நடக்கவே நடக்காது திருமணம் நடக்கும் மிக எளிமையான செலவில்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய பரிகாரம்
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
- #BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
For More Subscribe To : bit.ly/BakthiDME
Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official TH-cam channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
Click Here for more
Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
Follow us on :
FaceBook: / dmentertainm. .
Twitter: / dmentertainmen6
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
aanmeega thagavalgal,aanmeega thagavalgal in tamil,aanmeega thagaval,aanmeega thagaval in tamil,aanmeegam,anmeega thagaval,aanmeega tips in tamil,aanmeega thgavalgal,aanmeega kurippugal,aanmeega sinthanaigal in tamil,aanmeega seithigal in tamil,aanmeega ragasiyam in tamil,aanmeega,aanmeegam tamil,aanmeegam tips in tamil,aanmeega kurippugal in tamil,thagavalgal,aanmeegam in tamil,aanmeegam kurippugal in tamil,aanmeega tips,aanmeega in tamil,parigaram,uppu parigaram,kal uppu parigaram,#pariharam,sani parigharam,aadi pariharam,parihara poojaigal,#parigaram,rock salt and pepper parigaram,paarigaram,kal uppu pariharam,salt parigaram,parikaram,pariharam,rock salt parigaram,parigaram palangal,parigaram short film,panam sera parigaram,kadan adiya parigaram,kadan thera parigaram,kadan adaya parigaram,#anandha oli parigaram,parigaram behindwoods,kadan theera parigaram
என் கணவர் என்னையும் என் இரு மகன்களையும் விட்டு இறந்து விட்டார் என் பெரிய மகனுக்கு 30 வயது ஆகிறது இன்னும் சரியான வேலை கிடைக்க வில்லை இதனால் திருமணம் தடைபடுகிறது இதற்கு நல்ல பரிகாரம் கூறி எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உங்களை வணங்கி கேட்டுக் கொள்கிறேன் ஓம் நமசிவாய
பையனுக்காக
அம்மாவீட்டிலிருந்துசெய்யக்கூடியபரிகாரம்கூறவும்கோயில்பரிகாரம்எல்லாம்செய்தாகிவிட்டதுவயதுஆகிவிட்டதுஇனிஎன்னால்முடியாது
ஐயா எனது மகன் அனுஷ நட்சத்திரம் விருச்சிக ராசி விரைவில் திருமணம் நடைபெற பிரார்த்தனை செய்து அருள்
பிரியன் என்னை கலியாணம் கட்ட அருள் புரி வாராகி தாயே
Vazhiga valamudan
Thanking you AYYA.
பையன் வெளிநாட்டில் இருப்பதால் அவனுக்காக அம்மா இந்த பூஜையை செய்யலாமா?
ஐயா எனது மகனுக்கு அனுஷ நட்சத்திரம் விருச்சிக ராசி விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்
Thookkamindri kashttappadum. Manithargal. Vunathu pechaiyum mugathaiyum kandal. Pothum?
Tq so much sir 🙏🏻
Thank you aiyaa 🙏
Kathyayini mahamaye mahaa yoginyatheesweri nandhagobha suthim thegim pathimmey(girl) sathimmay(boy) guruthey namaha endru solli vittu intha parigaran seiyungal seekiram kalyanam nadakkum vazhythukal
Yes endha slogam sollavum 🙏
With your blessings will happen
Nandri
Thank you swamyji
Yenaku marriage akha villai
Nandri Ayya
Tq sir
Gurujii thank you so much
ஐயா வணக்கம் மிக்க நன்றி 🙏🏼
எண் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்
I have sent my son's details yesterday to your what's app message. Please let me know your guidance, sir
Samy pasuvai santhikka mutiyathavar enna seyyanum
🌹
Supper samy❤
Ayya ungalidam en kanavar, magangal jathagam parkka mudiyuma Ayya thayavu seithu pathil tharungal .please.
Thank you sir
Same en Magan velinatil uller nanthan parekaram seiyamutium Iya oru Vali Kuruinkal
Nethu porandhavungluku ellam marriage agudhu ana enakku matum aga matandhu....😭
Don't worry will happen soon
Do 9 week fasting for Sai Baba and read sai satcharitra.. Good things will happen in your life..
@@gayathriloganathan4691
C
சுபஸ்ய சீக்கிரம். விரைவில் திருமணம் ஆகி சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன் மா.
@@subbulaxmi934 athuvum seithuten naa
Enaku thirumanam nadaga pray panuga frnds🙏🙏🙏🙏
9:00 parigaram 10:00
Thanks for message 🙏
Tnq
ஒவ்வொரு ஜோசியரும் வெவ்வேறு காரணம் சொல்கிறார்கள்.
