தாமதிக்காதீர்கள் | Poojai araiyil erukka vendiya padangal | Pooja room | Bakthi | Aanmeegam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 148

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 ปีที่แล้ว +5

    நல்லதொருபதிவு விளக்கம்அருமை மிக்க மிக்க நன்றி 🙏 👍

  • @rajakumark4347
    @rajakumark4347 ปีที่แล้ว +10

    அய்யா வைகுண்டர் துணை
    அய்யா உண்டு
    அய்யா உண்டு
    அய்யா உண்டு
    தினமும் நமஸ்கரியுங்கள்
    அய்யா உண்டு

  • @jeyasomu9100
    @jeyasomu9100 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு .நன்றி சாமி.🙇🙇🙇🙇🙇

  • @sivakumar-tg2yu
    @sivakumar-tg2yu ปีที่แล้ว +49

    ஸ்வாமி கற்பனையான பதிவு.உக்கிரமான காளி, நரசிம்மர் படங்கள் வைத்து சுமார் 80 ஆண்டுகளாக வணங்குகிறோம். எந்த குறையும் இல்லை ஸ்வாமி.

    • @vasanthikothandaraju9740
      @vasanthikothandaraju9740 ปีที่แล้ว +3

      Nandri swamy.

    • @ceceliajeanserge134
      @ceceliajeanserge134 ปีที่แล้ว +2

      It's depends upon our good time or bad time

    • @Rxth_army
      @Rxth_army ปีที่แล้ว +2

      Entha mathiri , Narasimmar, ukiramaha iruka koodathu

    • @jayavanthi2426
      @jayavanthi2426 ปีที่แล้ว +2

      Swamy we have Sarbeshwarar photo can we keep it. Please inform.

    • @ammubala1284
      @ammubala1284 ปีที่แล้ว +1

      Nejamagava solringa...😮

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 ปีที่แล้ว +1

    நான்சூரியபகவான் போட்டோ வைத்துள்ளேன். என் இஷ்டதெய்வம் அவர்

  • @gunasekaran5462
    @gunasekaran5462 ปีที่แล้ว +3

    சுவாமி ஜி எங்களது தாய் தந்தையின் போட்டோவை வைத்து வணங்குகிறேன் வணங்களம. சுவாமிஜி

  • @premathiruvengadamani1828
    @premathiruvengadamani1828 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம். உண்மையிலேயே நீங்கள் சொன்ன அனைத்தும் என் மனதில் தோன்றும். அதாவது மூதாதையர்கள் வைத்திருந்த போட்டோக்களை அதுவும் இறைவனின் உருவங்கள் மறைக்கப்படாடவை, மற்றும் கிழிந்து, உடைந்து போன போட்டோக்களை என்ன செய்வது என்று தெரியாமல் இதை தூக்கிப் போட்டால் குடும்பத்தில் ஏதாவது தவறுகள் நடந்து விடுமோ என்ற பயம். இப்போது தான் மனம் மிக மிக தெளிவானது.
    இத்தகைய பக்தி சிரத்தை உடைய நீங்களே உங்கள் வாயால் இதெல்லாம் தப்பே இல்லை என்று சொன்னது தான்.
    நீங்கள் சொன்ன படி உடைந்த, கிழிந்த, உருவம் தெரியாத உக்கிரமான போட்டோக்களை உடனே அகற்றி விடுவேன்.
    நன்றி ஐயா.

  • @rameshnadar714
    @rameshnadar714 ปีที่แล้ว +2

    Tq sir. 😍❤️🙏🙏

  • @SureshKumar-vp9yb
    @SureshKumar-vp9yb ปีที่แล้ว

    💯, priest given excellent information thanks❤.

  • @TheSkvtube
    @TheSkvtube ปีที่แล้ว

    🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
    🌺.....வணக்கம்.....🙏🙏...🌺🌸🌸
    🌺....வாழ்க வளமுடன்.....🌺🌸🌸
    🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @VairavanVairavan-s8f
    @VairavanVairavan-s8f 6 หลายเดือนก่อน

    Arumai. Iya

  • @skmgamagegamage6349
    @skmgamagegamage6349 ปีที่แล้ว +1

    Nandry ayya

  • @compassion7243
    @compassion7243 7 หลายเดือนก่อน

    Samy great information...samy how to dispose god pictures...thanks sir

  • @sukumars2384
    @sukumars2384 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் சுவாமி. மிக்க நன்றி.
    திருப்பதி பெருமாள் காலடியில் மகாலட்சுமித்தாயார் அமர்ந்துள்ள படத்தை பூஜை அறையிலோ வீட்டிலோ வைக்கலாமா என்று தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.

