நேரடியாக விபத்தை பார்த்தோம்-எப்படி ஓட்டுறாங்க பாருங்க? Ladakh Trip in maruti800

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2022
  • நேரடியாக ஒரு விபத்தை பார்த்தோம். எப்படி எல்லாம் வண்டி ஓட்டுகிறார்கள் பாருங்கள் . #ladakh #ladakhtrip #ladakhride2022 #ladakhtamil #ladakhtourism #ladakhtrip2021 #ladakhadventure #ladakhstatus #tmf #tamil #tirupurmohan #car #don #carreview #tamilcarreview #tirupur #carmodification #maruti #maruti800 #marutisuzuki
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 140

  • @selvarajannarayanasa
    @selvarajannarayanasa ปีที่แล้ว

    I became a huge fan of this channel after watching these Ladakh series. Hat's off Mr.Mohan and family. I love the kongu slang. Lot of love from your big brother Canada.

  • @senthil8946
    @senthil8946 ปีที่แล้ว +11

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா இதுவரை லடாக் சென்றவர்கள் பெரும்பாலும் highways ல தான் சென்றிருக்கிறார்கள்.
    ஆனால் நீங்கள் மட்டும் தான் அங்குள்ள கிராமங்களையும் காண்பித்துள்ளீர்கள். அண்ணா பார்பதற்கு நன்றாக இருந்தாலும் , நீங்கள் highway ல செல்வதே சிறப்பு.காரணம் பெரும்பாலான road குண்டும் குழியுமாக இருக்கும் . இதற்கு நம்ம ஊர் சிறப்பானது.
    அண்ணா மெதுவாக சென்றாலும் பரவாயில்லை. பாதுகாப்பாக செல்லுங்கள்.
    அண்ணா ஒரு வேண்டுகோள்,
    அண்ணா வண்டி பகல்நேரத்தில் ஓட்டும்போது கூலிங் கிளாஸ் போட்டுகொண்டீர்கள் என்றால் கண்ணுக்கு சோர்வு தராமல் தூக்கம் வராமல் வண்டி ஓட்டலாம்.
    அண்ணா நன்றீங்க 🙏

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 ปีที่แล้ว +36

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்.நாம் தான் கவனமாக மித வேகத்தில் செல்ல வேண்டும்.இன்றைய சூழ்நிலையில் வண்டி வாகனங்கள் அளவுக்கு அதிகமாக அதிகரித்து விட்டது

  • @kesavan295
    @kesavan295 ปีที่แล้ว +11

    கூகுள் மேப்பில் பிரெண்ட்லியாக பயன்படுத்த கொஞ்சம் ஜூம் பண்ணி ரோடு தெளிவாக உள்ளதா என்பதை கவனமாக பார்க்கலாம். பாதை மோசமாக இருந்தாலும் வடக்கன்களோட கலாச்சாரத்தை உணர முடிந்தது அதுவும் உங்களோட தோரணைல ரொம்ப அருமை . வாழ்த்துகள்

  • @tn39rider73
    @tn39rider73 ปีที่แล้ว +1

    அண்ணா , உங்களது பயணத்தின் உரையாடல் மிகவும் இயல்பாக உள்ளது, I like that speech

  • @sathyasride2544
    @sathyasride2544 ปีที่แล้ว +4

    அண்ணா செம்ம village... Nice peoples... Good experience எங்களுக்கு இந்த village காமிச்சதுக்கு...

  • @lakshminarashiman8326
    @lakshminarashiman8326 ปีที่แล้ว +1

    Ungaloda sernthu nangalum payanikkirom.arumaiyana pathivugal

  • @thanjaieesan291
    @thanjaieesan291 ปีที่แล้ว +1

    தொடரட்டும்
    💐💐💐நல்வாழ்த்துகள்

  • @venkateshsneha3586
    @venkateshsneha3586 ปีที่แล้ว +3

    உங்கள் பயணம் இனியதாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா...வாழ்க வளமுடன்.ஹாய் சொல்லுங்க அண்ணா...

