தோஷங்கள் வராமல் தடுக்க.. - Palaru Swamigal | Thirumana Thadai Neenga Pariharam | Thirumana Dosham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 110

  • @gocrazy8369
    @gocrazy8369 10 หลายเดือนก่อน +10

    ஐயா சிறந்த பரிகாரம் சொன்னீர்கள் இதுவரை யாரும் சொல்லிடாத தகவல் மிக்க நன்றி நான் உடனே செய்கிறேன்

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 5 วันที่ผ่านมา

    நன்றி ஐயா அருமையான பதிவு 🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 10 หลายเดือนก่อน +7

    ஶ்ரீ திருத்தணி முருகன் துணை🙏

  • @raganimuni5557
    @raganimuni5557 8 หลายเดือนก่อน

    Ayya million of tks to you
    Let's each and everyone wake up swamysarnam
    Guruevey and Guruevey

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 8 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🎉🎉🎉

  • @vintageinspirationij1665
    @vintageinspirationij1665 10 หลายเดือนก่อน +7

    Sir. Iam also alp astrologer. I obey your words. I am seeking aliance for my daughter.

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 10 หลายเดือนก่อน +11

    ஜயா தற்போது திருமண காலம் வந்தது ஆனால் கைகூடி வரலை. அதற்கு தான் கோவிலுக்கு பரிகாரம் தேடுவது. குருவாயூர் சென்று எப்படி வழிபாடு செய்வது என்பது குருவாக நீங்கள் சொல்வதை எதிர்பார்க்கிறோம்

    • @nathiyas4175
      @nathiyas4175 10 หลายเดือนก่อน +3

      Sukuren orai mahalaxmi Kovilla..thenu kalkandu vanki thampathikalalitam..kudukakavum.. mahalaxmi samyku manjal kukummam vankitjaravum.sekiram kalyanam natakum valthukal

  • @meenakshisridharan6333
    @meenakshisridharan6333 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @raganimuni5557
    @raganimuni5557 7 หลายเดือนก่อน +1

    Millions time his true
    Swamysarnam

  • @vetriselvi5145
    @vetriselvi5145 10 หลายเดือนก่อน +2

    மிகுந்த நன்றிகள் தாத்தா.

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 10 หลายเดือนก่อน +1

    Iyya vanakam...na enoda jadagatha manjalpiyil pottu saami roomlatha vaithullen....manjal pottum vaithulen iyya.....but still marriage life is in issue...

  • @geethamurali1474
    @geethamurali1474 7 หลายเดือนก่อน

    Very clear explanation.

  • @rubaruba7399
    @rubaruba7399 10 หลายเดือนก่อน +6

    ஓம்சரவணபவ

  • @sririthick4358
    @sririthick4358 10 หลายเดือนก่อน +3

    பிரம்ம ஹஸ்த்திதோசம் பற்றி முழுவதும் சொல்லுங்கள்

  • @prettyprabha2235
    @prettyprabha2235 10 หลายเดือนก่อน +2

    Guruvayur la entha kovil nu sollungha

  • @sanyasr6002
    @sanyasr6002 27 วันที่ผ่านมา

    Super

  • @jungkookbias113
    @jungkookbias113 4 หลายเดือนก่อน +1

    Appa naangal thirumanam aaki 10 varusham kalinthu pirinthu vitom ipo.onnu seranum nu aashai padu kiren atharku yenna parikaram

  • @sririthick4358
    @sririthick4358 10 หลายเดือนก่อน +2

    Prammakasthi dosam pathi solunga pls sir

  • @Arumanthi81
    @Arumanthi81 9 หลายเดือนก่อน +3

    Enoda periya annaku 37 aguthu innum marriage agala enoda cina annaku marriage aiduchu but enoda annaku agala athu romba kasta iruku ethachum Thoshama ila ethum plrm ha onume purila 🙏🙏🙏🙏 entha kovil pona sari agum solunga aaya🙏😭

    • @JackyJack-jz7hp
      @JackyJack-jz7hp 5 หลายเดือนก่อน

      😢😢😢😢😢

  • @LovelyMenaka-vi1xl
    @LovelyMenaka-vi1xl 10 หลายเดือนก่อน +1

    Thank u💐💐💐💐💐💐

  • @sivagami-j5g
    @sivagami-j5g 10 หลายเดือนก่อน +1

    Guruvayur la entha kovil ku poghanum nu sollungha

  • @jungkookbias113
    @jungkookbias113 4 หลายเดือนก่อน

    Nanri appa

  • @ushaka7892
    @ushaka7892 3 หลายเดือนก่อน

    where to keep our horoscope in pooja room ?.

