செய்வினை ஜோதிட விளக்கமும் தீர்வும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 280

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว +70

    வணக்கம் ஐயா செய்வினை என்றதும் பயமுறுத்தி விட்டீர்களே என்று நினைத்துவிட்டேன் அதற்கு பரிகாரமும் சொல்லி அசத்தி விட்டீர்கள் வேறு சிலராக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி முடித்திருப்பார்கள் உங்கள் பெர்ய மனதைஎப்படி பாராட்டுவது தெரியவில்லை நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கவேண்டும் இந்த பதிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுல்லதாக இருக்கும் நன்றி குருவே நன்றி வாழ்க வளமுடன்

  • @waw967
    @waw967 3 ปีที่แล้ว +25

    இந்த பதிவை 3 முறை பார்த்து தெளிவாக ஆழமாக புரிந்து கொண்டேன் ஐயா நன்றி செய்வினை செய்தவர்கள் அதனாலேயே பாதிப்பு அடைவதும் கண்கூடு தெய்வம் நின்று கொல்லும் அதாவது தண்டனை அடைந்தே தீருவர்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +15

    ஐயா வணக்கம் 🙏🙏🙏 உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து கொண்டு வருகிற எங்களுக்கு இந்த பதிவு ஒரு வரப்பிரசாதம். ஆம் மனபிரமை என்பதா இல்லை கிரக கோளாறா இல்லை செய்வினையா எதுவாக இருந்தாலும் நீங்கள் சொல்வதை நம்பிக்கையுடன் செய்வதே நல்லது. மிகவும் ஆத்மார்த்தமான நன்றி 🙏🙏🙏

  • @gramesh5728
    @gramesh5728 2 ปีที่แล้ว +6

    சார் தாங்கள் சொல்வது அனைத்தும் பிரச்சனைகளும் உள்ளது அதற்கும் பரிகாரம் சொன்னீர்கள் தங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏

  • @ஆதிஸ்வரன்
    @ஆதிஸ்வரன் 3 ปีที่แล้ว +9

    100% உண்மை நான் செய்வினையால் அதிகம் பாதித்துள்ளேன்

  • @rajajoseph8464
    @rajajoseph8464 3 ปีที่แล้ว +9

    உண்மை!
    உண்மை !!
    உண்மை !!!
    ஜ்யோதிஷ ரீதியில்
    நல் விளக்கம்
    தந்துள்ளீர்கள் !
    நன்றி சார்

  • @nambithirumalai7258
    @nambithirumalai7258 3 ปีที่แล้ว +6

    ஐயா உண்மை தான் நீங்கள் நல்ல அனுபவமுள்ளவர் வணக்கம்

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்.
    மிக அருமையான பதிவு!.. அற்புதமான பதிவு!...
    செய்வினை பற்றிய விளக்கம் அருமை!...
    அதற்குத் தீர்வும், பரிகாரமும் மிக மிக எளிமை!..
    மிக்க நன்றி ஐயா!..

  • @santhit8167
    @santhit8167 ปีที่แล้ว +2

    நல்ல காணொளி.எளிமையான பரிகாரம்.நன்றி

  • @sankaranthambi6207
    @sankaranthambi6207 3 ปีที่แล้ว +22

    Sir நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. மிகவும் அனுபவசாலி நீங்கள். அருமை. நான் மகரராசி கோவை 👍

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 8 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள பதிவு குரு ஜி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குரு ஜி அருமை ❤

  • @smilingberries4539
    @smilingberries4539 11 หลายเดือนก่อน +1

    You are god of astrology sir, I am watching your videos everyday and checking all the birth charts, everything matches.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว +8

    நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை ஐயா

  • @lakshmishree5828
    @lakshmishree5828 8 หลายเดือนก่อน +1

    உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது... இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது....

  • @cutedivya29
    @cutedivya29 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா நான் உங்களின் எல்லா பதிவுகளை படிக்கிறேன்.மிகவும் அருமை.தொடரட்டும் உங்கள் பணி.

  • @mahaarun8846
    @mahaarun8846 3 ปีที่แล้ว +4

    நிலம் வாங்க நல்ல நாள். திதி. ஸ்டார். தவிர்க்க வேண்டியவை. இது குறித்து ஒரு தகவல்

  • @kumarmathanmathan3841
    @kumarmathanmathan3841 6 หลายเดือนก่อน +1

    கருத்துக்கள் சூப்பரா இருந்தது நீங்க சொன்னது அனைத்து உண்மை சாமி நல்லா இருக்கீங்களா

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs ปีที่แล้ว +1

    Very good speech awareness thanks very much please upload many video related this black magic it will use for many good people

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா!