  • @naveenraaj8226
    @naveenraaj8226 ปีที่แล้ว +1

    Vanakam Anna. Ungal ladakh trip videos continuous ah pathutu eruken. Arumai na. Entha episode la Akka va kindal panrathu namma oor style la comedy ah erukunga Anna. Entha video pakum pothu driving Full effort neenga than edukareenga na. Take care na. Adutha video ku I am waiting na... Have a safe trip na.....👍👍👍😊😊

  • @jayakrishnan7775
    @jayakrishnan7775 ปีที่แล้ว +2

    தள்ளிப்போகாதே... தள்ளிப்போக... சொல்லாதே 😅😅aym movie scene mathriyey irukku 😂😉

  • @princechelladurai
    @princechelladurai ปีที่แล้ว +2

    Off-road experience super uncle 🥰😘🤪

  • @49deena
    @49deena ปีที่แล้ว +4

    DON daddy go safe and come.. all best to you and family 👪 ❤️ 💙

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 ปีที่แล้ว +3

    Sir,Happy journey,Be safe driving,best wishes 🎉🎉🎉🎉

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 ปีที่แล้ว +1

    Through this video I am also seeing many places. 👍

  • @hardnfree
    @hardnfree ปีที่แล้ว +1

    While you return you feel very very happy, and more happy as you get close to tamil Nadu

  • @syedibrahim-mv9qj
    @syedibrahim-mv9qj ปีที่แล้ว +1

    வேறு மாநிலங்களுக்கு போகுப்போதுதான் தமிழ்நாடு அருமை தெரியும்😀

  • @prakashselvalakshmi9421
    @prakashselvalakshmi9421 ปีที่แล้ว +1

    All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💖 👍 👌 💯

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy ปีที่แล้ว +5

    Mohan anna , please be careful , dont take Google map routes, Better ask the local auto or taxi drivers .. take care of your family and Enjoy 💛❣

  • @gokuljee8439
    @gokuljee8439 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா TMF

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 ปีที่แล้ว +1

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா அவர்களே❤❤❤🙏 எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு
    அந்த விபத்து சம்பவம்🤲🙏
    அதிகப்படியான சாலை விபத்துக்கள் கவனக்குறைவாலும் அளவுக்கு அதிகமாக வேகத்தில் வாகனங்கள் ஓட்டுவதாலும்தான் ஏற்படுகிறது.
    மித வேகம் மிக நன்று என்றுதான் சொல்லியிருக்கே தவிர
    அதி வேகம் மிக நன்று என எங்கும் சொல்லப்படவில்லை.
    நம்ம டான் அண்ணா அடிக்கடி அவர் சொல்லுவாரு "நம்ம தலையில என்ன எழுதி இருக்கோ அதுதானுங்க TMFனு.
    அது உண்மைதான்.
    இருந்தாலும் என் மனசுல படுற ஒரு சொந்த
    கருத்தை இங்க பதிவு பன்னுகிறேன்🙏
    நம்ம வீட்ல இருக்க உறவுகளான
    அப்பா...அம்மா...மனைவி..குழந்தைங்க... பெரியவங்கனு யாராச்சும் ஒருத்தர் நாம வெளிய கிளம்பும்போது? வாசல்கிட்ட நின்னுட்டு நம்மள பார்த்து.............
    "பார்த்து பத்திரமா போயிட்டுவாப்பா வளைவுல திரும்புறப்ப பார்த்து திரும்புப்பா நாய் அது இதுனு எதுவும் குறுக்க வரும்.... வர்றவனுங்க காட்டுமிராண்டித்தனமா வருவானுங்க நீதான்ப்பா பார்த்து கவனமா பத்திரமா போயிட்டு பத்திரமா வரனும் வாப்பானு சொல்லுவாங்க இல்லையா?
    அந்த வார்த்தையில இருக்குற உணர்வை நானோ? இந்த கமெண்ட் படிக்கிற நம்ம TMF நீங்களோ மட்டும் இல்ல.
    நம்ம நாட்டுல பிறந்த காரோ பைக்கோ வாகனங்கள் வச்சு இருக்குற ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் தங்களோட வாகனத்தை START பன்றதுக்கு முன்னாடி....?
    ரோட்ல போற வர்ற எல்லாருக்குமே குடும்பம் குழந்தைகள் இருக்கத்தானே செய்யும்?
    இதே வார்த்தைகளைத்தானே சாலையில் போகிற வருகிற எல்லாரு வீட்லையும் அவங்கவங்க குடும்பத்தினர் சொல்லி அனுப்புவாங்கனு ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் மனதில் புரிந்துகொண்டாலே சாலையில் எந்த விபத்தும் நிகழாது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    தயவு செஞ்சு TMF நீங்க காரோ பைக்கோ எந்த வாகனமா இருந்தாலும் சரி அதிவேகமாக ஓட்டாதீங்க😔🙏
    எத்தனை ஆயிரம் ஆயிரம் கோடி கொட்டிக் கொடுத்தாலும் இழந்தால் திரும்ப பெற முடியாதது மனித வாழ்வில் இரண்டே இரண்டுதான்.
    ஒன்று மானம் மரியாதை🙏
    மற்றொன்று உயிர்🙏
    அந்த உயிரை மதிப்போம்🙏
    சாலை விதிகள் கடைபிடிப்போம்🙏
    மித வேகத்தில் வாகனங்கள் இயக்குவோம்🙏
    அண்ணா பார்த்து கவனமா வண்டி ஓட்டுங்க🤲🙏
    லடாக் பயணம் இனிதே தொடர்ந்திட
    நல்வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤💐💐💐❤❤❤
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @thillaieswaran6099
    @thillaieswaran6099 ปีที่แล้ว

