ஒரு சிறிய தவறு ? 😔 Adilabad to Nagpur - Ladakh Trip

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2022
  • லைட் எரியவில்லை ஏன் ? லடாக் செல்லும் வழியில் . #ladakh #ladakhride2022 #ladakhtrip #ladakhtamil #ladakhstatus #tmf #tamil #tirupurmohan #car #don #carreview #tamilcarreview #tirupur #maruti #maruti800 #marutisuzuki
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 212

  • @senthil8946
    @senthil8946 ปีที่แล้ว +4

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா எல்லாமும் ஒரு அனுபவம் தானுங்க . பயணத்தில் எந்த தடங்கலும் இல்லாமல் இருந்தால் கூட நாளை நாம் மறந்து போக வாய்ப்புண்டு.
    ஆனால் நாம் இது போன்ற தடங்கள்களை சந்தித்து நம் இலக்கை அடைந்து வெற்றி பெற்ற பின் நம் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும்.
    மெதுவாக சென்றாலும் பரவாயில்லைங்க அண்ணா. பாதுகாப்பாக சென்றால் போதுமுங்க.
    அண்ணா தங்கள் அனுபவம் என்பது நாங்கள் நேரில் தங்களுடன் இருப்பது போன்ற உணர்வு எங்களுக்கு இருக்கிறது. அண்ணா நன்றீங்க 🙏
    அண்ணா தங்களுடைய (நம்முடைய)பயணம் சிறப்பான முறையில் அமைய அந்த எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏👍👍👍

  • @Kumarbravo
    @Kumarbravo ปีที่แล้ว +46

    பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா , மாருதி 800 ல போறோம்னு டைட்டிலில் போடுங்க அண்ணா . ரீச் இன்னும் அதிகமா இருக்கும்

  • @ramarajan2628
    @ramarajan2628 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் அண்ணனுடைய பயணம் சிறப்புடன் விளங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @brosvlogs727
    @brosvlogs727 ปีที่แล้ว +11

    அண்ணா இத்தன நாள் உங்களை சும்மா தான் பார்த்தேன்....ஆனா நீங்க வேற லெவல் தான்...... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....பார்த்து பாதுகாப்பாக சென்று வாருங்கள்....... திருப்பூர் நீங்கள் இல்லாமல் கஷ்டப்படும்........

  • @sundaramoorthyperiakaruppa1530
    @sundaramoorthyperiakaruppa1530 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் பயனம் சிறக்க வாழ்த்துக்கள். சாதனை என்பது எளிதல்ல நீங்கள் பயனிக்கும் இந்த பயனம் அதுவும் மாருதி காரில் பயனிப்பது எளிதல்ல வாழ்த்துக்கள் அண்ணா

  • @boopathirajvlogs1527perundurai
    @boopathirajvlogs1527perundurai ปีที่แล้ว +2

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா... Safe driving

  • @rajucapatain
    @rajucapatain ปีที่แล้ว +2

    உங்கள் பயணங்கள் வெற்றி பெற இந்த தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணா

  • @tharunkumar3481
    @tharunkumar3481 ปีที่แล้ว +24

    தங்கள் வாயிலாக இந்தியாவின் மற்ற மாநிலங்களின் நிலப்பரப்பையும் சாலைகளையும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @b.r.gnanasundaram2156
    @b.r.gnanasundaram2156 ปีที่แล้ว +6

    தங்கள் பயணம் வெற்றி பெற்று பேரும் புகழும் அடைந்து நலமுடன் வீடு திரும்ப வாழ்த்துக்கள் அண்ணா

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 ปีที่แล้ว +1

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு
    தாய்மையின்
    மகத்துவத்திற்கு
    பிரசவ வலி ஓர்
    உவமை...!
    பிள்ளைகளின் நல்லொழுக்கத்திற்கு
    பெற்றோர்கள் ஓர்
    உவமை...!
    உழைப்பின்
    மகத்துவத்திற்கு
    உண்மையே
    உவமை...!
    வெற்றியென்னும்
    வெகுமதிதனை அடைய
    தடைகளும்
    இடர்களும்
    இன்னல்களுமே
    உவமை...!
    எத்தனை தடைகள்
    வந்தபோதும்
    நம் மனதினைத்
    தாங்கிப்பிடித்திடும்
    தன்னம்பிக்கை
    ஒன்றே போதும்...!
    அந்த தன்னம்பிக்கை
    நிறைந்த திருப்பூர்த்
    தங்கம் நம் டான் அண்ணா😊❤🙏
    17:10
    செகண்ட் வீடியோவில்❤❤❤
    விடியல்
    வரும்
    காலைப்பொழுதினிலே...!
    இதயம் வருடும்
    இளங்காற்றின்
    வேளையிலே...!
    அழிந்துபோன
    அழகு...!
    கலைந்துபோன
    கனவு...!
    மனதில்
    தொலைந்துபோன
    தொடர்பு...!
    சிறகை விரிக்கும்
    சின்னஞ்சிறு
    சிட்டுக்குருவிகள்
    கண்டேன்...!
    அகம் மகிழ்ந்தேன்
    அண்ணா❤❤❤❤🙏🙏🙏🙏
    வெற்றித் திருமகரே எங்கள் மதிப்பிற்குறிய டான் அண்ணா😊😊❤❤❤❤
    உங்கள் லடாக் பயணம் இனிதே
    தொடர்ந்திட இனிதே வென்றிட வாழ்த்துகள்💐💐💐
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @realstate3724
    @realstate3724 ปีที่แล้ว

