அதிக மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் " VS "அவர்களின் பெற்றோர்கள் | Vaa Thamizha Vaa Episode 01
ฝัง
- เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2023
- கரு பழனியப்பன் வழங்கும் 'வா தமிழா வா'
"தமிழ்நாட்டின் எண்ணற்றக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
"Vaa Thamizha Vaa," a popular show dedicated to promoting Tamil culture and language. Our program focuses on showcasing the vibrant traditions, art forms, and intellectual heritage of the Tamil community. "Hosted by Karu Palaniappan”
Episode 01 Links
Part 1: • தன் பெற்றோரின் கஷ்டத்த...
Part 2: • வீட்டு சூழ்நிலைக்காக த...
Part 3: • விடிய விடிய படிக்கும் ...
Part 4: • எங்க புள்ளைங்க எடுத்த ...
Part 5: • நாங்க படிக்க ஆசைப்பட்ட...
Follow "Vaa Thamizha Vaa" in Social Media
Facebook : / vaatamizhavaa
Instagram : / vaatamizhavaa
Twitter : / vaatamizhavaa
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in - บันเทิง
Painfull .... Red shirt boy situation.
I can't able to control my tear
Me too
Me too 😢😢😢
17:20 feel heart touching. God bless him
Red shirt boy ❤ née nalla vara um. Un Amma va nalla pathuko thangam. Kandipa née nalla irupa
அந்த கடிநெல்வயல் வேம்பையன் அவர்கள் என் பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் என்பதில் பெருமையடைகிறேன்!
Enakku 8th padikkum pothu adhamangalam school English sir❤
@@user-ls7wx4ud8k unga name? Ippo enna panriga?
@@tamizhamuthan6742 my name tamil enakku mrg agittu one baby irukku
Entha district ithu
Kadinelvayal entha district
17:58 Thambi ne nalla warenum pa 😭❤️
அனைத்து மாணவ மாணவிகளும் வாழ்வில் மிக உன்னத நிலையை அடைய இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் செல்வங்களே!.
Aludhu aludhu paathutu iruken pa video ve 😭😭... How much I've wasted years and all the efforts from my parents without coming out of my comfort zone 😭....
😢
வேம்பயன் sir அரசு பள்ளியில் குழந்தையை படிக்க வைப்பது பெருமை.. Sir உங்களை போல் எல்லா அதிகாரிகளும் முடிவெடுத்தால் கல்வி தரமாகும் 🙏🏼🙏🏼🙏🏼
Ennala alugaya control panna mudiyala… awlo super a irundichi program… super pazhaniyappan sir and team 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான ஆசிரியர் தன் பிள்ளையை அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்று நினைப்பது பெரிய விஷயம் எந்த அரசு பள்ளி ஆசிரியர்களும் அப்படி நினைப்பதில்லை இதற்கு காரணம் அவர்களே சரி இல்லை என்று அவர்களுக்கு தெரியும்
இந்த நிகழ்ச்சி பாக்கறதுக்கு ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சியாக ஆனந்தமாக மகிழ்ச்சியாக பார்க்கிறேன் 🥺🥺🥺🥺 என் கண்ணீர் துளி ஒவ்வொரு கண்ணெறு துளியும் மாணவ மாணவிகளை உயரத்துக்கு சென்று அழைக்கும் இந்த கண்ணீர் உயரத்துக்கு சென்றும் அடியும் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் உங்களுக்கு 💯💯👍
பணம் இருக்கிறவர்கள் இவர்களுக்கு உதவி செய்யுங்கள்.பிலீஸ்
How
இத்தகைய ஒரு நிகழ்ச்சியை தேர்வு செய்த கரு பழனியப்பனுக்கு நநன்றி, நநன்றி, நன்றி. பிள்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
தன்னம்பிக்கை மிக்க மனிதராக உயர்ந்து நல்ல மனிதராக உயர்ந்து வாழ்க வளமுடன்
Red colur shirt anna u are great anna ❤️👏
இன்றைய சூழலில் முற்றிலுமாக மாற்றப்பட வேண்டியது பாடத்திட்டங்களைத்தான். அதிக மதிப்பெண் பெரும் மாணவர்களின் அனைத்து செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும்
I am free from SEEEDS organization, helping these type of kids to go to college. We are very proud to be sponsoring Rizwana featured in this show as well as two of her elder sisters. Best wishes to all these great kids. Thanks
Heart touching show to me as I am an govt teacher and my kids tooo are govt school kids , everyday I see kids in school in various situations , but still they make us refresh every moment and work for them .
❤
Great Ma'am, govt school teachers virumba mattanga govt school join panna avanga kids but neenga ivlo confident ta irukinga great neenga, teach rich and poor to be equal but they join their kids in private schools only
I am a teacher ..These children really make me regret how unlucky i am to work in a cbse school..Really those children don know the value of what education does
இயேசப்பா பிள்ளைகளையும் பெற்றோர்களையும் ஆசீர்வதிப்பாராக
Evvalau kashtapattu Inda kuzhandaigal vazhuntu Inda Alavirku munneriyirukirargal ivargal periya nilaikku varavendum 🎉🎉🎉🎉
Congratulations kannugalaa 🎉🎉🎉🎉🎉
Naan 582 eduthen .
அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐
நிகழ்ச்சி முழுவதும் பார்த்து முடித்த பின் மனது மிகவும் கனத்தது சற்றே ஆறுதலாக முடிவில் நெறியாளரின் ஊக்கமான பரிசுஅறிவிப்பு.
இத்தனை தடைகளையும் தாண்டி மிகப்பெரும் மதிப்பெண்கள் பெற்ற இவர்கள் மாணவர்கள் மட்டுமல்ல விலைமதிப்பற்ற மாணிக்கங்கள்.
வாழ்வில் உயர்வு பெற வாழ்த்துக்கள்🎉🎉
இவர்கள் அருகில் இருப்பவர்கள் தங்களாய் இயன்ற உதவியை செய்யலாம்.
How to contact
This show made me cry, God bless all these students & their families, congratulations to all these students for their courage & determination, my prayers especially for the health of the red shirt father.
படிப்பு மட்டுமே வாழ்க்கையாக பணமும் வேற வகையில் நிகழ்ச்சியிலேயே தமிழா தமிழா இதுதான் மத்திய அரசும் மாநில அரசும் இது கவனத்தில் கொள்ள வேண்டும் நீட் தேர்வுஎன்ற பெயர் இருக்கக் கூடாது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😎
😎😎😎😎😎😎😀😀😀😀😀😀👍👍👍👍👍👍
தனியார் பள்ளிகளை மூடசொல்லவும்.அரசாங்க பள்ளி மட்டும் தமிழ்நாட்டில் இருக்கவேண்டும்.எல்லா சரியாக நடக்கும்🎉🎉🎉
Yes
நிகழ்ச்சி அருமை மற்றும் நல்ல பயன்
பள்ளி கல்வித்துறை 2 சீருடை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
Free uniform is upto 8 th std only
Free uniform is upto 8 th std only
Antha manasu tha sir kadavul...❤️🫂 Love u sir...🥰
All students men melum vetri pera valthukal god bless you great salute
My father and mom also govt school teachers..but me and my sister studied in Govt school only..❤ now im clg professor..my sister working in register department govt g😢🎉😢😢😮😢😢😢ob 🔥
I am glad to watch these children and their parents. I am from a tiny village in Tirupur district. Both my parents never went to school. Going to school was a great struggle. However, my parents encouraged me to get education. I had to go 8 miles to attend high school. I managed to go all the way to get Ph.d from one of the top universities in US.
Karu palaniyappan sir and kalaignar tv valthukal
Red shirt paiyan engayo pathruken God bless u daa may u guys succeed it life❤❤❤❤❤
I am watching this program with my eyes filled emotions really personally connected
நிறைய இடங்களில் அரசு பள்ளி கிடையாது. அவர்கள் என்ன பண்ணலாம்? அரசு இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
வாழ்த்துகள்.
இந்த காணொளி பார்க்கும் போது கண்ணீர் வருது நாம் என்ன கஷ்டம் பட்டோம் என்று தோனுகிறது நான் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு படிச்ச நல்லமார்க் எடுத்துடுப்பேன் நான் 412/500 10th 2022_2023😢😢😢😢😢
Nalla vasathi irukkuravanga indha pillaigaluku udhavi karam neetungal🙏
😢😢😢😢😢😢😢😢😢ovvoruthar kadayai kettal kannil ratham vadigiradu 😢😢😢
Thamizha thamizha stop aanathuku na remba feel panna epd oru program kalaingar tv la varuthunnu innaiku tha pathe innaike yella episode a u pathute yella super athula u intha episode manasa remba yenga vachitu 🎉❤🕊️
Fantastic programme thnks to kalaighar tv
பூட்டை என்ற கிராமத்தில் அரசு.உதவி பெறும் பள்ளி மட்டுமே உள்ளது. .அரசு பள்ளி இல்லாத ஊரில் அந்த மாணவர்கள் எங்கு படிப்பார்கள். இது அவர்கள் தவறு இல்லை. அரசு உதவி பெறும் பள்ளியிலும் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
Yes😥
Govt has to develop Govt schools
Tears n my eyes
Each story made me cry. God will bless and fulfill the desires of their hearts.
