எப்போது வரும் எதிர்மறை சிந்தனைகள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 133

  • @divineenvirodesigns2151
    @divineenvirodesigns2151 ปีที่แล้ว +23

    ஐயா, ஜோதிடதுறைக்கு நீங்கள் என்றும் தனித்துவமே!
    உங்களின் சொல்நயம், தெள்ளிய விளக்கம், ரெத்தன சுருக்கமான தகவல் இவையாவும் எம்மை மெய்சிலிக்க வைக்கிறது.
    உங்கள் அணுக்கள் முழுவதும் அஸ்ட்ராலஜி!
    எங்களுக்கு கணுக்கள் அற்ற செங்கரும்பு நீங்கள்!!
    எப்பகுதியை நாங்கள் சுவைப்பது திக்குமுக்கு அடுகிறோம்!!!
    எப்பொழுது உங்கள் காணொளி வரும்?
    அதில் என்ன பேசுவீர்கள்?எனும் எதிர்பார்ப்பு ஆயிரம்...
    நீங்கள் இளைய தலைமுறையின் பொக்கிஷம்
    "நற்பவி"

  • @user-tw2sw5qi9p
    @user-tw2sw5qi9p 5 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் தெளிவாக சொன்னீர்கள் நன்கு புரிந்தது

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 11 หลายเดือนก่อน

    மிக அருமயான பதிவு குரு ஜி உங்களுடைய இந்த மாதிரி பதிவு மிகவும் நான் என்னை யோசிக்க வைகிறது குரு ஜீ சிறப்புப் ❤

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Thelivana jodhidar guru ji 🙏🙏🙏 neenga

  • @coimbatorean2671
    @coimbatorean2671 25 วันที่ผ่านมา

    True sir, own experience,

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 หลายเดือนก่อน

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 หลายเดือนก่อน +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @APG-Rocky
    @APG-Rocky ปีที่แล้ว

    Iyya miga sirappu...

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 ปีที่แล้ว +4

    விதியை மதியால் வெல்லும் விதி இருப்பவர் மட்டுமே தங்களது பதிவுகளை காண இயலும் போலும்..!

  • @usharanic1086
    @usharanic1086 ปีที่แล้ว +3

    சிறப்பான கானொலிஐயா.இதைகேட்டாது திருந்த வேண்டும்.நன்றி .

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 ปีที่แล้ว +3

    நல்ல வழிகாட்டும் யோசனை. தெளிவான விளக்கம் குருஜி 🙏

  • @parimaladevi3341
    @parimaladevi3341 ปีที่แล้ว +6

    ஐயா உங்கள் ஒவ்வொரு கணோலி பார்க்கும் பொழுது மனம் தெளிவு படுகிறது நீங்கள் சொல்லும் குறிப்புகள் அனைத்தும் ஜாதகம் பார்த்து அதில் வரும் பலன் அடைகின்றனர் இது போல் நிறைய காணேலி போடுங்கள் உங்களை போன்ற மனிதர்கள் கிடைத்தற்க்கு கடவுளுக்கு உங்களுக்கு நன்றி ஜயா

  • @ssr7222
    @ssr7222 ปีที่แล้ว +3

    நன்றிகள் கோடி

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว +3

    Useful topics sir 🎉

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 ปีที่แล้ว +3

    Very nice and useful video

  • @agalyasrinivasan2627
    @agalyasrinivasan2627 ปีที่แล้ว +3

    சொல்வதெல்லாம் உண்மை தான் வாழ்க வளர்க

  • @santhiyamuthukumar4554
    @santhiyamuthukumar4554 ปีที่แล้ว +3

    கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏 அருமையான பதிவு

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว +3

    அருமையான கருத்து நன்றிகள் ஜீ 🙏

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h ปีที่แล้ว +3

    நன்றிகள் பல அண்ணா வணக்கம் 🙏💐 எதிர்பார்க்கிறேன்

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +3

    சிறப்பு காணொளி... உண்மையை தெளிவாக கூறினீர்கள் மிக்க நன்றி ஐயா... 👌🙏🌺🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +3

    அற்புதம் அற்புதம் அற்புதம் அண்ணா 👏👏👏👏

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா.ராகு தசையில்
    புதன் புத்தி நடக்கிறது. கொஞ்சம் சிரமமாகத் தான்
    உள்ளது. இருந்த போதிலும்
    தீவிர தெய்வ வழிபாட்டின் மூலம் சமாளித்துக் கொண்டு
    தான் இருக்கிறோம்.

