🌸 சங்க இலக்கியம் தொட்ட இடமும் சிந்து சமவெளி விட்ட இடமும் கொங்கு சமுதாயம் இணைக்கிறது என்கிற பெருமை எம் முன்னோர்களுக்கிருப்பது எனக்கும் பெருமை... 🌸 எங்கிருந்தோ தொடங்கி புலம் பெயர்ந்து நகர்ந்து வரலாற்றில் இடம்பிடிக்கும் கொங்கு சமுதாயத்தில் பிறந்தததை நினைத்து பெருமை கொள்கிறேன்... 🌸 ஏர்பிடித்து உழுது உலகிற்கு சோறுதந்த பெருமை எவர்க்கும் இல்லாத சுயநலமற்றகொங்கு சமுதாயத்தை சார்ந்தது... 🌸 சிந்துசமவெளி நாகரீகத்தையும் தொட்ட பெருமையும் நாட்டில் வாழும் இனங்களுக்கொல்லாம் மூத்த முன்னறி எம் இனம் சனம் என்பதும் எங்கும் யாவர்க்கும் மூத்த பூர்வக்குடி நமது கொங்குக்காணி என்பது கொங்கில் தோனறிய எல்லா தலைமுறைக்கும் பெருமை... 🌸 பெருமையை மீட்டெடுத்து உலகிற்கு சொல்லும் உங்கள் சேவைக்கு வாழ்நாள் வணக்கங்கள்...
அதுல பன்ன மாட்டங்க காரணம் அத பன்ன அப்ரோ தமிழின் உணமை வரலாறு வெளிப்படுத்தி விடும் .... அப்புறம் எப்படி இந்த வந்தேறிகள் தமிழை சொந்த கொண்டாட முடியும்😂😂😂 வேட்டுவர்களின் வரலாறு தமிழ் வரலாற்றில் 90% ❤❤❤கி.மு.3 முதல் கி.பி. இன்றுவரை வாழ்ந்துவரும் நீண்டகால வரலாறு கொண்ட தமிழ் பூர்வீக குடிமக்கள் வேட்டுவர்கள் 🇮🇹🏹💚🤍❤️
நான் கொங்கு தச்சர், கொங்கு கொல்லர். கொங்கு ஆச்சாரி. கொங்கு பூஜாரி கொங்கு பிராமணன் கொங்கு அன்ந்தணன். கொங்கு பறையன். கொங்கு நாடார். கொங்கு சோழன் கொங்கு சேரன் கொங்கு பல்லவன் கொங்கு களப்பிரன் கொங்கு சாளுக்கியன் கொங்கு நாயக்கன் கொங்கு நாவிதர்.
yes you are correct..most kongu vellalars are cultivating only the money crops..also their irrigation and agriculture is mostly in dry highland..their homes in between agrilands.. money minded also good helping and friendly..
Thamarai Kannan it depends on water source Bavani river basin and amaravathi basin still rice is main crop. In our PAP area earlier rice was main since water supplied 135 days per 1.5 years now 2.5 years once only supplied so everybody switched to coconut. We switch crops quickly rather than waiting for water source
An explicit presentation by Dr. Ballakrishnan on the links between Sangam literature and Sindhu culture. I applaud him for his motivation to research on areas related to names of places and cultural groups. We are looking forward eagerly to more revelations in his research.
நான் கொங்கு தச்சர், கொங்கு கொல்லர். கொங்கு ஆச்சாரி. கொங்கு பூஜாரி கொங்கு பிராமணன் கொங்கு அன்ந்தணன். கொங்கு பறையன். கொங்கு நாடார். கொங்கு சோழன் கொங்கு சேரன் கொங்கு பல்லவன் கொங்கு களப்பிரன் கொங்கு சாளுக்கியன் கொங்கு நாயக்கன் கொங்கு நாவிதர் 😁😀😃😄😁😂🤣
நன்றி ஐயா, தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். அதேபோல் கொங்கு நாட்டின் மிகவும் பழமையான பழங்குடிகளான குறும்பர் பற்றிய ஆய்வுகள் இடம்பெற்றால்் மிகவும் சிறப்பு ஏனென்றால் இன்றளவும் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தய கல்வெட்டுகள், தாளிகள்.மற்றும் வழிபாட்டுதளங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக, மேய்ச்சல் குடிகளான அவர்கள் புலம்பெயறும் வழக்கம் அதிகம் மற்றும் பழமையான குலதெய்வ வழிபாடும் பழமையான வழிபாடு முறையும் இன்றளவும் உண்டு நன்றி.
சார் நன்றி. பச்சைமலை, கொல்லிமலை, கல்வராயன்மலை,..... இங்கு வாழும் காரளர், அவர்களும் இடம் பெயர்ந்தவர்கள் தான். கொங்கு வேளாளர் சொல்லும் தொண்டைமண்டலம் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து வந்தவர்கள். உங்களுடைய ஆராய்ச்சி மிகவும் சிறப்பு காரலர்கள் சிந்து சமவாளி நாகரிகத்துக்கு ஒத்தவர்கள் இது உண்மை.
தமிழ் தேசியம் பேசி தமிழ் நாட்டை பிரிக்க எண்ணுபவர்கள் இதை பார்த்து இந்திய ர்கள் எல்லோறும் தமிழர்களாக. இருந்தவர்கள் என்று புரிந்து நடக்க வேண்டும் அதை மற்ற மாநில மக்களும் உணர்ந்து தமிழ், கலாச்சாரம், இரண்டையும் போற்றி காக்க வேண்டும்
dhassarathi n v சமஸ்கிருத இந்திய தேசியம் என்ற பொய்யைச்சொல்லி தமிழை அழிக்க நினைப்பவனுங்களுக்கு இதைச் சொல்லவும் இந்தியா முழுக்கு தமிழன்தான் இருந்தான் என்று தமிழ்தான் இந்தியாவின் மூத்த மொழி என்று. நாங்கள் பிரிக்கவில்லை அங்களை பாதுகாத்துக்கொள்கிறோம் எங்கள் அடையாளத்தை காக்க நினைக்கின்றோம் தமிழ்த்தேசியம் ஒன்று மட்டும்தான் சர்வாதிகாரத்தை தடுக்கும் வல்லமை கொண்டது...
ஏன் இந்த கருத்தை மற்ற மாநிலங்களில் போய் சொல்வாயா? பக்கத்தில் இருக்கும் கன்னடர், தெலுங்கர், மளையாளி களிடம் சொல்வாயா? அறிவுஇல்லை உனக்கு, ஏண்டா எங்களுடையது எல்லாம் அந்தகாலத்தில் இப்போ அதை யார் படிக்கிறார்கள்?500வருடங்களுக்கு முன்புவந்த இந்தி ஆட்சி மொழி ஆக்குவீர்கள் ஆனால் மண்ணின் முதல்மொழி மண்ணில் வாழ்ந்த பூர்வக்குடி ஆட்சி மொழியாக வைக்கமாட்டீர்கள் ஆனால் இந்தி முக்கியம் ஏண்டா? எந்த கொம்பன் வந்தாலும் ஆட்சிமொழி இந்தி ஏற்கமாட்டோம் மீறினால் தனியாக போவோம்.
உலகத்திற்க்கே நாகரீகம் என்பதை அதாவது தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மைத்துனன், அத்தை என்று முறையோடு வாழ சொல்லிக்கொடுத்தவர்கள் நம் மூதாதையர்கள் தமிழர் என்பதில் நாம் பெருமை கொள்வோம்.