Really supper show
Ivalavu kastathulaiyum ungaludaya petror padikka vachi irukanga god bless you intha video parkum pothu oru silar pesumpothu romba sankadama irukku
GOD bless you All Abundantly children and I pray to GOD to fulfill All your Desires
இந்த மாணவர்களை பார்க்கும் போது நீட்(NEET) தேர்வு மற்றும் பாசிச ஒன்றிய அரசின் மீது அளவு கடந்த கோபம் வருகின்றது. #banneet
Neet இருந்தா இவங்க டாக்டர் படிக்க முடியும்
NEET தேர்வுக்கு இவர்களின் குடும்ப சூழ்நிலை எவ்வாறு தாங்கும்? பணக்கார குடும்பம குழந்தைகள் மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே படிக்கையில். அவர்கள் அகாடமி தேர்வை கண்டுகொள்வதில்லை😮
சூப்பர் சார் சூப்பர் சார் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய ஆசிரியர்கள் உங்களை மாதிரி வரவேண்டும் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Some generous people should help all these students who scored high despite their difficulties and poverty
நிகழ்ச்சி அருமை என் பையனும் இப்படிதாம்மா ஒரே uniform than one year use panran அப்பா இல்லாத என் பிள்ளை 16 varusama சாப்பிட உணவை தவிர எதுவும் கேட்க மாட்டான் அதுமட்டுமல்ல 9 km school ku cyclela than povan.yar kittayum ethaiyum ketkamattan. Intha ulagathula appa illamal kaduvul uthaviyudan en pillaiyai valarthu varugiren
31:00 to 32:17 ❤
இந்த கானொலியை பார்க்கும் பணக்காரர்கள் ஒவ்வொருவரும் ஒரு குழந்தையை தத்து எடுத்து உதவ வேண்டும். உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார்.
Really appreciate your effort Sir
என்னுடைய 12-ம் வகுப்பு மதிப்பெண் 476 இதல்லாம் நல்ல மதிப்பெண் இல்லை யா 2022-2023 batch 😢😢 ?????=
Ella
Good mark only Don't worry
Good marks thangam.maraithu vaikappatta unnai karthar ulagam ariya seivar.congratulations da thangam.
Hey same marku pa😂
Congratulations🎉
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr. Excellent. S. P. R. Salem.
Super❤
This show made me cry
All the best for everyone... 🎉❤🎉❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤
I am surprised and happy that all children are hard working
அங்க வந்திருந்த அத்தனைபேருக்கும் கலைஞர் டிவி
தலா ஒரு லட்சம் கொடுத்து உதவி இருக்கலாம்
Vanangugiren Karu Pazhaniyappan Chithappa...
🌻அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்🌻
Super Palani sir congratulations I am crying but I’m not helping to all because Iam not rich so 😊😢😢😢😢
Good episode ❤
God bless all tem
super
இது உண்மை சமத்துவம் ❤🎉
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🙏
Debade anchor Mr. Karu பழனியப்பன். No one can compare with him. He is the best anchor.
இந்த பசங்க எப்படிடா 5 லட்சம் செலவு பண்ணி நீட் கோச்சிங் போவாங்க???
Surely they will clear NEET without coachig class. இன்னும் indha kuzhandaigal meedhu nambikai வரவில்லயா?
நீட் போன்ற எல்லாவித நுழைவுத்தேர்வுகளை ரத்துசெய்யவேண்டும்.
Wowwwwww.....Idhellam news la podave illa
Congratulations all the students..... All the best for future 👍👍👍
Intha program parkum anaivarum intha studentsku udhavi pannanum
Best wishes to everyone ❤
My self tears off...Due to their wish. Omg when kids wish to eat what they wish....
Sir super sir
Congratulations👏🎉
Super da
Unga kanavugal thali vaikathiga da...❤️
10:05 akka neenga super
வேம்பையன் சாருக்கு வாழ்த்துக்கள்
I am so proud to be a govt student This year I am (2024-25) 12std naan 10th la 453 😂
School first
KALLAKURICHI dt
Kachirayapalayam
But in 11 471 😂
I expected 550+
Now 12 th la nalla mark varanum nu ninaikiran dt first varanum nu expect panran
❤❤❤❤
English sir sema
Seeman should watch this program. He will realize when he criticize free bus, uniform , laptop, cycle, 1000 rs for collage student , 1000 rs for ladies ..
❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙌🏻🥺
Unexpected video
I feel i am lucky and luxurious
My mark 568 of my government school❤❤❤❤in 12th std
Congratulations ka
9:33 😢
2023_2024 Batch My mark 412 /500 இது நல்ல Mark ka 😢😢😢
Yes ka
29:04 mark vaanginavunga thaan Athukaana Ella thagithiyum irukku naaa😅😂😂😂 😂,summa yetho sollanum nu sollakooadathu.Antha ponnee perumthanmaya solluthu,ivaru yethukku thevai illaamaa😂
பிறருக்கு ஸ்பேஸ் கொடுக்க நினைக்கும் இப்பெண், மதிப்பெண்ணில் மட்டும் முதல் அல்ல. நல்ல மனுஷி என்பதிலும் முதலாவதாக திகழ்வார் என்று நம்பலாம்...
These students have enough capable to study any subjects to prove how i am capable to all.
But all the high scoring students families are facing acute poverty.
How can these families to spend 4 to 5 lakhs for NEET coaching.
Should govt conduct free NEET coaching.
It was not a hard for govt.
Few hundred crores is enough to create good NEET scorer.