இதற்கு முன் பதிவுகளில் ஔ நீங்கள்சொல்வது போல திரு புகழ் பாடலைமனதில் நினைத்து பாடியதால் வழிபாடு துவங்கி மூன்றாவது வாரத்திற்குள் நல்ல தகவல் வந்து திருமணம் முடிந்து இப்போது என் கணவர் தம்பி மனைவி வளைகாப்பு நிகழ்வு நடக்கும் நிலை யில் உள்ளது நன்றி அம்மா
இந்த மாதிரி புணிதமான பதிவை தருவதற்கும் யாரும் இல்லாத காரணத்தினால் ஏழை,எளியவருக்கும் சரிவர தெரிவதில்லை என்பதே முழுக்க,முழுக்க உண்மை.இதற்கும் டிஸ் லைக் பன்னியவர்களை என்ன சொல்வது,அவர்கள் புரிந்து கொள்ளும் தன்மையில் இல்லை என்பதே உண்மை.தேவாரம்,திரு வாசகம்,திருப்புகழ்,அபிராமி அந்தாதிகளை இனி வரும் காலங்களில் நானும் படிப்பேன்.அதற்கு கடவுளும் அருள் புரிய வேண்டுகிறேன்.ஒம் நமசிவாய,சீவாய நமக.சிவ,சிவ.
அம்மா வணக்கம்.நான் திருமணஞ்சேரி உட்பட 50 மற்றும் 60 ஆலயங்களில் பரிகாரம் செய்தும் என் மகன் மகளுக்கு வரன்கள் அமையவில்லை. தாங்கள் சொல்லும் திருப்புகழ் பாடல்களை தினமும் காலையில் பாடுகிறேன்.எல்லாம் இறைவன் செயல்.
@@suganyanatrajan2644 முதலில் ஒரு கோவிலில் மன உறுதியுடன் வேண்டி படிக்க வேண்டும். பிறகு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து படிக்க வேண்டும் தினமும் படிக்க படிக்க மனப்பாடம் ஆகிடும்.நான் விரல்மாறனைந்து, எனத்தொடங்கும் பதிகத்தைதான் படித்தேன்.எல்லாம் நல்லதே நடக்கும் நம்பிக்கை உடன் இருங்கள், நன்றி வாழ்த்துக்கள்
எனக்கு விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள் நண்பர்களே அதே மாதிரி இங்க எத்தனை பேருக்கு திருமணம் நடக்கமா வந்துருக்கிங்க அவகளுக்கும் மிக விரைவில் என்னை மாதிரி திருமணம் நடக்கனும்னு வாழ்த்துக்கள் நண்பர்களே
Ellarum nambikaiyoda intha pathigatha padinga doubt oda padika kudathu kadavul mela nambika vechi daily morning and evening pading power full enaku marriage aaiduchi na intha pathigathala kadavul arulala asapatavaraiye Kai pudichuta Ella thadaiyaium thandi en marriage nadanthathe oru miracle romba nandri Amma unga sorpozhivugala na school padikumbothula irunthe sun TV la pathurka sariyana nerathula unga video va pathu nambikaiyoda parayanam panna en nambika veen pogala nandrima kadavul arul ungalauku epavum irukum
நிச்சயம் செய்த திருமண நின்று விட்டது இந்த பதிகத்தை நான் என் மகனுக்காக பிடிக்கின்றேன் உங்கள் வாய் முகூர்த்த படி என் பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடும் வேண்டும் நன்றி அம்மா
உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை மிகவும் முக்கியமான தகவல் நாம் யாரிடம் ஆலோசிப்பது என்று தடுமாறும் சமயத்தில் உங்கள் அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா மிகவும் நன்றி 🙏🙏🙏🎊🎊🎊🎉🎉🎉💐💐💐💐💐
Madam உண்மையான தத்ரூபமான சத்தியமான பதிவு அம்மா. ஆனால் என் டெண்குழந்தைகளை நல்லொழுக்கத்துடன், நற்குணங்களுடன் வளர்த்து மணம் முடித்து அனுப்பியுள்ளேன். ஆனால் பெற்றவர்கள் வீட்டுக்கு கூட அனுப்ப தயங்குகிறார்கள். எங்கே தன் மகனை அவர்கள் தன்பால் இழுத்து கொள்வார்களோ என்று அஞ்சுகிறார்கள். நாங்கள் எதையும் எதிர்பார்க்காமல் அவர்கள் நிம்மதி மட்டும் வேண்டி வாழ பழகிக் கொண்டோம். உங்களுடைய ஒவ்வொரு பதிவும் செதுக்கிய சிற்பங்கங்களை போல பதிகின்றது. நன்றி.வாழ்க வளமுடன்
வணக்கம் ஆத்ம ஞானம் அம்மா, எம் பெருமான் முருகன் அருளுடன் & ஆத்ம ஞானம் அம்மா ஆசீர்வாதத்துடன் என் மகனுக்கு விரைவில் நல்ல வரன் அமையும் என்று மனதார வேண்டிக்கொள்கிறேன். நன்றி அம்மா.
