உங்கள் லக்னமும் உபஜெய ராசிகளும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Sri Mahalakshmi Premium - TH-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    Instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #aries #taurus #gemini #cancer #leo #virgo #libra #scorpio #sagittarius #capricorn #aquarius #pisces #astrologytamil #astrology2023 #jodhidam #jothidam2023 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #rasipalan_2023 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

ความคิดเห็น • 186

  • @kannan7434
    @kannan7434 ปีที่แล้ว +52

    100% உண்மை நான் துலாம் லக்னம் கடகராசி இளமையில் மிகவும் கஷ்டப்பட்டேன் இன்று நல்ல வசதிவாய்ப்போடு மிகச்சிறப்பாக உள்ளேன் நீங்கள் மிகச்சிறந்த ஜோதிடர் வாழ்க வளமுடன் கூடிய விறைவில் உங்களை தொடர்பு கொள்கிறேன்

    • @dhivagartaker9279
      @dhivagartaker9279 ปีที่แล้ว

      Yes தல

    • @ambikaganesh9294
      @ambikaganesh9294 ปีที่แล้ว

      @@dhivagartaker9279 7

    • @srivishnu3642
      @srivishnu3642 4 หลายเดือนก่อน

      சார் உங்க லக்கினாதிபதி, ராசி அதிபதியும் எப்படி இருக்காங்க?. ஆட்சியா? ப்ளீஸ் ரிப்ளை சார்

  • @sundaramoorthi3501
    @sundaramoorthi3501 ปีที่แล้ว +3

    ஐயா நான் மிதுனம் லக்னம் மேஷ ராசி அம்மா இல்லை அப்பா இல்லை உடன்பிறப்பே யாரும் இல்லை படித்த படிப்பு கை கொடுக்கவில்லை 28 வயது ஆகிவிட்டது கிடைத்த வேலையை செய்து நானே சமையல் செய்து சாப்பிட்டு வருகிறேன் இந்த வீடியோ பார்த்த பிறகு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா கண்டிப்பாக நானும் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை உள்ளது மிகவும் நன்றி ஐயா

  • @nandhini1284
    @nandhini1284 ปีที่แล้ว +3

    நல்லது அய்யா.என் இரண்டாவது மகளுக்கு உள்ளது.மிதுன லக்னம்.மேஷ ராசி மிகவும் கஷ்டப்பட்டு தான் இருக்கிறோம் இனிமேல் முயற்சிகள் பலனளிக்கும் என்று நம்பப்படுகிறது.இதுவரையிலும் கூட வேலை படிப்பு பற்றி விடாமல் முயற்சிகள் செய்து கொண்டு தான் இருக்கிறது.தங்களது இந்த உப ஜெய் ஸ்தானம் எடுத்துறைத்ததற்க்கு மிகவும் நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி அய்யா

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 ปีที่แล้ว +1

    நான் துலாம் லக்கினம். சிம்ம ராசி.. மகம் நட்சத்திரம் முதல் பாதம்... சிறு வயது முதல் ஏற்ற இரக்கங்களை கண்ட என் கல்வி ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் கல்வி கை கொடுத்து அரசு பணி 23 ஆம் வயதில் பெற்று கொடுத்தது.. தற்சமயம் எனக்கு ஈடு இணையற்ற மன தைரியம் கொடுத்து சூரிய திசை வழி நடத்துகிறது .. மாவட்ட ஆட்சியர் பணிக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்... நம்பிக்கையும் உள்ளது... ( For Information about your Predictions sir)🎉🎉

  • @msm695
    @msm695 ปีที่แล้ว +4

    கேட்கவே நன்றாக இருக்கிறது சார்-என் பிள்ளைகள் இருவருக்கும் அப்படி இருக்கிறது.
    நன்றாகத்தான் இருப்பார்கள் என்ற நீங்களும் நன்றாக🙏தான் இருக்க வேண்டும்.12.53

  • @saisaiyini1805
    @saisaiyini1805 ปีที่แล้ว +12

    நன்றாக தான் இருப்பீர்கள் நன்றாக இருக்க வேண்டும் ❤️🙏

  • @bharatv58
    @bharatv58 ปีที่แล้ว +8

    Everyday i am getting expert in astrology and i am learning new topics from u sir

  • @sendurvelan4046
    @sendurvelan4046 ปีที่แล้ว +5

    Yes GURUJI,my jadhagam also similar to Former Chief minister Dr.KALAIGNAR,KADAGA LAKNAM and RISHABAM RASI

