வித்தியாசமான சுவையில் மதுரை தேங்காய் தண்ணி சட்னி👌💕 இதுக்கு இணை எதுவும் இல்லை👍Madurai coconut chutney

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 เม.ย. 2024
  • வித்தியாசமான சுவையில் மதுரை தேங்காய் தண்ணி சட்னி👌💕 இதுக்கு இணை எதுவும் இல்லை👍Madurai coconut chutney
    Web Order: erodeammachisamayal.com/
    Whatsapp Order : 9087772349
    AMAZON :-vessels : -
    www.amazon.in/shop/erodeammachi
    #erodeammachisamayal #vlog #recipe #kitchen #easyrecipesintamil #MASALA
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 127

  • @kvskvskvskvs6810
    @kvskvskvskvs6810 17 วันที่ผ่านมา +4

    Semmanga tqsm Avlo azhaga maavu araikurai pakkuvam alavu chutney &elllam easya but semmaya sonnenga naanga saapta feel ye vandhuruchu kandipaga try pannitu cmnt pandrom❤

  • @revathishankar946
    @revathishankar946 20 วันที่ผ่านมา +3

    Tempting too much to eat Mouth watering

  • @cookingathome-287
    @cookingathome-287 17 วันที่ผ่านมา

    Nice recipe . Thanks for sharing ❤❤

  • @janakisivakumar-zt9je
    @janakisivakumar-zt9je 16 วันที่ผ่านมา +9

    தண்ணீர் சட்னி சூப்பர்

  • @mahalaxmisankalagi8542
    @mahalaxmisankalagi8542 หลายเดือนก่อน

    Super recipe amma i will try

  • @ushahari7166
    @ushahari7166 หลายเดือนก่อน +4

    Mouth watering l can do this mam

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT หลายเดือนก่อน +2

    Super recipe ❤

  • @Senthikumardmk
    @Senthikumardmk หลายเดือนก่อน +2

    சூப்பர் சகோதரி🎉🎉

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq หลายเดือนก่อน +3

    அருமை அம்மாச்சி தண்ணீர் சட்னி எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி அம்மாச்சி

  • @karunanithisathapan6952
    @karunanithisathapan6952 26 วันที่ผ่านมา +5

    உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sargunammary9953
    @sargunammary9953 17 วันที่ผ่านมา

    Superb chatni thank you ma

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal หลายเดือนก่อน +3

    Nice chutney 👍

  • @indiramurugan8432
    @indiramurugan8432 21 วันที่ผ่านมา +1

    Very nice mam

  • @sumathir6104
    @sumathir6104 หลายเดือนก่อน

    Very nice

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 18 วันที่ผ่านมา +3

    ரொம்ப பொறுமையாக சொல்லுறீங்க சூப்பர் சிஸ்டர். தாளிப்புல கொஞ்சம் சின்ன நறுக்கி சேர்த்து தாளிங்க அருமையா இருக்கும்

  • @sarojarajam8799
    @sarojarajam8799 หลายเดือนก่อน +1

    Super mam

  • @rahumathraji1878
    @rahumathraji1878 หลายเดือนก่อน +1

    Super chutney

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo หลายเดือนก่อน +1

    Super sister

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 23 วันที่ผ่านมา

    Tasty recipes

  • @gayyammal3415
    @gayyammal3415 หลายเดือนก่อน

    சூப்பர்ம்மா

  • @user-un2rv9mn8k
    @user-un2rv9mn8k 17 วันที่ผ่านมา +13

    நானும் 7 கு 1தான் உளுந்து போடுவேன் நல்லாதான் இருக்கும்

  • @jenosulai3148
    @jenosulai3148 หลายเดือนก่อน

    Good ❤

  • @joshuaebenezerv
    @joshuaebenezerv 22 วันที่ผ่านมา +2

    ஆஹா பிரமாதம் வேற லெவல் மதுரை தண்ணி சட்னி செய்முறை விளக்கம் நன்றி சகோதரி

  • @indrani3725
    @indrani3725 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sekark9323
    @sekark9323 15 วันที่ผ่านมา

