எருமை மாட்டில் மழைபெய்ஞ்சதுபோல என்றபழமொழியோடு சூடு இல்லை சொரணை இல்லை என்று என் மகனைதிட்டுவேன் இந்த உரையைக் கேட்டவுடன் இனி இப்படிப் பேசக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்.
1980 ஆண்டுகளில் எருமைப்பால் உற்பத்தி அதிகம் ஆனால் இவை அனைத்தும் ஹோட்டல்களுக்கும் காபி கடைகளுக்கு சென்று விடும். (பிராமணாள் கடை உட்பட) ஏனெனில் எருமைப்பால் தான் அதிக சுவை உள்ளது. எங்கள் வீட்டில் அதிக எருமை மாடும் பால் வியாபாரமும் இருந்தது.
போற்றுதலுக்குரிய அய்யா திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம் நமது சங்க இலக்கியங்களில் போற்றுதலுக்குரிய இடத்தில் இருந்த எருமை மீது ஒரு கற்பனை கதாப்பாத்திரமான எம தர்ம ராஜா எனும் எமன் என்னும் சித்திரத்தை உருவாக்கி மக்களுக்கு பயன் படாத எமன் கதைகளை கூறி மக்களின் சிந்தனை மரபை தடுத்து மழுங்கடித்து எமன் என்னும் கற்பனை கதாபாத்திரத்தை எருமை மீது ஏற்றி வைத்து கதை கட்டியது பார்ப்பனர்களே
அருமையான பேச்சு எருமைத் தலை அரக்கன் பற்றிய புரிதல் இப்போது ஏற்பட்டது நன்றி மக்கள் மட்டும் கீழ் நிலைக்குத் தள்ளப்படவில்லை நமக்கு உயிர் ஆக இருந்த விலங்கும் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டது என்று புரிந்து கொண்டேன் நன்றி நண்பரே உங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கின்றோம் உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும்
16:20 நான் ஒரு geography channel பார்த்தேன். சிங்கம் ஒரு எருமை குட்டியை கொன்று விடுகிறது. உடனே 6 எருமைகள் புறப்பட்டு அந்த சிங்கம் குட்டிகளுடன் வாழும் இடத்திற்கு சென்று 8 சிங்கக்குட்டிகளை மிதித்து கொன்று விட்டு வருகிறது.
உரத்த சிந்தனைக்குரிய உரை. அண்ணல் 'எருமை'க்கும் எமக்கும் இடையேயான பாரம்பரிய தொடர்பு சிதையாமல் மீளமைக்கப்பட வேண்டும். எருமைப் பால், தயிர் மனிதனுக்கு மிகவும் உகந்தது. பகிர்வுக்கு நன்றி.
Thank you to R. Balakrishnan Sir for brilliant invaluable insight into the realm and role of the buffalo and its connection to both TN and Indus Valley via the Sangam literature. Thank you to Tribes channel for uploading this eminent speech. Best wishes from Msia.🇲🇾🇲🇾🇲🇾.
எங்கள் ஊரரில் மனுநீதிச்சோழன் என்ற நாடகம் நடத்திக் கொண்டிருந்தோம் 1970களில் அந்தசமயம் தொல்பொருள் ஆய்வுத்தறை இயக்குநராக இருந்த நாகசாமி அவர்கள் ஓலைச்சுவடிகளை பெற்றுக்கொண்டு 35000ரூபாய் நிதியாகக்கொடுதார் அதை தஞ்சை சரஸ்வதி மகாலில் குடவாயில் பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்தார் அதில் ஒரு பாத்திரம் வெட்டியான் அந்தபகுதியை எடுத்துவிட்டார் அப்பொழுது கங்கைகொண்டசோழபுரம் அகழ்வாராச்சி நடைபெற்ற சமயம் அதனை மீழ் வாசிப்பு நடத்துவுர்களா பாலா சார்.