    Ungal voice over miga அருமை.ithu Migaperiya savaalaana பயணம்.Engumae payanamthaan Manithanukku thelivaiyum purithalayum allitharugirathu , Antha vagaiyil இந்த Ungaludaya பயணம் ungal followers mattrum payana virumbigalukku miga நல்ல Anubavam tharugirathu. முக்கிய maga Rithik Avargalukku. Nandri vaazthukkal sir

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 ปีที่แล้ว

    super anna safe journy...unga viedo la kuda yealla place um pakka mudiyirathila rompa santhosham,waiting for next viedo....sumesh in kanyakumari

  • @d.surjidhvkl3985
    @d.surjidhvkl3985 ปีที่แล้ว +1

    அன்பு அண்ணன் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ஓம் நமசிவாய வாழ்க

  • @zahirhussain3064
    @zahirhussain3064 ปีที่แล้ว +2

    வெற்றிகரமாக மகிழ்ச்சியுடன் பயணம்
    அமைய வாழ்த்துகள் சகோ

  • @sathishsatz
    @sathishsatz ปีที่แล้ว +3

    LADAKH TRIP Maruti 800.. super.. semma memories ah irukkum..

  • @guna1517
    @guna1517 ปีที่แล้ว +4

    அண்ணா வாழ்த்துகள் ❤️

  • @sridharr6211
    @sridharr6211 ปีที่แล้ว +1

    மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

  • @hussainj4811
    @hussainj4811 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா இட்லி சாப்பிட்டதுக்குரொம்ப சந்தோசம் எனக்கு ரொம்ப சந்தோஷம் அங்கு உள்ளவன் எல்லாம் வண்டி வித்தியாசமாக ஓட்டுவான் நம்ப தான் பார்த்து போகணும் வாழ்த்துக்கள்

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 ปีที่แล้ว +2

    உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @sandeepsm9445
    @sandeepsm9445 ปีที่แล้ว +3

    That end statement 😂🔥thudikuthu bujam ......all the best sir 👍

  • @msshanavas
    @msshanavas ปีที่แล้ว +3

    அண்ணா, உங்கள் பயணம் வெற்றி பேர வாழ்த்துகள்
    அண்ணா, கார் பெயர் ரோஷன் ( Roshan ) வைக்கலாம்
    திருச்சி (tmf)

  • @dinesh8814
    @dinesh8814 ปีที่แล้ว +2

    Have a safe journey.. ❤️ take care well..

  • @dhandapanihyd
    @dhandapanihyd ปีที่แล้ว +4

    ஆனந்தப்பூர் 2 கர்ணூல் வரை ஸ்பீட் பிரேக் இருக்கும் அண்ணா கர்ணூல் தாண்டி வேக தடை இருக்காது........ONLY AP.
    NO telangana speed break

  • @rajalakshmi.k.v7552
    @rajalakshmi.k.v7552 ปีที่แล้ว +1

    Super bro all the best viji from coimbatore

  • @dkvideos3758
    @dkvideos3758 ปีที่แล้ว +1

    Happy and safe journey anna💓💓💓

  • @manmathanke
    @manmathanke ปีที่แล้ว +2

    அண்ணா அந்த ட்ரோன் சாட் சூப்பர்

  • @kannang7896
    @kannang7896 ปีที่แล้ว

    Vallthukall Mams sister

  • @easwaransubramaniyan593
    @easwaransubramaniyan593 ปีที่แล้ว +1

    Congratulations happy journey

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 ปีที่แล้ว +1

    அண்ணா சிட்டு குருவிகள் இரண்டு பார்த்ததில் ரொம்ப சந்தோசம் நன்றி

  • @aravindhramanan
    @aravindhramanan ปีที่แล้ว +1

    All the best Anna happy journey Anna 💐

  • @kavi1190
    @kavi1190 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அண்ணா, நம்ம ஊருக்கு Nexon (SUV) தான் அண்ணா நல்ல இருக்கும் நீங்களும் அதுலயே போய் இருக்கலாம் ஒட்டுவதற்கும் உட்காந்து வருபவர்களுக்கும் வசதியாக இருந்திருக்கும் எந்த ரோட்டிலும் பயமில்லாமல் வண்டி ஒட்டலாம்

    • @sudharshan.s3322
      @sudharshan.s3322 ปีที่แล้ว +1

      Anna nenaichu irundhal audy a7 illa na camary la kooda poi irukalm. But he wants to do that In this car.

