🌿 🙏🙏🌾🍈🍋🍊 சார் வணக்கம் ..ஆங்கில மருந்துகள் சாப்பிடுவது சரியான தேர்வு அல்ல.. ஏனென்றால் அவைகளை சாப்பிடுவோர் .. சுகர் 200 , 300 இருக்கிறது என்று சொல்கிறார்கள்.. இதற்கு ஒரே தீர்வு கார்ப் குறைவாக எடுப்பது புரதம் சேர்ப்பது தமிழ் மருந்துகள் எடுப்பது உடற்பயிற்சி முக்கியமாக பசி எடுத்து உண்பது ஆகும்.. கருப்பு கவுனி முளை கட்டிய வெந்தயம் ஆவாரம்பூ சுண்டைக்காய் கொய்யா இலை டீ நல்லது 🌾🍈🍋🍊🌿🌱
சார் வணக்கம் சார் சார் எனக்கு முட்டி வலி இருக்கு சார் எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்து பார்த்தேன் சார் முட்டியில் இடது பக்கம் கால்சியம் இருக்குன்னு சொல்லி இருக்காங்க சார் அது ஆப்ரேஷன் பண்ணனும் சொல்றாங்க சார் பண்ணலாமா சார் இல்லைன்னா மருந்து மாத்திரை எடுத்தால் குணமாகுமா சார் தயவுசெய்து சரியான ஒரு விளக்கம் கொடுங்க சார்
Thank you sir
Please suggest me shall we take Amway products supplement like protein powder etc
Sirgood morningsampal sappituvathai nirutha mudiya villai pleasesolution alcer iruku udal weight lossiruku please tell me the solution sir please
Super
🌿 🙏🙏🌾🍈🍋🍊 சார் வணக்கம் ..ஆங்கில மருந்துகள் சாப்பிடுவது சரியான தேர்வு அல்ல.. ஏனென்றால் அவைகளை சாப்பிடுவோர் .. சுகர் 200 , 300 இருக்கிறது என்று சொல்கிறார்கள்.. இதற்கு ஒரே தீர்வு கார்ப் குறைவாக எடுப்பது புரதம் சேர்ப்பது தமிழ் மருந்துகள் எடுப்பது உடற்பயிற்சி முக்கியமாக பசி எடுத்து உண்பது ஆகும்.. கருப்பு கவுனி முளை கட்டிய வெந்தயம் ஆவாரம்பூ சுண்டைக்காய் கொய்யா இலை டீ நல்லது 🌾🍈🍋🍊🌿🌱
சார் வணக்கம் சார் சார் எனக்கு முட்டி வலி இருக்கு சார் எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்து பார்த்தேன் சார் முட்டியில் இடது பக்கம் கால்சியம் இருக்குன்னு சொல்லி இருக்காங்க சார் அது ஆப்ரேஷன் பண்ணனும் சொல்றாங்க சார் பண்ணலாமா சார் இல்லைன்னா மருந்து மாத்திரை எடுத்தால் குணமாகுமா சார் தயவுசெய்து சரியான ஒரு விளக்கம் கொடுங்க சார்
Consult your family Doctor
திருநெல்வேலி Dr. பாருங்க பேர் கேட்டு சொல்கிறேன்