ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

விரைவில் மங்கள ஓசை வீட்டில் கேட்கும் | Thirumana thadai | Aanmeegam | Bakthi speech | Parigaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 เม.ย. 2023
  • For advertisement please contact : 9952065965
    #thirumanam #thadaigalaithagarpom #baktidreammakersentertainment #devotionalvideos #aanmeegamtamil #astrology
    உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965
    #aanmeegatips #aanmeegajothidam #bakthispeech #bakthi #spritual
    #bakthivideos #aanmeegasinthanai #aanmeegaparikaram #aanmeegamtamil
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official TH-cam channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    FaceBook: / dmentertainm. .
    Twitter: / dmentertainmen6
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 198

  • @AdhimoolamEswari
    @AdhimoolamEswari 8 หลายเดือนก่อน +8

    சாமிஎன்மகனுக்கு விரைவில் திருமனம் நடக்க ஆசீர்வாதம் தாருங்கல்

  • @pitchaimany5640
    @pitchaimany5640 ปีที่แล้ว +11

    என் மகனுக்கு சீக்கிரம் திருமண ம் நடைபெற வேண்டுகிறேன்

  • @thilagavathysrinivasalu9831
    @thilagavathysrinivasalu9831 8 หลายเดือนก่อน +7

    ஸ்வாமி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசீர்வாதம் அருள🙏வேண்டும்

  • @periyasamym3557
    @periyasamym3557 8 หลายเดือนก่อน +4

    என் மகனுக்கு விரைவில் நடைபெற அருள் வேண்டும்

  • @thangakumarig1210
    @thangakumarig1210 ปีที่แล้ว +7

    ஸ்வாமி, என் மகனுக்கு உடனடியாகத் திருமணம் நடக்க ஆசிர்வதியுங்கள்.

  • @user-lm7uj3wr3p
    @user-lm7uj3wr3p 5 หลายเดือนก่อน +1

    எனது மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற ஆசீர்வதியுங்கள் குருஜி அவர்களே

  • @priyankapriyanka-yu6gm
    @priyankapriyanka-yu6gm ปีที่แล้ว +8

    🙏வணக்கம் ஐயா 🙏தங்கள் பேச்சில் மெய் சிலிர்த்து போனேன் ஐயா ... 🙏நன்றி ஐயா 🙏

  • @rajanvadivelu9294
    @rajanvadivelu9294 ปีที่แล้ว +3

    என் மகன்கள் அனைவருக்கும் வெகு விரைவில் திருமணம் நடைபெற தங்கள் அருள் புரிய வேண்டும்.

  • @whitelotus7411
    @whitelotus7411 ปีที่แล้ว +12

    🙏 வணக்கம் சுவாமி
    தங்களின் அருள் வாக்கு அருமை 🙏 நன்றி

  • @vijip2262
    @vijip2262 ปีที่แล้ว +4

    V
    நமஸ்காரம் சுவாமி என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க பிரார்த்திக்கும்

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh 7 หลายเดือนก่อน +4

    வணக்கம் சுவாமி என் எனது மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுங்கள் சுவாமி நன்றி 🙏🙏🙏

  • @selvibalakrishnan2009
    @selvibalakrishnan2009 2 หลายเดือนก่อน

    என் மகனுக்கு விரைவில்திருமணம் நடைபெறவேண்டிக்கொண்டு இறையருள்அருள வேண்டும்

  • @PalaniammalNachimuthu-ml2uf
    @PalaniammalNachimuthu-ml2uf 4 หลายเดือนก่อน +1

    ஐயாஎன்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க ஆசீர்வழங்கவேண்டும்ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @swarnaswarna5013
    @swarnaswarna5013 8 หลายเดือนก่อน +3

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டும். ஆசீர்வாதம் செய்யுங்கள். 🙏🙏

  • @ranganiyer
    @ranganiyer 8 หลายเดือนก่อน +1

    எந்த தெய்வத்தை எப்படி கும்பிட்டாலும்.‌‌...விதி எப்படியோ அப்படிதான்...அமையப்பெறும்‌..குரு அருள் ஒன்று மட்டுமே..‌‌கைகொடுக்கும் ஏன்பதை மறக்கவேண்டாம்....

