Parakala Prabhakar: "ஒவ்வொன்றையும் ஊதிப் பெருக்கியுள்ளனர்; ஆனால் இந்தியாவின் உண்மை நிலை இதுதான்..."

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 เม.ย. 2024
  • பொருளாதார நிபுணர், பகுப்பாய்வாளர், பரகல பிரபாகர் உடன் பிபிசி நடத்திய நேர்காணல். தி க்ரூக்ட் டிம்பர் ஆப் நியூ இந்தியா (The Crooked Timber of New India) என்கிற நூலை இவர் எழுதியுள்ளார்.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #PMModi #India #Interview
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 573

  • @Kumarshanmugam.
    @Kumarshanmugam. 16 วันที่ผ่านมา +164

    இந்தியா
    பல மொழி
    பல இனம்
    பல மதம்
    பல கலாச்சாரம்
    பல பண்பாடு
    பல உணவு பழக்கம்
    உள்ள மக்கள் வாழும்
    மக்கள் கூட்டமைப்பு தான்
    இந்தியா
    வெல்லட்டும்
    ஜனநாயகம்

    • @peterjohn3673
      @peterjohn3673 16 วันที่ผ่านมา

      Too late 😭

    • @parambariyam359
      @parambariyam359 16 วันที่ผ่านมา +15

      ஒரே நாடு
      ஒரே மொழி ஹிந்தி
      ஒரே மதம் இந்து
      ஒரே ரேஷன் கார்டு
      இதை ஏதாவது கேட்டல்
      ஒரே வார்த்தை ஆன்டி இந்தியன்.

    • @peterjohn3673
      @peterjohn3673 15 วันที่ผ่านมา

      @@parambariyam359
      ஒரே வார்த்தை "ஆன்டி இந்தியன்"
      ஒரே ஆன்டி இந்தியனின்
      ஒரே வார்த்தை
      ஒரே முழக்கம்
      சுதந்திரத்தை கேட்காதே எடுத்துக்கொள்.
      ஒரே இடி முழக்கம்
      செங்கற்களின் பதில் பாறங்கற்களால் கொடுப்போம்.
      (வெட்டு ஒன்று துண்டு இரண்டு)
      தென்னகம் 268 மில்லியன் ஜனத்தொகையான 100 % படிப்பறிவு உள்ளவர்களாக இருப்போம். 636,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தென்னகம் ஒரே தேசம் ஆகும்.
      44 பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றாக மாறும்.
      19.03% சதுர கிமீ பரப்பளவும்
      19% ஜனத்தொகையும்
      34% GDP growth 📈
      ஆன்டி இந்தியன் என்று சொன்ன வடக்கனுக்கு நஷ்டமாகும்.

    • @kannan4688
      @kannan4688 15 วันที่ผ่านมา +4

      ​@@parambariyam359ஒரே. ஜாதி.........

    • @Devar-3
      @Devar-3 15 วันที่ผ่านมา

      நீங்கள் சொல்வது rss, பிஜேபி வரும்முன்பு வரை.. இப்ப
      ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, ஒரே உணவுமுறை(சைவம்) ஜனநாயகத்தை அழிப்பது..

  • @skarthisaba
    @skarthisaba 15 วันที่ผ่านมา +125

    இவரை போன்ற மனிதரை பார்ப்பது அரிது...
    வாழ்த்துக்கள் அய்யா 🙏

  • @nawazsayed5692
    @nawazsayed5692 16 วันที่ผ่านมา +161

    உண்மையான தேசப்பற்று உள்ளவராக தெரிகிறார்.

    • @radjaganabadycodandaramoun3214
      @radjaganabadycodandaramoun3214 16 วันที่ผ่านมา +3

      அரேபிய பற்று தான...😂😂😂 ஜெய் ஹிந்த்..🪔🙏💪👍🇮🇳

    • @alameenkrathagams
      @alameenkrathagams 16 วันที่ผ่านมา

      பார் ப்பான் பற்று இல்லை டா 😂😂😂😂😂​@@radjaganabadycodandaramoun3214

    • @sivas1732
      @sivas1732 16 วันที่ผ่านมา

      @@radjaganabadycodandaramoun3214 டேய் சூநக்கி.... நல்ல நக்குறடா...🤣🤣🤣

    • @sonakshi1380
      @sonakshi1380 16 วันที่ผ่านมา

      Dei thevidiya payalae padikkatha mundamae suya sinthanai moolam yoosi..​@@radjaganabadycodandaramoun3214

