இவர் ஒரு தமிழ் அறிஞர்.நம் மொழி பற்றி பல ஆராய்ச்சிகள் செய்து நூல்கள் பல எழுதி வெளியிட்ட மேதை.நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய மேதை.ஆனால் இவர் பற்றி ஒரு குறையுண்டு என் கருத்தில்.அதாவது ல்,ள,ழ,ன,ண போன்ற எழுத்துகளின் மிக பிழையான உச்சரிப்பை சகிக்க முடியவில்லை.இதை இவர் நிச்சயம் திருத்தி கொள்ள வேண்டும் என்பது என் அவா.(பாணை,பள்ளுயிர், புளி(புலி),கேல்வி,எலுதுதல்,மளைக்காடு,உருக்குளையும் etc..) சுட்டி காட்டுவது என் கடமை என நினைக்கிறேன்.
பாலகிருஷ்ணன் IAS அவர்கள் தமிழ் இலக்கியம் படித்து இவ்வளவு பெரிய அளவில் உயர்ந்த பதவி வகித்து தமிழ் பற்று கொண்டு சங்க இலக்கியம் பற்றிய பேச்சு அருமை அற்புதம். உங்கள் பதிவு வரவேற்கிறோம் கேட்க கேட்க தமிழ் பற்று அதிகரிக்கும் மற்றும் நீங்கள் ஆற்றிய பணிகள் மழைவாள் மக்கள் பற்றிய அறிவு ஆற்றல் திறன் மிகவும் அற்புதமாக கூறினீர்கள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு.
எங்கள் தமிழினத்தின் பிறந்த குல கொழுந்தே, எங்களின் திசை காட்டியே உன் அறிவும், ஆற்றலும், தேடலும் பல்லாயிரம் ஆண்டு நிலைக்கட்டும். தமிழினம் தலை நிமிர்ந்து உன் தடத்தில் பீடு நடை போடட்டும். வாழ்க எம்மான் பாலகிருஷ்ணன்
சிந்து வெளியில் கீறல்கள் மட்டுமே இருந்ததாக ஆய்வுகள் கூறுகிறது . புலவர்கள் இலக்கியங்கள் இல்லை. ஆனால் 12000 வருடம் முந்தைய பூம்புகார் பற்றிய இலக்கிய குறிப்புகள் அச்சு அசலாக பொருந்துகிறதே. எனவே சிந்துவெளி மக்களை விட 10000 ஆண்டுகளுக்கு முன்பே பூம்புகார் தமிழர்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்கி இருந்துள்ளனர் என்பது புரிகிறது.
ஆழ்ந்த அறிவுமட்டும் அல்ல அறம் சார்ந்த எண்ணமும் உள்ளவர்கள் மட்டுமே இதுபோன்று பேச முடியும். இந்தியாவை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் பேச்சை பொது புத்தியில் கேட்க வேண்டும். நன்றி ஐயா.
மிகவும் உற்சாகமாக இருந்த உரை. நானெல்லாம் சிறிய வயதில் தினை, வரகு உணவே அதிகம் சாப்பிட்டுள்ளேன். அமாவாசை, கிருத்திகை, பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் மட்டுமே அரிசி உணவு சாப்பிட்டுள்ளேன். மிகமிக அருமையான உரை. சொல்லும் செயலும் ஒருங்கே அமைந்த எழுத்தாளர், தொல்லியல் ஆய்வாளர், மக்களின் நல் உறவு பெற்ற தோழர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. சிந்துவெளி விட்ட சங்க இலக்கியம் தொட்ட ஆசானுக்கு மனமார்ந்த நன்றி!
சிந்து வெளியிலிருந்து இங்கே புலம் பெயர்ந்த தமிழர்கள் வைத்த பெயர் தானா இன்றைய தொண்டி. அன்றைய கொற்கையும் அதே போல் சிந்து வெளி நினைவாக இங்கே வைக்கப் பட்டதா. இவர் கூறுவது முரண். தமிழர்கள் இங்கே பூர்வ குடி. எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல.
