வேல் மாறல் அனைத்து பிரச்சனைக்கும் வேல்மாறல் தீர்வு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 125

  • @santhiyasakthivel598
    @santhiyasakthivel598 13 วันที่ผ่านมา +53

    முருகா என் கடனுக்கு ஒரு வழி பாப்பா என் கடனை தீர்க்க ஒரு வழி தாங்கப்பா முருகா எனக்கு சுத்திலும் இல்ல உற்றார் உறவினர் யாருமே இல்ல ஆனா எனக்கு கடன் மட்டும் தான் என் கூட இருக்கு அந்த கடனை தீர்க்கதரிசிக்கு எனக்கு வழியே தாப்பா முருகா நீதான் எந்த வழியிலாவது என்னை காப்பாத்தணும் அப்பா முருகா முருகா முருகா முருகா

    • @chitrabathri642
      @chitrabathri642 13 วันที่ผ่านมา

      Pl

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 11 วันที่ผ่านมา

      கவலை படாதீங்க...முருகன் துணை நிற்பான்....கடன் கொடுத்தவர்களிடம் பேசுங்க....எந்த வகையில் சுலமாக முடிக்க முருகன் கூட இருப்பான்....மன உலசல் இல்லாம பேசுங்க....நல்ல முடிவு கிடைக்கும்....முருகா.....

    • @Karpagamramasamy
      @Karpagamramasamy 7 วันที่ผ่านมา +6

      முருகர் கோவிலில் 6வாரம் செவ்வாய் கிழமை விளக்கு ஏற்றுங்கள் படிப்படியாக நம் துன்பங்கள் எல்லாம் தீரும் வேலும் மயிலும் துணை

    • @bhuvaneshwarikarthikeyan7904
      @bhuvaneshwarikarthikeyan7904 5 วันที่ผ่านมา +2

      Vellummayelumthniai

    • @orukathaisollatuma5295
      @orukathaisollatuma5295 3 วันที่ผ่านมา +1

      முருகா எப்ப எங்கே வேல்மாறல் படிக்க அமர்ந்தாலும் ஒரு 20-25 பாட்டு பாடுவதற்குள் எங்கிருந்தோ நல்ல தூக்கம் வருகிறது. மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வது

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 7 วันที่ผ่านมา +9

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நான் சொந்த வீட்டில் மிக விரைவில் குடியேற வேண்டும் என்னை திருச்செந்தூர் முருகா ❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @dr.venkatsanandhaayoga5057
    @dr.venkatsanandhaayoga5057 6 วันที่ผ่านมา +6

    முருகா என்னிடம் யோகா பயின்ற மாணவன் ஸ்கந்தா விற்கு நல்ல நினைவாற்றல் மற்றும் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும், அவனே தான் வியாபாரம் செய்து தனித்து செயல்பட வேண்டும் மற்றும் எல்லா செல்வங்களையும் அவனுக்கு கொடுக்க வேண்டும் முருகா

  • @revathisuresh4693
    @revathisuresh4693 14 วันที่ผ่านมา +14

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 முருகா என் மகனுக்கு பேங்க் வேலை கிடைக்கஅருள் புரிவாய் முருகா மகளுக்கு திருமணம் செய்ய அருள் கூர்ந்து உதவி புரிவாய் முருகா.கோவையில் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டுகிறேன் முருகா.🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @avenkatachalapathy74
    @avenkatachalapathy74 15 วันที่ผ่านมา +14

    வெற்றி வேல்!
    வீர வேல்!
    சக்தி வேல்!

  • @MurugeswariEswari-p8j
    @MurugeswariEswari-p8j 16 วันที่ผ่านมา +12

    வெற்றிவேல் முருக என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க அருள் புரிவாயக ஆறு படைமுருகாதுணை

  • @sethubala5789
    @sethubala5789 16 วันที่ผ่านมา +12

    என் மகள் கலயாணம் நடக்கணும் முருகா நீ தான் துணையாக இருக்கணும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻l🙏🏻🙏🏻🙏🏻

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 13 วันที่ผ่านมา +3

      விநாயகா, சிவ சக்தி முருகன் அருளால் விரைவில் நீங்கள் விரும்பியப்படி நல்லபடியாக திருமணம் நடந்து ஆயுள் ஆரோக்கியத்துடன் நலம் வளம் பெற்று நன்றாக இருப்பார்கள் கவலை வேண்டாம் ஓம் சரவணபவ ஓம் 🎉😂🎉😂🎉

