அதிசிய விபூதி குட்டை |சிவனால் உருவான திருநீறு குட்டை 😮 sivan mayiladuthurai temple history video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • அள்ள அள்ள விபூதி வரும் விபூதி குட்டை. சிவன் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை அழித்ததால் உருவானது என ஐதீகம்.
    location📍
    AtVT07a - Manmathan Vibuthee kuttai, korukkai
    maps.app.goo.g...
    --------------------------------------------------------------------------------------------
    எங்களை தொடர்புகொள்ள / contact :
    7339014116.
    எங்களுக்கு உதவ / for sponcership :
    Gpay / paytm / phonepay
    7339014116
    Facebook page :
    www.facebook.c...
    Instagram :
    ...
    எங்கள் வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நன்றி ❤
    #shorts #ponniyinselvan #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #ponniyinselvantamilaudiobook #ponniyinselvantamilstory #ponniyinselvanbykalki #ponniyinselvansongs #ponnyinselvan #songs #ponnyinselvanmaking #maniratnam #arulmozhivarman #arrahman #vikaram #karthi #trisha #iswaryarai #tamilcinema #tamil #cinema #book #bestbook #novel #bestnovel #kattumannarkoil #chidambaram #cuddaloredistrict #cuddalore #lalpet #veeranam #veeranamlake #chennai #review #movie #trailer #teaser #bestscenes #bestmovies #topsongs #songs #history #historical #historicalplaces #story #beststory # தமிழ் #பொன்னியின்செல்வன் #karikalacholan #karikalan #ஆதித்தkarikalan #rajarajacholan #gangaikondacholapuram #tanjavur #natarajar #chess #vadalur #killed
    #gangaikondacholapuram #kangaikondacholapuram #rajarajan #rajenderacholan #cholan #chozhan #ponnyinselvan #tanjavur #bigtemple #temple #templevisit #history #kalakurichi #srimathi #government #ariyalur #jayakondam #udayarpalayam #udayarpalayamjamin #aranmanai #koil #sivan #sivansongs #sambo #devote #devotional #devotionalsongs #whatsappstatus #shorts #vadalur #chidhambaram #cuddalore #kattumannarkoil #kumbakonam #bestplace #bakthisongs #bakthi #பக்தி #சோழன் #ராஜராஜசோழன் #ராஜேந்திரசோழன் #கங்கைகொண்டசோழபுரம் #தஞ்சாவூர் #கும்பகோணம் #சிதம்பரம் #tourist #tourisam #history #traditional #varalaru #வரலாறு #கடவுள் #village #villagelife #enjoy #vlogs #best #bestplace
    #temple #temples #kattumannarkoil #kumbakonam #chidhambaram #cuddalore #tanjavur #swamimalai #gangaikondacholapuram #tanjavur #bigtemple #ponnyinselvan #history #traditional #bakthi #bakthisongs #swamy #pazhani #sabarimalai #madurai #kaniyakumari #samyapuram #trichy #uchipilliyarkoil #koil #templevisit #templerun #tourist #touristguide #touristspot #tourisam #bestplace #historical #historicalplaces #indian #car #natarajar #sivan #sivansongs #sivannewwhatsappstatustamil #sivanbakthipadalgal #murugan #murugansongs #amman #ammansongs #whatsappstatus #shorts #youtube #thiruvanamalai #girivalam #kedarnathe #kedarnathtemple #rameshwaram #srilanka #mayiladuthurai #veeranam #veeranamlake #ponnyinselvan #ponnyinselvan #ps1 #maniratnam #aishwaryarai #chiyaanvikram #vikram #jayamravi #karthi #vandiyadevan #vadalur #rajarajacholan #arulmozhivarman #teaser #trailer #movie #moviereview #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #manalmedu #muttam #maniratnam #arrahman #aranmanai #அரண்மனை #கோயில் #விழா #திருவண்ணாமலை #திருவிழா #தமிழ்நாடு #chennai #chennaichess #ipl #பக்திபாடல் பாடல் #king #mannan #raja #birthday #birthdaycelebration #birthdaystatus #nature #photography #image #பிறந்தநாள் #stalin #sivashankar #mla #minister #kaaduveti #kabbadi #chola #cholachola #karikalankilling #aadhithakarikalankills #killsproof #proof #adithakarikalan #adityakarikan #adhithakarikalankills #adityakarikalankills #ஆதித்தகரிகாலன் #ஆதித்தகரிகாலன்கொலை #kadambur #எ #kadamburpalace #kadamburaraanai #aranmanai #udayarpalayam #udayarpalayamaranmanai #கடம்பூர் #கடம்பூர்மாளிகை #கடம்பூர்அரண்மனை #வரலாறு #வரலாற்றுபுதினங்கள் #வரலாற்று_ரகசியங்கள் #keezhapazhayarai #pattishwaram