அக்கா.....நலமா..... உங்கள்....பதிவு ஒவ்வொன்றும்.....அருமை.... தினமும் உங்கள் பதிவு.... பார்த்ததும் தான்....நிம்மதி....அக்கா.... உங்கள் பதிவு.... ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு முக்கியமான. ஒன்று......நன்றி.....நன்றி....அக்கா......
இப்பதிகத்தை எனக்கும் கிடைக்க செய்த அம்மையப்பனுக்கும் கோடான கோடி நன்றிகளும்,தாழ்மையான வணக்கங்களும்.ஒம் நமசிவாய,சிவாய நம சிவ சிவ.திருச்சிற்றம்பலம்.தில்லையம்பலம்.உங்கள் மூலமாக கிடைத்ததற்கூ உங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அக்கா.
மிக்க நன்றி அம்மா அருள்மிகு கால சம்ஹாரமுர்த்தி குறித்து பதிவு வெளியிட பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அடியேனின் வேண்டுகோளில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்
அம்மா அலுவலகத்தில் வழிபாடு போதுபடிக்க வேண்டிய பதிகம் சொல்ல வேண்டுகிறேன். தங்களது பலன் தரும் பதிகம் புத்தகம் நான் பெற்றுள்ளேன். மிக்க உதவியாக உள்ளது. நன்றி அம்மா.
Viral Maranaithu thirupugal na padichen 48days la enaku marriage fix agi ipo na 8month convince a iruken na pona year ninga intha pathivu potueunthinga atha pathu na padichen enaku marriage nadanthu ningathan karanam amma rempa Rempa nantri itha na maddum padikala enoda oruthangalum itha padicha avangalukum 48days la fix agi avangalum ipo convince a irukanga nantri nantri amma life LA epavume maraka matten
@@anusiya4910 அபிராமி அந்தாதி 35 ஆவது பதிகம் திங்கட் பகவின் மனம்நாறும் என்ற பதிகத்தையும் படியுங்கள். நேரம் ஒதுக்க முடிந்தால் ஓம் விரல்மாரனைந்து என்ற திருபுகழ் பதிகத்தை வள்ளி தென்வானையோடு இருக்கும் முகப்பெருமான் படத்தை வைத்து நெய் தீபம் ஏற்றி தினமும் ஆறு முறை 48 நாட்கள் படியுங்கள், அத்தோடு நீழங்கொள் மேகத்தின் மையில் மீதே என்ற திருபுகழ் பதிகத்தையும் படியுங்கள். உங்கள் திருமணத்திற்கு முந்தைய நாள் வரை இந்த மூன்று மந்திரங்களையும் தினமும் தவறாமல் நம்பிக்கையோடு படியுங்கள். உங்கள் மனதிற்கு பிடித்த, உங்களை நேசிக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தை நேசிக்கும் ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைவார்கள். இது முற்றிலும் உண்மை.
@@kavithakabilan4226 தினமும் காலை மாலை இரண்டு வேளைகளும் முருகன் முன்பு விளக்கு வைத்து சகோதரி கூறிய பதிகங்களை படிக்கவோ பாடவோ செய்யலாம். நைவேத்தியமாக பால், பழம், அவல் சர்க்கரை போன்ற எளிமையான பொருட்கள் வைக்கலாம். நல்வாழ்த்துக்கள்.
@@kaviniranjana07 I have tried 2 times paa but, 5 day's ku mela ennala padika mudiyala something made me stopped, I don't know what to do.,because of that I asked you
Correct mam..... my husband enga marage munnadi thirumanang cheeri poi vazhipatta piragu marage mudinjathu........ melum my kozhunthanar, my nathanar 2 perukum.... thirumanag serial poidu vantha piragu Nalla kunamulla mappilai varan kedaichathu mam..... thanks to God 🙏🙏🙏🙏 & thank u mam.......
1000000000000 உண்மை இந்த பதிகம் நான் படித்தேன் அதனுடன் 9 வாரம் துர்கா அம்மனுக்கு 9 வாரம் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தேன் ) 12 வது வாரம் எனது திருமணம் இனிதே நிறைவேறியது அந்த முருகன் அருளால் ஒரே வாரம் எனது திருமணம் நடந்து முடிந்தது
@@srisree2658 இதுக்கு நேரம் என்பது இல்லை.. நான் தினமும் படித்தேன்.. பணிக்கு செல்லும் முன்.. முருகன் படம் முன்னாடி விளக்கு வைத்து.. வேண்டி கொண்டேன்.. சுமார் ஒரு மாத காலம் படித்து இருப்பேன்.. 🙏🙏🙏
அம்மா பிறரிடம் ஏமாற்றம் அடையாமல் இருக்க ( பொருள் இழப்பு,பொன், திருமண வாழ்க்கையில் ஏமாற்றம்) அனைத்து விதமான ஏமாற்றம் அடையாமல் இருக்க மற்றும் அனைத்து விதமான துஷ் கர்ம கட்டுகளில் இருந்து விலக பதிகம் சொல்லுங்க அம்மா. நன்றி🙏
Dear ma'am, I would like to solicit that could you explain about Melmalaiyanur Angalamman. Though many of the priests described in TH-cam. Still I am getting crystal clear explains from none of them. This is pious month of our Hindu religion. So I am anticipated to hear the story from you with these month.
