Thirumananjeri | Temple for marriage | திருமண பரிகாரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ค. 2024
  • #thirumananjeritemple
    #thirumananjerikovil
    Time stamp :
    00:00 Intro
    00:42 Video details
    02:05 Thirumananjeri rote
    03:30 thirumananjeri parikara porutkal vilai
    03:50 thirumananjeri temple history
    04:51 thirumananjeri திருமண பரிகாரம் செய்யும் முறை
    06:06 கோபுர அமைப்பு
    06:27 திருமணஞ்சேரி பரிகார பொருட்கள் வாங்கும் இடம்
    07:30 thirumananjeri temple phone number
    or சுதிஷ் லாட்ஜ் ( வெற்றிசெல்வன் )
    Cell - 6385755262
    நண்பர்களே இந்த கோவிலுக்கு திருமணம் வேண்டி செல்பவர்களுக்கு திருமணம் நடக்கும் என்பது ஐதீகம் ...
    சிவனுக்கும் பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்ததால் இந்த இடத்திற்கு திருமணஞ்சேரி என பெயர் வந்தது...
    இங்கு விஷ்ணு பகவான் சிவனுக்கு திருமணம் செய்து வைக்கும் காரணத்தால் இவர் இங்கு மேற்கு நோக்கி அமர்ந்து இருப்பது தனி சிறப்பு...
    நான் இந்த காணொளியில் இந்த கோவில் பற்றிய வரலாறு மற்றும் கோவிலில் நடக்கும் திருமண பரிகாரங்கள் பற்றி முழுவதும் கூறியுள்ளேன் ...
    இந்த காணொளி பிடித்து இருந்தால் like செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி...
    இது போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள என்னுடன் தொடர்ந்து இணைந்து இருக்கவும் நன்றி .

ความคิดเห็น • 501

  • @radhakamath5928
    @radhakamath5928 2 ปีที่แล้ว +63

    இங்கு பரிகாரம் செய்கிறேன் என்று ஏதாவது வெப்சைட் காட்டினால் தயவு செய்து பணம் செலுத்த வேண்டாம் இதற்காக ஒரு கும்பல் இருக்கிறது நான் நம்பி ஏமாற்ந்தேன் நேராக கோவிலுக்கு போய் பரிகாரம் செய்யுங்கள் எங்களை ஏமாற்றிய அந்த நபர் அந்த சிவனுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் நம்ம குழந்தைகளுக்கு திருமண தடை நீங்க நம்ம எவ்வளவு மனவேதனை யுடன் வருகிறோம் அதை அவர்கள் சம்பாதிக்க நினைப்பது சரியான முறையா

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว +7

      உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா

    • @PriyaPriya-jp6pu
      @PriyaPriya-jp6pu 2 ปีที่แล้ว

      Thanks

    • @thayalan6688
      @thayalan6688 2 ปีที่แล้ว

      ❤️❤️❤️

    • @gunavasu864
      @gunavasu864 ปีที่แล้ว

      Bro ..yepo pona naladu koilku parikaram seiraduku ..

    • @tamilmaran9749
      @tamilmaran9749 ปีที่แล้ว

      எந்த நாட்களில் சென்றால் நல்லது

  • @mohanc5550
    @mohanc5550 3 ปีที่แล้ว +52

    நானும் சில நாட்களுக்கு முன்பு திருமணஞ்சேரி கோவிலுக்கு சென்று வந்தேன் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன் மிக சிறப்பான தலம் மனதிற்கு மிகவும் திருப்தி அளித்தது

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Super nanba god always great ...

