அவருக்கு இட்லிக்கு பதில் ஆல்வா கொடுத்துட்டியா அவரு இட்லியதா அல்வான்னு சொல்லறாரு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ค. 2023
  • #TamilMovieComedy #TamilMovieScenes #TamilNewMovies #TamilOldMovies #TamilHDMovies #TamilMovies
    #vijayakanth #captain #thamizhselvan #tamilmovies #tamillatestmovies #tamilhdmovies #tamilnewmovies #tamiloldmovieshd
    Tamizh Selvan is a 1996 Indian Tamil-language political drama film directed by Bharathiraja. The films stars Vijayakanth and Roja.[1] It was released on 2 August 1996.[
    Directed by Bharathiraja
    Screenplay by Bharathiraja
    Story by M. Rathnakumar
    Produced by M. Ramanathan
    Starring Vijayakanth
    Roja
    Cinematography B. Kannan
    Edited by K. Pazhanivel
    Music by Deva
    Production
    company
    Raaj Films International
    Release date
    2 August 1996
    For more videos subscribe to: bit.ly/rjscinemas
  • บันเทิง

ความคิดเห็น • 440

  • @vijayanagaraperarasu
    @vijayanagaraperarasu 5 หลายเดือนก่อน +102

    கேப்டன் மறைவு இன்னும் இந்த தமிழகத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. 💔

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @moorthykasthuri9118
    @moorthykasthuri9118 11 หลายเดือนก่อน +117

    எவ்வளவோ மனிதரை பார்த்து இருக்கேன் இவர மாதிரி ஒரு நல்ல மனிதரான பார்த்ததே இல்லை கேப்டன் நீங்க மீண்டும் வரவும் எங்க குடும்பத்துல ஒருத்தர் அதான் இன்னமும் பார்த்துக்கிட்டு இருக்கேன் உங்கள கேப்டன்

    • @murganv-dh9ne
      @murganv-dh9ne 19 วันที่ผ่านมา +3

      😅😅

    • @ragulfitness
      @ragulfitness 18 วันที่ผ่านมา +1

      எவ்வளவு மனிதர்களை பார்த்து இருக்கிறீர்கள்...? விஜயகாந்த் நடிகர் என்பதை தாண்டி ..., அவரை சுற்றி இருக்கும் மனிதர்களுக்கு உதவி செய்வதில் நல்ல மனிதர்.
      ஆனால் , இவரைப் போன்று ஒரு நல்ல மனிதன் யாருமே இல்லை என்ற அளவுக்கு ஒன்றும் இல்லை. இவரைப் போன்ற நல்ல மனிதர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் . மக்கள் தான் அவர்களை கண்டு கொள்வதில்லை.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @KarthickrajKarthickraj-zo4mz
    @KarthickrajKarthickraj-zo4mz 11 วันที่ผ่านมา +25

    கலியுக கர்ணனை வாழ்ந்த விஜயகாந்த் என்றும் வாழ்வார் நல்ல மக்கள் இதயத்தில்💐💐💐💐🙏🙏🙏🥹

  • @sakthisudhakar6071
    @sakthisudhakar6071 11 หลายเดือนก่อน +130

    உண்மையிலேயே நீங்கள்தான் கேப்டன் 🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz หลายเดือนก่อน +93

    திரையில் மட்டும் இல்லை நிஜத்தில் உண்மையானவரே 🙏🏻😭🙏🏻🎉இப்படிப்பட்ட மனிதரை மறந்தோட்டோம் 😭🙏🏻🎉

    • @Venkatesan-sc7jo
      @Venkatesan-sc7jo 19 วันที่ผ่านมา

      M.ñ7p

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @user-te5xq7jg7j
    @user-te5xq7jg7j 11 หลายเดือนก่อน +263

