மிகச்சிறப்புங்க ஐயா....உழவர் திரு தாமரைக்கண்ணன் அருமையாக எளிதாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக பேசியுள்ளார்....வாழ்த்துக்கள்...செழிக்கட்டும் விவசாயம்
தாமரைக்கண்ணன் அண்ணா உங்கள் கருத்து ஆழமாகவும் தெளிவாகவும் இருக்கிறது அடுத்த தலைமுறையை விவசாயிதான் ஆக்குவேன் என்று சொல்கிறீர்கள் மிகவும் அருமை வெற்றியும் வாழ்த்துக்களும் இனி நமதே
விவசாயத்தில் உயர்ந்த விவசாயி நீங்கள் தான் ஏனெனில் நான் ஒரு விவசாயி என்னும் வீரிய சொல்லை உரைத்த இந்த மண்ணின் மைந்தன் நீங்கள்தான் திமிரு என்னும் சொல்லே தன் செயலின் வீரியத் தன்மையை பொருள்படும். அதுமட்டுமல்ல தன் பிள்ளை ஓர் விவசாயின் மகன் அவன் ஒரு விவசாயி என்ற பெருமையோடு வாழக்கூடிய மனிதரே வாழ்க வளமுடன் 🙏 லெ.சே. சுப்பையா
Well said. Fertilizer agriculture is only profitable for the GMO seeds and fertilizer companies and government supporting this is the reason which lead to this farmers getting losses.
J C குமரப்பா டிராக்டர் சாணி போடுமா என்று கேட்டது எவ்வளவு உண்மை. ஆனால் இன்று ஏர் பூட்டி உழவு செய்ய ஆட்கள் மிகவும் குறைவு. உழவு மாடுகளும் குறைந்து விட்டன.
I ask people to buy Traditional rice to eat to get better health and also to support Organic farmers like this. Kindly try rices like Karupukuvani, Mapilai samba , Thuyamalli and many more.
என்னைப் போல் ஒருவர் நீங்கள்👉 வாழ்கவளமுடன்
சிறப்பு !
நீண்ட காலம் கழித்து திமிரான
ஒரு விவசாயியை காண நேர்ந்தது . மிக்க மகிழ்ச்சி
🌾👍🏻🙏
பல நல்ல செய்திகள், செயல் தூண்டுதல்கள் உள்ளடக்கிய காணொளி! இயற்கை வேளாண்மையில் வெற்றி பெற்ற குடும்பம்!
நல்வாழ்த்துக்கள்!
நன்றி! நன்றி!!
உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
மிகச்சிறப்புங்க ஐயா....உழவர் திரு தாமரைக்கண்ணன் அருமையாக எளிதாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக பேசியுள்ளார்....வாழ்த்துக்கள்...செழிக்கட்டும் விவசாயம்
நன்று
உங்கள் வம்சமும் உங்களை போல் வம்சங்களும் வளரட்டும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் அண்ணா
🙏
ஆழமான விளக்கம் தொடரட்டும் உங்கள் பனி சிறக்க வாழ்த்துகள் ..
நன்று
உங்களின் உண்மையான தெளிவான விளக்கம், பல விவசாயிகளுக்கு ஊக்கத்தை கொடுக்கும் நன்றி.
Thank you
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்
நன்று
இவருடைய இலக்கு மிகவும் சிறப்பான இலக்கு... அதுவே என்னுடைய இலக்குமாகும்
அருமையான விளக்கம். அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இயற்கை விவசாயமே சிறந்தது. அதற்கு நிகர் வேறெதுமில்லை.
நன்று
Super 👌👌👌
Nalla Sonninga
👍
வீரமே விவசாயம் வெல்லும் 👌👌👌🙏🙏🙏
Arumai ayya vazhthkkal
👍💐
தாமரைக்கண்ணன் அண்ணா உங்கள் கருத்து ஆழமாகவும் தெளிவாகவும் இருக்கிறது அடுத்த தலைமுறையை விவசாயிதான் ஆக்குவேன் என்று சொல்கிறீர்கள் மிகவும் அருமை வெற்றியும் வாழ்த்துக்களும் இனி நமதே
நன்றி நன்றி
அருமை அருமை,திமிராக சொன்னீர்கள் அண்ணா நான் விவசாயி என்று💪💪💪💪
மிகவும் அருமையான பதிவு அண்ணா.