அய்யா உங்களின் இந்த பதிவை முழுமையாக படிக்க வில்லை அய்யா.உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய பாண்டியன் அய்யா மற்றும் நந்த கோபால் ஐயா அன்பு கணபதி அய்யாவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அய்யா நீங்கள் தமிழ் மீது கொண்ட ஆர்வம் மட்டும் அல்ல அதை தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறீர்கள் என்பதை உணர்ந்தே இந்த பதிவை எழுதுகிறேன்.அய்யா என்னைப் பற்றிய எந்த ஒரு தகவலும் எந்த இடத்திலும் வெளியில் வர கூடாது இதில் நான் மிகுந்த கவனம் செலுத்துகிறேன் அய்யா.முந்தைய பதிவில் பெருமாளின் முடி காணிக்கை குறித்து பதிவு வந்து இருந்தது.அதில் தேவி நீல சரஸ்வதி தனது தலை முடியை பெருமாளுக்கு காணிக்கை கொடுத்தார் என்று இருந்தது.அய்யா தேவி பாகவத்தில் நீல சரஸ்வதி சீன நாட்டின் ஞான வடிவாய் திகழ்ந்தார் என்று வரும் போதே புரிந்து கொள்ளலாம் பெருமாள் தான் போகர் என்று.ஏனென்றால் சீனர்கள் தான் பன்றியை தெய்வமாக வழிபடுபவர்கள்.இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன.இது குறித்து வெளியில் தீவிரமாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள் அய்யா.இப்போது எல்லோரும் சொல்கிறார்கள் பிராமணர்கள் முருகன் கோயிலில் அர்ச்சகராக உள்ளனர் என்று.அவர்கள் விசய ஞான மிக்கவர்கள் இவர்கள் அர்ச்சகராக இருந்தால் தான் முருகன் பற்றிய தகவல்கள் வெளியில் வராது.முருகனின் ஆறுபடை வீடுகளில் ஏதாவது முருகனை பற்றிய குறீயிடுகள் நிச்சயம் இருக்கும்.ஜீவ சமாதி அடைந்த முருகன் எங்கு? எந்த இடத்தில் உள்ளார் என்பது குறித்த தகவல்கள் உறுதியாக இருக்கும்.அய்யா நான் முன்பு பெண்கள் ஜமாஅத்திற்கு செல்லும் போது அங்கு கடவுளை பற்றி பேசுவார்கள்.ஹதீஸ்ஸில் உள்ளது குறித்து.நான் படித்தது இல்லை ஆனால் கேட்டு இருக்கிறேன்.மறுமை நாள் வெகுவிரைவில் வரும் காலம் நெருங்கி விட்டது என்றும் ஒரு விசித்திரமான மனிதர் காபாவில் நுழைவார் என்றும் அப்போது காபாவில் உள்ளே இருப்பது குறித்து வெளியில் தெரிய வரும் என்பது போலவும் பயான் செய்வார்கள்.அய்யா இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஃபிர்அவ்ன் தான் ராவணன் என்ற எண்ணம் எனக்கு வந்து கொண்டே இருக்கிறது.அதற்கு காரணம் உண்டு.அதற்கான பல தகவல்களை கேட்டறிந்து உள்ளேன்.ஃபிர்அவ்ன் எந்த பகுதியை சேர்ந்தவர் அவரது உடலை ஏன் மம்மியாக செய்து பத்திரப்படுத்தி பாதுகாக்கிறார்கள்.ஒரு கொடுங்கோலன் அரக்கன் ராட்சன் உடலை பாதுகாக்க என்ன காரணம்?ஏன் ராமன் கடவுள் என்றால் அவர் உடலை மம்மியாக செய்து பாதுகாக்கவில்லை? அப்படி என்றால் ஃபிர்அவ்னை தேடி ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் வரலாம் என்று காத்து கொண்டு இருப்பது போல் தெரிகிறது அய்யா.இவர் எந்த காலத்தில் வாழ்ந்த மனிதர் என்பது தெரிந்தால் எளிமையாக புரிந்து கொள்ளலாம் அய்யா.