திருமணம் விரைவில் கைகூட அற்புத வழிபாடு | Padhigam for marriage | Desa mangayarkarasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มี.ค. 2019
  • விரைவில் திருமணம் கைகூட திருமதி. தேச மங்கையர்க்க்கரசி எளிமையான வழிபாட்டு முறையினை அளித்துள்ளார்.
    தேவைப்படுபவர்களுக்கு ஷேர் செய்து அவர்கள் பலன் பெறும்படி செய்யுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 2.2K

  • @arulvizhirethinam6277
    @arulvizhirethinam6277 2 ปีที่แล้ว +401

    Thank you Mam...enaku age 32 mam.. Na intha slogam daily padichen... One month la marriage sudden ah unexpected ah fix agi marriage um mudinjiduchu.. thank you so much mam... 🙏🙏🙏🙏 Frnds neengalum slogam padinga kandipa nadakum

    • @sssathya5291
      @sssathya5291 2 ปีที่แล้ว +16

      Na daily patikra ana enaku sothai than varthu

    • @gokilaselvam4380
      @gokilaselvam4380 2 ปีที่แล้ว +5

      Akka periods time la enna pandrathu

    • @gokilaselvam4380
      @gokilaselvam4380 2 ปีที่แล้ว +4

      @@sssathya5291 Same here only kastam yha

    • @arulvizhirethinam6277
      @arulvizhirethinam6277 2 ปีที่แล้ว +6

      @@sssathya5291 enakum that time neraiya kastam vanthuchu but na vidama daily padichen

    • @arulvizhirethinam6277
      @arulvizhirethinam6277 2 ปีที่แล้ว +9

      @@gokilaselvam4380 no problm ya epo venumnalum padinga Pooja room la tha padikanumnu illa nama enga irukomo antha place la padikalam

  • @vikevike7795
    @vikevike7795 ปีที่แล้ว +20

    நான் இந்த பதிகத்தை படிக்கிறேன் எனக்கு பிடித்த நல்ல வாழ்க்கையையும் நல்ல குணமுள்ள குணவதியையும் அமைத்துக் கொடு பெருமாளே.🙏🙏🙏🙏🙏

  • @muthamilprabha548
    @muthamilprabha548 9 หลายเดือนก่อน +31

    முருகன் அருளால் எனக்கு பிடித்த நல்ல குணமுள்ளவருடன் திருமணம் இனிதே நடைபெற்றது.. நன்றி..

    • @shivma26m
      @shivma26m 9 หลายเดือนก่อน

      இந்த ஸ்லோகம் sonningala சகோதரி?

    • @muthamilprabha548
      @muthamilprabha548 9 หลายเดือนก่อน

      ​@@shivma26myes..

    • @Nanwmamakksnoe
      @Nanwmamakksnoe หลายเดือนก่อน +2

      Congratulations 🎉

  • @akilavajravel5241
    @akilavajravel5241 ปีที่แล้ว +21

    Thank you mam en ponugu intha slogam nan padithen marriage nadanthuvitadu, friends this slogan is TRUE. Om muruga Saranam.

  • @maheswari6075
    @maheswari6075 ปีที่แล้ว +22

    Nan intha விரல் maranainthu patttu continue sa 48 days pramma mukurtha nerathila elunthu padiche. 48 days mudinja 2 days la aliance fix aki ipo enakku marrige mudinjathu . Antha murugan arulal enakku nalla valkai thunai kidaithhu vittathu. Romba nanri amma🙏🙏

    • @anusiya4910
      @anusiya4910 ปีที่แล้ว

      Sis nega apo etha mantram soniga soluga sis anaku marriage akamatenkethu roomba kastama eruku

    • @maheswari6075
      @maheswari6075 ปีที่แล้ว

      @@anusiya4910 3.33 விறல்மார intha manthiram than

    • @maheswari6075
      @maheswari6075 ปีที่แล้ว

      @@anusiya4910 th-cam.com/video/a76LGRTTEiM/w-d-xo.html

    • @priyaselvaraj4070
      @priyaselvaraj4070 ปีที่แล้ว +1

      Yevlo times sonneenga...periods time la solalama..

    • @maheswari6075
      @maheswari6075 ปีที่แล้ว

      @@priyaselvaraj4070 48 days dailyym 6 times sonne. Periods time la solallam

  • @sandhiyamurthy8262
    @sandhiyamurthy8262 ปีที่แล้ว +46

    நன்றி அம்மா நானும் இந்த பதிகத்தை படித்து 15 நாட்களில் எனக்கு கல்யாணம் நிச்சயம் நடந்தது 🙏 நன்றி அப்பா முருகையா நன்றி

    • @kalpanam8611
      @kalpanam8611 ปีที่แล้ว +1

      Evolo naal padichinga

    • @RamyaRamya-om5rz
      @RamyaRamya-om5rz ปีที่แล้ว +2

      Enaku inum ahala😢

    • @RamyaRamya-om5rz
      @RamyaRamya-om5rz ปีที่แล้ว

      அக் கா எந்த கிழமையில வழி பாடு செய்தீர்கள் எனக்கு சொல்லுங்க😊

  • @pradeepkumar.5172
    @pradeepkumar.5172 3 ปีที่แล้ว +28

    I really benefitted and got a good girl from good family with gods grace ....

  • @vijayalakshmikumaran7380
    @vijayalakshmikumaran7380 3 ปีที่แล้ว +25

    This is true when I was studying in college at 23 years my mom told to sing this..in 1988...got a good loving husband...now I'm reading for my son...

    • @vijayalakshmikumaran7380
      @vijayalakshmikumaran7380 3 ปีที่แล้ว

      Religions are like fingers..lead to the same essence like the fruit in a palm soul wisdom ...best wishes to get married..