    விஜயகாந்த் ஒரு நல்ல உள்ளம் உள்ளவர்

    • @KadhirKadhir-um7qq
      @KadhirKadhir-um7qq 11 หลายเดือนก่อน +4

      Very good

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

    • @user-gb8jx5lm2z
      @user-gb8jx5lm2z 13 วันที่ผ่านมา +2

      Miss you sir

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 หลายเดือนก่อน +76

    விஜயகாந்த் அவர்கள் வாழ்க்கையில் நேர்மையாக வாழ்ந்தது போலவே திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அருமையான திரைப்படம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 หลายเดือนก่อน +37

    நம்ம நாட்டு மக்கள் நல்ல முதல்வரை அவருடைய குடும்ப குதற்கத்தால் இழந்தோம்

    • @AruntamizhSentamizh
      @AruntamizhSentamizh 18 วันที่ผ่านมา

      th-cam.com/video/LQaA_Eh4QkY/w-d-xo.htmlsi=4BEUcpM6QDInR62M

    • @senthilgreat1062
      @senthilgreat1062 18 วันที่ผ่านมา

      அவருடைய குடும்பத்தை குறை சொல்லாதே முதலில் நீ ஓட்டு போட்டாய் என்று யோசித்துப் பார் பிரேமலதா தடுத்து இருந்தால் விஜயகாந்த் உதவி செய்திருக்க முடியாது அவரும் ஒரு வள்ளலே

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @johnsonjohnson5967
    @johnsonjohnson5967 11 วันที่ผ่านมา +7

    இப்படி கேப்டன் நல்லவர் வல்லவர் என்று சொல்லும் நாம் அனைவரும் கேப்டனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துருக்கலாம் 😢

  • @boobalakrishnankrishnan1362
    @boobalakrishnankrishnan1362 10 หลายเดือนก่อน +36

    ஐயா என்ற சொல்லுக்கு முழு அர்த்தம் அவரை எந்த ஒரு கணம் கூட அவரை தெய்வம்

  • @raeswaranra2745
    @raeswaranra2745 3 หลายเดือนก่อน +37

    இந்த மாதிரி பணியில் சேரும் முன் அந்த பதவியின் பணியினை உணர்ந்தால் நீயும் கேப்டன் ரசிகனே❤❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @V.palaniV.palani-fh7id
    @V.palaniV.palani-fh7id 4 หลายเดือนก่อน +21

    மக்களின் புருந்தூணர்தல் அறிந்த ஞானிதான் திரு விஜய்காந்த ஐயா அவர்கள் நம்முடன் தான் வாழ்கிறார்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @NizhalThedumVeyil
    @NizhalThedumVeyil 11 หลายเดือนก่อน +80

    திரையில் மட்டுமல்ல தரையிலும் நல்லவர்❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @alwinthangaraj1732
    @alwinthangaraj1732 10 หลายเดือนก่อน +28

    நல்லமனிதர் விஜயகாந் நலம் பெற்று கம்பீரத்துடன் வலம் வர ஆண்டவரை பிராத்திக்கின்றேன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 20 วันที่ผ่านมา +27

    இப்போது இந்த படத்தை பார்க்கும் போது கண்கள் கலங்குகிறது

  • @Sam-uc1ng
    @Sam-uc1ng 11 หลายเดือนก่อน +24

    எத்தனை முதல்வர் பதவிக்கு வந்தாலும் மக்கள் திருந்தவே மாட்டார்கள்.நீயும் நானும் மாறப்போவதில்லை

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @rajeshj1312
    @rajeshj1312 11 หลายเดือนก่อน +60

    மஞ்சளிலே ஒரு நூல் எடுத்து அந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம்
    உண்டுன்னு சொன்னது யாரு அது கேப்டனின் பேரு 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      story. writer. Rathnakumar,🎉🎉

  • @roadmap8818
    @roadmap8818 5 หลายเดือนก่อน +18

    நிஜத்தில் நீங்கள் சொக்கத் தங்கம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @kkr12374
    @kkr12374 16 วันที่ผ่านมา +149