எனது இரு மகன்களுக்கும் திருமணம் விரைவில் நடக்க பிரார்த்தனை பண்,ணங்கள் உறவுகளே. தனி மரமாக நின்று குழந்தைகளை வளர்த்து உள்ளேன். திருமணம் நடைபெற்றது சிவன் அருள வேண்டும்
My daughter has 78 pavam in the corroscope. So , difficult to get the suitable boy . She is 28 years old ….. I am praying amma …. செவ்வாய் is on no one 🙏🙏👌
காதல் வசியம்,பெண் வசியம்,ஆண் வசியம்,காதல் பிரச்சனை,குடும்ப பிரச்சனை,வேலை வாய்ப்பு,திருமண தடை, அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9884691198
அக்கா விறல் மாறனைந்து என்ற பதிகத்தால் நான் பயன் அடைந்து உள்ளேன். முதலில் அபிராமி அந்தாதியில் வரும் 35 தாவது பதிகமான திங்கட் பகவின் மணம்நாறும் என்ற பதிகத்தை நீங்கள் சொல்லி படித்தேன். எனக்கு திருமணம் உறுதி செய்ய பட்டபின்பு அத்தோடு விரல்மாரனைந்து என்ற பதிகத்தை வள்ளி தெய்வானை அவர்களோடு முருகப் பெருமான் இருக்கும் படத்தை வைத்து நெய் தீபம் ஏற்றி என் ஒன்று விட்ட சகோதரி சொன்னது போல் நாற்பத்தெட்டு நாட்கள் படித்தேன். அதன் பின்பு இப்போது நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே என்ற பதிகத்தை கடந்த அம்மாவாசை முதல் படிக்கிறேன். எனக்கு இந்த மாதம் August 20 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. உங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால் அதற்கு எனது திருமண அழைப்பிதழை அனுப்புகிறேன். இந்த சகோதரனுக்கு உங்கள் ஆசிர்வாதங்கள் என்றும் வேண்டும்.
@@bhagavathiperumal5789 நான் முதலில் அபிராமி அந்தாதியில் வரும் 35 ஆவது பதிகத்தை தேசமங்கையர்கரசி அக்கா சொல்லி படித்தேன். ஒரு வாரத்தில் வரன் அமைந்தது அதன் பின்பு marriage fix ஆன பின்பு இதை 48 days தொடர்ச்சியாக படித்தேன். நம்பிக்கையோடு படியுங்கள் நல்லது நடக்கும். உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐.
வணக்கம்.மா....பொண்ணுக்காக இப்பதிகத்தை 23நாள் பிடிச்சுகிட்டு இருக்கேன்... இடையில் ஒருநாள் பிரேக் ஆனா தொடர்ந்து படிக்கலாமா...இல்ல திரும்ப 1வது நாள் த இருந்து படிக்கனுமா....
இதற்கு முன் பதிவுகளில் ஔ நீங்கள்சொல்வது போல திரு புகழ் பாடலைமனதில் நினைத்து பாடியதால் வழிபாடு துவங்கி மூன்றாவது வாரத்திற்குள் நல்ல தகவல் வந்து திருமணம் முடிந்து இப்போது என் கணவர் தம்பி மனைவி வளைகாப்பு நிகழ்வு நடக்கும் நிலை யில் உள்ளது நன்றி அம்மா
இந்த மாதிரி புணிதமான பதிவை தருவதற்கும் யாரும் இல்லாத காரணத்தினால் ஏழை,எளியவருக்கும் சரிவர தெரிவதில்லை என்பதே முழுக்க,முழுக்க உண்மை.இதற்கும் டிஸ் லைக் பன்னியவர்களை என்ன சொல்வது,அவர்கள் புரிந்து கொள்ளும் தன்மையில் இல்லை என்பதே உண்மை.தேவாரம்,திரு வாசகம்,திருப்புகழ்,அபிராமி அந்தாதிகளை இனி வரும் காலங்களில் நானும் படிப்பேன்.அதற்கு கடவுளும் அருள் புரிய வேண்டுகிறேன்.ஒம் நமசிவாய,சீவாய நமக.சிவ,சிவ.
பல கஷ்டங்களை தாண்டி நம்பிக்கையுடன் இப் பதிகம் படித்து கொண்டு உள்ளேன். திருமணம் நடை பெற வாழ்த்துங்கள்.
hi
Valthukal🎉
ஆம். அம்மா. என் அக்கா மற்றும் என் கணவர் இன்னும் எங்கள் உறவினர் பலர் பலன் அடைந்தனர் 🙏🏻
என் மகனுக்காக நான் இந்த பதிகத்தை வேண்டிப் படிக்கிறேன்🙏🙏🙏
அம்மா வணக்கம்.நான் திருமணஞ்சேரி உட்பட 50 மற்றும் 60 ஆலயங்களில் பரிகாரம் செய்தும் என் மகன் மகளுக்கு வரன்கள் அமையவில்லை. தாங்கள் சொல்லும் திருப்புகழ் பாடல்களை தினமும் காலையில் பாடுகிறேன்.எல்லாம் இறைவன் செயல்.