    • @divyaasaithambi7166
      @divyaasaithambi7166 3 ปีที่แล้ว

      Ji thursday poradhu nalladha.nalaiku polanu irukom

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว +3

      நல்லது தான் சிஸ்டர்

    • @malarganesan1090
      @malarganesan1090 ปีที่แล้ว +1

      bro mrge aieducha ungaluku

    • @mohanmohan.m3267
      @mohanmohan.m3267 ปีที่แล้ว

      ​@@malarganesan1090 😅

  • @navaneethakrishnan9023
    @navaneethakrishnan9023 2 ปีที่แล้ว +1

    Thank you very much for your information 🙏⚘🥀🌺🌻🌹🍁🙏🙏

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal 3 ปีที่แล้ว +13

    ஆரம்பமே அருமை கோபுரத்தில் பறவைகள் அழகான வட்டமிடுதல். கோயிலின் கால அட்டவணை சிவன் பார்வதி வரலாறு கோபுரத்தின் உருவங்களை விளக்கியதற்கு மிக்க நன்றி சகோ. நீங்களும் ஒரு இளநீர் குடித்திருந்தால் பெரியவருக்கும் பயனாக இருக்கும் கடைசியா யாருக்காக வந்தீங்கன்னு சொன்னேங்கள😜சூப்பர். இறுதியாக என்ன சொல்லனும்னா உங்கள் காணொளி தன் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகாமல் தவிக்கும் யாராவது ஒரு பெற்றோருக்காவது பயன் பெறும் சகோ தொடர்ந்து வாருங்கள் விரைவில் உங்கள் வெற்றிப்படி காத்திருக்கிறது....

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவிற்கு நன்றி சகோதரி ...நான் 4 இளநீர் குடிச்சேன் .😁😁😁

    • @tamilsaravanankavithaikal
      @tamilsaravanankavithaikal 3 ปีที่แล้ว

      @@RockfortRavi 🙄😜👏👏👏

  • @ThejudCrazyBee
    @ThejudCrazyBee 3 ปีที่แล้ว +2

    Indha kovil patri kelvi patruken Wonderful sharing bro

  • @Manimaran-yt7mx
    @Manimaran-yt7mx ปีที่แล้ว +1

    Thanks for your valuable information..

  • @karnanrosario4511
    @karnanrosario4511 ปีที่แล้ว +11

    அருள்மிகு திருமணஞ்சேரி போற்றி💞🙏💞😍

  • @Pandiyanaatusamayal
    @Pandiyanaatusamayal 3 ปีที่แล้ว +3

    Arumai brother❤ Thanks for sharing🙏❤

  • @SimplySathiyaUlagam
    @SimplySathiyaUlagam 3 ปีที่แล้ว

    First off edit super bro... arumaiyana vellakkam

  • @thegreatkeerthana3057
    @thegreatkeerthana3057 3 ปีที่แล้ว +5

    மிக சிறப்பு 👌

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி

  • @radhamanikandan7727
    @radhamanikandan7727 ปีที่แล้ว +8

    உன்மை தான் நானும் திருமணஞ்சேரி சென்றுள்ளேன் திருமணத்திற்கு முன் சென்றுள்ளேன் திருமணத்திற்குப் பிறகு கணவருடன் சென்றேன்

  • @santhoshkumar5164
    @santhoshkumar5164 3 ปีที่แล้ว +3

    Very useful information, thank u

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Thanks for your support nanba

  • @pothaiillathatamilagam267
    @pothaiillathatamilagam267 3 ปีที่แล้ว +6

    தரவான தகவல்களுக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏.
    அடுத்து நவக்கிரகம் சென்று எங்களுக்கும் தெரிவியுங்கள் நல்லாருக்கும் அண்ணா 👍👍👍

  • @senthilkvs6200
    @senthilkvs6200 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோ

  • @reshmikareshmika3912
    @reshmikareshmika3912 2 ปีที่แล้ว +3

    Yes I am going to this temple kalyana sundhareshware kokilambal Thayer thirumana kolantha ketchi aliyhanar

  • @Foodiejagavlogs
    @Foodiejagavlogs 3 ปีที่แล้ว +1

    Vera level நண்பரே

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @kavinscorner
    @kavinscorner 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 👍👍❤️🙏

  • @masilamani6840
    @masilamani6840 ปีที่แล้ว

    Really good explain bro

  • @divyashreedinesh2350
    @divyashreedinesh2350 2 ปีที่แล้ว +7

    Thanks for sharing.... I just share small information koil ku outside la malai vangikonga nu soli sale panuvanga nambala rush pani kaila kudukuranga... Pls yaru vangathinga because video la sona mari antha malai ya koil kula vanga matranga... Koil kula left side entrance la oru booth mariirukum athula mattum vangunga Rs. 150/- velila vangathinga......