    Super,

  • @user-pn6ry5uv7j
    @user-pn6ry5uv7j 18 วันที่ผ่านมา +1

    Super ma ❤❤❤❤❤

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 8 วันที่ผ่านมา

    Super Mami

  • @user-wo1dt3os1g
    @user-wo1dt3os1g 11 วันที่ผ่านมา

    Super ma

  • @minisantosh3676
    @minisantosh3676 17 วันที่ผ่านมา

    From Kerala ❤

  • @TinkuTisha
    @TinkuTisha หลายเดือนก่อน +1

    Dear Akka, pls mention which oil you use in each dish. It matters the taste of the dish. So I want to identify which oil you use in each dish.🙏🏻❤️

  • @rajarathinamrajarathinam5078
    @rajarathinamrajarathinam5078 หลายเดือนก่อน +2

    Madurai thani chatniku theangai podatargal medam

  • @premalathasaju7597
    @premalathasaju7597 หลายเดือนก่อน

    Super 👌 👍 😊❤

  • @fahirafurveen1426
    @fahirafurveen1426 หลายเดือนก่อน +5

    I prepared your kulambu thool and I tried meen kulambu with your kulambu thool... Really semma taste amma

  • @meeenakshid1050
    @meeenakshid1050 24 วันที่ผ่านมา +1

    Nangalam 4ku1alavil serpom

  • @manjulapillai4278
    @manjulapillai4278 วันที่ผ่านมา

    Super ❤

  • @saranyavijay9564
    @saranyavijay9564 25 วันที่ผ่านมา

    Dear Mam,how many hours we have to soak idli rice and Urudh dhall ?

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes 5 วันที่ผ่านมา

    அருமை ஹேமா❤❤

  • @shubha9946
    @shubha9946 หลายเดือนก่อน +4

    Sister neenga ware pantra sarees nallaerukku 👌enga vanguninga😊

    • @Kabilan80
      @Kabilan80 21 วันที่ผ่านมา

      ஏம்மா இங்கயுமா 🤣🤣🤣

    • @shubha9946
      @shubha9946 20 วันที่ผ่านมา

      @@Kabilan80 😄😄

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs หลายเดือนก่อน

    😍😍😍👌

  • @itsri007
    @itsri007 25 วันที่ผ่านมา

  • @amudhasarangan3897
    @amudhasarangan3897 21 วันที่ผ่านมา +1

    Background noise so distrub when you have vedio

  • @user-lc9jr8os9g
    @user-lc9jr8os9g 23 วันที่ผ่านมา

    Super🎉

  • @user-ij7yc3my6c
    @user-ij7yc3my6c 6 วันที่ผ่านมา

    7 க்கு ஓன்று உளுந்து போட்டு அரைக்கிறேன். இட்லி சூப்பரா வருது.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  6 วันที่ผ่านมา

      மிக்க நன்றி👍😊❤️

  • @user-bk4iz1nx4z
    @user-bk4iz1nx4z 19 วันที่ผ่านมา

    idly alvu thapu

  • @punithavathykailasam9096
    @punithavathykailasam9096 22 วันที่ผ่านมา +1

    Aappa mavu eppadi araikkanum nu sollungal.

    • @pappumaforever9660
      @pappumaforever9660 18 วันที่ผ่านมา

      பச்சரிசி அரை கிலோ ஒரு கைப்பிடி அளவு உளுந்து ரெண்டு வெந்தயம் நல்ல ஊற வச்சுட்டு அரிசி உளுந்து வெந்தயம் மூனே ஒன்னாவே போட்டு ஆட்டி விடனும் மாவு சிறிதளவு ஆடிய பிறகு பழைய சோறு உங்களது மூன்று கைப்பிடி அளவு போட்டு மாவு நன்றாக நைசாக ஆட்டவும் மாவு எடுத்த பிறகு சோடா உப்பு நம் சமையல் உப்பு இரண்டையும் சேர்த்து கலக்கி வைக்கவும் மாவு பொங்கியதும் ஆப்பம் சுடலாம்...