47th day is complete tqqq lord yesterday my pre engagement done with blessings of Muruga ❤️most powerful mantra 🙏🏻 om Muruga ❤️
Thanks.. I’m going to from this week .. my age is already crossed.. lost all hope.. finally will try this ..
Congratulations, can u pls explain how you done this pooja
Hi Entha oru pro Apdiye phon numpar kutunga yousiggiren
Super ma mrng or evg patichinka ma plz reply
@@nothing1647 same my life last to try
நான் திருப்புகழ் 1 பதிகம் படித்த பின்புதான் எனக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்து இருகுழந்தைகளுடன் நலமாக இருக்கிறோம், அம்மா
How to do this pooja pls tell me
@@suganyanatrajan2644 முதலில் ஒரு கோவிலில் மன உறுதியுடன் வேண்டி படிக்க வேண்டும். பிறகு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து படிக்க வேண்டும் தினமும் படிக்க படிக்க மனப்பாடம் ஆகிடும்.நான் விரல்மாறனைந்து, எனத்தொடங்கும் பதிகத்தைதான் படித்தேன்.எல்லாம் நல்லதே நடக்கும் நம்பிக்கை உடன் இருங்கள், நன்றி வாழ்த்துக்கள்
Enakku marriage ahi five years aguthu nan innamum swamy kumpidum podhu intha pathikatha solluven, nanum avarum otrumaiya irukkanumnu 😃
Link send me please
திருப்புகழ் 1 பதிகம் link send me please
அம்மா மிக்க நன்றி. விரைவில் போட்டு விட்டீர்கள். விரைவில் சொல்லி நாங்கள் படிக்க உதவி செய்யவும். பதிவு அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை. 🙏
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டுகிறேன்🙏🙏🙏
எனக்கு விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள் நண்பர்களே அதே மாதிரி இங்க எத்தனை பேருக்கு திருமணம் நடக்கமா வந்துருக்கிங்க அவகளுக்கும் மிக விரைவில் என்னை மாதிரி திருமணம் நடக்கனும்னு வாழ்த்துக்கள் நண்பர்களே
Sokkanatha enaku kitaikatha thirumana vazhvai elloruku kodu 🙏🙏🙏🙏
Ellarum nambikaiyoda intha pathigatha padinga doubt oda padika kudathu kadavul mela nambika vechi daily morning and evening pading power full enaku marriage aaiduchi na intha pathigathala kadavul arulala asapatavaraiye Kai pudichuta Ella thadaiyaium thandi en marriage nadanthathe oru miracle romba nandri Amma unga sorpozhivugala na school padikumbothula irunthe sun TV la pathurka sariyana nerathula unga video va pathu nambikaiyoda parayanam panna en nambika veen pogala nandrima kadavul arul ungalauku epavum irukum
How many days u read, non veg saptingala
S solunga enakkum entha doubt erukku pls tell me...
நிச்சயம் செய்த திருமண நின்று விட்டது இந்த பதிகத்தை நான் என் மகனுக்காக பிடிக்கின்றேன் உங்கள் வாய் முகூர்த்த படி என் பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடும் வேண்டும் நன்றி அம்மா
@@kaliyanrathinamsk2836 தருமபுரி மாவட்டம் அம்மா கடந்த22 நாட்களாக என் மகனை என்னால் சமாதானப்படுத்த முடியலை அம்மா
@@kaliyanrathinamsk2836 மகனுக்காக பெற்றோர்கள் இதை சொல்லலாமா pls rply
@@kalaivani.j4944 ஹட்
திருமணம் நடந்துவிட்டதா அம்மா
இல்லை அம்மா பிள்ளை மனம் மாறவில்லை
உண்மையே இந்த பதிகங்களை படிக்க விரைவில் திருமணம் நடக்கும். அனுபவ உண்மை.
The best channel. எல்லோருடைய வாழ்க்கை யிலும் திருப்பம் தரும் காணொளி
என் மகனுக்கு விரைவில் கல்யாணம் நடக்க அருள் புரிய வேண்டுகிறேன்
என் மகளுக்கு நல்ல வரன் அமையவேண்டும முருகா 🙏🙏🙏🙏🙏🙏
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க இந்த வயதான பெற்றோர் காக பிராத்திக்கவும்
TV 10:32
தங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அவிநாசி கருணையம்மன்உடனுறை அவிநாசியப்பறை வேண்டுகிறோம்.