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว +1

      Super you are correct 😊

  • @dhivyakumar3445
    @dhivyakumar3445 3 ปีที่แล้ว

    Super place bro ... enjoy bro

  • @TheThivagar
    @TheThivagar 2 ปีที่แล้ว

    super update nice brother

  • @king-power
    @king-power ปีที่แล้ว +1

    நல்ல தகவல்

  • @arunvvsi6706
    @arunvvsi6706 ปีที่แล้ว

    Very useful video

  • @VivekKBangaru
    @VivekKBangaru 2 ปีที่แล้ว +2

    Valuable information

  • @velmurugan3956
    @velmurugan3956 2 ปีที่แล้ว +1

    நல்லதகவல்

  • @ishwaryaarmyda3465
    @ishwaryaarmyda3465 3 ปีที่แล้ว +16

    Unmaiyil thirumanam vendum yenbavargal kandipaga poga vendiya kovil ithu

  • @rathna.a8100
    @rathna.a8100 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சுயம்வரம் பார்வதியே நமக்கு என் மகள் க்கு விரைவில் நல்ல வரன் அமையனும் 🙏🙏🙏🙏🙏

  • @srilalitha8725
    @srilalitha8725 2 ปีที่แล้ว +2

    Is the kovil open for pariharm. To do kalyanam

  • @m.karthikakarthi4190
    @m.karthikakarthi4190 3 ปีที่แล้ว

    Nice na super

  • @ranibalu7851
    @ranibalu7851 2 ปีที่แล้ว +17

    ஓம் திருமணஞ்சேரி ஓம் நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய🙏🙏🙏🙏🙏😢😭

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @senthilmanikandan6684
    @senthilmanikandan6684 3 ปีที่แล้ว +8

    நன்றி ..நண்பா ..இன்று காலை பரிகாரம் & தரிசனம் சிறப்பாக முடிந்தது...
    கோவிலுக்கு வருபவர்கள் வெளியே விற்பனை செய்யும் மாலை வாங்க வேண்டாம் ..உள்ளே அனுமதி இல்லை...

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว +3

      Correct nanba ... உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற எனது வாழ்த்துகள் நண்பா..

    • @senthilmanikandan6684
      @senthilmanikandan6684 3 ปีที่แล้ว

      @Murali smart yaru number bro

    • @gobinath8259
      @gobinath8259 3 ปีที่แล้ว

      கோவில் அரச்சகர் போன் நம்பர் பதிவு செய்யுங்கள்

    • @senthilmanikandan6684
      @senthilmanikandan6684 3 ปีที่แล้ว

      @@gobinath8259 avar phone number thriyathu bro ...

    • @senthilmanikandan6684
      @senthilmanikandan6684 3 ปีที่แล้ว

      @@gobinath8259 ippo all temple closed bro...

  • @m.ganeshpandi2994
    @m.ganeshpandi2994 3 ปีที่แล้ว +3

    Yes ethu unmai than...naumm poitoo vanthen...nala iruku...elam nala padiya pokuthu

  • @mahaprabhu1547
    @mahaprabhu1547 หลายเดือนก่อน +1

    Naan june 7-6-24ponaen recent..... Nalla anupavam

  • @lakshmiselvam5356
    @lakshmiselvam5356 2 ปีที่แล้ว

    Today onga video useful bro but small request avoid negative thinking

  • @dhanasekaranr6825
    @dhanasekaranr6825 ปีที่แล้ว +1

    நன்றி அன்ண 🙏🏻🙏🏻🙏🏻

  • @SivaNarayanan91
    @SivaNarayanan91 3 ปีที่แล้ว

    Super explanation brother 👌👌👌

  • @saminathan6013
    @saminathan6013 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @PriyaPriya-jp6pu
    @PriyaPriya-jp6pu 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி ... நான் தற்போது திருமணஞ்சேரி ஆலயத்தில் பூஜை முடித்து விட்டேன்

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      Super sister

    • @PriyaPriya-jp6pu
      @PriyaPriya-jp6pu 2 ปีที่แล้ว

      Thanks

    • @PriyaPriya-jp6pu
      @PriyaPriya-jp6pu 2 ปีที่แล้ว

      Ungalukku nall wife kedaibbanga

    • @vanakkamsir6372
      @vanakkamsir6372 2 ปีที่แล้ว +1

      @@PriyaPriya-jp6pu பிரியா நீங்கள் சென்ற காரியம் நிறைவேறியதா?

