ஐந்து இலைகளை கொண்டு பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 323

  • @balaanbu6866
    @balaanbu6866 ปีที่แล้ว +4

    நான் பயன்படுத்தி உள்ளேன் நல்ல பலன் தருகிறது. நன்றி அய்யா.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว

      மிகவும் சிறப்பு நன்றி !

  • @jackjack1757
    @jackjack1757 4 ปีที่แล้ว +10

    ஐயா நீங்க சொன்னது விவசாயிகளுக்கு அருமையான ஒரு சொல்யூஷன் சொன்னீர்கள் மிக்க நன்றி ❤️ அடுத்தவாட்டி வீடியோ பதிவு பண்ணும்போது சற்றொன்று விஷயத்துக்கு வாருங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว +1

      தகவலுக்கு நன்றி

  • @prakashmurugan8914
    @prakashmurugan8914 3 ปีที่แล้ว +8

    காணோளி வாயிலாக தகவலை இனிமையாக பகிர்ந்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.....
    ஐயா..... நெற்பயிர்களில் பூஞ்சை நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தகவல் அளிக்க வேண்டும்....

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      ஆலோசனைக்கு நன்றி !

  • @prakashvel185
    @prakashvel185 3 ปีที่แล้ว +10

    இளம் விவசாயிகளுக்கு உங்களது பங்களிப்பு மிக அவசியம்....

  • @vanchinathanvaidyanathan2023
    @vanchinathanvaidyanathan2023 3 ปีที่แล้ว +1

    மிகவும் உபயோகமான அருமையான தகவல் நன்றி திரு எட்வின் அவர்களே

  • @thiagasundaram.r2657
    @thiagasundaram.r2657 4 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள வீடியோ
    நான் தயார் செய்கிறேன்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว

      மகிழ்ச்சி

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 5 หลายเดือนก่อน +1

      ​​​@@pasumaisaral8547அது எப்படி கரைசலை திறந்து வைத்தால் கரைசலுக்கு பூச்சி வந்து முட்டையிடும் ஆனால் அந்த கரைசலை தெலித்தால் எப்படி பயிர்களுக்கு வரும் பூச்சிகள் விரட்டப்படும் என்று தெரியவில்லை ஐயா

  • @monica-lk3gq
    @monica-lk3gq 4 ปีที่แล้ว +5

    மிகவும் முக்கியமான விஷயம் ஐயா அருமையான பதிவு... 🙏🙏👍

  • @s.revathi4195
    @s.revathi4195 ปีที่แล้ว +2

    excellent sir 👍🏼 thanks for your support 🙏🏻

  • @thavakkumarkumar3652
    @thavakkumarkumar3652 3 ปีที่แล้ว +4

    பூச்சிவிரட்டி சொன்னதற்கு நன்றி

  • @balamurugang8137
    @balamurugang8137 4 ปีที่แล้ว +2

    அய்யா அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว

      நன்றி அய்யா!
      உங்கள் நண்பர்களுக்கு இந்த வீடியோவை பகிருங்கள்.

  • @duraisamyramasamy7662
    @duraisamyramasamy7662 ปีที่แล้ว +1

    Very good information

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว

      Thank you very much for your valuable feedback

  • @belindakumari9701
    @belindakumari9701 ปีที่แล้ว +1

    Good information thanks

  • @trishasaiyathu3040
    @trishasaiyathu3040 2 ปีที่แล้ว +1

    Very nice sir I like an thank you

  • @krishnamoorthi7848
    @krishnamoorthi7848 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว

      நன்றி நண்பரே நன்றி

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 2 ปีที่แล้ว +1

    Arumai Ayya

  • @எ.சா.இராமகிருஷ்ணன்
    @எ.சா.இராமகிருஷ்ணன் 4 ปีที่แล้ว +3

    நன்றாக விளக்கம் சொன்னீர்கள் நன்றி

  • @maaveeran1191
    @maaveeran1191 3 ปีที่แล้ว +1

    Nandri ayya nala thagaval
    Vazthugal thotaratum

  • @karthickm6645
    @karthickm6645 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் ஐயா

  • @noordurai9368
    @noordurai9368 4 หลายเดือนก่อน +1

    Useful msg thank.

