இட்லிக்கு மாவு அரைக்கும் போது இதை சேர்த்தால் குஷ்பு இட்லி கிடைக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025
  • #Softidly #Softidlymeasurement #Idlydosai #Idly #idli #Dosai
    இட்லி தோசை மாவு பற்றிய சந்தேகங்களுக்கு :
    playlists: • Old model Wet grinder ...
    Kusbu idly part2: • இட்லிக்கு மாவு அரைக்கு...
    #idlibatter #idlymavuratio #maavu
    Idly batter,மாவு அரைப்பது எப்படி,இட்லி தோசை மாவு அரைப்பது எப்படி,இட்லி,தோசை,இட்லி மாவு அரைப்பதற்கு உளுந்து அரிசி எந்த அளவில் சேர்க்க வேண்டும்,Idli,dosa,இட்லிக்கு மாவு அரைப்பது எப்படி,தோசைக்கு மாவு அரைப்பது எப்படி,rice urad dal ratio,arisi ulunthu alavu,Ration arisiyil mavu araippatju eppadi?,Ration rice idly,Idli batter ratio,in tamil,how to make,Idli maavu,mavu araippathu eppadi?,Ration arisiyil idly suduvathu eppadi?
    Ration rice idly,idly,dosa,ration arisiyil maavu araippathu eppadi?ration pulungal arisiyil mavu araippathu eppadi?,ரேஷன் அரிசி இட்லி சுடுவது எப்படி? ,ரேஷன் அரிசி இட்லி,மல்லிகைப்பூ இட்லி,வெள்ளை நிற இட்லி,soft idly,how to make soft idly batter at home in tamil,how to make soft idly,secret of idly,ration rice idly batter,ரேஷன் புழுங்கல் அரிசியில் மாவு அரைப்பது எப்படி?,ரேஷன் அரிசி,ரேஷன் அரிசியின் மகிமை,ரேஷன் அரிசியின் நன்மைகள்,Ration,idly maavu muraiyaga araippathu eppadi,idly siduvathu eppadi,mavu pulikkamal irukka tips, crispy dosa,dosa batter,dosai suduvathu eppadi?,moru moru dosa tips,dosa, ration rice dosa batter,dosai mavu,dosai,how to preserve idly batter for one week,mavu araippathu eppadi,tamil,how to,cooking,food,idly dosa,grinder easy aaga kazhuvuvathu eppadi? ,idlykku mavu karaippathu eppadi,dosaikku mavu karaippathu eppadi?
    Pongal recipes:- • Pongal Recipes in Tamil
    Old model Grinder and soft idlis tips: • Old model Wet grinder ...
    Amazon shopping: • Amazon Shopping
    Review &Unboxing : • Review and Unboxing
    Pickles recipe: • Pickle &Thokku Recipes
    Pothys Shopping Videos: • Pothys Shopping
    Kozhukattai recipes: • #Kozhukattai #Kolakatt...
    Dosai Varieties: • Dosai Varieties
    Home remedies: • Homeremedies
    Homemade recipes: • Homemade recipes
    Chutney recipes: • Chutney recipes
    Shopping: • Shopping videos
    Cake and baking recipes: • Cake and no baking rec...
    Vlog and Routines: • Vlogs and Routine videos
    Snacks recipes: • Useful TIPS
    Non veggies: • NON-VEG ITEMS
    Entertainment and vlog: • Entertainment/Vlog and...
    Veg items: • VEG ITEMS
    Useful tips: • Useful TIPS

ความคิดเห็น • 542

  • @KAVISHCUTEKITCHEN
    @KAVISHCUTEKITCHEN  2 ปีที่แล้ว +24

    Hi Friends 😊😊👋👋👋

    • @vigneshvicky1963
      @vigneshvicky1963 2 ปีที่แล้ว +2

      Thenks

    • @thanushmurali6429
      @thanushmurali6429 2 ปีที่แล้ว

      ​@@vigneshvicky1963😂jhfh😅j
      h jb GV sb RN in y😊

    • @thanushmurali6429
      @thanushmurali6429 2 ปีที่แล้ว +1

      k😊

    • @sundramsundram6714
      @sundramsundram6714 2 ปีที่แล้ว

      😮🎉😮😢
      ❤😊❤❤❤❤¹❤ DD
      by7 see 99jjnnyf no mice mi
      ❤😂
      m
      by
      he we are😅