Nadrai
கண்டிப்பாக நடக்கும் நம்பிக்கை வைக்கவும்
@@ni1622 kandippa nadakum murugan thunai irupar
முருகன் அருளால் என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி பிரார்த்தனை செய்யும் படி கேட்டுக் கொள்கின்றேன்
🙏🙏🙏🙏 நன்றி அம்மா..... எனக்கு சொல்ல வார்த்தை இல்லை.... கண்ணீர் தான் சுரக்கிறது
உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை மிகவும் முக்கியமான தகவல் நாம் யாரிடம் ஆலோசிப்பது என்று தடுமாறும் சமயத்தில் உங்கள் அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா மிகவும் நன்றி 🙏🙏🙏🎊🎊🎊🎉🎉🎉💐💐💐💐💐
hi
S,ma.I'm reading for my daughter. Only one daughter. Lord Muruga should bless my daughter. Tq very much ma.
என் மகனுக்கு விரைவில் நல்ல வரன் அமைய கல்யாணசுந்தரர் அருள் புரிய வேண்டுகிறேன்
Madam
உண்மையான தத்ரூபமான
சத்தியமான பதிவு அம்மா.
ஆனால் என் டெண்குழந்தைகளை நல்லொழுக்கத்துடன், நற்குணங்களுடன் வளர்த்து
மணம் முடித்து அனுப்பியுள்ளேன். ஆனால்
பெற்றவர்கள் வீட்டுக்கு கூட
அனுப்ப தயங்குகிறார்கள்.
எங்கே தன் மகனை அவர்கள்
தன்பால் இழுத்து கொள்வார்களோ என்று அஞ்சுகிறார்கள். நாங்கள்
எதையும் எதிர்பார்க்காமல்
அவர்கள் நிம்மதி மட்டும்
வேண்டி வாழ பழகிக் கொண்டோம். உங்களுடைய ஒவ்வொரு பதிவும் செதுக்கிய
சிற்பங்கங்களை
போல பதிகின்றது. நன்றி.வாழ்க வளமுடன்
Hi mam na endha video parthu daily um etha padithu vanthen 10 days la enaku naila mudivu vanthathu epo enaku engagement muduchuduchu mam romba thanks
Hi sis nega atha mantram soniga soluga apo soniga anaku marriage akamatenkedu roomba kastama eruku sis please reply panuga
@@anusiya4910 video la kela kuduthu erukaga paruga
மிக அருமை.
வணக்கம் ஆத்ம ஞானம் அம்மா,
எம் பெருமான் முருகன் அருளுடன் & ஆத்ம ஞானம் அம்மா ஆசீர்வாதத்துடன்
என் மகனுக்கு விரைவில்
நல்ல வரன் அமையும் என்று
மனதார வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி அம்மா.
எனக்கு நல்ல வரன் அமையனும் ஆண்டவா 🙏🏻🙏🏻🙏🏻
அக்கா.....நலமா..... உங்கள்....பதிவு ஒவ்வொன்றும்.....அருமை.... தினமும் உங்கள் பதிவு.... பார்த்ததும் தான்....நிம்மதி....அக்கா.... உங்கள் பதிவு.... ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு முக்கியமான. ஒன்று......நன்றி.....நன்றி....அக்கா......
Thank you maa....I got engaged to a best soul by reciting viral maran and neelankol thirupugal......chant with full faith.....
Mana thirupthiudan inyha pathipagathai padikiren.viraivil ennudays magan thirumanam nadaka elam valla murugan arulal vendum.
இப்பதிகத்தை எனக்கும் கிடைக்க செய்த அம்மையப்பனுக்கும் கோடான கோடி நன்றிகளும்,தாழ்மையான வணக்கங்களும்.ஒம் நமசிவாய,சிவாய நம சிவ சிவ.திருச்சிற்றம்பலம்.தில்லையம்பலம்.உங்கள் மூலமாக கிடைத்ததற்கூ உங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அக்கா.
என் மகனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் திருமணஞ்சேரி இறைவா அம்பாள் முருகா
மிக்க நன்றி அம்மா அருள்மிகு கால சம்ஹாரமுர்த்தி குறித்து பதிவு வெளியிட பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அடியேனின் வேண்டுகோளில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்
அம்மா அலுவலகத்தில் வழிபாடு போதுபடிக்க வேண்டிய பதிகம் சொல்ல வேண்டுகிறேன். தங்களது பலன் தரும் பதிகம் புத்தகம் நான் பெற்றுள்ளேன். மிக்க உதவியாக உள்ளது. நன்றி அம்மா.