கேனதனமா எதாவது பேசாதீங்க .. அமெரிக்க பழங்குடியினர் அதாவது செவ்விந்தியர்கள் , ஆப்ரிக்கா பழங்குடியினர் .. இவர்களுக்கு நாகரீகம் தெரியாமல் வாழ்ந்து வந்தார்களா??
I am karukatha vellalar Our community lives in and around madurai, My grandfather used tell us we migrated from cholanadu, But in jh Nelson madurai contry manual my ancestors recorded that they migrated from thondai Nadu during athondai Chakravarty ruling, then in karmandala sathagam it tells us we are "Ganagai puthirar" from ganagai karai. All vellalar communication must be from Indus civilization we vellalar have the history of marital relationship with "nagarathar" Pudukkottai chettyars.
This took its time to reach the Deccan (Kadamba territory) and the deep south (Tamil country) where the earliest cases, voluntary as they were, are seen by about c.1000.[80] What was once a Kshatriya only practice came to be adopted by the Brahmins and even some Jains from around c. 1000.[81] In the modern Karnataka region (Kadamba territory), there are only eleven cases between c.1000-c.1400 and forty-one cases between c.1400 - c.1600, mostly in the warrior communities indicating an overall lack of appeal.[82] Physical education was very popular with men. The book Agnipurana encouraged men to avoid calisthenics with either partially digested food in their body or on a full stomach. Bathing with cold water after exercises was considered unhealthy. Medieval sculptures depict youth in physical combat training, doing gymnastics such as lifting the weight of the body with both hands, and doing muscular exercises such as bending a crowbar.[83] The terms malla and jatti occur often in literature indicating wrestling was a popular sport with the royalty and the commoners. Wrestlers of both genders existed, the woman fighters meant purely for the entertainment to a male audience. Several kings had titles such as ahavamalla ("warrior-wrestler"), tribhuvanamalla ("wrestler of the three worlds"). The book Akhyanakamanikosa refers to two types of combative sports, the mushtiyuddha ("fist-fight") and mallayuddha (or mallakalaga, "wrestling fight"). Wrestlers were distinguished based on their body weight, age, skill, proficiency and stamina. Those who exemplified themselves were recognized and maintained on specific diets.[84]
ஐயா நீங்கள் கூறுவது போல எனக்கும் சிந்து சமவெளி நாகரிகம் நமது கொங்கு நாகரிகம் மற்றும் நாட்டுக்கோட்டை செட்டியார் அவர்கள் நாகரிகம் இரண்டிற்கும் தொடர்பு உண்டு என்று சந்தேகம் உள்ளது ஏனெனில் இரண்டு சமூகமும் இடம் பெயர்ந்த சமுதாயம் மற்றும் அவர்கள் இருவரும் தனி கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர் வாழ்க தங்களது ஆராய்ச்சி நன்றி!
@@krishnaraja4569 தேவேந்திர குல வேளாளர் எல்லாம் இல்லை நாங்கள் மருத நில மள்ளர் . ஜான் பாண்டியன் மிரட்டலுக்கு நாங்கள் தேவேந்திர குல வேளாளர் எல்லாம் ஏற்க மாட்டோம்
நான் கொங்கு தச்சர், கொங்கு கொல்லர். கொங்கு ஆச்சாரி. கொங்கு பூஜாரி கொங்கு பிராமணன் கொங்கு அன்ந்தணன். கொங்கு பறையன். கொங்கு நாடார். கொங்கு சோழன் கொங்கு சேரன் கொங்கு பல்லவன் கொங்கு களப்பிரன் கொங்கு சாளுக்கியன் கொங்கு நாயக்கன்
துவரை= Dwaraka It may the same Dwarka which went into sea 5124 years before Or Similar city at the Mouth of Ganga since துவரை=Dwarka=Dwar means entry point from sea mostly those days Ship=Entry point From sea into a Navigable River like now Dwarka is for from Pakshina or Sindhu Samutharam (#ArabianSea) & Saraswathi
Nagarathar use lot of Tamil words like isaivu padimaanam or marriage agreement during wedding. Puhar was our first living territory.Nagarathars did good auditing nd tax collectors so they had the privilege yo crown the king in the court.They list all their women nd children during the good nd they requested the king to give vellalar girls to marry them.Later when they wanted to do inter caste marriage nagarathar said they were non vegetarians nd started eating meat nd asked the king to give them 100 villages which is now chettinad.Now we gave 98 villages intact.Wherever we live we come to our respective village for wedding.There r a few rituals intact.We have our ancestral worship,nadukal worship,padaiyal...
Enda aandhai andhuvan koota per la sangam ilakiyathulaye irukku. Sangam literature varum bodhu kannada nu oru language a varala. Enna pa un logic u. Vaai irukku nu enna vena pesa koodadhu
@@senthilr8580 கவுண்டர் என்பது பட்டம்தானே தவிர சாதி பெயர் இல்லை. 16 வகை கவுண்டர்கள் உள்ளனர். நாட்டாங் கவுண்டர். கொங்கு வேளாள கவுண்டர். வேட்டுவ கவுண்டர். மலையாளி கவுண்டர். படையாட்சி கவுண்டர். குறும்ப கவுண்டர். Exrtraa..... இதில் ஒரு ஜாதியினர் மற்றோரு சாதியில் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை.
நல்லா சொல்லுங்க...! மனு வாதிகள் காதில் விழுட்டும்...! என்ன சொன்னாலும் அதை எதிர்த்து பேசிக் கொண்டே இருப்பதும்.. புரிந்தும் புரியாதது போல் நடிக்கும் அவர்களிடம் போய் சேரட்டும். ..! விடியட்டும் தமிழர் வாழ்வு..!
Short History of Kongu Nadu: Ganga / Kongu Dhesa: Kongu Nadu of the Gangas dynasty land is owned to the Nation of Karnataka that is divided only by language. Karnataka Land : Kongu Nadu- Ganga Dynasty at South Maal Nadu- Kadamba Dynasty at Middle Tulu Nadu- Chalukya Dynasty at North Gowders and Nayakers also live in Kongu Nadu, this Kongu Nadu does not belong to Tamilnadu and Kerala, That is full and full owned Karnataka because the King name of the Western Ganga dynasty, The Great King Name is Konganivarma Madhava, So here called the region as Kongan Nadu or Kongu Nadu by Tamil peoples Kongu name is full owned to the Western Ganga dynasty in Karnataka, Most theories have been based on Ganga and River Ganges. Somehow they should be related. Ganga Empire is called Gangavadi or Gangapadi. However, Gangas started their kingdom in Kolar and later Nandi Hills(Near Bangalore). Only later Talavanapura (Talakad) was established as Capital. Inscriptions call them Konganis after their Kongani varma, though they call themselves Ganga vamsa in Karnataka Western Ganga dynasty in Karnataka since 2nd-century Gowders are Blood heirs ( Ancestry) to Kongu Nadu Gowder and gounder names are same to only Vokkaligars in case of speech at tamilnadu, Gounder name given to Tamil people to the identification of Ganga land, Tamil speak people migrated from Chola Nadu and Pallava Nadu to Ganga/Kongu Nadu On 26 January 1950, it was formed as Madras State following linguistic lines. The state was finally renamed Tamil Nadu on 14 January 1969 by C.N. Annadurai, but kongu land full owned to Karnataka Look at this Tamil video to know the Kalabhras of the Ganga dynasty: th-cam.com/video/VJvhHg6gryU/w-d-xo.html&authuser=0 The Tamil novel Sarithai mentions a Kalappira king named Achuthak Kalappalan. The book states that Ivan imprisoned the three hairdressers Chera, Chola and Pandiyar. Some of the songs about him are featured in the Yapparungala Karikai text and the Yapparungala Viruthi speech. Many historians told that the Kalapirars belonged to the Karunataka and conquered Tamil Nadu from Periyapurana.