ความคิดเห็น • 290

  • @jayanthikrishnan9879
    @jayanthikrishnan9879 ปีที่แล้ว +164

    எவ்வளவு அற்புதமான விபூதி குட்டை ஏன் பராமரிப்பு இன்றி இருக்கு. மனம் வேதனை அடைகிறது. ஆனால் இப்படி ஒரு இடம் இருப்பதை எங்களுக்கு அடையாளம் காட்டியதற்கு மிக்க நன்றி.

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      நன்றி 🙏

    • @rbmaam7287
      @rbmaam7287 ปีที่แล้ว

      இதை பெருசு படுத்தாதவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள், இதை வெளிப்படுத்தினால் ஆராய்ச்சிகள் நடை பெற்றுவிடும்

    • @senthilnathank3182
      @senthilnathank3182 ปีที่แล้ว +1

      இரண்டு திராவிட அரசுகளின் லட்சணம் தான் நமது பாரம்பரிய இந்து சமய நம்பிக்கை களையும்..... பாரம்பரியத்தை யும் அழிப்பது.....

    • @kalavathykarinamurthy9230
      @kalavathykarinamurthy9230 ปีที่แล้ว


      😊

    • @gunapooshanamgunapooshanam5637
      @gunapooshanamgunapooshanam5637 ปีที่แล้ว

      Nocash

  • @சிவமும்
    @சிவமும் ปีที่แล้ว +12

    தென்னாடுடைய சிவனே, அடிபணிந்து வணங்குகிறேன்... நன்றி இந்த இடத்தை கட்டியதை தந்தமைக்கு..

  • @ahilavarathan
    @ahilavarathan ปีที่แล้ว +36

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' 🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏

  • @shakthismusic
    @shakthismusic ปีที่แล้ว +35

    மெய் சிலிர்க்க வைக்கிறது!!! "ஓம் நமசிவாய" 🥺🥹🙏🙏

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว +1

      🙏🙏🙏

  • @ambika0096
    @ambika0096 ปีที่แล้ว +61

    🙏🏻எங்கும் சிவ‌ மயம்...🕉️🛐

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว +2

      ❤️❤️

    • @Satheeshk860
      @Satheeshk860 ปีที่แล้ว +1

      Watching Mr GK, science fact in Tamil

  • @ashwinivijay9355
    @ashwinivijay9355 ปีที่แล้ว +24

    அண்ணா இதே போல படவேடு ரேணுகாம்பாள் கோவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கு அங்கேயும் இதே போல மணல் விபூதி colour la இருக்கும் ஆனால் ஸ்மெல் எதுவும் வராது ஆனா அந்த கோவில்ல பிரசாதமாகவும் நமக்கு விபூதிக்கு பதிலாக அந்த விபூதி மாதிரியே இருக்கிற அந்த வெள்ளை கலர் மண்ணுதான் குடுப்பாங்க ஆனா ஒரு வருஷத்துக்கு ஒருமுறை அதாவது சித்திரை 1 இருக்கு இல்லையா அதுக்கு முன்னாடி அந்த இடத்துல போயிட்டு ஒரு சில பூஜை எல்லாம் பண்ணிட்டு அந்த விபூதி மூட்ட கணக்குல கோவிலுக்கு கொண்டு வந்து அதை பூஜை பண்ணி எல்லாருக்கும் கொடுப்பாங்க நான் அந்த இடத்துல பாத்திருக்கேன் சுத்தி செம்மண்ணா இருக்கும் நடுவுல ஏதோ ஒரு இடத்துல இந்த வெள்ளை கலர் மண்ணு இருக்கும் பாக்கவே ரொம்ப ஆச்சரியமா இருக்கும் அது வந்து மூட்டை கணக்குல கொண்டு வந்து கோவிலில் வைத்து எல்லாருக்கும் பிரசாதமா குடுப்பாங்க இது படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு யாராவது போனீங்கன்னா கண்டிப்பா அவங்களுக்கு இது தெரிஞ்சிருக்கும்

    • @deenanr1995
      @deenanr1995 ปีที่แล้ว +1

      Unmai

    • @rekhadarshi7282
      @rekhadarshi7282 ปีที่แล้ว +1

      Na poi irukan andha templeku arni pakam iruku

    • @deshapriya8724
      @deshapriya8724 ปีที่แล้ว +1

      Yenga oorum andha oorukku pakkam thaan irukku sis....
      Yenga Appa oda native Padavedu thaan...

    • @jayasudha1409
      @jayasudha1409 ปีที่แล้ว

      Yes....I'm from Tiruvannamalai...
      Orunalaiku family oda pona appo enga amma Kovil iyyar kita ketanga...avangalum indha story sonnanga...
      But andha special one day ku avlo safety oda povanganum sonnanga....
      Ordinary days la anga poi patha andha Mari irukadhu sonnanga.....

    • @AmmaAppa-bd6sq
      @AmmaAppa-bd6sq ปีที่แล้ว

      தகவலுக்கு மிக்க நன்றி

  • @aruragu2783
    @aruragu2783 ปีที่แล้ว +8

    தயவு செய்து மண்ணெய் விஞ்ஞான பகுப்பாய்வுக்கு அனுப்பி பதில் தேடுங்கள்

  • @ramchandran9752
    @ramchandran9752 ปีที่แล้ว +2

    திரு நீலகண்டரின் திருப்பாதம் பணிந்தேன். உங்கள் பணி, பேச்சு வழக்கு அருமை. மேலும் பல விடியோக்கள் பதிவு செய்க இது போல. அருமை நண்பா.

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      நிச்சயம் அண்ணா🙏

  • @devaraj-ge3le
    @devaraj-ge3le ปีที่แล้ว +13

    அவன் இன்றி அணுவும் அசையாது
    ஓம் நமசிவாய 🙏

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      ❤️

  • @pattipethiview
    @pattipethiview ปีที่แล้ว +9

    ஓம் நமசிவாயம் 🙏🙏ஆச்சரியமான அற்புதமான விபூதி குட்டை🙏

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว +1

      நன்றி

  • @athisivasakthi.b7704
    @athisivasakthi.b7704 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாய 📿🔱🧘‍♀️🙌🔥வாழ்த்துகள் 📿🔱🙌🔥

  • @Prabhagovindan
    @Prabhagovindan ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி சகோ , என்னால் முடிந்த சிறிய contribution

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      மிக்க மிக்க நன்றி அண்ணா ❤️

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 ปีที่แล้ว +16

    ஓம் நமச்சிவாயா . எல்லாம் அவன் செயல்.ஆக்கலும் அழித்தலும் அவன் செயலே.அவனின்றி ஒரு அனுவும் அசையாது. திருச்சியிலிருந்து எந்த ஊர் வழியாக சென்று வரலாம் என்பதை சிவனடியார்கள் பதிவிட வேண்டுகிறேன்.ஓம் நமச்சிவாயா .

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      திருச்சி-கும்பகோணம்-மணல்மேடு

    • @sathishr807
      @sathishr807 ปีที่แล้ว

      Mayiladuthurai pakkathula needoor enra oor arugil korukai

    • @vishwanathanvishwanathan6644
      @vishwanathanvishwanathan6644 ปีที่แล้ว

      @@sathishr807 🙏🤘நன்றி.ஓம் நமச்சிவாயா .