  • @sathishbsm30
    @sathishbsm30 ปีที่แล้ว +2

    Risibha laknam, kumbha rasi

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 ปีที่แล้ว +6

    Motivational video
    Vanakkam guruji
    💯 True sir

  • @dheepakpravan3765
    @dheepakpravan3765 ปีที่แล้ว +1

    மீனலக்னம் தனுசு ராசி எனது மகன்/ 6 ம் இடத்தில் குரு புதன் சிம்மத்தில் இருந்து சந்திரனை பார்க்கிறார் 2ம் ஆண்டு கல்லூரி படிப்பை படிக்கிறான் . அண்ணா நல்ல வருவானா உங்கள் காணோளிக்கு நன்றி நீங்கள் இதே போன்ற வீடியோ வழிகாட்டிகள் அனைவருக்கும் அளிக்கவும் நன்றி அண்ணா 🙏🙏

  • @vignesh33222
    @vignesh33222 ปีที่แล้ว +2

    மிகவும் நுணுக்கமான ஜோதிட காணொளி குருஜி... மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 ปีที่แล้ว +4

    வணக்கம் சார்⭐

  • @jawaharraj1
    @jawaharraj1 ปีที่แล้ว +1

    உண்மை தாங்க ஐயா இளம் வயதிலேயே பல கஷ்டங்கள்

  • @mageshwaran4691
    @mageshwaran4691 ปีที่แล้ว +6

    மிக அருமை குருவே 😍😍😍😍😍

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 ปีที่แล้ว +5

    லக்கனத்துக்கு 8,12 ஆம் இடங்களில் ராசி வருவது பற்றி காணொலி போடுங்கள் ஐயா

  • @chidambaramr2559
    @chidambaramr2559 ปีที่แล้ว +5

    மாலை வணக்கம் குருஜி 🙏

  • @sivamani5879
    @sivamani5879 ปีที่แล้ว +2

    கடக லக்கனூர் சிம்ம ராசி நான் பொறந்ததே வேஸ்ட்

  • @srivishnu3642
    @srivishnu3642 ปีที่แล้ว +2

    வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் சார். உங்க வீடியோக்கு

  • @jothig7790
    @jothig7790 ปีที่แล้ว +1

    Arumai guru ji naan viruchiga laknam simma rasi 40 vayathai kadandhu vitean ippothan yen life thulirvidhu thank you so much guruve 🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @logulokesh4777
    @logulokesh4777 ปีที่แล้ว +1

    Sara rasi,Sara laganathuku video podunga sir.

  • @srithilagam967
    @srithilagam967 ปีที่แล้ว +3

    Me with this amaippu. 💯 True guruji. My childhood was really with many hardship.

  • @chidambaramr2559
    @chidambaramr2559 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி, இந்த லிஸ்டில் எங்கள் ஜோதிட ஆசானை விட்டு விட்டீர்கள். ஆனால் எங்கள் மனதில் அவருக்குத்தான் முதலிடம்

    • @msm695
      @msm695 ปีที่แล้ว

      யாரது?

    • @msm695
      @msm695 ปีที่แล้ว +1

      Ohh!

  • @arumugam24hari56
    @arumugam24hari56 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா, மிகவும் பயனுள்ள பதிவு..

  • @Srmsarvesh6089
    @Srmsarvesh6089 ปีที่แล้ว +1

    குருஜி அருமை அருமை நெத்தியடி குருவே சரணம் சரணம்

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 หลายเดือนก่อน

    Thank you sir for your today's motivation🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம்... 🙏💐🌞☀ 🙏... உண்மை ஐயா.. மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி ஐயா.... 🙂🙏லக்னத்திற்கு 12-ல்இராசி இருப்பது பற்றி சொல்லுங்க சார்...

  • @navaladiyanrowater3708
    @navaladiyanrowater3708 ปีที่แล้ว +1

    Thank you guruji I am thulaam laknam Meena rasi. Thank you so much guruji 🙏🙏🙏

  • @kavipiryakavitha5533
    @kavipiryakavitha5533 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி தங்களது ஜோதிட சூட்சுமம் வியப்பு அளிக்கிறது

  • @kavithar8072
    @kavithar8072 ปีที่แล้ว +1

    100% true for me, Sir..I am Rishabam Raasi & Kadaga lagnam

  • @anbu1174
    @anbu1174 ปีที่แล้ว +3

    அப்படியே சர ராசி, ஸ்திர ராசிக்கும் ஒரு பதிவு பதிவிடுங்கள் குருஜு...