    • @user-he6zn4ix5h
      @user-he6zn4ix5h 8 วันที่ผ่านมา

      திருத்தணி poituvanga அம்மா நிச்சயம் முருகன் வரம் கொடுப்பாரு

    • @nathanp9122
      @nathanp9122 4 วันที่ผ่านมา

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@vskgyvskgy2959

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 15 วันที่ผ่านมา +19

    ஓம் முருகா என் கடன் முடிவுக்கு வரவேண்டும் முருகா ஐந்து ஆண்டுகள் வட்டி மட்டுமே கொடுத்து கொண்டே இருக்கிறேன் முருகா கடன் முற்றிலும் தீர வேண்டும் முருகா என்னை காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏

  • @panaiankarunanithi9508
    @panaiankarunanithi9508 13 วันที่ผ่านมา +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் ❤❤❤

  • @shantilakshmi3537
    @shantilakshmi3537 8 วันที่ผ่านมา +5

    பித்தப்பையில் கல் ஆப்ரேஷன் என்று சொல்கிறார்கள் சர்ஜரி இல்லாமல் இருக்க என் பெண்ணோட மாமியாரை காக்க வேண்டும் முருகா கந்தா கடம்பா வேலா கார்த்திகேயா வடிவேலா சிவன் பார்வதி தேவியின் மகனே அருள் புரிய வேண்டும் முருகா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vanathijanu3815
    @vanathijanu3815 5 วันที่ผ่านมา +1

    முருகா என் கடன் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் முருகா ஓம் சரவணபவன்

  • @santhiyasakthivel598
    @santhiyasakthivel598 13 วันที่ผ่านมา +7

    எனக்கு கூடிய சீக்கிரம் கடன் தீர்ந்ததாக நான் கமெண்ட்ஸ் போட வேண்டும் பாவம் முருகா எனக்கு உதவி செய் முருகா முருகா முருகா முருகா உதவி செய் முருகா

  • @VeerasekarSaraa-ol4wd
    @VeerasekarSaraa-ol4wd 8 วันที่ผ่านมา +1

    கடன் அடைய வேண்டும் முருகா தொழிலில் நல்ல முன்னேற்றம் வேண்டும் முருகா ❤❤❤

  • @SelviSelvaraj-cs1nn
    @SelviSelvaraj-cs1nn 14 วันที่ผ่านมา +2

    அப்பனேமுருகா என்மகனுக்கு திருமணம் நடைபெற அருள்புரிவயாக ஓம்சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம்சரவணபவ வெற்றிவேல் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @lathapanchu9691
    @lathapanchu9691 3 วันที่ผ่านมา

    முருகா என் அப்பா என் மகனுக்கு மனம் பயம் போகவேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @dhanabagyam2097
    @dhanabagyam2097 5 วันที่ผ่านมา +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @kamalp9435
    @kamalp9435 6 วันที่ผ่านมา

    முருகா சரணம். என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம். அவனுக்கு வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா. என்று தினமும் வேண்டிக்கொண்டு 15நாள் வேல் மாறல் படித்து வந்தோம். இன்று நல்ல செய்தி வந்துள்ளது. கூடிய விரைவில் அவனுக்கு அந்த வேலை பற்றிய முழு விவரங்களையும் சொல்கிறேன். ஓம் முருகா சரணம்.

  • @kamalp9435
    @kamalp9435 6 วันที่ผ่านมา +1

    நம்பிக்கையுடன் வேல் மாறல் படித்து வாருங்கள். வேண்டியது கிடைக்கும். ஓம் முருகா சரணம்.

  • @alageswariwari4519
    @alageswariwari4519 3 วันที่ผ่านมา

    முருகா எனக்கு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் இறைவா 🙏🙏

  • @SuganthaRani
    @SuganthaRani 6 วันที่ผ่านมา

    முருகா நீங்கள் எனது தந்தை மேலே உங்களிடம் அருள் புரிய வேண்டியவரகளுக்கு அவர்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொடுங்கள் தந்தையே அப்படியே எங்களது கடன்கள் அனைத்தையும் தீர்த்து விடுங்கள் அப்பா முருகா முருகா முருகா

  • @susilaraghunathan5150
    @susilaraghunathan5150 5 วันที่ผ่านมา

    ஓம் முருகா என் தம்பி பையன் ,பெண் எல்லோருக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா🙏
    என் பெண்ணின் கடனை எல்லாம் தீா்க்க வேண்டும் சென்னையில் வீடு நல்ல விலைக்கு சீக்கிரம் போக வேண்டும் . அவா்களுடைய கடனை எல்லாம் தீீீா்ப்பாய் முருகா உன்னையே நம்பியுள்ளேன்..