மிகவும்பயனுள்ள பேச்சு...புதிய அரிய தகவல்கள்! நாம் ஏன் பயணம் செய்ய வேண்டும்...ஏன் மற்ற இடங்களை, மக்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
அறிவு சார்ந்த தகவல்களை பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்த நிலையில் இருக்கும் மனிதர்க்கு அறுசுவை உணவு வகைகளை பரிமாரி உபசரித்தது போல் இருந்தது இந்த கானொலி நன்றி ஐயா
இந்தியா ஒரு மலைக்காடு என்பது மத்திய அரசு ஆள்பவர்களுக்கு தெரிய வேண்டும் இதுவரை எவருக்கும் தெரிந்த மாதிரி தெரியவில்லை அருமையான கட்டுரை உங்களிடமிருந்து இன்னும் நிறைய இது மாதிரி இலக்கிய தரவுகளை எதிர்பார்க்கிறோம் வாழ்க வளமுடன்
@@sarojabharathy9198என்ன உனது தமிழ் அறிவு.... மலை என்றால் mountain. மழை என்றால் தான் rain. இதற்கே வித்தியாசம் தெரியவில்லை. தமிழ் மெல்ல சாகாது . உடனடியாக தற் கொலை செய்து கொள்ளும். பதிவுகளை தமிழில் எழுத முதலில் பழகுங்கள். ல , ள ,ழ வித்தியாசம் தெரிந்து கொள்ள வேண்டும். 😟😟😢😢☹☹
வணக்கம் மிகச் சிறந்ந பதிவு. ஐயாவுக்கு மிக்க நன்றி. எங்கள் மனமார்ந்த நன்றி. இந்த தலைப்பு " சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததில்லை தமிழ் " என்பது பொருத்தமற்றது. இந்த பதிவு முழுக்க முழுக்க வரலாறு, பண்பாடு,தமிழ் தொன்மை என பலவற்றை தாங்கி நிற்கிறது. அனைவரும் அறிய வேண்டிய முக்கியமான விடையங்கள். தயவு செய்து அலட்சிய படுத்தாது பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள். சி.சிவசோதி கனடா சைவ சித்தாந்த பேரவை.
நம்மால் சங்க இலக்கியத்தை படிக்க முடியவில்லை என்றாலும் இந்த மாதிரி உரைகளையாவது கேட்டு பயணடைவோம். தமிழ் படித்து ஆடசியாளராகப் பணிநிறைவு செய்துள்ள ஐயாவின் தமிழ் தொண்டு வாழ்க...வளர்க....பயன்தறுக
இந்த கணோளி கேட்க பார்கவைத்த தீக்கதிர் வலையொலி மிக்க நன்றி ஒரு மணி நேரம் நம்மை கட்டி கேட்க வைத்த அந்த மந்திரம் தமிழ் பேசியதை பல முறை பேசினாலும் சொல் கையாடலால் கட்டி கேட்க வைத்த ஐய்யா பாலகிருஷ்ணன் அவர்களே உங்களை தான் பின் தொடர போகிறேன்
இவர் பால கிருஷ்ணன். தமிழர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல என்று கூறுகிறார் சிந்து வெளியிலிருந்து இங்கே புலம் பெயர்ந்தவர்கள் தமிழர்கள் என்று கூறுகிறார். ஏற்க முடியாத கருத்து.
அருமையான பதிவு பாலகிருஷ்ணன் IAS அவர்களின் அறிவும் அனுபவமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.நன்றி தீக்கதிர் இது போன்ற பதிவுகளை மென்மேலும் எதிர்பார்க்கிறோம்
ஐயா திரு பாலகிருஷ்ணன் தமிழனின் பெருமையை பேச்சு அழகாகவும் இனிமையாகவும் உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மிக அழகாக எடுத்துரைத்தார். ஐயா தங்கள் படைப்புகளையும் கேட்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி அய்யா. வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்களுடன்
Unmai Sir. தமிழ் மொழிக்கு நிகரானது எந்த மொழியும் இல்லை. அதனால் மற்ற மொழிகள் கீழ் தரமானது இல்லை. எந்த மொழியும் அதனை சார்ந்த அறிவு சார்ந்த மக்கள் வளர்க்க முற்படனும். காலம் மாரிகொண்டிருக்கும் மக்களும் தம் தம் மொழியை valarkkanum.
அருமை.ஆந்திரா கருநாடகா தமிழ்நாடு கேரளா ஆகியன தமிழ்நாடுதான் இங்கிருந்தது தமிழ்தான் திராவிடமல்ல.இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் தமிழின்தாக்கம் சொற்கள் உள்ளன.சமஸ்கிருதம் மொழியே அல்ல.தமிழ்ச்சொற்களை திரிபு செய்து தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்பட்ட பிச்சைக்காரமொழி சமஸ்கிருதம்.ஆகையால் வட இந்திய மொழிகள் சமஸ்கிருதத்தால் வந்தன என்ற போலித்தோற்றத்தை உண்டாக்கியது.ஆங்கிலமும் ஐரோப்பிய மொழிகளில் சொற்களை கடன் வாங்கி வளர்ந்த பிச்சைக்காரமொழி.தற்போது அறிவியல் கணிதம் தொழில்நுட்ப கல்வி இருப்பதால் அதனை கற்கலாம்.இந்தி யாருக்கும் தாய்மொழி இல்லாத காரணத்தால் அதனை எதிர்ப்பது தவறில்லை அது அழிந்து போனாலும் எந்த இனக்குழுக்களுக்கும் பாதிப்பில்லை இந்தியும் சமஸ்கிருதமும் உருவாக்கப்பட்ட எவருக்கும் தாய்மொழியாக இல்லாத பிச்சைக்காரமொழிகள் அவியினுமென் வாழினுமென்.