    படத்திலும் சரி நிஜத்திலும் சரி கேப்டன் கேரக்டர் ஒரே மாதிரி தான் salute for Captain Vijayakanth

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

    • @Babu-tj2zh
      @Babu-tj2zh 7 ชั่วโมงที่ผ่านมา

      PPP
      À

  • @venkivenkadesh2172
    @venkivenkadesh2172 11 หลายเดือนก่อน +48

    நம்ம நாட்டுல நல்லது பண்ணுறதுக்கு கூட கொஞ்சம் கெட்டவனா இருக்கணும் இல்லனா எப்படி ஏமாளி ஆக்கிடுவாங்க

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @ramanarayanan9242
    @ramanarayanan9242 4 หลายเดือนก่อน +14

    அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

    • @manikandanmanigeetha7598
      @manikandanmanigeetha7598 10 วันที่ผ่านมา

      9853

  • @ManikandanR-uq7qi
    @ManikandanR-uq7qi 11 หลายเดือนก่อน +55

    🥺 this man is gold

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      story writer M Rathnakumar,🎉🎉

  • @muthukasthuri1351
    @muthukasthuri1351 21 วันที่ผ่านมา +10

    கேப்டன் நல்ல ஒரு மனிதர் ஆனால் அவர் நமக்கு ஒரு தர்ம பிரபு

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @Nax_2703
    @Nax_2703 ปีที่แล้ว +216

    1000000 pudhu padam vanthanthaalum Old is Gold always 🏆🎉

    • @kPradeeprdy
      @kPradeeprdy 11 หลายเดือนก่อน +6

      Mmmmm
      😊😊
      ..

    • @durgaumar7781
      @durgaumar7781 11 หลายเดือนก่อน +4

      Absolutely

    • @happykidsgamehappykidsgame1847
      @happykidsgamehappykidsgame1847 11 หลายเดือนก่อน +4

      Correct sir I'm habib from malaysia johor sungai tiram

    • @Nax_2703
      @Nax_2703 11 หลายเดือนก่อน +2

      @@happykidsgamehappykidsgame1847 habibi always we are all ultimate 😂

    • @thangaraj6169
      @thangaraj6169 10 หลายเดือนก่อน +3

      😂😂😂😂

  • @mohanrajkuppuswamy3841
    @mohanrajkuppuswamy3841 หลายเดือนก่อน +6

    Vijaykanth not only acted as a good person in film, but in real life also, he has helped poorest of the poor people a lot. These days we can see good person acting only in films but not in their real life

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @sureshmayan69
    @sureshmayan69 11 หลายเดือนก่อน +24

    Best movie ever in tamil political background...

    • @mohamadzaffan1432
      @mohamadzaffan1432 11 หลายเดือนก่อน

      Movie name

    • @ricky_jk
      @ricky_jk 4 หลายเดือนก่อน

      ​@@mohamadzaffan1432
      Tamil Selvan 🔥

  • @reviewofkarthi8361
    @reviewofkarthi8361 11 หลายเดือนก่อน +46

    Watching black 💎 wat a man... Vijayakanth sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @velmurugan-zh9io
    @velmurugan-zh9io 11 วันที่ผ่านมา +8

    ஆடை மட்டும் வெள்ளை நிறம் அல்ல அவர் மனமும் வெள்ளை நிறம் தான்❤❤❤

  • @ganesani5323
    @ganesani5323 ปีที่แล้ว +34

    அந்த காலத்தில் புள்ளைங்க பசங்க😊

  • @subhulakshmi890
    @subhulakshmi890 11 วันที่ผ่านมา +2

    மனதில் நிற்கும் மனிதம் நிறைந்த அன்பு மனிதர்! 🙏👌💐

  • @user-ramraj
    @user-ramraj 11 หลายเดือนก่อน +128

    எந்த நடிகர்...... வந்தாலும்... கேப்டன்... ஆக முடியாது..ஒரே கேப்டன் விஜயகாந்த் மட்டும்..வள்ளல்