  • @RajEswari-d4x
    @RajEswari-d4x 9 หลายเดือนก่อน

    Swamy naan thurkai amman kolu bommai matrum niraiya kolu bommai vaithu vanangugiren.sariya thavara

  • @sivashankaric4116
    @sivashankaric4116 8 หลายเดือนก่อน +1

    Can I place durgai amman photo in our pooja room

  • @SabithaChockalingam
    @SabithaChockalingam ปีที่แล้ว

    Swami Poojai araiyil kaligaammal ,only Murugar and only perumal photo irukku please advise thanks mama

  • @kumarinagarajan1146
    @kumarinagarajan1146 ปีที่แล้ว

    It's true swamiji my neighbour is like this character only.

  • @vanitamurugan5996
    @vanitamurugan5996 ปีที่แล้ว

    Ayya yenga vitla shivaperumal murughaperumal vigraham Thani thaniya vachirkome atha yenna ayya panrathu

  • @SK-cr9pr
    @SK-cr9pr ปีที่แล้ว

    Namaskaram, one quick question, can I have a panjamugha Anjaneyar overlooking the front door?

  • @GuruRanjani-je2mx
    @GuruRanjani-je2mx ปีที่แล้ว +1

    Enka veetla om sakthi photo frame pinnati eli piranti vatchituchi atha veetla vaikkalama

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 ปีที่แล้ว +3

    Thank you so much

  • @hariiharaniyer7243
    @hariiharaniyer7243 ปีที่แล้ว +1

    How about god’s statue? I bought some god’s statue few years ago. Workshipped them but due to some circumstances I could not workship anymore. What should I do? Right now I have packed those statues and kept it in my cupboard.

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 10 หลายเดือนก่อน

    ஸ்ரீ சக்ரம் யந்திரம் வைத்து பூஜை வீட்டில் செய்ய ஏதேனும் நியதிகள் இருக்கிறதா எனில் என்ன செய்வது என்று சொல்லுங்கள் ஐயா

  • @neelad9721
    @neelad9721 ปีที่แล้ว

    Iyyappan Samy photo veettle vaikkalama swamy

  • @matangieducationalchannel5707
    @matangieducationalchannel5707 ปีที่แล้ว +1

    Super Swami.

  • @poonkodihs7429
    @poonkodihs7429 5 หลายเดือนก่อน

    Sir Sai Baba photo athu solluga sir please

  • @indira9332
    @indira9332 ปีที่แล้ว +1

    Can we keep dutgai Amman photo sir

  • @karupusamysakthi2675
    @karupusamysakthi2675 4 หลายเดือนก่อน

    Angalamman photo vekalama

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว +1

    குலதெய்வம் காளியம்மன்.உக்கிரமாண நிலையில் உள்ளது.என்ன செய்வது.எடுத்துவிடுவதா அல்லது வைக்கலாமா.

  • @Anjalai-yq1vt
    @Anjalai-yq1vt 2 หลายเดือนก่อน

    Angalamma samy vaikkalama

  • @babyelumalai6811
    @babyelumalai6811 ปีที่แล้ว

    Kulaseharapattinam nanamurthswar muththaraamman photo vaikkalama sollunga iya

  • @d.keerthana1397
    @d.keerthana1397 ปีที่แล้ว

    Anneegathil ullavargal photos veetil vaigakkalama

  • @neelad9721
    @neelad9721 ปีที่แล้ว

    Raja alangarathil thani murugan photo vaikalama samy

  • @covaiuma5099
    @covaiuma5099 ปีที่แล้ว +1

    Sir I'm having Kamakshi amman in balambika photo and angalaparemshwari , whether we
    Keep it

  • @Mangalam-sr5mx
    @Mangalam-sr5mx ปีที่แล้ว

    Tthurkai padam vaithuirrukkaran errukkalama

  • @avanthikas
    @avanthikas ปีที่แล้ว

    Vaasthu bagavan photo poojai arayil vekkalama

  • @priyamurugan5328
    @priyamurugan5328 ปีที่แล้ว

    Hi, can I keep Sri navagraha vinayakar photo?

  • @RaiRagul5425
    @RaiRagul5425 ปีที่แล้ว

    கோவிந்தா. கோவிந்தா.

