@@charulataiibs7867 Yes.. they are fixed with their mindset.. they ll not listen even what we r saying.. God have to change these people.. we have to be patience, polite and positively move forward...
தவறு செய்யாமல் ஒருவருக்கு பயந்து அவர் மீது கொண்ட அன்பால் நம்மை நாமே அழித்துகொண்டும் அவருக்கு பிடித்தது போல வாழ்ந்து நமது விருப்பங்களை அழித்து கொண்டும் வாழ்பவருக்கு ஒரு அறிவுரை தரவும் சகோ
நீங்க சொல்வது போல் EM இருந்தேன் இப்போது நான் விலகி இருக்கிறேன் இருந்தும் இல்லாது போல் இருக்கேன் ஆனால் இப்போதுதான் இதை இன்னும் ஆழமாக தெரிந்து கொண்டேன் அருமையான பதிவு எவ்வளவு பெரிய விஷயம் இவ்வளவுதானா நினைக்கும் போது மிக அருமை🙏👌🙏👌🙏 📝
Thanks a lot! I was so stressed bcoz of my wife and mother in law making lot of baseless issues and manipulating with words which makes me angry. Day by day losing my patience and not able get out of it ...This video makes me to look for solution rather than stuck with the problem! Thanks again!
Romba thanks sir intha pathivil naan oru thelivana mudivai unara mudinthathu actually yen valkiyil nadantha oru mukkayamana oru nigalvai neengal yenaku unara vaithullirgal thank you so much
மறுபடி மறுபடி பெரிய அளவில் தவறு செய்கிறார்கள் .ஆனால் செய்யவே இல்லை என்று கத்துகிறார்கள்,உன்னால் தான் செய்தேன் என்கிறார்கள் ,சில நேரங்களில் நல்லவர் போல் நடிக்கிறார்கள் ,நம்ம மேல் தான் தவறு போல என்று நினைத்த நொடியில் அடுத்த தவறை செய்கிறார்கள் இவர்களிடம் இனி பேசக்கூடாது என்று நம் வேலையை கவனிக்கலாம் என்றாலும் விடாமல் நம் மீது மிகவும் அக்கறை பாசம் காட்டி மறுபடி அவர்களுடன் பேச வேண்டிய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். மறுபடியும் தவறு செய்கிறார்கள்.இதே போல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது.வேறு வழியில்லாமல் குழந்தைக்காக வாழ வேண்டியிருக்கிறது. இவன் எப்போ என்ன செய்வானோ சந்தேகத்துடனும்,நமக்கு யாரும் இல்லையை என்ற எண்ணத்துடனும் பயத்துடனும் வாழவேண்டியுள்ளது.
கேட்கவேண்டிய கேள்வியை உரிமைபட்டவரிடம் நேரடியாக கண் கொண்டு முகம் பார்த்து பேச வேண்டும். இன்றைய சமூகவலைதள உலகத்தில் அதுவே நல்ல தீர்வு. அதுவே நல்ல உறவுக்கும் அடையாளம். உறவை முறிக்க நினைப்பவர் இருந்தும் இல்லாததுதான். மனகவலைகளை விடுத்து, நம்வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வது சிறப்பு.
தம்பி நீங்க சொன்ன அந்த வேலையை என் புருசனே பாத்திருக்காங்க . எப்பவும் நான் ஒருவிதமான பயத்திலே இருக்கனும் என்று நினைப்பார் நான் தெளிவா இருந்தா அவருக்கு பிடிக்காது எப்படியாச்சும் பேசி குழப்பிடுவார் . ரொம்ப நல்லவரு . நான்சொல்வதை காது கொடுத்து கேட்க மாட்டார் . உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
Hi Brother, Thank you so much for your useful vedio.. I have to take important decision now. I don't know how to decide. Before seeing your vedio and felt very confused. But now I am very clear.. Your doing a great job. Please do more.. Once again Thank you so much brother.. no words to explain..