  • @muthusamy396
    @muthusamy396 ปีที่แล้ว +5

    கடவுளே இல்லை என்கிற ஒரு கூட்டம் இதையெல்லாம் கேள்விப்பட்டால் இதற்கு ஒரு உதாரணம் சொல்லுவாங்க

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 ปีที่แล้ว +4

    நல்ல தகவல்,வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்... இராமநாட்டான்

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว +1

      நன்றி🙏💕

  • @vlogzofsk2526
    @vlogzofsk2526 ปีที่แล้ว +5

    🙏நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🙏

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว +1

      🙏🙏

  • @KumarKumar-ni8xs
    @KumarKumar-ni8xs ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏❣️❣️❣️❣️❣️💖💖💖💖💖💞💞💞💞

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 ปีที่แล้ว +28

    ஓம் நமசிவாயம்🙏 எங்கும் சிவமயம்🙏 எதிலும் சிவமயம் 🙏

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய சிவசிவ திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @kcsvasan1557
    @kcsvasan1557 ปีที่แล้ว +8

    அடேய்... சுண்ணாம்புக்கல் மண்ணுல அதிகம் இருந்தா இப்படித்தான்டா இருக்கும்....எங்க ஊர்லயும் இதே மாதிரி ஒரு இடம் இருக்கு.....அதுக்கு பேரு சுண்ணாம்பு குழி..புராண கதை எதுவும் கட்டல.... இந்த இடத்தில்தான் மன்மதன் எரிக்கப்பட்டது எல்லாம் ஐதீகம்...அதாவது நம்பிக்கை...அதாவது கதை..

    • @chitradevi7982
      @chitradevi7982 ปีที่แล้ว +3

      But this is true. Spiritual historical place.

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      நாங்களும் நம்பிக்கை தான் சொல்லுறோம்..

  • @vijiarun9462
    @vijiarun9462 ปีที่แล้ว +22

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏

  • @manippstribol2709
    @manippstribol2709 ปีที่แล้ว +6

    இயற்கையும் இறைவன் படைப்பே சிவ சிவ

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏

  • @villagemomanddaughter4225
    @villagemomanddaughter4225 ปีที่แล้ว +1

    இங்கு ஆராய்ச்சி நடத்த வேண்டிய இடம்,,, பழங்கால சிலைகள் அல்லது கல்வெட்டுகள் கிடைக்கும்

  • @rk_king19
    @rk_king19 ปีที่แล้ว +1

    வெள்ளியங்கிரி மலை போன 6 வது மலை விபூதி பாறை, மண் நிறைந்து இருக்கும்.

  • @sorrugang3531
    @sorrugang3531 ปีที่แล้ว +1

    சிவனின் இரும்பு உருக்கு ஆலை இருந்திருக்க வாய்ப்பு இருக்கு.

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k ปีที่แล้ว +4

    அது ஜீவ சமாதியாக இருக்கப்போகின்றது .

  • @karthikeyanj4979
    @karthikeyanj4979 ปีที่แล้ว +9

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
    திரு ஆலவாயன் திருநீறு

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏

  • @சிவமும்
    @சிவமும் ปีที่แล้ว +1

    ஹிந்து அறநிலையத்துறை இந்த இடத்தை காண வேண்டும்...

  • @florencesuriya114
    @florencesuriya114 ปีที่แล้ว +2

    மயில் - Peacock
    ஆடு -- Goat 🐐
    துறை - Port
    அதிசய விபூதி கிராமம் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
    ஒரு வேளை டன் கணக்கில் அந்த காலத்தில் புதைத்து விட்டு சென்று இருப்பார்களோ???