    • @PriyaPriya-jp6pu
      @PriyaPriya-jp6pu 2 ปีที่แล้ว +1

      @@vanakkamsir6372 இத்துடன்49 நாட்களே ஆகிறது .. 90 நாட்களில் தெரியும்

  • @kindpeaceful4309
    @kindpeaceful4309 2 ปีที่แล้ว +2

    Supper bro

  • @SumathiSindhujaa
    @SumathiSindhujaa 3 ปีที่แล้ว +1

    Very good sharing brother

  • @devilakyt9796
    @devilakyt9796 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @nithyas8561
    @nithyas8561 3 ปีที่แล้ว

    Thanks

  • @ayyanarshiva1334
    @ayyanarshiva1334 3 ปีที่แล้ว

    Super 👌 bro I'm 90s kids

  • @kumareshr.m531
    @kumareshr.m531 2 ปีที่แล้ว

    Powerfull.true

  • @devil1899
    @devil1899 ปีที่แล้ว +1

    Thank you brother

  • @subnisenba8790
    @subnisenba8790 2 ปีที่แล้ว

    Super Anna video sema ya irukku Anna enga ooruku than

  • @dharmacoach4556
    @dharmacoach4556 3 ปีที่แล้ว

    Thank you sir

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Sir nu சொல்ல வேண்டாம் நண்பா..😁😁

  • @logukarthik368
    @logukarthik368 8 หลายเดือนก่อน

    Thanks bro

  • @janakishetty1997
    @janakishetty1997 ปีที่แล้ว +1

    Enaku ragukethu dosham iruku..intha Kovil pona sariaguma

  • @gowrishankar.m2636
    @gowrishankar.m2636 3 ปีที่แล้ว +1

    Nice bro

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว +1

      நன்றி நண்பா

  • @kpoongodi9182
    @kpoongodi9182 3 ปีที่แล้ว

    Nice anna

  • @kappal_captain
    @kappal_captain 3 ปีที่แล้ว

    Does anyone know about old thirumanancheri and it’s location?

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Yes bro the old temple is in near 700 meter distence from the new temple ...

  • @archanam7875
    @archanam7875 3 ปีที่แล้ว

    Super

  • @vrnotcelebrities9475
    @vrnotcelebrities9475 3 ปีที่แล้ว +5

    Great vlog with details nanba

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @funwithnakshatra9802
    @funwithnakshatra9802 2 ปีที่แล้ว +4

    எந்த நாள் வேணாலும் கல்யாண பிரார்த்தனை செய்யலாமா..அல்லது குறிப்பிட்ட நாள் தான் செல்ல வேண்டுமா

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว +1

      அனைத்து நாட்களிலும் பரிகாரம் செய்றாங்க நண்பா

  • @jijeshk6693
    @jijeshk6693 2 ปีที่แล้ว +2

    Hi, I am from Kerala. Anke kovil pakkathile hotel facility Irukkutha? (For staying one day)

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      இருக்கு நண்பா | yes irukku nanba

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      Discription la contact details irukku nanba

    • @jijeshk6693
      @jijeshk6693 2 ปีที่แล้ว

      @@RockfortRavi thank u 😊

  • @tn82dmk84
    @tn82dmk84 3 ปีที่แล้ว

    Rockfort ravi மிக்க நன்றி நண்பா ✨♥️🧑‍🤝‍🧑🙏

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว +1

      நன்றி சொல்ல வேண்டாம் நண்பா ... நம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வோம்