@@elamvaluthis7268 தமிழ் மொழி குடும்பம் என்று இந்தியாவில் உள்ள பிற மொழிகளை அடையாளப்படுத்தவே மறைமுகமாக திராவிடம் என்கிற பெயரை பயன்படுத்த வேண்டிய அவசியம் வந்தது
தங்கள் தமிழைப் பற்றி பேசும் பொழுது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது தங்களது பதிவை நான் முழுமையாகப் பார்க்கவில்லை காரணம் எனது வேலைப் பளுவின் காரணமாக ஆனால் பிரிவு பிரிவாக பார்த்துவிடுவேன் அமெரிக்காவிலிருந்து தமிழன்
கடல் அறிவு பெற்ற மனிதர்கள் இயற்கை பேரிடர் காலத்திற்கு பின்பு இங்கே தமிழ் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து சிந்து வெளி க்கும் உலகம் முழுவதும் பரவி உள்ளனர் என்பதே உண்மை. கீழடி இங்குள்ள தமிழர்கள் வாழ்ந்த பூமி. சிந்து வெளியிலிருந்து வந்தவர்கள் இங்கே ஒன்றாக வாழவில்லை. பரவி விட்டனர். கொற்கை தொண்டி என்பது இங்கே யிருந்து சிந்து வெளி க்குப் போய் குடியேறி தமிழ் நாட்டின் நினைவாக தொண்டி கொற்கை என்று பெயர் வைத்துள்ளனர்.
Mr Balakrishnan, My million times vanakkams to you for your indepth knowledge of a wide variety of subjects and your wisdom. Tamil, Tamilians and TamilNadu needs to collect lot of information, knowledge and wisdom from you. Pls continue your journey and do your service to all the 3 mentioned above, viz., Tamil, Tamilians and TamilNadu. One small appeal: Pls alter your pronunciation so that you pronounce Tamil correctly, especially letter 'zha'' For your caliber, it should be a cakewalk. With so much knowledge of Tamil, amongst many other subjects, I am sure you can make this correction. Similarly, 1 or 2 more letters are pronounced incorrectly, which you can correct. An erudite scholar like you should not have this small deviation from correctness. If you feel that I am correct, it can be done. Thanks.
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் சரி. அந்தக் காலத்தில் தமிழ் தான் பெரிய மொழி. தமிழன் தான் பெரிய ஆள் என்று இருக்கட்டும். பழம் பெருமை நாற்றம் பிடித்த கூவத்தை சரி செய்யுமா?
திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சு எப்பொழுதும் ஆராய்ச்சிபூர்வமானது.அருமை.
வாழ்த்துக்கள்.நன்றி...
இவர் ஒரு தமிழ் அறிஞர்.நம் மொழி பற்றி பல ஆராய்ச்சிகள் செய்து நூல்கள் பல எழுதி வெளியிட்ட மேதை.நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய மேதை.ஆனால் இவர் பற்றி ஒரு குறையுண்டு என் கருத்தில்.அதாவது ல்,ள,ழ,ன,ண போன்ற எழுத்துகளின் மிக பிழையான உச்சரிப்பை சகிக்க முடியவில்லை.இதை இவர் நிச்சயம் திருத்தி கொள்ள வேண்டும் என்பது என் அவா.(பாணை,பள்ளுயிர், புளி(புலி),கேல்வி,எலுதுதல்,மளைக்காடு,உருக்குளையும் etc..) சுட்டி காட்டுவது என் கடமை என நினைக்கிறேன்.
@@kandiahkamalanathan1012 படு முட்டாள் நீ
பாலகிருஷ்ணன் IAS அவர்கள் தமிழ் இலக்கியம் படித்து இவ்வளவு பெரிய அளவில் உயர்ந்த பதவி வகித்து தமிழ் பற்று கொண்டு சங்க இலக்கியம் பற்றிய பேச்சு அருமை அற்புதம். உங்கள் பதிவு வரவேற்கிறோம் கேட்க கேட்க தமிழ் பற்று அதிகரிக்கும் மற்றும் நீங்கள்
ஆற்றிய பணிகள் மழைவாள் மக்கள் பற்றிய அறிவு ஆற்றல் திறன் மிகவும் அற்புதமாக கூறினீர்கள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு.
எங்கள் தமிழினத்தின் பிறந்த குல கொழுந்தே, எங்களின் திசை காட்டியே உன் அறிவும், ஆற்றலும், தேடலும் பல்லாயிரம் ஆண்டு நிலைக்கட்டும். தமிழினம் தலை நிமிர்ந்து உன் தடத்தில் பீடு நடை போடட்டும். வாழ்க எம்மான் பாலகிருஷ்ணன்
ஐயா பாலகிருஷ்ணன் அவர்களது தமிழ் தமிழர் வரலாற்று ஆராய்ச்சி இன்றைய காலகட்டத்தில் அறிந்துகொள்ள வேண்டிய அத்தியாவசியமான ஒன்று என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
அவரே தெலுங்கர் அவர் சொல்வது உண்மையா என்பதை தமிழ் சாதி அறிஞர் பெருமக்கள் ஆய்வு செய்ய வேண்டும்
சிந்து வெளியில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் எவை என்று கேட்டு சொல்லுங்கள்.
12000 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாட்டில் பூம்புகார் செழிப்போடு இருந்ததே.