அது என்ன புத்தகம் எனக்கும் சொல்லுங்கள்
திருஞானசம்பந்தர் பாடிய திருஆவடுதுறை பதிகம் பாடுங்கள்
hi
Viral Maranaithu thirupugal na padichen 48days la enaku marriage fix agi ipo na 8month convince a iruken na pona year ninga intha pathivu potueunthinga atha pathu na padichen enaku marriage nadanthu ningathan karanam amma rempa Rempa nantri itha na maddum padikala enoda oruthangalum itha padicha avangalukum 48days la fix agi avangalum ipo convince a irukanga nantri nantri amma life LA epavume maraka matten
Amava sister enakku kalyanam agavendu 35 vayasu acchi payama iruuku intha thirupugal padichekked irukan sis
Itha epdi sister padikka vendum oru nalaikku ethanai murai padikka vendum
@@ar.manikandan1557 morning 5.30kula neyi velakku yeruti itha padichu samyku milk vachu valipattu varanum yentha oru valipadum nampikoda manam vuruki vendina kandipa nallathe nadathuvaru murugan
@@ar.manikandan1557 th-cam.com/video/a76LGRTTEiM/w-d-xo.html intha linkla irukura song padinga ithan amma sonna padal
@@devis2176 ஒரு நாளைக்கு எத்தனை முறை படிக்க வேண்டும் இதை படித்து விட்டு அசைவம் சாப்பிடலாமா
நன்றி அம்மா, என் அண்ணனுக்காக அனைவரும் பிராத்திக்க வேண்டும்
hi
அம்மா என் மகனுக்கு திருமணம் வேண்டி படிக்கிறேன்..மிக்க நன்றி
நான் என்தம்பிக்கு திருமணம் ஆகவில்லை என்று இந்த பதிகங்கள் படித்து கொண்டு இருக்கிறேன் அம்மா ரொம்ப நன்றி 🙏🙏🙏
En thampikuga naan padikaporen ipothan parthen kavitha mam uga brotherku thirumanam ok achuga la ma
@@sasivenkat5633 நம்பிக்கையோடு படிங்கள் நான் படித்தேன் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்புகிறேன் 🙏
Ok tq kavi
அக்கா நாளை (20-08-2021) எனக்கு திருமணம் ஆக போகிறது. எனக்கும் எனது வாழ்க்கை துணை அவர்களுக்கும் உங்கள் ஆசிர்வாதங்கள் வேண்டும்.
Hi nega etha mantram soliya marriage Achu soluga please please please anaku marriage akamatenkedu roomba kastama eruku reply
@@anusiya4910 அபிராமி அந்தாதி 35 ஆவது பதிகம் திங்கட் பகவின் மனம்நாறும் என்ற பதிகத்தையும் படியுங்கள். நேரம் ஒதுக்க முடிந்தால் ஓம் விரல்மாரனைந்து என்ற திருபுகழ் பதிகத்தை வள்ளி தென்வானையோடு இருக்கும் முகப்பெருமான் படத்தை வைத்து நெய் தீபம் ஏற்றி தினமும் ஆறு முறை 48 நாட்கள் படியுங்கள், அத்தோடு நீழங்கொள் மேகத்தின் மையில் மீதே என்ற திருபுகழ் பதிகத்தையும் படியுங்கள். உங்கள் திருமணத்திற்கு முந்தைய நாள் வரை இந்த மூன்று மந்திரங்களையும் தினமும் தவறாமல் நம்பிக்கையோடு படியுங்கள். உங்கள் மனதிற்கு பிடித்த, உங்களை நேசிக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தை நேசிக்கும் ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைவார்கள். இது முற்றிலும் உண்மை.
Unmai amma neenga soli iruka tirumana tirupugai padithu 6 weeks la murugar arulal enaku nadanthu vidathu 🙏🙏🙏
Still I didn't get marriage. So thanks madam for this useful video..
Sure will read this , from Today.
முருகன் அருளால் என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க ப்ரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்
நன்றி தாயே🙏
தாங்கள் நீடூழி வாழ்க பல்லாண்டு 🙏
என் தங்கை இப்பதிகத்தின் மூலம் பயன் பெற்றுள்ளார். அருணகிரிநாதர்க்கு நன்றி
Yes me to
Can u explain in details how you chanted this mantra
@@kavithakabilan4226 தினமும் காலை மாலை இரண்டு வேளைகளும் முருகன் முன்பு விளக்கு வைத்து சகோதரி கூறிய பதிகங்களை படிக்கவோ பாடவோ செய்யலாம். நைவேத்தியமாக பால், பழம், அவல் சர்க்கரை போன்ற எளிமையான பொருட்கள் வைக்கலாம். நல்வாழ்த்துக்கள்.
@@kavithakabilan4226 My sister recited விறல் மாறன், நீலம்கொள் மேகத்தின்... 6 times.
@@kaviniranjana07 I have tried 2 times paa but, 5 day's ku mela ennala padika mudiyala something made me stopped, I don't know what to do.,because of that I asked you
தோல் நோய் நீங்குவதற்கு எந்த பதிகம் படித்து சிவபெருமானை வழிபட வேண்டும் என்று கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏.
முருகன் அருளால் என் மகனுக்கு திருமணம் விரைவில் நடத்தி குடுக வேண்டும் அம்மா நல்ல வரன் அமைய வேண்டும் அம்மா
Correct mam..... my husband enga marage munnadi thirumanang cheeri poi vazhipatta piragu marage mudinjathu........ melum my kozhunthanar, my nathanar 2 perukum.... thirumanag serial poidu vantha piragu Nalla kunamulla mappilai varan kedaichathu mam..... thanks to God 🙏🙏🙏🙏 & thank u mam.......