    • @kavyavasan4286
      @kavyavasan4286 15 วันที่ผ่านมา

      ​@@radjaganabadycodandaramoun3214
      கைபர் வழியா பிச்சை எடுக்க வந்த ஆரியனுங்க இந்த நாட்டை பத்தி ஏன்டா பேசுறிங்க

  • @ganesans1607
    @ganesans1607 16 วันที่ผ่านมา +181

    மனைவியை எதிர்க்கும் கணவர் 😂😂😂 தைரியமான மனிதர்

    • @lakshmiganesh1437
      @lakshmiganesh1437 15 วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @nitnik9330
      @nitnik9330 15 วันที่ผ่านมา +1

      வீட்டுக்கு போகமாட்டாரா

    • @chakkaramvarthi78
      @chakkaramvarthi78 15 วันที่ผ่านมา +1

      அவர்வீட்டிற்கேபோவதில்லையே..

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 14 วันที่ผ่านมา +1

      அதுலேயும் மனசாட்சி இல்லாத வாயாடியம்மா

    • @ganesans1607
      @ganesans1607 13 วันที่ผ่านมา

      @@skarr7985 ஏன்டா கேனக்கூதி உனக்கு மண்டையில பீ தாண்ட இருக்கு 😀😀😀

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 16 วันที่ผ่านมา +144

    நிம்மி பார்க்கும் வரை பகிரவும்😂
    இவர் நிம்மியின் கணவர்

    • @radjaganabadycodandaramoun3214
      @radjaganabadycodandaramoun3214 16 วันที่ผ่านมา

      மானகெட்ட கிருத்துவமத மாற்றம் பண்ண முடியலையா.... Missionary vantha சட்டத்துக்கு புறம்பாக வந்த பணத்துக்கு ஆப்பு அடிசிட்டங்களா... ஜெய் ஹிந்த்...!"🪔🙏💪 👍🇮🇳

    • @muthukrishnanaidujeyachand5872
      @muthukrishnanaidujeyachand5872 15 วันที่ผ่านมา

      நிம்மியை வீட்டில் எதிர்க்கமாட்டார் என்றுநினைக்கிறீர்களா.தினம்தினம்சண்டைகூட நடக்கலாம் நமக்கு என்னதெரியும்.அவ்வளவுஏன்தமிழிசை சௌந்தர்ராஜனின்மகனும் வெளிபடையாக வெளியிவேயே எதிர்க்கிறார்.இருந்தும் என்னவிளைவு ஏற்பட்டது.பபாஜகவில் இணைந்தாலே மூளையும்சலவைசெய்யபடும். அதனால்தான் எதிர்கட்சிகள் பாஜகவை வாஷிங்மிஷின் என்கிறார்கள்.

    • @sukumarduraipandian2251
      @sukumarduraipandian2251 14 วันที่ผ่านมา

      Finance Minister need not be called as a pet she is an evil monster

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 13 วันที่ผ่านมา

      அது புருஷனுக்கு அடாங்காதது.மோடிக்கு மட்டுமே அடங்கும், இவர்கள் சேர்ந்து வாழ்வதாக தெரியவில்லை.

    • @Krithi376
      @Krithi376 13 วันที่ผ่านมา

      😂😂😂

  • @time-direction
    @time-direction 15 วันที่ผ่านมา +73

    ஏற்றக் காலத்தில் சரியான நிபுணரிடம் ஆட்சியாளர்களின் அடாவடி போக்கை உரித்து காட்டும் பேட்டி....❤❤❤

    • @anugnad
      @anugnad 14 วันที่ผ่านมา

      😊

    • @1006prem
      @1006prem 12 วันที่ผ่านมา

      இந்த மாதிரி தருதலைங்க பேட்டி கொடுக்க கொடுக்கத்தான் பாஜக பலம் பெற்றுக் கொண்டே போகிறது இந்தத் திருட்டு கம்யூனிஸ்ட் நாய்கள் பேசுவதை நிறுத்தினாலே பாஜக வளர்ச்சி குறையும்❤❤❤❤