  • @lakshmiinian5244
    @lakshmiinian5244 6 หลายเดือนก่อน

    . Nanttri iyya

  • @r.kavitharamesh4996
    @r.kavitharamesh4996 9 หลายเดือนก่อน

    Sir nei theepam veetil ethalama thinamum

  • @nalinisai8007
    @nalinisai8007 10 หลายเดือนก่อน +4

    என் தோழிக்கு திருமணம் தாமதம் ஆகிறது அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும். அவள் பிறக்கும் பொழுது அவங்க வீட்டில் அவளுக்கு ஜாதகம் எழுதவில்லை. அதற்கு என்ன வழி உண்டு தங்கள் கூறுங்கள் ஐயா.

    • @vishwavnn5615
      @vishwavnn5615 2 หลายเดือนก่อน

      Entha distric neega?

    • @valarmathyraj9291
      @valarmathyraj9291 2 หลายเดือนก่อน

      Ungalukku viruppam irundal ok en thambikkum innum thirumam aagalai

  • @contonmentpallavaramstthom9141
    @contonmentpallavaramstthom9141 8 หลายเดือนก่อน +1

    ஐயா என் மகனுக்கு 30 வயது ஆகிறது. ஒரே மகன் மிகவும் மன வருத்தம். சோகமாக உள்ளது.
    திருவாதிரை நட்சத்திரம் .மிதுன ராசி எப்போது நடக்கும் ஐயா பரிகாரம் சொல்லுஙள் ஐயா.

  • @raganimuni5557
    @raganimuni5557 7 หลายเดือนก่อน

    Arumai guruevey 👍

  • @ponniselvan4305
    @ponniselvan4305 10 หลายเดือนก่อน +1

    Super speak sir

  • @Arumanthi81
    @Arumanthi81 9 หลายเดือนก่อน

    Original date birth crt time therilaiya aaya jathagam elutha mudiyathunu soletanga sir ... Vera epdi achum jathagam elutha mudiyuma pls replay sir

  • @chalzTN
    @chalzTN 10 หลายเดือนก่อน +1

    What if jaathagam itself is written wrongly. The earth has been rotating 5 seconds faster over the last several years and the lagnam changes in many, many horoscopes.

  • @meenkshimeena4432
    @meenkshimeena4432 หลายเดือนก่อน

    Jatham pathau na anavaruku thirumanam avathu ela

  • @poornajayanthi
    @poornajayanthi 10 หลายเดือนก่อน +3

    ஐயா. உங்களை எவ்வாறு contact செய்வது.

  • @foreheadeyenews
    @foreheadeyenews หลายเดือนก่อน

    I love u🎉❤

  • @PrabakarP-ep5cu
    @PrabakarP-ep5cu 6 หลายเดือนก่อน +1

    Guruji saranam my son date of birth is twenty nine may nineteen ninety one he is not getting marriage proposal please tell me what is the way

  • @DhanalakshmiGopal
    @DhanalakshmiGopal 10 หลายเดือนก่อน +1

    Sir plzzz tell tht temple. Talaivadi mathaum. Tmple. Jadaga. Veiydu. Puje pannaro
    Sir. We r very suffering frm. Lots. Of thse. Plzz. Plzzz plzzz. Plzzz tell tht tmple 😢😢😢

    • @eswaranthangam2676
      @eswaranthangam2676 10 หลายเดือนก่อน +1

      Bhramma kovil in tiruchi. Bhramma kovil details Search in youtube.