!!???
சிந்து வெளியில் கீறல்கள் மட்டுமே இருந்ததாக ஆய்வுகள் கூறுகிறது .
புலவர்கள்
இலக்கியங்கள் இல்லை.
ஆனால்
12000 வருடம் முந்தைய
பூம்புகார் பற்றிய இலக்கிய குறிப்புகள்
அச்சு அசலாக பொருந்துகிறதே.
எனவே சிந்துவெளி மக்களை விட 10000 ஆண்டுகளுக்கு முன்பே பூம்புகார் தமிழர்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்கி இருந்துள்ளனர் என்பது புரிகிறது.
Scholar .
ஆழ்ந்த அறிவுமட்டும் அல்ல அறம் சார்ந்த எண்ணமும் உள்ளவர்கள் மட்டுமே இதுபோன்று பேச முடியும். இந்தியாவை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் பேச்சை பொது புத்தியில் கேட்க வேண்டும். நன்றி ஐயா.
Super
அருமையான பதிவு📝...
மிகவும் உற்சாகமாக இருந்த உரை. நானெல்லாம் சிறிய வயதில் தினை, வரகு உணவே அதிகம் சாப்பிட்டுள்ளேன். அமாவாசை, கிருத்திகை, பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் மட்டுமே அரிசி உணவு சாப்பிட்டுள்ளேன். மிகமிக அருமையான உரை. சொல்லும் செயலும் ஒருங்கே அமைந்த எழுத்தாளர், தொல்லியல் ஆய்வாளர், மக்களின் நல் உறவு பெற்ற தோழர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. சிந்துவெளி விட்ட சங்க இலக்கியம் தொட்ட ஆசானுக்கு மனமார்ந்த நன்றி!
சிந்து வெளியிலிருந்து இங்கே புலம் பெயர்ந்த தமிழர்கள் வைத்த பெயர் தானா இன்றைய தொண்டி.
அன்றைய கொற்கையும் அதே போல் சிந்து வெளி நினைவாக இங்கே வைக்கப் பட்டதா.
இவர் கூறுவது முரண்.
தமிழர்கள்
இங்கே பூர்வ குடி.
எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல.
மிக அருமையான உரை... அவருடைய உற்சாகம் ஆச்சரியமானது 🙏
மிகவும்பயனுள்ள பேச்சு...புதிய அரிய தகவல்கள்! நாம் ஏன் பயணம் செய்ய வேண்டும்...ஏன் மற்ற இடங்களை, மக்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
அறிவு சார்ந்த தகவல்களை பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்த நிலையில் இருக்கும் மனிதர்க்கு அறுசுவை உணவு வகைகளை பரிமாரி உபசரித்தது போல் இருந்தது இந்த கானொலி நன்றி ஐயா
வணக்கம் ஐயா, சிறப்பான பேச்சு மேலும் தங்கள் வாழ்க்கையின் அனுப்பவங்களை பகிருங்கள்., ஐயா.
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.... தமிழுக்கான குரல்... பெருமை சேர்ப்போம் இனமாகவே....
இந்தியா ஒரு மலைக்காடு என்பது மத்திய அரசு ஆள்பவர்களுக்கு தெரிய வேண்டும் இதுவரை எவருக்கும் தெரிந்த மாதிரி தெரியவில்லை அருமையான கட்டுரை உங்களிடமிருந்து இன்னும் நிறைய இது மாதிரி இலக்கிய தரவுகளை எதிர்பார்க்கிறோம் வாழ்க வளமுடன்
மலைகாட்டில் இருந்து சில விலங்குகள் வெளியே போக விரும்புவது தான் பிரட்சினை மத்திய அரசுக்கு
Malai endral RAIN endru artham
@@sarojabharathy9198என்ன உனது தமிழ் அறிவு.... மலை என்றால் mountain. மழை என்றால் தான் rain. இதற்கே வித்தியாசம் தெரியவில்லை. தமிழ் மெல்ல சாகாது . உடனடியாக தற் கொலை செய்து கொள்ளும். பதிவுகளை தமிழில் எழுத முதலில் பழகுங்கள். ல , ள ,ழ வித்தியாசம் தெரிந்து கொள்ள வேண்டும். 😟😟😢😢☹☹
ஐயா நீங்கள் தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிஷம்
வணக்கம்
மிகச் சிறந்ந பதிவு. ஐயாவுக்கு மிக்க நன்றி. எங்கள் மனமார்ந்த நன்றி.
இந்த தலைப்பு " சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததில்லை தமிழ் " என்பது பொருத்தமற்றது. இந்த பதிவு முழுக்க முழுக்க வரலாறு, பண்பாடு,தமிழ் தொன்மை என பலவற்றை தாங்கி நிற்கிறது. அனைவரும் அறிய வேண்டிய முக்கியமான விடையங்கள். தயவு செய்து அலட்சிய படுத்தாது பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
சி.சிவசோதி
கனடா சைவ சித்தாந்த பேரவை.
so you -C S S P, agree that TAMIL language is AN OFF SHOOT OF INDO EUROPEAN LINGUISTIC SANSKRIT( LATIN BASED)?