  • @rajkumar-sg7jl
    @rajkumar-sg7jl 3 ปีที่แล้ว +4

    அனைவர்க்கும் பயன்படும் பதிவு அளித்தமைக்கு நன்றி 🙏

  • @djeeva1845
    @djeeva1845 3 ปีที่แล้ว +5

    மற்ற ஜோதிடரை போலல்லாமல் மக்களுக்கு நல்ல தகவலை தந்தீர்கள் மிக்க நன்றி சார் வழர்க உங்கள் நல்ல சேவை

  • @ram_construction3738
    @ram_construction3738 3 ปีที่แล้ว +4

    Hi Anna,neenga soldrathu unmai, na neenga sonna parikarum seithu parkiren.. enoda valkail mattram varattum..tnk yu 🙏

  • @nagam9321
    @nagam9321 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா இந்த பதிவு மிகவும் பயனுள்ளது நன்றி நன்றி நன்றி...

  • @இமான்
    @இமான் 2 ปีที่แล้ว +1

    உங்க கிட்ட ஈஸியா கத்துக்கலாம் நீங்க நல்ல ஆசிரியர்

  • @sothilinkamarambusothilink2038
    @sothilinkamarambusothilink2038 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை நன்றி செய்வினை எனபது மூடநம்பிக்ககை இல்லை என்பதை உணர்கிறேன்

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஐயா...
    ஐயா கப்பல் யோகம் பற்றி ஒரு வீடியோ போடுங்க... ஐயா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Miga,periya,nallathoru,vilakkam,nandrigal,palakodi🙏

  • @jaisasengunthapuram6889
    @jaisasengunthapuram6889 3 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் ஐயா நன்றி குருநாதரே

  • @porkaalam2879
    @porkaalam2879 3 ปีที่แล้ว +6

    மிக மிக மிகத் துல்லியமான விளக்கமும், தீர்வும் அண்ணன்!!!
    குருவே சரணம்!!!
    குருவே சரணம்!!!
    குருவே சரணம்!!!
    💐 🙏 🙏 🙏 💐

  • @sasitheransasi1926
    @sasitheransasi1926 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா...

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 3 ปีที่แล้ว +4

    ஐயா தெளிவான விளக்கம் 👍

  • @moorthysenthu9602
    @moorthysenthu9602 2 ปีที่แล้ว +1

    அதிகமாக உங்களுடைய பதிவுகள் தான் பார்க்கிறேன்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว +3

    இந்த பதிவை மீன்டும் மீன்டும் பார்க்கிறேன் ஐயா இது முற்றிலும் உண்மை

  • @prime5816
    @prime5816 3 ปีที่แล้ว +4

    Finally the video i asked... thank u guru🙏🏼🙏🏼🙏🏼

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 ปีที่แล้ว

    குழப்பாமல் உண்மையான விளக்கம் நன்றி ஐயா

  • @Anoopmohan88
    @Anoopmohan88 3 ปีที่แล้ว +8

    Black magic is a reality, we should be very careful. This video was very useful sir.

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 ปีที่แล้ว +1

    Vanakkam jii. Nandri nandri nandri veru varthaigale illai.

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 ปีที่แล้ว

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @mr.tn28
    @mr.tn28 3 ปีที่แล้ว +1

    Edir partha, migavum payanulla padhivu
    Mikka nandri

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 3 ปีที่แล้ว +1

    Payaunlla thagavalkal sir mikka nandri.

  • @rajir666
    @rajir666 2 ปีที่แล้ว +2

    Very c lear expla nation thanku

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 ปีที่แล้ว +3

    Very Very excellent value news Guru ji your astro king 🤴🙏👏

  • @sambathsambath1456
    @sambathsambath1456 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு, நன்றி.

  • @aalayaveedu3207
    @aalayaveedu3207 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @akschandran
    @akschandran ปีที่แล้ว

    கேட்கும் போதே பயமாக இருக்கிறது 😢. எங்கள் குலதெய்வம் ஐயனார் .. ஒரு வினையும் அண்டாது...

  • @SenthilKumar-ce7mk
    @SenthilKumar-ce7mk ปีที่แล้ว +1

    செய்வினை செய்பவர்களுக்கு இதனால் சந்தோசம் என்ன வந்துவிடப்போகிறது குருஜி.

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 ปีที่แล้ว +1

    குருஜி அருமை,அருமை,அருமை...