    • @Rprp-fj6dk
      @Rprp-fj6dk 3 ปีที่แล้ว

      What did u sing...donno tamil...please explain...

    • @vijayalakshmikumaran7380
      @vijayalakshmikumaran7380 3 ปีที่แล้ว +1

      This video is about a religious song starting with Viralmaranainthu from the book Thirupugazh written by a mystic and devotee of Lord Muruga 🙏many years ago.They still live as siddham or Thoughts.

    • @vijayalakshmikumaran7380
      @vijayalakshmikumaran7380 3 ปีที่แล้ว +1

      @@Rprp-fj6dk This tamil Saint poet mystic name is Arunagirinathar who wrote Thirupugazh. He lived in the 15 th century in Thiruvannamalai..Agni Shetra or centre for Light or Purity.

    • @Rprp-fj6dk
      @Rprp-fj6dk 3 ปีที่แล้ว +1

      @@vijayalakshmikumaran7380 oka tq so much for responding...For getting married without any hurdles...how to read it...which verse...what is the process...could u please let me know...thanks in advance...

  • @Mythra3123
    @Mythra3123 ปีที่แล้ว +7

    Got benefitted by this video ma..I chanted for 48 days nd got married... Thanks a lot ma

  • @ramkit4849
    @ramkit4849 2 ปีที่แล้ว +63

    இந்த பதிகம் மிகவும் சக்திவாய்ந்த பதிகம். நான் படித்தேன். எனக்கு முருகன் கோவிலிலே திருமணம் நடந்தது. அம்மாவுக்கு எனது கோடி நன்றிகள்.

    • @sathyapriya796
      @sathyapriya796 2 ปีที่แล้ว +2

      Evlo days padichinga?

    • @ramkit4849
      @ramkit4849 2 ปีที่แล้ว +5

      @@sathyapriya796 22 நாள் படித்தேன். 23ம் நாள் திருமணம் நிச்சயிக்கப்பட்டது

    • @ushananthini7864
      @ushananthini7864 2 ปีที่แล้ว +1

      One day ethuna times padichenga

    • @ramkit4849
      @ramkit4849 2 ปีที่แล้ว

      @@ushananthini7864 6 time

    • @sindhu7133
      @sindhu7133 2 ปีที่แล้ว +2

      Kovil la padikalama sis

  • @megalamera1383
    @megalamera1383 2 ปีที่แล้ว +29

    I got engaged to my loveable soul on my 37 th day of reciting ..... really powerful mantra .....chant slowly by knowing it's meaning.....you will get married to a good partner .....100 percent true

    • @kavithakabilan4226
      @kavithakabilan4226 2 ปีที่แล้ว

      Can u please explain me how you did this.,morning and evening you were reciting the mantra

    • @tamilchelvi1424
      @tamilchelvi1424 ปีที่แล้ว

      How many days sollanum ,non veg will take ah

  • @ramalakshmik7506
    @ramalakshmik7506 3 ปีที่แล้ว +18

    நானும் சொல்லி கிட்டு இருக்கேன்.. 35days finish .. எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் னு முருக‌ன் மேல நம்பிக்கையில் இருக்கேன்.. ஓம் முருகா ஓம் முருகா

  • @KripaBadri93
    @KripaBadri93 4 ปีที่แล้ว +10

    Amma, I am indebted to you. Marriage fixed within 2 months of reading this padhigam. You are the treasure trove of knowledge that Lord Muruga has bestowed upon Tamil Nadu and this world. 🙏

    • @malathimathisekar7892
      @malathimathisekar7892 4 ปีที่แล้ว +1

      Epdi paninga konjam teliva slunga pls

    • @KripaBadri93
      @KripaBadri93 4 ปีที่แล้ว +1

      @@malathimathisekar7892 exactly as Amma has explained in the video. Read the 2 Thiruppugazh verses morning and evening after lighting nai vilakku in front of Lord Murugan's picture with Valli and Devayanai. Used a velli Gajalakshmi lamp for this purpose. After reading, did neivedyam of fruits or dry fruits like orange or badam in a velli kinnam.

    • @buvana_20
      @buvana_20 4 ปีที่แล้ว +1

      @@KripaBadri93 great to know, all the very best wishes.. the slogam to be said once or 6 times both morning evening ?

    • @lavanyarajendiran2949
      @lavanyarajendiran2949 3 ปีที่แล้ว

      @@KripaBadri93 morning and evening time sollunga pls

    • @KripaBadri93
      @KripaBadri93 3 ปีที่แล้ว

      @@lavanyarajendiran2949 morning on waking up and evening 6 pm after lighting lamp

  • @anchanavasanthy4048
    @anchanavasanthy4048 4 ปีที่แล้ว +495

    Amma neenga sonna slokam soli 10 nal la yenaku nalla varan amaijurku mikka nanri amma

    • @hihello8004
      @hihello8004 3 ปีที่แล้ว +7

      வணக்கம். .
      நீங்கள் ஒரு நாளில் எத்தனை தடவை சொன்னீங்கள். காலை மாலை ஒரு தடவையா???. பதில் கூற முடியுமா? ??.