Sir 100℅ true. All r in my life.I am not Eamaali,but as own blood,I wanted to lift all ,worked up to 34 years .No one care of my marriage.Now I am helping until nearly 60 yrs,having one daughter (single parent) my own blood spoiled seeking groom.I helped enough as I can.They hurt my heart teasing us physically& mentally.Now l ordered them not to come to my house.Really I felt peaceful mind.🤔🤗🤗🤗🤗
You are my life saver Sir Starting la nala pesi palagi ipo ena suthi irukavanga yelam ketavanga , yarum unmai ila na matum dhan nalavan enamatum nambunu he is talking...ovoru time pesumpodhum en disturb panra en idhukuda theriyadha useless worthless mari ena feel panavekaranga ...if i ask the questions he is making me guilty enda question ketom nu mari guilty feel vara vekararu...Avanga sona varthaiya en ipdi sonanu keta adha skip panitu na sonadha matum vera vera angle la vechu en character ah thapa portrait panranga ...en thala vedikaramari iruku
Thank you sir. Nanum indha video keatrundhean. Neanga seakram indha video poatadhuku roomba thanks sir. Unga videos eppavum great. Lifela niraya perta irundhu therinjuka veandiya anubavam unga video pakkum poadhu kidaikudhu. Thank u sir
Sir actually this video's very useful for me seriously I'm facing this problem naan unmaye mattumey pesuren but avanga poi mattumey pesuranga vilakkam kudukamaatranga naa yethuna kelvi kettaalum avoid panranga
Thank you so much sir , actually recent ah enaku ipdi oru prblm epdi veliya varathu nu theriyama irundhan unga video pathathula enakku oru thelivu kedacha thu thanks again once 😊
உண்மையை பேசுவது அல்லது உண்மையை புரிந்து கொள்வது அதில் கலப்படம் இல்லாமல் இருப்பது மற்றும் தெளிவாகவும் பயமற்றவராகவும் பிரச்சினைகளை அணுகுவது இதற்கான தீர்வு என்று நினைக்கின்றேன்
Sad truth about my life: I am born with 5 younger sisters. Me and my first 2 sisters emotionally manipulated by my father and mother and last 3 sisters. Now we 3 not in touch with our family after marriage
Your videos are really useful to the society. Brother kindly post video about publicity paithiyams. Cinema indha society ah rombha keduthuruchu. Actors ah indha makkal kadavul ah paakraanga adha pathi konjam pesunga apdiyavadhu thirundhattum.
Good morning sir... En husbend epditha erukkanga avanga neraiya thappu panranga na evlavo eduthu sollium parthuten payan illai enakku enna panrathu onnum puriyala sir drinks ku adikt ananga eppavum family ya vittu thalli erukkave virumpuranga 30 years old enakku two daughters erukkanga epdiye pona ennum avar 6 Or 7 year tha eruppanga na avara epdiyavathu entha prblm la erunthu meetu varanum
Dear Professor, First of thx for this video, this time I'm remember ur words, yes Every human being have EGO and Flaws. Yes in the field of HR management mostly important challenge is Emotional Manipulation . Let's practice for assertiveness with ur support through workshops, videos,some books etc., . Anyway thanks for your valuable response for us processor. All the Best.
Watching first time,was so useful, thank you so much sir...I guessed what you said but was in a confusion that am I correct or not but you proved me correct...thank you sir..
Hi Doctor.. My parents are emotional manipulators i underwent emotional abuse during my childhood.. Please do videos on how to handle if parents are like that. As a single child with no one's support its suffocating.. 😔
I have to take important decision now. I don't know how to decide. Before seeing your video and felt very confused . But now I am very clear. Anyway thanks for the video 🙏
Find Emotional Manipulation Video: th-cam.com/video/bY32zd_rePA/w-d-xo.html
Assertive Communication Course: www.psychologyintamil.com/courses/assertive-communication-course/
Hi bro good afternoon 😊 super video thank you😊
Sir, can we tell them directly that they are emotionally manipulating..
Book review the psychology of money
@@promotegoodful8427 Yes. What will be their reaction? They will deny that also.. I guess
@@charulataiibs7867 Yes.. they are fixed with their mindset.. they ll not listen even what we r saying.. God have to change these people.. we have to be patience, polite and positively move forward...
தவறு செய்யாமல் ஒருவருக்கு பயந்து அவர் மீது கொண்ட அன்பால் நம்மை நாமே அழித்துகொண்டும் அவருக்கு பிடித்தது போல வாழ்ந்து நமது விருப்பங்களை அழித்து கொண்டும் வாழ்பவருக்கு ஒரு அறிவுரை தரவும் சகோ
Same problem
Yes enakkum
Yes
Same
Enakkum 🥺🥺
7:15 இருந்தும் இல்லாதது போல்.... பழகிக்கொள்ள வேண்டும் ... அருமையான பதில்.... பழகிக்கொள்ள பழகிக்கொள்கிறேன்....