  • @pramodpramod1505
    @pramodpramod1505 3 ปีที่แล้ว

    Bro koyammuthurile Eppidi varanan edharoot seekaram vralam konjam solluga bro .ayam veyitinig

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      கோவை ல இருந்து திருச்சி தஞ்சாவூர் , கும்பகோணம் - பஸ் ஸ்டாண்டு to திருமணஞ்சேரி

  • @allinallnimmi
    @allinallnimmi 3 ปีที่แล้ว

    Hi brother I am also TRICHY🌟 NICE SHARING😊 KEEP IN TOUCH👍

  • @keerthimn8353
    @keerthimn8353 2 ปีที่แล้ว +3

    இங்கு வந்து பரிகாரம் பண்ணவுடன் வீட்டிற்கு செல்லவேண்டுமா இல்லையெனில் மற்ற கோவில்களுக்கு/இடத்திற்கு செல்லலாமா என்று கொஞ்சம் சொல்லுங்களேன்...

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      வீட்டிற்க்கு செல்வது சிறப்பு ... நமது மன நிலை பொறுத்து தான் .. மற்ற கோவில்களுக்கு செல்வதில் நமக்கு ஒரு மன நிம்மதி தான் ..

  • @gunavasu864
    @gunavasu864 ปีที่แล้ว

    Bro ipo koil open panieruka .satrdy sunday la varalama brother plz konjam solunga

    • @RockfortRavi
      @RockfortRavi  ปีที่แล้ว

      Open la thaan irukku nanba

  • @karmegamm1640
    @karmegamm1640 3 ปีที่แล้ว +36

    முற்றிலும் உண்மை போனவருடம் நானும்சென்றேன் அடுத்த5மாதத்தில் திருமணம் முடிந்தது

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว +2

      Super nanba ... கடவுள் நம்பிக்கை என்றும் வீன் போகாது....

    • @k.manimani135
      @k.manimani135 2 ปีที่แล้ว

      சகோதரா எனது மரு மகனுக்கு திருமண தடை இந்த கோவி
      லும் சென்றால் தடை நீங்குமா?...

    • @janakishetty1997
      @janakishetty1997 ปีที่แล้ว +1

      Nijamava dude

    • @kalamjob8136
      @kalamjob8136 ปีที่แล้ว

      Bro neenga andha Malaya yar kaiyum padama eduthu vachingala

    • @iyyappan5749
      @iyyappan5749 ปีที่แล้ว

      Tq anna me today nit kilamburan thirumanacheri Kovil ku

  • @vijilakshmi9465
    @vijilakshmi9465 2 ปีที่แล้ว

    Any restrictions is there to complusory vaccine of 2 dose,and the temple is opened on satday,Sunday.

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      Discription la number irukku call panni பேசுங்க நண்பா

    • @vijilakshmi9465
      @vijilakshmi9465 2 ปีที่แล้ว +1

      Temple no eduka matraga bro.

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      Sister ipo call pannunga எடுப்பாங்க and எல்லா நாளும் கோவில் ஓபன் ல இருக்கும் அந்த vaccine details தேவை இல்ல சிஸ்டர்

    • @vijilakshmi9465
      @vijilakshmi9465 2 ปีที่แล้ว +1

      Naga Chennai eruthu porom atha kekuren from morning try pandren eduka matraga Vera no therima.

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      Sister discription la oru hotel number irukku sister antha number ku call pannunga கண்டிப்பா எடுப்பாங்க or unga what's app num sollunga sister naan avanga number a send panren ..

  • @sasikumar5691
    @sasikumar5691 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👍

  • @timepassagalatamil2135
    @timepassagalatamil2135 ปีที่แล้ว +1

    Nice place

  • @srilalitha8725
    @srilalitha8725 2 ปีที่แล้ว +1

    We are in andhra Pradesh. We want to perform kalyanam to god siva and godess parvathi .Is the kovil open now. Please say in English we don't know Tamil

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      Dear sister I gave the temple's nearest lodge number in discription so pls try to call the number and ask the details .. they will give you the exact details about the ceremony.. and sry for the late reply ...

    • @kamalakannan.samraj
      @kamalakannan.samraj 2 ปีที่แล้ว

      Today I went it's open only.