  • @shivasankaran1576
    @shivasankaran1576 ปีที่แล้ว +3

    Dhakshana Murthy photo, Anjanerar photo, Ganapathi photo other than aandi murugar single Murugar photo, Bala Krishna photo, Satya Narayana photo should we keep or not, because normally these single God photos are commonly kept in many houses. Definitely reply please

  • @balamurali1837
    @balamurali1837 ปีที่แล้ว +2

    Swami Vaaragi Amma Ukra swami yaa illai Shantha Swarubiniyaa varagi Amma photo vaikkalamaa nu sollungoo

    • @Rajamn2jt
      @Rajamn2jt ปีที่แล้ว

      Can aval nammakellam nalladhu mattume seival

  • @vijayavijaya1750
    @vijayavijaya1750 ปีที่แล้ว

    Varaki Aman padam vidula Vikarabad iyaya

  • @Ramthashvin
    @Ramthashvin ปีที่แล้ว +5

    ஐயா குலதெய்வ படம் வீட்டில் வைக்கலாமா

  • @umaparvathi4345
    @umaparvathi4345 ปีที่แล้ว +1

    Lalithambigai photo in the house?

    • @Rajamn2jt
      @Rajamn2jt ปีที่แล้ว

      Aval nammakellam Amma Thai paraskthi swaroopam can Taralamaga vaikalam

  • @gowris5182
    @gowris5182 ปีที่แล้ว +13

    🙏 ஐயா ஸ்ரீ வாராஹி அம்மன் புகைப்படம் வீட்டில் வைத்து பூஜை செய்கிறேன் இந்த புகைப்படம் வைத்து வழிபடலாமா ஐயா

  • @jayavanthi2426
    @jayavanthi2426 ปีที่แล้ว

    Swamy we have Sarbeshwarar photo in our Pooja room can we keep it.

  • @namutha5739
    @namutha5739 ปีที่แล้ว +1

    ராகவேந்திரா சாமி படம் பூஜை அறையில் வைத்து பூஜை செய்யலாமா சுவாமி

  • @vaneesubramaniam7342
    @vaneesubramaniam7342 ปีที่แล้ว

    Vanakam iya, naan oru durgai Amman selai vangi vanthen. Antha selaien singathin vaal udainthu vetahu, ahthai naan pathiri seithu poojai araiyil veithullen.
    Ahthai veithrukalaama? Thaivu seithu kurugal

  • @lalitharangaraj8903
    @lalitharangaraj8903 ปีที่แล้ว

    Guru bhagavan koyil ponen iruku nalladha

  • @ushadinesh6987
    @ushadinesh6987 ปีที่แล้ว

    Entha samiya irunthallum thappu pnravanga payapadam mulusa nambi vanangum potho entha kadavum ethuvum panathu enga Kula theivam ukramana kaali pala thalamuraiya vanangaramga nalathan irukaga sir

  • @A.senthilkumararjunA.senthilku
    @A.senthilkumararjunA.senthilku ปีที่แล้ว

    அய்யா வாஸ்து காளி பாதம் னு கருப்பு நிறத்தில் இருக்கிறதே அந்த படம் வீட்டின் உட்புறம் அருக்கால் மேல வைக்கலாம் சொல்ராங்களே அந்த படம் வீட்டில் வைக்கலாமா

  • @kamalamg3551
    @kamalamg3551 ปีที่แล้ว

    Swami anjaneyar padam vaikkalama

  • @kalpanab7785
    @kalpanab7785 ปีที่แล้ว

    Thatchanamoorthy photo vaikalama

  • @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம
    @ஸ்ரீகிருஷ்ணா-ந9ம 6 หลายเดือนก่อน

    எங்கள் பூஜை அறையில்😊
    அங்காள பரமேஸ்வரி படம்
    இருக்கிறது இருக்கலாமா?
    அந்த அம்மா மகா காளியா?
    பதில் அளிக்க வேண்டும் 🙏
    திருத்தணி வள்ளி தெய்வானை உடன் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி திருச்செந்தூர் ராஜ அலங்கார முருகர் மற்றும் ஐம்பொன் வேல் மேலும் பசுவுடன் இருக்கும் ஆயர்பாடி கிருஷ்ணர் 😊
    ஐம்பெரும் தெய்வங்களின் படம் 🙏
    காளிகாம்பாள் படம் பவானி அம்மன் படம் அங்காள பரமேஸ்வரி அம்மன் படம் காணிபாக்கம் நிஜ ரூப விநாயகர் படம் ஸ்ரீ சைலம் மல்லிகா அர்ஜூன சுவாமி படம் காசி விஸ்வநாதர் சிலை வைத்திய வீரராகவப் பெருமாள் படம் சுவர்ண பிள்ளையார் அப்பா படம் அண்ணப்பூரணி அம்மன் சிலை சாயி பாபா சிலை மற்றும் படம் ஸ்ரீ நிவாசப்பெருமாள் தாயார் மேலும் நாராயணர் காமதேனு நந்தினி கன்றுடன் இந்த தெய்வங்கள் தான் நான் எங்க பூஜை அறையில் வைத்து வழி படுகிறேன் ❤ எனக்கு மிகவும் பிடித்த தெய்வங்கள் இன்னும் எத்தனையோ அத்தனையும் எம்மனதிலே வைத்து வழி படுகிறேன்🙏