👍🏻
Very good, super super.
அருமையான செய்தி. விதை நெல் கேட்கும் விவசாயிக்கு விதை நெல் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
👌👍
சரியான அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
நன்றி
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்...
நன்று
Arumai.
🌾🙏👌
பணி சிறக்க வாழ்த்துகள்
அருமையான விளக்கம். நன்றி நண்பரே 🙏
👍👍👍
நண்பர் தாமரைக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்...
🙏
சூப்பர் மதிக்கத்தக்கவர்
ஆமாம்
நல்ல செய்தி சொன்னீர்கள் வாழ்க வளமுடன்
அண்ணா அருமை அட்டகாசம்
👍
Good message lovely family God bless you
Arumai anne
👌
Super Anna ❤️❤️❤️
அருமை
நன்று
அருமையான பேச்சு பா வாழ்த்துக்கள் 🤝🤝👌👌👌💯💯💯
🙏👍🌾🌱
இயற்கையின் மைந்தனே தொடரட்டும் உங்கள் பணி்
அருமை ஐயா
நன்று
விவசாயத்தில் உயர்ந்த விவசாயி நீங்கள் தான் ஏனெனில் நான் ஒரு விவசாயி என்னும் வீரிய சொல்லை உரைத்த இந்த மண்ணின் மைந்தன்
நீங்கள்தான்
திமிரு என்னும் சொல்லே தன் செயலின் வீரியத் தன்மையை பொருள்படும்.
அதுமட்டுமல்ல தன் பிள்ளை ஓர் விவசாயின் மகன் அவன் ஒரு விவசாயி என்ற பெருமையோடு வாழக்கூடிய மனிதரே வாழ்க வளமுடன் 🙏
லெ.சே. சுப்பையா
சிறப்பு !
மகிழ்ச்சி சகோ.நல்ல விளக்கம்.
Thank you
அருமை அண்ணா 🙏🙏 நம் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விட்டுச் செல்லும் பாதை மிகவும் அருமை உழவை மீட்போம் உலகை காப்போம் 🔥
பெருமை அண்ணா
வாழ்க வளமுடன் நலமுடன். வாழ்க விவசாயம்
நன்று
👌👌👍👍🧡🧡🌹
அற்பதம்,super,super...
🙏🌾👍
சிறப்பு நண்பா
Explanation is very clear...
Easy to follow..!!
🙏👍
சிறப்பு மிக்க சிறப்பு 👏👏👏👏
Thank you
நீங்கள் உண்மையில் உயர்ந்தவர்.
👌
அண்ணன் திமிரு சொன்னாரு அது தானொ
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.🙂
👍
உங்கள் பணி சிறக்க மென்மேலும் வாழ்த்துக்கள் ஜீ
சிறப்பு
Nice sir.
Ayya marabu nellu nadaama vithaippu seithaa varumaa kalai kattupadutha mudiyumaa kavuni maappillai sampa kudavaalai iruku🙏
Arpudham
நன்றி
உழவு மாடுகள் எங்கள் கிராமத்தில் இல்லை என்ன செய்வது தோழரே
Good formare
சிறப்பு
நன்று
அருமையான பதிவு சதோதர்ர்.
பணி சிறக்க வாழ்த்துக்கள்
விரைவில் உழவு இல்லாமல்
பயிர் சாகுபடி முறை காணொள எதிர்பார்க்கின்றேன் நன்றி
👍
அண்ணா நன்றி நல்லதே சொன்னிங்க உலகத்தின் முக்கிய தொழில் வீவசாயம்
🙏
சூப்பரான விளக்கம் bro 👍👍👍👍
🌾👍
இவர் எனது மாமன் மகன் என்பதில் பெருமை......
வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் !
Very good speech
Thank you
Good job pasumai saral !
Thank you
வாழ்க வளமுடன்
👍
Oru akare ulugalam athiga nilam eppadi ulurathu
மீன் கரைசல், ஜீவா அமீர்தம் கரைசல், ஜந்து இலை கரைசல், மோர் கரைசல், வேரகரைசல் இருந்தால் எனக்கு செல்லவும்
Good information
🙏👍
அருமை!
