ஜூன் 4க்கு பிறகு இந்திய அரசியல்| Journalist Mani Interview
ฝัง
- เผยแพร่เมื่อ 15 พ.ค. 2024
- In this interview, Mani presents a broad political perspective on how Indian politics will move after June 4, from the point of view of the Indian coalition partner and the BJP's coalition partner.In particular, he briefly notes on how Modi's arrest and jailing of Kejriwal to win has changed after the court order and the BJP will face serious repercussions.
#2024elections #modi #journalistmani #journalistmaniinterview #journalistmanilatest #indiaalliance #nda #bjp #bjpgovernment #amithsha #electioncommission #election #2024loksabhaelection #loksabhaelection2024 #rahulgandhi #congress #aap #aravindkejrival #latestinterview #latest #latestnews #newsfocustamil #nft
Website: www.newsfocustamil.com/
Facebook: / newsfocust
Twitter: / newsfocust
Instagram: / newsfocustamil
TH-cam: / newsfocustamil
Google podcast :www.google.com/podcasts?feed=...
இவனை நம்ப முடியாது திடீர் இந்த பக்கம் பேசுறான் திடீர்னு அந்த பக்கம் பேசுவான்
It's depending upon situation bro
Absolutely correct
சரியாக சொன்னீர்கள் கழுவி கழுவி ஊத்தினாலும் தொடச்சு போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கிறார்
Bjp mani
Double payment.
மணி சிலசமையம் தன்னைமறந்து மணிஅடிக்கிறார்
இவர் மதில் மேல் பூனை...
மறந்து மணி அடிக்கவில்லை. சங்கிகளின் அடிமை தான் எப்போதும்.
இவரின் பேச்சைக் கேட்பது நமக்கு கால விரையமே. நான் மொத்தமாக தவிர்த்து விடுவேன்.
Do you mean DING-DONG ???? Yes, This man is a fun......And the guy sitting opposite to him also sounding empty bells.....Poor guy !!!!! Fun.....let them dream dream dream....somebody told, till 4th June, they can dream......Even, In the very very remote unlikely chance, DOT alliance wins and start ruling India in the same successful path of PM Modi, These guys will have to go mute isn't it???? These guys, basically, do NOT like India developing.......Foreign agents.....See How irrelevantly, this man was pulling US State department predictions, NYT, WP, WSJ predictions....Soras guys !!!!
24/7 பேட்டியில் கொடுத்துக் கொண்டே இருப்பான் தூங்கவே மாட்டான்.full காஞ்சா 😢😢😢😢😢😢
கட்சி மாறும் M.P களுக்கு 6 வருடம் போட்டி போடா கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்
There's already an law that removes the MP from the office.
கூடவே கட்சியை விட்டு ஒருவர் வெளியேறினால் அவரிடத்தில் அவருக்கு பதிலாக கட்சி வேறு ஒருவரை நியமிக்கலாம் என்ற வகையிலும் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
ஏனெனில் மக்கள் வாக்களித்தது பெரும்பாலும் கட்சி... அதன் தலைவர்கள்.. அவர்களை நம்பித்தானே!
@@geminivirat9065 Yes
மணி சார் ஒரு ஆறு மாதங்களாக உங்கள் நடவடிக்கையில் பிஜேபி ஆதரவுநிலையாக உள்ளது உஷாராக இருங்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துட்டால் பிரச்சினை யேதும் வந்துவிடபோகிறது நாவடக்கம் தேவை
அடுத்த 50 வருடத்திற்கு இந்திய திருநாட்டை பாஜக தவிர எந்த கட்சியாலும் ஆள முடியாது எழுதி வைத்துக்கொள்❤❤❤❤
மணி மனதிற்குள் இருக்கும் விஷங்கள் வெளியே வரத் துவங்கி விட்டது .
இந்தியா கூட்டணியின் வெற்றி அவரது தூக்கத்தை கெடுக்கும்
அவர் ஜூன் 4 நிம்மிதியாக😊 தூங்குவார்
மக்கள் பணியில் என்றும் திமுக ❤
இது சுய அரிப்பு😂
😂
ஊழல் பணியில் என்றும் திமுக.