    Antha Jankiri booonthi super anna

  • @vinoth.t2726
    @vinoth.t2726 ปีที่แล้ว

    Thagachi super enaku kalyanam pani vainga thata

  • @mailife3871
    @mailife3871 ปีที่แล้ว +2

    Hai sir happy journey

  • @dmicheal254
    @dmicheal254 ปีที่แล้ว +1

    Unga rendu Peru comedy Semma ,

  • @venkatesans7796
    @venkatesans7796 ปีที่แล้ว +2

    Very nice bro take care

  • @puremyheart9595
    @puremyheart9595 ปีที่แล้ว +1

    அன்பு உள்ளத்திற்கு வணக்கம்🙏💜

  • @murugasaravanan1205
    @murugasaravanan1205 ปีที่แล้ว +1

    அண்ணா வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @velusamym7669
    @velusamym7669 ปีที่แล้ว +1

    Safe journey anna 🙏

  • @AnandKumar-hy8yp
    @AnandKumar-hy8yp ปีที่แล้ว +4

    அண்ணா நானும் பல்லடம் தான் நீங்க பாத்து பத்திரமா போயிட்டு வாங்க அண்ணா எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டாம் எல்லாம் ஆண்டவன் செயல்

  • @maddyazar2919
    @maddyazar2919 ปีที่แล้ว +3

    கவனமாக செல்லவும்.. அண்ணா...

  • @sleelakrishnan
    @sleelakrishnan ปีที่แล้ว +1

    keeping left was much more safest on highway driving 💟☮️

  • @dharvikuvi1281
    @dharvikuvi1281 ปีที่แล้ว +2

    கடைசியில பாகுபலிய விட பெரிய சஸ்பென்ஸ் வச்சிட்டிங்களேனே...😲

  • @baburanganathan2729
    @baburanganathan2729 ปีที่แล้ว +1

    Anga maadu Ella common divider Mele mejunirukum morning Paal karaikum aprom meyum evening paal karaika veetuku poidum careful a vandi otunga antha route la sir

