பாராட்டுக்கு பதில் Troll - உருவக் கேலி குறித்து UP State First மாணவி Prachi Nigam என்ன கூறுகிறார்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 เม.ย. 2024
  • உத்தர பிரதேசத்தில் 55 லட்சம் மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தவர் பிராச்சி நிகம். இந்தியாவில் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் தேர்வில் பிராச்சி முதலிடம் பிடித்தாலும் அவரின் சாதனைப் பற்றிய பேச்சைவிட அவரின் தோற்றம் குறித்த விவாதம் பரவலாக எழுந்துள்ளது.
    விவாதம் என்பதைவிட கேலி, கிண்டல் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
    இந்த கேலி, கிண்டல்கள் குறித்து அவர் பிபிசியிடம் கூறியது என்ன?
    #PrachiNigam #SocialMedia #UttarPradesh
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 409

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 14 วันที่ผ่านมา +577

    அடப்பாவிகளா ஒரு சிறுமி என்று கூட நினைக்காமல் இப்படி கேலி செய்வது என்ன மாதிரியான மனநோயயோ.

  • @manivannannishar8189
    @manivannannishar8189 14 วันที่ผ่านมา +100

    சரித்திரம் படைப்பதற்கு உருவம் தேவையில்லை என்று நிருப்பித்து காட்டிய சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.👍👍👍

  • @kanthankandy8728
    @kanthankandy8728 14 วันที่ผ่านมา +274

    இந்தியா முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்கு இது ஒரு காரணம் மன்னிக்கவும்🇨🇭🇨🇭🇨🇭

  • @selvaperia8512
    @selvaperia8512 14 วันที่ผ่านมา +196

    வெளி தோற்றத்தை பார்த்து கேலி செய்யும் அநாகரிக மக்களை புறக்கனிப்பது , உங்கள் உயர்ந்த நம்பிக்கை, நற் பண்பை காட்டுகிறது. வாழ்த்துக்கள்.

  • @Rethnafoods
    @Rethnafoods 14 วันที่ผ่านมา +66

    She got a good smile. .. how matured she is ... She hides all her pain behind her beautiful smile while she talks.. .

  • @raghaviyer6044
    @raghaviyer6044 14 วันที่ผ่านมา +134

    Congratulations for getting 1st state first Don't react just ignore it. 🔥🔥🔥

  • @27kaviarasuschem22
    @27kaviarasuschem22 14 วันที่ผ่านมา +128

    She got 591/600 which is 98.50 percentage...

  • @jayabalandharman1514
    @jayabalandharman1514 14 วันที่ผ่านมา +88

    உன் வலியை நான் உணருகிறேன் மகளே!

  • @chillunu.mazhaisaral
    @chillunu.mazhaisaral 14 วันที่ผ่านมา +151

    குறைக் கூறுபவர்கள் அனைவரும் உள்ளத்தால் குறையுடையவர்கள் உங்களை நினைத்து பெருமையடைகிறோம் கவலை கொள்ள வேண்டாம்

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 14 วันที่ผ่านมา +201

    உருவம் நிறம் இவற்றைபற்றி கேலி செய்வது இந்தியா வில் தான் அதிகம்.

  • @shajiniahmed262
    @shajiniahmed262 14 วันที่ผ่านมา +93

    அற்பத்தனமான கேலிகளை புறக்கணித்து சாதனை பெண்ணாக வர வாழ்த்துக்கள்..🎉🎉🎉

  • @user-rv6qv7pm9r
    @user-rv6qv7pm9r 14 วันที่ผ่านมา +70

    உலகில் இந்திய பற்றி கேலி செய்கின்றார்கள்.

  • @Whitemoon00789
    @Whitemoon00789 14 วันที่ผ่านมา +23

    படித்தவர்கள் தான் இது போன்ற மற்றவர்களை கேலி கிண்டல் செய்வதே 😏

  • @TanviyaPandian
    @TanviyaPandian 14 วันที่ผ่านมา +76

    தோற்றத்தில் என்ன இருக்கிறது சாரே. குறை சொல்லாத வாயும் இல்லை. குரைக்காத நாயும் இல்லை. நாம் நமது பாதையில் சரியாக இருக்கும் போது நாய் குரைத்தால் என்ன ❓ நரி ஊளையிட்டால் என்ன ❓ போய் கொண்டே இருங்கள். வாழ்த்துக்கள் மகளே ❤❤❤❤❤

  • @selvaraj3194
    @selvaraj3194 14 วันที่ผ่านมา +184

    உருவக் கேலி செய்யும் அளவிற்கு அந்த பெண் இல்லையே.. மதிக்கக்கூடிய பெண்ணாகவே எனக்கு தெரிகிறார்.

  • @vetri5454
    @vetri5454 14 วันที่ผ่านมา +23

    சாதனை செய்ய அழகு தேவையில்லை அடுத்தவர்களை கேளி செய்தற்கு முன் நம் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து கொள்வது நல்லது😠

  • @securetrackingsolution2479
    @securetrackingsolution2479 14 วันที่ผ่านมา +57

    Don’t worry sister, we are supporting you

  • @Ekalai
    @Ekalai 14 วันที่ผ่านมา +23

    அழகு தேவதை!!!... 🌹🌹👍👍👌👌

  • @kasthurigovindaraj1992
    @kasthurigovindaraj1992 14 วันที่ผ่านมา +31

    She is very clear about her appearance.. That's enough.. Nothing matters.. kudos to her 🎉❤..

  • @nagoormeeran8574
    @nagoormeeran8574 14 วันที่ผ่านมา +20

    நீ. எதைப் பற்றியும்,யாரைப் பற்றியும் கவலைப்படாதே சகோதரி!சின்னஞ்சிறு தீபம் நீ எழும்பி பிரகாசி!உனக்கும் கீழே உள்ளவர் கோடி!நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!