👍
Same bro
நானும் பழகி கொண்டேன். என் உடன் பிறந்தவர்கள் இருந்தும் இல்லை என்று. 😭😃
Super
நானும் emotional லா attack ஆகிருக்கே but அந்த relationship ah cut பண்ணிட்டே 3years ஆகுது இப்போ free mind ah இருக்கே sir 👌
Super m
Super
Enakku 1month akuthu.pain innu irukku bro😭😭😭
🔥🔥
Suprr
தாங்கள் சொல்வதை தான் நான் தெரியாமலே பினபற்றி வருகிறேன்... தற்போது உங்கள் காணொளி மூலம் அது தான் சரி என்று புரிந்து கொள்ள முடிகிறது.... நன்றி ஐயா...
S me too
நன்றி ஐயா
தெளிவு கிடைத்தது...
உங்களால் நான் பழையநிலைக்கு வந்துஇருக்கேன்...உலகமே அழகாக தெரிகிறது ஐயா..
Psychology in Tamil - always useful 💪
DR. Jithendra Squad 🙌
vandhutom
அதிகாலை 4.45 மணி. என் மனதின் நீண்ட கால குழப்பத்திற்கு பதில் கிடைத்தது.
நீங்க சொல்வது போல் EM இருந்தேன் இப்போது நான் விலகி இருக்கிறேன் இருந்தும் இல்லாது போல் இருக்கேன் ஆனால் இப்போதுதான் இதை இன்னும் ஆழமாக தெரிந்து கொண்டேன் அருமையான பதிவு எவ்வளவு பெரிய விஷயம் இவ்வளவுதானா நினைக்கும் போது மிக அருமை🙏👌🙏👌🙏 📝
தேவையான விடயம் தற்காலத்தில்👍👍👍👍👍👍👍
இருந்தும் இல்லை ,இந்த தகவலுக்கு நன்றி சார்
Thanks a lot! I was so stressed bcoz of my wife and mother in law making lot of baseless issues and manipulating with words which makes me angry. Day by day losing my patience and not able get out of it ...This video makes me to look for solution rather than stuck with the problem! Thanks again!
மிகவும் ஆழமாக சிந்தித்து ஏற்கெனவே சொன்னதிற்கு இன்றைய தீர்வு மிகவும் அற்புதம் அருமையான பதிவுக்கு நன்றி வணக்கம் 🙏
...
.
.... .
..
.
Romba thanks sir intha pathivil naan oru thelivana mudivai unara mudinthathu actually yen valkiyil nadantha oru mukkayamana oru nigalvai neengal yenaku unara vaithullirgal thank you so much
நான் இந்த மாதிரி நிலையில் தான் இருக்கிறேன் நனூம் உறவினர்களிடம் பேசியிருக்கிறேன் அதற்கு மேல் கடவுள் விட்ட வழி
மறுபடி மறுபடி பெரிய அளவில் தவறு செய்கிறார்கள் .ஆனால் செய்யவே இல்லை என்று கத்துகிறார்கள்,உன்னால் தான் செய்தேன் என்கிறார்கள் ,சில நேரங்களில் நல்லவர் போல் நடிக்கிறார்கள் ,நம்ம மேல் தான் தவறு போல என்று நினைத்த நொடியில் அடுத்த தவறை செய்கிறார்கள் இவர்களிடம் இனி பேசக்கூடாது என்று நம் வேலையை கவனிக்கலாம் என்றாலும் விடாமல் நம் மீது மிகவும் அக்கறை பாசம் காட்டி மறுபடி அவர்களுடன் பேச வேண்டிய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். மறுபடியும் தவறு செய்கிறார்கள்.இதே போல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது.வேறு வழியில்லாமல் குழந்தைக்காக வாழ வேண்டியிருக்கிறது. இவன் எப்போ என்ன செய்வானோ சந்தேகத்துடனும்,நமக்கு யாரும் இல்லையை என்ற எண்ணத்துடனும் பயத்துடனும் வாழவேண்டியுள்ளது.