  • @anandhicharles7421
    @anandhicharles7421 16 วันที่ผ่านมา +1

    Please give measurements for idli dosa batter using ration boiled rice, ration raw rice and idli rice.

    • @vishakasriofficial
      @vishakasriofficial 15 วันที่ผ่านมา

      Boid rice 4 cup and 1cup raw rice for idly and dosa ration rice 1cup udir dal try

    • @anandhicharles7421
      @anandhicharles7421 14 วันที่ผ่านมา

      @@vishakasriofficialDid u mean 4 cups ration boiled rice and 1 cup ration raw rice?? So no idli rice??

    • @vishakasriofficial
      @vishakasriofficial 14 วันที่ผ่านมา

      @@anandhicharles7421 yeah only u can use ration rice

    • @anandhicharles7421
      @anandhicharles7421 14 วันที่ผ่านมา +1

      @@vishakasriofficial Thank u maam. U r doing great. Keep it up!!

  • @SakthiKumar-hi5iw
    @SakthiKumar-hi5iw 11 วันที่ผ่านมา

    🎉

  • @biotime7278
    @biotime7278 3 วันที่ผ่านมา +1

    நானும் 7 க்கு 1 தான்

  • @SubramanianBala-qq5de
    @SubramanianBala-qq5de 18 วันที่ผ่านมา

    1 kg idly rice 150 gm orid dhall fixed ratio

  • @biotime7278
    @biotime7278 3 วันที่ผ่านมา

    நானும் 7க்கு 1 தான்

  • @parimalaparimala6181
    @parimalaparimala6181 หลายเดือนก่อน

    4 Ku 1 na thala that I pidipanga , ana avanga goburam Pol yeduka sollirukanga , Appa kooda Dan alavu sollitukanga

  • @krishkavi9418
    @krishkavi9418 20 วันที่ผ่านมา

    I had tited this but it is very salty

  • @Rathna-nb4lu
    @Rathna-nb4lu 8 วันที่ผ่านมา

    4 u onu than

  • @kumarsubramanian6281
    @kumarsubramanian6281 14 วันที่ผ่านมา +1

    Uluttam parupu 1 : idli arisi 4 .
    Idhudhaan seriyana alavu.

  • @Vasan524
    @Vasan524 14 วันที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @attagasamboys2904
    @attagasamboys2904 15 วันที่ผ่านมา +1

    Nan kooda 7 arisiku 1 no.1 ulunthuthan poduven. Solrathu correct

  • @user-jn1ov3pt7o
    @user-jn1ov3pt7o 25 วันที่ผ่านมา

    low sound replace the mic to front side

  • @veperisumitha7631
    @veperisumitha7631 หลายเดือนก่อน +1

    You didn't addTamarind amma is it not necessary

  • @murugeswari1434
    @murugeswari1434 2 วันที่ผ่านมา

    நான் 6 க்கு 1 என்ற விகிதத்தில் மாவு அரைத்து இருக்கிறேன்... So... சந்தேகம் வேண்டாம்.. தைரியமாக மாவரைக்கலாம்

  • @IndiraniM-fs4is
    @IndiraniM-fs4is 17 วันที่ผ่านมา +4

    நாலுக்கு ஒன்னுதான் உளுந்து போடுவோம் நீங்க ஏழுக்கு ஒன்னு சொல்றீங்க

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 17 วันที่ผ่านมา

      நாங்கள் இரண்டுக்கு ஒன்னுதான் உளுந்து போடுறது மல்லிகை பூமாதிரி இட்டலி வரும் செய்து பாருங்கள்.

    • @lakshmighanth7221
      @lakshmighanth7221 2 วันที่ผ่านมา

      புது உளுந்து என்றால் 1க்கு 6. என்ற அளவில் போடலாம் வெந்தயம் போடும்பொது மாவு அதிக அளவில் பொங்கி வரும் 1,6 அளவு சரியாக இருக்கும்.