மக்கள் பணி??திமுக?? அறிவு இருக்காடா உனக்கு?? ஏன்டா சொரணை இல்லாமல் இருக்கிங்க??
@@Kongumathesh Sangi ya da ne 🤣
Mr Mani , Rahul is attracting more attention than Mr Modi . U keep telling your wish.
Yeah in your dreams pappu is becoming popular 🤣🤣
Bjp 350 வந்தா தண்டவாளத்துல தலையை வச்சுருவான் மணி ஏன்னா மணி மானஸ்தன்
Mani appetiteyelam sakamattan,cheep senthil BJP vanthal sethuduven entrance but avan sakalaye.
வழக்கம்போல பனைமரத்துக்கு ஒரு குத்து தென்னை மரத்துக்கு ஒரு குத்து இப்ப இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்துடும் தெரிஞ்ச உடனே கெஜ்ரிவாலுக்கு ராகுலுக்கும் சிண்டு முடிக்கிற வேளைய சிறப்பா செய்றீங்க மணி (money) சார்
சிறப்பு சார் 👌👌👌
இந்தியா கூட்டணி வளர்ச்சி 🔥ஸ்வீட் பாக்ஸ்க்கு அதிர்ச்சி 🤣🤣🤣🤣
Wait and see
மணி அவர்கள், பணத்துக்கு விலைபோய் விட்டார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது
கெஜ்ரிவாலின் களமே 20 சீட் (டெல்லி 7, பஞ்சாப் 13) தான்.
மணி அவர்களே குட்டையை குழப்பாதீர்கள் எல்லாம் தாங்கள் நினைப்பது போல் அல்லாமல் சுமூகமாக இந்தியா கூட்டணி ஆட்சிபீடத்தில் ஏறும். வாழ்க இந்தியா!
உண்மை.
😂😂😂😂nadakathu da
😂🤣
Is it ??? Good joke of the year !
Yes INDIA will form the Government
One more time Mani is going to get tight slap from BJP. He told Congress would sweep 5 states poll last December. But, in reality it happened opposite. BJP will lose some seats this time, but they will be in power for 3rd time with comfortable majority. NEED TO SEE MANI'S FACE ON JUNE 4th.
Congress joined will win now Rahul PM now BJP OUT will get less than 220
Prashant Kishore has projected 300 seats for BJP and 70 seats for Cong
Arumai
Kharge may become PM , if INDIA alliance will win.
No, Rahul the great will be the PM. If karge revolt, he will be sent out.
@@dhurai54 Rahul still has to consolidate Congress .. Kharge may become ,if India bloc wins . BJP will still be the single largest party and if so, President will invite BJP first. Jagan and Naveen may join NDA, then.
Anti national forces and corrupt persons will be taken in to task after June 4th 2024 by Central Government and by the respective legal system.
He tells his wishes for 220 for BJP plus as voice of DMK for its ministerial posts. He can speak like this for 2029, 2034, etc.,
Sweet box money ha ha ha
❤❤❤❤❤❤❤❤
காங்கிரஸ்:-
த ந- 9
கேர- 14
கர்நாட-22
தெலு- 13
ஆந்திரா-4
ம பி- 15
பீகார் - 7
மகாரா - 13
குஜராத் - 9
ராஜஸ்தான் - 15
டெல்லி -3
உ பி - 10
அசாம் - 7
சத்தீஸ்கர் - 11
பஞ்சாப் -5
ஹரியானா- 6
உத்தரகாண்ட் -3
ஜார்க்கண்ட் -4
மே வ-3
இதர - 15
மொத்தம் - 195 தொகுதிகள் வெற்றி பெறும்.
தமிழநாட்டில் காங்கிரஸ் 9??🤣🤣🤣🤣
Gujarat - 9?? M.P & Rajasthan -30?? UP-10?? W.B -3?? Konjam dream overa theirayalla !!