  • @vaisrivaishu2638
    @vaisrivaishu2638 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 ปีที่แล้ว +3

    வித்தியாசமான சிந்தனை ❤️ வாழ்த்துக்கள் sir💐💐

  • @mageshwaran4691
    @mageshwaran4691 ปีที่แล้ว +2

    மிக அருமை குருவே 🙏🙏🙏

  • @sankarir4524
    @sankarir4524 ปีที่แล้ว

    🙏🙏

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 ปีที่แล้ว +2

    அற்புதமான காணொளி குருஜி எனக்கான காணொளி தங்களின் திருப்பாதம் பனிவதைத்தவிர வேறொன்றும் இல்லை பராபரமே 😢😢😢😢😢😢

  • @mohanbsm
    @mohanbsm ปีที่แล้ว

    Super aiyya; mikka nandri. Very well & detailed explanation🙏🏼.

  • @leninjoseph8786
    @leninjoseph8786 ปีที่แล้ว +35

    எல்லாம் எதிர்மறையா நடக்கும் போது வரும்

    • @POETdharshika
      @POETdharshika ปีที่แล้ว +9

      😆😆😆ithu ellathukume terium

    • @subarathnakannathasan
      @subarathnakannathasan ปีที่แล้ว

      😂😂

    • @mutharasikani9955
      @mutharasikani9955 ปีที่แล้ว

      🤣🤣

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 ปีที่แล้ว

      உண்மை

    • @leninjoseph8786
      @leninjoseph8786 ปีที่แล้ว +1

      @@POETdharshika எல்லாருக்கும் எல்லாம் தெரியாது தனிமையில் யாருமே இல்லாமல் வாழும் வாழ்க்கை உங்களுக்கு தெரியுமா

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 ปีที่แล้ว +1

    Excellent sir🎉

  • @nandhudhanasekaran6194
    @nandhudhanasekaran6194 ปีที่แล้ว

    5 star chocolate add la varumsir neega sonna dialogue

  • @babyvideo3066
    @babyvideo3066 ปีที่แล้ว +1

    Arumai arumai

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @itskishore786com7
    @itskishore786com7 ปีที่แล้ว +2

    Sir guru(va)sani (va) iruthu guru thisai eppadi irukum dhanush laganam sir

  • @mayilvel7181
    @mayilvel7181 ปีที่แล้ว

    Philosophy +astrology =Sri ram ji thank you so much

  • @BuviKing-rs9pc
    @BuviKing-rs9pc ปีที่แล้ว +1

    ஐயா காம சிந்தனை வருவதற்கான காரணங்களை கூறுங்கள் ஐயா please

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 ปีที่แล้ว

    Most needed guidance for everyone who’s going through tough times 🙏

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 ปีที่แล้ว +3

    அய்யா வணக்கம் 💐💐💐
    ❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏

  • @KannanN-xq4ol
    @KannanN-xq4ol ปีที่แล้ว

    Super mikka nandri thalaiva

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 10 หลายเดือนก่อน

    Ayya enaku ezharai sani nadakkathu enaku thidir endru ethirmarai sinthanai thonrum

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support 🙏

  • @saisaiyini1805
    @saisaiyini1805 ปีที่แล้ว

    வீடில்லாமல் கார் வாங்கும் கதை 200 % உண்மை, ஆனால் அவங்கள திருத்தவே முடியல 😂😂

  • @TamilSelvan-pg8vr
    @TamilSelvan-pg8vr ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!

  • @aisshumohana9274
    @aisshumohana9274 ปีที่แล้ว

    Aiyya raagu nindra veedu or raagu nindra veettu athipathi vargotthama m aanal enna palan endru oru kaanoli podungal

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @harisudhan967
    @harisudhan967 ปีที่แล้ว +4

    கடக ராசியா இருந்த கண்டிப்பாக வரும்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Miga, miga, arumai, nandrisir 🙏✨

  • @earthg823
    @earthg823 ปีที่แล้ว

    Super ji

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว

    Good day Sir.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว +1

    Thank you thala 💐💐💐💐💐

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 👃 வாளாங்கு இருப்பீர் திருவாரூரிர் வாழ்ந்து போதீரே என்ற சுந்தரரின் வரிகள் ஞாபகம் வருகிறது.

  • @user-kb8zk3jj3u
    @user-kb8zk3jj3u ปีที่แล้ว

    சார் நான் துலா லக்னம் சுக்கிரன் 2 ம் வீட்டில் ( செவ்வாய் ( விசாகம் 4 ம் பாதம்) , புதன் (சனி 2 ம் பாதம் ), ராகு ( சனி 4 ம் பாதம்), சூரியன் (புதன் 1 ம் பாதம்), சுக்கிரன் ( புதன் 4 ம் பாதம்) இருக்கிறது.இப்போது சுக்கிரன் தசை நடக்கிறது. மனசு முழுக்க கடன் பற்றிய பயம், சொந்த வீடு எப்போது அமையும்.என்ற கவலை எப்போது மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. என்ன செய்வது தெரியவில்லை.ஒரு நல்ல வார்த்தை சொல்லுங்கள் .