  • @parthibanprasad806
    @parthibanprasad806 13 วันที่ผ่านมา +21

    ஓரு நல்ல நாட்டை நேசிக்கிற மனிதர்

  • @PushpaRaj-wk6mf
    @PushpaRaj-wk6mf 16 วันที่ผ่านมา +99

    துணிச்சலான நபர் வாழ்த்துக்கள்

  • @upload8305
    @upload8305 15 วันที่ผ่านมา +12

    இவர் சொல்வதை பார்க்கும் போது ஒரு விஷயம் புரிகிறது. தேர்தல் பத்திரம் குறித்தது பெரும்பாலான மக்களுக்கு ஒரு புரிதல் இல்லை. இதை புரிய வைக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் வேலை. ஆனால் அவர்கள் அதை செய்ய வில்லை. மிக முக்கியமான கேட்சை தவறவிட்டுவிட்டார்கள். பிறகு என்ன நடக்கும் ...?

  • @hephzibahrajam5549
    @hephzibahrajam5549 13 วันที่ผ่านมา +13

    Excellent speech, please translate in Hindi and broadcast to Utter Pradesh and Gujarat. South Indian people educated and intelligent but North Indian people must know these facts 🙏

    • @1006prem
      @1006prem 12 วันที่ผ่านมา +1

      North indian people seeing their growth after 70 long years during MODI era.Many north people seeing electricity for the first time,gas connections bank accounts etc.Congress for its vote bank developed South & left north in soup.so for next 50 years North will vote bjp & south will join them in another 10 years.Already karnataka from south is with Bjp.soon Calcutta will come under Bjp.you can never imagine another party ruling india for the next 50 years❤❤

  • @veeramanit5323
    @veeramanit5323 13 วันที่ผ่านมา +3

    பிபிசி நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்! சரியான நேரத்தில் சரியான நேர்காணல்! ஒன்றிய நிதி அமைச்சரின் கணவர்! நிதித்துறை ஆலோசகர்! சிறப்பான பதிவு! இவரின் ஆலோசனையை,,, ஆண்டாள் திரு அம்மணி,,, நிர்மலா சீதாராமன் ஏன் கேட்கவில்லை? மனைவியை விட கணவர் பொருளாதாரத்தில் புரிதலில் உள்ளார்! வாழ்த்துக்கள்! உண்மையை உலகிற்கு"" ஆணித்தரமாக கூறியுள்ளார் "" பிஜேபியின் தவறான கொள்கை? இந்தியா பின்னோக்கி செல்கிறது! எமக்கு புரிகிறது! நிதி அமைச்சர் நிர்மலாவுக்கு புரிகிறதா?

  • @dharumanm6794
    @dharumanm6794 15 วันที่ผ่านมา +15

    Nirmala mami husband truth person

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 10 วันที่ผ่านมา +1

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 14 วันที่ผ่านมา +16

    இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்கள் எப்படி மக்களுக்காக உண்மையாக இருந்தார்களோ அதேமாதிரி ஒரு சுதந்திர மனிதராக உள்ளார் இவர் தன் மனசாட்சியை தவிர மனைவிக்கு கூட பயப்பட மாட்டார்கள் நன்றி🙏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 15 วันที่ผ่านมา +6

    🇮🇳 INDIAN ARMY IS UNION ARMY 🇮🇳
    வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட வீரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்

    • @amcamc6118
      @amcamc6118 15 วันที่ผ่านมา +1

      டேய் ரைன்போவ் 😂 காப்பி பேஸ்ட்ட டா

    • @amcamc6118
      @amcamc6118 15 วันที่ผ่านมา +1

      டேய் ரைன்போவ் 😂 காப்பி பேஸ்ட்ட டா

    • @mustafamohammed114
      @mustafamohammed114 11 วันที่ผ่านมา

      Maatu muthiram

  • @user-yw9qe3dp3w
    @user-yw9qe3dp3w 15 วันที่ผ่านมา +5

    இனிய தமிழ் புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்.
    எல்லாம் வல்ல இறைவன் குரோதி வருடத்தில் மன மகிழ்ச்சியையும், ஆரோக்யத்தையும், செல்வத்தையும் தங்கு தடையின்றி எல்லோருக்கும் அருள்வாராக. அன்புடன் ... பா.மல்லன்