  • @123prakash9
    @123prakash9 ปีที่แล้ว

    நீங்கள் போகும் இந்த வீடியோவில் தமிழ்நாட்டில் பார்க்காத எருமைகள் மாடுகள் தார் ரோடு டீக்கடை தாபா போன்ற அரிய காட்சிகளை பார்த்து வியந்து விட்டோம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் இன்னும் புலியை மரம் தென்னை மரம் வேப்பமரம் போன்றவைகளை காண்பித்து எங்களை உற்சாகப்படுத்துக நன்றி வணக்கம்

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 ปีที่แล้ว +3

    அண்ணா நான் திருப்பூர் நம்ம தமிழ் நாட்டிலும் இந்த மாடு பிரச்சனை இருக்கு எங்க என்றால் பட்டுகோட்டை to ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஆடு மாடு அளவுக்கு ஆதிக்கம் செல்லும் வழியில் ஏகபட்ட கிராமம் இருக்கு அவர் வீட்டில் வளர்க்கும் மாடுகள்+ஆடுகள் ஒன்னுகூட வீட்டில் இருக்காது எல்லாமே ரோட்டில்தான் இருக்கும்

  • @arunj5079
    @arunj5079 ปีที่แล้ว +2

    i am your big fan sir

  • @urroshankumar
    @urroshankumar ปีที่แล้ว +1

    Anna yamuna expressway try pannunga

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 ปีที่แล้ว +1

    Be safe ride
    Be positive vibe 😍

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 ปีที่แล้ว +1

    Safe drive 🚗 sir 🙏

  • @gokulkalimuthu5684
    @gokulkalimuthu5684 ปีที่แล้ว +3

    Be safe Appa 🙏
    TMF 😍✨🖤

  • @VK-yk9pf
    @VK-yk9pf ปีที่แล้ว +1

    Sir plz do check with local people for the best routes as Google maps might leave in bad interior roads

  • @lakshminarashiman8326
    @lakshminarashiman8326 ปีที่แล้ว +1

    God bless you & your s family

  • @pasherasher
    @pasherasher ปีที่แล้ว +1

    Anna return varumbodhu Maruti Suzuki plant la poi oru courtesy and 25 years of your M800 roll-out thanks video muudinja pannunga anna.

  • @spsiva4216
    @spsiva4216 ปีที่แล้ว +1

    Tamilnadu to Delhi regular route nanga pora route Tha patthu safety poitu vanga sir

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 ปีที่แล้ว

    Super Sir

  • @baladomidpm
    @baladomidpm ปีที่แล้ว +2

    Anna antha Flag Perusu change pannuga nalla erukum

  • @vivekak1790
    @vivekak1790 ปีที่แล้ว +1

    4.11.22.Good morning Anna.

  • @KM-no3vw
    @KM-no3vw ปีที่แล้ว +1

    Anna safe drive....

  • @asvanthbharathi9645
    @asvanthbharathi9645 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்💐

  • @Ragul-oh3uc
    @Ragul-oh3uc ปีที่แล้ว +1

    Anna North la traffic na opposite
    Aariruvaga
    Most of the lorry are timing load vehicle

  • @Sathyan1313
    @Sathyan1313 ปีที่แล้ว +1

    அண்ணா கூகுள் பல நேரங்களில் ஏமாத்திடுது
    சந்தேகமாயிருந்தா விசாரிச்சிட்டு போங்க.. வாழ்த்துக்கள் அண்ணா...

  • @ajithkannan4818
    @ajithkannan4818 ปีที่แล้ว

    Drive safe Wear seatbelt Be safe journey 👍👍👍

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 ปีที่แล้ว +1

    Anna very careful driving

  • @thiruarangan
    @thiruarangan ปีที่แล้ว

    குட்டி டாண் என்னங்க வீடியோவுல வரவே மாட்டாங்கறாரு..

  • @KarthiKarthi-cn6vy
    @KarthiKarthi-cn6vy ปีที่แล้ว +2

    மாலைவணக்கம்

  • @Senthil37785
    @Senthil37785 ปีที่แล้ว +1

    Don Happy journey TMF

  • @shafa_4433
    @shafa_4433 ปีที่แล้ว

    Anna 2008 maruti 800 kilometer 1.40lakh odeerukku enna velaikku vankalam?