  • @OmPrakash-ki6mm
    @OmPrakash-ki6mm 2 ปีที่แล้ว

    Sir, coming Saturday and Sunday kovil open panni irrupangala.

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      Open la than irukkum nanba

  • @saiarivudmkitwing
    @saiarivudmkitwing ปีที่แล้ว +2

    ஓம் அம்மா அப்பா

  • @greenapple1039
    @greenapple1039 6 หลายเดือนก่อน

    Best day of the weak to visit this temple for marriage please tell

  • @keerthiaa5421
    @keerthiaa5421 3 ปีที่แล้ว

    Thank you so much bro

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Ok sister

    • @keerthiaa5421
      @keerthiaa5421 3 ปีที่แล้ว

      OK brother

    • @vipvip-nn7ew
      @vipvip-nn7ew 3 ปีที่แล้ว

      @@keerthiaa5421 hi I'm single boy na ungala kalyanam panikra please reply

    • @senthilmanikandan6684
      @senthilmanikandan6684 3 ปีที่แล้ว

      @@vipvip-nn7ew dai potta ...yenna da replay pannieruka ...loose 🌼🌼🌼

  • @umasampath7117
    @umasampath7117 2 ปีที่แล้ว +1

    Thambi entha naalil parigaram seiyalam allathu ellanalum ugaththa naala please udane replay pannavum Nandri vazhthukkal

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      எல்லா நாளும் பரிகாரம் செய்றாங்க நண்பா

  • @sssathya5291
    @sssathya5291 2 ปีที่แล้ว +1

    Anna avga kuditha malaiya aptiye antha bag laye vaichu pooja araiyil vaichiya anna yethavthu aguma anna, vituk vanthu antha malaiya potala anna aptiye vaichitan

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      பூஜை அறையில் இருக்கட்டும் சிஸ்டர்

    • @sssathya5291
      @sssathya5291 2 ปีที่แล้ว

      @@RockfortRavi tq anna 6 month laya marriage agum anna

  • @gogulkumar3524
    @gogulkumar3524 2 ปีที่แล้ว

    Intha kovilku poga parigaram panna ugantha naal ,neram ethachu irukungala poga ilana nama entha naal venalum pogalama?

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว +1

      எந்த days வேணாலும் போலாம் நண்பா

  • @SatheeshKumar-ky4uw
    @SatheeshKumar-ky4uw 2 ปีที่แล้ว

    Bro Friday 15/04/2022 open la irukuma??

  • @kalamjob8136
    @kalamjob8136 ปีที่แล้ว

    Brother ennoda malaya pooja enga dady thotutaru theriyama edhachu thapaiduma... Iyer thoda kudadhunu sonaru yarum ena pandradhu brother

    • @RockfortRavi
      @RockfortRavi  ปีที่แล้ว +1

      Don't care sister yar வேணாலும் touch பண்ணலாம் தவறு இல்லை ...

  • @vijayvarun3682
    @vijayvarun3682 3 ปีที่แล้ว +2

    Bro plz Salem la irunthu yapdi varthu sollunga

    • @SureshSowndappan
      @SureshSowndappan 2 หลายเดือนก่อน

      Go to mayiladuthurai
      Then more buses to this temple bro
      Iam also form selam

  • @kavinthesi8983
    @kavinthesi8983 2 ปีที่แล้ว +2

    Anna nalaiku monday powrnamy kovil openla irukuma plz reply panunga

    • @kavinthesi8983
      @kavinthesi8983 2 ปีที่แล้ว +1

      Anna plz replay

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      Sister discription la mobile number irukku call panni கேளுங்க pls

  • @keerthimiraasuresh8953
    @keerthimiraasuresh8953 3 ปีที่แล้ว

    Hi bro Kovil open la Iruka parikaram paanarangala ipoo . pls reply.

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Open la இருக்கு நண்பா

    • @SivaNarayanan91
      @SivaNarayanan91 3 ปีที่แล้ว

      Next Sunday open la irukuma brother ???