    • @thangaraj6169
      @thangaraj6169 10 หลายเดือนก่อน

      😅😅😅

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @SmilingDancing-tx5hk
    @SmilingDancing-tx5hk หลายเดือนก่อน +13

    எந்த படத்திலும் தூரோகம் என்ற வார்த்தை க்கே.
    நடிப்பிலும் சரி
    உண்மை யிலும் சரி
    உண்மை நேர்மை
    யாக நடித்து பேர் கொண்டவர்.
    கேப்டன்.
    பிடிக்காத வார்த்தை
    தமிழில் மன்னிப்பு.
    இந்த வார்த்தை.
    😢😢😢

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @haridevankodiselvan2005
    @haridevankodiselvan2005 5 หลายเดือนก่อน +15

    Rip vijaykanth sir. Big fan of your work

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @dineshdigitalaudiodts8071
    @dineshdigitalaudiodts8071 11 หลายเดือนก่อน +30

    இந்தப்படம் மாபெரும் முறையும் பார்க்கும்பொழுது என் என் மனதில் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் தாண்டி என் மகளையோ அல்லது என் மகனையோ கலெக்டர் ஆகவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் எண்ணம் தோன்றுகிறது இதை கண்டிப்பாக நான் செய்தே தீருவேன்😢😢😢

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @user-id5vb9ic5e
    @user-id5vb9ic5e 16 วันที่ผ่านมา +5

    இன்றைய காலத்தின் முதல்வர். ஆனால் நம்மளை... தெய்வமாய்..

    • @user-id5vb9ic5e
      @user-id5vb9ic5e 16 วันที่ผ่านมา

      Vittar

    • @SHUNMUGAMMURUGAN
      @SHUNMUGAMMURUGAN 16 วันที่ผ่านมา

      ​@@user-id5vb9ic5e12:20 12:21

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @jaimohang2071
    @jaimohang2071 11 หลายเดือนก่อน +22

    Captain always superb ❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😊🎉🎉

  • @user-ce9nj2co5z
    @user-ce9nj2co5z 4 หลายเดือนก่อน +7

    Vijayakanth super hero sir❤❤❤😂😂😂😂😂😂

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @kannank5460
    @kannank5460 11 หลายเดือนก่อน +15

    அய்யா விஜயகாந்த் நல்லமனம்படைத்தமாமனிதர் உங்களுக்குஎன்னமோஉடல்நிலைசரிஇல்லாமபோச்சுஇறைவா?????

  • @user-po1hm6gz1d
    @user-po1hm6gz1d 9 วันที่ผ่านมา +1

    அவரு நடிப்புக்கு ஒருத்தர் பிறந்து வரனும் நல்ல கதாபாத்திரம் அருமை

  • @nsrikandhansrikandhann5730
    @nsrikandhansrikandhann5730 หลายเดือนก่อน +5

    விஜயகாந்த் இதயம் உள்ள ஒரு மனிதன்

  • @RameshElango-ou9zo
    @RameshElango-ou9zo 4 วันที่ผ่านมา +1

    கேப்டன் மறைந்தாலும் நமது மனதில் வாழ்த்து வருகிறார்

  • @sujathapadmanabhan5321
    @sujathapadmanabhan5321 5 วันที่ผ่านมา +1

    இனியாவது வாழும்போதே நல்ல மனிதர்களை வணங்கி வாழ்த்தி
    உயர்த்துவோம்.