  • @Priyavinothtamilsongs
    @Priyavinothtamilsongs 9 วันที่ผ่านมา +1

    இந்த காலத்துல இப்படிப்பட்ட தேசப்பற்றுள்ள நேர்மையான மனிதர்🎉🎉🎉🎉🎉🎉

  • @ersathishkumarannamalai1616
    @ersathishkumarannamalai1616 15 วันที่ผ่านมา +8

    Clear shot from Mr.Prabhakar sir

    • @JOHNSON-xt5gi
      @JOHNSON-xt5gi 11 วันที่ผ่านมา

      Yes absolutely 💯 percent correct

  • @kalivaradannadesan163
    @kalivaradannadesan163 16 วันที่ผ่านมา +36

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @shanthakumar4598
    @shanthakumar4598 13 วันที่ผ่านมา +3

    BBC you have nailed it , speaking the right subject at the right time with the right person of our country, really great , there's always diffence when you speak to the educated person and the UNPUDS., great, Mr Seetha Raman the highly educated of the South Proud of you sir

  • @ramasamyramasamy9170
    @ramasamyramasamy9170 12 วันที่ผ่านมา +8

    இப்படி ஒரு கணவன் மனைவி அதுவும் நம் தமிழ்நாட்டில் அற்புதமான மனிதர் நீடூழி வாழ வாழ்துகிறேன

  • @p.loganathanp.loganathan9439
    @p.loganathanp.loganathan9439 15 วันที่ผ่านมา +4

    தெளிவான கருத்துகள்..🎉🎉🎉🎉🎉🎉

  • @shaunbird8051
    @shaunbird8051 15 วันที่ผ่านมา +8

    Our heartfelt thanks to P.Prabhakar for his boldness. He is telling nothing but the truth.

  • @muthumuthu4266
    @muthumuthu4266 16 วันที่ผ่านมา +29

    BBC news Tamil thanks ❤❤❤❤❤❤❤❤

  • @krishnane3164
    @krishnane3164 13 วันที่ผ่านมา +4

    Super sir you are very great.

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 7 วันที่ผ่านมา +1

    தமிழக மக்கள் சார்பாக கோடி நன்றிகள் அய்யா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukannan5634
    @muthukannan5634 15 วันที่ผ่านมา +12

    உண்மையான தேசபற்றாளர்🙏🏼

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 15 วันที่ผ่านมา +11

    ஐய்யா தாங்கள் பல்லாண்டு வாழ இறைவனைப் பிறார்த்திக்கிறேன்

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 13 วันที่ผ่านมา

      நிம்மி தட்டுல காசு போட சொன்னாங்க, காசு நேரடியாக சாமிக்கு செல்லுமாம்😅 சாமி யாரை காப்பாத்தும்😮

  • @kadagam1958
    @kadagam1958 13 วันที่ผ่านมา +1

    He is a genuine person welcome sir we are proud of you 👏 thank u sir 🙏

  • @sekarv8234
    @sekarv8234 13 วันที่ผ่านมา +3

    Thanks to bbc and Mr Prabha har

  • @balanagendraraju2944
    @balanagendraraju2944 13 วันที่ผ่านมา +3

    Super This is True

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 15 วันที่ผ่านมา +6

    கண்மூடித்தனமான 💀💀💀
    சர்வாதிகார ஆட்சி
    தான்தோன்றித்தனமான 💀💀💀
    சர்வாதிகார ஆட்சி
    துக்ளக்தனம் கொண்ட 💀💀💀
    சர்வாதிகார ஆட்சி
    ராஜாக்கள் காலத்தை போல💀💀💀
    சர்வாதிகார ஆட்சி

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 15 วันที่ผ่านมา +24

    பரகலபிரபாகருக்கும்.சு.சாமிக்கும் என்னவித்தியாசம்.பரகலபிரபாகர் உண்மையில்தேசத்தைகாக்கவேண்டுமென்ற ஆதங்கத்தில்பேசுகிறார்.சு.சாமிக்கு தனக்கு மந்திரிபதவிகிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில்பேசுகிறார்.நாம் யாருடைய பேச்சை மதிக்கிறோம் பரகலபிரபாகர் பேச்சைதான். ஆனால் முன்னவரின்பேச்சு ஏட்டளவில்தான்வரவேற்புபெறும்.பின்னவர் முயற்சிசெய்தால் மோடியையே வீழ்த்த முடியும்.அதற்கு உதாரணம் அம்மா மீது சொத்துகுவிப்பு வழக்குபோட்டார்.அவருடைய ஆட்டமே முடிந்தது.