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 ปีที่แล้ว

    நன்றி Guruji

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Welcome, sir 🙏✨

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว +2

    🙏🏼🙏🏼🙏🏼 வணக்கம் குருவே 🙏🏼🙏🏼🙏🏼 தசா நாதனுக்கு 6 8 ல் பகை கிரகங்கள் இருந்தாலும் லக்னத்திற்கு அவர் முழு சுபராக இருந்து விட்டால் நல்ல பலன்கள் உண்டா குருவே 🙏🏼🙏🏼🙏🏼

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud ปีที่แล้ว

    Spr nge jii..sanimaga desail sukara buthi 8 ill sukaran neenge sonapadiye edhirmarai sendhanail sikinen edail astama sani veru sollona thuyaram..

  • @theivanaipalaniappan9877
    @theivanaipalaniappan9877 ปีที่แล้ว

    கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் பற்றிய காணோளி ப்ளீஸ். நான் நினைத்தேன் ஒருவரது ஜாதகத்தில் ஆறுக்குடையவன் எட்டிலிருந்தால் நன்மை அளிக்குமா?

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, thankyou👌👌🙏🙏

  • @prathapd4614
    @prathapd4614 ปีที่แล้ว

    Sar magaram rasikku vagra sani palan sollunga 2023 sollunga sar

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny ปีที่แล้ว

    🙏 GURUVEY SARANAM 🙏 arumaiyaana vilakkam. Meena rasi... jenma guru paduthi eduthuttaaar. Namma veedu nu kuda parkala avar... Enimel kavanama iruppen.. raahu jenmathuku vara poraarla

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏

  • @mohanvishwa5053
    @mohanvishwa5053 ปีที่แล้ว

    Sir vanakam guruji neengal palan sollvathu thirukanitha panchangama vakiya panchangama please reply me nanri

  • @vigneshwaranmurugesan9617
    @vigneshwaranmurugesan9617 ปีที่แล้ว

    Sir 01.01.2002 6.35 am devakottai en valkainilai maruma . Perum pannam kadaikuma .lagathipathi palama irukkara? Sir

    • @vigneshwaranmurugesan9617
      @vigneshwaranmurugesan9617 ปีที่แล้ว

      Pava chart padi palan parthal sariya ulla tha sun mercury conjuct 15 ' is it helpful

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h ปีที่แล้ว

    👍🙏💐 thanks Anna 🙏

  • @banu8072
    @banu8072 ปีที่แล้ว +1

    நீங்கள் கடவுள் ஐயா ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா😊

  • @prabuprabu3138
    @prabuprabu3138 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @7DaysWinners
    @7DaysWinners ปีที่แล้ว

    குரு வணக்கம்
    நான் மேஷ ராசி இப்போது ஜென்மத்தில் ராகு மற்றும் குரு மேலும் நடப்பு ராகு(சிம்மத்தில்) தசையில் சுக்கிரன்(மகரத்தில்) புக்தி நடக்கிறது 'சுக்கிரன் லக்னத்திற்கு(மிதுனம்) எட்டில் இருக்கிறார், குடும்பம் குழந்தைகளை பிரிந்து துயரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். உங்கள் காணொலிகள் தான் என்னை வழிநடத்திச் செல்கிறது, என் வாழ் முழுவதும் உங்களுக்கு நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் ,

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 ปีที่แล้ว

    ரிஷிப லக்கனத்திற்கு சொல்லுங்கள் சார்

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว

    Waiting guruji 🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 ปีที่แล้ว

    Guruji namaste good topic sir a quiz rishba laknam guru dhasa is going on at this time which buthi is not good and guru is in 12th pace pls explain thank u sir

  • @sonthoshsivam
    @sonthoshsivam ปีที่แล้ว

    வணக்கம் சார் மீன் வளதுரை பற்றி படிக்க வீடியோ போடுங்க சார்

  • @sivaprasathk1775
    @sivaprasathk1775 ปีที่แล้ว

    Iyya !Enaku sukira thasa sani bukthi ...kocharathil 8il sani ..nengal solvathu enaku poruthumah sir..

