The Story of Satan - The Lucifer Effect Puthaga Surukam - Dr V S Jithendra
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025
- Good Man vs Bad Man debate has been there for a long time. Is it a born trait or can anyone become bad. We explore these through the story of satan and the psychological experiments conducted by Philip Zimbardo to understand these.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
30 Job Skills Playlist: • 30 Job Skills Series
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil
சூப்பர் வீடியோ சார், நான் இதை கார்ப்பரேட் உலகத்துடன் பொருத்திப் பார்த்தேன் அதில் வேலை செய்யும் ஊழியர்களும் மக்களை நாம் ஏமாற்றவில்லை நிறுவனம் எனக்கு கொடுத்த வேலையை நான் செய்கிறேன் என்று பல நிறுவனங்கள் செய்யும் வேலையை ஒப்பிட முடிகிறது, இந்த வீடியோவை பகிர்ந்ததற்கு நன்றி.
watch 'aadhaar' movie
Correct
romba romba useful video
Say good about business of Islam
இஸ்லாம் வியாபாரம் பற்றி நன்றாக சொல்கிறது
எனக்கு இந்த வீடியோவை பார்த்து என்ன தோன்றியது என்றால் நம் நாட்டின் நிலை தான் என் நினைவுக்கு வருகிறது
ஒரு காலத்தில் சைகோ வா அயிருபென் உங்க வீடியோஸ் பாத்து பாத்து நாளடைவில் என் மன அழுத்தம் குறைந்தது ரொம்ப நன்றி sir
என்ன பன்னிருப்பிங்க
சமூகத்துகு தேவையானா மிக முக்கிய பதிவு ...சூப்பர் ✍️
இந்த காணொளியை பார்த்த பிறகுதான் தோன்றுகிறது, வேலைக்காரன் மற்றும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படங்கள் தமிழ் சமூகத்திற்கு எவ்வளவு முக்கியமான படங்கள் என்று... இந்த வீடியோ மூலம் அந்த திரைப்படங்களை பகுத்தாய்வதன் மூலம் எனக்கு பல விஷயங்கள் புரிகின்றன.... வேற லெவல் வீடியோ சார்💥💯.
Thanks. We want more videos about book reviews my dear brother
மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது இந்த காணொளி.
பல மக்கள் இதனைப் புரிந்து கொள்ளாமல் தான், தாங்கள் என்ன செய்கிறோம் எங்கே செல்கிறோம் என்ற சிந்தனைகள் கூட இல்லாமல் வாழ்கின்றனர். அவர்களும் பாதிக்கப்பட்டு அவர்களைச் சார்ந்தவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
அப்பா அற்புதம்..... இந்த வீடியோ கொஞ்சம் கூட போர் அடிக்கல டாக்டர் ஒரு ஒரு நிமிடமும் விறுவிறுப்பாக இருந்தது தேங்க்ஸ் & வீடியோ ❤️👌
I appreciate your efforts in bringing Psychology Knowledge to normal people in a simple way ...Keep shining Bro
நமக்கு பிறர் எதையெல்லாம் செய்ய கூடாது என்று நினைக்கிறோமோ அதையே நாம் பிறருக்கு செய்ய கூடாது!
மனிதன் தனக்குள்ளேயே விஷமமும் , வன்மமும் கொண்டவன் அதை நாமே கண்டறிந்து தனித்துக்கொள்ள வேண்டும் அதை வேறு யாராலும் செய்ய முடியாது!
Etho vanthutala ya thalaive 🔥
ஐயா வணக்கம் ...
Lack of responsibility ஆல் ஒருவன் கெட்டவனாக மாறுகிறான் என்று தாங்கள் சொல்வது போன்று நடக்கலாம். ஆனால் ஒருவர் பிறருக்காக நிறைய உதவியை செய்த போதிலும் உதவியை பெற்றவர்களே உதவி செய்தவருக்கு குழி தோண்ட நினைக்கும் போது, நிறைய உதவி செய்திருந்தாலும் அந்த நல்லவன் மனம் வெறுத்து ஒரு கட்டத்தில் கெட்டவனாக மாறுகிறான் என்று எனக்குத் தோன்றுகிறது...
இதைப் பற்றி உங்களுடைய கருத்துக்களை ஆலோசனையாகவே தெரிவிக்கவும்...🙏🙏🙏
கார்ப்பரேட் நிறுவனம் மட்டுமல்ல, அதில் அனைத்து தலமைகளும், தன்னுடைய தலைமை சொல்வதை செய்தால் போதும் என்று நினைத்து. அந்த ஹீரோ களும் தவறே செய்கிறார்கள். பாவம் செய்தால் தண்டனை கட் டாயம். நல்ல வீடியோ பதிவு ஐயா. நன்றி
நீங்க போட்டதிலேயே மிக சிறந்த வீடியோ இதுதான்...