I too read the initial stage of ganga dynasty was started from Perur in Coimbatore dist..most of the kings who belong to ganga dynasty were followers of Jain religion.if its so kalabhras were none other than councils of Ganga dynasty
Would like to share that even okkaliga Gowdas have kootam a like Kongu Vellalars. I happened to read in a survey like book. Their kootam names are similar to ours, but doesn’t over lap. Both lists are exclusive. Thought it was interesting
Was Perur initial capital of Ganga dynasty ie 350 CE ? I also heard that The founder of Ganga Dynasty Konkani varman and his Jain guru Simha Nandhi were cause for Kalabhra rule in Tamilnadu .
I came to know some mountain name and language in turkey mentioning vellelir means gaurding old people Tamil language veli fencing for field meaning gaurding
In the Deccan, according to another historian, Kutumbinas/ Kutumbins were headed with 'Rashtrakuta'- title of the post.In course of time Rashtrakuta evolved as Rattakuta, Rattodu,Rattakudi and at present as "Reddi". In Deep South Kutumbins are still known as Kudumban.Their family God is Indira/Devendira(god of rain). In Kerala they are known as Pattakkara-caste.
Gounders a.k.a kongu vellalers would have moved to Tamil Nadu during the rule of the Kala-Boras or Kalabras. Originally they'd have spoken Gondi, another Dravidian language. You may find kongu vellalers villages if you search interior Karnataka.
கொங்கு வேளாளர் என்ற ஜாதியே ஒரு கலப்பு ஜாதி! ஓவராக சிந்தித்து உமது ஆராய்ச்சியை கெடுத்துக் கொள்ள வேண்டாம்! இன்றைய கொங்கு வேளாளர் என்போர் 1. கார்காத்த வேளாளர். 2. மேற்கு கங்க வம்சம். 3. வேட்டுவர் எனும் முத்தரையர் கலந்த ஜாதி! இவர்கள் மட்டுமல்ல! செங்குந்தர், வன்னியர், பறையர் மற்றும் துளுவ வேளாளர் ஆகியோர் சிறிதளவில் கலந்த ஜாதி தான் "கொங்கு வேளாளர்".! சரி இந்த கலப்பு எப்போது நடந்தது?. எல்லாம் களப்பிரர் காலத்தில்தான்! அதே போல் நகரத்தார் எனும் செட்டி ஜாதி கார்காத்த வேளாளரோடு சேர்ந்த கலந்த கலப்பினம்! ஆனால் நீங்கள் சிந்து சமவெளிக்கு 5000 ஆண்டுக்கு முன் போய் விட்டீர்!. கொங்கு வேளாளரின் ஒவ்வொரு கூட்டமும் வேறு ஒரு ஜாதியின் பின்புலம் கொண்டவை. ஆராய்ச்சி என்ற பெயரில் கண்டதை உறள வேண்டாம். இந்த கொங்கு வேளாளர்கள் கார்காத்த வேளாளரோடு சேர்வதா அல்லது மேற்கு கங்க வம்சத்தோடு(with Scythian admixture) சேர்வதா என்ற குழப்பத்தோடு இருக்கிறார்கள். கொங்கு வேளாளர் என்ற ஜாதி உருவானது கிபி 13 ம் 14 ம் நூற்றாண்டில்தான்! இத்தனை வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் நீங்கள் யார் களப்பிரர் யார் என்பதை ஏன் சொல்லவில்லை? இவர்கள்தான் களப்பிரர்! மேற்கண்ட ஜாதி மக்களுக்கு தலைமை தாங்கி பாண்டியனை வென்று ஆட்சி அமைத்த கர்நாடக மன்னன் ஒரு கங்க வம்சத்தை சேர்ந்தவன் என்பதை ஆராய்ச்சியில் காண முடியவில்லையோ? நூறு, இரு நூறு ஆண்டுக்குமுன் குடியேறியவர் கள் பற்றி நம்மாள் விவரமாக சொல்ல முடியவில்லை! ஆனால் 5000 ஆண்டுக்கு முன் வந்தவர்களை தெளிவாக சொல்ல முடிகிறது? What a joke are you making? எல்லோரையும் முட்டாளாக்க வேண்டாம்!
நான் கொங்கு தச்சர், கொங்கு கொல்லர். கொங்கு ஆச்சாரி. கொங்கு பூஜாரி கொங்கு பிராமணன் கொங்கு அன்ந்தணன். கொங்கு பறையன். கொங்கு நாடார். கொங்கு சோழன் கொங்கு சேரன் கொங்கு பல்லவன் கொங்கு களப்பிரன் கொங்கு சாளுக்கியன் கொங்கு நாயக்கன் கொங்கு நாவிதர் 😁😀😃😄😁😂🤣
நான் கொங்கு தச்சர், கொங்கு கொல்லர். கொங்கு ஆச்சாரி. கொங்கு பூஜாரி கொங்கு பிராமணன் கொங்கு அன்ந்தணன். கொங்கு பறையன். கொங்கு நாடார். கொங்கு சோழன் கொங்கு சேரன் கொங்கு பல்லவன் கொங்கு களப்பிரன் கொங்கு சாளுக்கியன் கொங்கு நாயக்கன்
சைமன் என்றாலும் சீமான் என்றாலும் அவர் தமிழன் என்பதை புரிந்து கொள் . தமிழ் பெயரை துரைராஜ் சின்னசாமி என வைத்துக்கொண்டு மானங்கெட்ட தமிழன் மாதிரி பேசுகின்றாய். ஈனன் சாதி வெறியன் ராமசாமி மாதிரி தமிழனை பிரிக்காதே.
@@erameshlion6937 அடா பரதேசி தமிழ் இருந்து பிரிந்தது தான் மற்ற மொழி வெள்ளை க்காரான் பெயரை வைத்துக்கொண்டு அலைய வேண்டியதில்லை. நீ ஆமைகறி சாப்பிடத்தான் திட்டம் போடுகிறாய் அருமை
காப்பிலி கவுண்டர் கங்கா கவுண்டர் லிங்காமத்து கவுண்டர் குருப கவுண்டர் இவர்கள் அனைவரும் இமயமலை பிறந்த குழந்தைகளுக்கு கோமாதா தாய் பசு பால் கொடுத்து வளர்ந்தோம் வேளாண்மை கல்வி வீரம் மூன்றும் பயின்றோம் நம் தாய்மொமி தமிழ் தான் மக்கள் பிரிய அந்த மாநிலத்தில் மொழியை கற்றோம் உலக்கே உழவுத் தொழில் கற்று கொடுத்தவன் கவுண்டன் இதில் நமது வன்னியர் குல கவுண்டர்கள் யாதவர்கள் நம் இனத்தவர்கள் சிந்து சமவெளி நாகரித்தில் வாழ்ந்தவர்கள் கவுண்டர்கள் சிந்து என்பது மாடு அந்த மாடு இனங்களை வளர்த்தவன் கவுண்டன் சிந்து மாடு காமதேனு பசுதாயின் பிள்ளைகள் சிந்துமாடுகள்
Genetic evidence say that migration from indus valley did happen towards south india and mixed with native population. Every indian is a mix of various genes. No body is a pure tamil or malayalam gene.
sinthu velimakkal may be gounders. Infact many sangam literature spoke about many caste. Apuram chera chola pandiya mari caste um oru tani privuta. Tamilan ku caste iruku inta tamil pesura ella caste ta unmyana tamilargal.