அய்யா நான் ராமாயணம் படித்தது இல்லை ஆனால் படிப்பதை கேட்டு இருக்கிறேன்.ஏன் பாலக விவாகம் ராமனுக்கு செய்து இருக்க கூடாது? சீதை வயதில் மூத்தவளாக இருக்க வேண்டும்.வேண்டும் என்றே காட்டிற்கு அனுப்பி ராவணனை பழி வாங்க சீதையை பயன்படுத்தி இருக்கலாம்.கிரேக்க யூத குலத்தை சேர்ந்த ராமன்.சீதை இதுவரை நான் தெரிந்து கொண்டதில் இஸ்ரேலிய யூத பெண்ணாக இருக்க வாய்ப்பு உள்ளது அய்யா.ராவணனுக்கும் சீதைக்கும் பிறந்த மகனாக ஏன் முருகன் இருக்க கூடாது? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை எனக்குள் நானே கேட்டு கேட்டு ஒவ்வொன்றாக அமைதியாக தேடிக் கொண்டு இருந்தேன் இந்த நேரத்தில் திடிரென என் வாழ்க்கையில் பெரியவர் ஒருவர் நுழைந்து எதைப்பற்றியும் சிந்திக்க கூட முடியாத அளவிற்கு செய்து விட்டார் அய்யா.நீங்கள் பல ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள் இதையும் கொஞ்சம் விசாரித்து பாருங்கள் அய்யா.உங்களுக்கு நிறைய பயன் உள்ள தகவல்கள் கிடைக்கும் அய்யா.ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள் அய்யா.
தமிழ் நாட்டு அரசு எருமை வளர்ப்பிலும்
புளிய மரங்கள் வளர்ப்பிலும்
கவனம் கொள்ள வேண்டும்
இந்த நூற்றாண்டில் தமிழ் தாய் தந்த சிறந்த மகன் நீங்கள்.
எருமை மருத நிலத்தின் செல்வத்தில் ஒன்று
எருமை மாட்டில் மழைபெய்ஞ்சதுபோல என்றபழமொழியோடு சூடு இல்லை சொரணை இல்லை என்று என் மகனைதிட்டுவேன் இந்த உரையைக் கேட்டவுடன் இனி இப்படிப் பேசக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்.
1980 ஆண்டுகளில் எருமைப்பால் உற்பத்தி அதிகம் ஆனால் இவை அனைத்தும் ஹோட்டல்களுக்கும் காபி கடைகளுக்கு சென்று விடும். (பிராமணாள் கடை உட்பட) ஏனெனில் எருமைப்பால் தான் அதிக சுவை உள்ளது. எங்கள் வீட்டில் அதிக எருமை மாடும் பால் வியாபாரமும் இருந்தது.
எருமைப்பால் பசும்பாலை விட ப்ரோட்டீன் அதிகம், கொழுப்பும் கம்மி.
போற்றுதலுக்குரிய அய்யா திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம்
நமது சங்க இலக்கியங்களில் போற்றுதலுக்குரிய இடத்தில் இருந்த எருமை மீது ஒரு கற்பனை கதாப்பாத்திரமான எம தர்ம ராஜா எனும் எமன் என்னும் சித்திரத்தை உருவாக்கி மக்களுக்கு பயன் படாத எமன் கதைகளை கூறி மக்களின் சிந்தனை மரபை தடுத்து மழுங்கடித்து எமன் என்னும் கற்பனை கதாபாத்திரத்தை எருமை மீது ஏற்றி வைத்து கதை கட்டியது பார்ப்பனர்களே
அருமையான பேச்சு எருமைத் தலை அரக்கன் பற்றிய புரிதல் இப்போது ஏற்பட்டது நன்றி மக்கள் மட்டும் கீழ் நிலைக்குத் தள்ளப்படவில்லை நமக்கு உயிர் ஆக இருந்த விலங்கும் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டது என்று புரிந்து கொண்டேன் நன்றி நண்பரே உங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கின்றோம் உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும்
16:20 நான் ஒரு geography channel பார்த்தேன்.