  • @drhello1513
    @drhello1513 ปีที่แล้ว +1

    Any 2nd oppurunities iam mithuna lagnam makara rasi

  • @iciclesystems3981
    @iciclesystems3981 ปีที่แล้ว

    வணக்கம் சந்திர வலற்தேய்பிறை பலம் கூறி இந்த காணோலி இருந்திருந்தால் சிறப்பு நன்றி

  • @xiibb6jaimuralikrishnanr19
    @xiibb6jaimuralikrishnanr19 ปีที่แล้ว +1

    Sir,tell about sula yogam

  • @pvk210
    @pvk210 ปีที่แล้ว

    True guruji 😮😮 im mesha lagnam , kanni rasi 😢 so many obstacles
    But with gods grace i ll cross it 🤘🤞

  • @saranyahari4317
    @saranyahari4317 ปีที่แล้ว

    sir En magal mithuna rasi magara laknam sir But eppo neenga soldra maathiri Romba kasta pattu tha irukkom sir 😞😞😞😞 Neenga sonnathu konjam happya irukku sir thank you so much❤❤❤❤😊😊😊

  • @murugesanmurugesan228
    @murugesanmurugesan228 ปีที่แล้ว +1

    சிறப்பு குருஜி

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🙏🏻🎉❤️

  • @Samyukthavinodlifestyleinabox
    @Samyukthavinodlifestyleinabox ปีที่แล้ว +1

    Guruji I think you are also an example for this..

  • @sudhish4728
    @sudhish4728 ปีที่แล้ว +1

    True me thulam laginam mithuna rasi

  • @kokilak3655
    @kokilak3655 ปีที่แล้ว +1

    Kanni lakkanam kadagarasi 🙏 guruji

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 ปีที่แล้ว +1

    Thank you sir ennum ethirparkkiren

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว +1

    Good Morning Gurujii🙏

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 ปีที่แล้ว +3

    ஆவளுடன் எதிர்பார்க்கிறேன். 😂😂

  • @manjumanjula4572
    @manjumanjula4572 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம்... ந‌ன்றி ஜி

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி

  • @World6666-ULN
    @World6666-ULN ปีที่แล้ว +1

    ❤❤👏👏👏👏👏அருமை..... மிக்க ஆருதல்.

  • @sivamani5879
    @sivamani5879 ปีที่แล้ว +1

    அய்யா 👌👌👌👌👌👌👌🌹🌹🌹

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว +1

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @Vibe_with_prani
    @Vibe_with_prani ปีที่แล้ว +1

    Neenga solvathu 100%unmai sir.

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    Excellent excellent video ji 🙏💐, sirantha pathivu and motivated message sollirukinga sir,mathipurkuriya nantri sir 🙏💐. Ranjani shanmugam.

  • @veljothi7041
    @veljothi7041 ปีที่แล้ว

    நன்றிகள் ஐயா சிறப்பான பதிவு 🙏ஐயா குரு வக்கிரம் ஆனால் 12 இல்...துலா லக்கினம் சுக்கிரன் 6இல் குரு யோகமா பாதகமா..சற்று விளக்கம் தருக.. நன்றி

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 ปีที่แล้ว +1

    அய்யா மகர லக்னம் மீன ராசி அய்யா. வேலை இல்லை வருமானம் இல்லை காதல் தோல்வி முப்பது வயதாகி விட்டது திருமணம் ஆகவில்லை. என் வாழ்வில் வெற்றி எப்போது கிட்டும் அய்யா...

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 ปีที่แล้ว +1

    குருதேவா🎉🎉🎉🎉🎉🎉

  • @sreenivasan2121
    @sreenivasan2121 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @gopinathmaravan
    @gopinathmaravan ปีที่แล้ว

    ஐயா, நீங்க சொன்ன அமைப்பு எனக்கு உள்ளது ஆனால் சனி திசை 4ம் திசையாக வரப்போகிறது. அதை நினைத்தால்தான் பயம் வருகிறது. 4ம் திசை சனிதிசை பற்றி ஒரு பதிவு போடவும் மற்றும் பயம் போக்கவும் ஐயா

  • @thenmozhihoneybeautyzone3334
    @thenmozhihoneybeautyzone3334 ปีที่แล้ว

    Mikka nandri guruji 🙏🙏🙏..