  • @selvamuthukumar4507
    @selvamuthukumar4507 11 หลายเดือนก่อน +16

    கேப்டன் சொல்ல குடிவர் அல்ல செய்யகுடிவர்தன் கேப்டன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm 11 หลายเดือนก่อน +27

    வாரி வழங்கிய வள்ளல்

  • @gpmsaranmathi3795
    @gpmsaranmathi3795 หลายเดือนก่อน +8

    கேப்டன் இறந்துட்டாரு 😭😭😭😭😭

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @Thavasi05
    @Thavasi05 11 หลายเดือนก่อน +17

    Love you Captain ❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😊

  • @Unknown-xm6wu
    @Unknown-xm6wu 5 หลายเดือนก่อน +11

    Rest in peace . Captain sir 😔

  • @kathiravamimpex
    @kathiravamimpex 10 หลายเดือนก่อน +10

    நல்ல மனிதர் உண்மையில் ❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @kanagarajg9675
    @kanagarajg9675 11 หลายเดือนก่อน +17

    பாட்டி இறந்த சீன் ல😢😢

  • @shivanandas1170
    @shivanandas1170 18 วันที่ผ่านมา +3

    Captain always in my heart ❤️

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah 20 วันที่ผ่านมา +2

    I like Captain Vijay Kanth's films very much. Nice person.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @user-mh8gx5vg8k
    @user-mh8gx5vg8k 11 หลายเดือนก่อน +20

    நானும் காட்டவித்து கரையவித்து படிக்க வெச்ச அவ மூனு எழுத்துக்கு மேல படிக்கல என்னமோ ias ன்றாங்க

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

    • @gururama4388
      @gururama4388 9 วันที่ผ่านมา

  • @arumugamarumugam8861
    @arumugamarumugam8861 11 หลายเดือนก่อน +14

    தமிழகம் இவரை தவறவிட்டது

  • @virginbaby9876
    @virginbaby9876 11 หลายเดือนก่อน +31

    நல்ல ஒரு முதல்வர். இழந்து விடுவோமா?

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😊😊🎉

  • @malarkodi6992
    @malarkodi6992 20 วันที่ผ่านมา +2

    இவர் நடிப்ப மீட் பண்ண எந்த நடிகராலும் முடியாது. இனியும் யாரும் பிறக்க போவதில்லை. தமிழ் நாட்டின் தங்கத் தமிழ் மகன் கேப்டன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana7179 10 หลายเดือนก่อน +11

    படம் தமிழ்ச்செல்வன். விஜயகாந்த் ஐயா ❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @mosakutti
    @mosakutti 11 หลายเดือนก่อน +27

    இதுல உள்ளது உண்மை குணம் இருவருக்கும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @malarkodi6992
    @malarkodi6992 20 วันที่ผ่านมา +3

    என்ன சீன் அப்பப்பா. அந்த பெரியம்மா பென்சன் பணம். வாங்க படும் அவதை அருமையான நடிப்பு கேப்டன். உண்மையிலேயே. கல் நெஞ்சு காரரையும் கண்ணீர் விட வைத்து விட்டது. வயது முதிர்ந்த பெற்றோர் நிலைமையை அழகாக அருமையான காட்சி எடுத்து மனதை தொட்டுவிட்டார் இயக்குனர். இந்த காட்சி நூற்றுக்கு நூறு உண்மையும் கூட

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😮🎉

  • @SathyaSathya-of8ew
    @SathyaSathya-of8ew 11 หลายเดือนก่อน +6

    Vaippukoduthavarai mariyathaikuraivaka pesuvathu thavaru vijayakanth super nice person

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢

  • @user-nb2xv6hq7y
    @user-nb2xv6hq7y 12 วันที่ผ่านมา +2

    En theivam captain❤❤❤❤❤

  • @TC-lp9ze
    @TC-lp9ze 13 วันที่ผ่านมา +2

    Vijayakanth sir 🙏😓😓😓

  • @madhanmrm4204
    @madhanmrm4204 11 หลายเดือนก่อน +59

    நல்லவர்தான் மனைவியும் மச்சினனும் சரியில்லை

    • @kalaisamyk3831
      @kalaisamyk3831 หลายเดือนก่อน +4

      உண்மை

    • @user-ox6xh8ze2h
      @user-ox6xh8ze2h 18 วันที่ผ่านมา +1

      Avarkalal than avar nallathu panni nallavar aanar avare solli irukirar en manavi than en nezhal sakthinu