  • @vimalabalaji2633
    @vimalabalaji2633 5 หลายเดือนก่อน +3

    என் தம்பிக்கு 45 வயது ஆகிறது திருமண ஆக வில்லை சீக்கிரம் நடக்க௮௮ருள்புரியுங்கள்

  • @PichindiKariapatti-gi9to
    @PichindiKariapatti-gi9to หลายเดือนก่อน

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள் சாமி

  • @vidhyaramaseshan2708
    @vidhyaramaseshan2708 5 หลายเดือนก่อน +1

    என் அண்ணாவிற்கு திருமணம் நடக்க அருள வேண்டும் குருவே🙏🏼

  • @user-ec8tm8mj7h
    @user-ec8tm8mj7h 5 หลายเดือนก่อน +2

    ஸ்வாமி என் அண்ணன்னுக்கு 40 வயது ஆகிறது விரைவில் திருமணம் நடக்க ஆசி தாருங்கள் ஸ்வாமி

  • @Oneminutescooking
    @Oneminutescooking ปีที่แล้ว +16

    எனக்கு விரைவாக இந்த வருடமே திருமணம் நடக்க ஸ்வாமி அருள் வாக்கு தாருங்கள் ஸ்வாமி🙏

    • @muthuvenkatasubramanianmut9312
      @muthuvenkatasubramanianmut9312 6 หลายเดือนก่อน +3

      சாமி. எனக்கு இந்த வருடம் திருமணம் நடக்க அருள்வாக்கு தாருங்கள். சாமி

    • @ramalinga2959
      @ramalinga2959 5 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂 आम​@@muthuvenkatasubramanianmut9312

  • @umasureshumasuresh7074
    @umasureshumasuresh7074 11 หลายเดือนก่อน +3

    என் மகனுக்கு தொழில் முன்னேற்றம், திருமணத்தடை விலகி சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும். ஆசிர்வாதம் பண்ணுங்க ஐயா.

  • @babypreethi5535
    @babypreethi5535 ปีที่แล้ว +2

    Aiya nengal pesuvathai kettal manathiru nimathi kidaithathu aiya 🙏🏻 enakku muthal valkai 3 mathathil mudinthathu 🙏🏻enakku maruvalkai amaya vendum 🙏🏻🙏🏻🙏🏻

  • @usha-ys6fs
    @usha-ys6fs 7 หลายเดือนก่อน +3

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்

  • @ranichandran9726
    @ranichandran9726 ปีที่แล้ว +3

    எனது தம்பிக்கு திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும் தாயே

    • @PichindiKariapatti-gi9to
      @PichindiKariapatti-gi9to ปีที่แล้ว

      எனது மகளுக்கு திருமணம் சீக்கிரம் நடக்கவேண்டும் தாயே

  • @rajammalmylsamy332
    @rajammalmylsamy332 ปีที่แล้ว +3

    ஐயா.என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் வாக்கு தர வேண்டும் சுவாமி

  • @vatchalalakshmanan4401
    @vatchalalakshmanan4401 9 หลายเดือนก่อน +1

    என் மகன் நவீனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும்.

  • @sivagamisundari4038
    @sivagamisundari4038 ปีที่แล้ว +2

    என் பேத்தி பேரன் திருமணம் என் மகன் சந்தோக்ஷப்படும்படி விரைவில் நடைபெற வேண்டும்

  • @samadharmi
    @samadharmi ปีที่แล้ว +6

    ஸ்வாமி என் குழந்தைகள் இருவருக்கும் திருமண வயது கடந்துவிட்டது. (45+). மிகவும் நொந்துபோய் இருக்கிறோம். பூஜை பரிகாரம் எல்லா தெய்வத்தையும் கண்ணீரோடு வணங்கியும் இதுவரை நல்லது நடக்க இறைவன் ஆசீர்வாதம் கிடைக்கவில்லை அய்யா. எங்களுக்கும் வயதாகிவிட்டது. கண்ணால் பார்ப்போமா தெரியவில்லை. போன ஜன்ம பாவ புண்ணியங்கள் எங்களுக்கு எப்படி அய்யா அறிந்துகொள்ளமுடியும். கர்மா என்றால் ஆண்டவனை வணங்கி என்ன பயன் அய்யா வாழ்க்கையே வெறுத்துவிட்டது ஸ்வாமி.🙏😭