  • @myloveablearts1049
    @myloveablearts1049 6 วันที่ผ่านมา

    4க்கு 1தான் சரியான அளவு

  • @meenasrinivasan1914
    @meenasrinivasan1914 13 วันที่ผ่านมา +2

    புழுங்கலரிசி :4
    பச்சரிசி:1
    உளுத்தம் பருப்பு:1
    தேவையான சாமான்களை பக்கத்திலே வைத்து கொண்டு செய்யவும்..gas வேஸ்ட் ஆகாது

  • @_GIP_007
    @_GIP_007 17 วันที่ผ่านมา

    சோடா மாவு இட்லி

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  8 วันที่ผ่านมา

      சோடாமாவு சேர்க்க வேண்டாம்👍

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @M.Harini-ie3zu
    @M.Harini-ie3zu 6 วันที่ผ่านมา

    Nlla euick

  • @muhammadnauman4146
    @muhammadnauman4146 18 วันที่ผ่านมา

    சாப்பிட்டா ஜம்மென்னு இருக்கனும் னா வடையும் வேனும் சரிதானே

  • @vasanthisrinivasan526
    @vasanthisrinivasan526 17 วันที่ผ่านมา

    இப்பவே நாக்கு ஊறுது

  • @sudhalelin8829
    @sudhalelin8829 15 วันที่ผ่านมา

    நான் இப்படி தான் வைப்பேன். ஆனா வத்தலுக்கு பதில் பச்ச மிளகா போட்டு அரைப்பேன்

  • @ammusaravananammusaravanan5592
    @ammusaravananammusaravanan5592 13 วันที่ผ่านมา

    தண்ணீரில் உளுந்த மாவு போட்டால் மிதக்காதன் செய்யும்

  • @thangaraj112
    @thangaraj112 22 วันที่ผ่านมา +5

    உளுந்து கொஞ்சம் குறைவாக இருந்தால் இட்லி பந்து மாதிரி வராது நீங்கள் செய்வது டூப் இட்லி

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  21 วันที่ผ่านมา

      உளுந்து இது சரியான அளவுதான் மாவு ஆட்டும்பொழுது பக்குவமாக இருந்தால் நன்றாக இருக்கும்🙏

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  21 วันที่ผ่านมา

      நான் எங்க வீட்டுக்கு 40 வருடங்கலாக இந்த அளவில் தான் செய்கிறேன்்

    • @arunadevan5675
      @arunadevan5675 21 วันที่ผ่านมา

      ​@@ErodeAmmachiSamayalþt😮😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😢😢😅😅😢😢😅😢to 😢😢😢😊😅😅😅😢😢to you 😅😅😢😊😊

    • @kvskvskvskvs6810
      @kvskvskvskvs6810 17 วันที่ผ่านมา +1

      Aana 7 tumbler ku 1 tumbler nu solreengala adhuthan enakum konjam doubt nga sista.4 tumbler ku 1 illana 5 tumbler ku 1 tumbler ulundhu ndradhu kelvi patrukuren podhumanga idhuve&evlo neram pora vechu evlo neram araikkanum sista.wetgrinder araikuradhu poruthum irukunga sr .adhan sista kitta clear aa kekuren

  • @subasenthil1692
    @subasenthil1692 หลายเดือนก่อน +21

    44 க்கு 1 கப் உளுந்து தானே அளவு சகோதரி நீங்க 7 க்கு 1 என்றால் எப்படி?

    • @krishnabaijagannathan6493
      @krishnabaijagannathan6493 หลายเดือนก่อน +2

      Ulundhu dha matter sis. Na 6 tumbler arisiku 1 tumbler ulundhu poduven..