சிங்கம் ஒரு எருமை குட்டியை கொன்று விடுகிறது. உடனே 6 எருமைகள் புறப்பட்டு அந்த சிங்கம் குட்டிகளுடன் வாழும் இடத்திற்கு சென்று 8 சிங்கக்குட்டிகளை மிதித்து கொன்று விட்டு வருகிறது.
பழிக்குப்பழி
பலிக்குப் பழி
பழி பாவம்.
வீண்பழி சுமத்தல். பழிக்கஞ்சா நெஞ்சன்.
கற்புஅழித்தல் கற்பழித்தல்
பழிக்கஞ்சா பாதகன்
பழி தீர்த்தாள் (வஞ்சம் தீர்த்தாள்)
இவை பலபொருள்தரும்
ஒரு சொல்லா? (பன்மொழி ஒருபொருளா?
ஒரு பொருள் பன்மொழியா?
அருமையான தகவல்பேச்சுபாராட்டுக்கள்ஐயா
நாங்கள் சிறுவயதில் குளத்தில் குளிக்கும் போது எருமை மீது ஏரி நீச்சல் செய்வது ஞாபகம் வருகிறது
We too in the River Kaaveri😂😂❤❤😮😮
❤🎉 , மிகவும் அழகான பதிவு
உரத்த சிந்தனைக்குரிய உரை.
அண்ணல் 'எருமை'க்கும் எமக்கும் இடையேயான பாரம்பரிய தொடர்பு சிதையாமல் மீளமைக்கப்பட வேண்டும்.
எருமைப் பால், தயிர் மனிதனுக்கு மிகவும் உகந்தது.
பகிர்வுக்கு நன்றி.
அற்புதமான, ஆழ்ந்த ஆய் வின் அடிப்படையில் எழுந்த உறை. மிக்க நன்றி.
இரா. பாலகிருஷ்ணன் IAS...
உம்போன்றோரே என் தமிழ் குடியின் பெருமை...
Thank you to R. Balakrishnan Sir for brilliant invaluable insight into the realm and role of the buffalo and its connection to both TN and Indus Valley via the Sangam literature. Thank you to Tribes channel for uploading this eminent speech. Best wishes from Msia.🇲🇾🇲🇾🇲🇾.
Super speech sir.
வரலாறு உண்மையான பேச்சு ஐயாவின் பேச்சு மிக மிக அருமை
🙏
அருமை அருமை நல்ல பதிவு 🎉🎉🎉🎉🎉
எங்கள் ஊரரில் மனுநீதிச்சோழன் என்ற நாடகம் நடத்திக் கொண்டிருந்தோம் 1970களில் அந்தசமயம் தொல்பொருள் ஆய்வுத்தறை இயக்குநராக இருந்த நாகசாமி அவர்கள் ஓலைச்சுவடிகளை பெற்றுக்கொண்டு 35000ரூபாய் நிதியாகக்கொடுதார் அதை தஞ்சை சரஸ்வதி மகாலில் குடவாயில் பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்தார் அதில் ஒரு பாத்திரம் வெட்டியான் அந்தபகுதியை எடுத்துவிட்டார் அப்பொழுது கங்கைகொண்டசோழபுரம் அகழ்வாராச்சி நடைபெற்ற சமயம் அதனை மீழ் வாசிப்பு நடத்துவுர்களா பாலா சார்.
I too have travelled on the buffalo back..... Truly speaking.... During my school days life.....
பள்ளி பருவத்தில் எருமை மீது அமர்ந்து சென்ற அனுபவம்வுள்ளது..
வாழ்க தமிழ்!
நம் உயிரினும் பெரிய மொழி!
Naan erumai mithu payanam seitha NAATKAL MAGIZHICHI nanri.