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว +1

      அதிசியம் தான்

  • @Ag143edits
    @Ag143edits ปีที่แล้ว +1

    Apadiye mailaduthurai la ulla ellaa Sivan alayangalum poittu video poduga

  • @lakshmip2512
    @lakshmip2512 ปีที่แล้ว +1

    Paramasivanoda pudiya thagaval koduthadarkku nandri😊

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      Thanks

  • @jansijansi5743
    @jansijansi5743 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏🌺🌺🌺

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +5

    மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      நன்றி🙏💕

  • @NK12tamil
    @NK12tamil ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

  • @sivasakthimariyappan
    @sivasakthimariyappan ปีที่แล้ว +8

    சிவா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @mgmshamili8611
    @mgmshamili8611 ปีที่แล้ว

    அப்பன் ஈசன் இல்லாத இடம் ஏதும் உண்டோ சிவனே போற்றி

  • @kalai1627
    @kalai1627 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய

  • @subashinideepa9638
    @subashinideepa9638 ปีที่แล้ว +1

    Om Namashivaya potri
    Om Namashivaya potri
    Om Namashivaya potri
    Om Namashivaya potri
    Om Namashivaya potri

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      ❤❤

  • @Void-Null-Panda
    @Void-Null-Panda ปีที่แล้ว +2

    Could be natural formation of soil or someone burnt a lot of wood long ago and dumped the ash.

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว +3

      Maybe

  • @nagentharpaplu5591
    @nagentharpaplu5591 ปีที่แล้ว

    Om namah shivaya potri Appa 🙏🙏🙏🙏 sarvam shivarppanam🙏🙏🙏🙏🙏

  • @raguboopathi121
    @raguboopathi121 ปีที่แล้ว

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரம்மகுண்டம் என்னும் ஊரில் இதே விபூதி மண் உள்ளது

  • @geetharaja786
    @geetharaja786 ปีที่แล้ว +1

    பிரதர்ஸ், விபூதி வாசம் வருகிறதா?சிவாய நம

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      சிறிது மணம் மாறுகிறது

  • @lachchumelachchume4564
    @lachchumelachchume4564 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க 🤲🏼🙏🏼🤲🏼🙏🏼🤲🏼♥️🔱♥️🙏🏽🤲🏼🙏🏼

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏

  • @இயற்கைஅழகு-ழ6ற
    @இயற்கைஅழகு-ழ6ற ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ❤

  • @uthiraparkavi5083
    @uthiraparkavi5083 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய சிவாய நம மவ சிவ மவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏

  • @arunadevisuperdevi237
    @arunadevisuperdevi237 ปีที่แล้ว +1

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏

  • @masivlogs6179
    @masivlogs6179 ปีที่แล้ว +2

    பாதுகாக்கபட வேண்டும்

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      👍

  • @senthilkumarduperkavitha7915
    @senthilkumarduperkavitha7915 ปีที่แล้ว

    என் அப்பன் போற்றி 🙏🌸

  • @குலதெய்வம்துணை
    @குலதெய்வம்துணை ปีที่แล้ว +2

    நமசிவாய போற்றி ஓம் 🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙏🏻🙏🏻

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏

  • @YesVee-u7r
    @YesVee-u7r ปีที่แล้ว

    Oom namasivaaya namaga🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +5

    🙏🌹சிவாய நம🐄🌸🔱📿🌿

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว +1

      🙏🙏🙏

  • @saiselva8947
    @saiselva8947 ปีที่แล้ว +6

    ஓம் நமச்சிவாய 🙏🏻❤️

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏

  • @vijayanpillai1076
    @vijayanpillai1076 ปีที่แล้ว +1

    Vibhoothikku vasan ai Ounda ?🙏♥️🌹😁♥️ OM NAMA SIVAYA

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      Litea

    • @vijayanpillai1076
      @vijayanpillai1076 ปีที่แล้ว

      Hara Hara Mahadeva, Parvathiramana Om nama shivaya🐂🐅 Entha Prapancham Muzhuvathum Eswara Eswarimayam OM SRI VAARAAHI DAVI Al NAMAHA🙏♥️