Ennakkum inthe feelings thaan
Yaari saamy neenga, enaku nadakuratha, apdiye comment ah potu irukinga. Naan tha thappu nu nenachitu irunthen, but iniku tha manipulation nu onnu irukrathe therinjikiten. Thanks @psychology in tamil & thanks dhanu
Great sir tq naa vunga videos naala 50 % super ah aaiten thank you so much🙏🏻🙏🏻🙏🏻
தீர்வு பற்றி வீடியோ போட்டதற்கு நன்றி. வாழ்க வளமுடன்
Neenga daan enakku life la problem nariya solve panringa sir. Thank you so much. I'm a 1 st year medical student sir. Thank you so much❤️❤️❤️
Thnku very much oru வகையில் oru thalivu vana விளக்கம் உண்மையில் பிடித்தது நீங்கள் சொன்ன வரிகளில் அவங்களை மத்த முடியாது கண்டிப்ப நன்றி
கேட்கவேண்டிய கேள்வியை உரிமைபட்டவரிடம் நேரடியாக கண் கொண்டு முகம் பார்த்து பேச வேண்டும். இன்றைய சமூகவலைதள உலகத்தில் அதுவே நல்ல தீர்வு. அதுவே நல்ல உறவுக்கும் அடையாளம். உறவை முறிக்க நினைப்பவர் இருந்தும் இல்லாததுதான். மனகவலைகளை விடுத்து, நம்வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வது சிறப்பு.
Very Thanks Doctor... (Intha Vidio vai ungalidamirunthu ovvoru seconds-m ethir parthirunthen.... ) Thank you..
Thanks anna. I got answer to my questions and I felt relaxed in that moment.
நிதர்சனமான மிக அருமையான பதிவு....Great sir..👍👍👍
Thanks!
தம்பி நீங்க சொன்ன அந்த வேலையை என் புருசனே பாத்திருக்காங்க . எப்பவும் நான் ஒருவிதமான பயத்திலே இருக்கனும் என்று நினைப்பார் நான் தெளிவா இருந்தா அவருக்கு பிடிக்காது எப்படியாச்சும் பேசி குழப்பிடுவார் . ரொம்ப நல்லவரு . நான்சொல்வதை காது கொடுத்து கேட்க மாட்டார் . உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
Super vazha valamudan Dr
Better ignore and stay away . Concentrate your goals and area to improve yourself. Stay cool
Thanks for all
சூப்பரான விளக்கம்## தேங்க்யூ 👍
Yes doctor I'm also currently face this problem
மிக அற்புதமான பதிவு .நன்றி சார் .
Thanks bro supera solreenga. Unga videos laam Yenakku romba use a irukku.
Good Afternoon ❤️
Very clear sir..super
Hi Brother, Thank you so much for your useful vedio.. I have to take important decision now. I don't know how to decide. Before seeing your vedio and felt very confused. But now I am very clear.. Your doing a great job. Please do more.. Once again Thank you so much brother.. no words to explain..
Really your all videos very very useful for me please keep it up
Nandrigal Dr VSJ sir 👍
Excellent explanation and thanks for sharing to you and coordinators 👌 👍 😊
Sir 100℅ true. All r in my life.I am not Eamaali,but as own blood,I wanted to lift all ,worked up to 34 years .No one care of my marriage.Now I am helping until nearly 60 yrs,having one daughter (single parent) my own blood spoiled seeking groom.I helped enough as I can.They hurt my heart teasing us physically& mentally.Now l ordered them not to come to my house.Really I felt peaceful mind.🤔🤗🤗🤗🤗
I needed this 1 year ago. But somehow loneliness cured me in the pandemic. Anyway thanks for the video Dr.
-3rd yr Engg. Stud.
You are my life saver Sir
Starting la nala pesi palagi ipo ena suthi irukavanga yelam ketavanga , yarum unmai ila na matum dhan nalavan enamatum nambunu he is talking...ovoru time pesumpodhum en disturb panra en idhukuda theriyadha useless worthless mari ena feel panavekaranga ...if i ask the questions he is making me guilty enda question ketom nu mari guilty feel vara vekararu...Avanga sona varthaiya en ipdi sonanu keta adha skip panitu na sonadha matum vera vera angle la vechu en character ah thapa portrait panranga ...en thala vedikaramari iruku
Kadinamana tharunathil kidaitha arumainaya pathivu....tq
Well explained sir 😊 clearly segregated the way people manipulate us and to get rid of them 😊😊😊
Thanks doctor....super informative video
Tq bro en situations ithu than.... 2 yrs ah intha emotional la iruken
thank you sir,it really helpful to me
Vaazhga🔥 valamudan ❤️ vaazhga valamudan 💐💐💐💐
பெற்ற தாயே மகளின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டும் என்று கெடுதல் எண்ணம் கொண்டு பல வேலைகளை செய்தால் என்ன செய்வது?
மிக்க நன்றி... மிக்க நன்றி..