Other ways a person can become toxic
1) Low self-esteem - It will turn you into a person who gets more jealous and it will make you feel worried when you see other people's success instead of appreciating them
2) Anxiety - You will do things just to relieve your anxiety no matter if it's good or bad. Addiction is caused because of anxiety addiction gives pleasure to the mind and that pleasure will relieve your anxiety so when you do things for pleasure you won't see if it is good or bad example porn, In today's society porn is seen as a normal thing by youngsters but it's making young men see women as an object.
3) Fixed mindset (People who are not willing to change their beliefs) - These people will stand in their own beliefs instead of seeing good and bad in their beliefs.
Well said💐👌👍. Waiting for "Hero" video
Everyone have opportunity to do good and bad
Excellent sir. Thank you for valuable content.Awaiting for Heroism 🙂
💐Manithanai manithan sapidum mun thaduthu niruthungal ✨💥
Deep concept... But explanation is short and clear...
One of the best video for your channel gallery. 👌❤
Blind Obedience and Ego is the other side of the root of evil
Ungal channel ah nan parthathil miga sirappana video.
Yenkku book reading romba pidikkum. So ninga padikkira psychology books pathi book review nu oru play list podunga please
Power comes from responsibility
Not from authority
Very fruitful video Sir.
The point you described about deindividuality and obedience is very accurate and experiencing in our day today life.
Obedience of authority :saravana paramanantham explain
I am your fan sir
அருமையான பதிவு ....
Neenga Tamilzhinathirkku/ manidhainathirkku perum vizhippunarvu yerpaduthukindreergal.. Vaazhthukkal.. Nandri
One of the finest words Dr and thanks for that.
நீங்கள் எவ்வளவு விளக்கம் சொன்னாலும், நான் பார்ப்பது.. மனிதன்.. ஒரு சமூக விலங்கு.. அந்த தன்மை தான்.. எல்லா தீமைகளையும் செய்கிறது. அவ்வளவு தான்.
Intraya kaalakattathukku yeatra oru video mukkiyama ella cinema laiyum thavaruthala prathipalikkira ella character ku nalla pathuladiya intha video irukkum....oru manithana ungalukku Nantri sollikiran nanbarea
Intha video superah iruikku👍
Waiting for that innoru video🔍🔎
Nallavana vallntha Enna kedikkum endu yaralum solla mudiyuma
சிறப்பான உரை
Super Sir, Looking forward to your Hero Video 👍
*AWAITING FOR REAL HERO VIDEO SIR*
சூப்பர் சார் நன்றி
Toooooo muchhh interesting concept and perspectives🤝🤝🤝🙏
Ungala patha motivated and cool la iruken ☺❤
பரலோக வாழ்க்கை பூமியில் வாழ என்னிடம் சில ஆலோசனை இருக்கிறது கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள் கண்ணீருடன் காத்திருக்கிறேன் காட் பிளஸ் யூ
அருமையான பதிவு. சூப்பர் சார்... நன்றி சார்... 🙏👌
Big boss tasks seems similar to this Physcological Experiment
Sir,
You are an fantastic human,your speech and your way of explanation is fantastic.
Your speech is powerful.
Thank you
Sir you are an valueable advoicer of the world,please post world politics. Your side.how did you think about world war.
Thank you
Absolutely you are a Star Dr jitherndra 👍🔥🔥👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
ஒரு மனிதன் மற்றோர் மனிதனுக்கு அதிகாரத்தை கொடுக்கும் போது நல்லவனாக இருப்பவன் காலம் செல்லச்செல்ல அதிகார போதைக்கு அடிமையாகி கெட்டவனாகிறான்.இந்த போக்கு இப்போது சமுதாயத்தில் புரையோடிப்போய்விட்டது.இதை இப்பதிவில் பார்த்தவர்கள் புரிந்து நமக்கு அதிகாரம் கிடைக்கும்போது நல்லவர்களாகவே இருக்க முயலுங்கள்.
emotional mismanagement clear explain pannuga bro please
Semma video love from kanniyakumari. ❤
Powerful thought process!
பயனுள்ள தகவல்கள்
Extraordinary explanation sir
Very useful information bro... No other chancel spoke about this book.. Keep ur good work..
Yes, I feel, You are the class teacher, I am your student, I understood clearly yours subject by yours way of teaching method. O. K you continue for our humanity.
Very Good summary 👌 The points are very clear 👍 Every man to do this Task.
Evil resistance... is must
very intresting na❤❤
real hero pathi video podunga❤❤❤🤝🤝
Seriously after a long time a worthful video. Try to make content like this
📢Powerful thought process... 🧠 Thanks for teaching....😊
Thanks sir... Great explanation...🎉
Hero pathi kandipa solluga Dr
Dear sir,
I am following your video from long time, but this is my first comment.