  • @monamani448
    @monamani448 ปีที่แล้ว +2

    Sivaya namaha🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏

  • @k.kalanithisenthmizh4424
    @k.kalanithisenthmizh4424 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏

  • @kamarajraj3332
    @kamarajraj3332 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🌺🌺

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      ❤️❤️❤️

  • @godsgiftmantraam6659
    @godsgiftmantraam6659 ปีที่แล้ว +3

    முற்காலத்தில் வழிபாட்டில் பயன் பாட்டில் இந்த விபூதி குட்டை இருந்திருக்க வேன்டும் தறகாலத்தில் இது பக்தர்களால் மறந்து கைவிட பட்டுருக்கிரது அதை சுற்றி கட்டிடம் இருப்பதை பாருங்கள் இதை மருபடியும் பயன் பக்தர்கள் பாட்டிற்கு கொன்டு வர வேன்டும்

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      மழையால் புற்கல் அதிகம் வளர்ந்து உள்ளது

  • @nirajanaaaithvick
    @nirajanaaaithvick ปีที่แล้ว

    Smell epadi erukku bro

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      Little different

  • @kanagalakshmi5142
    @kanagalakshmi5142 ปีที่แล้ว

    Ohm nama sivaya

  • @selvakumarr9006
    @selvakumarr9006 ปีที่แล้ว +2

    Om namashivaya 🙏🙏🙏

  • @kds2707
    @kds2707 ปีที่แล้ว +1

    Om Namashivaaya

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

  • @iswarykrishnaishu7972
    @iswarykrishnaishu7972 ปีที่แล้ว +1

    Sitthar samadhi'yaga irukalaam. Sittharin samadhi niraiye thiruneer potu nirapuvaargal. Oru kaala kattam vanthathum velu ulagirku yetho oru vagaiyil then paduvaargal..

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      Irukalam

  • @ramsaravanan5080
    @ramsaravanan5080 ปีที่แล้ว +2

    வாழ்க சிவலோகம்

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏

  • @libra4338
    @libra4338 ปีที่แล้ว

    ஆஹா...என்ன ஒரு பராமறிப்பு

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 ปีที่แล้ว +16

    ஓம் சிவாய போற்றி 😍🙏

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว +1

      🙏🙏

  • @hannymaran5769
    @hannymaran5769 ปีที่แล้ว +1

    Har Har Mahadev 🌹🌺🌻🌹🌻🌺🌹🌺🌻🌹🌺🌻🌹🌺🌻

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว +1

      ❤️❤️

  • @PraveenEmpire
    @PraveenEmpire ปีที่แล้ว +1

    Superb video bro but google map link tharalame 👍

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      AtVT07a - Manmathan Vibuthee kuttai, korukkai
      maps.app.goo.gl/Rq8eYMiR6JdcLJ7k6

    • @PraveenEmpire
      @PraveenEmpire ปีที่แล้ว

      @@kmk360 thanks bro description- laum tharalame ellarum papanga ok

  • @maheswarik5445
    @maheswarik5445 ปีที่แล้ว

    Om namasivaya

  • @TamilEsports
    @TamilEsports ปีที่แล้ว +4

    Super

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      Thanks ❤️

  • @saraswatisaraswati-pb7ey
    @saraswatisaraswati-pb7ey ปีที่แล้ว +1

    Ethu entha uru

  • @jayanthijayanthi2640
    @jayanthijayanthi2640 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @Anuradha-gq7cd
    @Anuradha-gq7cd ปีที่แล้ว +1

    super super

  • @sivaKumar-vm4wl
    @sivaKumar-vm4wl ปีที่แล้ว +1

    Om nama sivaya

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @natarajansankaran2560
    @natarajansankaran2560 ปีที่แล้ว +1

    OM NAMAHA SIVAYA.

  • @KUMARKUMAR-mn2vz
    @KUMARKUMAR-mn2vz ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 ปีที่แล้ว +2

    கொற்கை_ சோழர்கள் கால, துறைமுகமாகவும், தலைநகரமாகவும் இருந்தது..

