Stop Fear with Stoicism! EP10 Stoicism | Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Fear is not something to be worried about. It is a useful tool when you know to use it how. This is what the stoics believed in and suggested negative visualisation as a tool to accomplish it.
    Stoicism Playlist: • Stoicism in Tamil
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 65

  • @franklin-vz7en
    @franklin-vz7en ปีที่แล้ว +64

    வாழ்கைல உருபடியாக ஏதாச்சி செய்யனும்னு எப்போதும் நினை சிட்டு இருப்பவர்கள் சார்பாக காலை வணக்கம் சார்

    • @joespet5578
      @joespet5578 ปีที่แล้ว +2

      Ipadiye pesitey last vara onumey panidathinga like ah matu vagitu mela poiduga bro

    • @franklin-vz7en
      @franklin-vz7en ปีที่แล้ว +1

      @@joespet5578 Yaru bro like kaga poota suma poota bro rombo yosipinga polaye

  • @ganiahamed867
    @ganiahamed867 ปีที่แล้ว +5

    "நீங்களே இறந்துட்டா.. பெரிய பிரச்சினையே இல்ல.." 😂
    One among your best video❤

  • @nareshnolan2427
    @nareshnolan2427 ปีที่แล้ว +8

    Influence over external events - Power⚡️
    influence over internal events - Peace✨️
    Thank you for dr. Because of you i am learning to influencing my internal events🛐

  • @vickywoodtech5060
    @vickywoodtech5060 ปีที่แล้ว +2

    இந்த பயம் பதட்டம் வரும்போது
    தாங்கரது ரொம்ப கஷ்டமா இருக்கு Sir
    உங்களால் பெரிய விஷயங்களையெல்லாம்
    தாண்டி வரேன் நன்றி...

    • @MOUNIKHASRI-rb6wo
      @MOUNIKHASRI-rb6wo ปีที่แล้ว +1

      Same Bro. overcome pandrathu kastama irukku

  • @gopalkannan4934
    @gopalkannan4934 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ பதிவு இந்த சமூகத்திற்கு மிகவும் அவசியம். மிக்க நன்றி.

  • @dineshlakshmi6955
    @dineshlakshmi6955 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அண்ணா🎉

  • @cutecute3203
    @cutecute3203 ปีที่แล้ว

    Hai sir , let me share my perspective about that thirukkural,
    பொருள் என்றால் அர்த்தம் என்றொரு meaning இருக்கு,
    தன் வாழ்வின் அர்த்தம் தெரியாதவர் என்ற meaningil எடுத்து கொண்டு பார்த்தால்
    ஒருவருக்கு அவர் வாழ்வின் அர்த்தமே புரிந்து கொள்ள முடியவில்லை அதனால் இவ்வுலகத்தில் அவர் வாழ்வில் பயனில்லை, இந்த உலகவால்கையை
    புரிந்து கொள்ளாத ஒருவருக்கு அருள் அளித்தாலும் அவர் சொர்கதையே கொடுத்தாலும் புரிந்த உணர மாட்டார் அதிலும் பயனில்லை.
    அதனால் வாழ்வில் குறைந்த பட்ச புரிதலாவது வேண்டும் என்ற கருத்து.
    🎉நன்றி
    Have a great time Dr.Sir.

  • @showkatali28
    @showkatali28 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம். நன்றி நண்பரே

  • @samicart4105
    @samicart4105 ปีที่แล้ว +1

    you are my life changer sir ❤

  • @ramadhanavanthini7206
    @ramadhanavanthini7206 7 หลายเดือนก่อน

    Economics layum law of diminishing returns ipdi tha irukum

  • @narmadhanarmadha7688
    @narmadhanarmadha7688 ปีที่แล้ว

    Sir,na ungakita psychology class kathukanum ,unga video ennakku romba putichirukku , basic la irrunthu kathukanum

  • @elaverasimuniandy9051
    @elaverasimuniandy9051 ปีที่แล้ว

    Thank you for sharing🙏🇲🇾

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 ปีที่แล้ว

    நன்றி நன்றி

  • @arenganathan9081
    @arenganathan9081 ปีที่แล้ว +1

    Waiting thaliva....❤🎉
    Na tha frst Like,Frst cmt...

  • @archanaachu9929
    @archanaachu9929 ปีที่แล้ว

    Thank u so much brother

  • @tamilpasanga3130
    @tamilpasanga3130 ปีที่แล้ว +1

    Starting la sonna story en life la nadakuthu 😂😂😅😅 bike car aasai but don't warry and care

  • @thirumalr333
    @thirumalr333 ปีที่แล้ว +2

    Anyway but don't think too much negatively

  • @hikhayadullah
    @hikhayadullah 8 หลายเดือนก่อน +1

    🎉❤

  • @basuman7
    @basuman7 ปีที่แล้ว

    Very good morning doctor sir

  • @muthukrishnank5692
    @muthukrishnank5692 ปีที่แล้ว

    Thank you Jitender Sir , Appreciate your content in this video 👏👏🤝🤝

  • @rubyram994
    @rubyram994 ปีที่แล้ว

    Thank you sir 😍

  • @everydaymeditation9270
    @everydaymeditation9270 ปีที่แล้ว

    Super sir🎉🎉🎉❤ good motivation video.