என் அண்ணன்கு திருமண நடக் க pray பண்ணுங்க அம்மா
இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் நல்ல பதிவு நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
என் தம்பிக்காக நான் படிக்கிரேன் அம்மா நன்றி 🙏🙏🙏
எங்கள் ஏக்கம் தீர்க்கும் நற்பதிவு தாயே நன்றிகள் பல.பதிகம் படித்து திருமணம் விரைந்து நடைபெற வேண்டும்
Marrlago pathlgam
அம்மா நன்றி. இன்றே நான் படிக்கின்றனர். என் மகனுக்காக.
என் தம்பிக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் அம்மா
நான் திருபுகழ்தினமும் என்மகள்திருமணத்திற்கா கபடிக்கிறேன்அம்மா.
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
th-cam.com/video/LOvvmzs_Bt4/w-d-xo.html
எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க பிரதிக்கவும்
நான் தினமும் திருபுகழ்படித்துக்கொண்டுஇருக்கிறேன்அம்மா.என்மகள் திருமண தடைப்பட்டுக் கொண்டோ இருக்கிறது அம்மா.நன்றிஅம்மா.
Really worked the slogam💯💯 thank u ❤muruga🙏
How you chanted sir for how much days?
@@rocketbreakers 48 days padinga sir
Entha time la padikanum,,,,, Pooja room la erunthu padikanum ah
Me too worked
@@thoughts_vision pls explain me
I start today for my elder son. Thank you so much ma 🙏🙏🙏
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டும்
என் மகன் நல்ல மனைவி அமைய வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏
1000000000000
உண்மை இந்த பதிகம் நான் படித்தேன் அதனுடன் 9 வாரம் துர்கா அம்மனுக்கு 9 வாரம் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தேன் ) 12 வது வாரம் எனது திருமணம் இனிதே நிறைவேறியது அந்த முருகன் அருளால் ஒரே வாரம் எனது திருமணம் நடந்து முடிந்தது
Ethanai natkal padikanum sister.endha time la paditheergal konjam vali kattungal
@@srisree2658 இதுக்கு நேரம் என்பது இல்லை..
நான் தினமும் படித்தேன்.. பணிக்கு செல்லும் முன்.. முருகன் படம் முன்னாடி விளக்கு வைத்து.. வேண்டி கொண்டேன்.. சுமார் ஒரு மாத காலம் படித்து இருப்பேன்.. 🙏🙏🙏
ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன்.நலம் தரும் பதிவுகள் தினமும் நல்கியமைக்கு நன்றி.
th-cam.com/video/LOvvmzs_Bt4/w-d-xo.html
single u
பலன் தரும் பதிகம் அருமை
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏
என்ன மகனுக்கும் விரைவில் திருமணம் நடக்கவேண்டும் 🙏🙏
அம்மா நானும் இப்பதிகத்தை படித்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கும் விரைவில் திருமணம் நடக்கனும். ஆசீர்வாதம் பண்ணுங்க.
Ungaluku marriage Aaituchucha
இல்லை...
அம்மா என் கனவில் நாகபாம்பு கையில் கொத்தி விட்டது. இந்த கனவு நல்லதா கெட்டதா
Enna education neenga
@@sudhamurugan4460 ungaluku ini nalla kalam than
எனக்கு நல்ல வரனை இறைவன் அருள் புரிய வேண்டும்
அம்மா பிறரிடம் ஏமாற்றம் அடையாமல் இருக்க ( பொருள் இழப்பு,பொன், திருமண வாழ்க்கையில் ஏமாற்றம்) அனைத்து விதமான ஏமாற்றம் அடையாமல் இருக்க மற்றும் அனைத்து விதமான துஷ் கர்ம கட்டுகளில் இருந்து விலக பதிகம் சொல்லுங்க அம்மா. நன்றி🙏
hi
Dear ma'am,
I would like to solicit that could you explain about Melmalaiyanur Angalamman. Though many of the priests described in TH-cam. Still I am getting crystal clear explains from none of them. This is pious month of our Hindu religion. So I am anticipated to hear the story from you with these month.
My miniature cooking wishing you...... super amma
அம்மா ௭ந்த ௭ந்த நாட்களில் வீட்டை சுத்தம் செய்யலாம் செய்ய கூடாது என்று தயவுசெய்து செல்லுங்கள்
எனது இரு மகன்களுக்கும் திருமணம் விரைவில் நடக்க பிரார்த்தனை பண்,ணங்கள் உறவுகளே. தனி மரமாக நின்று குழந்தைகளை வளர்த்து உள்ளேன். திருமணம் நடைபெற்றது சிவன் அருள வேண்டும்
அம்மா தயவுசெய்து நல்ல தொழில் அமைய ஏதாவது சொல்லுங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம்
ஜெய் ப்ரத்தியங்கிரா ராகுகால பூஜை செய்யுங்கள்.