    • @kiranvysu4332
      @kiranvysu4332 3 ปีที่แล้ว +2

      Y

    • @jamunajammu2772
      @jamunajammu2772 3 ปีที่แล้ว +1

      @@hihello8004 pls reply

    • @jamunajammu2772
      @jamunajammu2772 3 ปีที่แล้ว +4

      please reply

    • @veldr4944
      @veldr4944 3 ปีที่แล้ว

      What sollam

  • @sihirider8807
    @sihirider8807 10 หลายเดือนก่อน +40

    இந்த திருச்செந்தூர் திருப்புகழை பிரம்ம முகூர்த்த நேரத்தில் என் மகளின் திருமணத்திற்காக பாடினோம். நல்ல குணமுள்ள வரன் அமைந்து அருமையாக திருமணம் நடந்தேறியது. முருகன் அருளால் நன்றாக இருக்கிறார்கள். முருகன் பேரனாக வந்த பிறப்பான் என்று நம்புகிறோம். ஓம் சரவணபவ.🙏

    • @bhuvinandhunandhu2160
      @bhuvinandhunandhu2160 10 หลายเดือนก่อน

      Kandipa idu unmaiya

    • @sihirider8807
      @sihirider8807 10 หลายเดือนก่อน

      @@bhuvinandhunandhu2160 yes

    • @anbuarivu8031
      @anbuarivu8031 2 หลายเดือนก่อน

      Amma bramma moogutham na enna ethana mani.. Naa saudi la irukken wrk pandra eppo padikkanum..

    • @sihirider8807
      @sihirider8807 2 หลายเดือนก่อน +1

      முருகன் வந்து விட்டான். பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி.

    • @sihirider8807
      @sihirider8807 2 หลายเดือนก่อน

      @@anbuarivu8031 one and half an hour before the rising of sun is brahma muhurtham.

  • @anbalagannsa3757
    @anbalagannsa3757 2 ปีที่แล้ว +2

    சிவாய நம அருமையாக சொன்னீர்கள் இதுபோல திருப்புகழுக்கு ம் விளக்கம் கூறினார் மிக உதவியாக இருக்கும் நன்றி

  • @vinothinisingaravelu8970
    @vinothinisingaravelu8970 2 ปีที่แล้ว +26

    திருமணம் கைக்கூட நினைப்பவர்கள் நிச்சயம் இந்த வழிபாட்டை செய்யுங்கள் விரைவில் நடைபெறும்
    எனக்கு முருகன் நல்ல கணவரை தந்துள்ளார்

    • @swethaswetha323
      @swethaswetha323 2 ปีที่แล้ว

      Okk sister

    • @K.Soundharya
      @K.Soundharya 2 ปีที่แล้ว

      Sister en Annanuku try panita inum nadakala

  • @user-tl3qo1we8k
    @user-tl3qo1we8k 7 หลายเดือนก่อน +4

    உங்கள் பதிவுகள் எல்லாம் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு பிடித்தது மடப்பரம் காளி மற்றும் பாண்டி முனிஸ்வரர் அடுத்ததாக முருகன் ஆறுப்டைவீடு எனக்கு மிகவும் பிடித்தது இப்பதிவு களை போடுவதால் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது.உங்கள் பதிவுகளை பார்த்தாத்ல் என் பொண்க்கு நல்ல வரம் கிடைத்தது.நிங்கள் வாழ்க உங்கள் பெயர் வாழ்க உங்கள் புகழ் வாழ்க முருகன் அருளால் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு வாழ்க வாழ்க முருகன் அருளால் வாழ்க வாழ்க

  • @srinaagageethangal5090
    @srinaagageethangal5090 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள இணைப்புகள் தந்ததற்கு மிகவும் நன்றி அம்மா,🙏🎊🎊👌👌🙏🙏 ஓம் நமசிவாய🙏🎊🎊🎉🎉

  • @nambirajt939
    @nambirajt939 2 ปีที่แล้ว +13

    அம்மா எங்கள் வீட்டில் முருகன் வள்ளி தெய்வானை படத்திற்கு நெய் விளக்கு ஏற்றினோம் எங்கள் மாமாவிற்கு திருமணம் ஆகிவிட்டது நன்றி அம்மா

  • @valliammai4964
    @valliammai4964 5 ปีที่แล้ว +12

    Amma arumai yana speech vazhga valamudan

  • @monicakrishnan1053
    @monicakrishnan1053 3 ปีที่แล้ว +8

    Man, as you mentioned in one of your I have chanted viral maranaindhu and neelankol thirupugal for my brother worshipping my lord Muruga and very soon his marriage got fixed. I don't have any words to explain my happiness... Thanks a lot for providing such precious information.
    Am always a great devotee of lord Muruga and he itself showed his presence/blessings in many ways to me... The best example is my daughter born on the day of Thai Poosam.
    I am. Just overwhelmed and excited to see all these things...
    Om Saravana Bhava...

    • @rams8585
      @rams8585 3 ปีที่แล้ว

      How many days did you say the prayers and how many times in a day. Can you explain

    • @monicakrishnan1053
      @monicakrishnan1053 3 ปีที่แล้ว +1

      I have chanted for 48 days... Morning 6 times and evening 6 times... I have chanted both the thirupugal mentioned by mam...
      Do it with full confide and I assure you that you will get good news before 48 days...
      Om Saravana Bhava

    • @mekalakala4218
      @mekalakala4218 3 ปีที่แล้ว

      Periods timela sollalama vilaketralama pls sollunga

  • @reghungl2352
    @reghungl2352 ปีที่แล้ว +15

    அப்பனே முருகா எனக்கு திருமணம் நடத்தி தாருங்கள் அப்பா

  • @kevinlevin8964
    @kevinlevin8964 2 ปีที่แล้ว +4

    I followed what she said and I got married within 3 months. Thanks😊

    • @arthitr4791
      @arthitr4791 ปีที่แล้ว

      Dailyum hari wash pannanuma.... Aprm non veg saputalam

  • @hemaramesh1481
    @hemaramesh1481 5 ปีที่แล้ว +54

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, நன்றி அம்மா, மகளிர் தினம் வாழ்த்துக்கள்

  • @kanikani9148
    @kanikani9148 2 หลายเดือนก่อน +13

    முருகா எனக்கு விரைவில் நல்ல வாழ்க்கை துணை அமையனும். அப்பா முருகா.....