  • @sooriyamoorthySujeevan
    @sooriyamoorthySujeevan 15 วันที่ผ่านมา +1

    Komijam kidaikkalanna vera ethum use pannalama

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 3 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி ஐயா நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @ravichandranp6303
    @ravichandranp6303 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @sooriyamoorthySujeevan
    @sooriyamoorthySujeevan 15 วันที่ผ่านมา +1

    Ilaikalila spere seijanum ila verkalukku vidalama etthina nalaikku orukka kudukkanum reply me plz

  • @kalaik5949
    @kalaik5949 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @tikfriendssportsclub3926
    @tikfriendssportsclub3926 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நன்றி ஐயா... மேலும் இதனை சேமித்து வைத்து பயன்படுத்த முடியுமா... எதனை நாள் சேமிக்கலாம்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว

      காற்று போகாத, எறும்பு, ஈ மெய்க்காத பத்திரமாக இருந்தால் மூன்று மாதத்திற்கு கூட வைத்திருக்கலாம் .

  • @mohanraman768
    @mohanraman768 9 หลายเดือนก่อน +1

    Usefull videos sir

  • @sbmsamayalandkolam
    @sbmsamayalandkolam 4 ปีที่แล้ว +2

    Super idea👌👌

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 ปีที่แล้ว +1

    Arumai arumai

  • @pugalenthibahalavan9567
    @pugalenthibahalavan9567 3 ปีที่แล้ว +1

    Very good news.

  • @nellsaravanan7029
    @nellsaravanan7029 3 ปีที่แล้ว +1

    Super Ayya

  • @rajpress1958
    @rajpress1958 2 ปีที่แล้ว +1

    Arumai ayya naan phone moolam thoderbu kolkireen.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      நன்றி , பேசுங்கள்.

  • @ramanujamtiruvannamalaiven5905
    @ramanujamtiruvannamalaiven5905 3 ปีที่แล้ว +1

    Valthukkal Sir

  • @ulaganathanramasamy6771
    @ulaganathanramasamy6771 4 ปีที่แล้ว +1

    Nice. I will follow

  • @pbarathiraja2998
    @pbarathiraja2998 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா...

  • @sasisathish5785
    @sasisathish5785 2 ปีที่แล้ว +1

    வாழ்க இயற்கை விவசாயம்

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 4 ปีที่แล้ว +2

    Thanks for your information sir...

  • @logeshnarayanan156
    @logeshnarayanan156 4 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @000pari
    @000pari 4 ปีที่แล้ว +17

    ஐயா, இது நம்மாழ்வார் ஐயா கூறியதே.... மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி....

  • @trishasaiyathu3040
    @trishasaiyathu3040 2 ปีที่แล้ว +1

    Continue new ideas

  • @manik6657
    @manik6657 5 ปีที่แล้ว +5

    Super

  • @thiyagarajans.9915
    @thiyagarajans.9915 4 ปีที่แล้ว +2

    SUPER SIR FOR YOUR INFORMATION

  • @kaliamoorthik5647
    @kaliamoorthik5647 3 ปีที่แล้ว +1

    Super ஐயா
    வாழ்க வளத்துடன்

  • @liyafarms
    @liyafarms 3 ปีที่แล้ว +1

    Super 👌

  • @tejasvisathish7977
    @tejasvisathish7977 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏 நன்றி ஐயா

  • @எம்ஆர்பாலுமரவானூர்

    அருமையான விளக்கம் சூப்பர் அண்ணா அவர்களுக்கு வணக்கம் மனமார்ந்த நன்றி அடிக்கடி டிரீட்மென்ட் போன்ற இந்த மாதிரி செய்திகளை வெளியிடவும்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว

      நன்றி நண்பரே! தாங்களின் கருத்தினை வரவேற்கிறோம்.

  • @patuaariworks5668
    @patuaariworks5668 2 ปีที่แล้ว +1

    Idhu ethanai peruku uthaviyaga irundhadhu. Poochi poiducha.. please reply

  • @marafeeqbadru9296
    @marafeeqbadru9296 2 ปีที่แล้ว +1

    நீடோடி வாழ்க நன்றி ஐய்யா

  • @rajenderansmr2868
    @rajenderansmr2868 4 ปีที่แล้ว +2

    நல்ல தகவலை தந்தீர்!