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan9579 11 หลายเดือนก่อน

    பஞ்ச முக ஆஞ்சநேயர் படம் வீட்டில் வைக்கலாமா

  • @harishliyaaa1609
    @harishliyaaa1609 ปีที่แล้ว

    வணக்கம் சாமி

  • @babyelumalai6811
    @babyelumalai6811 ปีที่แล้ว

    Siibaba photo erukkalama iya

  • @krishnathilagam2231
    @krishnathilagam2231 ปีที่แล้ว

    Sami varaki swamy photo vaikalama

  • @ckaradha8383
    @ckaradha8383 ปีที่แล้ว

    Varaki Amma photos vaikalama

  • @sitheswaransithu9187
    @sitheswaransithu9187 ปีที่แล้ว

    அப்படி படம் வைத்திருந்ததால் அப்படத்தை என்ன செய்வது...அதை எங்கே போடுவது?????

  • @thigambarimuniandy6364
    @thigambarimuniandy6364 ปีที่แล้ว +2

    வணக்கம் சுவாமி துர்க்கை அம்மன் வழிபாடு லா மா

  • @GLACIERUCHIHA
    @GLACIERUCHIHA ปีที่แล้ว

    Saibaba photo vaikkalama karuppasami photo vaikkalama

  • @Shar1122
    @Shar1122 ปีที่แล้ว

    Ayaa sollura swamy photo kammingo pls .
    Neenga sollurathu ellam correct ahnaa intha swamy photo ellam kammingo

  • @alagamuthu2287
    @alagamuthu2287 ปีที่แล้ว

    Panja muga Hanumugan padam vaikalama?

  • @sujaarasu83
    @sujaarasu83 ปีที่แล้ว

    அங்காளபரமேஸ்வரி எங்கள் குலதெய்வம் ,அவங்க படம் வைக்கலாமா

  • @m.pushpalathamurugesan7854
    @m.pushpalathamurugesan7854 ปีที่แล้ว

    Vanakam ayya,viradham kalathil pavakai,keerai sapidakoodatha.enna reason.plz sollunga...../

  • @hemalathar8038
    @hemalathar8038 ปีที่แล้ว

    ,ஐயா. வாராகி அம்மன் போட்டோ வைக்கலாமா...

  • @saibharani6572
    @saibharani6572 ปีที่แล้ว +4

    Ayya varahi Amman photovai veetil vaikalama

    • @ManiManikandan_
      @ManiManikandan_ ปีที่แล้ว +1

      வைக்கலாம் தவறில்லை

    • @udayakumar2929
      @udayakumar2929 ปีที่แล้ว

      Kula theivam photo vaikalama

    • @udayakumar2929
      @udayakumar2929 ปีที่แล้ว +1

      Kula theivam photo vaikalama

    • @ManiManikandan_
      @ManiManikandan_ ปีที่แล้ว

      @@udayakumar2929 குலதெய்வத்திற்கு தான் முதலில் முக்கியத்துவம் தர வேண்டும்

    • @Rajamn2jt
      @Rajamn2jt ปีที่แล้ว

      ​@@udayakumar2929 kuladeivam photo vaikalama endru kelvi keppadhe periya tavaru Taralamaga vaikalam mudal mukiyatuvam kuladeivatuke

  • @AnandhiRamesh-i7g
    @AnandhiRamesh-i7g ปีที่แล้ว

    வாராகி அம்மன் போட்டோ வைக்கலாமா

  • @padmasubasree1806
    @padmasubasree1806 ปีที่แล้ว +1

    Durgai photo vaikalama

    • @Rajamn2jt
      @Rajamn2jt ปีที่แล้ว

      Taralamaga vaikalam avaltan paraskthi ullagatin Thai aval nam ammaku samam aval illai endral ullagam illai