    • @user-rd8ob7hr9o
      @user-rd8ob7hr9o หลายเดือนก่อน +1

      Enga Anna ku ponnu thedurom

    • @ramuaramramr
      @ramuaramramr หลายเดือนก่อน +1

      @@user-rd8ob7hr9o u girl

    • @ramuaramramr
      @ramuaramramr หลายเดือนก่อน +1

      @@user-rd8ob7hr9o single

    • @ramuaramramr
      @ramuaramramr หลายเดือนก่อน +1

      @@user-rd8ob7hr9o u girl single

    • @ramuaramramr
      @ramuaramramr หลายเดือนก่อน +1

      @@user-rd8ob7hr9o u single

  • @sujatharajan4918
    @sujatharajan4918 2 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா! இன்றே ஆரம்பிக்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி🙏

  • @indulekha6391
    @indulekha6391 2 ปีที่แล้ว +26

    அம்மா 48நாள் நீங்க சொன்ன சுலோகம் சொல்லி செப்9
    எனக்கு திருமணம் முடித்தது நன்றி

    • @PriyaPriya-on2ek
      @PriyaPriya-on2ek 2 ปีที่แล้ว

      Ethana naal sonnenga sis

    • @RossGeller_0611
      @RossGeller_0611 2 ปีที่แล้ว +1

      @@PriyaPriya-on2ek avanga than 48 days nu potrukangale. Apram yen ethana days ku kekreenga?

    • @tamilchelvi1424
      @tamilchelvi1424 ปีที่แล้ว

      How many times sollanum non veg will take that time

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 5 ปีที่แล้ว +80

    Indha padigam vaasithu I got married 28 years before.. this is true.

    • @subhashanusshanus3147
      @subhashanusshanus3147 5 ปีที่แล้ว +1

      Daily 2 times pannuma.. Yevalo naal pannum.

    • @kiruthikadevi9948
      @kiruthikadevi9948 5 ปีที่แล้ว

      Evlo nal pananum mam??

    • @SuperSriRanjani1
      @SuperSriRanjani1 5 ปีที่แล้ว +3

      Roughly 45 darys to 60 days Kiruthika.

    • @SuperSriRanjani1
      @SuperSriRanjani1 5 ปีที่แล้ว

      Men can also read this. Simplest padhigam that will get you married.

    • @SuperSriRanjani1
      @SuperSriRanjani1 5 ปีที่แล้ว +1

      Morning any time from 6 to 9 am. One can read this padhigam. Viralmaral.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 ปีที่แล้ว +8

    திருச்சி வயலூர் முருகன் கோயில் சென்று 11 வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட்டேன். மகனுக்கு திருமணம் விரைந்து நடைபெற இந்த பாடலை பாடி வேண்டிக்கொள்கிறேன். முருக பக்தனுக்கு கிடைத்த முத்தான நற்பதிவு தாயே நன்றிகள் பல

  • @radhamohan359
    @radhamohan359 3 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சில் இனிமை மும் தெளிவும் நிறைந்து உள்ளது 🙏

  • @anitharathnam4511
    @anitharathnam4511 3 ปีที่แล้ว +8

    Thank you mam for Providing a useful slogam(Thirupugal) .. I am studying it daily by the way you said..Hope Murugan will give best path for marriage 🙏🏻🙏🏻

    • @alliswellsaisai1422
      @alliswellsaisai1422 3 ปีที่แล้ว +1

      Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine

  • @jeyjey5845
    @jeyjey5845 3 ปีที่แล้ว +9

    Muruga Kandha saranam 🙏🙏 48 days mudirakula fix agituchu Rmpa nandri Amma🙏 Ella pugalum Murugankea Arokaraa🙏

    • @tamilchelvi1424
      @tamilchelvi1424 ปีที่แล้ว

      That time u take non veg ,how many times sonnaga

  • @siranjeevev
    @siranjeevev 3 ปีที่แล้ว +4

    திருப்புகழின் பெருமை முருகப்பெருமானின் கருணை அருமையான பதிவு நன்றி மேடம் 🙏

  • @vasanthikanakaraj2691
    @vasanthikanakaraj2691 3 ปีที่แล้ว +11

    Vanakam Amma l am vasanthi from tirunelveli enaku age 30 aguthu ennum marriage agala every day I pray God 👏 I trust God only so just now I am hearing your thoughts so good thank you for sharing with us 👍I hope your words in my life and I will pray for all who are unmarried still now, they are all got married upcoming days. These are all doing God only 🙏 om Muruga potri om

  • @vaishnavisekar314
    @vaishnavisekar314 3 ปีที่แล้ว +13

    Neenga sonnadha follow pannan mam .....enga Anna ku marriage agiduchu tq so much mam😍

    • @p.karuppasamy9753
      @p.karuppasamy9753 3 ปีที่แล้ว +1

      Unga annanukku pathila nega padichegala pls rly pannuga

    • @vaishnavisekar314
      @vaishnavisekar314 3 ปีที่แล้ว

      @@p.karuppasamy9753 yes bro

    • @nanthinishunmugavel2779
      @nanthinishunmugavel2779 3 ปีที่แล้ว

      48 days vidama Pana mudiathula girls ah LA. So Epdi paniga

    • @vaishnavisekar314
      @vaishnavisekar314 3 ปีที่แล้ว +2

      @@nanthinishunmugavel2779 25 days than sis Nan padichan athukulla annaku marriage fix agiduchu

    • @anusiya4910
      @anusiya4910 3 ปีที่แล้ว

      @@vaishnavisekar314 sis nega evening sonegala epo soniga soluga sis please reply panuga Anakum marriage akamatenkedu sis roomba kastama eruku

  • @KalaKala-uu6jw
    @KalaKala-uu6jw 3 ปีที่แล้ว +4

    நன்றி... அந்த முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்

  • @kavipriya48
    @kavipriya48 4 ปีที่แล้ว +4

    Thanks for information change the life i will follow the one week best solution my life thank you your ammaa. ..