    • @rubaruba7399
      @rubaruba7399 10 หลายเดือนก่อน +1

      திருபட்டூர்

  • @UnexpectedSOUL
    @UnexpectedSOUL 9 หลายเดือนก่อน

    🙏..Ayya..
    11.07.1997...3.42pm..friday...thirunumanum..epo nadakum..ponu voda Amma kekerin..🙏🙏🙏

    • @ramuaramramr
      @ramuaramramr 9 หลายเดือนก่อน

      I'm single boy na unga ponna marriage panni lama

  • @sanggeetha8355
    @sanggeetha8355 7 หลายเดือนก่อน

    வாழையடி வாழையாக யாரும் சாதகம் வைத்தது இல்லை. தாய் தந்தை தலைமுறையில் இந்த பழக்கம் ஆரம்பித்தது

  • @jayasudhai6214
    @jayasudhai6214 10 หลายเดือนก่อน +2

    ஐயா என்னுடைய உடன் பிறந்தவர்கள் 3அண்ணன்கள் இன்னும் யாருக்கும் திருமணம் நடக்க வில்லை என்ன செய்வது தயவு செய்து பரிகாரம் சொல்லுங்கள்

    • @nirmalams9851
      @nirmalams9851 7 หลายเดือนก่อน

      3 pramachargal ore idathil iruka kodathu.

  • @selvikani6498
    @selvikani6498 10 หลายเดือนก่อน +5

    ஐயா என் மகனுக்கு 38 வயது ஆகிறது காலதாமத திருமணம் பாரிகாரம் சொலலுங்கள் என் பிள்ளை இன்ன திருமணம நடக்கவில்லை கவலையாக உள்ளது வழிசெரல்லுங்கள் ஐயா

  • @TamilselviR-mm9py
    @TamilselviR-mm9py 8 หลายเดือนก่อน

    Swamy date of birth theyriyathu name mattumtha theyriyum jathagam illa but age 38 enna pantrathu pls sollunga

  • @swethacosmetologist
    @swethacosmetologist 10 หลายเดือนก่อน +1

    Pirandha madhathil thirumnam seiyalama sir

  • @practicefineart
    @practicefineart 10 หลายเดือนก่อน +25

    இவங்கல எப்படி தொடர்பு கொண்டு பேசுவது.. தயவுசெய்து உதவ வேண்டும் ஃ🙏

    • @a_21.-3
      @a_21.-3 10 หลายเดือนก่อน +8

      Entha video lah Description lah evaru per eruku. Evaru per Palaru Swamigal entha name ah Google or Instagram or TH-cam lah evaru per pottu mobile number nu search pannuga

    • @gayathiri202
      @gayathiri202 8 หลายเดือนก่อน

      2000 fees

    • @SanthanaMari-xg8cn
      @SanthanaMari-xg8cn 7 หลายเดือนก่อน

      😂🎉

  • @joncyjeyam8679
    @joncyjeyam8679 10 หลายเดือนก่อน +1

    Ayya Barth date theriyum
    Time theriyathu appo jathagam yelutha mudiyuma

  • @Kowsiksarvesh
    @Kowsiksarvesh 7 หลายเดือนก่อน

    ஐயா என் ஜாதகம் ,சூரியன்+சனி லக்னத்தில் உள்ளது .கணவன் மனைவி இருவரும் பிரிந்து இருக்கோம் பரிகாரம் சொல்லுங்கள்

  • @ManiMani-nr3br
    @ManiMani-nr3br 6 หลายเดือนก่อน

    ஐயா அரசு வேலை கிடைக்க பரிகாரம் சொல்லுங்க ஐயா

  • @yathninithi1617
    @yathninithi1617 10 หลายเดือนก่อน +1

    கேட்டை ,அயில்யம் marriage pannalam ma plz sluga

    • @MalaMala-of9cl
      @MalaMala-of9cl 8 หลายเดือนก่อน

      Sorry I think porutham illai. Thali porutham illai. 🙏

  • @saravanakumary2678
    @saravanakumary2678 8 หลายเดือนก่อน +1

    என் மகனுக்கு இன்னு திருமணம் ஆகவில்லை காரணம் என்ன என்று சொல்லவும்

  • @DhanalakshmiGopal
    @DhanalakshmiGopal 10 หลายเดือนก่อน +2

    Sir plzz tell tht tmple. Tale,ellatu mathaum, tmple. Plzzz plzz tell tht tmple sir.
    We r. Lots. Of. Pain. And we r suffering. Fr. Marriage. , englakuu. Nalla. Varan , kedakinnu. Marriage aganu... plzz plzz. Tell tht tmple. Sir😢😢😢😢