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 13 วันที่ผ่านมา

      அந்த கேஸை கடைசி வரை நடத்தி முடித்தது திமுக.

    • @1006prem
      @1006prem 12 วันที่ผ่านมา

      மோடியே நினைத்தால் கூட மோடியை தோற்கடிக்க முடியாது❤❤❤❤
      #ஜெய்மோடி
      #ஜெய்மோடிசர்க்கார்

    • @JOHNSON-xt5gi
      @JOHNSON-xt5gi 11 วันที่ผ่านมา

      வெண்ணெய்

    • @muthukumaran3487
      @muthukumaran3487 10 วันที่ผ่านมา

      ​@@1006premசரிடா, சங்கி பயலே!!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 15 วันที่ผ่านมา +5

    BJP கட்சி பாஜக கட்சி
    சித்தாந்தம் என்ன ?
    மன்னர் ஆட்சி சித்தாந்தம்
    சர்வாதிகார ஆட்சி சித்தாந்தம்
    BJP கட்சி பாஜக கட்சி
    சித்தாந்தம் என்ன ?
    CORPORATE FIRST
    பாப்பான் FIRST
    பார்ப்பனியம் FIRST
    சமஸ்கிருத மொழி FIRST AND
    இந்தி மொழி FIRST
    வடஇந்தியா FIRST
    North Indians FIRST
    பிற்போக்குதனம் FIRST
    பாராபட்சம் FIRST
    மதசார்பின்மை
    மறுப்பு FIRST
    பன்முக தன்மை
    மறுப்பு FIRST
    வெளிபடைதன்மை
    இல்லாமை FIRST

  • @alexkoki8473
    @alexkoki8473 16 วันที่ผ่านมา +68

    8:10. ஊதி பெரிதான பலூன் விரைவில் வெடிக்கும் அதுபோலத்தான் இவர்கள் இப்போது வெடிக்கும் நிலையில் உள்ளார்கள் வெடிக்கும் கண்டிப்பாக

    • @rajeshwari6319
      @rajeshwari6319 16 วันที่ผ่านมา +8

      அழகான விளக்கம் ❤

    • @1006prem
      @1006prem 12 วันที่ผ่านมา

      முண்டம் இப்பதான் பலூனுக்கு காற்றே ஊதப்படுகிறது. அது வெடிக்க இன்னும் 50 வருடங்கள் ஆகும்❤❤❤

    • @alexkoki8473
      @alexkoki8473 12 วันที่ผ่านมา

      @@1006prem முட்டாள் கே கூ

    • @alexkoki8473
      @alexkoki8473 12 วันที่ผ่านมา

      பிரேம் முட்டாள் கே கூ

    • @sansrinivasan1466
      @sansrinivasan1466 12 วันที่ผ่านมา +1

      ​@@1006prem
      Nothing is permanent

  • @openthoughts1904
    @openthoughts1904 16 วันที่ผ่านมา +12

    We appreciate you sir from Tamilnadu.

  • @magimaidass8042
    @magimaidass8042 16 วันที่ผ่านมา +11

    Brave man and true love India 😂❤

  • @PVDPaul
    @PVDPaul 13 วันที่ผ่านมา +2

    So lucid and revealing. Thank you Sir for your contribution, in spite of your personal situation.

  • @pilmo555
    @pilmo555 13 วันที่ผ่านมา +1

    உண்மையிலும் உண்மை

  • @sukumar922
    @sukumar922 10 วันที่ผ่านมา

    Super interview ,The points mentioned by Mr.Prabhakar is true.

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 13 วันที่ผ่านมา +3

    Clear, Courageous and Truthful Speech of bro. Parakala Prabahar ! ....❤

  • @RameshKumar-je9zk
    @RameshKumar-je9zk 13 วันที่ผ่านมา +3

    True true

  • @antonyraj9397
    @antonyraj9397 15 วันที่ผ่านมา +6

    அரசாங்கம் என்றைக்கு உண்மை சொல்லி இருக்கிறது. மத்தியில்

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 7 วันที่ผ่านมา +2

    இவர் எழுதிய 'தி ஃரூக்டு டிம்பர் ஆப் நியூ இண்டியா' புத்தகத்தை படித்தேன். பாரபட்சம் இல்லாத விமர்சனம். நாட்டின் எதிர்காலம் பற்றி தெளிவான பார்வை.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 14 วันที่ผ่านมา +5