    • @chandraraj1835
      @chandraraj1835 ปีที่แล้ว +1

      @@vigneshvicky1963 email by
      0

  • @thirekat4013
    @thirekat4013 2 ปีที่แล้ว +4

    Na try painna really super

  • @mathiv1565
    @mathiv1565 11 หลายเดือนก่อน +1

    Super sis.thanks

  • @subhakarthik4567
    @subhakarthik4567 3 ปีที่แล้ว +4

    Yamma ithu soft idly........ Kusboo idly kedaiyave kedaiyathu.................. Andha idly cake mathiri irukum. Idly mathiri irukadhu....... Naa oru 10 thadava saptrukken.......

    • @varadhaskitchen5509
      @varadhaskitchen5509 2 ปีที่แล้ว

      th-cam.com/video/UNRDem04_uI/w-d-xo.html 👈For wonderful chicken liver gravy recipes

  • @ShashikalaA-r7o
    @ShashikalaA-r7o ปีที่แล้ว +2

    Shashi from Bangalore. I don't understand about oil r cooking oil please tell Sister.

  • @shahima-zc6de
    @shahima-zc6de 3 ปีที่แล้ว +18

    நாங்களும் ஈரோடு தான் எங்களுக்கே இதன் ரகசியம் தெரியாது இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் ஜவ்வரிசி சேர்ப்பதால் தோசை பனியாரம் நல்லா இருக்குதா நான் டிரை பண்றேன் மா💞💞💞💞

  • @vijayapai1277
    @vijayapai1277 ปีที่แล้ว +1

    Pl recipes idlibatter measurement hindi 🙏

  • @sadhasivama8240
    @sadhasivama8240 2 ปีที่แล้ว +1

    Ss mam softa thn irukum, nanga salem thn, nanglum javu arisi poddu thn maavu araipom..

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 2 ปีที่แล้ว +11

    Madam switch off grinder and remive or take d அரைத்த மாவு its dangerous when power suppy is in d system thank u god bless u

  • @pathmabalasubramaniam4871
    @pathmabalasubramaniam4871 2 ปีที่แล้ว +6

    Thank you for the useful tips.

  • @jeevarathinam1500
    @jeevarathinam1500 3 ปีที่แล้ว +4

    Very useful thank u mam

  • @ganesanp5764
    @ganesanp5764 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் சகோதரி 👍🙏

  • @gnanaraj1696
    @gnanaraj1696 2 ปีที่แล้ว +3

    Super ma thank you.

  • @g.v7511
    @g.v7511 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி. /சில பேர் திட்டும்போது விளக்கென்னை சொல்லுவாங்க. மெது இட்லி க்கு அந்த விளக்கென்னை அவசியம்.

  • @kamalaumesh9935
    @kamalaumesh9935 ปีที่แล้ว

    Very nice 👌 thanks for the wonderful recipe

  • @pappukutty222
    @pappukutty222 3 ปีที่แล้ว +5

    அட எங்க ஊரு மருமகளா? வாழ்த்துக்கள்.எங்க ஊரா இருந்தாலும் குஷ்பு இட்லி ரகசியம் சொல்ல மாட்டாங்க.இருந்தாலும் முயற்சி செய்து ரகசியம் என்னவென்று சொன்னமைக்கு நன்றி தோழி.மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kuttymakutty3135
    @kuttymakutty3135 2 ปีที่แล้ว +2