  • @a.s.creation4028
    @a.s.creation4028 9 หลายเดือนก่อน

    Kattraazhai use pannalama

  • @saraswathyv1699
    @saraswathyv1699 3 ปีที่แล้ว

    Nalla soninga Sir , Easy yana velai 🙏 Nanum muyarchikkiren. Anda karaisalai evalavu Natkkal vaithirukkalam?

  • @bsmalikbasha9591
    @bsmalikbasha9591 ปีที่แล้ว +1

    💯👍

  • @Narayana-z6g
    @Narayana-z6g 2 หลายเดือนก่อน +1

    தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவு ஆகும்

  • @raguR-t8i
    @raguR-t8i 8 ชั่วโมงที่ผ่านมา

    Maligai sedikku ues pannalama sir

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  21 นาทีที่ผ่านมา +1

      செய்யலாம்

  • @biotechnology8542
    @biotechnology8542 2 ปีที่แล้ว +1

    Paruthiku use pannalama

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว +1

      பயன் படுத்தலாம்

  • @vayaloduthan9848
    @vayaloduthan9848 5 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி ஐயா

  • @murugananthi8482
    @murugananthi8482 3 ปีที่แล้ว +1

    முன்னோர்கள்எல்லாம்மூடர்கள் இல்லை நல்ல உழைப்பாளி கள்

  • @easwaranajay2932
    @easwaranajay2932 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @nagarajanrajan5
    @nagarajanrajan5 3 ปีที่แล้ว +4

    செம
    அண்ணா இதே போல நமது நாட்டு விதைகளையும் மீட்டெடுங்கள் நன்றிகள்

  • @sakthivelsubramaniyan7819
    @sakthivelsubramaniyan7819 4 ปีที่แล้ว +1

    Super sir,poochi thakinaal evlovu alavu thelika veandum enru sollavillayea?

  • @VedaDivineவேதாவின்கலை
    @VedaDivineவேதாவின்கலை 3 ปีที่แล้ว +1

    Nandraga irrundhadhu..naanglal ini engal vaiyalil payanpaduthurom

  • @ArumugamSM-g8f
    @ArumugamSM-g8f ปีที่แล้ว +1

    OK,sir

  • @r.venkatesan9876
    @r.venkatesan9876 4 ปีที่แล้ว +2

    Manjal ku use pannalama sir

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว +1

      மஞ்சள் பயிருக்கு பயன்படுத்தலாம்

    • @r.venkatesan9876
      @r.venkatesan9876 4 ปีที่แล้ว

      Thank you sir

  • @damoganesan3312
    @damoganesan3312 4 ปีที่แล้ว +2

    Efukku leaves matraga jackfruit leaves use pannalama.because Erandilum milk varuthu.... please give the reason.... quick us

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว

      நான் சொன்ன இலைகளையே பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பால் வரக்கூடியது எதுவானாலும் பயன்படுத்தலாம் எருக்கு, பப்பாளி, பலா இது போன்றவைகள்.

  • @jothimani659
    @jothimani659 3 ปีที่แล้ว +1

    Murngai marathirku adikkalama sir

  • @peopleawareness215
    @peopleawareness215 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா,கரைசல் அதிகமாக இருந்தால் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சும் போது கலந்து விடலாமா?

  • @nakkeeraneee9698
    @nakkeeraneee9698 2 ปีที่แล้ว +1

    பழைய கோமியம் பயன்படுத்தலாமா சார்...

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      பயன் படுத்தலாம் .

  • @anandsaranya6876
    @anandsaranya6876 3 ปีที่แล้ว +1

    Maamarathil poo anaithum kotukirathu theervu sollunga

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      பூ கொட்டுகிறது என்றால் தேமோர் கரைசல் தெளியுங்கள் .

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      பூ கொட்டுகிறது என்றால் தேமோர் கரைசல் தெளியுங்கள் .

  • @nadarajt8937
    @nadarajt8937 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் கடவூர் நடராஜன் கரூர் மாவட்டம்

  • @tamilmaran4772
    @tamilmaran4772 4 ปีที่แล้ว +6

    எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว +2

      இளம் பயிராக இருந்தால் 20 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தால் போதும்.