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 ปีที่แล้ว +2

      Wolf magic begin now nu adikadi sollunga ellaamum vetriadayum

    • @vinaypalanikumaar7746
      @vinaypalanikumaar7746 ปีที่แล้ว +3

      வெண்பாக்கம் சிங்கபெருமாள் railway gate ஜெய் பிரதியங்கரே பீடத்துக்கு போங்க கண்டிப்பா 90days kula marriage nadakum❤ இது சத்தியம்

    • @indranisekar8186
      @indranisekar8186 ปีที่แล้ว

      என் தம்பி ஜானகிராமனின் கல்யாணம் ஆக வேண்டும் விரைவில் விரைவில் 15.4 70

    • @kalaiselvi.c7932
      @kalaiselvi.c7932 ปีที่แล้ว

      @@vinaypalanikumaar7746 எங்குஉள்ளது

    • @ramyaravimca4293
      @ramyaravimca4293 ปีที่แล้ว

      Thirupanjali poitu vanthal thirumana thadai vizhagum trichy arugil ullathu

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 ปีที่แล้ว +6

    எங்கள் மகன் ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம் துலாம் லக்னம் திருமணம் விரைந்து நடைபெற வேண்டும் என வேண்டுகிறேன் ஐயா வணக்கம். நிதர்சனமான உண்மையை உணர்ந்து உரக்கச் சொல்லும் நற்பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா.பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

    • @vadapathiaadeenambalayogis6774
      @vadapathiaadeenambalayogis6774 ปีที่แล้ว

      வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் எமது ஆசிகள்

  • @muthuselvisethuraman7122
    @muthuselvisethuraman7122 ปีที่แล้ว +1

    SR வெற்றி திருமணம் நடைபெறனும்

  • @inigojessie7488
    @inigojessie7488 3 หลายเดือนก่อน +1

    எஐயா என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் தாருங்கள்

  • @kuppammaljagan902
    @kuppammaljagan902 ปีที่แล้ว +2

    Guru saranam

  • @MadhesanU
    @MadhesanU ปีที่แล้ว +3

    குருச்சரணம்🙏

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 ปีที่แล้ว +4

    என் மகன் திருமணம் நடக்க வேண்டும்

  • @srimahabeautymakers625
    @srimahabeautymakers625 3 หลายเดือนก่อน

    Saranam guruji

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் மிக்க நன்றி மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் ஐயா ரோகிணி நட்சத்திரம் இடபராசி மிதுனலக்கினம் 34 வயது நன்றி 🙏🏼

  • @kamalamlohith1973
    @kamalamlohith1973 ปีที่แล้ว +1

    என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்கும் அருள் புரியும்

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 ปีที่แล้ว +2

    ஸ்வாமி என் சகோதரி மகன் ஜெய் சந்திரன் அவனுக்கு திருமணம் ஆக வேண்டும் ஆசி வழங்கி வாழ்த்துங்கள் நன்றி🙏💕🙏💕🙏💕 நன்றி ஸ்வாமி

    • @selvijanarthanan5787
      @selvijanarthanan5787 ปีที่แล้ว

      Enga payanuku vishnuku viraivil thirumanam nataka saami Ashi vendum

  • @user-nx3rj6dn1h
    @user-nx3rj6dn1h 4 หลายเดือนก่อน

    Nantri ayya

  • @Happyou749
    @Happyou749 8 หลายเดือนก่อน

    Ayya 💯 correct and same situation and mangalyam soon pl your blessings pl and ayya pain relief and thank u ayya

  • @PRASATH-B-thala
    @PRASATH-B-thala ปีที่แล้ว +8

    அய்யா எனது சகோதரர் திருமணம் நடக்க

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว +1

    வணக்கம் சாமி...

