நன்றாய் ஐந்தும் அமையுங்கால் நரையே தலையில் தோன்றாதே ஒன்றே ஒன்று குறைந்தாலும் ஒவ்வொன் றாக நரைதெரியும் என்றும் நரையே இல்லாமல் இருக்கும் முதியோன் இவ்வூரில் என்றால் என்னை வியப்புடனே ஏற இறங்கக் காண்பாரே! எவ்வா றென்று கேட்கின்றீர் எனக்கு மனைவி மிகநல்லாள் அவ்வா றமைந்த என்பிள்ளை அணுகும் பணியாள் மிகநல்லார் ஒவ்வா தவற்றைச் செய்யாத ஒப்பில் அரசன் மிகநல்லான் இவ்வூர் தன்னில் பலராக இருப்போர் கொள்கைச் சான்றோரே! -கவிஞர் இனியன்,
தமிழ் இனத்தின் மீது அய்யா கொண்ட பற்றும் தமிழ் மொழியின் மீது அய்யா வைத்திருக்கும் மாறாத அன்பும் அவருடைய உரையாடல்களில் இருந்து வெளிப்படுகின்றன நம் நாட்டில் பிறந்த அனைவரும் ஐயா அவர்களைப் போல தமிழ் பற்றுடன் திகழ வேண்டும் சங்ககால இலக்கியங்கள் நான் இளவயதில் படித்திருக்கின்றேன் கல்கி எழுதின நாவல் போல அதை படிக்கும் பொழுது நம்மை அந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிடும் ஒரு அரிய அற்புதமான பழங்கால உலகில் நாம் சஞ்சரிப்பதை சங்ககால இலக்கியங்கள் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் அனுபவித்து மகிழலாம்.......... சங்க காலப் புலவர்கள் உவமை இல்லாமல் எதையும் விளக்க மாட்டார்கள்........... இயற்கை காட்சிகளை மிக நன்றாக விவரிப்பார்கள்....................
Hats off Great inspiring speech Tamil MA Graduate Great aspiration for tamil medium graduate Problem with graduate of any language is they presume They can stop reading This sad state of education Reading and aspiring for higher education is the great way to ascend in life
குடி பெயர்கள், குலங்களை கொண்டு தமிழர் வரலாற்றை சோழமண்டலம் முதல் சிந்து சமவெளி வரை ஆராய்ந்த நீங்கள் இன்று தமிழர்களின் குடிப்பட்டதை நீக்கிய திராவிடியர்களை செயலை போற்றுவது முரணாக இல்லையா பாலகிருஷ்ணன் அவர்களை. குடிப்பட்டதை மறைப்பது அல்ல பெருமை. இன்ன குடி என்று தெரிந்த பிறகும் ஒற்றுமையாக வாழ்வது தான் பெருமை.
சாறு என்பது திருவிழாவின்போது கிடா வெட்டி அதை சமைத்து படையல் இட்டு சாப்பிடும்போது அதை வேட்ட சாறு என்று கூறுவார்கள் அது குழம்பாக இல்லாமால் சாறு போல் இருக்கும்

தமிழ் மொழி இலக்கியங்களுடன் பிற மொழி இலக்கியங்களையும் இணைத்து படிக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். வேறு மொழி தெரியவில்லையென்றால் தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்கலாம்
@@Prakashkidskidsprakash குடி பெயர்கள், குலங்களை கொண்டு தமிழர் வரலாற்றை சோழமண்டலம் முதல் சிந்து சமவெளி வரை ஆராய்ந்த நீங்கள் இன்று தமிழர்களின் குடிப்பட்டதை நீக்கிய திராவிடியர்களை செயலை போற்றுவது முரணாக இல்லையா பாலகிருஷ்ணன் அவர்களை. குடிப்பட்டதை மறைப்பது அல்ல பெருமை. இன்ன குடி என்று தெரிந்த பிறகும் ஒற்றுமையாக வாழ்வது தான் பெருமை.