    • @vimalakandaswamy
      @vimalakandaswamy 29 วันที่ผ่านมา +3

      Naangalum 7: than poduvom

    • @thilaksangai5226
      @thilaksangai5226 29 วันที่ผ่านมา +4

      7க்கு 1தான் நான் poduven. ரொம்ப nice ஆக அறைக்க கூடாது. பர பரப்ப அறைக்கணும்

    • @EvelineDiagou
      @EvelineDiagou 26 วันที่ผ่านมา

      T ee CRtd​@@krishnabaijagannathan6493

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 21 วันที่ผ่านมา

      நாங்க1,1/4,படி அரிசிக்கு கால் படி உளுந்து போடவும் இட்லி நல்லாவே இருக்கும் அவங்க சொல்ற அளவு கொஞ்சம் கூடுதலா தான் இருக்கு இட்லி மெத்தனு கிடைக்காதுங்க 🙏🙏🙏🙏🙏

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl 21 วันที่ผ่านมา +1

    மதுரை சட்னி ஆனால் உங்கள் பேச்சு கவுண்டர் சாயல் உள்ளதே

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  21 วันที่ผ่านมา

      இந்த சட்னியை யார் வேண்டும்னாலும் இந்த முறையில் சுவையாக செய்யலாம் நன்றி 👍😊

  • @thangaraj112
    @thangaraj112 22 วันที่ผ่านมา +70

    நீங்க சொல்ற அளவுக்கு இட்லி கல்லு போல தான் வரும் வேலை இல்லாமல் பதிவு போடாதீர்கள்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  21 วันที่ผ่านมา +30

      உங்களுக்காகவே ஒரு வீடீயோ போடுகிறேன் எப்படி மாவு அறைப்பது என்றுஅந்த மாதிரி நீங்கள் செய்துபாருங்க அப்படி உங்களுக்கு வரவில்லை என்றால் இதை நீங்க நம்ப வேண்டாம். தெரியாமல் யாரையும் தவறாக பேசவேண்டாம்👍😊❤️

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 21 วันที่ผ่านมา +4

      ❤அருமைமமதுரைதண்ணிசட்னி

    • @tamilarasiraju3078
      @tamilarasiraju3078 21 วันที่ผ่านมา +1

      K​@@ErodeAmmachiSamayal

    • @vasanthis5481
      @vasanthis5481 20 วันที่ผ่านมา

      நீங்க பார்க்காதீங்க

    • @user-jo7zb5xm6f
      @user-jo7zb5xm6f 20 วันที่ผ่านมา

      Supar

  • @rajalakshmi37
    @rajalakshmi37 19 วันที่ผ่านมา

    ஹ😢குவூக்கிஜு7யூயோபோட்டிகிஜிய்ச😢😢😢ஜியுக்க்கிட்ஸ்😅க்க்கல்ல்க்க்😊கண்ணிஞ்சில்ல்க்கன்😂க்க்க்🎉ஜ்சஹ்ஹ்

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 21 วันที่ผ่านมา +5

    நீங்க சொல்ற அளவு கல்லுமாதிரிதான் இருக்கும்

  • @ShahulHameed-yr3ev
    @ShahulHameed-yr3ev 19 วันที่ผ่านมา

    நீங்க சாப்பிட்டு நல்லா குண்டா இருக்கீங்க இவ்வளவு குண்டு ஆகாது உடம்ப குறைங்க அக்கா

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  19 วันที่ผ่านมา

      நானும் உடம்பை குறைக்கத்தான் முயற்ச்சி செய்கிறேன் உங்களுடைய அன்பிற்கு மிக்க நன்றி தம்பி 😊👍

    • @ShahulHameed-yr3ev
      @ShahulHameed-yr3ev 18 วันที่ผ่านมา

      @@ErodeAmmachiSamayal தினமும் நடங்க சுடு தண்ணி நிறைய குடிங்க

  • @PremaPrema-up1ob
    @PremaPrema-up1ob วันที่ผ่านมา

    Super sister

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  21 ชั่วโมงที่ผ่านมา

      Tq sooo much for your support 😊👍❤️