  • @56.vigneshm93
    @56.vigneshm93 ปีที่แล้ว +1

    ஐயா அதா முழுமையாக கொமியதுல ஊரவை கலமா

  • @dhanaveldhanavel5276
    @dhanaveldhanavel5276 10 หลายเดือนก่อน +1

    காய் கறி பயிர் களுக்கு உபயோக படுத்தாலாமா sir

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  10 หลายเดือนก่อน +1

      உபயோக படுத்தலாம்

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 2 ปีที่แล้ว +1

    🙏🤝

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 3 ปีที่แล้ว +1

    சிறப்பு ஐயா. தண்ணீருக்கு்பதில் முழுவதும் கோமியம் பயன்படுத்தலாமா?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      பயன் படுத்தலாம்

  • @chidambaramrajavelu5169
    @chidambaramrajavelu5169 4 ปีที่แล้ว +1

    Thank you Anna

  • @manikandanakilan239
    @manikandanakilan239 4 ปีที่แล้ว +2

    Last ah sonna sedi name ennaga

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว +1

      நுணா என்ற தாவரத்தின் இலைகள்

  • @marimuthupalaniappan1353
    @marimuthupalaniappan1353 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா!
    இந்த காணொளியில் பேசுவரின் பெயரையும், அலைபேசி தொடர்பு எண்ணையும் தெரிவியுங்கள். நன்றி!

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      வீடியோவில் இவரின் கைபேசி எண் உள்ளது ! இருப்பினும் 9443275902

  • @karthicsivaji8517
    @karthicsivaji8517 3 ปีที่แล้ว

    Original perungayam kedaikkiradhillinga

  • @thamizhi1524
    @thamizhi1524 3 ปีที่แล้ว

    Nandri

  • @kkanagaraj9024
    @kkanagaraj9024 4 ปีที่แล้ว +3

    ஐயா. எந்தெந்த பயிர்களுக்கு தெளிக்க வேண்டும் ?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว

      எல்லா பயிர்களுக்கும் தெளிக்கலாம்

  • @satishc.s.7516
    @satishc.s.7516 4 ปีที่แล้ว

    Nice video...

  • @jayabalaraman104
    @jayabalaraman104 2 ปีที่แล้ว +1

    கற்பூரம் வள்ளி இலை போடலாமா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      பயன் படுத்தலாம்

  • @shreekarthi3249
    @shreekarthi3249 ปีที่แล้ว +1

    ஆடாதொடாவிற்கு பதில் ஊமத்தை பயன் படுத்தலாமா .

  • @pandithurai1737
    @pandithurai1737 3 ปีที่แล้ว +2

    பூச்சு தாக்குதல் வந்தால் அளவு எவ்வளவு கொடுக்க வேண்டும்...

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      இதே அளவு தான் !
      இது பூச்சி விரட்டி தான் பூச்சி கொல்லி இல்லை என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன் !!

  • @myamnimyamni6471
    @myamnimyamni6471 4 ปีที่แล้ว +1

    SIR pudalai chedi epatha vechuruke evlo nalukula thelikalam

  • @venkatesanbalu8979
    @venkatesanbalu8979 4 ปีที่แล้ว +3

    மல்லிகை தோட்டத்திற்கு தெளிக்கலாமா ஐயா

  • @vengatvengatesh9454
    @vengatvengatesh9454 27 วันที่ผ่านมา +1

    உளுந்து க்கு பயன்படுத்தலாமா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  27 วันที่ผ่านมา +1

      பயன் படுத்தலாம்

    • @vengatvengatesh9454
      @vengatvengatesh9454 27 วันที่ผ่านมา

      @@pasumaisaral8547 நன்றி அய்யா உளுந்து மூன்று இலைகள் மட்டுமே உள்ளது

  • @brtamil392
    @brtamil392 4 ปีที่แล้ว +1

    பப்பாளிக்கு பயன்படுத்தலாமா ஐயா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว +1

      பயன் படுத்தலாம்

  • @lawrencearulnathan1335
    @lawrencearulnathan1335 4 ปีที่แล้ว +2

    Thanks sir good information

  • @ArtificialgeneralInteligence
    @ArtificialgeneralInteligence 4 ปีที่แล้ว +1

    Antha tub ethana litre capacity sir?