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh ปีที่แล้ว

    Excellent valuable Slokam. Tnx a lot for sharing. Vaazhga Valamudan Vaazhga nalamudan. 🙏🙏

  • @kanagarani3105
    @kanagarani3105 ปีที่แล้ว +5

    அடங்கா பிள்ளைகள் நல்லவிதமாக மாற பதிகம் பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன்

  • @rathikavaidyanathan3412
    @rathikavaidyanathan3412 5 ปีที่แล้ว +13

    இது முற்றிலும் உண்மை. என் சகோதரனுக்காக நான் படித்தேன். திருமணம் ஆகி விட்டது.

    • @menakaanand
      @menakaanand 5 ปีที่แล้ว

      how many times we should say

    • @rathikavaidyanathan3412
      @rathikavaidyanathan3412 5 ปีที่แล้ว +4

      @@menakaanand 48 நாட்கள் முருகனை நினைத்து கூறி வந்தால் நிச்சயம் பலன் உண்டு. விறல்மாரனனந்து என்று டைப் செய்தால் utube ல் பாடல் வருகிறது. அதை தினமும் கேட்டுக் கொண்டே படித்தால் பாடல் எளிதாகி விடும். பிரிந்து சென்ற உறவுகள் ஒன்று சேரவும் இப்பாடல் படிக்கலாம்.

    • @srinivasansrinivasan3119
      @srinivasansrinivasan3119 5 ปีที่แล้ว

      @@rathikavaidyanathan3412 poi

    • @rathikavaidyanathan3412
      @rathikavaidyanathan3412 5 ปีที่แล้ว +3

      @@srinivasansrinivasan3119 ஒரு விஷயம் நமக்கு நடக்கவில்லை எனில் அது பொய் என்று கூற முடியாது. ஒரு மருத்துவரிடம் தீராத நோய் வேறு மருத்துவரிடம் தீர்கிறது அல்லவா? அதனால் மருத்துவர் பொய் என கூறுவது சரியா? அவரவர்க்கு உரிய நேரம் வரும் போது தான் நம்பிக்கையே வரும். கடவுளே கண்முன் வந்தாலும் நம்பிக்கை இல்லாத வரை ஒன்றும் செய்ய முடியாது.

    • @srinivasansrinivasan3119
      @srinivasansrinivasan3119 5 ปีที่แล้ว

      @@rathikavaidyanathan3412 Na yeraya koil illa

  • @jayashreets8598
    @jayashreets8598 3 ปีที่แล้ว +8

    I have started from sasti 🙏 hope by next year my daughter gets married 🙏

  • @deepadeeps1841
    @deepadeeps1841 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா. நீங்கள் சொல்லும் விதமே அழகு

  • @kanthasamynarthanan8883
    @kanthasamynarthanan8883 3 ปีที่แล้ว +3

    அற்புதம் அம்மா.நன்றி இறைவா

  • @santhis4432
    @santhis4432 หลายเดือนก่อน +5

    நானும் இன்று முதல் என் மகன் திருமணத்திற்காக திருச்செந்தூர் திருப்புகழைப் பாடப்போகிறேன் அம்மா
    தங்கள் அனைவரின் ஆசி என் மகனுக்குக் கிடைக்க வேண்டுகிறேன்.
    ஓம் முருகா என் அம்மை அப்பவே போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா.என்மகளுக்காகநான்இவ்வழிபாட்டினைசெய்கிறேன்அம்மா.

  • @sandhiyasandy1078
    @sandhiyasandy1078 2 ปีที่แล้ว

    hi amma.. this very wonderful video.. tq amma 👍.. manathal vendinal kandipaga kidikum friends..

  • @kirankumar-jn6kf
    @kirankumar-jn6kf 4 หลายเดือนก่อน +10

    My brother kum marraiage yethavathu thadangal aette eruku entha vidio pakkaravanga pray pannunga. My brother native place hosur.

  • @vvishwanathaniyer170
    @vvishwanathaniyer170 4 ปีที่แล้ว +10

    Very blessed to hear

  • @DeepikaDeep369
    @DeepikaDeep369 ปีที่แล้ว +11

    Yes.. it is true... om viral maaran paatu daily paadnen and 3 Tuesday murugan kovil ponen sakra pongal neivethiyam pannen... 3rd Tuesday evening yenga vitla sonnagga oru mapla jadhagam vandhirku avgla vara sollalamannu.. Naan ok sonna kandippa andha marriage set aagirkum.. but Naan manasla Vera oruthara nenachitirken so no solliten... Naan nenaicha nadakra varaikkum Naan daily endha paatu paaduven even Naan nenaichadhu nadandhutta murugan ku nadri solra vidhama Naan life long andha paadal padi murugan manadhara vendipen.. nambikkaiyoda endha paadal paadugga murugan kovil ponga kandippa kalyanam nichayamagum❤

    • @VivekSagar-km3js
      @VivekSagar-km3js ปีที่แล้ว +1

      48Days naan padichen,but varan ananji varala,meendum ippoluthu padika irukiren, brahma mugurthathil காலையில் மட்டும் படிக்கலாமா.மாலை நேரத்திலும் படிக்க வேண்டுமா.pls reply

    • @ravivarman7913
      @ravivarman7913 ปีที่แล้ว +2

      Nenga pattu padikirathuku munadi first unga love matter ah unga parants kita sollunga😂😂ilana last vara pattu matt tha padichitu irukanum

    • @keerthiSaiC
      @keerthiSaiC 7 หลายเดือนก่อน

      Ungaluku edu seriyo ada kuduparu nega ktadu dan kudukanumnu eruda onum nadakathu. Edan unma

    • @Murugan7541
      @Murugan7541 24 วันที่ผ่านมา

      Your thoughts were unfair. Namma thalai la yaru nu eluthiruko athan nadakum. Neenga kadavul kudukuratha yethukonga. Don't demand God. Avaroda virupa padi nadakatum nu vidanum.