    • @prabupk7129
      @prabupk7129 16 วันที่ผ่านมา +1

      உண்மை தான்

    • @user-ti7cj4cx7l
      @user-ti7cj4cx7l 16 วันที่ผ่านมา

      Ssss

    • @user-eq3mu5up2g
      @user-eq3mu5up2g 10 วันที่ผ่านมา

      உண்மைதான் அவரின் இறப்பு கூட அவர்கள்தான் காரணமாக இருக்கலாம்

  • @relaxingmelody4717
    @relaxingmelody4717 11 หลายเดือนก่อน +13

    கேப்டன் ஒரு பொக்கிஷம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @swaminathangunasekaran5067
    @swaminathangunasekaran5067 หลายเดือนก่อน +2

    எவ்வளவு படம் வந்தாலும் நாங்கள் மாறமாட்டோம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉🎉

  • @user-bo8wv4ml5g
    @user-bo8wv4ml5g หลายเดือนก่อน +4

    இவர் நல்ல மனிதர் என்று அவர் உயிர் இருக்கும் வரை யாரும் சொல்ல வில்லை

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @prasannakumar1420
    @prasannakumar1420 8 หลายเดือนก่อน +8

    We miss good cm

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @kathirhoc
    @kathirhoc 11 วันที่ผ่านมา +1

    விஜயகாந்த் ஐயா ❤

  • @kiruthikapoppy6213
    @kiruthikapoppy6213 17 วันที่ผ่านมา +7

    நல்லவர்கள் ரொம்ப காலம் இருப்பதில்லை

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @rajarubhinirajarubhini8632
    @rajarubhinirajarubhini8632 หลายเดือนก่อน +2

    Kangal kulamagiduchi pakkave mudiyala😭😭😭patti scene. Vijayakanth sir marakkave mudiyadhu😔😔

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm 11 หลายเดือนก่อน +536

    கேப்டன் நடிப்புக்காக மட்டுமல்ல உண்மை யிலேயே தர்மம் செய்யக்கூடிவர்தான்.

    • @soosaithevaraja6280
      @soosaithevaraja6280 11 หลายเดือนก่อน +29

      இதுதான் திரைப்பட ம்
      புரியலையா ?

    • @sureshp9557
      @sureshp9557 11 หลายเดือนก่อน

    • @bharathiraja9210
      @bharathiraja9210 11 หลายเดือนก่อน +12

      Sir அவர் வெச்சி சேய வெனம்

    • @antonyjose3294
      @antonyjose3294 10 หลายเดือนก่อน +7

      நீங்க பார்த்தீர்களா

    • @RameshRamesh-mc8gi
      @RameshRamesh-mc8gi หลายเดือนก่อน +7

  • @gokulakannan8184
    @gokulakannan8184 3 หลายเดือนก่อน +2

    Vadivelu matrum vijayakanth yin unmai mukam ❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 15 วันที่ผ่านมา +1

    திருமோடி அய்யா உடன் பிறந்தவர் ஞாபகபடுத்தியிருக்கிறார்படத்தின்டைரைக்ட்டர்.மக்கள் இப்போததாவது மோடியை புரிந்து கொண்டு தீய சக்திகளை நம் நாட்டை விட்டே விரட்ட வேண்டும்.