    Super trying to today, thank you ,enaku ithu uthaviyarukkum

  • @astymini4035
    @astymini4035 3 ปีที่แล้ว +11

    மிகவும் நன்றி சகோதரி ❤🌹✨️

  • @One-yj9rp
    @One-yj9rp 3 ปีที่แล้ว +8

    நன்றி, என் வேண்டுகோளுக்கு இணங்க வீடியோ அப்லோட்..செய்தமைக்கு...🙏

  • @VelloreRaj
    @VelloreRaj 2 ปีที่แล้ว +2

    Good mom

  • @prakash-pc5cx
    @prakash-pc5cx 2 ปีที่แล้ว

    Please sends some sides dishes hand chutney please

  • @FarooqAhmed-pl5sz
    @FarooqAhmed-pl5sz 3 ปีที่แล้ว +4

    Wow good thanks 👌

  • @jenifer3924
    @jenifer3924 ปีที่แล้ว

    விளக்கெண்ணெய் சேர்த்தால் loose motion pogatha sister. சின்ன பிள்ளைகளுக்கு சேருமா?

  • @srikarthik5599
    @srikarthik5599 ปีที่แล้ว

    Enna rice use panunenga idly rice ahh

  • @DelhiAmmai
    @DelhiAmmai 3 ปีที่แล้ว +6

    Please provide English names for ingredients so that it won't effect national wise viewers

  • @s.karthi9328
    @s.karthi9328 2 ปีที่แล้ว

    ஜ குஷ்பு இட்லி 😇😇😇

  • @mahasri4403
    @mahasri4403 2 ปีที่แล้ว

    Nanri . like

  • @sammuamu5202
    @sammuamu5202 2 ปีที่แล้ว +5

    Kartharin ratchippu ungalakku varuvathaaga Amen

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 2 ปีที่แล้ว +6

    அலக்கும் அல்ல உலக்கும் அல்ல ஆழாக்கு

    • @muthukumarb8347
      @muthukumarb8347 2 ปีที่แล้ว

      ஈரோடு கோவை பகுதியில் ஆழாக்கு என்பது உழக்கு என்று தான் சொல் வழக்கில் உள்ளது.

  • @a.arunachalama.arunachalam1910
    @a.arunachalama.arunachalam1910 2 ปีที่แล้ว +1

    stomac keda virumbinaal kushbuiddle sappidavum!

  • @akiltrader2967
    @akiltrader2967 2 ปีที่แล้ว

    Balloon strategy super

  • @Rajarathinam1259
    @Rajarathinam1259 3 ปีที่แล้ว +1

    SUPER MEDAM THANKS

  • @sangeethavk2212
    @sangeethavk2212 2 ปีที่แล้ว

    hi entha maava dhosaikku try pantlaama

    • @KAVISHCUTEKITCHEN
      @KAVISHCUTEKITCHEN  2 ปีที่แล้ว +1

      Sure panalaam 😊😊

    • @sangeethavk2212
      @sangeethavk2212 2 ปีที่แล้ว

      @@KAVISHCUTEKITCHEN hi sissy it's really appreciate to you I will try idli shoes thankyou so much

  • @adhimaha9758
    @adhimaha9758 2 ปีที่แล้ว +1

    Sister resan rice idli rice and pachcharisi 3 mix panni potta evlo resue potanu amanuku vithai serkalama

  • @அப்புடெல்டாமாவட்டம்TN50

    சகோதரிக்கு அன்பு வணக்கம்.....
    நான் காலையிலேலே மாவு அரைத்து மாலை நேரங்களில் வீடுகளில் வண்டியில் கொண்டு விற்பனை செய்கிறேன்.ஆனால் இட்லி கல்லு போல இருக்குனு சொல்லி மக்கள் என்னோட மாவு வாங்க மறுக்கிறார்கள்... அளவு சொல்லுங்க அக்கா நானும் உங்க காணொளி நிறைய பார்த்துவருகிறேன். ரேசன் அரிசிக்கு கிலோ கணக்கில் அளவு சொல்லுங்க அக்கா.... நான் கடுமையான மன உளைச்சளுக்கு ஆளாகி இருக்கேனுங்க அக்கா.ப்ளீஸ் சொல்லுங்க அக்கா.