சொல்ல சொற்கள் இல்லை சங்க இலக்கியத்தை எளிய மக்கள் எளிதாக அறியும்படி செய்கிறீர்கள் பணி தொடரட்டும் மேலும் மேலும் சிறக்கட்டும் வாழ்க பல்லாண்டு
சங்கம் என்பது தமிழ் சொல் அல்ல
தொண்தமிழ் காலம்
நம்மிடம் நமக்கு தெரியாமல் இருக்கும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்து வந்ததே என்ன ஒரு ஆனந்தம்
நன்றி நன்றி நன்றி
7/08/24 ஈரோடு புத்தக திருவிழாவின் போது ஐயா ஆற்றிய உரையில் பங்கேற்றதில் மகிழ்ச்சி .
மிக அழகான பேச்சு
தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்💪💪💪நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றாய் ஐந்தும் அமையுங்கால்
நரையே தலையில் தோன்றாதே
ஒன்றே ஒன்று குறைந்தாலும்
ஒவ்வொன் றாக நரைதெரியும்
என்றும் நரையே இல்லாமல்
இருக்கும் முதியோன் இவ்வூரில்
என்றால் என்னை வியப்புடனே
ஏற இறங்கக் காண்பாரே!
எவ்வா றென்று கேட்கின்றீர்
எனக்கு மனைவி மிகநல்லாள்
அவ்வா றமைந்த என்பிள்ளை
அணுகும் பணியாள் மிகநல்லார்
ஒவ்வா தவற்றைச் செய்யாத
ஒப்பில் அரசன் மிகநல்லான்
இவ்வூர் தன்னில் பலராக
இருப்போர் கொள்கைச் சான்றோரே!
-கவிஞர் இனியன்,
நன்றி இணியன் ஐயா பதிவிட்டமைக்கு🙏
மிக்க அருமை கவிஞரே!
மிகச்சிறப்பு ஐயா. அதே பொருளில் புதுக்கவிதை
ராமசாமியையும் கட்டுமரத்தையும் பெரிய ஆளா சொல்றிங்களே உண்மையிலேயே வரலாறு அறிந்த்துள்ளீர்கள் எனில் உங்களால் எப்படி இப்படி பச்சையா பொய் சொல்ல முடிந்தது ?
அருமையான பேச்சு sir
love U Sir🎉
உலகில் வேறு எந்த மொழியிலும் இப்படி ஒரு இலக்கியம் இல்லை
சிறப்பான வரலாற்று பதிவு அய்யா .
சொல் வேந்தரே கொங்கு மக்கள் பற்றி ச் சொலும போதெலாம் உங்களால்
பிறவிப் பயனுறுகின்றோம்
வாழி நீ
தமிழ் இனத்தின் மீது அய்யா கொண்ட பற்றும் தமிழ் மொழியின் மீது அய்யா வைத்திருக்கும் மாறாத அன்பும் அவருடைய உரையாடல்களில் இருந்து வெளிப்படுகின்றன நம் நாட்டில் பிறந்த அனைவரும் ஐயா அவர்களைப் போல தமிழ் பற்றுடன் திகழ வேண்டும் சங்ககால இலக்கியங்கள் நான் இளவயதில் படித்திருக்கின்றேன் கல்கி எழுதின நாவல் போல அதை படிக்கும் பொழுது நம்மை அந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிடும் ஒரு அரிய அற்புதமான பழங்கால உலகில் நாம் சஞ்சரிப்பதை சங்ககால இலக்கியங்கள் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் அனுபவித்து மகிழலாம்.......... சங்க காலப் புலவர்கள் உவமை இல்லாமல் எதையும் விளக்க மாட்டார்கள்...........
இயற்கை காட்சிகளை மிக நன்றாக விவரிப்பார்கள்....................
அருமையான பதிவு
Hats off
Great inspiring speech
Tamil MA Graduate
Great aspiration for tamil medium graduate
Problem with graduate of any language is they presume
They can stop reading
This sad state of education
Reading and aspiring for higher education is the great way to ascend in life
Arumai Ayya ,
What a respectful speech , very respectable,
அருமை
Vera level sir
புலம் பெயர்தல் விளக்கம் -அருமை ஐயா
குடி பெயர்கள், குலங்களை கொண்டு தமிழர் வரலாற்றை சோழமண்டலம் முதல் சிந்து சமவெளி வரை ஆராய்ந்த நீங்கள் இன்று தமிழர்களின் குடிப்பட்டதை நீக்கிய திராவிடியர்களை செயலை போற்றுவது முரணாக இல்லையா பாலகிருஷ்ணன் அவர்களை. குடிப்பட்டதை மறைப்பது அல்ல பெருமை. இன்ன குடி என்று தெரிந்த பிறகும் ஒற்றுமையாக வாழ்வது தான் பெருமை.
