"Country Rose", possible in organic farming? (இயற்கை விவசாயத்தில் நாட்டு ரோஜா சாகுபடி சாத்தியமா)
ฝัง
- เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2019
- Is "Country Rose" cultivation possible in organic farming?. The answer is yes, meet a women farmer who is doing the organic rose farming excellent. We have to appreciate her hard work and dedication...
- บันเทิง
Very interesting vlog. Getting interested to make farm in our own. It is also profitable. Thank you for a nice view.
Thanks Vidya. Definitely try for your own farm. My best wishes...
Thank you madam
அருமையான பதிவு
நன்றி திரு. செல்வபழநி
துப்பட்டா போடுங்க தோழி
நானும் அதைதான் சொல்ல நினைத்தேன்
Yenna uram use seiranga
மாட்டு சாணம் மற்றும் கடைகளில் கிடைக்கும் இயற்கை உரங்கள்
Akka where is this place, is it near madurai please say the correct place ka
Yes brother. This place situated in Vikramangalam, Madurai. U can contact Mr. Boominathan: 98421 79980
@@sifiorganicvillagefood3857 thankyou very much sis
🙏🙏
@@sifiorganicvillagefood3857 akka now it is being there or not akka
It’s being there I guess so. Pls check with Mr. Boominathan
Akka I want organic panneer rose contact no. Kidaikuma akka
Please give a missed call to your friend raji
எந்த இடம்? பூக்கள் கிடைக்குமா? தொடர்பு எண் தரவும்
மதுரை, விகரகிரமங்களம் பகுதி. அவருக்கு தெடர்பு எண் இல்லை, அந்த பகுதியின் திரு. பூமிநாதனை தொடர்பு கொள்ளுங்கள், அவர் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்வார். அவரது எண்: 98421 79980
@@sifiorganicvillagefood3857 தங்களது தகவல்களுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙏
நன்றி திரு. வினோத்குமார் 🙏🙏
*video nalla iruku sago innum kojam quality increase pannunga channel innum nalla develop agum*
விவசாய நண்பன் . Nandri. Kandipaga video quality increase panrom.
Akka ithu paneer rose ah
Ithu paneer rose illa. Naatu rose
@@sifiorganicvillagefood3857 ithu edible ah
Sister rose farm contact number kidaikum ah
Avunga number illa but evungala arimukapaduthina Thiru. Boominathanai thodarpu kollungal. Avarathu no :98421 79980
இது என்ன வகை ரோஜா பூ
இது நாட்டு ரோஜா...
@@sifiorganicvillagefood3857 செடி வைத்து எத்தனை மாதம் பிறகு பூ பூக்க ஆரம்பிக்கும் 👉ரோஜா சில மாதங்கள்தானா இல்ல வருடகனக்கிள் சாகாமல் இருக்குமா
செடி வைத்து 3 மாதங்களிலிருந்து பூ பூக்க ஆரம்பிக்கும். வருடம் முழுவதும் பூ பிடிக்கும் முறையான பராமரிப்பு செய்தால். வளர்ச்சி ஊக்கி போன்றவைகள் உபயோகப்படுத்தினால் வருடம் முழுவதும் பூ பிடிக்கும்...
@@sifiorganicvillagefood3857 நன்றி🙏 மேலும் ஒரு சந்தேகம் 👉🍁கோழிகொண்டை பூவின் ஆயுல்காளம் எவ்வளவு
Ajith Kumar. அதுபற்றி எனக்கு சரிவர தெரியவில்லை தகவல் கிடைத்ததும் கூறுகிறேன்...
Akka please ivanga number kudunga
Thiru. Boominathan avarkalai thodarpu kollungal. Avarathu contact no : 98421 79980
@@sifiorganicvillagefood3857 thank you so much. 🥰