கம்புதான் அது அரிசி கிடையாது கிராமத்தில் அந்த காலத்தில் உரலில் உலக்கையால் குத்தி அதாவது கம்பை ரவை மாதிரி உடைத்து அதை களியாக கிண்டி குழம்பு அல்லது தயிர் மோர் ஊற்றி சாப்பிடலாம் மீதமிருந்தால் அகைப்பையால் களியை அள்ளி அரிசி சாதம் வடித்த நீரில் உருண்டைகளாக இரவு போட்டுவைத்து காலையில் கஞ்சியாக கரைத்து அல்லது மோரில் கரைத்துக் குடிக்கலாம்.மிகவும் ருசியாக இருக்கும்.
நீங்க எப்படி இருப்பீர்கள் பெரிய பன்றி மாதிரியா? அடுத்தவரை மட்டமாக பேசும் முன் முதலில் உங்களை நீங்கள் கண்ணாடியில் பாருங்கள். அவரது அறிவில் ஒரு சிறுதுளி உங்களுக்கு இருக்குமா?
நன்றி ஐயா.. நன்றி.. மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றது.. வாழ்க நலம்..
சிறு தானியங்களை உணவாக எடுத்துக் கொள்வோம் என்று அனைவரும் சூளுரைப்போம்🌹🌹🌹❤❤❤🙏
நீடூழி வாழ்க ஐயா நல்லதை எடுத்துச்சொல்ல நாதியில்லாமல் போய்விட்டது வளர்க உங்கள் பணி...
Informative video thank you dr sharing
அப்படியே ஆஸ்துமா நோய் என்ன பண்ணலாம் சொல்லுங்க சார்
So nice info thanks for your video 👌👌🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி சகோ
THAN YOU SIR
But I am told that millet r not good fir hypothyroid patients. Is that true? If so, then please guide
Please Consult your doctor before consuming millets if you have thyroid issues. Some millets interfere with the thyroid gland.
Very good msg sir
Very informative
எப்படி சமைப்பது. அரிசி சாதம் வடிப்பது போல் சிறுதானியம் சோறு வடிக்க வேண்டுமா.
S
Nanri iya
Sir super sir tq so mach 🙏🙏🙏
Super-Super...
Super sir
Idil enna ragasiamvendi irrukku ellarukkum teriattume
Nandri . a yya🙏👍
நெற்றியில் கருப்பு என்ன
Súpér àyyà🙏🙏🙏
Doctor, 7 வகை சிறுதானியங்களை சிறிதளவு கோதுமை சேர்த்து அரைத்து chapathi செய்தால் தப்பா sir. Pls guide. Thanks
Yes thappu
@@pandiselvis2359 y
Totally thapuu
Very sorry all of you. Unknowingly I asked
mavu ah eduka kudathu
👌 sir 🙏
சாதாரண கம்பும் கம்பு அரிசியும் வேறு வேறா?கம்பஞ்சோறுஎப்படிசமைப்பது? தயவுசெய்து சொல்லவும் உமா மேடவாக்கம்
கம்புதான் அது அரிசி கிடையாது கிராமத்தில் அந்த காலத்தில் உரலில் உலக்கையால் குத்தி அதாவது கம்பை ரவை மாதிரி உடைத்து அதை களியாக கிண்டி குழம்பு அல்லது தயிர் மோர் ஊற்றி சாப்பிடலாம் மீதமிருந்தால் அகைப்பையால் களியை அள்ளி அரிசி சாதம் வடித்த நீரில் உருண்டைகளாக இரவு போட்டுவைத்து காலையில் கஞ்சியாக கரைத்து அல்லது மோரில் கரைத்துக் குடிக்கலாம்.மிகவும் ருசியாக இருக்கும்.
Thank you sir
Super
Ssss
S very useful video 👌👌👌🙏🙏
4 Varieties Vaalaithandu combo th-cam.com/video/rnMzfGW_PwM/w-d-xo.html
👏👏👏👏
8th comment Dr.sir
🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉
3
🙏🏻🙏🏻🙏🏻
What do you mean so high glycemic food no use....do not be fool
டுபாகூர் டாக்டர். சினைப் பன்னி மாதிரி இருந்துகொண்டு அடுத்தவனுக்கு அட்வைஸ் 😂
You know about a sirudhaniyam?
நீங்க எப்படி இருப்பீர்கள் பெரிய பன்றி மாதிரியா? அடுத்தவரை மட்டமாக பேசும் முன் முதலில் உங்களை நீங்கள் கண்ணாடியில் பாருங்கள். அவரது அறிவில் ஒரு சிறுதுளி உங்களுக்கு இருக்குமா?
@@sekardurai3915 All the Sirudhaniyams are almost the same. He is a dubakoor who spreads false information on youtube
உன் பேச்ச நம்பமுடியலயே
Yes
Thanks sir