  • @arulbaby489
    @arulbaby489 ปีที่แล้ว +2

    ஏன் இந்த கஷ்டம் இறைவா.மன அமைதியை தாரும் இறைவா. என் அண்ணன் குடும்பம் மன அமைதியுடன் வாழ அருள்புரியும் இறைவா.இறைவா.

  • @vasanthikanakaraj2691
    @vasanthikanakaraj2691 3 ปีที่แล้ว +1

    Corona disease la erundu ella peoples nalla padiya kunam aganum appathan namma ellarum nimmathiya vazhkai vazhalam. So first 🙏 pray for everyone who are affected some health issues then all problems are solved automatically God bless you all 🙌

  • @vaishnavisenthilkumar5375
    @vaishnavisenthilkumar5375 3 ปีที่แล้ว +14

    This is 💯 true i have experienced in my real life i got a good caring loving partner

  • @rathinavelus8825
    @rathinavelus8825 ปีที่แล้ว +5


    என் மகள் மகன் இருவருக்கும் திருமணம் செய்ய காணுறும் அன்பர்கள் ஆசி வழங்க வேண்டுகிறேன்.நன்றி.வணக்கம்.

  • @anandkanaga4378
    @anandkanaga4378 ปีที่แล้ว

    வணக்கம்!
    அருமைப்பதிவு!
    வாழ்த்துக்கள்!
    கடவுள் கருணை!!!

  • @sathyaartwings5762
    @sathyaartwings5762 3 ปีที่แล้ว

    Nandri Amma .....🙏 Vazhga valamudan 😊

  • @priyabala3172
    @priyabala3172 5 ปีที่แล้ว +7

    Super Mam. thanks for sharing.

    • @Pkn1990
      @Pkn1990 4 ปีที่แล้ว

      Priya Bala mam how r u...

  • @dhanasekar6974
    @dhanasekar6974 2 ปีที่แล้ว +12

    ஓம் விரல்மார னைந்து மலர்வாளி சிந்த
    மிகவாணி லிந்து வெயில்காய
    மிதவாடை வந்து தழல்போல வொன்ற
    வினைமாதர் தந்தம் வசைகூற
    குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
    கொடிதான துன்ப மயல்தீர
    குளிர்மாலையின் கண்அணைமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ
    மறிமானு கந்த இறையோன் மகிழ்ந்து
    வழிபாடு தந்த மதியாளா
    மலைமாவு சிந்த அலைவேலை யஞ்சல்
    வடிலேலறிந்த அதிதீரா
    அறிவாலறிந்து உன்இருதாள் இறையன்சும்
    ம(அடியாரி) (இ)டைஞ்சல் கலைவோனே
    அழகானசெம்பொன் மயில்மேல் (அமர்ந்து)
    அலைபாயு கந்த பெருமாளே
    எங்கள் குறைதீர வந்து குறுகாயோ
    அலைபாயு கந்த பெருமாளே..🙏🙏🙏

    • @lavanyalavanya2774
      @lavanyalavanya2774 2 ปีที่แล้ว +1

      இன்னொரு திருப்புகழ் சொல்லுங்க

  • @manjularavi6140
    @manjularavi6140 3 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா பதிப்பு நன்றி மா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐

  • @psangareswari4889
    @psangareswari4889 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய சொற்பொழிவு மிகுந்த நம்பிக்கை யைத் தருகிறது அம்மா

    • @vipvip-nn7ew
      @vipvip-nn7ew 3 ปีที่แล้ว +2

      U single la

    • @vipvip-nn7ew
      @vipvip-nn7ew 3 ปีที่แล้ว +1

      I'm single boy na ungala kalyanam panikra varachanai venda

  • @rajadevi4239
    @rajadevi4239 5 ปีที่แล้ว +8

    Thank you so much Amma

  • @megalamera1383
    @megalamera1383 2 ปีที่แล้ว +10

    It's true I too got married with a lovable husband

    • @varshiniammu8695
      @varshiniammu8695 2 ปีที่แล้ว

      Ethana time sonninga

    • @K.Soundharya
      @K.Soundharya 2 ปีที่แล้ว

      Annakaga sister panalama

    • @megalamera1383
      @megalamera1383 2 ปีที่แล้ว

      @@varshiniammu8695 6 times with kanthasasti kavasam

    • @megalamera1383
      @megalamera1383 2 ปีที่แล้ว +1

      @@K.Soundharya s

  • @selvialamelu5581
    @selvialamelu5581 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி நன்றி வாழ்க வளமுடன்

  • @tamilpasalikuttai2657
    @tamilpasalikuttai2657 2 ปีที่แล้ว +4

    Thankyou amma na rendu nalla tha sonna two days la ennaku fix agituchi thankyou amma

    • @kavithakabilan4226
      @kavithakabilan4226 2 ปีที่แล้ว

      Neenga eppadi sonninga kojam explain panning sisy

  • @ramachandranm7881
    @ramachandranm7881 5 ปีที่แล้ว +5

    நன்றி தாயே!