  • @nizamnoor4710
    @nizamnoor4710 4 ปีที่แล้ว

    Sir inda karaithal Athena naal store pannalam

  • @mkmohankalai83
    @mkmohankalai83 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌🙏🙏🙏

  • @Narayana-z6g
    @Narayana-z6g 2 หลายเดือนก่อน +1

    ஒரு குடும்பத்தில் ஒருவர் என ஒரு ஏக்கருக்கு 40 பேர் பங்கு முறை இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்

  • @rathika7680
    @rathika7680 ปีที่แล้ว +1

    ஆட தோட பதிலா என்ன பயன் படுத்தலாம் ஐயா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  ปีที่แล้ว

      கொய்யாப்பழ இலை , சீதாப்பழ இலை

  • @selvikaruppannan835
    @selvikaruppannan835 4 ปีที่แล้ว +3

    நுணா இலைக்கு பதில் வேறு எந்த இலையை பயன்படுத்தலாம்.
    முதல் 7 நாட்களுக்கு காலை மாலை குச்சியை வைத்து கிலறி விட வேண்டுமா?
    காய் வைத்து பிஞ்சில் அழுகி போவதற்கு (புழு வைத்து) பயன்படுத்தலாமா? எவ்வளவு பயன்படுத்துவது?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว

      நுனா இலை கிடைக்கவில்லை என்றால் கொய்யா மரத்தின் இலைகளை பயன் படுத்தலாம்.குச்சியை கொண்டு தான் கிளர வேண்டும்.

  • @maskedshadows9198
    @maskedshadows9198 4 ปีที่แล้ว +1

    கோமியம் இல்லாமல் தண்ணீர் மட்டும் பயன்படுத்தலாமா? வீட்டு மாடி தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு...

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว

      கோமியம் சேர்க்க வேண்டும்

    • @maskedshadows9198
      @maskedshadows9198 4 ปีที่แล้ว +1

      @@pasumaisaral8547 ஓகே.. நன்றி

  • @sampaths2830
    @sampaths2830 4 ปีที่แล้ว

    Gomiyathiruku pathilaga..waste decomposer use panlama...

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว +1

      கோமியம் மட்டுமே சேர்க்க வேண்டும்

    • @sampaths2830
      @sampaths2830 4 ปีที่แล้ว

      @@pasumaisaral8547 ok sir.. thanks for the information 🙏

  • @evelyndavid7862
    @evelyndavid7862 4 ปีที่แล้ว +4

    Explanation very nice!
    God bless you and your wishes should come true !

  • @JKSARAN
    @JKSARAN 2 ปีที่แล้ว +2

    Vembu
    Eruku palai maram
    Nochi thulasi
    Adathodai
    Nuna
    Kuchi puhayilai

  • @anandhanmani224
    @anandhanmani224 2 ปีที่แล้ว +2

    கசப்பு தன்மை வேம்புஇலை 1கிலோ
    ஒடித்தால் பால் வரும் எருக்குஇலை 1கி
    வாசனை வரும் நொச்சிஇலை 1கி
    ஆடாதொடா இலை 1கி
    நுனா இலை 1கி
    இவைகளை நறுக்கி சிறிய டிரம்மில் போட்டு 1லிட்டர்
    பசுகோமியத்தை சேர்த்து
    தழைகள் மூழ்கும் அளவிற்கு சுமார் 10லிட்டர் தண்ணீர் ஊற்றி ஏழு நாட்கள் வரை வைத்து இருந்து
    பயன்படுத்த வேண்டும்.
    முக்கிய குறிப்பு***
    தினமும் இருவேளையும் கலக்கி விட வேண்டும்.

    • @anandhanmani224
      @anandhanmani224 2 ปีที่แล้ว +2

      இந்த கரைசலை வடிகட்டி
      10லிட்டர் கொள்ளவு கொண்ட டேங்க் கிற்கு 1/2லிட்டர் கரைசல் கலந்து பயன்படுத்தலாம். மாலை வேளைகளில் பயன்படுத்த வேண்டும். நன்றி🙏

  • @muthuselvamc1243
    @muthuselvamc1243 4 ปีที่แล้ว +2

    தக்காளி செடிக்கு பயன்படுத்தலாமா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว +1

      எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்

    • @muthuselvamc1243
      @muthuselvamc1243 4 ปีที่แล้ว

      நன்றி ஐயா

    • @katharmusdan2754
      @katharmusdan2754 4 ปีที่แล้ว

      பரர