”தமிழகத்தில் 3446 பாரி இருக்கிறார்கள்!”

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 65

  • @K_K_2501
    @K_K_2501 4 ปีที่แล้ว +70

    இன்னும் 7 திங்களில் உலகை காணப்போகும் எனது குழந்தை ஆணாக இருப்பின் அவன் பெயர் வேள்பாரி.

    • @-HARIPRASATHD
      @-HARIPRASATHD 3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் நண்பா

    • @prathiphaanbu7321
      @prathiphaanbu7321 3 ปีที่แล้ว +3

      பாரியின் பறம்பு வரலாறு பிரமிக்க வைக்கிறது.

    • @K_K_2501
      @K_K_2501 3 ปีที่แล้ว +3

      பாரியின் தொடரை படிக்கும் போது கபிலருடன் நானும் பறம்பு மலையில் பயணம் செய்தது போலவே உணர்ந்தேன்.

    • @deva8663
      @deva8663 3 ปีที่แล้ว

      @@K_K_2501 என்ன பெயர் வைத்தீர்கள்..?

    • @K_K_2501
      @K_K_2501 3 ปีที่แล้ว +8

      இது முதல் மாதம்.ஐந்தாம் மாதத்தில் பெயர் சூட்டு விழா.வேள்பாரி.

  • @subbulaxmimuthuraj6677
    @subbulaxmimuthuraj6677 5 ปีที่แล้ว +24

    எனது மைத்துனர் பெயரும் பாரி தான் அப்போது விநோதமாக இருதது இப்போது புரிகிறது 50 ஆண்டுகளுக்கு முன்பே என்னுடைய சம்பந்திக்கு இது புரிந்திருக்கிறது ,அவர் கல்லுரி பேராசிரியர்

  • @dmusw5968
    @dmusw5968 5 ปีที่แล้ว +35

    including my son.. his name is "tamil velpaari"... i am proud to say this.

    • @jodanjd3725
      @jodanjd3725 4 ปีที่แล้ว

      So proud of you,, God bless

  • @rameshs6966
    @rameshs6966 5 ปีที่แล้ว +6

    காலம் பாரி மன்னை வெளி கொண்டு வந்துவிட்டது. உண்மையான வீரனை காலம் காப்பாற்றி விட்டது.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு பாராட்டுக்கள்

  • @kcmasakcmasa8757
    @kcmasakcmasa8757 6 ปีที่แล้ว +51

    என் மகன் பெயரும் பாரி. 1வயது

    • @shanmugams8106
      @shanmugams8106 2 ปีที่แล้ว

      உங்களுக்கு தலை வணங்குகிறேன் 🙏

  • @Nada4356-r8e
    @Nada4356-r8e ปีที่แล้ว

    வேளபாரியை மனமும் உள்ளமும் நிறைச்செய்தார் ஆகச்சிறந்த புலவர்
    சு வெங்கடேசன் அவர்கள்

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 3 ปีที่แล้ว +6

    என் தமையன் பெயர் பாரிவள்ளல்... என் தாத்தாவிற்கு மனமார்ந்த நன்றி...

  • @Deva_Podcast
    @Deva_Podcast 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ❤❤❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @manivelofficial3958
    @manivelofficial3958 6 ปีที่แล้ว +10

    தமிழ் என்றும் தெவிட்டாத அமுதம்...தமிழ் வீழாது..நீங்கள் இல்லாத நிலையில் வாழ சிறமிக்கும்...

  • @sivaKumar-nc6lm
    @sivaKumar-nc6lm 2 ปีที่แล้ว +2

    தமிழ வேள்பாரி கோனார் புகழ் ஓங்குக 💛💙🙏🙏🙏🙏🙏

    • @kadkavperu5925
      @kadkavperu5925 2 หลายเดือนก่อน

      வேறெங்காவது போய் உன் சாதி புகழ் பாடி மார்தட்டிக்கொள் இங்கு வராதே இது அறிவார்ந்தவர்கள் இருக்கும் இடம்.

  • @rajmanimedical851
    @rajmanimedical851 ปีที่แล้ว

    Super sir

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 6 ปีที่แล้ว +13

    இது எமக்கான வரலாற்று கதைசொல்லல். நம் முன்னோர்களது கதை. 'தமிழ்'இன் தொன்மமும் தொடர்ச்சியும் நீட்சியுமானமான வாழ்வில் எமது மூதாதையினரது கதை. உலகத் தமிழர்களாக இதனைப் பெற்று வாசித்து எமது இல்லங்களின் வரவேற்பறையில் இடம்கொடுத்து பெருமிதமடைவோம்!
    படைப்பாளி சு. வெங்கடேசன் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னால் வாழ்ந்த முன்னோரது வரலாற்றை 'வேள்பாரி' எனும் நாவல் எழுத்தில் வடித்திருக்கிறார். இத்தகைய நாவல்கள் காட்சியுருவாகத் திரைப்படங்களாகவும் சித்திரப்படக் கதைகளாகவும் பல வடிவங்களில் வெளிவரவேண்டும்.
    இந்நாவலை சிறப்பாக வெளிப்படுத்திய விகடன் குழுமத்திற்கும் படைப்பாளி சு வெங்கடேசன் அவர்களுக்கும் நன்றிகள். இத்தகைய படைப்புகள் வெளிவரப் பாடுபடும் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
    'யாதும் ஊரே யாவரும் கேளிர்!' என உலகத் தமிழர்களாக அனைவரும் எமது இல்லங்களில் இந்நாவலைப் பெற்று வாசித்து எமது சந்ததியினருடனும் ஏனைய பல்தேசியத்தாருடனும் பகிர்ந்து பெருமிதம் கொள்வோம்.