Here there is no COW, how i will do this parikaram
Kindly tell me
Nandryswamy.
🔱ஓம் ஶ்ரீ சியாமளாதேவி அன்னையே போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
பிரமஹத்தி தோஷம் எதனால் வருகிறது?...ஸ்வாமி
Ll
யாரையாவது கொன்னா அல்லது எந்த உயிரையாவது கொலை பண்ணினா பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும்
Anthanrgaly avmathippathu avargalukku dhrogam saivathu matrum avrgal gula pengalidam tahgatha vithamaaga nadanthu kolvathu ena inumum palveru vithamaana sayalgal saithu avrgalin saabathai peruvathu prammahathi thosham enru periyavargal solla kettirukkiren andhana saabam migaum pollathathu therinthavan avargalai seendamaattaan naan andhanan alla
Please tell me the manthiram name sir please reply me sir
பசு மாடு தான் தேடனும் . இந்த ஊரில்.. நன்றி
பேச்சை கேட்டால் நன்றாக தூக்கம் வருகிறது
Change the playback speed by 1.5 or 1.75 and save your time 👍
Nan mesam parani magaram laknam thirumanam nadakkum endru jathakam parthu Anaivarum sonnarkal parani tharani alum athuvume natakkala age 48 Romba nallavanaka erunthutten entha thiya palakkamum ellai nalla pillaiyai valarthu thirumanam natakkalaiye endru kavalaiel father mother eraivanidam sentruvittarkal nan nan vuyirodu eruppathu periya visayam nan govt velai temporary parthen Antha velaium father mother erukkum pothe poivittathu atharkku valkirom endru thondrukirathu ondrum puriyavillai atharkku nallavanaka valnthom endru Ninaikkiren
Love pannitu irukom avaga v2la okay enga v2la ennaya pesa solranga romba pressure kudukuranga enna pandrathunu therila ethavathu vali kaatunga
ஓய். நீர் பரிகாரம் சொல்லுவீர் என்க்று பார்த்தால்....கிரஹ அமைப்புகளைச் சொல் லிக் கொண்டு போகிறீரே
Ayya solrathu mathiri mrg thati thati poitu my relative ponu
@bhanumathi4694 sis avanga number sollunga pls ennoda marriage remba THADAI VARUTHU pls sis help pannunga avanga number sollunga pls
We did this but cows are not eating the thengai. Thengai thuruval pasumaadu edum sapidamatingudhu. Coconut + vellam ( Jaggery). Cows generally do not eat coconut. What are the other ways to achieve this?
I am having my sisters son not married. He is for ty now. So many prayers and penances. What else to do.
I did but no use
ஐயா என் மகளுக்கும் 38 வயாசு அகிறது இன்னும் அகவில்லை🙏
Entha ooru neega
Contact me
Cast pls
@@SanjeethdecSanjeethdec MBC Muththiraiyar
Inga cell no pls
Om namashivaya namaha
ஐயா புலம்பெயர் தேசங்களில் கிழமைநாட்களில் வேலைக்கு செல்பவர்களால் எப்படி இதைச் செய்யமுடியும்?ஹோரைகளும் சரியாக அமையாது,
@@santhiranisanthirani6195ipo marrige akita
Thuukkam varuthaa sami.activaa pesunaa nallaa irukkum
Astamathula guru irukaru guru ji idhukum reversal sutralama?
Sevai thisai sevai puthiyil thirmanam nadakuma
9:20 starting
I felt sleepy seeing this video
Who asked you to see?
😂
Ellathukumey poittom thatti thattiye poguthey swami
@@PriyaPriya-tk8pe enga anna ku second marriage ponnu pakurom interest reply me
Endha kovilukku sellavendum
ஐயா வணக்கம் வெளிநாட்டில் இருக்கிறோம் இங்கு பசுமாடு இல்லை என்ன செய்வது என்று சொல்லாங்கள்ஐயாநன்றி
@bhanumathi4694 avanga no kudunga sis
Sir my ege 31 merrge nadukuma theriyala pl give me no
என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை திருமணம் நடக்கவில்லை என்ன என்று தெரிவிக்கவும் கடகம் ராசி பூசம் நச்சத்திரம் 12 50pm
ஐயா சுக்கர ஓரை காலை மாலை நேரம் கூறினால் அது எங்களுக்கு சௌகரியமாக இருக்கும்.
யூ டியூபில், ஹோரை அட்டவணை, என்று டைப் செய்து பாருங்கள். வரும் அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
என் மகனுக்கு சீக்கிரம் திரு மணம் நடக்க வேண்டும் வயது 38ஆகிவிட்டது
Hi
Siva so
@Bhanumathi pls contact number
@Bhanumathi can yu kindly provide the details??