My daughter has 78 pavam in the corroscope. So , difficult to get the suitable boy . She is 28 years old ….. I am praying amma …. செவ்வாய் is on no one 🙏🙏👌
காதல் வசியம்,பெண் வசியம்,ஆண் வசியம்,காதல் பிரச்சனை,குடும்ப பிரச்சனை,வேலை வாய்ப்பு,திருமண தடை, அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9884691198
அக்கா விறல் மாறனைந்து என்ற பதிகத்தால் நான் பயன் அடைந்து உள்ளேன். முதலில் அபிராமி அந்தாதியில் வரும் 35 தாவது பதிகமான திங்கட் பகவின் மணம்நாறும் என்ற பதிகத்தை நீங்கள் சொல்லி படித்தேன். எனக்கு திருமணம் உறுதி செய்ய பட்டபின்பு அத்தோடு விரல்மாரனைந்து என்ற பதிகத்தை வள்ளி தெய்வானை அவர்களோடு முருகப் பெருமான் இருக்கும் படத்தை வைத்து நெய் தீபம் ஏற்றி என் ஒன்று விட்ட சகோதரி சொன்னது போல் நாற்பத்தெட்டு நாட்கள் படித்தேன். அதன் பின்பு இப்போது நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே என்ற பதிகத்தை கடந்த அம்மாவாசை முதல் படிக்கிறேன். எனக்கு இந்த மாதம் August 20 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. உங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால் அதற்கு எனது திருமண அழைப்பிதழை அனுப்புகிறேன். இந்த சகோதரனுக்கு உங்கள் ஆசிர்வாதங்கள் என்றும் வேண்டும்.
48 days mudinchathum mrg fix acha sir
Congrats bro
@@bhagavathiperumal5789 நான் முதலில் அபிராமி அந்தாதியில் வரும் 35 ஆவது பதிகத்தை தேசமங்கையர்கரசி அக்கா சொல்லி படித்தேன். ஒரு வாரத்தில் வரன் அமைந்தது அதன் பின்பு marriage fix ஆன பின்பு இதை 48 days தொடர்ச்சியாக படித்தேன். நம்பிக்கையோடு படியுங்கள் நல்லது நடக்கும். உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐.
@@vaishnaveeseshachalam1220 Thank you sister.
@@srikanthl2859 thank you nga
சிறந்த பதிவு தோழி
என் பையனுக்கும் விரைவில் திருமணம் நடக்கனும் அம்மா
அருமையான பதிவு 👌👌👌நன்றி அம்மா🙏🙏🙏
Thanks for your wonderful message mam.👌😇
hi
🙏Hope my first son gets blessed to marry atleast this year Waited for long time !VetriVel Muruga 🙏🙏🙏🙏🌺🌹OmSakthibTgaye Arul purivai Tgaye !🙏❤️🙏🌺🌹👍
அம்மா எனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏
Good morning amma rompa nanri amma ungalutaiya pathivugal anaithum arumai migavum payanulla pathivugal anaithum
hello
Nan indru muthal indha manthiram solla arambichi irukiren. Enaku nalla padiyaga marg aga, pray pannunga makkale
Vel muragan nallapadiya marriage mudinjitha ungaluku
VERY USEFUL VIDEO SISTER VALGHA VALAMUDAN THANKS LOT
Gomati chakram poojai murai sollunga amma🙏🙏🙏
Rmba ethir pathutu irutha content ma..super mam....thks for ur words mam..👍👍😊😊😊
hello
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்
Sister thank you,en akka magalluku thirumana nadaka nakal padipoam🙏🙏🙏
Amma enga Akka ku merriage thalli poeite irunthuchu thirumanacheri poeito vantha 1 month laye merriage aeitochu...it's true ..🙏🙏🙏
hi
எப்பொழுதும் பக்தியோடும் நல்லப்பழக்க வழக்கத்தோடும் சராசரியாக இருக்க ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்
👍🙏🙏
Pls join vethathri maharishis yoga and meditation. Or u cn type in utube . U wil come to know lifes meaning .
Nicekarutthu
Manathirku pidatha nalla vazhkai amaya muruganai prathikolkirum 😊🙏
Ur my soulmate sis.. 😍😍😍😍thanks sisss 😍😍😍 god bless u and ur family ❤️❤️❤️❤️
single
என் மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும்
Amma ❤️ garbarakshambigai pathi oru padivu podunga ma
வணக்கம்.மா....பொண்ணுக்காக இப்பதிகத்தை 23நாள் பிடிச்சுகிட்டு இருக்கேன்... இடையில் ஒருநாள் பிரேக் ஆனா தொடர்ந்து படிக்கலாமா...இல்ல திரும்ப 1வது நாள் த இருந்து படிக்கனுமா....
Super amma thank you amma my brother ku nalla varan kidikanum sekirama marriage akanum
என்மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவேண்டும்
துளசி மந்திரம் பற்றி சொல்லுங்கள் அம்மா
என் மகனுக்கு நல்ல வரன் அமைய கல்யாண சுந்தரர்
அருள வேண்டும்
I have visited Thirumannacheri temple last year. Till now, no alliance.
ஜெய் ப்ரத்தியங்கிரா ராகுகால பூஜை செய்யுங்கள்
என் மகள் நினைத்த படி திருமணம் ஆ வேண்டும் சாய் பாபா🙏
Unga mail id kudunga