    • @KAVISHCUTEKITCHEN
      @KAVISHCUTEKITCHEN  2 ปีที่แล้ว

      Sis playlist link Description la koduthuruken please check paniparunga 😊dont worry wish you all the best video la full details soliruken follow pannunga idly nala varum😊

  • @sasikala2344
    @sasikala2344 ปีที่แล้ว

    மல்லிகை பூ இட்லி என்று சொல்லுங்க

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @janakisenthilvelan
    @janakisenthilvelan 2 ปีที่แล้ว

    Super sr

  • @sreshtasruchulu1326
    @sreshtasruchulu1326 3 ปีที่แล้ว +3

    Well explained... thank you sister...endha rice use paninga ?
    Pacharisi or puzhungal arisi ... please reply

  • @manisp7271
    @manisp7271 2 ปีที่แล้ว

    Good

  • @anbumaha8075
    @anbumaha8075 2 หลายเดือนก่อน

    உங்கள் கடை எந்த ஊரு மேடம்

  • @premasandhosh4364
    @premasandhosh4364 ปีที่แล้ว

    Ration arisila epdi sailama sis soft ah varuma

  • @vasugik6349
    @vasugik6349 2 ปีที่แล้ว

    Very nice super 👌

  • @madhudatar9574
    @madhudatar9574 3 หลายเดือนก่อน

    How much time to steam

    • @KAVISHCUTEKITCHEN
      @KAVISHCUTEKITCHEN  3 หลายเดือนก่อน

      Fresh batter 5_7 mins after water boiling..

  • @kalpanamohan388
    @kalpanamohan388 2 ปีที่แล้ว

    Tq maam

  • @kumaranita8022
    @kumaranita8022 ปีที่แล้ว

    Can you tell in English plz I don't understand your language 🙏

  • @saravananjangam6878
    @saravananjangam6878 ปีที่แล้ว

    மல்லிகை பூ இட்லி என்று சொல்லுங்க சகோ

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 2 ปีที่แล้ว +4

    ஈரோடு குஷ்பூ இட்லி வெளி ஊர்களுக்கு அனுப்பப்பட்டு , இரண்டு நாள் கழித்துகூட மீண்டும் சுட செய்து கொடுத்தால் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது. கல்யாணங்களில் அப்படிதான் செய்வார்கள். உங்கள் முறைப்படி செய்த இட்லி இதுக்கு தாங்குமா.

    • @GovindaRaj-ry5dr
      @GovindaRaj-ry5dr ปีที่แล้ว

      2,,hauvrs,,kuta,thankatu,,erodu,,kuspu,,,

  • @holleguys4039
    @holleguys4039 2 ปีที่แล้ว

    Wow very nice akka👍எங்க அம்மாவுக்கு மாவு அரைக்க தெரியாது அப்போ பாத்துக்கங்க😀🤒 I'm பாவம்😀

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +2

    நல்லது

  • @shasinih9962
    @shasinih9962 2 ปีที่แล้ว

    Very nice idli

  • @grandmascookingtrends9774
    @grandmascookingtrends9774 3 ปีที่แล้ว +3

    Super sharing friend healthy and mouth watering kushbu iddly 😋😋😋😋🤤🤤

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal 3 ปีที่แล้ว +1

    நன்றிமா

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 3 ปีที่แล้ว +2

    Awesome fablous vdo akka thanks for sharing ka

  • @rasakkasamayal9155
    @rasakkasamayal9155 3 ปีที่แล้ว +1

    Arumaingoo ammuni nanum Erode than enga vitula ipdi than maavu araipom👌👍😍🌹

  • @V.sasikala-d3n
    @V.sasikala-d3n 2 ปีที่แล้ว

    Super friend

  • @chandranpandian5236
    @chandranpandian5236 2 ปีที่แล้ว +25

    பஞ்சு போல இருக்கும். ஜவ்வரிசி சேர்ப்பதால் இட்லிக்கு உரிய டேஸ்ட் இருக்காது.