  • @HariHaran-wg3yh
    @HariHaran-wg3yh ปีที่แล้ว +3

    என் மகன் திருமணம் விரைவில் நடக்கணும்

  • @silverboy2397
    @silverboy2397 11 หลายเดือนก่อน +1

    ஐயா என் தம்பிக்கு திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும் ஆசிர்வாதம் தாங்கள் ஐயா.மேஷம் ராசி பரணி நட்சத்திரம். நட்சத்திரத்தில்

  • @sihirider8807
    @sihirider8807 ปีที่แล้ว +1

    என் தம்பிக்கு திருமணம் செய்து வைக்கணும் சீக்கிரம் ப்ளீஸ் சாமி

  • @premalathas8946
    @premalathas8946 ปีที่แล้ว +1

    Good message tq

    • @ganthiganthi7260
      @ganthiganthi7260 ปีที่แล้ว

      என்பையனுக்குகல்யாணவயதுதாண்டியும்கல்யாணம்நடக்கவில்லைசிம்மராசிபூரம்நட்சத்திரம்எவ்வளவோபரிகாரங்கள்செய்தாகிவிட்டதுஇப்போதுகுருபெயர்ச்சியில்நடக்கும்னயூடியூப்பில்இருவர்கூறியுள்ளார்கள்தங்கள்பதிலைஎதிர்பார்க்கிறேன்எள்தீபம்48நாட்கள்போடச்சொன்னார்போடுகிறேன்ஒரேபையன்

  • @sarojadevi4907
    @sarojadevi4907 ปีที่แล้ว +1

    Enathu magan thirumanam nadakka vendum namdri..narpavi

  • @mythiliramesh4313
    @mythiliramesh4313 3 หลายเดือนก่อน

    Enn maganuku seekerrsm thirumanam mudiya aaservatham pannuga seami

  • @thedailybeats943
    @thedailybeats943 6 หลายเดือนก่อน

    Thank you mama

  • @kalaiarasikalaiarasi3140
    @kalaiarasikalaiarasi3140 11 หลายเดือนก่อน

    சாமி எனக்கு அப்பா இல்லை எனக்கு அப்பா இருந்து விரைவில் கல்யாணம் முடியனம் ஆசிர்வாதம் வழங்க வேண்டும்

  • @jothimdr
    @jothimdr 10 หลายเดือนก่อน +1

    என் தம்பிக்கு சீக்கிரம் நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும்

  • @bhuvaneshwaris7988
    @bhuvaneshwaris7988 ปีที่แล้ว +1

    Ayya en periya paiyanukku seekkiram kalyanam nadakkanum nalla vakku sollunga

  • @puspavalikaruppiah2027
    @puspavalikaruppiah2027 10 หลายเดือนก่อน

    Vanakam sami. En magal magan thirumanam nadaipera vakku sollungal. Nan Malaysia vil irukiren. Nandri.

  • @user-hi9lv1zw9r
    @user-hi9lv1zw9r 4 หลายเดือนก่อน

    Ennudaiya sonnukkiu viraivil thirumanam nadakkunum ashirvadtham vendum samy

  • @selvaraniramasamy9962
    @selvaraniramasamy9962 5 หลายเดือนก่อน

    என் மகன் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் விரைவில் பெண் அமைய வேண்டும் என்று வேண்டுகிறேன் அய்யா 🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmin5300
    @vijayalakshmin5300 5 หลายเดือนก่อน

    என் மகளுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டும்.

  • @gopalakrishnankrishnaswamy3546
    @gopalakrishnankrishnaswamy3546 ปีที่แล้ว +1

    அய்யா என் விரைவில் திருமணம் நடை பெற வேண்டும் திருவோணம் நட்சத்திரம் மகர ராசி

  • @vijayamarkraj8209
    @vijayamarkraj8209 ปีที่แล้ว

    Yes sir your correct answer 💯 aaya 🙏🙏🙏

  • @velyathuammuthuvel2345
    @velyathuammuthuvel2345 5 หลายเดือนก่อน

    எனது மகன் எம் வேல்முருகன் திருமணம் நடக்க சுவாமியே அருள் புரியுங்கள்

  • @valarmathyhari7676
    @valarmathyhari7676 ปีที่แล้ว +1

    En maganuku Thirumanan nadaka aurulpurivayaga kadavoolay

  • @tfdb8079
    @tfdb8079 4 หลายเดือนก่อน

    Yen mahankaluku veraivil thirumanam nadakanum

  • @seethalakshmi3430
    @seethalakshmi3430 ปีที่แล้ว +1

    En magan ku viraivil thirumanam nadakka vandum

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +5

    நாராயணா🙏 கோவிந்தா

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db ปีที่แล้ว

    En magal kadaga rasi Aayilyam nakshathiram. Viraivill thirumanam nadakka valthungal ayya.

