எதையும் தாண்டி வெல்லும் குணம் வளர்க்க! EP11 Stoicism | Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ค. 2023
  • Mental Toughness is the most important aspect of stoicism. The ability to withstand any adversity. But how can one develop such a trait without having been exposed to real dangers of life?
    Stoicism Playlist: • Stoicism in Tamil
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 69

  • @aniesh.s4949
    @aniesh.s4949 ปีที่แล้ว +40

    சென்ற வருடம் நானும் என் கணவரும் தனுஷ்கோடியில் கடலில் தவறுதலாக உள்ளே சென்றுவிட்டோம். அவருக்கு ஒரளவிற்கு நீச்சல் தெரியும் எனக்கு அதுவும் தெரியாது. கரையில் எங்கள் குழந்தைகளின் தலைகளோ சிறிய பந்துகள போல தெரிகிறது. என் கணவரோ அலருகிறார். யாருடைய கவனமும் எங்கள் மீது இல்லை. ஆனால் நான் தெளிவாக முடிவு செய்தேன். பதட்டமின்மை உடலை இலகுவாக்கும் தப்பிக்க வாய்ப்பு உள்ளது என. இறுதியில் கடலே எங்களை கரைக்கு அனுப்பியது. ஆக வெற்று பதட்டமோ, கவலையோ வேலைக்கு ஆகாது.

  • @jjs5979
    @jjs5979 ปีที่แล้ว +45

    💞 It's true எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ அது வரை நாமும் சென்றிடுவோம் ⚘

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 ปีที่แล้ว +8

    உண்மை தான் கேட்கும் போது நல்லா இருக்கு ஆனால் புத்தி திருந்தாமல் இருக்கே அதற்க்கு செருப்பால் அடிக்கிறது போல் ஒரு காணொளி போடுங்க சார் Please

  • @sivaKumar-dn4jl
    @sivaKumar-dn4jl ปีที่แล้ว +6

    100% இப்பொழுது எனக்கு நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு இது நன்றி

  • @unknownnambar9419
    @unknownnambar9419 ปีที่แล้ว +3

    Good morning sir

  • @ennuvathuyetram914
    @ennuvathuyetram914 11 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி

  • @srikanthkaushal3326
    @srikanthkaushal3326 ปีที่แล้ว +5

    Your videos have helped me become more resilient and stronger doctor!
    I Wish more people get the chance to listen to your videos!

  • @anandraj2314
    @anandraj2314 ปีที่แล้ว +2

    Great series Sir

  • @PalanisamyK-kr9xw
    @PalanisamyK-kr9xw ปีที่แล้ว +1

    நன்றிகள் பல sir

  • @realheroes9844
    @realheroes9844 ปีที่แล้ว +3

    Yes I am accepted Thank you Master

  • @vengadalakshmis6888
    @vengadalakshmis6888 ปีที่แล้ว +4

    Today my exact situation... Whenever have a problem ur information may help me lot
    thank you bro🙏🙏🙏

  • @ArunanInsurancePoint
    @ArunanInsurancePoint ปีที่แล้ว +1

    Great serious let of thanks 😊

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 ปีที่แล้ว

    Arumaiyana padivu..nandri 🎉

  • @kanthans3899
    @kanthans3899 ปีที่แล้ว +1

    உன் மை❤❤❤

  • @rakesh8006
    @rakesh8006 27 วันที่ผ่านมา

    1. What does not kill you, makes you strong.
    2.Don't fear death
    3.Negative visualisation

  • @rajesh3682
    @rajesh3682 ปีที่แล้ว +1

    Sir your best human, sir tq

  • @truehuman9449
    @truehuman9449 ปีที่แล้ว +11

    இறப்பை பற்றி பயமில்லை உயிருடன் இருக்கும் போது ஏற்படும் வலி கொடுமையானது.

    • @showkatali28
      @showkatali28 ปีที่แล้ว +1

      Do not die before your death . இது Muniba Mazari இன் famous quote. அவர் வாழ்க்கையை பாருங்கள். Inspiration என்ற வார்த்தைக்கு அர்த்தம் கிடைக்கும்

    • @truehuman9449
      @truehuman9449 ปีที่แล้ว +1

      @@showkatali28 சொல்வது எளிது அவரவர் பிரச்சினைகள் போருத்தது

    • @g.r.monishvardhani7678
      @g.r.monishvardhani7678 ปีที่แล้ว

      ​@@truehuman9449 exactly..

  • @spandian9516
    @spandian9516 ปีที่แล้ว +2

    Good morning good vibes bro thank you

  • @psenthilkumar7869
    @psenthilkumar7869 ปีที่แล้ว

    Thank you so much sir thakka tharunathil enakana pathivu

  • @blackpinkbts6149
    @blackpinkbts6149 ปีที่แล้ว +1

    Thank you sir... This video good guide for my current situation...

  • @senthilvelavankj
    @senthilvelavankj ปีที่แล้ว +2

    Thank you Sir. This episode is Godsent to me for today.

  • @premkannaa5638
    @premkannaa5638 ปีที่แล้ว

    Very pleasure to watch this video Dr.thank you very much.

