நோய்களை தடுக்கும் பீஜாமிர்தம் மகசூலை பெருக்கும் கனஜீவாமிர்தம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2021
  • இயற்கை முறையில் கால்நடை கழிவுகளை கொண்டு இடுபொருட்கள் செய்து பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் கடிச்சம்பாடி சிவபாலன் அவர்களின் அனுபவங்களை பாருங்கள்
    இவரின் கைபேசி எண் 9843936806
    நமது பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
    #பசுமைசாரல்#பீஜாமிர்தம்#கனஜீவாமிர்தம்#கருப்புகவுனி#பால்குடவாழை#சீரகசம்பா#இலுப்பைபூசம்பா#பாரம்பரியநெல்#

ความคิดเห็น • 23

  • @kathirkumbakonam6630
    @kathirkumbakonam6630 2 ปีที่แล้ว +6

    இயற்கை விவசாயத்தைப் பற்றி விளக்கியதற்கு நன்றி சகோ🙏🙏🙏

  • @mophotography17
    @mophotography17 2 ปีที่แล้ว +3

    Sirappu

  • @verash9819
    @verash9819 2 ปีที่แล้ว +3

    Super

  • @user-wp8pe9hh2p
    @user-wp8pe9hh2p 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @santhiyakeerthi9088
    @santhiyakeerthi9088 2 ปีที่แล้ว +3

    சூப்பர் 😍

  • @siryabass2964
    @siryabass2964 2 ปีที่แล้ว +2

    Super ji

  • @arulmaniveeramuthu4444
    @arulmaniveeramuthu4444 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் 👏

  • @indhu1987
    @indhu1987 2 ปีที่แล้ว +2

    👌👌

  • @abulhasanshifan9314
    @abulhasanshifan9314 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ஐயா

  • @LakshmananKannan
    @LakshmananKannan 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @selvarajpachamuthu7480
    @selvarajpachamuthu7480 2 ปีที่แล้ว +1

    அருமை நன்றி அய்யா

  • @mjayamani9729
    @mjayamani9729 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @gajjprakash
    @gajjprakash 2 ปีที่แล้ว +4

    தெளிவாக சொன்னீர்கள் ஐயா..

  • @thomasmartin6905
    @thomasmartin6905 2 ปีที่แล้ว +3

    மதிப்பிற்குரிய ஐயா,விதை நேர்த்தி, கன ஜீவார்மிதம் குறித்த விவரங்கள் தெளிவாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது, மிக்க நன்றி, எங்கள் பக்கம் ஆந்திரா பொன்னி நடவு செய்கிறார்கள், பாரம்பரிய நெல் வகையான கருப்பு கவனி நடவு செய்யலாமா,

    • @sivabalan-ze6xl
      @sivabalan-ze6xl 2 ปีที่แล้ว +1

      கருப்பு கவுனி நடவு செய்ய ஏற்ற பருவம் சம்பாதான் அய்யா நீங்க நடவுசெய்யலாம்

    • @thomasmartin6905
      @thomasmartin6905 2 ปีที่แล้ว

      @@sivabalan-ze6xl ஐயா, பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி, ஆந்திரா பொன்னி 140 நாளில் அறுவடை செய்கிறார்கள், எங்களுக்கு குளத்து பாசணம், எங்கள் வயல் ஆந்திரா பொன்னி சாகுபடி செய்யும் வயல்களுக்கு நடுவில் உள்ளது, கருப்பு கவுனி நெல் நாங்கள் சாகுபடி செய்தால் அறுவடை அவர்கள் செய்யும் போது நாங்களும் செய்ய முடியுமா, நன்றி ஐயா