    நமது லட்சியம்👑
    வளர்ச்சி அடைந்த👑
    அம்பானி அதானி🇮🇳🇮🇳🇮🇳

    • @1006prem
      @1006prem 12 วันที่ผ่านมา

      அம்பானி மற்றும் அதானியை உருவாக்கிய காங்கிரஸ் கட்சிக்கு கோடான கோடி நன்றி. இவர்கள் இருவரும் இந்திய நாட்டின் பெருமை❤❤❤❤

    • @JOHNSON-xt5gi
      @JOHNSON-xt5gi 11 วันที่ผ่านมา

      காங்கிரஸ் போல தவறை செய்யாதவர் என BJpஐ சொல்கிறீர்களா.
      நாட்டு மக்களின் மொத்த பணத்தையும் வாரி சுருட்டி கொடுத்து விட்டார்களே இந்த BJP காரர்கள்.
      உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும்.
      அந்த நேரம் நெருங்கி விட்டது

    • @saravananjk672
      @saravananjk672 10 วันที่ผ่านมา

      Ammmaa adani Ambani valarchithann

  • @Siva-jl9mi
    @Siva-jl9mi 13 วันที่ผ่านมา +1

    Hats off sir,

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 15 วันที่ผ่านมา +3

    நன்றி..
    தெளிவான விளக்கம்..🎉

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 13 วันที่ผ่านมา +2

    Congratulations sir Greetings sir

  • @sahubarsathikali2400
    @sahubarsathikali2400 13 วันที่ผ่านมา +2

    Super interview

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 13 วันที่ผ่านมา +4

    Truth trumpet... Valuable reasons to suspect the Modi govt. activities.

  • @bala9497
    @bala9497 13 วันที่ผ่านมา +3

    வெல்லட்டும் இந்தியாகூட்டனி

  • @FathimaparveenFathimaparveen
    @FathimaparveenFathimaparveen 12 วันที่ผ่านมา +1

    Salute sir

  • @arvindhans3449
    @arvindhans3449 13 วันที่ผ่านมา +1

    Brilliant Annalistation by mr parakala prabkar about current situation prevailing in arrogant maya jal gavernament good voice at right time thank you very much for clear explanation sir

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 15 วันที่ผ่านมา +4

    இந்தியா உலகத்திலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடு Here
    Amount of Purchase அதிகம்
    அடிப்படை தேவை Purchase
    Only Done
    Amount of Purchase ???
    Amount of basic necessity.
    எப்படி வளர்ச்சி ஆகும் ???

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 13 วันที่ผ่านมา +1

    சிறப்பான விளக்கம்

  • @vganesan7172
    @vganesan7172 13 วันที่ผ่านมา +2

    Super super 🌹

  • @rpremkumarrpremkumar7630
    @rpremkumarrpremkumar7630 15 วันที่ผ่านมา +29

    இந்தியா சனாதன சாத்தான்களுக்கு எதிராக மீண்டும் ஒரு இந்திய சுதந்திர போராட்டத்திற்கு மக்கள் ஒன்று சேர வேண்டும்

    • @vsvraghavan
      @vsvraghavan 13 วันที่ผ่านมา

      திருட்டுக் குடும்பத்தின் குண்டி நக்கி நாய்களுக்கு திருட்டுக் குடும்பத்தின் கொள்ளை கண்ணுக்கு தெரியாது..

    • @1006prem
      @1006prem 12 วันที่ผ่านมา +1

      ஒரு மயிரும் புடுங்க முடியாது.இந்தியா இப்போதுதான் சாத்தான்களின் பிடியிலிருந்து வெளியே வந்திருக்கிறது.ஆயிரம் வருடம் அரபி சாத்தான் 400 வருடம் ஐரோப்பிய சாத்தான் இந்தியாவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது.மோடி வந்து சாத்தான்களை அடித்து ஓட விடுகிறார். இனி சாத்தான்கள் அமைதியாக இருந்தால் இங்கே இருப்பிடம் உண்டு இல்லை என்றால்..........😮😮😮😮😮😮😮😮