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @kesavanr9253
    @kesavanr9253 ปีที่แล้ว +1

    SIMMA LAGNAM GURU CHANDRAN IN 11TH HOUSE..ENAKU UNGAL PALAN PORUNTHI VARUMA AYYA

  • @radhikaraj6006
    @radhikaraj6006 ปีที่แล้ว

    Kadaiga laknam thulam rasi pathi solunga

  • @sbalashankar7205
    @sbalashankar7205 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு குருஜி

  • @selvam.pselvam.p2187
    @selvam.pselvam.p2187 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @dineshbabu7827
    @dineshbabu7827 ปีที่แล้ว

    மிக அருமையான தகவல் ஐயா

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +1

    Sir, thankyou🙏🙏

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 11 หลายเดือนก่อน

    ஐயா நான் சிம்ம லக்னம் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்துள்ளேன் 40 வயது வரை கடினமாக உள்ளது ஒரு வேளை அவயோக சனி திசை தான் காரணமா? 41 வயதில் இருந்து புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?

  • @saravanan.c2738
    @saravanan.c2738 ปีที่แล้ว

    Meenam lakanam makaram rachi thiruvonam Nachiram sir

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @mayiilomawatersunproducts6192
    @mayiilomawatersunproducts6192 ปีที่แล้ว

    Ithu matry laghanamvum sara rasi
    Laghanamvum sitralam rasi
    Oru video pothuga anna

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 ปีที่แล้ว +1

    Thanks 🙏

  • @suriyachan6374
    @suriyachan6374 ปีที่แล้ว +2

    குருஜி, நீங்க இளமை காலம்னு சொல்வதை எந்த வயது வரை எடுத்து கொள்ளலாம்

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 ปีที่แล้ว

    Guruji neengal Rajini i vazhnthu marainthavar listil Jaya & Kalainjaroodu serthuvittigal ayya

  • @prabud6928
    @prabud6928 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் ஐயா

  • @sivashankariramkumar435
    @sivashankariramkumar435 ปีที่แล้ว +1

    Super sir..

  • @suryamayavansuryamayavan2942
    @suryamayavansuryamayavan2942 ปีที่แล้ว

    மிக்க மிகுந்த நன்றி ஜயா

  • @gomathysrinivasan5854
    @gomathysrinivasan5854 ปีที่แล้ว +1

    Good morning sir🙏🙏🙏

  • @jeyasoundar7269
    @jeyasoundar7269 ปีที่แล้ว

    Guruji mithuna rasi mithuna lgm vandhal edu porundhuma sir

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว

    நன்றிகள் சகோ 💞...🎉🎉🎉🎉

  • @alangaraselvi
    @alangaraselvi ปีที่แล้ว

    மிகவும் நன்றிகள் ஐயா

  • @petchiammalk668
    @petchiammalk668 ปีที่แล้ว

    Ur prediction 100%

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏🙏🙏💐

  • @babababu6433
    @babababu6433 ปีที่แล้ว

    Vanakam guruva

  • @vijaykandasamy5688
    @vijaykandasamy5688 ปีที่แล้ว

    மிக்க நன்றி 🙏🙏

  • @siranjeevipanneerselvam2684
    @siranjeevipanneerselvam2684 ปีที่แล้ว

    Lagnathibathi in jenma Rasi , Athu entha mathiri palan Irukkum aiya

  • @Krish_005
    @Krish_005 ปีที่แล้ว +1

    விருச்சிக ராசி, மிதுன லக்னம்...

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Guruji tholam laknathiruku 11m idam simmam

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நா சிம்மராசி மீனலக்கனம் இளம் வயதில் நிறைய கஷ்டம் அனுபவித்தேன்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Good,morning sir🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    Approximate'ah entha age piragu life change aagum ji? 😍meena lagnam-simma raasi

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Guruji very very happy

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Excellent sir 👏 🎉

  • @kirubha799
    @kirubha799 ปีที่แล้ว

    6/5/92 12:30AM கரூர் மகர லக்னம் மிதுன ராசி என் வாழ்க்கை நன்றாக அமையுமா

  • @rajagopalv6531
    @rajagopalv6531 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா. தயவு செய்து சொல்லுங்கள்.
    சதயம் 1-ம் பாதம் . சிம்ம லக்னம். லக்னத்தில் சூரியன். 3 இல் சனி&கேது. 6 இல் குரு.
    இது புத்திர தோஷமா? நல்ல குழந்தைகள் கிடைக்குமா?
    நன்றி

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว

    Tq guruji 👍🙏😊

  • @KarthiKarthi-wf7dr
    @KarthiKarthi-wf7dr ปีที่แล้ว +1

    தனுஷ் லகனம் ரிஷபம் ராசி...