மல்லிகை பூ விவசாயத்தில் கலக்கும் திண்டுக்கல் விவசாயி | Tamil Agriculture | Jasmine farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2021
  • #malikai #jasminefarming #tamilagriculture
    மல்லிகை பூ விவசாயம் | தமிழ் விவசாயம் | with English subtitle | nanba TV
    HOST : nanbavijay
    Cinematography : #niraikadal
    IT tech Support : manoj linux
    SINCERE THANKS TO
    Poosaripatty village people , Ayyalur , Dindugul
    &
    Vadivel oorar
    SPECIAL THANKS TO
    Kaliyappan ( farmer )
    Vel murugun ( farmer )
    மல்லிகை (Jasminum sambac) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் பூக்கள் நறுமணமுடையவை. பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும் கோயில்களில் பூசையிலும் பயன்படுகிறது. மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய இது பயன்படுகிறது. இது பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும்.
    தமிழில் "மல்லி" என்பதன் பொருள் பருத்தது, உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம். மதுரை மல்லிகை மிகவும் புகழ் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும் இது ஒரு வகை காட்டு மல்லிகை. தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி மற்றும் இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை வரை கொண்டு செல்லப்படுகிறது. மதுரை நகரம் "மல்லிகை மாநகரம்" என்றே அழைக்கப்படுகிறது.
    ஜாஸ்மினம்[1] என்று பண்டைய ஃபிரஞ்சு[2] மொழியிலும் அரபியில் ஜாஸ்மின் என்றும் பாரசீக மொழியில் யாஸ்மின் என, அதாவது "கடவுளின் பரிசு"[3][4][5] எனப் பொருள்படுவதாக, அழைக்கப்படும் மல்லிகை ஒரு ஆலிவ் குடும்பமான ஒலிசியே என்னும் புதர்கள் மற்றும் கொடிகள் சார்ந்த ஒரு பேரினம். இதில் மொத்தமாக 200 இனங்கள் உள்ளன. இவை பண்டைய உலகில் (அதாவது அமெரிக்கா என்னும் நாடு கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர் ஐரோப்பியர்கள் அறிந்திருந்த உலகப் பகுதிகள்) மிதமானது முதல் அதிகரித்த வெப்ப மண்டலங்களில் வளரும் இனமாகும். இதில் பல இனங்களும் பிற செடிகளின் மீதாகப் பற்றிப் படரும் கொடிகளாகவும் தோட்டங்களில் கம்பிகளின் மீதாகப் படர்ந்தோ அல்லது கதவுகள் அல்லது வேலிகள் மீதான வேலிப்பந்தலாகவோ அல்லது திறந்த வெளிகளில் புதர்களாகவோ உள்ளன. இவற்றின் இலைகள் என்றும் பசுமை மாறாமலோ (அதாவது வருடம் முழுதும் பச்சையாகவே) அல்லது (கூதிர்ப் பருவத்தில் உதிரும்) உதிரிலைகளாகவோ இருக்கலாம்.
    SOURCE FILE : ta.wikipedia.org/wiki/%E0%AE%...
    BACKGROUND MUSIC CREDIT :
    th-cam.com/channels/vJr.html...
  • บันเทิง

ความคิดเห็น • 10

  • @allbertrose6275
    @allbertrose6275 ปีที่แล้ว +2

    Valka Vivasaya Kudikal 🙏🌾

  • @MuthuRaj-nh8yi
    @MuthuRaj-nh8yi 3 หลายเดือนก่อน

    2kg nu soldringalae😮

  • @raajanvpp9590
    @raajanvpp9590 11 หลายเดือนก่อน +1

    அரும்பு எது பூ எதுனை தெரயல...

  • @balublue5793
    @balublue5793 ปีที่แล้ว +3

    Million dollars🐝

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 ปีที่แล้ว +1

    Evargal contact number kidaikuma nagal poo kadai pudusa thoranthu irukom athan

  • @user-hz2wz2jn5e
    @user-hz2wz2jn5e หลายเดือนก่อน

    1000

  • @ananthik3966
    @ananthik3966 6 หลายเดือนก่อน

    Half வீடியோ வேஸ்ட் of டைம்... அரும்பு, மொட்டு nu

  • @vivasayidinesh4891
    @vivasayidinesh4891 ปีที่แล้ว +3

    Bro விவசாயிகள் படும் கஷ்டம் என்ன என்று எனக்கு தெரியும் ...
    நானும் ஓரு விவசாயி தான் 😔😔😔😔😔😔😔

  • @manikandanm3159
    @manikandanm3159 10 หลายเดือนก่อน

    பூச்செடிகள் வைத்தால் பிச்சைக்காரன்