தீரன் பட வில்லனா ? பார்த்தாலே பயம் 😳 Ladakh Trip-Nagpur to Seoni

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ต.ค. 2022
  • நாக்பூர் டு சியோனி லடாக் ட்ரிப் part 8 . #ladakh #ladakhtrip #ladakhtamil #ladakhadventure #ladakhride2022 #ladakhstatus #tmf #tamil #tirupurmohan #car #don #carreview #tamilcarreview #tirupur #carmodification #maruti #maruti800 #marutisuzuki

ความคิดเห็น • 228

  • @vasudevand6540
    @vasudevand6540 ปีที่แล้ว

    Dear Mohan brother, TRICHY TMF,

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 ปีที่แล้ว +46

    அண்ணா நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டே இருக்கீங்க ரித்விக் என்ன பண்றாப்ல இந்த வீடியோல ஒரு வாய்ஸ் கூட காணமே ரித்விக் சேனல்ல மட்டும் தான் பேசுவாரா பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா👍👍👍💯💯💯

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 ปีที่แล้ว +22

    கொஞ்சும்

  • @saranmaha007
    @saranmaha007 ปีที่แล้ว +8

    அருமை அருமை ப்ரோ என்ஜாய் பண்ணி வண்டிய ஓட்டி கொண்டு irukkinga குடும்பத்திடம் பேசி கொண்டு போவது ஒரு தனி மகிழ்ச்சி தான் 👌🙏💐💐💐

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்கள் மட்டும் லடாக் போவது போல் தெரியவில்லை நாங்களும் குடும்பத்தோடு போவது போல் நினைப்பு வருது அண்ணா அருமை இந்த விடியோ மாக சிறப்பு நன்றி வணக்கம் அண்ணா...

  • @hussainj4811
    @hussainj4811 ปีที่แล้ว +4

    🚐🚐🌀👍👍🙋💐 நீங்க வண்டி போறது நானும் சேர்ந்து வண்டி ஓட்டுற மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா சூப்பரா இருக்கு

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 ปีที่แล้ว +1

    தாயே பார்வதி பரமசிவன் கதையை படித்திருக்கிறேன் ஆதம் ஏவல் கதையை படித்திருக்கிறேன் மரியம் கதையைப் படித்திருக்கிறேன் சாரி புராணங்களை படித்திருக்கிறேன் ஆனால் உங்கள் இருவர் உள்ளமும் நல்ல உள்ளமாக இறைவனால் புரிய உங்கள் பயணங்கள் வெற்றி பெற உங்களோடு இருக்கும் உறவுகள் இறைவன் உறுதுணையோடு பாதுகாத்தல்ல திருப்பூர் திரும்பி வந்தவுடன் உங்கள் வாழ்க்கையில் தாமரை மலர்ந்ததைப் போல் மருத்துவ குணத்தை போல் மதுரை காசிராவுக்கு வாழ்த்து கூறுங்கள் தாயே இதய நோயாளியாக வாழும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் காசிராம் தர்மதுரை ஜெய்ஹிந்த் வாழ்த்துக்கள் தாயே

  • @t.s.arunkarthicktiruppur2935
    @t.s.arunkarthicktiruppur2935 ปีที่แล้ว +11

    உங்களுடன் நாங்களும்(T.M.F) பயனிக்கின்றோம் அண்ணா,

  • @mrama1chandru1
    @mrama1chandru1 ปีที่แล้ว +5

    அண்ணா, நேத்து வீடியோல கொஞ்சம் tired அ இருந்த மாதிரி இருந்தது. I was waiting for your today video. Keep rocking annan 👏👍💪

  • @durgajagankdm7017
    @durgajagankdm7017 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம் எவ்வளவு தூரம் பயணித்தாலும் கொங்கு தமிழ் அழகு கொங்கு தமிழுக்கு நிகர் எதுவுமே இல்லை

  • @twinsvikramgowtham
    @twinsvikramgowtham ปีที่แล้ว +2

    chitu குருவி அருமை யா poegudhu அப்பா

  • @girishankar3156
    @girishankar3156 ปีที่แล้ว +6

    More than ladakh trip...It provides us the more information on national highway and it's condition in different states... Thanks Don Anna

  • @suriyasharma7206
    @suriyasharma7206 ปีที่แล้ว +1

    மிக மிக எதார்த்தமான மனிதர்

  • @mutharasurenganathan2180
    @mutharasurenganathan2180 ปีที่แล้ว +6

    Within next few episodes, madam is going to have good number of fans (for her frank , innocent talk) . சரியான பொருத்தம் ஜோடி. சிட்டுக் குருவி approved.

  • @santhiyaramesh9729
    @santhiyaramesh9729 ปีที่แล้ว +2

    வயதான சிங்கம் லடாக் போகுது ஐ ஜாலி ஜாலி ஜாலி

  • @vijaykumar-ug6fn
    @vijaykumar-ug6fn ปีที่แล้ว +1

    Sir I am past 30-yers in .lorry driver own4-NP vehicle MY EXPERIENCE IN SINGLE TOW WAY ROAD IN NIRMAL GHAT

  • @sureshr4939
    @sureshr4939 ปีที่แล้ว +1

    Nagpur,Itarsi,Hosangqbad, Bhopal,Vidihsa,jhansi,Gwalior, Agra,Mathura,Delhi,Ambala,pathankot, jammu,srinagar,kargil,Ladhak is the shortest route

  • @nammaerodevlogger5303
    @nammaerodevlogger5303 ปีที่แล้ว +1

    super anna...ungalodu nangalum payanippathaga unargirom

  • @venkatramanps4249
    @venkatramanps4249 ปีที่แล้ว +2

    Chitukuruvi is the correct name.onga coverage romba nalla iruluthu don.enjoy in the chittu kuruvi(small sparow) all the best.

  • @realstate3724
    @realstate3724 ปีที่แล้ว +5

    This much distance travelling by train itself make us tired, but by old maruthi car travel, o lord very great destined thinking required. Have a safe and enjoyable trip sir