இயற்கை வேளாண்மையில் முதல் ஆண்டிலேயே வெற்றி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • மண்புழு உரம் வேஸ்ட் டீ கம்போஸர் ஐந்திலைகரைசல் பயன்படுத்தி முதல் ஆண்டிலேயே இயற்கை வேளாண்மையில் வெற்றி பெற்றிருக்கிறார் அரசு அதிகாரி காளிதாஸ்
    இவரின் கைபேசி எண் 8056503527
    #வேஸ்ட்_டீ_கம்போஸர்#மண்புழு_உரம்#ஐந்திலைகரைசல்#

ความคิดเห็น • 57

  • @murugesan.p2478
    @murugesan.p2478 3 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் காளிதாஸ்💐💐💐💐
    எங்கள் கல்லூரி நண்பர் கிராம நிர்வாக அலுவலர் , அதைவிட இயற்கை விவசாயி என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது....👍👍👍👍

  • @rameshe7952
    @rameshe7952 3 ปีที่แล้ว +11

    சூப்பர் சார் வாங்க வாங்க அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு வாருங்கள் மண்வளத்தையும், மக்கள் உடல் நலத்தையும், எதிர்கால சந்ததியையும் காப்போம்.. நானும் ஒரு இயற்கை விவசாயியாக மிக்க மகிழ்ச்சி அடைகிறோன். நன்றி வாழ்க வளமுடன். இப்படிக்கு ரமேஷ் வாழப்பாடி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว +1

      சிறப்பு ! மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் கருத்து கண்டு!!

    • @காளிதாஸ்-ம5ல
      @காளிதாஸ்-ம5ல 3 ปีที่แล้ว +1

      இயற்கை வளங்களை பாதுகாப்போம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்,
      நன்றி.

    • @godhaiorganicfarm4738
      @godhaiorganicfarm4738 3 ปีที่แล้ว +2

      வந்து கொண்டே இருக்கிறோம் இவன் சத்தீஷ் விழுப்புரம்

  • @dineshbabu7531
    @dineshbabu7531 3 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் காளிதாஸ்... 💐💐💐
    உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... 💐

  • @pbkannanktc
    @pbkannanktc 3 ปีที่แล้ว +2

    இளம் விவசாயி காளிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள், அதே நேரத்தில் எட்வின் ஐயா உங்களது ஒவ்வொரு பதிவும் மற்ற விவசாயிகளையும் இயற்கை விவசாயத்திற்கு, திரும்பும் நற்பணிகளை செய்கிறீர்கள் மிக்க நன்றி.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி !! பசுமை சாரல் பதிவுகளை தொடர்ந்து பார்த்து கருத்துக்களை பதிவிடும் உங்களை மனமார வாழ்த்துகிறேன்.
      நீங்கள் எந்த ஊர் நீங்கள் என்ன பயிர் செய்கிறீர்கள் என்பதை தெரியப்படுத்தவும்.
      என் நம்பர் 9443275902 .

  • @tholkappiyanarunachalam4986
    @tholkappiyanarunachalam4986 3 ปีที่แล้ว +4

    Good amazing👍😍🤩 Long lives like life safety

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 3 ปีที่แล้ว +3

    Best wishes Kalidass. Vazga Valamudan

  • @Sellakasu
    @Sellakasu 3 ปีที่แล้ว +2

    Dei Kali super da. Romba sandhosama irukku

  • @godhaiorganicfarm4738
    @godhaiorganicfarm4738 3 ปีที่แล้ว +3

    அருமை நண்பரே பெருமையாக உள்ளது உங்கள் உரையை கேட்கும். பொழுது நானும் ஒரு புதிய இயற்கை விவசாயி தான்

  • @MrAnbu001
    @MrAnbu001 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @உரல்உலக்கை
    @உரல்உலக்கை 3 ปีที่แล้ว +6

    நானும் முதல் ஆண்டாக செய்கிறேன்.
    இது வரை செயற்கை உரம் பூச்சிக்கொல்லி பயன்படுத்த வில்லை.
    மீன் அமிலம் மட்டும் 15, 20 நாளைக்கு ஒரு தடவை கொடுக்கிறேன்.
    நேரடி நெல் விதைப்பு செய்து உள்ளேன்
    ஆவணி 31 தேதி நெல் விதைப்பு செய்தது
    கருப்பு கவுனி ஒரு வயலும்
    காட்டுயானம் ஒரு வயலும்
    எனக்கு சரியான முறையில் வழிகாட்ட இங்கு சரியான நபர் இல்லை.
    பல you tube சேனலை பார்த்து
    தன்னம்பிக்கை யோடு செய்கிறேன்.
    இது வரை சீரான வளர்ச்சி இல்லை.
    மண் வளம் கூடுதலாக உள்ள இடத்தில் வளர்ச்சி அதிகமாகவும்.
    மண் வளம் குன்றிய இடத்தில் சோர்ந்து போய்காணப்படுகிறது.
    அடுத்து என்ன செய்வது