  • @lathadevi2783
    @lathadevi2783 ปีที่แล้ว +1

    Thank you sir ...
    God bless you

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +2

    குருநாதரே வணக்கம் நன்றி 🙏🌹

  • @srivarshinee4027
    @srivarshinee4027 3 ปีที่แล้ว +6

    Excellent explanation very very useful for every one in this world 🌎 suberb knowledge hatts off to you sir crystal clear explanation BRILLIANT KNOWLEDGE sir Keep rocking 👍👍sir Expecting more knowledge from you sir 👍👍👍.OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarojasubramanian5295
    @sarojasubramanian5295 ปีที่แล้ว

    வணக்கம்ஐயாநீங்க சொல் வது அத்தனையும்உண்மை ஐயா கடவுள் மாதிரி காப்பாத்திருங்கையா மிக்க நன்றிஐயா

  • @suryasaravanakumar9475
    @suryasaravanakumar9475 ปีที่แล้ว

    Nandri sir... kandipaga seikiren

  • @RishiPSR
    @RishiPSR 4 หลายเดือนก่อน

    நல்லவிளக்கம்நன்றிங்க

  • @inbarajainbaraja2901
    @inbarajainbaraja2901 3 ปีที่แล้ว +4

    நல்லா வாழ்ந்த குடும்பத்தை கெடுத்தாங்கள்

  • @vetrivelangrace9872
    @vetrivelangrace9872 2 ปีที่แล้ว +1

    100%true words about black magic

  • @divyadd953
    @divyadd953 3 ปีที่แล้ว +2

    Super sir very useful video

  • @sumathimano4341
    @sumathimano4341 3 ปีที่แล้ว +2

    அய்யா வணக்கம்
    நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை .நன்றி

  • @grandfor4845
    @grandfor4845 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அய்யா மிக்கநனறி

  • @chandranss8093
    @chandranss8093 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார்👌👌👌👌

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 ปีที่แล้ว

    அண்ணா.நீங்கள்.சொல்வது.அத்தனையும்.எனக்கு.இருக்குது.இதற்கு.பரிகாரம்.சொல்லுங்கள்.அண்ணா.🙏🙏🙏

  • @mohanbsm
    @mohanbsm 3 ปีที่แล้ว +1

    Super aiyya...mikka nandri 🙏🙏🙏

  • @balasubramanik4163
    @balasubramanik4163 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @deepar369
    @deepar369 3 ปีที่แล้ว

    Vanakam sir
    Ennakum seivinal kolarugul irukirathu
    Pareiharam sonatharku nantei. Sir

  • @malliganatarajan5394
    @malliganatarajan5394 2 ปีที่แล้ว

    Aiya, ungal pathivukal ku nandri 🙏🙏

  • @amarishwaribalakrishnan7692
    @amarishwaribalakrishnan7692 3 ปีที่แล้ว +3

    Aiya... ur explanation is marvelous and I feel what you have commented is exactly correct. This do happen. Thank you Aiya

  • @sivakumarraj7355
    @sivakumarraj7355 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

    • @sivakumarraj7355
      @sivakumarraj7355 8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா

  • @taranjana4538
    @taranjana4538 6 หลายเดือนก่อน

    Vanakkam Ayya 🙏 ungel arputhamana tagavelukku mikka nandri Ayya..
    Sutti potha piragu ,veleku etiya piragu veliya sellelama (outing)pls reply sir🙏🙏🙏

  • @chandrasekartj9681
    @chandrasekartj9681 3 ปีที่แล้ว +1

    Exactly sir divine power is there so as the evil power exist🙏🙏🙏

  • @manickamsingaram5903
    @manickamsingaram5903 10 หลายเดือนก่อน

    THANK YOU THANKYOU THANK YOU THANK YOU THANK YOU

  • @onetapgaming1664
    @onetapgaming1664 3 ปีที่แล้ว +1

    Wow wow wow
    Excellent guru ji
    👍👍👍
    🙏🙏🙏

  • @maheshnatarajan2954
    @maheshnatarajan2954 3 ปีที่แล้ว +2

    Well explained. Thank You 🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 ปีที่แล้ว

    தீர்வு சொன்னது அருமை

  • @vasundharasarees9412
    @vasundharasarees9412 3 ปีที่แล้ว

    Nandre guruji. nan yella thunbathaium anubavethu konduthan irukkiren. ungal paregaram enaku nanmai seaiyattum. guruji nandre ...

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 ปีที่แล้ว +1

    Migavum arumai sila uravu iruku en Kula deivatha engala worship panna mudiyuma paniduchinga throghi.. nenga sonnathu thelivanathu Iyya..