தமிழனின் வரலாற்றையும் பெருமைக்குரியது. உங்கள் குரல் தமிழனின் கம்பீரமான மிக்க அழகாகவும் மனதை உருக்கும் விதமாக தங்களது பேச்சு உள்ளது. நன்றி அய்யா
நம்மால் சங்க இலக்கியத்தை படிக்க முடியவில்லை என்றாலும் இந்த மாதிரி உரைகளையாவது கேட்டு பயணடைவோம். தமிழ் படித்து ஆடசியாளராகப் பணிநிறைவு செய்துள்ள ஐயாவின் தமிழ் தொண்டு வாழ்க...வளர்க....பயன்தறுக
ஆனால்
தமிழர்கள் எங்கிருந்தோ இங்கே புலம் பெயர்ந்து வந்தவர்கள் என்பது போல் காட்ட முயல்கிறார்.
திராவிடத்தின் கையாள்
You can read சங்க illakkiyam
Search in Google sangam translation by vaidehi ...she is Dr George hart wife
தமிழ் மொழி அனைத்து சாதனைகளும் செய்யும்
நல்ல பதிவு எல்லா தமிழர்களும் கேட்க வேண்டும்
சங்கத்தமிழ் பற்றி பேருரை ஆற்றிய அவருடைய தமிழ் பெரும்பணி தொடர அன்புடன் வேண்டுகிறோம்
இந்த கணோளி கேட்க பார்கவைத்த தீக்கதிர் வலையொலி மிக்க நன்றி
ஒரு மணி நேரம் நம்மை கட்டி கேட்க வைத்த அந்த மந்திரம் தமிழ்
பேசியதை பல முறை பேசினாலும் சொல் கையாடலால் கட்டி கேட்க வைத்த ஐய்யா பாலகிருஷ்ணன் அவர்களே
உங்களை தான் பின் தொடர போகிறேன்
பரந்துபட்ட தகவல் சுரங்கம்...ஐயா பாலச்சந்தர் அவர்கள்... நிரம்ப அறிவூட்டும் சொற்பொழிவு தொடரட்டும்
ஆழ்ந்த அறிவு, ஆழ்ந்த ஆராய்ச்சியின் சுவை அருமை தோழரே!!!...👌👌👍👍🌹🌹🙏🙏
தகவல் செறிந்த, இனிமையான பேச்சு ஐயா. மீண்டும் கேட்கக் கேட்கத் தூண்டுகிறது. உங்கள் பணி மேலும் மேலும் சிறக்கட்டும்🌹🌹🌹
வணக்கம் ஐயா 🙏. திரு. பாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் தமிழ் தொண்டிற்கு தலை வணங்குற்றேன்.
கேட்டா இப்படிப்பட்ட நல்ல தரமான பேச்சை கேட்க வேண்டும்
உண்மை, சரியாக சொன்னீர்கள்.
Ylylyluupp0
விஷம கலந்துள்ள பேச்சு
@@mamannanrajarajan3652
Of course, Sanatana Dharma will love only Sanskrit and cannot appreciate great things in other people.
@@mamannanrajarajan3652 சிசிசிசிசிசிசிசிசிசிசிசிஸ்சிசிசிசிசிசிரசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிசிஸ்சிசிசிசிஸ்சிசி
திரு பாலகிருஷ்ணன்அவர்கள் வரலாற்றை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் உங்கள் பணி மேலும் சிறப்பிக்க மலைக்காட்டு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்
இவர் பால கிருஷ்ணன்.
தமிழர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல என்று கூறுகிறார்
சிந்து வெளியிலிருந்து இங்கே புலம் பெயர்ந்தவர்கள் தமிழர்கள் என்று கூறுகிறார்.
ஏற்க முடியாத கருத்து.
RAIN FOREST NOT HILLFOREST
மழைக்காடு->Rain forest
பாலச்சந்திரன் அல்ல
பாலகிருஷ்ணன்.
அற்புதமான அம்சங்களுடன்
கூடிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை விளக்
கியமைக்கு நன்றி வணங்கி மகிழ்கிறேன்.
அருமையான பதிவு பாலகிருஷ்ணன் IAS அவர்களின் அறிவும் அனுபவமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.நன்றி தீக்கதிர் இது போன்ற பதிவுகளை மென்மேலும் எதிர்பார்க்கிறோம்
மிக அருமை யான தகவல் பகிர்ந்து கொண்ட தற்கு நன்றி வணக்கம் ஐயா ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️
ஐயா திரு பாலகிருஷ்ணன் தமிழனின் பெருமையை பேச்சு அழகாகவும் இனிமையாகவும் உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மிக அழகாக எடுத்துரைத்தார். ஐயா தங்கள் படைப்புகளையும் கேட்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி அய்யா. வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்களுடன்
திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சு .அருமை.
வாழ்த்துக்கள்.நன்றி...