காங்கிரஸ் 50 சீட்டு தாண்டாது.
இவர் மதில் மேல் பூனை மணி சார்
நல்லது சார்
மணிக்கு மணி(money) வந்து விட்டது... மிகவும் செழிப்பாக இருக்கிறார்
காங்கிரஸ் 50 சீட் தாண்டாது
Not more than 42
இந்தியாவே உற்றுபார்க்கும் ஜூன் 04/2024/I. N. D. I. A.
Pessimistic but also true
ஆமாம் கெஜ்ரிவால் ஊழல் எதுவும் செய்யவில்லை ஆனால் 250 கோடி மதுபான கொள்முதலில் கமிஷன் அடித்தார்.
ஊருல ஒரு கதை சோல்லுவாங்க பூனைகுட்டி எப்போ வெளியே வரும்ன்னு சேனல் சேனலா ஒக்காந்து துறுநாற்றம் கிளப்பும் பீத்த பத்திரிக்கையாளர் 😂😂😂😂
induvidual party cong 150 to 175 i.n.d.i.a. alliance250 to300 win
இந்திய கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்
Your mother will be the next Prime minister of Pakistan
Semma dream pola mani sirku… he is talking about portfolios…haiyo
So, Sombhu mani , If vote percentage decreased , people not voted for BJP , If percentage increased people voted for I.N.D.I. aliance , good political analyst
Kejrival release is scare for congress in Punjab
இவர் உண்மையில் பத்திரிகையாளரா? பெயிலுக்கும் விடுதலைக்கும் வித்தியாசம் தெரியாமல் உள்ளார்
கௌரவ ஊதியம் பெறுவதற்காக தினசரி பல சேனல்களில் பேசுகிறாரோ !!
ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாக மாற்றி மாற்றி பேசுகிறார்.
அப்பா ஜூன 4 க்கு பிறகு மணி ஓய்வு பெற்று விடுவார் உருட்டல் குறையும். தூக்கம் தொலையும்
G̤O̤O̤D̤ Speach 🎉❤
பாஜகவில் அடுத்தது யோகி ஆதித்யநாத் பிரதமராக பதவியேற்பார்.
If one say truth then u ppl say he got money.he doesn’t like bjp.but he knows well abt kazha nilavaram
இந்தியா முழுவதும் ராகுல் அலை ❤
5:03 தவறான கருத்து மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு mr மணி அவர்களே 😂
சரியான கருத்து 5.03
Kejriwal 's rise is a challenge for Bjp not only today next coming decades also.
Contravercy speech of Mani.
இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது வாழ்த்துக்கள் தளபதி சுட்டி காண்பிப்பவரே பிரதமராக வர வாய்ப்புள்ளது நன்றி
Mani is a silent sangi
Agreed 👍
Are you a silent up?
100% சரி
BJP will get a clear majority and Modi will form the govt easily
இந்தியா கூட்டணி வெற்றி பெரும்❤❤❤
You may dream till Jun 4
பிஜேபி 150 சீட்
நல்லவர்கள் கூட்டணி இந்திய கூட்டணி மம்தா
இல்லாமல் மெஜாரிட்டி கிடைக்கும்.
You are correct mamtha 23 seats varaiyum DMK 20 thokuthikal varai vellum Cong 200 varaiyum Vella vaaippullathu. Mamtha aatharavu illamal india kootani aatchi amaikkum mamtha illamal india kootani 290 varai Vella vaaippu ullathu.
😂😂😂😂😂
@@rajapandianraja-by1zf😂😂😂 good joke
😂🤣
Ayoo
Sir wrong history
Vajpayee
Narashimmaro
Manmohansing
All are minority government
BJP 150 தாண்டாது வெயிட் அண்ட் சி ஜூன் 4
Unlikely.. it will still make with post poll alliances from Naveen and jagan
Cong75
100 ஐ தாண்டாது.