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 ปีที่แล้ว +1

    Pls update u got main road or not.

  • @anirudhm7977
    @anirudhm7977 ปีที่แล้ว

    Brother Ladakh ly Pani jastiya erukku dress plan pannikonga

  • @Dhayal4883
    @Dhayal4883 ปีที่แล้ว +2

    கவனமாக செல்லுங்கள் ஸ்ரீ

  • @syedakkim2717
    @syedakkim2717 ปีที่แล้ว +1

    👍

  • @sasikumar-mh1wg
    @sasikumar-mh1wg ปีที่แล้ว +1

    Today Thursday bro...

  • @sleelakrishnan
    @sleelakrishnan ปีที่แล้ว

    Semmeh Comedy Mammeh 🤣😂😀

  • @kishorer2056
    @kishorer2056 ปีที่แล้ว

    Brother today Friday,,,, not a Saturday

  • @sathiskumar1788
    @sathiskumar1788 ปีที่แล้ว +1

    நீங்க பத்திரமா போயிட்டு வாங்க அண்ணா

  • @easwaransubramaniyan593
    @easwaransubramaniyan593 ปีที่แล้ว +2

    Take care

  • @sadeeshjohn896
    @sadeeshjohn896 ปีที่แล้ว +1

    We are living in heaven, for sure!

  • @lakshamrl2806
    @lakshamrl2806 ปีที่แล้ว +1

    வணக்கம் டான் அண்ணா

  • @sathishd8453
    @sathishd8453 ปีที่แล้ว +1

    Apo Delivery vera level la irukku

  • @SharkFishSF
    @SharkFishSF ปีที่แล้ว +2

    சார் தமிழ்நாட்டிலும் அப்படி தான் செல்வார்கள், ஒரு பக்கம் traffic அதிகமாக இருந்தால் அப்படி தான் ஆகும். நீங்கள் 4-5 மணி நேரம் அதே போல் இருப்பீர்களா?

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 ปีที่แล้ว +1

    தம்பி நீங்க நீண்ட ஆயுளடன் இருக்க வேண்டும் அனால் நீங்கள் ஒரு புல் செக்கப் பண்ணுங்க தம்பி பிலீஸ்

  • @potatobonda
    @potatobonda ปีที่แล้ว +1

    Mr Mohan, the region of Gwalior, Agra, Mathura, are called VRAJ or BRAJ in the local language called VRAJ BHASHA. Lord Krishna was a cowherd and people in this region attach great importance to cows. The cows are allowed unrestricted space everywhere. Krishna spoke VRAJ BHASHA.

  • @Engineer_Idiot
    @Engineer_Idiot ปีที่แล้ว

    Anna google vendam na, double check pannikinga.

  • @gautam653
    @gautam653 ปีที่แล้ว +1

    Bro, tea adhigama eduthukreenga both you and akka. Might not be good for health in long term. Consider taking Green Tea instead. Take care of your health pls.

  • @easwaransubramaniyan593
    @easwaransubramaniyan593 ปีที่แล้ว +2

    Good evening

  • @KarthiKarthi-cn6vy
    @KarthiKarthi-cn6vy ปีที่แล้ว +2

    Hai sir

  • @generalvlog7594
    @generalvlog7594 ปีที่แล้ว +2

    Light price sollave illa

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 ปีที่แล้ว +1

    Safe sir 🙏

  • @kavi1190
    @kavi1190 ปีที่แล้ว +3

    அண்ணா நீங்கள் ஏன் எதிர் திசையில்(wrong side ) செல்கிறீர்கள் video விற்காக விபரீதம் வேண்டாம் அண்ணா மிகுந்த கவனத்துடன் செல்லுங்கள் சீரான வேகம் சிறப்பான பயணம்.
    தொடந்து பயணம் செய்வதால் கலைப்பு ஏற்பட்டால் ஒரு நாள் ஓய்வெடுத்து கூட செல்லலாம் தயவு செய்து ஒட்டிவிடலாம் என்று செல்லாதீர்கள்