தோளோடு தோளாக மனிதனுடன் நிற்கும் எருமையை மறந்த மனிதன் தெருவில் நிற்கின்றான்....எருமையோடு வாழ்பவன் பெருமையோடே சாவான்.
"போர்ப்படை திரும்பி ஓடும்படி நின்று தாக்குவது எருமை மறம்".....புறப்பொருள் வெண்பாமாலை பாடல்
அய்யா உங்களின் இந்த பதிவை முழுமையாக படிக்க வில்லை அய்யா.உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய பாண்டியன் அய்யா மற்றும் நந்த கோபால் ஐயா அன்பு கணபதி அய்யாவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அய்யா நீங்கள் தமிழ் மீது கொண்ட ஆர்வம் மட்டும் அல்ல அதை தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறீர்கள் என்பதை உணர்ந்தே இந்த பதிவை எழுதுகிறேன்.அய்யா என்னைப் பற்றிய எந்த ஒரு தகவலும் எந்த இடத்திலும் வெளியில் வர கூடாது இதில் நான் மிகுந்த கவனம் செலுத்துகிறேன் அய்யா.முந்தைய பதிவில் பெருமாளின் முடி காணிக்கை குறித்து பதிவு வந்து இருந்தது.அதில் தேவி நீல சரஸ்வதி தனது தலை முடியை பெருமாளுக்கு காணிக்கை கொடுத்தார் என்று இருந்தது.அய்யா தேவி பாகவத்தில் நீல சரஸ்வதி சீன நாட்டின் ஞான வடிவாய் திகழ்ந்தார் என்று வரும் போதே புரிந்து கொள்ளலாம் பெருமாள் தான் போகர் என்று.ஏனென்றால் சீனர்கள் தான் பன்றியை தெய்வமாக வழிபடுபவர்கள்.இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன.இது குறித்து வெளியில் தீவிரமாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள் அய்யா.இப்போது எல்லோரும் சொல்கிறார்கள் பிராமணர்கள் முருகன் கோயிலில் அர்ச்சகராக உள்ளனர் என்று.அவர்கள் விசய ஞான மிக்கவர்கள் இவர்கள் அர்ச்சகராக இருந்தால் தான் முருகன் பற்றிய தகவல்கள் வெளியில் வராது.முருகனின் ஆறுபடை வீடுகளில் ஏதாவது முருகனை பற்றிய குறீயிடுகள் நிச்சயம் இருக்கும்.ஜீவ சமாதி அடைந்த முருகன் எங்கு? எந்த இடத்தில் உள்ளார் என்பது குறித்த தகவல்கள் உறுதியாக இருக்கும்.அய்யா நான் முன்பு பெண்கள் ஜமாஅத்திற்கு செல்லும் போது அங்கு கடவுளை பற்றி பேசுவார்கள்.ஹதீஸ்ஸில் உள்ளது குறித்து.நான் படித்தது இல்லை ஆனால் கேட்டு இருக்கிறேன்.மறுமை நாள் வெகுவிரைவில் வரும் காலம் நெருங்கி விட்டது என்றும் ஒரு விசித்திரமான மனிதர் காபாவில் நுழைவார் என்றும் அப்போது காபாவில் உள்ளே இருப்பது குறித்து வெளியில் தெரிய வரும் என்பது போலவும் பயான் செய்வார்கள்.அய்யா இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஃபிர்அவ்ன் தான் ராவணன் என்ற எண்ணம் எனக்கு வந்து கொண்டே இருக்கிறது.அதற்கு காரணம் உண்டு.அதற்கான பல தகவல்களை கேட்டறிந்து உள்ளேன்.ஃபிர்அவ்ன் எந்த பகுதியை சேர்ந்தவர் அவரது உடலை ஏன் மம்மியாக செய்து பத்திரப்படுத்தி பாதுகாக்கிறார்கள்.ஒரு கொடுங்கோலன் அரக்கன் ராட்சன் உடலை பாதுகாக்க என்ன காரணம்?ஏன் ராமன் கடவுள் என்றால் அவர் உடலை மம்மியாக செய்து பாதுகாக்கவில்லை? அப்படி என்றால் ஃபிர்அவ்னை தேடி ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் வரலாம் என்று காத்து கொண்டு இருப்பது போல் தெரிகிறது அய்யா.