Thank you sir. Nanum indha video keatrundhean. Neanga seakram indha video poatadhuku roomba thanks sir. Unga videos eppavum great. Lifela niraya perta irundhu therinjuka veandiya anubavam unga video pakkum poadhu kidaikudhu. Thank u sir
மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏
Sir actually this video's very useful for me seriously I'm facing this problem naan unmaye mattumey pesuren but avanga poi mattumey pesuranga vilakkam kudukamaatranga naa yethuna kelvi kettaalum avoid panranga
This topic was really useful for me... Thank you sir......
உங்க பேச்சு மட்டும் தான் எனக்கு ஆறுதல் அளிக்கிறது
Manasu vittu pesi, problem solved, thank you so much for the guidens anna
Correct sir very good 💞💞🙏🙏
Thank you so much sir , actually recent ah enaku ipdi oru prblm epdi veliya varathu nu theriyama irundhan unga video pathathula enakku oru thelivu kedacha thu thanks again once 😊
Very needful at right time ,thks
உண்மையை பேசுவது அல்லது உண்மையை புரிந்து கொள்வது அதில் கலப்படம் இல்லாமல் இருப்பது மற்றும் தெளிவாகவும் பயமற்றவராகவும் பிரச்சினைகளை அணுகுவது இதற்கான தீர்வு என்று நினைக்கின்றேன்
Thanks a lot. After seen your vedio I just finished others and myself.
Thank you sir. After a long time i found out what are the issues in my life
Thank you so much Dr. for posting the video
Thank you Mr.jithu.😊
Husband manusan peysamudiyarhu sir avun thapa othukama namba mela thirupvurar yapdi avugala marakurathu
So so much clarity in ur rendering❤... Amazing topic and valuable points🌹..Thank you sir👍.
Lo
24
Thank you brother, your video help my confusion
3:36 அவங்ககிட்ட open பண்ணுனா அவங்க அதையும் manipulate பன்றாங்க.
Correct
Sad truth about my life: I am born with 5 younger sisters. Me and my first 2 sisters emotionally manipulated by my father and mother and last 3 sisters. Now we 3 not in touch with our family after marriage
You are great sir🙏
Very good video at very right time for me 🙏
Thank you very much for the solution
Timing advice bro thank you so much
Super... I expect this video
Your videos are really useful to the society. Brother kindly post video about publicity paithiyams. Cinema indha society ah rombha keduthuruchu. Actors ah indha makkal kadavul ah paakraanga adha pathi konjam pesunga apdiyavadhu thirundhattum.
Such a brilliant video.
நன்றி அண்ணா 👍
Thanks for your help to this community
Much needed topic. Thank u.
Thank you so much bro... It's very useful for me..
Need more solution for this issue
Tqqq so much sir very useful msg my situation now SIR
நன்றி சார்..🙏😊
This is information only lead to good one
Eppdi veliya total ah veliya varadhu adhuku oru vedio pudunka sir🥲
Thanks sir eppo eanaku thevaiyana msg sir
Naan eamaali thaanga thankyou sir
Thanks for sharing🎉
Wow... I got answer... Thanks .
Hi sir i need more details about this concept, iam seriously affected by one person
Good morning sir... En husbend epditha erukkanga avanga neraiya thappu panranga na evlavo eduthu sollium parthuten payan illai enakku enna panrathu onnum puriyala sir drinks ku adikt ananga eppavum family ya vittu thalli erukkave virumpuranga 30 years old enakku two daughters erukkanga epdiye pona ennum avar 6 Or 7 year tha eruppanga na avara epdiyavathu entha prblm la erunthu meetu varanum
Thank you so much sir ipotha theliva iruku
Thankq so much bro ........very useful for all
Dear Professor,
First of thx for this video, this time I'm remember ur words, yes Every human being have EGO and Flaws.
Yes in the field of HR management mostly important challenge is Emotional Manipulation . Let's practice for assertiveness with ur support through workshops, videos,some books etc., . Anyway thanks for your valuable response for us processor. All the Best.
Watching first time,was so useful, thank you so much sir...I guessed what you said but was in a confusion that am I correct or not but you proved me correct...thank you sir..
Serampatti naveena ?
அருமையான கருத்து sir
Hi Doctor.. My parents are emotional manipulators i underwent emotional abuse during my childhood.. Please do videos on how to handle if parents are like that. As a single child with no one's support its suffocating.. 😔
Vanakkam art rose . Feel free to share here . I've gone through the same and overcame it .
I have to take important decision now. I don't know how to decide. Before seeing your video and felt very confused . But now I am very clear.
Anyway thanks for the video 🙏
Your videos are very useful to my life.,
Tq lot bro 👑👨❤️👨
Thanks for video anna🙏🙏