இப்படி உருப்படியான செய்திகள் பேசியதற்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள்
திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் தலவரலாற்று மரம் _ குருந்து மலர் _ சிற்றெலுமிச்சை வகையைச் சேர்ந்தது. 🙏
Unmai Sir. தமிழ் மொழிக்கு நிகரானது எந்த மொழியும் இல்லை. அதனால் மற்ற மொழிகள் கீழ் தரமானது இல்லை. எந்த மொழியும் அதனை சார்ந்த அறிவு சார்ந்த மக்கள் வளர்க்க முற்படனும். காலம் மாரிகொண்டிருக்கும் மக்களும் தம் தம் மொழியை valarkkanum.
மிகச்சிறந்த அற்புதமான உரை துவக்கம் முதல் இறுதி வரை இடம் நகராமல் கேட்ட உரை சங்க இலக்கியத்தின் மீது ஒரு புதுவித ஆர்வமும் ஒன்றுதலும் ஏற்படுத்திய உரை
புல்லரித்து விட்டது.
இவர் பேச்சை கேட்டு பிரமித்து விட்டேன்.
நன்றிகள் பல.
வாழ்க நலமுடன்.
பாலா, என்ன ஒரு அருமையான
தகவல் சொற்பொழிவு.
தமிழன்!இந்தியா வரலாறு!பழங்குடினர் பற்றிய விவரம் அறிய தகவல் நன்றி ஐயா
தமிழ் நாகரீகம் ❤️
ஆகச் சிறந்த உரையில் என் பெயரையும் நீங்கள் பதிவு செய்த பின் தொலைபேசி வழியாக வந்த வாழ்த்துக்கள் ஏராளம் அய்யா! மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ் மொழியின் பெருமையை தமிழர்களின் வரலாற்று பெருமைகளை ஆய்ந்தறிந்து உலகெங்கும் புகழ் பரப்பும் உங்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் ஐயா
மிக அருமை ஐயா. நிறைய தெரிந்து கொண்டோம், நன்றி.
அருமையான உரை ஐயா உள்ளத்தில் ஆழப்பதிந்தது💐
😢பாமரானக நான் கேட்பதை விடப் பட்டறிவும் பதவிகளில் உள்ளவர்கள் கேட்டால் உலகத்திற்க்கு நன்மைப் பயக்கும்.என்பது என் தாழ்மையானக் கருத்து.பன் முகத் தன்மைப் பற்றியக் காட்டின் நிலைப் பசுமரத் தானிப் போல் பதிந்தது.
திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
வாழ்க வளமுடன் 💐🙏
தொன்மையான தமிழ் என்பதை தெரிந்து கொள்ள பல ஆதாரத்தை தந்தமைக்கு முடிந்தமைக்கு நன்றி. வாழ்க தமிழ். வளர்க தமிழ்.
Amazing speech Captain! Well articulated and captivating!
என்னினுன் இனிய தமிழ் அது சுக்கானலும் இஞ்சியானலும் என்றும் சுவைதமிழே
தமிழ் கொஞ்சும் தமிழின் தொன்மை சிறப்பான உரை👍👍🙏🙏
தமிழின் தொன்மை உலகின்தொடர்பு அதன்வலிமை இக்காலமக்கள் சுலபமாக அறிய உங்களைபோன்றவர்களும், இன்றைய நவீனதொடர்புசாதனமும் காலத்தால் அழியாமல் இருக்கும் .
excellant sir
இவர் மதுரை யாதவர் கல்லூரியில் படித்தவர் என நினைக்கிறேன். ஒரியா IAS கேடர். சிறந்த ஆராய்சியாளர்.
intha vanthudan ya saathiya thookkikittu avaru yenga padicha enna avar oru nalla thamizh விஞ்ஞானி
அருமையான புள்ளியியல் பதிவு நன்றி.
அனபவத்தின் வெளிப்பாடக உள்ளது. வாழ்த்துகள்.
அனுபவத்தின்
@@toothlessandlightfury4228 naan nenachan neenga comment panitinga
தீக்கதிருக்கு நன்றி🙏💕
We are blessed to hear sir speech…
மனிதத்தைப்போற்றுவோம்.
சிறப்பானஉரை.வரலாற்றைபுரிந்துகொள்ளவைத்துள்ளது.
Very very intellectual topic sir. Fantastic speech sir.
அய்யா நீங்கள் தான் எம் தமிழினத்தின் மிகப்பெரும் சொத்து
Well addressed, awesomely presented.
ஆரிய மொழியால்
சமஸ்கிருத மொழியால்
தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை
ரெ யின்
தமிழும் சமஸ்கிருதமும்
விதை ப்பை கள் பிரிக்க முடியாது
RSSக்கு தமிழ்தேசியம் ஓரு பூமராங்
தமிழ்தேசியம் ஓரு பூமராங் for RSS.
RSS என்னும் கிருமி
அறத்திடம் தோற்க்கும்
பார்ப்பனியம் இருக்கும் நாடுகளில்
RSS கிருமி இருக்கும்
பார்ப்பனிய கிருமி புகுந்து உள்ள நாடுகளின் உள்ளே RSS கிருமியும் புகுந்து உள்ளது
@@rainbowmanfromoriginalid8724
பிச்சை க்காரன் வாந்தி
Thankyou sir
What a Glorious Experiences.!