Ithulenthu nenga sollavarathu tamilargal tamilnadu Ku migration Nahla than vanthangala???..appadenahhh apo tamilnadu la atharku minbu yar irunthurupahhh????.
@@prabhakaranj1250 nenga south India la, Apa yarum illa nu solldrrenga atha Nan yerkamaten... Because oru society nalla civilization agiruku Apo athu ku Minna antha samugam yeng erunthueykum..... Adhichnanalur ah exacavate pannunah therinjurum
@@StudywithRamm கீழடி , ஆதிச்ச நல்லூர் இங்கெல்லாம் கிடைப்பது வெறும் 2000 ஆண்டுக்கு முற்பட்ட மனிதர்கள் தடம் மட்டுமே .. அதிகபட்சம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு தான் மனிதர்கள் இங்கு காடுகளை அழித்து வாழ்ந்திருக்க முடியும்.. அதற்கு முன்பு இங்கே மனிதர்களே கிடையாது
இது தெரியாதா? அந்தமான் பழங்குடிகள் போன்று இங்கு இருந்த நாகர் போன்ற பழங்குடிகள் தான். அவர்கள் இப்போது யார் என்ற கேள்வி எழுகிறது. இதை சீமானிடம் தான் கேட்கவேண்டும்
🌸
சங்க இலக்கியம் தொட்ட இடமும் சிந்து சமவெளி விட்ட இடமும் கொங்கு சமுதாயம் இணைக்கிறது என்கிற பெருமை எம் முன்னோர்களுக்கிருப்பது எனக்கும் பெருமை...
🌸
எங்கிருந்தோ தொடங்கி புலம் பெயர்ந்து நகர்ந்து வரலாற்றில் இடம்பிடிக்கும் கொங்கு சமுதாயத்தில் பிறந்தததை நினைத்து பெருமை கொள்கிறேன்...
🌸
ஏர்பிடித்து உழுது உலகிற்கு சோறுதந்த பெருமை எவர்க்கும் இல்லாத சுயநலமற்றகொங்கு சமுதாயத்தை சார்ந்தது...
🌸
சிந்துசமவெளி நாகரீகத்தையும் தொட்ட பெருமையும் நாட்டில் வாழும் இனங்களுக்கொல்லாம் மூத்த முன்னறி எம் இனம் சனம் என்பதும் எங்கும் யாவர்க்கும் மூத்த பூர்வக்குடி நமது கொங்குக்காணி என்பது கொங்கில் தோனறிய எல்லா தலைமுறைக்கும் பெருமை...
🌸
பெருமையை மீட்டெடுத்து உலகிற்கு சொல்லும் உங்கள் சேவைக்கு வாழ்நாள் வணக்கங்கள்...
Kongu Vellars the prime foremost predecessors of Indus Civilization..
தங்கள் தேடலின் விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.
பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றியுடன் 🙏
I am PERUNGUDIYAN kootam from Kongu Vellalar
I am so same Vangal perugudi
@@sathishkumar-sm9hl me puliyur perungudi....pangu
Konur Kadai
@@Vitality917 my wife pavithram kaadai
@@arasuraamalingam4132 neenga endha oor bro
வேட்டுவர்கள் பற்றி ஒரு அறிவு சார்ந்த ஆய்வு மேற்கொள்ளுங்கள்
அதுல பன்ன மாட்டங்க காரணம் அத பன்ன அப்ரோ தமிழின் உணமை வரலாறு வெளிப்படுத்தி விடும் .... அப்புறம் எப்படி இந்த வந்தேறிகள் தமிழை சொந்த கொண்டாட முடியும்😂😂😂 வேட்டுவர்களின் வரலாறு தமிழ் வரலாற்றில் 90% ❤❤❤கி.மு.3 முதல் கி.பி. இன்றுவரை வாழ்ந்துவரும் நீண்டகால வரலாறு கொண்ட தமிழ் பூர்வீக குடிமக்கள் வேட்டுவர்கள் 🇮🇹🏹💚🤍❤️
Valga Kongu inam
நான் கொங்கு தச்சர், கொங்கு கொல்லர். கொங்கு ஆச்சாரி.
கொங்கு பூஜாரி
கொங்கு பிராமணன் கொங்கு அன்ந்தணன்.
கொங்கு பறையன்.
கொங்கு நாடார்.
கொங்கு சோழன்
கொங்கு சேரன்
கொங்கு பல்லவன்
கொங்கு களப்பிரன்
கொங்கு சாளுக்கியன்
கொங்கு நாயக்கன்
கொங்கு நாவிதர்.
yes you are correct..most kongu vellalars are cultivating only the money crops..also their irrigation and agriculture is mostly in dry highland..their homes in between agrilands.. money minded also good helping and friendly..
Thamarai Kannan it depends on water source Bavani river basin and amaravathi basin still rice is main crop. In our PAP area earlier rice was main since water supplied 135 days per 1.5 years now 2.5 years once only supplied so everybody switched to coconut. We switch crops quickly rather than waiting for water source
@@sanjita7232 I don’t know what you are saying
@@sanjita7232 Neither is true
@@sanjita7232 if you look at the appearance we are same as other fellow Tamils. We are dark skinned unlike Mid East more fair skinned.
It's not j2 gene..
Sumerian and Indus have broad genetic variations but refined followings..
Interesting. In Kerala (Thirussur and Palakkad), we have people with the name "Mannadiyar". I hear that is a sub of Gounder.
An explicit presentation by Dr. Ballakrishnan on the links between Sangam literature and Sindhu culture. I applaud him for his motivation to research on areas related to names of places and cultural groups. We are looking forward eagerly to more revelations in his research.
We are AANDAI KULAM VAALZHA KONGU
கொங்கு வெள்ளாளர் கவுண்டர் , சேரன் குலம் , நாமக்கல்
Kovai cheliyan and ponnar sankar gurunathar rakkiannaswamy pirantha cheran kulam🙏👍
Cheran kulam 👍 Kovai
நான் கொங்கு தச்சர், கொங்கு கொல்லர். கொங்கு ஆச்சாரி.
கொங்கு பூஜாரி
கொங்கு பிராமணன் கொங்கு அன்ந்தணன்.
கொங்கு பறையன்.
கொங்கு நாடார்.
கொங்கு சோழன்
கொங்கு சேரன்
கொங்கு பல்லவன்
கொங்கு களப்பிரன்
கொங்கு சாளுக்கியன்
கொங்கு நாயக்கன்
கொங்கு நாவிதர் 😁😀😃😄😁😂🤣
வெள்ளகோவில் வீரக்குமார் செல்லாண்டியம்மன் கோவிலில் 18 கூட்டத்தினர் இருக்காங்க
Number please
@@introvert6489 puriyala
@@introvert6489 Mapla Google ah search pannunga vellakovil Veerakumar nu varum
நன்றி ஐயா, தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். அதேபோல் கொங்கு நாட்டின் மிகவும் பழமையான பழங்குடிகளான குறும்பர் பற்றிய ஆய்வுகள் இடம்பெற்றால்் மிகவும் சிறப்பு ஏனென்றால் இன்றளவும் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தய கல்வெட்டுகள், தாளிகள்.மற்றும் வழிபாட்டுதளங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக, மேய்ச்சல் குடிகளான அவர்கள் புலம்பெயறும் வழக்கம் அதிகம் மற்றும் பழமையான குலதெய்வ வழிபாடும் பழமையான வழிபாடு முறையும் இன்றளவும் உண்டு நன்றி.