    • @PetSquirrel
      @PetSquirrel 5 ปีที่แล้ว

      வேள்பாரி ஒரு திருடப்பட்ட பெயர்.மற்றும் சோழர்களை இழிவு படுத்தும் ஒரு தெலுங்கரின் வன்மமான புத்தகம்.இதனை படித்தால் தமிழரின் அடையாளமான சோழர்களின் மேல் வெறுப்பு வரும் அளவுக்கு வன்மத்தை விதைத்துள்ளார் தெலுங்கன் வெங்கடேசன்

  • @jegathaganesan1188
    @jegathaganesan1188 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @இளமுருகன்வேள்பாரிநாடு

    வேள் பாரிநாடு எமது ஊர் குடிநீர்க்கு ரெம்ப சிறமபடுகிறார்கள் ஆனால் எங்கள் வேள் பாரியய் கொண்டாடுவோம் தமிழ் சமுகம்
    வாழ்த்துக்கள் விகடனுக்கு

  • @rajagopalansrinivasan5920
    @rajagopalansrinivasan5920 5 ปีที่แล้ว +3

    Thank you sir for all the details.

  • @divyapalraj2280
    @divyapalraj2280 5 หลายเดือนก่อน

    என் மகள் பெயர் மகிழ் ஆதினி வேள் பாரி படித்து விட்டு வைத்தேன்.

  • @makesrm4161
    @makesrm4161 4 ปีที่แล้ว +2

    Balakrisnan ias ayya arivin siharam. Adakkathin thakaivan. Mariyathayin guru. Seeman ivaridam katrukkola vendum.

  • @gopalanr5359
    @gopalanr5359 2 ปีที่แล้ว +1

    எனது சகோதரர் பெயர் பாரி ராசன்,

  • @jyothimani2442
    @jyothimani2442 3 หลายเดือนก่อน

    Unmai

  • @Paari_official
    @Paari_official 11 หลายเดือนก่อน +1

    My name paarivethan

  • @கரு.பாக்கியராஜ்
    @கரு.பாக்கியராஜ் 5 ปีที่แล้ว +4

    ஐயா அவர் ஏற்கனவே வேள்பாரி வாழ்ந்தது மேற்கு தொடர்ச்சி மலை என புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்து விட்டார்

  • @RainbowTamil360
    @RainbowTamil360 4 ปีที่แล้ว +1

    இவர் பேசும் போது சத்தியமாக அனைத்து அத்தியாயங்களையும் படித்து முடிக்கவில்லை.
    . அவை நாகரீகம் கருதி முழுமையாய் படித்ததாக சொல்லிக் கொள்கிறார். அவரின் உதாரணங்கள் அனைத்தும் முதல் இரண்டு அத்தியாயங்களை தாண்டவில்லை.

    • @Vikibarnes
      @Vikibarnes 10 หลายเดือนก่อน +1

      Thigaipoochi iruthiyil than varigirathu

    • @kadkavperu5925
      @kadkavperu5925 2 หลายเดือนก่อน

      அரைகுறையாக கேட்டுவிட்டு பதிவிட வேண்டாம், அவர் கடைசி அத்தியாயம் வரை குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.

  • @catchsankar
    @catchsankar 5 ปีที่แล้ว +12

    என் தமையன் மகன் பெயர் எழில்பாரி

  • @புதியசிந்தனை-ற6ன
    @புதியசிந்தனை-ற6ன 5 ปีที่แล้ว

    அருமை

  • @srinivasankrishnan177
    @srinivasankrishnan177 5 ปีที่แล้ว +4

    "Thirali Maram" - eppadi irukum can you explain

  • @கரு.பாக்கியராஜ்
    @கரு.பாக்கியராஜ் 5 ปีที่แล้ว +2

    மேற்கு தொடர்ச்சி மலை என புதியதலைமுறையில் பேட்டி அளித்து விட்டார் ஏற்கனவே

  • @beautyofnature1683
    @beautyofnature1683 6 ปีที่แล้ว +2

    Engal paariyin karunayai vida va enpaan neelaan

  • @bondingmol
    @bondingmol 6 ปีที่แล้ว +11

    Stalin கலாம் என்ன தெரியும் னு கூப்பிட்டு இருக்கிங்க?.

  • @aathawan450
    @aathawan450 ปีที่แล้ว

    Welpari pontra noolgalai nadaga wadivil eluthi thiraippadum akkinal ella makkalum nam waralatrai ariya uthawum. Anniyan nam waralatrai thiruthi eluthy thirappadam akkukiran. Kodi kanakil ulaikkiran. Nadippawanum kooda thamikan illai. Intha kurai neekkappada wentrum.

  • @krishnaraja4569
    @krishnaraja4569 5 ปีที่แล้ว

    Ithu unmayana kathaya, or karpanai kathaya

    • @Poptamilan7070
      @Poptamilan7070 3 ปีที่แล้ว +1

      உண்மையும் கற்பனையும் கலந்து இயற்ற பெற்றது