Marvelous All Rounder of All Subjects..!!❤❤❤❤❤ 😂🎉
Doctor..!
My Thankful Salutes to you ..Sir !
அடாடா.. என்ன அடர்த்தியான பேச்சு.. ஆழமான செய்திகள். இப்படி பட்ட பேச்சுக்கள் கேட்க தமிழ் மக்கள் பழக வேண்டும். 👍
Such detailed talk making it easy for everyone to learn ,understand & be proud of our History
Ty Ayya for bringing out our Lost History🙏🙏
நல்ல விபரங்களை அறிய வாய்ப்பு கிடைத்தது பெரிய நன்மை.
பண்பாட்டின் அடையாளம் அறிவார்ந்த தலையங்கம்
வணங்குகிறறேன் தங்கள் நல்லிணக்கத்தீற்கு
அற்புதமான கருத்து செறிவு. ஆழ்ந்த தகவல் திரட்டுகள். பயனுள்ளவை..
அருமை அருமை நண்பரின் இரண்டாம் சுற்று மிக அருமை…
நாம் இன்றும் நடுகல் வழிபாடு குழதெய்வம்சேர்ந்தே நடைபெறுகிறது
அருமை.ஆந்திரா கருநாடகா தமிழ்நாடு கேரளா ஆகியன தமிழ்நாடுதான் இங்கிருந்தது தமிழ்தான் திராவிடமல்ல.இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் தமிழின்தாக்கம் சொற்கள் உள்ளன.சமஸ்கிருதம் மொழியே அல்ல.தமிழ்ச்சொற்களை திரிபு செய்து தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்பட்ட பிச்சைக்காரமொழி சமஸ்கிருதம்.ஆகையால் வட இந்திய மொழிகள் சமஸ்கிருதத்தால் வந்தன என்ற போலித்தோற்றத்தை உண்டாக்கியது.ஆங்கிலமும் ஐரோப்பிய மொழிகளில் சொற்களை கடன் வாங்கி வளர்ந்த பிச்சைக்காரமொழி.தற்போது அறிவியல் கணிதம் தொழில்நுட்ப கல்வி இருப்பதால் அதனை கற்கலாம்.இந்தி யாருக்கும் தாய்மொழி இல்லாத காரணத்தால் அதனை எதிர்ப்பது தவறில்லை அது அழிந்து போனாலும் எந்த இனக்குழுக்களுக்கும் பாதிப்பில்லை இந்தியும் சமஸ்கிருதமும் உருவாக்கப்பட்ட எவருக்கும் தாய்மொழியாக இல்லாத பிச்சைக்காரமொழிகள் அவியினுமென் வாழினுமென்.
Arumai unmai than bro
@@mjayapalmjayapal3554 Thankyou.
@@elamvaluthis7268
தமிழ் மொழி குடும்பம் என்று இந்தியாவில் உள்ள பிற மொழிகளை அடையாளப்படுத்தவே மறைமுகமாக திராவிடம் என்கிற பெயரை பயன்படுத்த வேண்டிய அவசியம் வந்தது
😊😅😅😅😊😅😅😊😊😊😊😊😊😊ioi😊ppoopopooopooppolopoopooopopppoopoooppppppppoppppppppppopppopppopoooppoopppppoooopppppoppopoooooooopooppopopopppoopoopopoooppoopoopppopoopooppooopopopppooopooppopooooopopoppopooooopppoppoooooooooppoooppppooooooppppppoooooooooopoopppooooopoppppooooooooopppppopopppoooopppppppppopooooopoopooopppppopooooopopoopoopoppooooopoppplpooppppooooppooooooopooooioopppoppoopopooppooooppopoooooopoopppopppppplppoopppooooooooooppoopoooppopoopoppppoooooooooppooppppppppppppppppppooooooooopoooopoopppoooppppooppppopoooooopopooppppppppppoopppppppoooooooooooooopooppopooopppppppppooppolppoooooooopopooppopopoopppppppopopppoooopoooooooopppppppppppopoppppopppoppoopooopoooopooppppppopoopooopoppooopooooopooooopppopopooopppppppoopoppppooooooooooopoooooopoopppoopopoopopppopppoppoopoooooooopoopoppoooooopopppooooooooiooopopopoopppoopoppoppoppoppooopopoooooipolpopopopooppppoppppopopoppopooooopooopopopoooopoppppopooppppoopppoopoppooooppoppppooooopiopoopopoooopopooopoppoooooppopoopplolppopoppopoppooooooooooooooppppoplpopopppppppppppppoiopppoooooooooooopoopoppplpooopppoppooppoppppppoppppoopooppipooppoopoopoopopooopooooopo9poop poop poop poop poop popoppopoppoopppoopopoooopopooooooopooppoooopoppoopppopppoopoopoooooooopoooopoooopoopopopopppopoopoooppoopppoooopooipooopooopoppoppooopoopoooopoooppoppooppooopoopoooooooooooopppooooooooppoooopoooopooopoopop oo oo oo oopoooooooooopoopooooooopppoooppopppoppoopopoppppoioopooooopoooopoopopoooppoooppoooooopopopopoppppoooooooooopooopoooopo9ooopooooooopopoopppoppoopppoooopoopopooopooopopo99popooopopooooopoooppooopop0opopppoppoppoopoopoppoooopopoopopoooppppooppoooopoppooooo90poo9ooooppooipoopooopoooopoppooooopoo09opppooooooppooopoopoppooppop90o9oooooooooooopoooooopooooooo09pop9oo pop9op9oooooopp99p9oopooooppopopopppopo❤