  • @annaduraiganesan2231
    @annaduraiganesan2231 13 วันที่ผ่านมา +1

    Om vanakam very good sir your's 👍 👏 🙏 👌

  • @karthikeyan83karthik
    @karthikeyan83karthik 16 วันที่ผ่านมา +5

    Done

  • @muthumuthu4266
    @muthumuthu4266 16 วันที่ผ่านมา +12

    BBC news Tamil thanks

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i 14 วันที่ผ่านมา +3

    Very good gentle man

  • @riselvi6273
    @riselvi6273 12 วันที่ผ่านมา

    Thanks a lot for this video.❤❤❤❤

  • @dharani288
    @dharani288 15 วันที่ผ่านมา +7

    Nimmi maami mind voice - Maamavukku oru paayasam poda vendiyathu thaan 😂.
    RIP

    • @antonyirwinraj4469
      @antonyirwinraj4469 12 วันที่ผ่านมา

      She doesn't know how to make payasam. During every year's budget presentation, she used to serve Halwa to fellow BJP MPs in the Parliament.!

  • @user-wu9ub3pe1g
    @user-wu9ub3pe1g 13 วันที่ผ่านมา +4

    BBC நிறுவனத்திற்கு நன்றி பத்திரிக்கையாளர்க்கும் நன்றி சரியான விவாதம் மற்றும் தெளிவான கருத்துக்கள் தெரிவுபடுத்து னீர்கள் மிகவும் நன்றி! நன்றி மக்கள் புத்தி வருமா? என்று தெரியவில்லை இறை வனிதான் நாட்டட காப்பாற்ற வேண்டும், மக்களை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்தான் காப்பாறி ற வேண்டும் 2

    • @JOHNSON-xt5gi
      @JOHNSON-xt5gi 11 วันที่ผ่านมา +1

      Supreme court இதை கவனித்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும்

  • @ilangoperiyanayagam9948
    @ilangoperiyanayagam9948 15 วันที่ผ่านมา +3

    Honest, straight forward, brave and highly intelligent person.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 10 วันที่ผ่านมา +1

    Even though, Nirmala Sitaraman is current Finance Minister of BJP/Union Government.. Her husband is on the side of Indian Citizens.. Thanks Parakala Prabalar.

  • @prabhureshmi5797
    @prabhureshmi5797 16 วันที่ผ่านมา +11

    Super sir

  • @Kirshnakumar139
    @Kirshnakumar139 16 วันที่ผ่านมา +3

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 11 วันที่ผ่านมา

    Superb daringly said.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 15 วันที่ผ่านมา +2

    மன்னர் ஆட்சி முலம் NOW நாட்டை நட்த்த முடியாது NOW சர்வாதிகார ஆட்சி முலம் நாட்டை நடத்த முடியாது பசி பஞ்சம் பட்டினி Banks திவால் Means மௌன விரதம் கைகட்டி வேடிக்கை பார்த்தல் கள்ள மௌனம் கள்ள கூட்டணி கள்ள ஆதரவு மௌன ஆதரவு மறைமுக ஆதரவு இவை எல்லாம் மக்களால் இயலாது
    ( நாடு தாங்காது மனித குலம் தாங்காது உலகம் தாங்காது )
    கொடிய ஆட்சி
    கொடுர ஆட்சி
    கொடுங்கோல் ஆட்சி

  • @S.R..Ramesh
    @S.R..Ramesh 15 วันที่ผ่านมา +4

    Well said 👏 👌 👍.

  • @miltonvictor5461
    @miltonvictor5461 14 วันที่ผ่านมา +2

    Unmai,sir😂😂😂😂

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz 12 วันที่ผ่านมา +1

    🎉🎉good 🎉 cangrs

  • @deekris8999
    @deekris8999 12 วันที่ผ่านมา +1

    Everyone should watch this

  • @malaikkannumanickam4569
    @malaikkannumanickam4569 11 วันที่ผ่านมา

    He is an uncompromised warrior and an honest political intellectual.

  • @user-qy1ty5ds9r
    @user-qy1ty5ds9r 8 วันที่ผ่านมา

    திருமங்கையாழ்வாருக்கு வைணவப் பார்ப்பனர் வைத்துள்ள பெயர் பரகாலன். இவருக்கு அது குடும்பப்பெயர் போல் தெரிகிறது. பாவம் ஆழ்வார்!!