Excellrent speech.
Excellent speech ❤❤❤
WONDERFULL SHARING
நிலையாமை ஒன்றே நிலையானது
கடந்த காலம் கடந்தே செல்கிறது
Comrade salute 🫡 🚩🚩✊️✊️
சாறு என்பது திருவிழாவின்போது கிடா வெட்டி அதை சமைத்து படையல் இட்டு சாப்பிடும்போது அதை வேட்ட சாறு என்று கூறுவார்கள் அது குழம்பாக இல்லாமால் சாறு போல் இருக்கும்
குடி பெயர்கள், குலங்களை கொண்டு தமிழர் வரலாற்றை சோழமண்டலம் முதல் சிந்து சமவெளி வரை ஆராய்ந்த நீங்கள் இன்று தமிழர்களின் குடிப்பட்டதை நீக்கிய திராவிடியர்களை செயலை போற்றுவது முரணாக இல்லையா பாலகிருஷ்ணன் அவர்களை. குடிப்பட்டதை மறைப்பது அல்ல பெருமை. இன்ன குடி என்று தெரிந்த பிறகும் ஒற்றுமையாக வாழ்வது தான் பெருமை.
இறைவா ஐயாவை பிராமண்ய சதியிலிருந்து காப்பாற்று
Ayya vai kaappatha dravidam irukku, neengal yean polumburinga.
மிகவும் அருமை
பணி சிறக்க வாழ்த்துகள்
Thank you so muchch 💜
அருமையான தகவல்பேச்சு
பாராட்டுக்கள்ஐயா
நன்றி அய்யா
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
அருமை அருமை
Four Best Food items :
-------------------------------------
1) Varagu
2) Thinai
3) Avarai
4) Kollu
TAMIL IS LIFE AND LIVING SIR EVERYTHING TAMIL HOLDS IN IT
🙏👍
ஈரோடு தொன்டீஸ்வரர் கோவிலில் வன்னி மரம் ஸ்தல விருட்சம்
தமிழ் மொழி இலக்கியங்களுடன் பிற மொழி இலக்கியங்களையும் இணைத்து படிக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். வேறு மொழி தெரியவில்லையென்றால் தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்கலாம்
Wow
Ayya sanga dravida ilakkiyam pathi pesavam,
Tamilukku ethuvum aagama paathukurathu namma kadamai
Athu dravidam irukku.
❤❤❤❤❤❤
🎉🎉🎉
அருமைகூறியச்செய்திஎனக்குநினைவிவந்ததுநன்றி
👍🏼
இதில் குறிஞ்சிப்பாட்டு என்பதற்கு பதிலாக மலைபடுகடாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அவரே முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
It is inconsistent with honor killing etc
சிந்து சமவெளி நாகரிகம் ஏன் காலியானது? என்ன நேர்ந்தது?
சங்க இலக்கியத்தில் அணில் முதுகில் கோடு இல்ல ஆனா சங்கி இலக்கியத்தில் உண்டு
சக்தியோ சங்கமே இப்போது அணில் முதுகில் மூன்று கோடு உள்ளது
சங்கியோ
வடநாட்டில் போஸ்லே ஒரு சமூகப் பெயர் உண்டு
still we are doing 😂police on the other end don't go in the no entry 😂turn around
சாரு = SOUP
பிசிரார் சுருக்கமாக கூறியதை ஏன் வால் போல் நீட்டுகிறீர்.
2bw zy
Correct. Matravargaluku Mottai potaal, naatuku motaai potable athu dravidan, DMK, DK, Periyaar thondan yendru sollividalaam.
நீங்கள் மக்களை மொட்டை போடாமல் இருந்தால் சரி.....
Vantheriay
@@Prakashkidskidsprakash உண்மை.... வந்தேறிப் பயபுள்ளைகளின் தொல்லை தாங்க முடியவில்லை...