இவர் எந்த காலத்தில் வாழ்ந்த மனிதர் என்பது தெரிந்தால் எளிமையாக புரிந்து கொள்ளலாம் அய்யா.அய்யா நான் ராமாயணம் படித்தது இல்லை ஆனால் படிப்பதை கேட்டு இருக்கிறேன்.ஏன் பாலக விவாகம் ராமனுக்கு செய்து இருக்க கூடாது? சீதை வயதில் மூத்தவளாக இருக்க வேண்டும்.வேண்டும் என்றே காட்டிற்கு அனுப்பி ராவணனை பழி வாங்க சீதையை பயன்படுத்தி இருக்கலாம்.கிரேக்க யூத குலத்தை சேர்ந்த ராமன்.சீதை இதுவரை நான் தெரிந்து கொண்டதில் இஸ்ரேலிய யூத பெண்ணாக இருக்க வாய்ப்பு உள்ளது அய்யா.ராவணனுக்கும் சீதைக்கும் பிறந்த மகனாக ஏன் முருகன் இருக்க கூடாது? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை எனக்குள் நானே கேட்டு கேட்டு ஒவ்வொன்றாக அமைதியாக தேடிக் கொண்டு இருந்தேன் இந்த நேரத்தில் திடிரென என் வாழ்க்கையில் பெரியவர் ஒருவர் நுழைந்து எதைப்பற்றியும் சிந்திக்க கூட முடியாத அளவிற்கு செய்து விட்டார் அய்யா.நீங்கள் பல ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள் இதையும் கொஞ்சம் விசாரித்து பாருங்கள் அய்யா.உங்களுக்கு நிறைய பயன் உள்ள தகவல்கள் கிடைக்கும் அய்யா.ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள் அய்யா.
Sirappu. Paaraatukkal!
என்ன சொல்ல...
எருமை மீது ஈர்ப்பு இன்னும் கூடுதலாகிறது.
Thank for enlighting about Buffalo politics
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
12:16 எருமை மறம். நல்ல சொல்
21.30.....முக்கியமான இடம்.
Periyar say to think it's your balance of live
ஆவின் பால் அன்று. விலை மிகுந்தது எருமைப்பால். எனவே தமிழக அரசு ஆவின் பாலுக்கு மாற்றாக எருதின் பால் என அழைப்
பதே பொருத்தமானது.
Thangalaan movie la Aarathi erumai mela varuvanga .. Great pa Ranjith
இவர் பேச்சை கேட்கும் போது எருமை மீது பரிவு உண்டாகிறது
Water buffalo's are used in IRAQ. I READ IT IN NATIONAL GEOGRAPHIC A LONG TIME AGO.
Neenga enna solla varinga. Erumai Iraq la irudhu dhan vandhuchu nu soldringla
In Punjab they sold one for 10lakhs in show. One young man drove on delhi streets.
In Kanthara movie, they have shown buffolo racing
Aiya speech ketutey erukalan
Erumai ulaippin adayalam.❤😂
Yennoada aatha adikadi sollum oru yarumayuum oru murunga maram iruntha oru kudumbam polichikuum sollum
I miss buffalo milk . Its easy available in Erode.
ஏன்னா எருமை எமனின் வாகனம் என்று சொல்லிவிட்டார்கள்...
Kelutthi used to sting while catch.
Here afterwards I am BUFFALO 🐃 JOHN
நல்லாயிருக்கு.
ஐயா எருமை மேய்கா
I don't hear. This is Tamil divita oruttu
Poda poda poda
🎉🎉🎉🎉🎉🎉🎉
தமிழ் ஆளுமைகள் எல்லாம் திமுகவுக்கு அடிமையாக இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது 😂