  • @ramanichandranbalachandran6128
    @ramanichandranbalachandran6128 13 วันที่ผ่านมา

    Perfect analysis

  • @kumarayyasamy2458
    @kumarayyasamy2458 15 วันที่ผ่านมา +3

    அடடா..துணிச்சலான நபர்தான்...

  • @user-lp3pv7js2u
    @user-lp3pv7js2u 13 วันที่ผ่านมา +1

    Masha Allah❤indian.ayya.nee

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 13 วันที่ผ่านมา

    Sirs thank you🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @malini107
    @malini107 12 วันที่ผ่านมา

    100per correct

  • @JOHNSON-xt5gi
    @JOHNSON-xt5gi 11 วันที่ผ่านมา

    நாட்டின் ஜனாதிபதி என்ன செய்கிறார் என மக்கள் முனுமுனுப்ப்பது அனைவர் காதிலும் கேட்கிறது.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 11 วันที่ผ่านมา

    Superb speeches and presentation.

  • @jaladeepanjjayaprakasam5925
    @jaladeepanjjayaprakasam5925 13 วันที่ผ่านมา +1

    Speech with clear cut, clarity.. Not like his wife, nirmala...

  • @user-vb3iy8bf2f
    @user-vb3iy8bf2f 15 วันที่ผ่านมา +3

    💯👍🎉

  • @Santhoshkumar-ku1jg
    @Santhoshkumar-ku1jg 15 วันที่ผ่านมา +12

    சீதா ராமனுடைய பொருளாதார கொள்ளைகள் தாங்க முடியல😮😮😮😮

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 10 วันที่ผ่านมา

    Clarity of thought and action

  • @abdulhalidhalid6146
    @abdulhalidhalid6146 14 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 15 วันที่ผ่านมา +1

    Pucka getleman sir. I wach your every stement particularly economic statement

  • @sivasamymaths2392
    @sivasamymaths2392 12 วันที่ผ่านมา

    அருமை

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 15 วันที่ผ่านมา

    Kavi Mayam.Ethuvum Theeviravatham Ennum Tjeemaiyah.God is Great and powerful Wonderful. Jai Jai INDIA 🎉

  • @johnjohm2438
    @johnjohm2438 16 วันที่ผ่านมา +18

    Ita ketum vadakans bjp ku podraingaaa

    • @sonakshi1380
      @sonakshi1380 16 วันที่ผ่านมา +6

      Vadakans pota kooda parava illa bro intha tamilanungalae ipdithan irukkanungo..

    • @palanivelrajan5585
      @palanivelrajan5585 15 วันที่ผ่านมา +1

      ​@@sonakshi1380everything is dealt by religion or community where actually people are not allowwd to think outside other than these 2 points.

    • @thisisrakesh99
      @thisisrakesh99 15 วันที่ผ่านมา

      Nee yen da vadankan pulu oombura. Un work nee paru.

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 วันที่ผ่านมา

    Very Nice Speech this time election expect chenge the Govt in union

  • @muthuramalingamk5240
    @muthuramalingamk5240 15 วันที่ผ่านมา +5

    உண்மையை மட்டுமே பேசுகிறார்.

  • @Raone6915
    @Raone6915 15 วันที่ผ่านมา +4

    Share this to aattukutti annamalai..

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b 10 วันที่ผ่านมา

    👏👏👏👍

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 10 วันที่ผ่านมา

    நியாயமான மனித நேயம் மனசாட்சி உள்ள மனிதர் அதான் தர்மத்தின் பக்கம் வந்து விட்டார்.அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்ட வேண்டும்.

  • @jayaalbert6009
    @jayaalbert6009 13 วันที่ผ่านมา +1

    Great Man very courageous husband who is warning wif Nirmala.pl. Nirmalaji at your final phase Yr husband and children friends and relatives will be with u. Tamilians are very emotional and u being Tamilian no sensitive at all. Very very very sad.

  • @user-dd2go9yh4h
    @user-dd2go9yh4h 16 วันที่ผ่านมา +4

    Inspite of criticisms levelled against the BJP and Mody, in none of the election campaigns the latter has cared to refute them point by point because he has nothing to offer. The allegations are strong and cannot be disputed

  • @pearlysundarraj3794
    @pearlysundarraj3794 10 วันที่ผ่านมา

    Congratulations sir . Hats off, your true speech reveal a clear conscience to the nation and a fitting disgrace to The Finance minister, God bless you alone😂