  • @orukathaisollatuma5295
    @orukathaisollatuma5295 3 วันที่ผ่านมา

    முருகா எப்ப எங்கே வேல்மாறல் படிக்க அமர்ந்தாலும் ஒரு 20 25 பாடல்கள் படிப்பதற்குள் எப்படியோ ஒரு மாய தூக்கம் வந்து என்னை படிக்க விடாமல் தடுக்கிறது. மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இத்தனைக்கும் தூக்கம் வராமல் மனம் ஒன்றி பாட அருள்வாய் என்று விண்ணப்பம் செய்து விட்டு தான் படிக்க ஆரம்பிக்கிறேன். ஆனாலும் என்னால் முடியவில்லையே என் செய்வது. ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @sarojadharmalingam1130
    @sarojadharmalingam1130 7 วันที่ผ่านมา +1

    Om mruga anaivarum nallamuden irruka arul purivai appa muruga

  • @santhamaha5273
    @santhamaha5273 5 วันที่ผ่านมา

    இதனை முழுவதுமாக கேட்க விரும்புகிறேன். தயவுசெய்து அதற்கு வழி செய்ய வேண்டும் 😊

  • @nishaasok6771
    @nishaasok6771 19 วันที่ผ่านมา +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா 🙏🙏🙏

  • @AmbikaLichitha
    @AmbikaLichitha 5 วันที่ผ่านมา

    முருகா இன்று நல்ல படியாக எல்லாம் முடியனும். ஆறு வருடமாக நிம்மதி இல்லாமல் கடன் தொல்லையால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். என்னை காப்பாற்று வாயாக ஓம் சரவண பவா

  • @sakthivelkr3194
    @sakthivelkr3194 4 วันที่ผ่านมา

    முருகா என் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைக்க வேண்டும் கந்தா போற்றி

  • @thopucherithirukovilur9490
    @thopucherithirukovilur9490 14 วันที่ผ่านมา +1

    முருகா என் கடன் அடைய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramsanthiyasanthiya7537
    @ramsanthiyasanthiya7537 6 วันที่ผ่านมา +1

    Om saravanabava enakku kozhanthai varam kodungal muruga

  • @KrishnaVeni-bx6lk
    @KrishnaVeni-bx6lk 17 วันที่ผ่านมา +3

    முருகாமுத்துக்குமராஎன் கணவரின் சிறுநீரக பிரச்சனைகால் வலி உடம்பில் உள்ளஅனைத்து பிரச்சினைகளும்அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டும் ஐயா

  • @Esakkiammal-j7r
    @Esakkiammal-j7r 3 วันที่ผ่านมา

    Om muruga en kudumpam yaarulam entha asingamum avamanamum padama nalla happy ah iruka arul poliya vendum muruga

  • @sathyamoorthyn7237
    @sathyamoorthyn7237 9 วันที่ผ่านมา

    ஓம்முருகா துணை தொழியல் நல்ல நடக்கும் முருகா

  • @gowrisai1941
    @gowrisai1941 16 วันที่ผ่านมา +1

    அருமை 🌹

  • @panaiankarunanithi9508
    @panaiankarunanithi9508 13 วันที่ผ่านมา

    அப்பனே முருகா என்னுடைய கடன் பிரச்சனை விரைவில் தீரவேண்டும்

  • @vijayalakshmidhandapani6263
    @vijayalakshmidhandapani6263 12 วันที่ผ่านมา

    முருகா என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கணும் அவளை கண்ணும் கருத்துமா பாத்துக்கிற மாதிரி நல்லா வரணும் அமையனும்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
    வேலும் மயிலும் துணை
    முருகா முருகா முருகா

  • @user-ot8ne3gc9k
    @user-ot8ne3gc9k 5 วันที่ผ่านมา

    என்மகன் இரண்டு பெண் குழந்தைகளை விட்டு விட்டு heart attackla 33வயதிலே இறந்து விட்டான் .என் பேர குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் வளரவேண்டும் என்அப்பனே முருகா!என் மருமகள் Msc lst class la பாஸ் செய்து நல்ல வேலைக்கு போக வேண்டும் முருகா! என்மகன் போனதிலிருந்து வாழ பிடிக்க வில்லை முருகா!! இருப்பினும் என்பேர குழந்தைகளை யும், மருமகளுக்காகவும் வாழவேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறேன் முருகா !! நோய் நொடி இல்லாத வாழ்க்கையை கொடு, என் இஷ்ட தெய்வம் செந்தூர் முருகா.....!!!!