  • @sakthimurugan5486
    @sakthimurugan5486 ปีที่แล้ว +4

    ீவராகி அம்மன் சிலை வைத்து வழிபடலாமாதயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா

  • @sasirekha431
    @sasirekha431 ปีที่แล้ว +3

    திருவக்கரை வக்கிர காளியம்மன் படம் வீட்டில் வைத்திருக்கிறேன் சாமி வைக்கலாமா

    • @Rajamn2jt
      @Rajamn2jt ปีที่แล้ว

      Can aval nammakellam Amma Thai paraskthi

  • @kalaramadass2172
    @kalaramadass2172 ปีที่แล้ว

    Nalla oru vilakkam thanthamaikku mikka nandri ayya. Vanakkam🙏🙏🙏

    • @gunashanthi3856
      @gunashanthi3856 ปีที่แล้ว

      மிகவும் மன நிம்மதி தந்த பதிவு சாமி படங்களை வைக்கும் முறைகள் நன்றிகள் 🙏🙏💐💐

  • @ststharan
    @ststharan ปีที่แล้ว

    பழைய சாமி படத்தை குப்பையில் போடுவது பாவம் ,சிறிய ஆலயத்தில் கொண்டு சென்று வைக்கலாம்.

    • @Tharaniselvan
      @Tharaniselvan 8 ชั่วโมงที่ผ่านมา

      அதுவும் தவறுதான் தேச மங்கையர்க்கரசி ammq solirukanga old photoes என்ன pannalamnu

  • @jayagowri584
    @jayagowri584 ปีที่แล้ว

    மாற்றம்

  • @jothilakshmi470
    @jothilakshmi470 ปีที่แล้ว

    போங்கப்பா நான் நவகிரகங்கள் போட் டோ வைத்து உள்ளேன் தினமும் அந்த அந்த நவகிரகத்திற்க்கு ஓரு பூ வைப்ன் வைத்து நான் பூஜை

  • @menakac1629
    @menakac1629 ปีที่แล้ว

    சனிஸ்வரர்,ஆஞ்சேநேயரு,சாயிபாபாஇவர்களைவைத்துகூம்பிடலாமா

  • @yamuna-f9h
    @yamuna-f9h 10 หลายเดือนก่อน

    ஏன் திருப்பதியில் தாயாரும சாமியும்‌ தனித்தனியாக இருக்காங்க முதல்ல விளக்குங்க போட்டு அறுவையா பேசாதீங்க😮😮😮

  • @sabithamuthukrishnan7037
    @sabithamuthukrishnan7037 ปีที่แล้ว +3

    வணங்குகிறேன் ஸ்வாமி பெருமாளின் வலமார்பில் வாழ்கின்ற மங்கை தாயார் தனியாக பெருமாள் இருந்தாலும் தயாரும் உடன் இருக்காங்கன்னு நெனைத்திருந்தேன் அடியேனின் எண்ணம் தவறு என்றால் மன்னிக்கவும் 🙏

    • @sabithamuthukrishnan7037
      @sabithamuthukrishnan7037 ปีที่แล้ว +1

      தயவுசெய்து ரிப்லே பண்ணுங்க ஸ்வாமி போட்டோவை எடுக்கணுமா வேணாமான்னு குழப்பமா இருக்கு

    • @sulovenkat6113
      @sulovenkat6113 ปีที่แล้ว

      Thank u

    • @arcotnagaelectronict.nagur7126
      @arcotnagaelectronict.nagur7126 ปีที่แล้ว

      @@sabithamuthukrishnan7037 m

    • @mohanp1559
      @mohanp1559 ปีที่แล้ว +2

      எண்ணம் சரியா இருந்தால் வீட்டில் vibration சரியாக இருக்கும்

  • @veerajothim5027
    @veerajothim5027 ปีที่แล้ว

    🙏

  • @Kalaranjini2011
    @Kalaranjini2011 6 หลายเดือนก่อน

    Natarajar photo

  • @rubyruth3346
    @rubyruth3346 7 หลายเดือนก่อน

    வாரகிஅம்மா போட்டோ வைக்கலாமா?