10:18
பூமி நாம் வசிக்க வந்த இடம் மட்டும் இல்லை வாசிக்க வந்த இடமும் கூட ..... 🥰
தங்கள் தமிழைப் பற்றி பேசும் பொழுது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது தங்களது பதிவை நான் முழுமையாகப் பார்க்கவில்லை காரணம் எனது வேலைப் பளுவின் காரணமாக ஆனால் பிரிவு பிரிவாக பார்த்துவிடுவேன் அமெரிக்காவிலிருந்து தமிழன்
Perfect speech
Watching @4 am... Pure brilliance
கல்லில் பானை ஓட்டில் கீறி எழுதப்படுவதால் கீறல் கீரம் என்றாகி கிருதம் என்றாகியது அதிலிருந்து கிரந்தம் என்ற சொல் பிறந்தது.
😂
Sir, pls start youtube channel to share your Tamil research... Am buying your books... Simply loving it
அருமை 👌👌
அருமையான பேச்சு... நன்றி
Thanks for your speech to tamil people to remember of our ancestors sanga illakiam. Based on research and found objects of ancestor of tamil people.
கடல் அறிவு பெற்ற மனிதர்கள்
இயற்கை பேரிடர் காலத்திற்கு பின்பு இங்கே
தமிழ் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து
சிந்து வெளி க்கும் உலகம் முழுவதும் பரவி உள்ளனர் என்பதே உண்மை.
கீழடி
இங்குள்ள தமிழர்கள் வாழ்ந்த பூமி.
சிந்து வெளியிலிருந்து வந்தவர்கள்
இங்கே ஒன்றாக வாழவில்லை.
பரவி விட்டனர்.
கொற்கை தொண்டி என்பது
இங்கே யிருந்து
சிந்து வெளி க்குப் போய் குடியேறி
தமிழ் நாட்டின் நினைவாக தொண்டி கொற்கை என்று பெயர் வைத்துள்ளனர்.
Unmai aiyaa!
Hilarious!
மதுரை தமிழும்
மாண்பும் அறிவும்
தீரமும் நிறைந்த மனிதர் ஐயா அவர்கள்
தழவு பூ _ நந்தியாவெட்டை, நித்திய கல்யாணி குடும்பத்தைச் சேர்ந்தது
மனிதன் மட்டுமே மிகவும் பயங்கரமானவன்.
Nandri ! Thank you!
இந்தியாவின் ஆட்சி மொழி தமிழாக மாற்ற போராடுவோம் தமிழன் தான் பிரதமராக வரவேண்டும். ஸ்டாலினுக்கே ஓட்டு போடுங்கள். 🙏💐🌹
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
Good speech+ v.good knowledge + vvgood research = Balu Sir.
GREAT....GREAT....GREAT PERSON.
Excellent speech thanks sir
ஐயா தங்கள் பொழிவு சிறப்பு நன்றி
Thamizh is divine spiritual language.....
Wow What a brilliant research explains of speaking legend
Interesting talk.
Excellent speech sir
Arumai arumai arumai. Ungalai pondru Indru IASagi irukkum youngster um sinthithal thamil nangu valarum. Kadavulum ,thamilum ungalai neenda aayuludan valavaikkum
Arumai !!
Mr Balakrishnan, My million times vanakkams to you for your indepth knowledge of a wide variety of subjects and your wisdom. Tamil, Tamilians and TamilNadu needs to collect lot of information, knowledge and wisdom from you. Pls continue your journey and do your service to all the 3 mentioned above, viz., Tamil, Tamilians and TamilNadu.
One small appeal: Pls alter your pronunciation so that you pronounce Tamil correctly, especially letter 'zha'' For your caliber, it should be a cakewalk. With so much knowledge of Tamil, amongst many other subjects, I am sure you can make this correction. Similarly, 1 or 2 more letters are pronounced incorrectly, which you can correct. An erudite scholar like you should not have this small deviation from correctness. If you feel that I am correct, it can be done. Thanks.
மிக அ௫மையான பதிவு.
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் சரி. அந்தக் காலத்தில் தமிழ் தான் பெரிய மொழி. தமிழன் தான் பெரிய ஆள் என்று இருக்கட்டும். பழம் பெருமை நாற்றம் பிடித்த கூவத்தை சரி செய்யுமா?