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் !அப்படி தான் நாமாக கற்றுக்கொள்ள வேண்டும்.நீங்கள் எந்த ஊர், உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள்.

    • @காளிதாஸ்-ம5ல
      @காளிதாஸ்-ம5ல 3 ปีที่แล้ว

      ஒவ்வொரு விவசாயியின் அனுபவ பகிர்வை பார்த்து நிறைய கற்று கொள்ள முடியும்..

    • @காளிதாஸ்-ம5ல
      @காளிதாஸ்-ம5ல 3 ปีที่แล้ว

      மண்வளம் குறைந்த பகுதியில் ஜீவாமிர்தம் அல்லது வேஸ்ட் டீ கம்போஸர் தெளியுங்கள்

    • @madn333
      @madn333 3 ปีที่แล้ว +1

      Brittoraj sir telegram group join panunga.. Search in telegram.. Observe Nammzhvaar videos, and read his books.. Visit Vaanagam, karur (nammalzhvar vivasaaaya payilagam).. Confidentaa thodarunga ji..

    • @godhaiorganicfarm4738
      @godhaiorganicfarm4738 3 ปีที่แล้ว

      நானும் புதிய இயற்கை விவசாயி தான் நண்பா

  • @naturalagriculture1728
    @naturalagriculture1728 3 ปีที่แล้ว +7

    உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @aknkmd5453
    @aknkmd5453 3 ปีที่แล้ว +2

    My best CLG fnd....kalidoss....

  • @moorthykrishna8175
    @moorthykrishna8175 3 ปีที่แล้ว +3

    Machi ...vazhthukkal😊😊😊

  • @NEDI1989
    @NEDI1989 3 ปีที่แล้ว +3

    உங்கள் துனையுடன்

  • @munuswamym3795
    @munuswamym3795 3 ปีที่แล้ว +1

    Young agriculture developing the in future god bless you

  • @பழமை
    @பழமை 3 ปีที่แล้ว +3

    Good job... Congratulations...

  • @carolinerichard9992
    @carolinerichard9992 3 ปีที่แล้ว

    Nice work

  • @PardesiGamer
    @PardesiGamer 3 ปีที่แล้ว

    Whitepaper Bolte 😄😄😄😄😍

  • @SriRam-jy5gg
    @SriRam-jy5gg 3 ปีที่แล้ว +3

    Super

  • @yuvarajanp2162
    @yuvarajanp2162 3 ปีที่แล้ว +2

    Seed vanum sir. Ayyo kataikum.

  • @soundsofseeds91
    @soundsofseeds91 3 ปีที่แล้ว +1

    WHICH COMPANY WDC U R USING..HOW MANY ACRES U R DOING

  • @senthamaraisenthamarai8590
    @senthamaraisenthamarai8590 3 ปีที่แล้ว +2

    எத்தனை நாள் வயதுடைய நாற்று👍களை நடவு செய்தீரீகள். எத்தனை முறை கோனோ வீரர்கள் ஓட்டினீர்கள். இதற்கு பிரஷ் கட்டர் பயன்படுத்தீனீர்களா?

    • @SanthoshBiodiversityFarm
      @SanthoshBiodiversityFarm 3 ปีที่แล้ว +1

      எங்களது சூழ்நிலை 30ம் நாள் நடவு செய்ய முடிந்தது 15லிருந்து 25 நாட்களுக்குள் நடவு செய்தால் பக்ககிளைகள் நிறைய வெடிக்கும்.இரண்டு தடவை கோனோவீடர் ஓட்டினோம் அது கிசான் கிராஃப்ட் ஒற்றை வரிசை பவர் வீடர், பிரஷ் கட்டர், நெல் அறுவடை செய்வதற்கு என மூன்று உபயோகத்திற்கு பயன்படுத்தலாம்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      👍

  • @KumarankwgmailcomKumarankwgmai
    @KumarankwgmailcomKumarankwgmai 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @thebluetigers3490
    @thebluetigers3490 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்