  • @muralishankar1587
    @muralishankar1587 ปีที่แล้ว

    Chandigarh mudila, then kundigarla stop podu, tea podu

  • @rakelphotography3013
    @rakelphotography3013 ปีที่แล้ว

    ஹலோ சார் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா சார் சின்ன ரிக்வெஸ்ட் வீடியோவை இரண்டு சேனல் போடும்போது ஒரு கொலப்படியா இருக்குது ஏதாவது ஒரு சேனல் போடுங்க

  • @hussainj4811
    @hussainj4811 ปีที่แล้ว +1

    எங்கண்ணா லடாக் போறீங்களா இல்ல உசிலம்பட்டி போறீங்களா

  • @sathishnallasamy62
    @sathishnallasamy62 ปีที่แล้ว +2

    Hi Mohan, karumalai TN 24 channel owner has good knowledge on North road, he basically drives goods vehicle to North frequently, so while return check with him, he will suggest better route.

    • @bhuvanesht1703
      @bhuvanesht1703 ปีที่แล้ว +1

      he already reached ladhakh yesterday

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp ปีที่แล้ว +5

    கவனமாக செல்லுங்கள் சகோ

  • @venkatrajravindran8697
    @venkatrajravindran8697 ปีที่แล้ว +1

    Thambi pls include hotel tariff , food price and hotel room video in one single video. Telling to see that in TM vlog is not correct. One video should include all aspects and that will make it interesting. Also missing is how is the climate like , fuel prices in different places, toll paid on the way. And in TM vlog is there. There is no channel called TM blogs. It is all just. a suggestion. I basically don't see two channels of same person for same content .

  • @s.ganesan340
    @s.ganesan340 ปีที่แล้ว +1

    அண்ணே உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி சாப்பாடு மூக்கியம்

  • @thiyagushyamvlogs8306
    @thiyagushyamvlogs8306 ปีที่แล้ว +2

    Hi Don appa

  • @sureshdsureshd9317
    @sureshdsureshd9317 ปีที่แล้ว +2

    நேரம் ஆக ஆக உங்க மூஞ்சி ரணாகொடூரமா மாறிக்கிட்டு இருக்கு... 😁

  • @jothiprakashpalanisamy1558
    @jothiprakashpalanisamy1558 ปีที่แล้ว +2

    DMF
    Don safe journey

  • @sleelakrishnan
    @sleelakrishnan ปีที่แล้ว

    Genesis G90 also GV90 😘

  • @kannan2035
    @kannan2035 ปีที่แล้ว +1

    இனிப்பு பார்த்தா எங்க டான் குழந்தையை மாதிரி மாறி விடுகிறார் டான் என்ன இது

  • @BaluBalu-om7ru
    @BaluBalu-om7ru ปีที่แล้ว +2

    இன்றைக்கு வியாழக்கிழமை.

  • @sundar331
    @sundar331 ปีที่แล้ว +2

    அங்கே இருக்கும் மக்களிடம் பேசுங்க.. அங்குள்ள பாரம்பரிய தெரிந்து வாருங்கள்

  • @gnanasekara.p.k.6440
    @gnanasekara.p.k.6440 ปีที่แล้ว +1

    Anne auto cross pannumbodhu azhaga irukudhunu edhai sonneenga?😜

  • @sanjayvasanth4076
    @sanjayvasanth4076 ปีที่แล้ว +1

    14:47

  • @ksmohankumar
    @ksmohankumar ปีที่แล้ว +1

    👌👍🤝💪🙋‍♂️

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 ปีที่แล้ว +1

    👍👌🤝🙏

  • @saiprem6497
    @saiprem6497 ปีที่แล้ว +1

    Arummma iruka iyya

  • @pradheepvenkatachalam3933
    @pradheepvenkatachalam3933 ปีที่แล้ว +2

    Mutal vadakanunga