சிந்துவெளி முதல் கொங்கு நாடு வரை. கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சிந்துவெளி நாகரிக மாந்தர்கள்.
Oh...ivar thaan sagayam ayya sonna balakrishna IAS ayya va.....sirappu.....
Please post sagayam speech here
உறக்கச்சொல்வேன் கொங்கு தமிழன் என்று 🔥😎
Why Kongu Tamilan, only Kongan. Kongans are different from Tamilans.
@@SenthilKumar-nh1fg 🖕
@@gokuls1181 அணைவரும் தமிழரே கொங்கு தமிழன் சொல்வது தவறில்லை எனக்கு தமிழ் நாட்ல அனைத்து தமிழ் பிடிக்கு தமிழன்
@@SenthilKumar-nh1fg truth well said
உரக்கச் சொல்வேன்
தமிழன் என.
சார் நன்றி. பச்சைமலை, கொல்லிமலை, கல்வராயன்மலை,.....
இங்கு வாழும் காரளர், அவர்களும் இடம் பெயர்ந்தவர்கள் தான். கொங்கு வேளாளர் சொல்லும் தொண்டைமண்டலம் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து வந்தவர்கள். உங்களுடைய ஆராய்ச்சி மிகவும் சிறப்பு காரலர்கள் சிந்து சமவாளி நாகரிகத்துக்கு ஒத்தவர்கள் இது உண்மை.
தமிழ் தேசியம் பேசி தமிழ் நாட்டை பிரிக்க எண்ணுபவர்கள் இதை பார்த்து இந்திய ர்கள் எல்லோறும் தமிழர்களாக. இருந்தவர்கள் என்று புரிந்து நடக்க வேண்டும் அதை மற்ற மாநில மக்களும் உணர்ந்து தமிழ், கலாச்சாரம், இரண்டையும் போற்றி காக்க வேண்டும்
தாங்கள் சொல்வது 100சதம் சரியே ,இதை மற்ற மாநில இந்தியர்கைளும் உணர்ந்தால் நன்று..
dhassarathi n v சமஸ்கிருத இந்திய தேசியம் என்ற பொய்யைச்சொல்லி தமிழை அழிக்க நினைப்பவனுங்களுக்கு இதைச் சொல்லவும் இந்தியா முழுக்கு தமிழன்தான் இருந்தான் என்று தமிழ்தான் இந்தியாவின் மூத்த மொழி என்று.
நாங்கள் பிரிக்கவில்லை அங்களை பாதுகாத்துக்கொள்கிறோம் எங்கள் அடையாளத்தை காக்க நினைக்கின்றோம்
தமிழ்த்தேசியம் ஒன்று மட்டும்தான் சர்வாதிகாரத்தை தடுக்கும் வல்லமை கொண்டது...
ஏன் இந்த கருத்தை மற்ற மாநிலங்களில் போய் சொல்வாயா? பக்கத்தில் இருக்கும் கன்னடர், தெலுங்கர், மளையாளி களிடம் சொல்வாயா? அறிவுஇல்லை உனக்கு, ஏண்டா எங்களுடையது எல்லாம் அந்தகாலத்தில் இப்போ அதை யார் படிக்கிறார்கள்?500வருடங்களுக்கு முன்புவந்த இந்தி ஆட்சி மொழி ஆக்குவீர்கள் ஆனால் மண்ணின் முதல்மொழி மண்ணில் வாழ்ந்த பூர்வக்குடி ஆட்சி மொழியாக வைக்கமாட்டீர்கள் ஆனால் இந்தி முக்கியம் ஏண்டா? எந்த கொம்பன் வந்தாலும் ஆட்சிமொழி இந்தி ஏற்கமாட்டோம் மீறினால் தனியாக போவோம்.
சரியான கருத்து
நான் தீரன் சின்னமலை கவுண்டரின் வம்சம் என்பதில் பெருமை கொள்கிறேன் ☀️☀️☀️🙏🙏
Vellalar,saiva vellalar,sozhyavellalar,isaivellalar,kkaarukaatha vellalar kongu vellalar__all vellalar came from Devendra vellalar
வாழ்த்துக்கள் சகோ.
THANKS
Naan chola naattan...kongu naattu kaarargal anbil mika siranthavarkal....
Nandri sago
🙏👌
Endrum Anbu ❤️ pasamudan kongu naattu karan!
It's very interesting... Journey of civilization....
PRIME ORDIAL MEMORY WITH EVER HUMAN BEING IN HIS HEART OR IN HIS GENE
kongu vellalar gounder have deep rooted tamil sangam historys
நான் கொங்கு வேளாளர் சேரன் பரம்பரைங்க ஐயா...
அருமையான பகிர்வு
From vengadam to Kumari
All tamils only. But their pronounciation differs.
உலகத்திற்க்கே நாகரீகம் என்பதை அதாவது தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மைத்துனன், அத்தை என்று முறையோடு வாழ சொல்லிக்கொடுத்தவர்கள் நம் மூதாதையர்கள் தமிழர் என்பதில் நாம் பெருமை கொள்வோம்.
Superb brother
கேனதனமா எதாவது பேசாதீங்க .. அமெரிக்க பழங்குடியினர் அதாவது செவ்விந்தியர்கள் , ஆப்ரிக்கா பழங்குடியினர் .. இவர்களுக்கு நாகரீகம் தெரியாமல் வாழ்ந்து வந்தார்களா??
டேய் கள்ளர் நாடு தெரியுமா
@@sarathcinna1001 அப்டின்னா என்ன
@@prabhakaranj1250 கள்ளர் நாடுகளை பற்றி தேடி பாருங்க படிங்க தெரியும்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Excellent, Sir... ❤
Excellent Sir.
சிறப்பான ஆய்வு.
நன்றி.
Great sir thank you very much
மிக்க நன்றிங்க
superb sir we expect more such research from u
ஐய்யா மிக நன்றுங்க யையா
I am karukatha vellalar
Our community lives in and around madurai,
My grandfather used tell us we migrated from cholanadu,
But in jh Nelson madurai contry manual my ancestors recorded that they migrated from thondai Nadu during athondai Chakravarty ruling, then in karmandala sathagam it tells us we are "Ganagai puthirar" from ganagai karai. All vellalar communication must be from Indus civilization we vellalar have the history of marital relationship with "nagarathar" Pudukkottai chettyars.