என் தம்பிக்கும்திருமணம் தடைபட்டு வருது.வயது44 ஆகிறது.அய்யங்கார்பிரிவு
Simmam ,( magam) sir
.eppa agum
Swamiji West side pooja room irrukkalma swamiji
Nandi Inga aya
Nàndri Inga aya
I AM WAITING DIVORCE, MY AGE 37, I AM ALSO LIKE DIVORCED GIRL WITHOUT KIDS,
Vanakkam
th-cam.com/video/si8AAGLxXsM/w-d-xo.html
Iyya my relative v2 la akka age 40 akuthu antha akka enimel mrg aka vaipu eruka iyya plz parikaram solunka plz plz plz repky any person
பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக நேரத்தை வீணாக்காமல் சொல்ல வேண்டும்
Marriage agula sullal but villagi poguthu
ஏ என் மகனுக்கு மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் 27 வயது ஆகிறது அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்
Vazhkaye veruthu poiduchu.pogatha kovilum illai.seiyatha pariharam illai.aana kalyanam mattum nadakala.oru ponna enakku 34 vayasu ahiduchu.inimelum nadakkumnu nenaicha ennoda muttalthanam.
Thiruvanamalai ku chendru Friday LA kirivalam poitu varavum
Kandipa nadakum. Don't bother about it..
Thank you so much
Sis neenga alliance pakuringala
Aama sister
காணமால் போன நாய் மீண்டும் வீட்டுக்கு வர என்ன பரிகாரம் செய்யலாம்
Ayya guru orai endha time la vardhu ayya pls yarukachum therinja replay pannunga pa...
Guru horai:Afternoon 12-1pm,evening 7-8pm,morning 2-3am
See calendar back side.
@@gayu6184 daily time ah
வெளி நாட்டுல இருக்குற எங்களால் செய்ய முடியாதே வீட்டுல இருந்துகிட்டே செய்யும் பரிகாரம் nu நீங்க சொன்னதும் ரொம்ப சந்தோஷம் பட்டேன் செய்ய முடியல .
@Bhanumathi அந்த நெம்பர் கொடுகுறீங்களா அல்லது அந்த youtube லிங்க் கொடுங்க pls .
@Bhanumathi நன்றி
@Bhanumathi andha samikitta marriage pathi kekanuma sister ...en siskum innum marriage aagala ..
🙏🙏🙏🙏🙏🙏
B
ஐயா என் மகளுக்கு45 வயதாகி விட்டதுதிருமணம் செய்ய சொல்லும்போதுஅவளுக்கு அது பிடிப்பதில்லைஅவள் திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கும் போதுநினைக்கும் போது சரியான மாப்பிள்ளை அமைவது இல்லைதிருமணம் செய்ய நினைக்கும் போதுஉடம்பில் ஏதாவது ஒரு வருத்தம் வந்துவிடுகிறதுஇப்படியே காலம் கடந்து விட்டதுஇப்ப திருமணமே வேண்டாம் என உறுதி அடிக்கிறாள்என்ன செய்வதே என்று தெரியவில்லைஇப்ப உடம்பில் கருப்பு கருப்பாக புள்ளிகள்வந்து உள்ளதுஇது தோஷமாை மாப்பிள்ளை கைவசம் இருக்கும் போது இப்படிஇப்படி எல்லாம் நடக்கிறதுஅவள் மனதில் திருமணம் நடக்காததால்யார் முகமும் பார்க்காமல் தனிமையில் இருக்க விரும்புகிறாள்இதற்கு என்ன செய்வது என்பதே புரியவில்லை
என் மகன் வினோஜிக்கு 31 வயது ஆகிரது marriage நடக்க வேண்டும் ஆனால் அவர் அமெரிக்காவில் இருக்கிரார் நான் என்ன செய்ய வேண்டும் G.
@Bhanumathi hi give phone number
@Bhanumathi please antha number kudunga bhanumathi
🎉அம்மாசெய்யும்பரிகாரம்ஏதாவதுகூறினால்சந்தோஷம்
அஸ்தங்கம் ஆகியிருந்தால்
B
En thambivu 45 agala enna seiyalam
என் மகனுக்கு 27 வயது ஆகிறது மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் அவருக்கு எப்ப கல்யாணம் நடக்கும்
Vvv
Pĺ
Land sales aga parigaram solunga please ayya
ஐயா என் தம்பிக்கு இன்னும் திருமணம் நடக்க வில்லை வயது 45
Pls number solluga
,🎉. தேங்காயைஎன்னசெய்யனும்சொல்லவில்லையேகல்யாணமேவேண்டாம்எனசொல்பவன்இந்தபரிகாரத்தைஎப்படிசெய்வான்