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 ปีที่แล้ว +3

      உண்மை

    • @Piranavan_Sharma
      @Piranavan_Sharma หลายเดือนก่อน

      Aamam enakum pidikala then dosai crispy ah vara matenguthu nalave ila

  • @kousarmullani1126
    @kousarmullani1126 4 หลายเดือนก่อน

    Translate to hindi pliz💐

  • @salaikalai
    @salaikalai 3 หลายเดือนก่อน

    தமிழ் இனிது

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว +35

    ஒரு கிலோ அரிசி 50 கிராம் உளுந்து கொஞ்சம் ஜவ்வரிசி ஆமணக்கு விதை 6 சோடா உப்பு 10 கிராம் சமையல் உப்பு தேவையான அளவு இவ்வளவு தான் ரெசிபி இதை வைத்து தான் செய்ய வேண்டும் தோசை மாவு பதத்தில் மாவு கரைத்து ஊற்ற வேண்டும்

    • @sivasources6624
      @sivasources6624 3 ปีที่แล้ว +2

      இவைகளை எவ்வளவு நேரம் தண்ணீரில் ஊரவைக்க வேண்டும். மாவு புளிக்க எத்தனை மணிநேரம் தேவை. நன்றி

    • @dhivyadharsana7c194
      @dhivyadharsana7c194 2 ปีที่แล้ว

      @@sivasources6624 ,

    • @princyjames8950
      @princyjames8950 2 ปีที่แล้ว +2

      @@sivasources6624 Normally we add urad dall 250gm for 1kg rice.. u said 50 gm is it enough

    • @sivasources6624
      @sivasources6624 2 ปีที่แล้ว

      @@princyjames8950 Thanks for the feedback

    • @iswarya4516
      @iswarya4516 2 ปีที่แล้ว

      @@princyjames8950 No he was Wrong. Rice 1 kg na Urad Dhal 250gram . Ithan crct neenga sonnathu crct.

  • @jayanthithyagarajan6501
    @jayanthithyagarajan6501 2 ปีที่แล้ว +1

    நானும் சேலம்தாங்க நீங்கள் செய்த முறையில் செய்தால் நன்றாக இருக்கும் ஆனால் இது குஷ்பு இட்லி இல்லை

  • @subasurai5115
    @subasurai5115 3 ปีที่แล้ว

    முயற்சிக்கு மிக்க நன்றி

  • @ruhanaruhana5984
    @ruhanaruhana5984 3 ปีที่แล้ว +23

    Na try panna sis... Na eppothum seira idly ya Vida semaya irunthuchu sis.. super 👌... Awesome .... Fantastic and tq so much...🥰🥰🥰

  • @nalinisaravanakumar6551
    @nalinisaravanakumar6551 3 ปีที่แล้ว +1

    I like this kind of grinder

  • @sharons6547
    @sharons6547 2 ปีที่แล้ว +4

    Y are you adding oil for what purpose?