    • @Tharaniselvan
      @Tharaniselvan 8 ชั่วโมงที่ผ่านมา

      kandipa vaikalam varahi amma avanga நமக்கெல்லாம் தாய்

  • @suganthit4873
    @suganthit4873 ปีที่แล้ว +1

    மாசாணி அம்மன் வைக்கலாமா ஐயா

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 ปีที่แล้ว

    நடராஜர் photo

  • @vasanthasatchi9731
    @vasanthasatchi9731 ปีที่แล้ว

    Nava Durga ?

    • @Rajamn2jt
      @Rajamn2jt ปีที่แล้ว

      Taralamaga vaikalam

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 2 หลายเดือนก่อน

    Fraud 😂
    Don't send money to this fellow 😢
    Om Namo Narayana ❤

  • @riyasree1432
    @riyasree1432 ปีที่แล้ว +1

    கால பைரவர் படம் வைக்கலாமா

  • @geshanmurugeshan9351
    @geshanmurugeshan9351 ปีที่แล้ว +2

    முருகர் படம் தனியாக இருக்கலாமா

  • @sujaarasu83
    @sujaarasu83 ปีที่แล้ว

    சிவன் ஸ்வாமி லிங்கம் மற்றும் நந்தியோடு வைக்கலாமா

  • @kavithamaheswarans5138
    @kavithamaheswarans5138 ปีที่แล้ว +1

    பஞ்சமுக ஆஞ்சினேயர் படம் வைக்கலாமா சுவாமி

  • @menakac1629
    @menakac1629 ปีที่แล้ว

    நந்நியோடுஇருக்கும்சிவனைவைத்துகூம்பிடலாமா

  • @umasuresh4614
    @umasuresh4614 ปีที่แล้ว

    Swami sleeping position la irukkura perumal ,perumaalin kaaladiyil Thayaar photo sami roomil irukkalaama ????

  • @sasisugu
    @sasisugu ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏,
    உங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி ஐயா.
    எனக்கு ஒரு சந்தேகம் தீர்த்து வைப்பீர்களா ஐயா,
    எனது மகனின் திருமணப்பரிசாக ஒரு சிவன் சிலை வந்து விட்டது.
    அவர் தியானத்தில் இருப்பது போல் உள்ளது. கன்னி மூலையில் எங்கள் பூஜை அறை உள்ளதால் அங்கு வைத்து விட்டேன். வணங்கியும் வருகிறோம். நல்லதா? கேட்டதா?
    என்று தெரியவில்லை. எந்த சங்கடம் வந்தாலும் சரி நல்லது நடந்தாலும் சரி அவரே காரணம் என்று தினமும் சொல்லிவிடுவேன். நான் அந்த சிலையை வத்திருக்கலாமா? கூடாது எனில் எப்படி அப்புறப்படுத்துவது என்று சொல்லவும். இல்லை கும்பிடலாம் எனில் எப்படி கும்பிடுவது உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் ஐயா. நன்றி 🙏

    • @sumia6136
      @sumia6136 ปีที่แล้ว

      Shiva and shakthi together photo can be kept and not Shiva alone so keep it in a temple on pradosham day and offer simple puja

    • @harikrishnan4942
      @harikrishnan4942 ปีที่แล้ว

      Arumai swamy

    • @m.rdongli3789
      @m.rdongli3789 ปีที่แล้ว +1

      தியான கோலத்தில் இருக்கும் சிவனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன் கரையக்கூடிய சிலையாக இருந்தால் தண்ணீரில் கரைத்து செடி மரங்களில் ஊற்றலாம். அல்லது சிவன் கோயிலில் கொண்டு வைத்து விடுங்கள்.

  • @rajakumark4347
    @rajakumark4347 ปีที่แล้ว

    நவகிரகங்கள் என்றால் என்ன

  • @sarojini6137
    @sarojini6137 ปีที่แล้ว +1

    ராகு பகவான் தம்பதி சமேதராக இருக்கும் படம் வைத்ருக்கலமா சாமி

    • @Rajamn2jt
      @Rajamn2jt ปีที่แล้ว

      Can

    • @mathumithaars82
      @mathumithaars82 ปีที่แล้ว

      Vendam iyya.Raghu bhahavan romba ugramanavar

  • @deepavarshan8461
    @deepavarshan8461 ปีที่แล้ว

    Eanga vittula amaithiya illa

  • @BathmaPriya-y7e
    @BathmaPriya-y7e 5 หลายเดือนก่อน

    Covai😂

  • @jeyanthimuthuvel4209
    @jeyanthimuthuvel4209 ปีที่แล้ว +2

    அய்யா பெருமாள் விக்ரகங்கள் வைக்காலாமா