    • @aswathy.vvadika1204
      @aswathy.vvadika1204 10 หลายเดือนก่อน +1

      Tiripattur temple trichy

    • @srisree2658
      @srisree2658 10 หลายเดือนก่อน

      Brahmapuriswarar temple .Brahma. Patanjali brahmapuriwarar,brahma sambath Gowrie are God in the temple. Kasi viswanadhar koil, brahma kovil, perumal

  • @jamuthu9187
    @jamuthu9187 8 หลายเดือนก่อน

    Sir உங்களை பார்க்க முடியாத

  • @yogeswaryshanmuganathan6845
    @yogeswaryshanmuganathan6845 7 หลายเดือนก่อน

    ஐயா நான் இலங்கை என் மகளுக்கு வயது 27 இன்னும்
    திருமணம் நடக்கவில்லை
    உஙகளை எப்படி தொடர்பு கொள்வது நன்றி

  • @krishnanramasamy6011
    @krishnanramasamy6011 7 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் இறப்புக்கே வர வேண்டாம் என்று சொன்னால் என்ன செய்வது அந்த கர்மா யாரை சேரும்

  • @chandrushekar1150
    @chandrushekar1150 10 หลายเดือนก่อน +3

    ஏனி டிகிரி இருந்தால் கண்யணம்னு சொல்றாலுங்க என்ன மாதிரி பசங்களுக்கு பரிகாரம் சொல்லுங்க பாலாறு சாமி அய்யா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @UnexpectedSOUL
    @UnexpectedSOUL 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏..Malaysia

  • @LakshmiK-wd8gt
    @LakshmiK-wd8gt 7 หลายเดือนก่อน

    ஐயா
    என் மகன் திருமணம் தடைக்கு
    பரிகாரம் சொன்னது எனக்கு புரியல அது என்ன ஊர் என்று
    தயவுசெய்து மீண்டும் ஒருமுறை செல்லுங்கள் அந்த ஊர் எங்கு
    உள்ளது சிரமத்திற்கு மன்னிக்கவும்
    தயவுசெய்து மீண்டும் ஒருமுறை
    சொல்லுங்கள் ஐயா
    மன்னிக்கவும்

  • @LakshmiK-wd8gt
    @LakshmiK-wd8gt 8 หลายเดือนก่อน +2

    ஐயோ என் மகன் திருமணம்
    தடை பட்டுபோகுதூ
    இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று
    தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா

  • @packiawathymunusamy3676
    @packiawathymunusamy3676 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @neelavathi8570
    @neelavathi8570 10 หลายเดือนก่อน +1

    Thank u swamy. Neengal solluvathu athanium unmi. En magaluku 39 thenamum kanerudan kadaulai vandugeran nan neengal sonna. Athanium. Seigendran en. Magan deth. Agi. 3 manth. Ovar swamy en. Magaluku. Entha. Pari garam. Seiyalama. Magam. ⭐ Semmarasi

    • @ramuaramramr
      @ramuaramramr 9 หลายเดือนก่อน

      U ponnu age

    • @neelavathi8570
      @neelavathi8570 9 หลายเดือนก่อน

      @@ramuaramramr 40 sir🙏🙏

    • @ramuaramramr
      @ramuaramramr 9 หลายเดือนก่อน

      @@neelavathi8570 hai

    • @ramuaramramr
      @ramuaramramr 9 หลายเดือนก่อน

      @@neelavathi8570 unga number kudunga

    • @ramuaramramr
      @ramuaramramr 9 หลายเดือนก่อน

      @@neelavathi8570 unga number kudunga pa

  • @maheswari4362
    @maheswari4362 10 หลายเดือนก่อน +3

    என் வீட்டு க்காரருக்கு அப்பா இறந்து போன பிறகு அவர் தான் இரண்டு தங்கையையும் கல்யாணம் செய்து கொடுத்து பிள்ளை களுக்கும் சடங்கு எல்லாம் செய்தார். எங்கள் பொண்ணு க்கு கல்யாணம் கூடி வரவில்லை. தாமதம் ஆகிறது ஏன்❓❓❓

  • @selvikani6498
    @selvikani6498 10 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் ஜாதம் பார்ப்பீர்களா உங்கள் போன் நம்பர்