  • @ilaiyarajarenu8394
    @ilaiyarajarenu8394 ปีที่แล้ว

    Appdiye aakattum swamiji Ayya Avle. ...nijayam kan imapol kakka vendum yes unmaithaan. .ungal Sevai yentrum. ...❤🌺🍀🍁🌺🌷🔝🙋🍁🍀🌺✔💯💯

  • @vijayalakshmin5300
    @vijayalakshmin5300 5 หลายเดือนก่อน

    என் மகனுக்கு விரைவில் திருமணம் ஆக அருள் செய்ய வேண்டும்.

  • @tamilselvi5885
    @tamilselvi5885 ปีที่แล้ว +1

    En maganukku thirumanam nadakkanum

  • @manimegalai6148
    @manimegalai6148 4 หลายเดือนก่อน

    Vanakkangal guruji aiyha enpasanga renduperukkum marriage thallipogudhu kuudiyaviraivil nadakkanum aiyha plz pray pannunga ashirvadham pannunga aiyha vanakkangal nandrihal 🎉🎉🙏🏻🙏🏻💐
    1stson T.Mano 18.7.1986 ...9.30am Villupuram virutchigam anusham simma luknam marriagei thallipoduraru eppo oknu solluvaru eppo marriage pannanum nadakkanum aiyha 🎉🎉❤🎉❤🎉
    2ndson T.Lenin 17.5.1990 9.30am Chennai magaram midhuna luknum avittam marriage thallipogudhu vizha kidaikkama marriage thallipogudhu vizha🙏🏻🙏🏻💐💐 kidaikkanum india varanum paiyan ...kalyanam rendu pasangalukkum nadakkanum pannanu aiyha plzzz pray for my sons marriage aiyha guruji guruji vanakkangal 🎉🎉❤🎉❤🎉❤

  • @amsharajeshwari2373
    @amsharajeshwari2373 6 หลายเดือนก่อน

    என்மகன்.சந்துருவுக்கு.திருமணத்தடை.சிக்கிரம்.திருமணம்நடக்கவேண்டும்ஆசிர்வாதம்.பண்ணுங்க.ஆயா

  • @user-mh9uu1ro5l
    @user-mh9uu1ro5l 11 หลายเดือนก่อน +1

    Marriage

  • @manjulamurthy7165
    @manjulamurthy7165 4 หลายเดือนก่อน

    Swamy en magan lokesh 42yr.enum thirumanam nadaka villi nalla valli kidikaum.

  • @user-kj4io3zm9o
    @user-kj4io3zm9o 8 หลายเดือนก่อน

    Indira devi uthrittathi en maganukku vidavil thirumanam akanam

  • @jag333
    @jag333 ปีที่แล้ว +1

    I want my both son has to get marry right girls. Praying every day

  • @parimalagovindan8691
    @parimalagovindan8691 ปีที่แล้ว +44

    என் மகள் திருமணம் விரைவில் நடக்கணும்.

  • @shanmugamkumar3542
    @shanmugamkumar3542 ปีที่แล้ว +2

    ஐயா இப்போது நடக்கும் காலச்சூழலில் கல்யாணம் பண்ணுவதற்கு. பெண்ணுகளும ஆண்களும் இருக்கிறார்கள் ஆனால் திருமணம் தான் நடக்கத்தான் வில்லை காரணம் இருவரும் எதையோ நினைத்து கொண்டிருபதுதான் இதில நீங்கள் பாட் டுபாடி என்ன செய்வது ஐயா நன்றி

  • @jaipriya2029
    @jaipriya2029 ปีที่แล้ว

    Om muruga en annanuku seekaram marriage nadakanum 🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnandesikachari9189
    @gopalakrishnandesikachari9189 ปีที่แล้ว

    Ayya. Ennuku. Thiru Manan. Nadia. Perima. Ayya

  • @thavamanimanii53
    @thavamanimanii53 ปีที่แล้ว +7

    Yennoda Magan magal thirumanam viraivaga nadakkanum swamy arul vakku tharungal swamy😢😢😢😢

  • @sandhiyasaravanan5821
    @sandhiyasaravanan5821 ปีที่แล้ว +10

    Gunam Ulla Ponnai Evan Katran Panam Ulla Ponnu Azhagu Colour Padipu Vasathi Ulla Ponnai Dan Katran

  • @lakshmigunaseelan5576
    @lakshmigunaseelan5576 8 หลายเดือนก่อน

    Swamy please pray for my daughter s marriage

  • @user-vk8qw5jo2w
    @user-vk8qw5jo2w 2 หลายเดือนก่อน

    என்மகனுக்கு 35 வயது திருமணம் கூடி வரவில்லை. அழுகிறேன்.