    • @kavithak815
      @kavithak815 ปีที่แล้ว

      Unga home motor room or well erruntha kula deivatha nachu pray pannalam nanga appadi pray panuvom temple ponom avasiyama illa

    • @arasannananbupaiyan860
      @arasannananbupaiyan860 ปีที่แล้ว

      @@kavithak815 illa enna porutha varaikum devaitha Thedi poi prayer pandrathu virumbuvan en vazhvil mudiyatha kalathil mattum than veetil irunthu pray pannuvan anyway thanks for ur suggestion

  • @vijayakumarmohan2907
    @vijayakumarmohan2907 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா...

  • @sakthivelan4887
    @sakthivelan4887 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி 🙏 குருஜி🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +3

    Thank you so much sir. God bless you always.. Very useful video sir 💐🙏👌👏👍

  • @Euphoria_ragazza
    @Euphoria_ragazza ปีที่แล้ว +1

    ஐய்யா லக்கினம் மற்றும் புதன் ராகுவின் நட்சத்திரத்தில் உள்ளது பாதிப்பு ஏற்படுமா

  • @NatarajanR-e1b
    @NatarajanR-e1b 4 หลายเดือนก่อน

    Arumai iyaa

  • @sanoja2466
    @sanoja2466 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @vinothadvocatetamil4963
    @vinothadvocatetamil4963 3 ปีที่แล้ว +6

    தெளிவு பெற்ற வார்த்தை.....

  • @sundarjaya7244
    @sundarjaya7244 3 ปีที่แล้ว

    சூப்பர் விளக்கம் sir. நன்றி

  • @sudhakarrk4968
    @sudhakarrk4968 3 ปีที่แล้ว

    Sir.. Mesha Rasi Asuvini Natcharam.. Yeppadi irruku sir...DOB 30.08.1980

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว +1

    Super explanation sir,thank you sir.

  • @karthick3429
    @karthick3429 3 ปีที่แล้ว +6

    எனக்கு 5 கிரகங்கள் ராகு கேது சாரம் உள்ளது அண்ணா, கடவுள் அருளால் எந்த தீங்கும் தற்போது வரை இல்லை, ராகு தசை நடப்பு தசை, அஷ்டம சனி முடிந்து தற்போது ஜென்ம ராகு. ரிஷப ராசி

  • @srijaroshini643
    @srijaroshini643 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @vanitharam317
    @vanitharam317 2 ปีที่แล้ว

    Wow super great video

  • @santhamani4938
    @santhamani4938 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அய்யா, என் பொண்ணு is working in other district, is தேரே any option for ponnu to do. நன்றிகள் அய்யா 🙏🙏🙏

  • @premedevaraj5989
    @premedevaraj5989 6 หลายเดือนก่อน

    How long has to do the parikaram sir

  • @santhafireservice5495
    @santhafireservice5495 2 ปีที่แล้ว

    நமஸ்காரம் ஐயா.
    மிக்க நன்றி ஐயா.
    தேடிய பதிவு.தங்கள் பதிலால் மனம் திருப்தி அடைந்தது. மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் பயன் உள்ள எளிமையான பரிகாரம் .
    கற்பூரம் அதற்கு பதில் பச்சை கற்பூரமும் பயன்படுத்தலாமா ஐயா.?
    சாந்தகுமாரி. மலேசியா.
    நற்பவி நற்பவி நற்பவி

  • @abiananya2729
    @abiananya2729 3 ปีที่แล้ว

    Romba nanringa sir

  • @smdcvel
    @smdcvel ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏, நான் வெளிநாட்டில், குடும்பம் ஊரில் இருக்கிறார்கள். ஆலோசனை அருளுங்கள். நன்றி ஐயா 🙏

  • @vanithag5713
    @vanithag5713 2 ปีที่แล้ว

    Mikka nantri

  • @preethasampathkumar4776
    @preethasampathkumar4776 4 หลายเดือนก่อน

    Ithil irunthu how to escape

  • @sumamaheshwari1457
    @sumamaheshwari1457 3 ปีที่แล้ว +1

    Thanks you very much sir 🙏

  • @s.s.7821
    @s.s.7821 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 ปีที่แล้ว +6

    வணக்கம் குருஜி‌ 🙏 இவ்வாறு செய்வினை செய்பவர்களுக்கு கடவுள் தண்டனை தருவாரா ?

  • @deepab5351
    @deepab5351 3 ปีที่แล้ว

    100 percent true sir. Nantri sir tq tq tq.

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 ปีที่แล้ว +3

    ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மை ஐயா இந்த பிரச்சனையை அதிகம் அனுபவித்திருக்கிறோம் கணவருக்கு ராகும் மகனுக்கு கேது திசைகளும் நடந்தபோது தற்போது இந்த திசை முடிந்து விட்டது பிரச்சனை குறைந்து விட்டது இப்போது தான் அதற்கான காரணம் புரிகிறது நன்றி ஐயா

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 ปีที่แล้ว

    வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்