காங்கிரஸ் 50 சீட்டுக்கு மேல் வெற்றி பெறாது
Kanavu kanum neram june4 variyum
Titally wrong assesment by Mani.But for Rahul and Stalin strategy INFIA aliance would hsve been toppled by Kejriwal and Mamamata
இந்த முறை பாஜக ஆட்சியை கண்டிப்பாக அமையும்.
மாறாக காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைந்தால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வளம்கொளிக்கும்
😂மணி பூண கண்ண மூடிக்கிட்டா உலகம் இருண்டுருச்சினு நெனச்சிகுமாம் அந்த மாதிரி மணி மண்டக்குள்ள
திமுக வ புடிச்சு இழுக்காம இந்த மணியனால இருக்க முடியாது போல 🤦♂️t
மனி முன்டம்
திரு.மணி அவர்களின் நேர்மையான பேச்சு இதில் இல்லை. இதற்கு முன் பேசியது ஒன்று ,இப்போது பேசியிருக்கிற விடயம் வேறு.
நல்லா இருந்த மணிசாரும்....
நாசமா போன BJP எதிர்ப்பும்...
தல அந்த BJP காங்கிரஸ்க்கு தோல்விபயம் கொடுக்கிறது என்பதை மட்டும் மறந்துவிடவேண்டாம்...😂😂😂
எப்படியோ bjp வெல்ல முடியாது.....அது தான் உண்மை
Your mother will win with kuthadi stalin
இந்த தமிழக அரசியல் விமர்சகர்களுக்கு வெட்கமே இருக்காதா. (தனிப் பெரும்பான்மை வழங்கிமக்கள் மீண்டும் மீண்டும் மோடிய பிரதமரா ஏற்கும் போது)
Other than Urine and toilet everyone has to pay GST in India, if Modi come to power next time you have to pay fo this also
Motta anchor is talking like he was there with all these leaders and examining their reactions and pulse 😂😂 june 4 varaikkum wait pannu ya
இவரே ஒரு குழப்பவாதி. எப்போதுமே தன்னம்பிக்கையோடு பேசாமல் இது கடினம், இது சரிவராது என்று நெகடிவாகவே பேசுபவர். இவரைப் பேட்டியெடுத்து என்னய்யா ஆகப் போகிறது?
INDIA Comes to power by winning more than 370 Lok Shaba seats in the Parliamentary Elections.
Italian India?
Not in India... try Italy election
@@MahaLakshmi-vp2kj sanghi
@@chrisjarryd7538 if being a nationalist is a sanghi so be it
இரண்டு மொட்டைகளின் சேர்க்கை. இது யாருக்கு நீசபங்க ராஜயோகத்தை தரும். 15 வருட முதல்வர்,10 வருட பிரதமர் ...இவர் தான் மோடி. மணி கணக்குபடி மோடிக்கு அரசியல் அனுபவம் போதுமான அளவு இல்லையாமே?.
எதிர் கூட்டனிக்கு திறமை நிறைய இருக்காம்.. மணி தான் அடுத்த பிரதமராக இருப்பாரோ. அகத்திய நாடி ஜோதிடர் பா.... என்ன சொல்வாரோ?. ரோசா டிவி கேட்கலாமே?.
I dont understand why u ppl want a coalition government? Did u not learn from the past? India suffered enough.... we need a strong govt at the center now....
Then, what do want?
மணி அவர்கள் மாற்றி மாற்றி பேசுகிறார்....ராகுல் சரியான முறையில் பரப்புரை செய்கிறார்...
பகல் கனவு
Mr.Mani is totally confused because of anxiety, formidable new government will form under the blessings of Ghandhji ,Netaji and Morarjionly the time can say !
ஒரு வேளை எங்கள் விஸ்வ குரு மீண்டும் பிரதமராகா விட்டால். நிச்சயமாக நான் டீ குடிப்பது உறுதி.😢😢😢😭😭
June 4 oru muthu patrikiyalar high BP nala maraidappal mela poitar iduda news
மணி எல்லாம் ஒரு ஆளு அவர்கிட்ட போய் நேர்காணல் கண்டு ஏங்க நேரத்தை வீண் பண்றீங்க பொதுமக்களுடைய நேரத்தையும் வீண் பண்ணி
This Time BJP Below 200
, INDIA Alliance easily cross 300.Nos😂
Good one from you Mani,wait till 4th june,if at all Modiji win's your arse is torn,hope 5th june you must appear in the media and give explanation,best thing you retire.