  • @kamalap4430
    @kamalap4430 ปีที่แล้ว +6

    Ragu, kethu, Sevvaai mattrum kiragangalal thirumana Thadai இல்லை. மக்கள்+மக்கள் all Thadai erpadukirathu. Ethu உண்மை.

  • @user-nn4vp1zo6l
    @user-nn4vp1zo6l 8 หลายเดือนก่อน

    Sami enathu magangal irandu perukkum thirumanam aaga Vendum Vendum

  • @user-ui8pf4jj7d
    @user-ui8pf4jj7d 6 หลายเดือนก่อน +1

    . திமிர் பிடித்த பெண்கள். ?

  • @padmabala3396
    @padmabala3396 11 หลายเดือนก่อน

    Ennoda daughter ramya ku seekiram kalyanam nata kanum swamy

  • @VenkateshN-hn6mt
    @VenkateshN-hn6mt 5 หลายเดือนก่อน

    Venkatesh. Thirrumam. Naddaga pirrathani

  • @valarmathinatarajan6740
    @valarmathinatarajan6740 6 หลายเดือนก่อน +2

    சாமிஎண்மகனுக்குதிறுமணம்நடக்கனும்ஆசிர்வவதியுங்கள்

  • @meenaalagharsamy6187
    @meenaalagharsamy6187 ปีที่แล้ว

    சுலாமி என் மகனுக்கு 33 வயது (CPIB ) வேலை ஆனால் என்ன வென்று தெரியல நான் ஒற்றை பெற்றோர் எனக்கு ஒரு வழி காட்டுங்கள் {மீனா சிங்கப்பூர்]

  • @vijayamarkraj8209
    @vijayamarkraj8209 ปีที่แล้ว

    Sir my son ku mulam matcharam dhanusu rasi 30. Age aguthu sir please. Pray for my son

  • @santharamarajan277
    @santharamarajan277 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் என் அண்ணன்
    1.5.1988துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் திருமணம் நடக்க வேண்டும்

  • @GUNASUNDARIVASU-pj7lm
    @GUNASUNDARIVASU-pj7lm ปีที่แล้ว +2

    Sami yen ponuku sekram mrg aganum nala kudumbam nala piyan amayanumnu prey panunga sami..my daughter rasi thulam..visagam star..25 yrs old....

  • @muruganvishagan
    @muruganvishagan ปีที่แล้ว

    Ennoda annaku thirumanam viraivil nadakanum pls

  • @user-kk9yj2de9y
    @user-kk9yj2de9y ปีที่แล้ว

    Aiyya enathu magaluku thirumanam nadapathu thamatham aginrathu thirumanam nadaka nala wartha sollunga

  • @valliramdas1004
    @valliramdas1004 9 หลายเดือนก่อน

    En ponnuku thirumanam natakanum kadagarasi punarpusam naxthiram sollunga iyaa🙏

  • @yaseensha2882
    @yaseensha2882 ปีที่แล้ว

    En mahalukku thorumanam nadakkanum viraivil

  • @sumathisaminathan1970
    @sumathisaminathan1970 ปีที่แล้ว

    Ennoda magal ku thirumanam thadai aga iruku.en magal ( magam ) ,simmam nathasgatram

  • @vignesh.svignesh332
    @vignesh.svignesh332 ปีที่แล้ว +3

    என் அண்ணன் திருமணம் நடக்கவேண்டும் ஐயா🙏🙏🙏🙏

  • @UlaganathanNarsimman
    @UlaganathanNarsimman 5 หลายเดือนก่อน

    My son marriage Namakka blessing swamy

  • @venisangarivenisangari
    @venisangarivenisangari ปีที่แล้ว

    En vijay mama en kaluthula thali kattanum

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 ปีที่แล้ว

    Enathu magaluku thirumanam nadakkanum🙏