  • @SureshBabu-qn6vf
    @SureshBabu-qn6vf ปีที่แล้ว +1

    I am suresh from Bangalore, I saw ur Kannada sticker on the Bonet. nice sir 👌. which means to "cut the speed and drive safe" 👌👌

  • @prakashselvalakshmi9421
    @prakashselvalakshmi9421 ปีที่แล้ว +2

    All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💖 👍

  • @madhavanmathanagopal9258
    @madhavanmathanagopal9258 ปีที่แล้ว +4

    Please fill up Petrol at COCO outlets or Reliance/Nayara to ensure quality

  • @saranprakash6356
    @saranprakash6356 ปีที่แล้ว +1

    லடாக் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @Sentkum7
    @Sentkum7 ปีที่แล้ว +1

    அண்ணா அருமை ட்ரோன் காட்சி

  • @mugeshview9035
    @mugeshview9035 ปีที่แล้ว

    Annan nenga vandi oturatha pathi sonathulala irunthu nanum speeding ka korachiten Annan

  • @mukhilkarthikeyan2396
    @mukhilkarthikeyan2396 ปีที่แล้ว +1

    Happy carefull journey

  • @Dhayal4883
    @Dhayal4883 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ பார்ப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sriramganeshganesh951
    @sriramganeshganesh951 ปีที่แล้ว +1

    Happy and safe journey

  • @asvanthbharathi9645
    @asvanthbharathi9645 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்💐

  • @gayathrissamayal9562
    @gayathrissamayal9562 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம், பயணம் இனிதே அமைய வாழ்த்துகள். நீங்கள் இன்று ரசித்த சிட்டுக்குருவி உங்கள் மாருதி வாகனத்திற்கு பெயர் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

  • @kandavelpalanisamy7559
    @kandavelpalanisamy7559 ปีที่แล้ว +2

    Anna Drone shot super

  • @pradheepvenkatachalam3933
    @pradheepvenkatachalam3933 ปีที่แล้ว +1

    Idhu variku naraya drone shot voice over pathiruken idhuthan best drone shot voice over😂❤️.

  • @praveen8396
    @praveen8396 ปีที่แล้ว +1

    ஊருக்கே கார் ரெடி பண்ணி கொடுப்பவர் நீங்கள் .. இப்போது உங்கள் கார் இன்னொரு mechanic ஷெட்இல் உள்ளது 😂😂😂

  • @vishwanathar3587
    @vishwanathar3587 ปีที่แล้ว +1

    Drone shot super 👍

  • @manmathanke
    @manmathanke ปีที่แล้ว +5

    😥😥😥😥😥தாய்ப்பாசம் அந்த மாட்டின் அவதியில் தெரிகின்றது

    • @Ram-qj5if
      @Ram-qj5if ปีที่แล้ว

      I pray to god , that does not end as beef curry .

  • @baladomidpm
    @baladomidpm ปีที่แล้ว +1

    Super anna
    Namma flag matum perusu kedaikum change pannuga super ah… erukum

  • @kzaz2134
    @kzaz2134 ปีที่แล้ว +1

    Super sir. Top tucker

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 ปีที่แล้ว +1

    Happy journey Brother From Tv malai dt Arni V.Kumar

  • @tamilsvlogs55
    @tamilsvlogs55 ปีที่แล้ว +10

    Hi mohan sir for next video on words pls mention petrol price.. cos we should know difference between each state....all the best for your ride and safe journey.....

  • @rajasekar2283
    @rajasekar2283 ปีที่แล้ว +1

    Dear sir i really enjoy your comments

  • @boopss5620
    @boopss5620 ปีที่แล้ว +1

    Mohan anna daily warmup stretching exercises walking lam pannunga konjam relax ah irukum....

  • @sridhar2143
    @sridhar2143 ปีที่แล้ว +1

    Super na u have avoided night driving its good

  • @AshokKumar-jn2io
    @AshokKumar-jn2io ปีที่แล้ว +1

    Hi anna carefulla drive pannunga

  • @karthikbusiness2389
    @karthikbusiness2389 ปีที่แล้ว

    Petrol rate, toll, ethnavthu day mention pannunga

  • @balajiraja7400
    @balajiraja7400 ปีที่แล้ว +1

    Hi Sir... All the best for your trip...
    Ena light sir... En caruku fix pananum

  • @pradeepsuryatraders7784
    @pradeepsuryatraders7784 ปีที่แล้ว +1

    Anna car ku oru nalla android set sollunga 10 inche la...