  • @A2AnjaliAlchemist
    @A2AnjaliAlchemist 2 ปีที่แล้ว

    Idleeee... 😄🙏👍👍

  • @sivaabisivaabi155
    @sivaabisivaabi155 10 หลายเดือนก่อน

    Ithula thosai uthlama

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 3 ปีที่แล้ว +1

    Amazing speech Amazing resipy i thanks for sharing 👍 😀 😊 🙏

  • @priyaperumal2705
    @priyaperumal2705 2 ปีที่แล้ว

    Enna aarishi

  • @malamuthu-ey5gz
    @malamuthu-ey5gz 7 หลายเดือนก่อน

    மாவு பாக்கெட் போடுவது எப்படி

    • @KAVISHCUTEKITCHEN
      @KAVISHCUTEKITCHEN  7 หลายเดือนก่อน

      Already video potruken please check pannunga 🤝

  • @rampandi1924
    @rampandi1924 2 ปีที่แล้ว +2

    ஜவ்வரிசி சோடா உப்பு எதுவுமே கலக்க கூடாதுன்னு சொல்லி சொல்றாங்க உண்மையா

  • @devikasudhakar625
    @devikasudhakar625 3 ปีที่แล้ว +1

    I am 50 ipo unga video parthutu ipo nalla idli varuthu all like my idli now

  • @ramamaheshwarim210
    @ramamaheshwarim210 3 ปีที่แล้ว +1

    Super sister looks very yammi i asked u hotel style appam and orange chuntty plz upload it iam waiting

  • @psuseela5137
    @psuseela5137 2 ปีที่แล้ว

    Enda maavu yattanai naalukku store vaikkalam.

  • @VijayragavanViji
    @VijayragavanViji ปีที่แล้ว

    இட்லி விற்க்கும் இடம் எங்கே இருக்கு சொல்லுங்கா

  • @arularulselvi3124
    @arularulselvi3124 3 ปีที่แล้ว +1

    Super இட்லி very nice

  • @jagannathkuppuswamy5094
    @jagannathkuppuswamy5094 10 หลายเดือนก่อน

    You say rice simply, but you have to mention the type of rice used.

  • @mrs.simplecookingrecipes2598
    @mrs.simplecookingrecipes2598 3 ปีที่แล้ว +1

    wow ..!super....Thank you for sharing friend 😊 stay connected 🤝

  • @malathis2205
    @malathis2205 2 ปีที่แล้ว +2

    Amanakku seeds add pannalam supera irukkum

  • @mithuntamilgaming9318
    @mithuntamilgaming9318 2 ปีที่แล้ว

    Soda uppu enge

  • @balchandrakaliappan9081
    @balchandrakaliappan9081 3 ปีที่แล้ว +3

    Madam please upload how to make street side sambar recipe

  • @indiraelango4306
    @indiraelango4306 ปีที่แล้ว +1

    விளக்கு எண்ணெய் எவ்ளோ அளவு சேர்க்கணும்

  • @vinosathyan
    @vinosathyan 2 ปีที่แล้ว +11

    Hello, How many idlis can we get from 5 azhaku rice? I think 5 azhaku means 1 kilo rice.

  • @kubeesnest956
    @kubeesnest956 2 ปีที่แล้ว

    Nylon javvarisi Or maavu javvarisi

  • @sridharkalyan7941
    @sridharkalyan7941 3 ปีที่แล้ว +2

    Will use dosa it will come better dosa madam?

  • @sethurannivetha8470
    @sethurannivetha8470 2 ปีที่แล้ว

    Oru padi arisiku evlo ulunthu podanum

  • @Vaithekiabi16250
    @Vaithekiabi16250 2 ปีที่แล้ว +2

    எங்க ஊர் ல கடைல மாவு வாங்கினா மாவும் தனியா ஒரு பாக்கெட் ல ஈஸ்ட் ஊரவெச்ச தண்ணியும் தருவாங்க அந்த தண்ணிய கலந்து இட்லி ஊத்தினா செம சாஃப்டா இருக்கும் sister

  • @rajlekshmiraji1156
    @rajlekshmiraji1156 2 ปีที่แล้ว

    Pulungal arisiya elle pacharisiya

  • @thiagarajansambandham2811
    @thiagarajansambandham2811 3 ปีที่แล้ว +1

    😊 நாங்களும் ஈரோடில் 40 வருடம் இருந்தோம். கொட்டை முத்து என்றும் சொல்லப்படும் ஆமணக்கு விதை சென்னையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்பா. கலா.