  • @sivakumarsivakumar948
    @sivakumarsivakumar948 3 ปีที่แล้ว +2

    Bro kovil ippo open LA irukka bro plz sollunga.. It's very urgent... Reply pannunga bro...

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Open la irukku bro parikaram பண்றாங்க

    • @RamKumar-pp1pz
      @RamKumar-pp1pz 3 ปีที่แล้ว +1

      @@RockfortRavi it's true

    • @sivakumarsivakumar948
      @sivakumarsivakumar948 3 ปีที่แล้ว +1

      @@RockfortRavi thank you so much bro.... 🙏🙏🙏🙏🙏

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Yes bro sry for the late reply

  • @vanithasankar9485
    @vanithasankar9485 3 ปีที่แล้ว +2

    Bro soldrathu 100% true.....bro na kovil ku poitu vanthu mrg agiduchu...malai inum home la tha vaechurukom ena pandrathu bro.. plz ans pannunga🙇

    • @vanithasankar9485
      @vanithasankar9485 3 ปีที่แล้ว

      Bro ans me plz

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      மாலைய கோவில் ku கொண்டு போய் அங்க இருக்க குளத்துல போடுவாங்க நண்பா ..

    • @vanithasankar9485
      @vanithasankar9485 3 ปีที่แล้ว

      @@RockfortRavi athae kovil la tha kondu poie podanum ah bro

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Yes nanba apdi தான் பண்ணுவாங்க

    • @vanithasankar9485
      @vanithasankar9485 3 ปีที่แล้ว

      @@RockfortRavi tnx bro

  • @selvipandi2525
    @selvipandi2525 6 หลายเดือนก่อน

    👍

  • @user-zs9qj5ko4m
    @user-zs9qj5ko4m ปีที่แล้ว

    👍k bro

  • @aishwaryasundaram160
    @aishwaryasundaram160 2 ปีที่แล้ว

    Kulikaraku bathroom facility eruka bro? Kovil near

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      Irukku nanba ... 10 rs thaan

  • @vidhyamount6346
    @vidhyamount6346 3 ปีที่แล้ว

    Naa koviluku vantha varavngka vangka

  • @kalamjob8136
    @kalamjob8136 ปีที่แล้ว +1

    Anna tomorrow Kovil open ah parigaram எந்த time la pandranga

    • @RockfortRavi
      @RockfortRavi  ปีที่แล้ว +1

      Sry for the late reply sister ... Daily morning 3 section a பரிகாரம் செய்வாங்க so meemga yeppo venallum போகலாம் ...

    • @kalamjob8136
      @kalamjob8136 ปีที่แล้ว

      @@RockfortRavi tq bro na tdy thaa ponan... Ipo return poitu irukan bro vetuku... First batch Pooja attend panitu vetuku poitu iruka unga vedio very help full

  • @jayakanishkakitchen6478
    @jayakanishkakitchen6478 2 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vimaladevi3143
    @vimaladevi3143 3 ปีที่แล้ว +1

    Love pani 2 veetar samathathoda kalyanam panikalanu ninaikaravangalum polama ??

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว +1

      போய்ட்டு வாங்க சிஸ்டர் ...

    • @satpriya6284
      @satpriya6284 2 ปีที่แล้ว

      Poit vanthingaala sis

  • @priyachinnu4302
    @priyachinnu4302 ปีที่แล้ว

    Tq sir and any direct bus or train is available

    • @RockfortRavi
      @RockfortRavi  ปีที่แล้ว

      Train is not available sister but you can get a bus from all sides

    • @priyachinnu4302
      @priyachinnu4302 ปีที่แล้ว

      @@RockfortRavi we are from Bangalore

    • @RockfortRavi
      @RockfortRavi  ปีที่แล้ว

      😯 sry சிஸ்டர் i can't say the exact route from banglore so try to use Google map then select your route which one is better for you ( train or Bus )

  • @SureshKumar-sr9ml
    @SureshKumar-sr9ml ปีที่แล้ว +1

    Intha kovil lal daily um poojai pannuvangala .eantha time ku poojai pannuvanga.pls ans pannugaa