Sundhar Pichai also kaakatha vellalar but he is addressing himself as a tamilan his behaviour is like a brahmin 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂
அருமை
நாமக்கல் (கொங்கு)பிரகாஷ்
This took its time to reach the Deccan (Kadamba territory) and the deep south (Tamil country) where the earliest cases, voluntary as they were, are seen by about c.1000.[80] What was once a Kshatriya only practice came to be adopted by the Brahmins and even some Jains from around c. 1000.[81] In the modern Karnataka region (Kadamba territory), there are only eleven cases between c.1000-c.1400 and forty-one cases between c.1400 - c.1600, mostly in the warrior communities indicating an overall lack of appeal.[82]
Physical education was very popular with men. The book Agnipurana encouraged men to avoid calisthenics with either partially digested food in their body or on a full stomach. Bathing with cold water after exercises was considered unhealthy. Medieval sculptures depict youth in physical combat training, doing gymnastics such as lifting the weight of the body with both hands, and doing muscular exercises such as bending a crowbar.[83] The terms malla and jatti occur often in literature indicating wrestling was a popular sport with the royalty and the commoners. Wrestlers of both genders existed, the woman fighters meant purely for the entertainment to a male audience. Several kings had titles such as ahavamalla ("warrior-wrestler"), tribhuvanamalla ("wrestler of the three worlds"). The book Akhyanakamanikosa refers to two types of combative sports, the mushtiyuddha ("fist-fight") and mallayuddha (or mallakalaga, "wrestling fight"). Wrestlers were distinguished based on their body weight, age, skill, proficiency and stamina. Those who exemplified themselves were recognized and maintained on specific diets.[84]
Superb brother
ஐயா நீங்கள் கூறுவது போல எனக்கும் சிந்து சமவெளி நாகரிகம் நமது கொங்கு நாகரிகம் மற்றும் நாட்டுக்கோட்டை செட்டியார் அவர்கள் நாகரிகம் இரண்டிற்கும் தொடர்பு உண்டு என்று சந்தேகம் உள்ளது ஏனெனில் இரண்டு சமூகமும் இடம் பெயர்ந்த சமுதாயம் மற்றும் அவர்கள் இருவரும் தனி கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர் வாழ்க தங்களது ஆராய்ச்சி நன்றி!
Weren’t the migration you’re referring to the people gifted by cholas to the cheras ?
Excellent research and interesting...
வாழ்த்துகள்
Kongu gounden Canada LA irunthu
Which place
It's true..the kongu vellalars (pavalankatti)in Salem, Dharmapuri are from chola dynasty kingdom.
Kongu vellalars-kuk chozhiya vellalars-kum sammantham irukuma?
@@mercury71 kongu naatil valkirathal kongu vellalar, chola naatil valkirathal choliya vellalar, pandiya naatil valkirathal devendra kula vellalar (pallar), thondai naatil valkirathal thondai vellalar, saiva samayathai thaluviyavargal Saiva vellalargal
@@mercury71 இருக்கு நாம் வெள்ளாளர்கள் தான்
@@krishnaraja4569
தேவேந்திர குல வேளாளர் எல்லாம் இல்லை
நாங்கள் மருத நில மள்ளர் .
ஜான் பாண்டியன் மிரட்டலுக்கு நாங்கள் தேவேந்திர குல வேளாளர் எல்லாம் ஏற்க மாட்டோம்
@@imafamouscricketer1116 jaan pandiyanukaga sollavilai, ungluku 3 peyargal iruku, athula onnu than athu
கொங்கு நாட்டில் தான்💯 தமிழ் மொழி வரலாறு உள்ளது
கொங்கு நாவிதர் 🤩🇨🇬
ச்சீய் போ நாயே...!
@@viswanathj4443 ..?
நான் கொங்கு தச்சர், கொங்கு கொல்லர். கொங்கு ஆச்சாரி.
கொங்கு பூஜாரி
கொங்கு பிராமணன் கொங்கு அன்ந்தணன்.
கொங்கு பறையன்.
கொங்கு நாடார்.
கொங்கு சோழன்
கொங்கு சேரன்
கொங்கு பல்லவன்
கொங்கு களப்பிரன்
கொங்கு சாளுக்கியன்
கொங்கு நாயக்கன்
@@beast-bz2fi eva d ava kanda nayingala goundan kooda serkarathu avusari nayaee
sir,you are said correct.i am living in kadavangudi nadu who urali gounder person from manapparai.here,more gudi and karai place specified.
urali gounder and kongu vellalar gounders are different caste.
துவரை= Dwaraka
It may the same Dwarka which went into sea 5124 years before
Or Similar city at the Mouth of Ganga since துவரை=Dwarka=Dwar means entry point from sea mostly those days Ship=Entry point From sea into a Navigable River like now Dwarka is for from Pakshina or Sindhu Samutharam (#ArabianSea) & Saraswathi
Nagarathar use lot of Tamil words like isaivu padimaanam or marriage agreement during wedding. Puhar was our first living territory.Nagarathars did good auditing nd tax collectors so they had the privilege yo crown the king in the court.They list all their women nd children during the good nd they requested the king to give vellalar girls to marry them.Later when they wanted to do inter caste marriage nagarathar said they were non vegetarians nd started eating meat nd asked the king to give them 100 villages which is now chettinad.Now we gave 98 villages intact.Wherever we live we come to our respective village for wedding.There r a few rituals intact.We have our ancestral worship,nadukal worship,padaiyal...
அருமையான பதிவு
கெங்கே கவுண்டன் தான் கொங்கு கவுண்டன் கெங்கே கவுடா வம்சாவழி தான் நாம்
Nonsense you are lying
Kongu vellala Gounders are Tamil orgin gowdas are kannada orgin
உண்மையை சொன்னதற்கு நன்றி
Enda aandhai andhuvan koota per la sangam ilakiyathulaye irukku. Sangam literature varum bodhu kannada nu oru language a varala. Enna pa un logic u. Vaai irukku nu enna vena pesa koodadhu
@@senthilr8580
கவுண்டர் என்பது பட்டம்தானே தவிர சாதி பெயர் இல்லை.
16 வகை கவுண்டர்கள் உள்ளனர்.
நாட்டாங் கவுண்டர்.
கொங்கு வேளாள கவுண்டர்.
வேட்டுவ கவுண்டர்.
மலையாளி கவுண்டர்.
படையாட்சி கவுண்டர்.
குறும்ப கவுண்டர்.
Exrtraa.....
இதில் ஒரு ஜாதியினர் மற்றோரு சாதியில் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை.
@@vetrivel-தவறு உங்கள் கருத்து.
Super work 👌
நல்லா சொல்லுங்க...!
மனு வாதிகள் காதில் விழுட்டும்...!
என்ன சொன்னாலும் அதை எதிர்த்து பேசிக் கொண்டே இருப்பதும்.. புரிந்தும் புரியாதது போல் நடிக்கும் அவர்களிடம் போய் சேரட்டும். ..!
விடியட்டும் தமிழர் வாழ்வு..!
Short History of Kongu Nadu:
Ganga / Kongu Dhesa:
Kongu Nadu of the Gangas dynasty land is owned to the Nation of Karnataka that is divided only by language.