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 ปีที่แล้ว

    Wow. Superb video. Different thought process. Yes, little difficult to digest but seems a wise , useful video. Thank you

  • @rajamannarsaravana1697
    @rajamannarsaravana1697 ปีที่แล้ว +1

    Yes sir I understood ,,,,,

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 ปีที่แล้ว

    Best of information anna. 🙂

  • @vigneshwarmanavalan9547
    @vigneshwarmanavalan9547 ปีที่แล้ว

    Thank you ❤

  • @southindiatours3616
    @southindiatours3616 11 หลายเดือนก่อน +1

    Thank you Sir

  • @satheshkumar5870
    @satheshkumar5870 ปีที่แล้ว

    Good & Useful Video

  • @mageshwarananbu83
    @mageshwarananbu83 ปีที่แล้ว

    I have noticed way of story outline which makes interesting first 1 to 2 mins... That's awesome style of yours 👌

  • @exploreontheearth1865
    @exploreontheearth1865 10 หลายเดือนก่อน

    god bless you anna.thank you so much.

  • @Kalpsure
    @Kalpsure ปีที่แล้ว

    So beautiful sir.. love you

  • @rajanrajan6827
    @rajanrajan6827 ปีที่แล้ว

    Thank you ,,, 🤝

  • @southindiatours3616
    @southindiatours3616 11 หลายเดือนก่อน

    Great Sir

  • @ranjanisiva7599
    @ranjanisiva7599 ปีที่แล้ว

    Thankyou💛

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 ปีที่แล้ว

    Thank you bro

  • @kumaresana7669
    @kumaresana7669 ปีที่แล้ว

    Thanks sir

  • @anthonisamy9840
    @anthonisamy9840 ปีที่แล้ว +1

    Video continueva poduga

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 ปีที่แล้ว

    Did not understand the concept of negative visualization, though.
    Good video

  • @jothysathish8909
    @jothysathish8909 ปีที่แล้ว

    super sir

  • @ananthi7796
    @ananthi7796 ปีที่แล้ว +2

    Loose talk pathi oru video poduga sir

  • @saranya9668
    @saranya9668 ปีที่แล้ว +1

  • @sudhasudha-vm5mp
    @sudhasudha-vm5mp 10 หลายเดือนก่อน

    Nice

  • @selvanayagam870
    @selvanayagam870 ปีที่แล้ว

    👍👍

  • @Almost2025
    @Almost2025 ปีที่แล้ว

    Greetings jith

  • @Rajkumar-po1yg
    @Rajkumar-po1yg 11 หลายเดือนก่อน

    Accepted

  • @dlschemistry
    @dlschemistry ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @deepakp5391
    @deepakp5391 ปีที่แล้ว +2

    Hi sir

  • @shivahari2588
    @shivahari2588 ปีที่แล้ว

    Tnq sir video Super sir
    Rat race paththi video potunga sir

  • @rohiniraj5452
    @rohiniraj5452 ปีที่แล้ว

    👍👍👍🙏🙏🙏

  • @captainjacksparrow9442
    @captainjacksparrow9442 ปีที่แล้ว +1

    Happiest man on earth "- book um same concept Hitler camp

  • @yangliyangli7414
    @yangliyangli7414 10 หลายเดือนก่อน

    Helo sir , i request you upload vedio about toxic parenting and how to over come when being a chind of them 😢

  • @s.thiyagarajan164
    @s.thiyagarajan164 ปีที่แล้ว +2

    உண்மையே😂😂😂

  • @kanthans3899
    @kanthans3899 ปีที่แล้ว +1

    S

  • @sureshkumarm6590
    @sureshkumarm6590 ปีที่แล้ว +1

    Hai anna,
    Coimbatore la comming july 22 , books festival vara pogathu .
    As a books love a eana eana books vangalam. Konjam books refer pannunga anna pls.

  • @user-bt9sh5lv3q
    @user-bt9sh5lv3q ปีที่แล้ว

    Sir is there any solution for get up early in the morning

  • @dineshs4344
    @dineshs4344 ปีที่แล้ว +1

    Ipotho enaku nadanthu kondu irukuthu

  • @narmadhanarmadha7688
    @narmadhanarmadha7688 ปีที่แล้ว

    Anna ,na ungakita class kathuganum

  • @gs1447
    @gs1447 ปีที่แล้ว

    What is your view on antinatalism

  • @pranavapriya1885
    @pranavapriya1885 ปีที่แล้ว

    how to attract unknow kid

  • @Naveen-dp2my
    @Naveen-dp2my ปีที่แล้ว +2

    This is Episode 11 , please change title

  • @krishkrish2847
    @krishkrish2847 ปีที่แล้ว +2

    Bro ipo 5 days la ninga sethuduvinga apidinu oru situaton varuthu apo ninga death nanachu feel panama.. accept panivingala ..(it's just a doubt)..!

    • @chinnagopal6766
      @chinnagopal6766 4 หลายเดือนก่อน +1

      😂 yes ☺️ because savurathuku munadi enna la pananom nu ninaikureno 😁 atha pandiuven ☺️