  • @Ganesh17069
    @Ganesh17069 ปีที่แล้ว

    One doubt guruji.....dasanathanuku 6 nd 8 il amarndha grahangalin bukthi ah or dasanathanuku 6 nd 8 ahm idathuku kuriya grahathoda bukthi ah

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 ปีที่แล้ว

    சார் வணக்கம்❤

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 ปีที่แล้ว

    வணக்கம் சார்🙏🙏🙏🙏🍀🌲

  • @kumarvadivel1909
    @kumarvadivel1909 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தனுசு லக்கனத்திற்கு எட்டாம் அதிபதி சந்திரன் சிம்மத்திலிருந்து தசை நடத்தினால் என்ன பலன் ? நறுக்கென்ற தங்களின் விளக்கங்கள் அருமை 👍👍

  • @tna7131
    @tna7131 ปีที่แล้ว

    💐💐💐👌👌

  • @sbalashankar7205
    @sbalashankar7205 ปีที่แล้ว

    குருஜி மீனம் லக்னம்
    லக்னத்தில் சனி 8 ராகு இப்படி இருக்கும்

  • @msdian0078
    @msdian0078 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் எனக்கு நடக்குது எனக்கு மிதுன லக்னம் 6ம் அதிபதி செவ்வாய் திசை நடக்குது செவ்வாய் 6ம் அதிபதி 7ம் வீடான தனுசில் இருக்கிறார் செவ்வாய். எனது நண்பனுக்கு சப்போர்ட் பண்ணி அவனுடைய எதிரி எனக்கு இப்போ எதிரி ஆகிட்டான் லக்னாதிபதி கன்னியில் ஆட்சியாக இருக்கிறார் எனக்கு எதுவும் பிரச்சனை வராதுல ஐயா நான் செல்வாய்திசை சந்திரன் புத்தில இருக்கிறேன் வளர்பிறை சந்திரன்

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว

    சந்திர கேந்திரத்தில் கிரகம் இருந்தாலும் அது 6வது 8வது அதிபதியாக இருந்தாலும் எதிர்மறை நிகழ்வுதான் உண்டாகுமா?

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  ปีที่แล้ว

      50.50

    • @user-mx5vr8vg4e
      @user-mx5vr8vg4e ปีที่แล้ว

      ​@@SriMahalakshmiJothidam simha laknam guru in 3rd house and sani in 7 th house.. How guru thasa and sani thasa will be

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว

    SIMMA lagnam kanni rasi next year start r kuru thasai+sani thasai16+19 years apppo pochcha life uuu😓

    • @user-mx5vr8vg4e
      @user-mx5vr8vg4e ปีที่แล้ว

      Hi bro unga time of birth and date solunga

  • @vijaykitchen2413
    @vijaykitchen2413 ปีที่แล้ว

    ஐயா எனக்கு ராசியில் சந்திரன் ராகு சேர்க்கை உள்ளது அதனால் என்னவோ தெரியவில்லை தேய்பிறை வந்தாலே மனம் படாத பாடு படுகிறது என்னால் அதில் இருந்து தப்பிக்க முடியவில்லை நான் என்ன செய்வது ஐயா 😞

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    6-8 தசா புக்திநாதர்கள் வக்ரம் பெற்று நடத்தி வந்தால் நன்மயா 🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯அண்ணா

  • @jojeyasoundar9214
    @jojeyasoundar9214 ปีที่แล้ว

    Hello sir ennoda ponnu name niveditha 1996 may 7 time 7.10pm government job try pannitu iruka surea kedaikumma sir pls relpy

  • @maheshrajm6853
    @maheshrajm6853 ปีที่แล้ว

    ஐயா ஜாதகத்தில் ராசி கட்டம் பயண அளிக்குமா நவாம்சம் பயன் அளிக்குமா இதைக் குறிப்பிட்டு ஒரு வீடியோ போடுங்க ஐயா

    • @msm695
      @msm695 ปีที่แล้ว +1

      ஹே! முன்பே சொல்லி இருக்கிறார்-ஒரு நல்ல ஜோஸ்யனுக்கு நவாம்சம் தேவை இல்லை என்றும்….
      இன்னும்..!
      பார்க்கவும்!

  • @vinays3820
    @vinays3820 ปีที่แล้ว

    Chandiran rahu Sani serkai summa illai

  • @sivamani5879
    @sivamani5879 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉100

  • @shwetab626
    @shwetab626 ปีที่แล้ว

    Very good topic Sir, I've a doubt, if dasanathan is placed in Mesham, and there are no planets in 6th & 8th house, then should we take into account buthi period of 6th & 8th athipathy?

    • @vinays3820
      @vinays3820 ปีที่แล้ว

      Question itself confusing

    • @shwetab626
      @shwetab626 ปีที่แล้ว

      @@vinays3820 Skip the question pls.Only those who have fully understood the video can understand the question.

  • @9789631579
    @9789631579 ปีที่แล้ว

    Very very thank you sir measham rasi janma guru janma ragu❤❤❤

  • @diligent954
    @diligent954 ปีที่แล้ว +2

    அருமை🎉🎉

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว

    🙏

  • @mhirthick3839
    @mhirthick3839 ปีที่แล้ว

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @gokulmithun1744
    @gokulmithun1744 ปีที่แล้ว

    Vanakkam guru ji

  • @itskishore786com7
    @itskishore786com7 ปีที่แล้ว +1

    Sir guru(va)sani (va) iruthu guru thisai eppadi irukum dhanush laganam sir