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 2 หลายเดือนก่อน +2

    Vijayakanth sir collector ah vanthu seat la ukkanthu vadivelu papparu oru parvai super ah erukkum atha parthu romba sirichuden

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😮🎉😢

  • @partheeband8969
    @partheeband8969 2 วันที่ผ่านมา

    எப்போதும் கேப்டன் கேப்டன் தான்

  • @user-rx4li2cp3p
    @user-rx4li2cp3p ปีที่แล้ว +13

    கேப்டன் வாழ்க

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @user-pm3qu3rf9y
    @user-pm3qu3rf9y 5 หลายเดือนก่อน +4

    உங்களபோல கடவுளை பார்க்க முடியாது இன்னும் ஒரு ஜென்மத்தில்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 11 หลายเดือนก่อน +3

    MOTHER. IS. GOD. 😊😊😊

  • @NatrajanS961
    @NatrajanS961 11 หลายเดือนก่อน +5

    Captain ouru Gold .Diamond.ellsm avarudan

  • @paramasivan1118
    @paramasivan1118 วันที่ผ่านมา

    நல்ல மனிதர்

  • @SmilingDancing-tx5hk
    @SmilingDancing-tx5hk หลายเดือนก่อน +2

    இப்படி பட்ட நடிகர்
    கேப்டன்.😢😢

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @RajeshRajesh-hn7bw
    @RajeshRajesh-hn7bw ปีที่แล้ว +40

    தன்மான சிங்கமே

  • @deivanayaga5472
    @deivanayaga5472 5 วันที่ผ่านมา

    அருமை அம்மா

  • @StockTalky
    @StockTalky 11 หลายเดือนก่อน +8

    Vijaykantha commentla matu paratugada,ottu matu potrathiga keduketavanugala

  • @sentua6999
    @sentua6999 14 วันที่ผ่านมา +1

    Super 🎉

  • @chandragupthakotha9837
    @chandragupthakotha9837 หลายเดือนก่อน +1

    Terrific seine . This is corruption fate. Don't take money
    Do ur government duty. Lesson to all government officials.he reached heaven. Great man.

  • @StatesHillpark
    @StatesHillpark 18 วันที่ผ่านมา +1

    சூப்பர் தலைவா

  • @sujaiyer1861
    @sujaiyer1861 ปีที่แล้ว +17

    Excellent movie.

  • @santhiyagusanti5954
    @santhiyagusanti5954 11 หลายเดือนก่อน +13

    எப்பவுமே கேப்டன் கேப்டன் தான்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @alonesri713
    @alonesri713 3 วันที่ผ่านมา

    Enna manusanda cha captain great man

  • @appurain8962
    @appurain8962 11 หลายเดือนก่อน +4

    Thalaivar always great

  • @TheCsudhakar
    @TheCsudhakar 5 หลายเดือนก่อน +2

    Captain we really miss you

  • @dhanadhanasekar6603
    @dhanadhanasekar6603 11 หลายเดือนก่อน +5

    Best tamil movie

  • @PoojKutty-kq9qp
    @PoojKutty-kq9qp 19 วันที่ผ่านมา +2

    அவர் தெய்வம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 13 วันที่ผ่านมา +1

      th-cam.com/video/jS89g-4-5T0/w-d-xo.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @charanraj5931
    @charanraj5931 14 วันที่ผ่านมา +1

    Deivam ❤❤❤❤

  • @user-xe1oz6cw3q
    @user-xe1oz6cw3q 21 วันที่ผ่านมา +1

    Realy fentastic heeo my dear captan

  • @mmadhavan1514
    @mmadhavan1514 11 หลายเดือนก่อน +3

    real super hero 😍

  • @user-po1hm6gz1d
    @user-po1hm6gz1d 9 วันที่ผ่านมา

    நல்ல கதாபாத்திரம் அருமை

  • @durgaumar7781
    @durgaumar7781 11 หลายเดือนก่อน +4

    Semma scen es higer officerkita pesura dialogue breadomelette

  • @user-oj1me4bl5z
    @user-oj1me4bl5z 6 วันที่ผ่านมา

    Very good message

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq ปีที่แล้ว +31

    God has forgotten him for a high post in politics.

    • @fuhrermr8343
      @fuhrermr8343 11 หลายเดือนก่อน +7

      God chosen him ... But People only forgotten.