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      இது குறுக்கை

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd ปีที่แล้ว

    சிவ சிவ

  • @jeevithasakthi4006
    @jeevithasakthi4006 ปีที่แล้ว +2

    Sirappu

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @Satheeshk860
    @Satheeshk860 ปีที่แล้ว +1

    What's science reason?

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว +1

      No science. Maybe different soil. But peoples believe that story in the video

  • @manikandan-se8yb
    @manikandan-se8yb ปีที่แล้ว +1

    🙏 Om Namashivaya Potri Potri 🙏💐💐💐

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @btserode253
    @btserode253 ปีที่แล้ว +1

    armuthanana video but nambha antha yeadatha padukaga thavarivittoam

  • @maritach1597
    @maritach1597 ปีที่แล้ว +1

    Bro Naa Manalmedu dhan Bro

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      Super bro

  • @devamuthan2362
    @devamuthan2362 ปีที่แล้ว +2

    I am mayiladuthurai

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      👍

  • @gowdhamana5173
    @gowdhamana5173 ปีที่แล้ว +1

    இங்கு ஒரு சிவ லிங்கம்
    கிடைக்கும் கோயிலாய் உருவாகும்

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      நமசிவாய

  • @vinotha.s904
    @vinotha.s904 ปีที่แล้ว +1

    Enga ooru broo 😍

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      Super sister

  • @meenashankar3351
    @meenashankar3351 ปีที่แล้ว +6

    Please keep the plac e clean.

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      Sure

  • @sumathiv3477
    @sumathiv3477 ปีที่แล้ว +2

    My village ❤️ ♥️ 😍

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      Super

  • @saravanansaravanan-jx5ts
    @saravanansaravanan-jx5ts ปีที่แล้ว +2

    ஓம் சிவாயநம

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      ❤️

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 ปีที่แล้ว +2

    it is a type of soil thats all

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      Maybe..

  • @tamils1334
    @tamils1334 ปีที่แล้ว +4

    எங்கள் ஊர் தல

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      அருமை அண்ணா

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว

      👌👌🙏🙏🙏🙏🙏

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏sivaya.nama
      Siva.siva.🙏🙏🙏🙏🙏💜

    • @aarthyviji9658
      @aarthyviji9658 ปีที่แล้ว

      Yentha oor bro

  • @nithyamlr8695
    @nithyamlr8695 ปีที่แล้ว

    புவியியலில் மாற்றம்

  • @krish.s246
    @krish.s246 ปีที่แล้ว +1

    Arputham

  • @ganesht2125
    @ganesht2125 ปีที่แล้ว +1

    Bro vibuthi eduthu2 vanthingala bro

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      Yes bro.. ungaluku veanuma

    • @ganesht2125
      @ganesht2125 ปีที่แล้ว

      @@kmk360 ama bro

  • @rkeerthikeerthi5187
    @rkeerthikeerthi5187 ปีที่แล้ว +2

    Enga uru korukkai 😍😍😍

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      ❤️❤️❤️

    • @muralir115
      @muralir115 ปีที่แล้ว

      Near mayavaram..manalmedu village.. travel by own vehicle only..no govt buses goes there..very interior village.

  • @malupriyanka
    @malupriyanka ปีที่แล้ว +1

    Siva Siva Siva ❤❤❤❤

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 ปีที่แล้ว +1

    ஆச்சர்யம்

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      ஆம் ❗

  • @RajeshRajesh-lm2ik
    @RajeshRajesh-lm2ik ปีที่แล้ว +2

    Yanga uruu Korukkai.thalaa

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว +1

      🔥🔥

  • @jothikak5500
    @jothikak5500 ปีที่แล้ว

    Edhi varam

  • @manikandan-yv8mb
    @manikandan-yv8mb ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏

  • @muthuvel2062
    @muthuvel2062 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏sivaya.siva.siva.🙏🙏🙏🙏🙏💜💜💜💛🧡👌💐💐💐🌹

    • @kmk360
      @kmk360  ปีที่แล้ว

      🙏🙏