Karnataka Land :
Kongu Nadu- Ganga Dynasty at South
Maal Nadu- Kadamba Dynasty at Middle
Tulu Nadu- Chalukya Dynasty at North
Gowders and Nayakers also live in Kongu Nadu, this Kongu Nadu does not belong to Tamilnadu and Kerala, That is full and full owned Karnataka because the King name of the Western Ganga dynasty, The Great King Name is Konganivarma Madhava, So here called the region as Kongan Nadu or Kongu Nadu by Tamil peoples
Kongu name is full owned to the Western Ganga dynasty in Karnataka, Most theories have been based on Ganga and River Ganges. Somehow they should be related. Ganga Empire is called Gangavadi or Gangapadi. However, Gangas started their kingdom in Kolar and later Nandi Hills(Near Bangalore). Only later Talavanapura (Talakad) was established as Capital. Inscriptions call them Konganis after their Kongani varma, though they call themselves Ganga vamsa in Karnataka
Western Ganga dynasty in Karnataka since 2nd-century Gowders are Blood heirs ( Ancestry) to Kongu Nadu
Gowder and gounder names are same to only Vokkaligars in case of speech at tamilnadu, Gounder name given to Tamil people to the identification of Ganga land, Tamil speak people migrated from Chola Nadu and Pallava Nadu to Ganga/Kongu Nadu
On 26 January 1950, it was formed as Madras State following linguistic lines. The state was finally renamed Tamil Nadu on 14 January 1969 by C.N. Annadurai, but kongu land full owned to Karnataka
Look at this Tamil video to know the Kalabhras of the Ganga dynasty: th-cam.com/video/VJvhHg6gryU/w-d-xo.html&authuser=0 The Tamil novel Sarithai mentions a Kalappira king named Achuthak Kalappalan. The book states that Ivan imprisoned the three hairdressers Chera, Chola and Pandiyar. Some of the songs about him are featured in the Yapparungala Karikai text and the Yapparungala Viruthi speech. Many historians told that the Kalapirars belonged to the Karunataka and conquered Tamil Nadu from Periyapurana.
So Tamil Gounder and Karnataka Gowda are technically not the same. Gounder was an adopted name title?
YOUR STORY IS A STORY.. THATS IT
I too read the initial stage of ganga dynasty was started from Perur in Coimbatore dist..most of the kings who belong to ganga dynasty were followers of Jain religion.if its so kalabhras were none other than councils of Ganga dynasty
Would like to share that even okkaliga Gowdas have kootam a like Kongu Vellalars. I happened to read in a survey like book. Their kootam names are similar to ours, but doesn’t over lap. Both lists are exclusive. Thought it was interesting
even i thought the same thing
Please do translate this in Hindi and other Indian languages
🙏🙏🙏
Good research
Was Perur initial capital of Ganga dynasty ie 350 CE ? I also heard that The founder of Ganga Dynasty Konkani varman and his Jain guru Simha Nandhi were cause for Kalabhra rule in Tamilnadu .
❤❤❤
❤
திராவிடம் அல்ல, தமிழ்.
தமிழர் பெருமைகளை திராவிடத்தோடு முடிச்சு போடவேண்டாம்.
மற்றபடி உங்கள் ஆய்வு சிறப்பு.
I came to know some mountain name and language in turkey mentioning vellelir means gaurding old people
Tamil language veli fencing for field meaning gaurding
Kongu vettuva goundar pathi sollunga
Vettuvar than avargal gounder kidayathu. Vettayadi suthi thrindhavargal avlothan
I am Porulthanda kootam
Hai pangali
Superb research...
I am sellan Kulam from konguvellaler...
@@sivakumarmarrappagounder384 எந்த ஊர் செல்லன் கூட்டம்
@@imafamouscricketer1116 கொன்னையார்
@@infinitymemes9231
யாரு நீ
@@sivakumarmarrappagounder384 திருந்தவே மாட்டீங்களா டா நீங்கல்லாம்?
In the Deccan, according to another historian, Kutumbinas/ Kutumbins were headed with 'Rashtrakuta'- title of the post.In course of time Rashtrakuta evolved as Rattakuta, Rattodu,Rattakudi and at present as "Reddi".
In Deep South Kutumbins are still known as Kudumban.Their family God is Indira/Devendira(god of rain). In Kerala they are known as Pattakkara-caste.
பள்ளர்கள்வேளாண்மைகூலிதொழிலாளிகள்
கங்கர்கள் குளம் தான் கவுண்டர்கள்
Good
Gounders a.k.a kongu vellalers would have moved to Tamil Nadu during the rule of the Kala-Boras or Kalabras. Originally they'd have spoken Gondi, another Dravidian language. You may find kongu vellalers villages if you search interior Karnataka.
We are pure tamils
iya nenga pandra aarachi dravida nagaregam illa tamilar nagaregame
Super
கொங்கு வேளாளர் என்ற
ஜாதியே ஒரு கலப்பு ஜாதி!
ஓவராக சிந்தித்து உமது
ஆராய்ச்சியை கெடுத்துக் கொள்ள வேண்டாம்! இன்றைய
கொங்கு வேளாளர் என்போர்
1. கார்காத்த வேளாளர்.
2. மேற்கு கங்க வம்சம்.
3. வேட்டுவர் எனும்
முத்தரையர் கலந்த ஜாதி!
இவர்கள் மட்டுமல்ல!
செங்குந்தர், வன்னியர், பறையர் மற்றும்
துளுவ வேளாளர் ஆகியோர்
சிறிதளவில் கலந்த ஜாதி தான்
"கொங்கு வேளாளர்".! சரி
இந்த கலப்பு எப்போது
நடந்தது?. எல்லாம்
களப்பிரர் காலத்தில்தான்!
அதே போல் நகரத்தார்
எனும் செட்டி ஜாதி
கார்காத்த வேளாளரோடு சேர்ந்த
கலந்த கலப்பினம்!
ஆனால் நீங்கள் சிந்து சமவெளிக்கு 5000 ஆண்டுக்கு
முன் போய் விட்டீர்!.
கொங்கு வேளாளரின்
ஒவ்வொரு கூட்டமும் வேறு
ஒரு ஜாதியின் பின்புலம்
கொண்டவை. ஆராய்ச்சி
என்ற பெயரில் கண்டதை
உறள வேண்டாம். இந்த
கொங்கு வேளாளர்கள்
கார்காத்த வேளாளரோடு
சேர்வதா அல்லது மேற்கு
கங்க வம்சத்தோடு(with
Scythian admixture) சேர்வதா
என்ற குழப்பத்தோடு
இருக்கிறார்கள்.
கொங்கு வேளாளர் என்ற
ஜாதி உருவானது கிபி
13 ம் 14 ம் நூற்றாண்டில்தான்!
இத்தனை வரலாற்றை
ஆராய்ச்சி செய்யும் நீங்கள்
யார் களப்பிரர் யார் என்பதை
ஏன் சொல்லவில்லை? இவர்கள்தான் களப்பிரர்!
மேற்கண்ட ஜாதி மக்களுக்கு
தலைமை தாங்கி பாண்டியனை
வென்று ஆட்சி அமைத்த
கர்நாடக மன்னன் ஒரு
கங்க வம்சத்தை சேர்ந்தவன்
என்பதை ஆராய்ச்சியில்
காண முடியவில்லையோ?
நூறு, இரு நூறு ஆண்டுக்குமுன் குடியேறியவர்
கள் பற்றி நம்மாள் விவரமாக
சொல்ல முடியவில்லை!
ஆனால் 5000 ஆண்டுக்கு முன்
வந்தவர்களை தெளிவாக
சொல்ல முடிகிறது?
What a joke are you making?
எல்லோரையும் முட்டாளாக்க
வேண்டாம்!
Thekkathi tamilan❤.
Porul thandha.kootam from kongu vellalar gounder
bro
I'm perungudi
நான் கொங்கு தச்சர், கொங்கு கொல்லர். கொங்கு ஆச்சாரி.
கொங்கு பூஜாரி
கொங்கு பிராமணன் கொங்கு அன்ந்தணன்.
கொங்கு பறையன்.
கொங்கு நாடார்.