  • @kkannan6688
    @kkannan6688 7 วันที่ผ่านมา

    நல்ல வேலை எனக்கு கிடைக்கனும் முருகா 🙏🏻

  • @JagankalaiJagankalai
    @JagankalaiJagankalai 8 วันที่ผ่านมา +1

    Om muruga enakku 1kulandhai venum muruga pls⚜️⚜️⚜️

  • @AaruAaru-hn5gc
    @AaruAaru-hn5gc 18 วันที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ 🦚🦚🙏🙏🙏

  • @user-bn8hn7pm3h
    @user-bn8hn7pm3h 3 วันที่ผ่านมา

    அப்பா முருகா சரணம்.

  • @vanathijanu3815
    @vanathijanu3815 5 วันที่ผ่านมา

    கடன் பிரச்சினை தீர்க்க வேண்டும்

  • @user-ub9bq1zn5i
    @user-ub9bq1zn5i 25 วันที่ผ่านมา +7

    Oom Saravana bava 🙏🙏🙏🙏🙏

  • @MeenatchisundaramThavasi
    @MeenatchisundaramThavasi 6 วันที่ผ่านมา

    என் முத்துலட்சுமி யை காப்பாற்றும் ஓம் சரவணபவ ஓம்.....

  • @user-tf5ky2nv4s
    @user-tf5ky2nv4s 5 วันที่ผ่านมา

    Manathelivu thairiyam kodunkal appa❤

  • @SelvamSelvam-si8rh
    @SelvamSelvam-si8rh 9 วันที่ผ่านมา

    சாய்பாபா நீ எனக்கு நல்ல வழி காட்டிய தெய்வமே கந்தா கழக தலைவரா

  • @selvakumars722
    @selvakumars722 2 วันที่ผ่านมา

    Murugar thunai🙏🙏🙏

  • @user-tf5ky2nv4s
    @user-tf5ky2nv4s 5 วันที่ผ่านมา

    Enakku scooty ootta thairiyam kodunkal muruka appa❤❤❤

  • @AmbikaLichitha
    @AmbikaLichitha 5 วันที่ผ่านมา

    ஓம் முருகா

  • @SivarajM-lv2ko
    @SivarajM-lv2ko 6 วันที่ผ่านมา

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @gomus1971
    @gomus1971 6 วันที่ผ่านมา

    முருகா என் கடன் தீர வழி காட்டுங்க முருகா.. முருகா முருகா முருகா.

  • @balajis2410
    @balajis2410 6 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி🙏

  • @SelvamSelvam-si8rh
    @SelvamSelvam-si8rh 9 วันที่ผ่านมา

    ஓம் சரண பகவானே போற்றி ஓம் சரவ பவானி போற்றி ஓம் சரண பகவானே போற்றி போற்றி

  • @orukathaisollatuma5295
    @orukathaisollatuma5295 4 วันที่ผ่านมา +1

    Eppo padikku amarthalum Nalla thookkam varuthae en seiya

  • @MeenatchisundaramThavasi
    @MeenatchisundaramThavasi 6 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ ஓம்.....

  • @rajivsp8396
    @rajivsp8396 7 วันที่ผ่านมา

    ஓம் முருகன் துணை

  • @sellaramyas1178
    @sellaramyas1178 15 วันที่ผ่านมา +1

    Kuzhanthai varam vendum muruga neye vanthu enaku kuzhnthaiya pirakka vendum

  • @KmsainagulSainagul
    @KmsainagulSainagul 6 วันที่ผ่านมา

    Om muruga potri kanthapotri katampaa potri velum mayilum potri enfrnd kumaravel enkitta pesavaiga pls pls pls pls pls engala pirikum members enagu kattuga appa envalkai unga porpathathil arpanikiren

  • @bhanurekha4476
    @bhanurekha4476 5 วันที่ผ่านมา

    கடன் திருப்பி செலுத்த வழி காட்ட சொன்னால் முருகன் வழிகாட்டு வார்.