  • @gunasekar-gl2ke
    @gunasekar-gl2ke 5 ปีที่แล้ว +4

    Thanks Madam for your kind information

    • @shantithangaraj4203
      @shantithangaraj4203 4 ปีที่แล้ว

      நன்றி ஓம் முருகா வாழ்க வளமுடண்

  • @user-rh1vn3ut4g
    @user-rh1vn3ut4g 4 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி அம்மா

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா.

  • @nandhinisri2925
    @nandhinisri2925 3 ปีที่แล้ว +14

    Tnq aunty...it really works na murugan ah idhuku munadi kumtadhea ila first time idha try panen enaku next month engagement eh fix panitaga neraya mappila pathu edhum set agala..idha start pana 20th day fix airuchu...tnq so much 🙏

    • @Ruthu647
      @Ruthu647 2 ปีที่แล้ว

      Sister one doubt pls rply pannunga🙏.... periods times la panalamA... 48days fulla nonveg eduthuka kudatha pls solunga sister

    • @nandhinisri2925
      @nandhinisri2925 2 ปีที่แล้ว

      @@Ruthu647 period time la mantharam matum soluga sis...48 days non veg sapda kudadhu Sis

    • @Ruthu647
      @Ruthu647 2 ปีที่แล้ว +1

      @@nandhinisri2925 thank u so much sister 🙏

    • @nandhinisri2925
      @nandhinisri2925 2 ปีที่แล้ว +3

      @@Ruthu647 seekirama ungaluku naladhea nadakum sis

    • @Ruthu647
      @Ruthu647 2 ปีที่แล้ว

      @@nandhinisri2925 🙏❤️🥺

  • @nivetharaj4120
    @nivetharaj4120 5 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி 👍

  • @tamilarasi9336
    @tamilarasi9336 3 ปีที่แล้ว +2

    Iriva nan nineipavare thirumanam seiya vendum ithu 14 varuda Kala porattam yanakaga yellorum koottu prathanai seiyugal nandrigal Kodi 🤲🙏

  • @selvaraniramasamy9962
    @selvaraniramasamy9962 5 หลายเดือนก่อน +1

    என் மகன் அநிருத்தன் னுக்குவ விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன் அம்மா 🎉🎉🎉

  • @sarithathirumoorthy6888
    @sarithathirumoorthy6888 2 ปีที่แล้ว +3

    Amma Gd evening Amma Yenaku one year varan amaiye Ellama nenga sonna slogam vasikkiren Amma thank you Amma 🙏🙏

  • @nithyakalyani7117
    @nithyakalyani7117 4 หลายเดือนก่อน +7

    Vanakkam Amma nanum intha padal padithu vilakku podden ethir pakkatha alavu திடீரென்று ஆ ஒரு Nala வரன் அமைந்தது அம்மா ..... nantri....🙏🙏🙏om Saravana bhava.....murugane thunai .....

    • @sruthishamun6150
      @sruthishamun6150 2 หลายเดือนก่อน

      Akka evlo time parayanam senjinga

  • @deepasrinivasan9665
    @deepasrinivasan9665 4 ปีที่แล้ว +1

    Best pathivu I have seen!!🙏🙏🙏🙏🙏🙏ohm muruga!

  • @krsamayalandkolam6148
    @krsamayalandkolam6148 3 ปีที่แล้ว

    payanulla pathivu . . nandri

  • @rmageshwari8939
    @rmageshwari8939 2 ปีที่แล้ว +11

    Nenga sona mathiri entha slokam solli eppo next month enaku mrg amma romba thanks🙏

    • @kavithakabilan4226
      @kavithakabilan4226 2 ปีที่แล้ว +2

      First congratulations sis,evalo naalu kula marriage fix achi and how you did this can you explain it

    • @ganeshkumar657
      @ganeshkumar657 2 ปีที่แล้ว +1

      Vaalga valamudan

    • @rmageshwari8939
      @rmageshwari8939 2 ปีที่แล้ว

      @@ganeshkumar657 🙏

    • @arthitr4791
      @arthitr4791 ปีที่แล้ว

      Sis... Dailyum hair wash pannanuma.... Aprm non veg saputalama

    • @arthitr4791
      @arthitr4791 ปีที่แล้ว

      Pls sollunga sisi

  • @padmavathigsankaran390
    @padmavathigsankaran390 4 ปีที่แล้ว +3

    வணக்கம் இன்றே என் மகளை விளக்கேற்றி வழிபாடு செய்து முருகன் அருள் பெற வேண்டுகிறோம் ஆசீர்வதியங்கள் நன்றி

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 2 ปีที่แล้ว

    Thank you🙏🙏🙏 Nalla vishaya m

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 3 ปีที่แล้ว

    Amazing Sister god bless you

  • @snekadurga8547
    @snekadurga8547 5 ปีที่แล้ว +6

    Thank u for information very useful video thank u mam.

  • @padmaramkumar2338
    @padmaramkumar2338 2 ปีที่แล้ว +9

    3:28 it starts

  • @rajakodik3195
    @rajakodik3195 ปีที่แล้ว

    Excellent speech and also very good news to all

  • @paramesappadoo1900
    @paramesappadoo1900 3 ปีที่แล้ว +9

    அரோகரா. முருகா சரணம். 200% உண்மை

  • @naliniraju6380
    @naliniraju6380 2 ปีที่แล้ว +9

    என் பையனுக்காக படித்தேன் இன்னும் திருமணம் ஆகவில்லை என்மகனுக்காக நீங்கள் முருகனிடம் வேண்டி திருமணம் நடந்து வாழ்க்கையில் சந்தோஷமாக வாழவையுங்கள் தேசமங்கையர்கரசி தாயே

    • @manjus3513
      @manjus3513 2 ปีที่แล้ว +1

      நிச்சயம் உங்கள் மகனுக்கு திருமண்ம் நடக்கும் அம்மா

    • @karuppan9344
      @karuppan9344 ปีที่แล้ว

      Unga v2la tha problems irukku

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 ปีที่แล้ว +2

    கேளுங்கள். அருமை

  • @sugumaran150
    @sugumaran150 2 ปีที่แล้ว

    OmMurugaPotri 👃💐 Thanks Vazgavalamudan Guruvasaranam 👃💐 Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara 👃💐 Thanks

  • @sivalingamchelliah6099
    @sivalingamchelliah6099 5 ปีที่แล้ว +3

    ஓம் சரவணபவ!! முருகனே துணை!!!