சிறப்பு
நல்ல செய்தி தங்கள் கைபேசி எண் தெரிவியுங்கள் 🙏🙏
தாமரைக்கண்ணனின் கைபேசி எண் வீடியோவில் உள்ளது
Very great
நன்று
மிக்காநன்றிஅண்ணேஉனதுபனிசிரக்காசிவனிடம்வோண்டுகிறேன்
A good work. Your cultivation is really great. Keep doing continously. Self dependency your motivation. Congrats.
Thank you
வாழ்த்துக்கள் ஊத்தங்கரை ...
👍
தெளிவான விளக்கம்,மகிழ்ச்சியான வாழ்க்கை,பொருத்தமான தம்பதிகள் வாழ்க வளமுடன்.
👍
A great video.The person is really bold enough .
ஐயா அருமை
நன்று
Doing great job
Thank you
Super🌿🐄🐮🙏🤔👍
👍🙏🌱
W
விவசாயிடா !!!கீதா போன்ற குலதெய்வம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைத்தால் விவசாய தமிழன் அத்தனை பேரும் வெற்றி பெறுவான்.
Super good speech
Thank you
***NAlla manithar ***
Supper
Well said. Fertilizer agriculture is only profitable for the GMO seeds and fertilizer companies and government supporting this is the reason which lead to this farmers getting losses.
செழிக்கட்டும் விவசாயம்
நன்று !
J C குமரப்பா டிராக்டர் சாணி போடுமா என்று கேட்டது எவ்வளவு உண்மை.
ஆனால் இன்று ஏர் பூட்டி உழவு செய்ய ஆட்கள் மிகவும் குறைவு. உழவு மாடுகளும் குறைந்து விட்டன.
தன்மான தங்க தமிழன்
விவசாயி வாழ்க
இப்படிக்கு
புதுக்கோட்டை மீனவன்
Thank you
சிறப்பான பதிவு ஐயா! நீங்க எப்படி விவசாயம் செய்ரிங்க ஆரம்பம் முதல் அறுவடை வரை படி படியா சொல்ல முடியுமா ஐயா.
👌🙏
Great Thamaraikannan
நன்று
Congratulations
Thank you
இயற்கை விவசாயம் பற்றி தெளிவான பதிவு நற்பனி தொடரட்டும் தொலைபேசி எண் கொடுங்கள் எல்லொரும் பயன்பெறட்டும். நன்றி
நன்றி !
I ask people to buy Traditional rice to eat to get better health and also to support Organic farmers like this. Kindly try rices like Karupukuvani, Mapilai samba , Thuyamalli and many more.
🙏👌
நான் 2021 வருடம் 5 ஏக்கர் உலுதேன் அனல் எனக்கு நஸ்ட்டம் தான்
Very good information sir
🌾🙏👍
விதை நெல் வேண்டும்
எப்போது கிடைக்கும். ஶ்ரீ
என்ன விதை நெல் வேண்டும், உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள்.
@@pasumaisaral8547 9965716640
நாட்டு ரகங்களை பயிரிட விரும்புகிறேன்.
விதையுடன் பயிர் வளர்ப்பு நுட்பமும் தேவை
எங்களுடைய "வேளாண் தமிழ்" சேனலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.
🙏🙏🙏🌱👨🌾👨🌾👨🌾
👍
அருமையானவிளக்கம்வாழ்த்துக்கள்உங்கள்தொலைபபேசிதெரியபடுத்தவும்
தாமரைக்கண்ணன் கைபேசி எண் வீடியோவில் உள்ளது.
அறுவடை எப்படி செய்வது இயந்திரங்கள் இல்லாமல்
Avar vithai nel virpanaiyalar athanal, kai aruvadai mattum seivar
உண்மைதான்
👍
Willing to sow similar paddy in my field
60சென்ட் நிலத்திற்க்கு நல்ல பாரம்பரிய வினத கினடக்குமாஆ
Namma modi இதுக்கு தான் ஃபார்ம் bill கொண்டு வந்துறுகாரு. Farmer can retain and sell his produce. Sir ask all farmers to support this bill
Thank you
அவர் பேரும் தாமரைக்கண்ணன் உண்மை வெல்லும் பயப்படாதீர்கள் மோடி நன்மையே செய்வார்
உழவிஸ்லா வேளாண்மை பற்றி
கொஞ்சம் விளக்கமாக தெரிவிக்கவும்
I think 1965 to 1975 method
Yes
Maa TV