  • @vellaipandian1177
    @vellaipandian1177 11 วันที่ผ่านมา

    முருகா என் இதய நோயை போக்கிடுவாய்.
    வேலும் மயிலும் துனண

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 9 วันที่ผ่านมา

      @@vellaipandian1177 சண்முக கவசம் கந்த குரு கவசம் கந்தர் ஷஷ்டி கவசம் படியுங்கள் போட்டு கேளுங்கள் நல்லபடியாகும் ஓம் சரவணபவ ஓம்

  • @kannabirana7154
    @kannabirana7154 10 วันที่ผ่านมา

    வீர வேல்... வெற்றி வேல்.... சக்தி வேல்...ஞான வேல்...கந்த வேல்.....வேல் வேல் வேல் வேல் முருகன் வேல் வேல் முருகன் வேல் வேல் முருகன் வேல் வேல் வேல் முருகன் வேல் முருகன் வேல் முருகன் வேல் முருகன் வேல் வேல் முருகன்

  • @sakthivelan883
    @sakthivelan883 21 วันที่ผ่านมา +1

    Om murga poodtry kadampa poodtry kantha poodtry arumga poodtry Karthikeya poodtry vel a poodtry

  • @Gtgkitchen
    @Gtgkitchen 13 วันที่ผ่านมา

    Muruga en thambiku sikiram kalyanam nadakqnum endha thhhai masam kattayam kalyanam nadakkq vendum muruga needhan nadathi vqikavendum muruga neeye thunai muruga...om Saravana bava

  • @KrishnaVeni-bx6lk
    @KrishnaVeni-bx6lk 17 วันที่ผ่านมา +1

    முருகா முருகா முருக

  • @archanaarchana9666
    @archanaarchana9666 6 วันที่ผ่านมา

    Muruga 🙏🙏

  • @user-sl4dj4sq8r
    @user-sl4dj4sq8r 14 วันที่ผ่านมา

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @RamalingamS-xn4fb
    @RamalingamS-xn4fb 8 วันที่ผ่านมา

    ஒம் முருகா😊

  • @svedachalam9351
    @svedachalam9351 5 วันที่ผ่านมา

    Om Murgan pottri

  • @rojagarden3586
    @rojagarden3586 18 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤

  • @SumitraJaipranav
    @SumitraJaipranav 14 วันที่ผ่านมา

    An sonkku oru nalla work vendum muruga

  • @Chelladurai-n4p
    @Chelladurai-n4p 13 วันที่ผ่านมา

    ஓம் முருகா சரவண பவ

  • @PandiKalavathi
    @PandiKalavathi 6 วันที่ผ่านมา

    Om muruga

  • @Dhanalakshmir-e1l
    @Dhanalakshmir-e1l 6 วันที่ผ่านมา

    En kadan thirthu vidu muruga
    Nalaikku kadan prachanaiya pokkukuguppa kappathu ga muruga

  • @santhakumariJ-xb3oh
    @santhakumariJ-xb3oh 9 วันที่ผ่านมา

    என் பேத்தி பேரன்என்னை பார்க்க வரவை யா முருகா.

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 15 วันที่ผ่านมา

    Om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @madhupriyapriya7947
    @madhupriyapriya7947 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏om murugan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aishwaryavelmurugan7384
    @aishwaryavelmurugan7384 4 วันที่ผ่านมา

    🙏🙏

  • @vijikesavanvijikesavan3646
    @vijikesavanvijikesavan3646 12 วันที่ผ่านมา

    முருகா🙏🙏

  • @SivakamiN-q6u
    @SivakamiN-q6u 19 วันที่ผ่านมา +1

    Om saravana bhava ❤

  • @subbiahm5077
    @subbiahm5077 18 วันที่ผ่านมา

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @dr.revathiselvakumar9392
    @dr.revathiselvakumar9392 3 วันที่ผ่านมา

    Selvakumar Revathi marriage nadathi vaikanum muruga

  • @sivan244
    @sivan244 5 วันที่ผ่านมา

    Enaku yethu nallatho nadathi vainga appa

  • @geethamanappalyreddy8197
    @geethamanappalyreddy8197 6 วันที่ผ่านมา

    Appa Muruga

  • @enillamvlogswithkp7354
    @enillamvlogswithkp7354 15 วันที่ผ่านมา

    Eingga anna divorce case quick ka mudiyanum ....muruga....pl

  • @lathamurali1910
    @lathamurali1910 18 วันที่ผ่านมา

    பாடகியின் குரல் வளம் கந்தனின் கருணை சிறு பிழைகள் உள்ளன (ஒளிப்ப அலை,தரித்த முடி)
    சரிசெய்ய வேண்டும்