கொங்கு சோழன்
கொங்கு சேரன்
கொங்கு பல்லவன்
கொங்கு களப்பிரன்
கொங்கு சாளுக்கியன்
கொங்கு நாயக்கன்
கொங்கு நாவிதர் 😁😀😃😄😁😂🤣
Hai pangali
ஐயா, குடியானவர் என்ற சொல் பரவலாக கொங்கு மண்டலத்த்தில் புழக்கத்தில் உள்ளது. Please through some light on that aspect in your next video.
நான் காங்கயம், கீரனூர் காடை குலம் 🎉
sir vadugar caste patthi sollunga sir....
indha caste native patthhi sollunga sir
Vadugarkal nayakar padai edupil vandhavarkal
Vadugargal telungu thaimoliyaga kondavargal
Telugu
Suppose to be tamil pulapeyarvugal sir
Why diravida Pula peyarvugal ?there is no diravidam in any sanga ilakkiyam sir
Kongu vellalars means yadav caste ha please tell me yes or no
nooo
நான் கொங்கு தச்சர், கொங்கு கொல்லர். கொங்கு ஆச்சாரி.
கொங்கு பூஜாரி
கொங்கு பிராமணன் கொங்கு அன்ந்தணன்.
கொங்கு பறையன்.
கொங்கு நாடார்.
கொங்கு சோழன்
கொங்கு சேரன்
கொங்கு பல்லவன்
கொங்கு களப்பிரன்
கொங்கு சாளுக்கியன்
கொங்கு நாயக்கன்
வெள்ளாளசாதி கோணார்இல்லை
Ur book journey if a ci ilisTion is beyond the reach of common man.
பூழியர் பற்றி பேசுங்கள்
Koungu
Solar dynasty
இந்த விடியோவ சைமன் (எ) சீமான் பார்த்தால் நல்லது
tamil nadu tamilarka
durairaj chinnasmy சமஸ்கிருதம் என்று பொய் சொல்லும் ஆரிய பிஜேபி மதவெறியனும் பார்த்தால் நன்றாக இருக்கும்
Why?
சைமன் என்றாலும் சீமான் என்றாலும் அவர் தமிழன் என்பதை புரிந்து கொள் . தமிழ் பெயரை துரைராஜ் சின்னசாமி என வைத்துக்கொண்டு மானங்கெட்ட தமிழன் மாதிரி பேசுகின்றாய்.
ஈனன் சாதி வெறியன் ராமசாமி மாதிரி தமிழனை பிரிக்காதே.
@@erameshlion6937 அடா பரதேசி தமிழ் இருந்து பிரிந்தது தான் மற்ற மொழி வெள்ளை க்காரான் பெயரை வைத்துக்கொண்டு அலைய வேண்டியதில்லை. நீ ஆமைகறி சாப்பிடத்தான் திட்டம் போடுகிறாய் அருமை
Where is tamil in gongu seemai?
Thiravidam endru sollathirhal....
காப்பிலி கவுண்டர் கங்கா கவுண்டர் லிங்காமத்து கவுண்டர் குருப கவுண்டர் இவர்கள் அனைவரும் இமயமலை பிறந்த குழந்தைகளுக்கு கோமாதா தாய் பசு பால் கொடுத்து வளர்ந்தோம் வேளாண்மை கல்வி வீரம் மூன்றும் பயின்றோம் நம் தாய்மொமி தமிழ் தான் மக்கள் பிரிய அந்த மாநிலத்தில் மொழியை கற்றோம் உலக்கே உழவுத் தொழில் கற்று கொடுத்தவன் கவுண்டன் இதில் நமது வன்னியர் குல கவுண்டர்கள் யாதவர்கள் நம் இனத்தவர்கள் சிந்து சமவெளி நாகரித்தில் வாழ்ந்தவர்கள் கவுண்டர்கள் சிந்து என்பது மாடு அந்த மாடு இனங்களை வளர்த்தவன் கவுண்டன் சிந்து மாடு காமதேனு பசுதாயின் பிள்ளைகள் சிந்துமாடுகள்
Olaradha da
@@Rahul-hf4ve
😆😆😆😆
கொங்குவெள்ளாளர்கள் பட்டம்கவுண்டர்மற்றசாதிகாரன்பட்டத்தைதிருடன்
Kongu naagareegam tamilar naagareegathil irundhu satru maarupattadhu naangal vanigam saarndha velan kudiyor matra tamilaga makkal velan saarndhor mattume udharanam devendra kula vellalargal veeram thoindha marabinar kaaval deivangalaga then tamilagathil potrapadum palar velankudiyana devendra kula vellalargal than.
Who are other koottam kuyavar ottar naadar not from sindu they are not tamil only the language spread through dravidian to mention them as dravidians
Dubbing artist ஆ இவரு
Why u choose Kongu? And tell them as migrant? Tmr another one person will come and say all Tamils are not belong to tamilnadu migrate from Pakistan..
Don't forget Pakistan once in India, before independence 🇮🇳
Genetic evidence say that migration from indus valley did happen towards south india and mixed with native population. Every indian is a mix of various genes. No body is a pure tamil or malayalam gene.
Once we kongu vellala goundar lived all over the India and so ly still we are fallowing kuttamuraigal to differentiate us from others
Dravidam agendas, to divide tamils
Everyone dates back to africa....primitive human tribe........Nonsense..
Nangal senkannan kootam
Directa sollunga ...sinthu velimakkal goundars right? ....hahahaaaaa...jathi...
sinthu velimakkal may be gounders. Infact many sangam literature spoke about many caste. Apuram chera chola pandiya mari caste um oru tani privuta. Tamilan ku caste iruku inta tamil pesura ella caste ta unmyana tamilargal.
@KONGUNADU official உண்மை
பள்ளனுக்கு எதிராக போராட வாருங்கள்.
ஜான் பாண்டியன் மிரட்டல் எல்லாம் தவிடு பொடி ஆக்குவோம்
@@imafamouscricketer1116நீங்கலாம் தனி மாநிலம் வாங்கிகிட்டு போய்டுங்க. உங்க சாதிகாரன் ௯டயே பேசுங்க, வியாபாரம் பண்ணிக்கோங்க.
Ithulenthu nenga sollavarathu tamilargal tamilnadu Ku migration Nahla than vanthangala???..appadenahhh apo tamilnadu la atharku minbu yar irunthurupahhh????.
@@gokuls1181 No, tamilargal from indus valley civilization to Tamilnadu...
Before tamilian south india was virgin forest .. no human settlement .. you can find dinosur and other animals எச்சம் .. but not human எச்சம்
@@prabhakaranj1250 nenga south India la, Apa yarum illa nu solldrrenga atha Nan yerkamaten...
Because oru society nalla civilization agiruku Apo athu ku Minna antha samugam yeng erunthueykum.....
Adhichnanalur ah exacavate pannunah therinjurum
@@StudywithRamm கீழடி , ஆதிச்ச நல்லூர் இங்கெல்லாம் கிடைப்பது வெறும் 2000 ஆண்டுக்கு முற்பட்ட மனிதர்கள் தடம் மட்டுமே .. அதிகபட்சம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு தான் மனிதர்கள் இங்கு காடுகளை அழித்து வாழ்ந்திருக்க முடியும்.. அதற்கு முன்பு இங்கே மனிதர்களே கிடையாது
இது தெரியாதா? அந்தமான்
பழங்குடிகள் போன்று இங்கு
இருந்த நாகர் போன்ற
பழங்குடிகள் தான். அவர்கள்
இப்போது யார் என்ற கேள்வி
எழுகிறது. இதை சீமானிடம்
தான் கேட்கவேண்டும்