பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடுவது விற்பனை செய்வது எளிது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • இயற்கை வேளாண்மை செம்மல் தஞ்சை சித்தர் அவர்கள் தமது அனுபவ தகவல்களை பதிவிடுகிறார் அவசியம் பாருங்கள்
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
    #பசுமைசாரல்#பாரம்பரியநெல்ரகங்கள்#

ความคิดเห็น • 20

  • @varikuyil1372
    @varikuyil1372 2 ปีที่แล้ว +2

    என்னே ஒரு அறிவு செறிந்த தகவல்கள் ‌ ஒரே பேச்சில்... 💐💐💐💐

  • @rajamani3421
    @rajamani3421 2 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான பதிவு பாரட்டுக்குறியது...🙏

  • @murugaveldevi7099
    @murugaveldevi7099 3 ปีที่แล้ว +1

    வாழ்க விவசாயி
    வளர்ப்போம் பாரம்பரிய விவசாயி 👌👍👍👍👍👍🙋🙋🙋🙋🙋 சூப்பர்

  • @varikuyil1372
    @varikuyil1372 2 ปีที่แล้ว +1

    உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற இந்த முதுமொழிக்கு அறிவு சார் விளக்கம் தேடிக் கொண்டு இருந்தேன்.‌ பல வருட தேடலுக்கு விடை கிடைத்தது. அதே சமயம் உப்பிட்டவரை உயிர் உள்ளளவும் நினை என்ற முதுமொழி இதற்கு ஒப்புமை சேர்க்கிறது என்பது இன்னும் அறிவு தெளிவு ஏற்பட வழிவகுத்தது 👏👏👏👏💐💐

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      நன்றி சிறப்பான பதிவு ! உங்களின் கருத்து என்னை உற்சாகப் படுத்துகின்றது நன்றி !!

  • @murugaveldevi7099
    @murugaveldevi7099 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பேச்சி

  • @babukarthick7616
    @babukarthick7616 3 ปีที่แล้ว +1

    Virpanai..satru kadinama ullathu...

  • @LakshmananKannan
    @LakshmananKannan 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @perumalmani1420
    @perumalmani1420 3 ปีที่แล้ว +3

    ஐயா வாழ்க வளத்துடன்

  • @vinayagamkanthirpavai7101
    @vinayagamkanthirpavai7101 3 ปีที่แล้ว +6

    பயிரிடுவது எளிதாக உள்ளது.மக்களிடம் அரிசி விற்பனை செய்வது கடினமாக உள்ளது.

  • @gunasekarang6767
    @gunasekarang6767 2 ปีที่แล้ว +1

    கைக்குத்தல் இயந்திரம் எங்கு கிடைக்கும் ஐயா எனக்கு தெரிவியுங்கள்.

  • @kothandaramans1029
    @kothandaramans1029 ปีที่แล้ว +1

    Where to get all the rice. Address and cell no if any pls share.

  • @LakshmananKannan
    @LakshmananKannan 3 ปีที่แล้ว +1

    Sir, what natural food available for orzanol?

  • @g.svenkatesan9760
    @g.svenkatesan9760 3 ปีที่แล้ว +2

    ஐயா இத மாதிரி விளக்கம யாரும் சொல்லல

  • @k.soundar7840
    @k.soundar7840 5 หลายเดือนก่อน

    28 day's egg