  • @saranyabargavi4110
    @saranyabargavi4110 6 วันที่ผ่านมา

    Muruga en vaalkaila yean ellarum enaya yemathuranga en vithiye ithu thaanaa. Mudla ithuku entha ambalamga kudayum enaya sekama irunthurukalamla. Ella ambalangalum yemathukaaranga

  • @OcwifiOcwifi
    @OcwifiOcwifi 5 วันที่ผ่านมา

    Muruga en magal nadakanum🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathifal4100
    @lathifal4100 7 วันที่ผ่านมา

    En mama ku job confirm aganum plz muruga

  • @KumarRamamoorthy-i4g
    @KumarRamamoorthy-i4g 8 วันที่ผ่านมา

    Muruga en pillaikal kavalai indri vaala vendum

  • @sasikala7916
    @sasikala7916 7 วันที่ผ่านมา

    Moorthi kadan adaiya 0:42 vendum.atharku neethan arul puriya vendum appa

  • @suvitharagavan9940
    @suvitharagavan9940 4 วันที่ผ่านมา

    அப்பனா முருகன் என்மனம் கஷ்டம் pokidu muruga ennaku நல்வழி katu muruga perasanaikalai என்னல samlikamudiyala அப்பன முருகன்

  • @cseven7544
    @cseven7544 13 วันที่ผ่านมา +1

    முருகா என் குடும்பத்தை கடன் பிரச்சனையில் இருந்து மீட்டு கொடுங்கபா முருகா

  • @sumathisenthur711
    @sumathisenthur711 10 วันที่ผ่านมา

    முருகா முருகா முருகா

  • @Swathy-t3k
    @Swathy-t3k 9 วันที่ผ่านมา

    Om muruga om muruga om muruga

  • @harisandhiya23
    @harisandhiya23 8 วันที่ผ่านมา

    😊

  • @mohanamadhes4997
    @mohanamadhes4997 12 ชั่วโมงที่ผ่านมา

    Maen kodiesvri. Aakavendum. Muruga

  • @harisandhiya23
    @harisandhiya23 8 วันที่ผ่านมา

    ❤😅

  • @harisandhiya23
    @harisandhiya23 8 วันที่ผ่านมา

    ஹரிக்குகுழந்தைபாக்கியம்கொரடடுகொடுமுருகாகாப்பாலத்து

  • @vijiyakumari7737
    @vijiyakumari7737 5 วันที่ผ่านมา

    ᴍᴜʀᴜɢᴀ ᴇɴ ᴍᴀɢᴀɴᴜᴍ ᴍᴀʀᴜ ᴍᴀʟᴜᴍ ᴇɴ ᴩᴇᴀʀᴀɴᴜᴍ ᴏɴɴᴜ ꜱᴇʀᴀɴᴜᴍ

  • @harisandhiya23
    @harisandhiya23 8 วันที่ผ่านมา

    ஹரக்குஹரிக்குகு
    ழந்தைபாக்கியம்கோடுமுரு.காகாப்பாத்துமருகாஎனக்குஉற்றார்உறவினர்யாரூம்இல்லைஎன்னைஎல்லாரும்திட்டாறாங்கநான்தினந்தோறும்வேல்மாறால்படிக்கிறேன்
    🎉❤முருகாஹரிக்குவேகுவிரைவில்குழந்தைபாக்கியம்செவ்வாய்கிழமைநான்என்உயிர்இருக்கிறவரைக்கும்உனக்குவிரதம்இரூக்கிறேன்ஹரிக்குகுழந்தைபாக்கியம்கொடுஉனக்குஎடைக்குஎடைவெல்லம்தரூகிறேன்அம்மாமனதைபுரிந்துகொண்டுநடக்கமுருகாகாப்பாத்துலவேல்வேல்முருகாவெற்றிவேல்முருகனுக்குஅரகரோகாராதிருத்தணியில்உதித்துவரும்ஒருத்தன்மலைவிருத்தனனேஉளத்த்தில்வரும்கரூத்தமயில்நடத்துகுகன்வேலே

  • @AnandhanK-qt5er
    @AnandhanK-qt5er 9 วันที่ผ่านมา

    Om muruga