    • @RockfortRavi
      @RockfortRavi  ปีที่แล้ว

      காலை 4.30 to 6 மனி குள்ள அங்க இருங்க நண்பா அதான் சிறப்பு

    • @SureshKumar-sr9ml
      @SureshKumar-sr9ml ปีที่แล้ว +1

      6 maniku meala than kovil open pannuvanganu solrangaaa

    • @RockfortRavi
      @RockfortRavi  ปีที่แล้ว

      நீங்க முன்னாடியே போனால் தான் நண்பா அங்க இடம் கிடைக்கும்... 3 batch a பரிகாரம் பண்ணுவாங்க கும்பல் அதிகமா இருந்தா நாம கடைசில இருப்போம் அதான் அதிகாலை ல போக சொன்னேன் ...

  • @selvantamil3376
    @selvantamil3376 3 ปีที่แล้ว

    is temple open how are they allowing poojas covid-19

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      After the re open they will follow the covid rules like 😷 and distance maintenance .😷😁😁

    • @selvantamil3376
      @selvantamil3376 3 ปีที่แล้ว

      Temple contact number

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      நண்பா தவறாக நினைக்க வேண்டாம் நான் note panni வைக்கல but video la temple munnadi irukka oru board la irukkum parunga ...

    • @jananijagatheesan55
      @jananijagatheesan55 2 ปีที่แล้ว

      @@selvantamil3376 04364235002 contact this number

  • @marajensi1603
    @marajensi1603 3 ปีที่แล้ว

    Ipo kovil close agi iruka bro plz solunga ha

  • @BalaMurugan-lf9tn
    @BalaMurugan-lf9tn 2 ปีที่แล้ว

    Brother na Sunday 4:30 to 6:30 parigara Pooja panna mudiyuma

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      Morning la பண்ணலாம் நண்பா

  • @dailyfresh6873
    @dailyfresh6873 2 ปีที่แล้ว +2

    Naa Nalkie indha Kovilku pooraha bro, Kovil open irukaa solluga

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      Bro discription la number irukku bro kettutu ponga

    • @dailyfresh6873
      @dailyfresh6873 2 ปีที่แล้ว +1

      Tq

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      Ok bro ..safe a போய்ட்டு வாங்க

    • @dailyfresh6873
      @dailyfresh6873 2 ปีที่แล้ว +1

      Tq so much

  • @UshaNagalingam
    @UshaNagalingam ปีที่แล้ว

    Pls reply can we do marriage pooja after divorce

    • @RockfortRavi
      @RockfortRavi  ปีที่แล้ว

      செய்யலாம் நண்பா சென்று வாங்க

  • @soundarrajan8504
    @soundarrajan8504 2 ปีที่แล้ว

    Saturday and sunday temple open ah Bro?

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว +1

      Open illa bro ... திறக்க மாட்டாங்க

    • @soundarrajan8504
      @soundarrajan8504 2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பா 🤝

  • @karthick.g3289
    @karthick.g3289 2 ปีที่แล้ว +1

    Bro அம்மாவாசை ,வெள்ளி,சனி,ஞாயிறு temple open ahh parigara poojai kku allow pandrangaka

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      Morning solren nanba or discription la ஒரு phone number கொடுத்து இருப்பேன் அந்த number ku call pannunga bro சொல்வாங்க

    • @karthick.g3289
      @karthick.g3289 2 ปีที่แล้ว +1

      @@RockfortRavi ok bro wait pandra sollunga

  • @purpleteddy4071
    @purpleteddy4071 ปีที่แล้ว

    Bro kalathira dhosham parigaram enga pandranga bro

    • @RockfortRavi
      @RockfortRavi  ปีที่แล้ว

      மன்னிக்கவும் நண்பா எனக்கு தெரியவில்லை

  • @umasuresh8959
    @umasuresh8959 3 ปีที่แล้ว

    Temple la parikaram panarangala ipo.reply pls

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Yes bro பண்றாங்க

  • @prabakaranprabakaran3879
    @prabakaranprabakaran3879 2 ปีที่แล้ว

    Bro night anga stay panna mudiuma bro

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      பண்ணலாம் நண்பா