    • @KAVISHCUTEKITCHEN
      @KAVISHCUTEKITCHEN  3 ปีที่แล้ว

      Departmental store/Grossery shop la kidaikum😊

    • @thiagarajansambandham2811
      @thiagarajansambandham2811 3 ปีที่แล้ว

      @@KAVISHCUTEKITCHEN 😊 Ok. 🙏 Thanks ma! Kala.

    • @thiagarajansambandham2811
      @thiagarajansambandham2811 3 ปีที่แล้ว

      @@KAVISHCUTEKITCHEN .நங்கநல்லூரில் departmental stores, grocery shop-ல் ஆமணக்கு விதை, கொட்டமுத்து என்றால் என்னவென்றே தெரியவில்லை. நாட்டு மருந்து கடைகளிலும் தரமான ஆமணக்கு விதை கிடைப்பதில்லை. கலா.

  • @RameshBabu-kb6ls
    @RameshBabu-kb6ls 2 ปีที่แล้ว

    Madam arisi enna arisinu solunga

  • @ashoksaransaranashok9257
    @ashoksaransaranashok9257 3 ปีที่แล้ว

    Rasan rice ya

  • @sendrayanperumal9941
    @sendrayanperumal9941 3 ปีที่แล้ว +1

    அக்கா நீங்கள் செய்த இட்லி மாவு
    மிகவும் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் தேனி
    மாவட்டம்
    ஆண்டிபட்டி
    சக்கம்பட்டி
    தமிழ் நாடு

  • @gloryn6482
    @gloryn6482 3 ปีที่แล้ว +3

    Thank you sister

  • @anissyed6136
    @anissyed6136 2 ปีที่แล้ว

    இந்த முறை ரேஷனில் வாங்கிய அரிசி வெள்ளை நிற மாக இருக்கிறது இட்லி நன்றாக வராமல் இருக்கு என்ன செய்ய தயவுசெய்து சொல்லுங்க மேடம்

    • @KAVISHCUTEKITCHEN
      @KAVISHCUTEKITCHEN  2 ปีที่แล้ว

      paathialavu pacharisi serthu idly seiyunga 👍

    • @karuppasamypandiyan2330
      @karuppasamypandiyan2330 2 ปีที่แล้ว

      Kozhi ku🐥🐔podunga ...Kari superrrrr ra erukum

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      வெள்ளை அரிசி புது அரிசி
      பழுப்பு சீனி, பழுப்புஅரிசி வயிற்றைக்கெடுக்காது

  • @ramesht8140
    @ramesht8140 2 ปีที่แล้ว +2

    2-அரை ஆழாக்கு=1-ஆழாக்கு.
    2-ஆழாக்கு=1-உழக்கு
    2-உழக்கு=1-அரைபடி
    2-அரைபடி=1-படி.
    1-படி = 2-அரைபடி
    1-படி = 4-உழக்கு
    1-படி = 8-ஆழாக்கு
    1-படி = 16-அரைஆழாக்கு
    4-படி = 1-மரக்கால்
    64-படி = 1-மூட்டை.
    512-படி= 1வண்டி.

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 ปีที่แล้ว

    Very good 😊😊😊

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 ปีที่แล้ว +10

    அலக்கு அல்ல
    உழக்கு அல்லது ஆழாக்கு

  • @rosywilliam793
    @rosywilliam793 3 ปีที่แล้ว +3

    Bush bush nu irrrukum but taste nalla illa normel idly best sis..

  • @FrancisFrancis-dy9xg
    @FrancisFrancis-dy9xg 2 ปีที่แล้ว

    Enna rice

  • @lavanyam3402
    @lavanyam3402 3 ปีที่แล้ว +1

    Enaku oru doubt kotta mutha rice kooda pottu araikanuma then mavu pulikamayae fridge la vaikiriga fridge la vacha pulikuma

    • @AnilKumar-rw6yk
      @AnilKumar-rw6yk 2 ปีที่แล้ว +1

      Pulikaathu

    • @ashmix8757
      @ashmix8757 2 ปีที่แล้ว

      Aama sis fridge la vachalu pulichirum