Sir pithatralana pechu
Mani sir is pro BJP.
மணி எல்லா விசயங்களையும் ரொம்பவும் தெரிந்த மாதிரி பேசுகிறார்
குத்து மதிப்பாக பேசுகிறார்
Ne yenna pudugina 😅😅😅
கத்தரிக்காய் எல்லாம் சொல்லாத கால் மணி பாடு மணி
மணி என்னய்யா கிளி ஜோஷ்யகாரணாட்டம் பேசுரே
மணி சார் நல்லா சில நேரங்களில் பேசுறீங்க. ஒரே ஒரு கேள்வி தான் திமுக கையும் ஓங்காது திருமுலா காங்கிரஸ் கையும் ஓங்காது இரண்டு படம் ஃபெயிலியர்.
இன்னொரு முக்கியமான செய்தி காங்கிரஸ் பல தொகுதியில் இன்னும் வேட்பாளரை போடவில்லை போட்டோ வேட்பாளர் nomination form தப்பு தப்பா பில்லப் செய்து நாமினேசன் form மை withdrawal செய்கிறார்கள். பல காங்கிரஸ் தலைவர்கள் பிஜேபிக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அப்புறம் எங்க காங்கிரஸ் கூட்டணி இருந்து ஆட்சியை பிடிக்கிறது. 400 வருதோ வரவில்லையே என்பது கேள்வி அல்ல ஆனால் ஆட்சி பிஜேபி தான் என்பது உண்மை. இன்னும் சில நாட்களில் காங்கிரஸ் என்ற கட்சியை இருக்காது.
This guy is another savukku .. only difference is this guy is an elite pimp
Bonda mani, I want to see your face on 4 jun
This is the BEST dream one could have in his/her life time !!!! You have all the rights to dream, talk and enjoy.....Let me do mine....Tomorrow, I will plan to go to Mars, with me girls same like Ramba, Urvasi, Meneka etc etc.....There will be more than one moon on Mars....from there we will move to Jupitar with few moons on the sky......We will enjoy all of Kalidas and Kamban works in their essense.....Sorry, I could NOT express further in writing here, as my dreams go inti my brain like honey.....inexpressible......When you guys will become "inexpressible" in your dreams????
Bjp : 0 Congress : 543
❤❤D.m.k❤
மணி சார் நீங்களும் கொழப்பி எங்களையும் குழப்பாதீங்க சார் தெளிவா ஒரு பதில் சொல்லுங்க
How can he say bjp will win? Will u accept
Money please what u say why waaaassy
ஈயம் பூசுனா மாதிரி இருக்கானும் பூசாத மாதிரி இருக்கணும்... தொழில் நேக்குமா
June 4 nee sonnathu nadakkavilla endral neenga entha channel interviewkkum peti kodukkukka matten endru unnal urithiyaga soolla mudiyuma
Bjp 323
காங்கிரஸ் இடதுசாரி திமுக பிகார் தலைவர்
உபி தலைவர் இவர்கள் உடன் தனி மெஜாரிட்டி கிடைக்கும்
India kootani vetri viparam
Congress 200 india kootani 135
மணி புலம்பல் ,கதறல் கற்பனை ,ஆசை, நல்ல பொழுது போக்கு.இவர் என்ன சொல்றார்னு இவருக்கே புரியாது.ஆனால் நல்ல காமெடி பீஸ் இவர்.
கனவு காணும் மணி
மம்தா ஸ்டாலின் கைகள் எப்பவும் ஒங்கிதான் இருக்கு சார்
இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இந்த தேர்தலில் 290 முதல் 330 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது
Good joke
😅😅😅😅😅 super comedy
270 to 300