  • @nehrujegan7942
    @nehrujegan7942 ปีที่แล้ว

    Thank you master

  • @bharathiraja7375
    @bharathiraja7375 ปีที่แล้ว

    Good morning sir 😊😊😊

  • @siriusblack684
    @siriusblack684 7 หลายเดือนก่อน

    எனக்கு அடிக்கடி மண்டையில் ஓடுற விஷயம் ( புதிர்)
    நிறைய சிந்தனையாளர்கள்
    Optimistic ah இருக்கணுனும்நு சொல்றாங்க
    அதே சமயம்
    negative Visualisation யும் இருக்கணும்னு சொல்லி இருக்காங்க
    இரண்டும் எனக்கு முரண்பாடக தெரிகிறது
    எந்த சமயத்தில் எந்த நிலையில் இருக்கனும் ??!😊

  • @VinuVikrantMantras
    @VinuVikrantMantras ปีที่แล้ว

    Good morning brother 🌞

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 ปีที่แล้ว

    Good information anna. 🙂

  • @BGKING-05
    @BGKING-05 ปีที่แล้ว

    Good morning 🌞

  • @unknownnambar9419
    @unknownnambar9419 ปีที่แล้ว

    Good morning sir

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 ปีที่แล้ว

    Thank you doctor nice video

  • @sathishkpm5268
    @sathishkpm5268 ปีที่แล้ว

    Great video sir, thank you so much ❤🙏

  • @p.purushothaman4377
    @p.purushothaman4377 ปีที่แล้ว

    Super

  • @beautiful-iz5wm
    @beautiful-iz5wm ปีที่แล้ว

    good morning sir

  • @user-gu1lm7hf5k
    @user-gu1lm7hf5k ปีที่แล้ว

    Tq sir

  • @anandann6415
    @anandann6415 ปีที่แล้ว

    Thanks bro ❤

  • @modernwarrior5402
    @modernwarrior5402 ปีที่แล้ว

    Negative visualization is completely contrary to secret ( creative visualization positivily ).... pls explain sir... it will attract negative things in life....

  • @selvanayagam870
    @selvanayagam870 ปีที่แล้ว

    Super ❤

  • @yuvarajl772
    @yuvarajl772 ปีที่แล้ว

    Thank you sir.. useful it's give new perspective. But is it against secret concept postive visualisation? Which one is better? Thank you sir

  • @arjunarjun27
    @arjunarjun27 ปีที่แล้ว

    agree

  • @subhashinit6232
    @subhashinit6232 ปีที่แล้ว +1

    நல்லா பேசுறீங்க ஆனா ஏதோ எனக்கு கொஞ்சம் புரியாத மாதிரி இருக்குது ஏன் இப்படி இருக்கு.....

  • @QaAutomationAlchemist
    @QaAutomationAlchemist ปีที่แล้ว +4

    Thanks, will not negative visualisation attract negative things as per law of attraction??😮

  • @nattamai222
    @nattamai222 ปีที่แล้ว

    Sir konjam slow ah pesunga, intha video la romba fast ah pesureenga, listen panna tough ah irukku

  • @sureshkumarm6590
    @sureshkumarm6590 ปีที่แล้ว

    Hai anna,
    Coimbatore la comming july 22 , books festival vara pogathu .
    As a books love a eana eana books vangalam. Konjam books refer pannunga anna pls.

  • @rohiniraj5452
    @rohiniraj5452 ปีที่แล้ว

    👍👍👍

  • @nagum3624
    @nagum3624 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @princerajas9325
    @princerajas9325 ปีที่แล้ว

    Bro enum konjam deep ah explain panunga

  • @ramalingamramalingam7983
    @ramalingamramalingam7983 ปีที่แล้ว

    Hi

  • @shanmugasundaram1149
    @shanmugasundaram1149 ปีที่แล้ว

    Today na nenacha thiruvalluvar Synology sollitaru 1330 😮

  • @rajanrajan6827
    @rajanrajan6827 ปีที่แล้ว

    💐 🤝 ,,,

  • @danielrook4878
    @danielrook4878 ปีที่แล้ว

    Yen name kuda Danny tha ipditha nanaum life la payanthukkittu irukka😖

  • @devadeva354
    @devadeva354 ปีที่แล้ว +1

    Good morning sir 🙏. இன்னும் கொஞ்சம் கூட பேசலாமே

  • @stephen_ravikumar
    @stephen_ravikumar 5 หลายเดือนก่อน

    Negative ah intution nadakuthu future pathi.. ithula irunthu na epdi velila varathu

  • @crispycutz4247
    @crispycutz4247 ปีที่แล้ว

    Anna enaku full ah negative thoughts ve varuthu anna enn lover ah paathi thappu thappa thoughts varuthu anna antha maathiri thoughts varapo na romba bayapuduren anna enala veliya Vara mudiyala anna romba kastama irruku 😢😢😢

    • @crispycutz4247
      @crispycutz4247 ปีที่แล้ว

      Help me Anna please

    • @sakthiii
      @sakthiii ปีที่แล้ว

      உங்கள் கேள்வி ( how to recover from negative thoughts , how to stop negative thoughts ) தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்

    • @crispycutz4247
      @crispycutz4247 ปีที่แล้ว

      @@sakthiii Naa paathen analu mudiyala bro bayama irruku bro romba 🥺🥺😢

    • @sakthiii
      @sakthiii ปีที่แล้ว

      @@crispycutz4247 What are you doing now

    • @crispycutz4247
      @crispycutz4247 ปีที่แล้ว

      @@sakthiii romba kastama irruku bro yethachu bad thoughts continue ah varuthu Anna😔😥 control panna romba varuthu yethoo kannu munnadi nadukura maathiri imagine aguthu Anna athu tha romba bayame enaku😢

  • @Akr-tw1ph
    @Akr-tw1ph ปีที่แล้ว

    Good morning sir