  • @sangeethaP-fe3ks
    @sangeethaP-fe3ks 10 หลายเดือนก่อน +2

    45yrnom..rrd

  • @ushajp6640
    @ushajp6640 10 หลายเดือนก่อน +1

    Jadhakam illa birth date theriyum time theriyadu

  • @umamageshwarip2092
    @umamageshwarip2092 10 หลายเดือนก่อน +2

    இவர் போன் நம்பர் எனக்கு வேண்டும்

  • @SinrajiP.Sinraji
    @SinrajiP.Sinraji 10 หลายเดือนก่อน +1

    Unga.nempar.sollunga

  • @soundravallisathiyasekaran4093
    @soundravallisathiyasekaran4093 10 หลายเดือนก่อน +1

    சார் பாலாறு சாமியை அனுகுவது எப்படி

  • @a.s.kuppuswamysastryiyer1229
    @a.s.kuppuswamysastryiyer1229 10 หลายเดือนก่อน +1

    Pls phone no sir

  • @ilangok625
    @ilangok625 10 หลายเดือนก่อน +1

    இறந்தவர் ஜாதகம் வைக்கலாமா

    • @tbraghavendran
      @tbraghavendran 10 หลายเดือนก่อน

      The horoscope drawn based on time and place of death is called Punya Chakra. It can be used to determine the future of the soul.

  • @VembuK-qi5uj
    @VembuK-qi5uj 7 หลายเดือนก่อน

    Urs conduct number

  • @P.Selvam-NAMAKKAL
    @P.Selvam-NAMAKKAL 6 หลายเดือนก่อน

    ஜாதகம் ஒரு குப்பை அது இந்தகாலத்துக்கு சரிப்பட்டு வராது

    • @mangalakumar3127
      @mangalakumar3127 6 หลายเดือนก่อน

      எல்லாருக்கும்
      அப்படி இல்லை
      நம்புவோன் அதிகம்

  • @radhikavisaka3396
    @radhikavisaka3396 10 หลายเดือนก่อน +1

    ஐயா என் மகளுக்கு 30 வயது
    இன்னும் வரன் அமையல
    எல்லாருமே நல்ல நேரம் இருக்கு
    நல்ல வரன் அமையும்ன்னு சொல்லுறாங்க
    ஆனாலும் ஏதோ ஒரு தடை இருக்குன்னு எனக்கு மனதில் வருத்தம்
    உங்க contact number கிடைக்குமா
    என்ன பரிகாரம் செய்யலாம்

    • @ramuaramramr
      @ramuaramramr 9 หลายเดือนก่อน +2

      Na unga ponna marriage panni Ra ok va

  • @sangeethaP-fe3ks
    @sangeethaP-fe3ks 10 หลายเดือนก่อน +2

    45yroldnom..red.h..lp

  • @raniks5043
    @raniks5043 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @maheswari4362
    @maheswari4362 10 หลายเดือนก่อน +1

    என் வீட்டு க்காரருக்கு அப்பா இறந்து போன பிறகு அவர் தான் இரண்டு தங்கையையும் கல்யாணம் செய்து கொடுத்து பிள்ளை களுக்கும் சடங்கு எல்லாம் செய்தார். எங்கள் பொண்ணு க்கு கல்யாணம் கூடி வரவில்லை. தாமதம் ஆகிறது ஏன்❓❓❓

  • @sathissathis8759
    @sathissathis8759 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @maheswari4362
    @maheswari4362 10 หลายเดือนก่อน +2

    என் வீட்டு க்காரருக்கு அப்பா இறந்து போன பிறகு அவர் தான் இரண்டு தங்கையையும் கல்யாணம் செய்து கொடுத்து பிள்ளை களுக்கும் சடங்கு எல்லாம் செய்தார். எங்கள் பொண்ணு க்கு கல்யாணம் கூடி வரவில்லை. தாமதம் ஆகிறது ஏன்❓❓❓

    • @atcdgramatcdgram3361
      @atcdgramatcdgram3361 10 หลายเดือนก่อน

      வாஸ்து பாருங்கள்.

  • @vanisrimahendran7820
    @vanisrimahendran7820 10 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @saraswatim6230
    @saraswatim6230 10 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