  • @apuchikutty1168
    @apuchikutty1168 5 ปีที่แล้ว +11

    this is very powerful.I got married .I used to say this viralmaranibdu

    • @bhuvanavenu7205
      @bhuvanavenu7205 5 ปีที่แล้ว

      Viralmaranibdu apdina?

    • @subhashanusshanus3147
      @subhashanusshanus3147 5 ปีที่แล้ว

      Daily pannuma

    • @devadevarasup2080
      @devadevarasup2080 5 ปีที่แล้ว

      Hi

    • @kiruthikadevi9948
      @kiruthikadevi9948 5 ปีที่แล้ว +2

      Oru nalaki ethana time solanum??
      Ethana day solanum??

    • @komalathiyakaran2716
      @komalathiyakaran2716 5 ปีที่แล้ว

      @@bhuvanavenu7205 விறல்மார னைந்து என தொடங்கி உள்ள திருச்செந்தூர் திருபுகழ்.

  • @sureshbanu8035
    @sureshbanu8035 5 ปีที่แล้ว +4

    Thanks Amma

  • @saiprasad6509
    @saiprasad6509 3 ปีที่แล้ว +4

    இதை நான்கு வருடங்களாகவே பாராயணம் செய்து உள்ளேன் இன்றும் பெண் அமையவில்லை

  • @rshantha
    @rshantha 7 หลายเดือนก่อน +1

    thank you mam en maganugu thiruma nam nadaipera endru good news kidaithathu nan thirupugaz patikiren

  • @scb-mz4nc
    @scb-mz4nc ปีที่แล้ว +1

    நன்றி

  • @deepthibharani453
    @deepthibharani453 5 ปีที่แล้ว +9

    Neenga solvadu romba super.. Can you tell in telugu or plz subtitles in English

  • @nammavillage3441
    @nammavillage3441 3 ปีที่แล้ว +33

    En Peru suguna.enga v2 enaku 4 years ah enaku mapla parthanga.but enaku edum set agala.na intha viratham iruntha.enaku innum 48 days mudiya innum 5 days iruku.adukulla enaku mapla set agidichi.innum 2 month la enaku merage.antha murugan arulal enaku 48 days vàrathukulla set agidichi.

    • @vinayavinaya683
      @vinayavinaya683 3 ปีที่แล้ว

      Akka periods time la epdi ka panalamah

    • @nammavillage3441
      @nammavillage3441 3 ปีที่แล้ว

      @@vinayavinaya683 அந்த டைம் ல சாமி ரூம் போகாத. But உன் ரூம்ல அந்த பாடலை 6 டைம் சொல்லு.மார்னிங் and ஈவினிங் அந்த song பாடு.

    • @vinayavinaya683
      @vinayavinaya683 3 ปีที่แล้ว

      @@nammavillage3441 ok akka thank you so much akka... But na 26 days song paadunen but date aaita nala na 5 days padala ka ipo na apdiye continue panalamah ila again re-start pananumah akka please idhuku matum clear panunga ka

    • @nammavillage3441
      @nammavillage3441 3 ปีที่แล้ว

      @@vinayavinaya683 enaku theriyala.but 1 St la irunthu panna better.

    • @nammavillage3441
      @nammavillage3441 3 ปีที่แล้ว

      @@arun-ip2hl 48 days விரதம் இருக்கனும். டெய்லி மார்னிங் and ஈவினிங் முருகன் வள்ளி தெய்வானை கூட சேர்ந்து இருக்குற போட்டோ இருந்த better. அதுக்கு பூ போட்டு விளக்கு ஏத்தி விரலாமாறன் song பாடுங்க. ஒரு நாளைக்கி 6 time padanum. மார்னிங் 3 ஈவினிங் 3 டைம் பாடுங்க. அப்பறம் 48 days யார்கூடயும் சண்டை போடாதீங்க. அமைதியா இருக்கணும். Veg தா சாப்பிடணும்.

  • @parimalar7703
    @parimalar7703 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி

  • @senthilkumark4773
    @senthilkumark4773 3 ปีที่แล้ว +1

    Super amma realy very great thank you amma

  • @meenakshinagarajan
    @meenakshinagarajan 5 ปีที่แล้ว +4

    I have health issues. I am under treatment. Please upload similar video with explaination to get rid of my pain and health related problems

    • @sujathamurugan6633
      @sujathamurugan6633 4 ปีที่แล้ว +2

      meenakshinagarajan asmin parathman enathodankum narayameeya dlokam sollungal.its 25th slokam I think.very powerful for curing health related problems as per kanchi mhan.and also read Vishnu sahsranamam for sound health...

  • @gayathrikaliyamoorthi6856
    @gayathrikaliyamoorthi6856 3 ปีที่แล้ว +8

    Tq madam yanaku sikirama kalyanam aganum

  • @bhuvijillu2834
    @bhuvijillu2834 4 ปีที่แล้ว +1

    Thank mam.. Thank you for ur positive speech.. Ungaloda pechu manasuku nimathiya tharum..