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 ปีที่แล้ว +1

    Super Sir 👌👌🔥🔥

  • @manimarans.7949
    @manimarans.7949 ปีที่แล้ว +1

    Be Safe Anna

  • @kannan2887
    @kannan2887 ปีที่แล้ว

    (Kuwait kannan) Hi bro Happy and safe yours journey

  • @Ananth-gi1pg
    @Ananth-gi1pg ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @subakumark1464
    @subakumark1464 ปีที่แล้ว +2

    Super 👌

  • @venkatesans7796
    @venkatesans7796 ปีที่แล้ว +1

    Very nice bro👍

  • @selvakumar-qz3br
    @selvakumar-qz3br ปีที่แล้ว +1

    Have u safe ride Anna

  • @KM-no3vw
    @KM-no3vw ปีที่แล้ว

    Njoy..

  • @prabhug1672
    @prabhug1672 ปีที่แล้ว +1

    Sir,which route you are following ?

  • @kishorevasanth1138
    @kishorevasanth1138 ปีที่แล้ว +2

    Drone shot apo music add panikonga ,proppeler sound kekudhu

  • @syedakkim2717
    @syedakkim2717 ปีที่แล้ว +1

    👍

  • @moorthyr674
    @moorthyr674 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 ปีที่แล้ว +1

    🤝

  • @ponrajr4628
    @ponrajr4628 ปีที่แล้ว +1

    Be careful Anna paathu poitu vaanga

  • @maheshbaskar8917
    @maheshbaskar8917 ปีที่แล้ว

    riding with maruti 800 nu podunga caption la

  • @rocky7t827
    @rocky7t827 ปีที่แล้ว

    Pls share link to download songs of your collection

  • @johnmari9420
    @johnmari9420 ปีที่แล้ว +2

    Anna petrol rate ap date pannunga

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 ปีที่แล้ว +1

    Don don't worry be positive vibe

  • @vengatashnadarajan3640
    @vengatashnadarajan3640 ปีที่แล้ว +1

    Anna super l am working Singapore

  • @thivakarmariyappan2125
    @thivakarmariyappan2125 ปีที่แล้ว +1

    Super

  • @generalvlog7594
    @generalvlog7594 ปีที่แล้ว +1

    Light yenna price na soluga nanu 800 than vachirukom

  • @mohanv7561
    @mohanv7561 ปีที่แล้ว +1

    All ways God help your trip

  • @tharanmuralimurali4907
    @tharanmuralimurali4907 ปีที่แล้ว +1

    Bro chittu kuruvi nu name vainga bro

  • @dharaniv5471
    @dharaniv5471 ปีที่แล้ว +2

    Full tank capacity evlo sir 800 ku

  • @shankarsr3403
    @shankarsr3403 ปีที่แล้ว +2

    Nagpur la cittu kuruvi neraya irukum na

  • @pradheepvenkatachalam3933
    @pradheepvenkatachalam3933 ปีที่แล้ว +1

    Vadakan elam madayanuka pathu ootunga bro

  • @Manoj-0231
    @Manoj-0231 ปีที่แล้ว +1

    Anna TN Carla poringa safea poga Anna northla TN registration number patha venunae varuvaga safea poga Anna

  • @palrajnarayanaswamy6169
    @palrajnarayanaswamy6169 ปีที่แล้ว +1

    valthugiromanna

  • @kokillagovianthan3930
    @kokillagovianthan3930 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @saravananm1594
    @saravananm1594 ปีที่แล้ว

    petrol fueal eivlooo pottinga nu solluinga ......

  • @selvanravi1127
    @selvanravi1127 ปีที่แล้ว +1

    Safe jarney

  • @imsenthil_20
    @imsenthil_20 ปีที่แล้ว +1

    Suparrow 💕

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 ปีที่แล้ว +1

    Don't worry be happy

  • @BalaMurugan-bu8pg
    @BalaMurugan-bu8pg ปีที่แล้ว +1

    Hills ellaya anna ninga pora rootla

  • @ajchannel2748
    @ajchannel2748 ปีที่แล้ว +1

    Where

  • @motobeast8616
    @motobeast8616 ปีที่แล้ว

    Anna stickering ennga paninga anna

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 ปีที่แล้ว +1

    God help Anna

  • @govindhanharivaiyko4138
    @govindhanharivaiyko4138 ปีที่แล้ว +1

    very carfursir

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 ปีที่แล้ว +1

    Vada nattukkaran kaattan madhiridhan car bikelam oottuvan parthuponga anna

  • @manojjoy7784
    @manojjoy7784 ปีที่แล้ว +2

    Night stay panndra room rent soluga ji

  • @vishwanathar3587
    @vishwanathar3587 ปีที่แล้ว +1

    Sir 👍🌹🌹🌹
    Bangaloru