If people will stop working for idea, ideology, common cause or some organization the whole world will stop. I agree great tragedies happened due to this, but great works also happened due to this. You smashed entire Bagavad Gita idea in your video (I mentioned this in positive note. Everything should be discussed pros and cons). And also no army will work if your idea got implemented. Assume, if I work on intelligence team, if someone asks to spy on one person, If I think "What will happen if I spy to this person". Everything will collapse.
Because as a individual there is no responsibility at all, due to lazyness, people will put some noble reasons to hide their fear and lazyness.
Your point is well taken, Hope everyone will take it and apply it only on valid cases only.
I take this comment as opportunity to thank you for all your videos which gave me immense understanding about various things.
Overthinking stop pannurathu paththi video podunga sir .....
12 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
மத்தேயு 7:12
Really happy to see you after long time...
Big boss ..same process..now sir
Hi Dr. conducting gud class👌👍
மனுஷர் உங்களுக்கு எதை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதையே நீங்கள் மனிதர்களுக்கு செய்யுங்கள் இதுவே ராஜரீக பிரமாணம். இந்த ஒரு பிரமாணத்தினால் உலகை அநீதியில்லா உலகாக மாற்ற முடியும். நன்றி dr.
Super explanation, it's a dark area you touched and clear pin point justification awesome🎉
Thank you sir, it was very useful and infirmative
Naanum obedient ah irunthu rules ayae follow pannuvan school college la aana IPO work culture pona Anga intha obedience laam paatha appadiyae othukidraanga enaku edhulaam thappu nu padutho athellaam sagajama pannitu irukaanga ithellaam paaka puthusaavum vidhyaasama irukku ennada ithana naala namma paatha ulagamae vera ipo paakura ulagamae vithyaasama theriyuthu oru nallavan epo kettavana aaguraantu correct time la video potu irukeenga thanks jithendra sir 👍appadiyae hero Kum villain Kum enna difference atha psychology moolama puriya vainga sir
Another must learn content for every individual from you sir...Excellent one...🔥🔥
Voice vocal quality is ultimate anna.. ❤🔥
Romba. arumaiyana. thalaipo. Nanum nalavana. iruntha. Ketavan. Unmaiya. Pureya. Vaithamaiku. nantre
It's good video i will released in the world
That is why i felt Following Middle path helping me to balance things and creating my own set of rules without joining in any religious or idealogies
🤝👌👌👌
Bro if you made a own rule that is your ideology. It's not a middle path it's your. But sometimes it's a good one. Most of the people's made a mistakes form here
@@bikerskitchen843 What I feel being in middle means not all the time we should be in neutral state it will be very difficult some times we should take some side and we need to come out when opposite side get required value.. Bcoz in many situations it will dragged to one extreme. I follow Wise child pricipal I will explore, learn different cultures, religious, countries, morality and values to create my own idealogy. In this way I won't stick with another idealogy or religious path.
Obviously when I start preaching about my way it might cause issue for some people but we can't do anything bcoz our world designed like that. When you check all the world leaders both peace makers and tyrant they have their idealogy or modified religious preaching.
When you keep on thinking about staying in middle it make you idle all the time. We should have some goals or purpose for that our own principal will help it is upto which path you going to take based on your courage to face the consequences. Bcoz all the time we have to take critical decisions we need to take responsibility for that in this time our idealogy will help us to proceed further or else we stuck at some place.
Explore more you will understand what is happening around you. It will be fun when you become an observer.
Super sir 👍👌
Athan mulama thannudeya thanepatta poramey,kallpunercheum
Therthu keranga sir😭
Hero trap paththi podungaa
Super, really needed
நன்றி
Instant urge that brings pleasure to mind and body decides the circumstantial events.
I'm so excited..pls make a next vedeo upload early
Groth mind set tips sollunga sir
who is the real hero? Last ah oru matter sonnigale vera level sir ! " hero intha visiyame oru trap "than !
Thank you....
Super video sir , very useful to today's society 🤝❤️
This appearance is fine for you
Excellent video brother.. God bless you.
This video is an excellent eyeopener. Really Superb.
Ottu moththa makkalayum nal vali patuthum ungal ennam 💙your great sir
மிக்க நன்றி சகோ
Superb...
Very nice insightful
hi
Good explanation
It's important to have power...but question is how v should use it..looking forward to your next video bro
Pride is the first step of fall
Sir , please post the vedio about heroisms
Wow such a Great Video... In-depth research and Explained Thank you sir... 👍
Awesome ji 👏👏👏👏👌👌👌👌
Excellent as usual Dr .
Awesome Dr.