கவுண்டமணியைப் பற்றி சினிமாவைத் தாண்டிய ஒரு பதிவை வெளியிட்டு தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். சிறந்த மனிதரைப் பற்றிய பதிவு ஒரு நல்ல முயற்சி. Keep it up.
அரசியல் நய்யாண்டி பேசிய எனக்கு எதுவும் தற்போதைய மக்கள் நிலை தெரியாது ஒதுங்கி இருந்து ஒழுக்கமானவன் என்று பெயறெடுப்பேன் மலையாளி அஜித்தும் நானும் இணைந்து நடிக்கும் போது பேசியது போல
ஜாதி,மதம், இனம், மொழி, நாடு என்று அனைத்தையும் கடந்து இயற்கையின் மகனாய் தன்னை உருவாக்கிய தலைவன் கவுண்டமணி என்ற ஒரு நடிகனை புரிந்து கொள்ள இங்கு யாராலும் முடியாது..
ரொம்ப ரொம்ப உண்மை இது அய்யா கவுண்டமணி அவர்களை நான் இது வரை வெறும் நகைச்சுவை நடிகர் என்று தான் நினைத்திருந்தேன் ஆனால் இப்பொழுது தான் புரிகிறது அவர் தீண்டாமை க்காக மறைமுகமாக நிறைய குரல் கொடுத்திருக்கிறார் திரைப்படங்கள் மூலமாக அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் இன்னும் அவர் பல்லாண்டு வாழ்க என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கின்றேன்
My all time favourite Goundamani. For example: after my ankle surgery, i had severe pain. To divert concentration from that pain i used to watch Goundamani senthil comedy. That really gives relief. He's genius, he covered all areas in his comedy. From science to critirize the caste system, politics n superstitious believes. I know abt Burune Sultan Hasanal Bolkiya (he holds guinness world record for his car collection) frm goundamani comedy.
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு சிவாஜி கணேசன் எம்ஜிஆர் பாடலுக்கு கவிஞர் கண்ணதாசன் கவிஞர் வாலி காதலுக்கு கமலஹாசன் ஸ்டைலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இசைக்கு எம்எஸ்வி இசைஞானி இளையராஜா நகைச்சுவைக்கு நடிகர் நாகேஷ் மற்றும் கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்கள் எல்லாம் இல்லை என்றால் தமிழ் சினிமா இன்றைக்கு இல்லை
நிஜமாகவே 60, 70 ல் பிறந்தவர்களின் நகைச்சுவை நாயகன் கவுண்டமனி தான் என்பதில் துளியேனும் சந்தேகமில்லை. புறந்த வீடா, புகுந்த வீடா, சின்ன கவுண்டர் படங்கள் அவர் சிறந்த குணசித்திர நடிகர் என்பதையும் நிரூபிக்கும். பாடி லாங்குவேஜ் அடிச்சுக்கவே முடியாது.
இதன் அர்த்தம் தெரிந்து அன்று இந்த டயலாக்கை பேசினாரா இல்லையா என்று தெரியாது.. ஆனால் உண்மையான வசனம் சோறு . என்பது -விவசாயம், அதற்கு முக்கியம் கொடுங்கள்...கிரிகெட்டில் உள்ள ஸ்கோரால் ....நமக்கு என்ன கிடைக்கும்..ஒன்றும் கிடைக்காது..என்று தலைவன் அன்றே சொல்லிவிட்டார்...(இந்த டகால்டி வேலையெல்லாம் வேண்டாம்)
மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி Sir. நீங்கள் தொகுத்து வழங்கியதும் வழக்கம் போல் அருமை Sir. ஆனால் நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது வேறு Sir.எங்களுக்கு தெரியாத இன்னும் சொல்ல போனால் யாரும் சொல்லாத மிக அறிய அறிவான தகவல்களை அள்ளி கொடுக்கும் சேனல் எங்கள் BBB சேனல்..இதுல சினிமா வேண்டாம் Sir please..அதுக்கு 1000 channel இருக்கு..நீங்கள் தனித்து நிற்கும் அறிவு இமயம் Sir..திறமை இருந்தும் உலகுக்கு மறைக்க பட்ட திரைகலைஞர்கள் பற்றி சொல்லுங்கள் நாங்கள் தெரிந்து கொள்கிறோம் ஆனால் இவர் கதை எப்போதோ உலகம் தெரிந்த கதை Sir... BBB தனித்துவமே யாருமே சொல்லாத யாருமே தொடாத கான்செப்ட் எடுப்பதுதான்...அதுதான் எங்கள் விருப்பமும்..BBB யின் உள்ளம் நிறைந்த கர்வம் கொண்ட ரசிகன் என்ற உரிமையில் எடுத்துரைத்தேன் உங்கள் மனம் புண்படும் பேசி இருந்தால் மன்னிக்கவும்..
எனும் நான் உயிரோடுதான் . அப்படி ஈரோடு வந்தீங்களா பவானி வந்துட்டு போங்க . உங்க வீடியோ எல்லாம் அருமையா இருக்குது . சிரிச்சு சிரிச்சு மனசு இலகுவாகுதுங்க. வாழ்க வளமுடன் பிக் பேங் போகன்
Not only that, Goundamani also emulates many new terms in his comedies. There are lot of examples. He speaks about latest cars, Hollywood movies etc., In Karakattakaran, he speaks about America la Michael Jackson kooptaaha Japan la Jackie chan kooptaaha when India itself doesn't aware of those celebrities in late 80's to early 90's. In Uthamarasa when senthil speaks in mic as kirukku subbaiah goundamani will intervene and say, enda naaye kirukku subbiah va koopdama pinna Gorbachev ah kupduvanga, means Gorbachev was Russian leader. Seriously there's plenty of deep knowledge in his comedies. Also in many movies he will give reference to scientist G.D. Naidu who is also a fellow coimbatorean.
நம்ம கிட்ட பெரிய பொருளாதார வசதிகள் இல்லமால் இருக்கலாம் ஆனால் திறமையும் அந்த திறமையின் மீது நம்பிக்கையும் நல்ல மனிதர்களை நண்பர்களாக சம்பாதிக்ககுடிய குணமும் இருந்தால் போதும் நாம் பெரிய பெரிய உயரங்களை தொட முடியும்
All channels talking about trending news, movies, issues and caste based but Ur videos are completely different focusing in good messages super thala....
குறிப்பிட்ட நடிகர்களை மட்டும் கூற முடியாது கவுண்டமணி ஐயா அவர்கள் நடித்த அனைத்து காமெடி களமே எனக்கு பிடிக்கும்..... சூரியன் வைதேகி காத்திருந்தாள்... இவரது படங்களை கூறிக்கொண்டே போகலாம்
I love counter Mani very much... but he has done more comedies on body shame, ethnicity based on color especially and few bad words we cannot explain to our children for example "Kezha Baadu" in nattamai addressing his father Senthil
Thalaivaa neenga romba information ah video podringaa, I am chaplain fan but don't know about buster Keaton I came to know this only because of you, ithu mattum illa salt importance onion importance, ant power, all this only because of you thank you so much thalaivaa, that thevar magan movie dialogue suits for you (விதை நான் போட்டது)
சரிதான். யார் எது சொன்னாலும் அதனை மறுத்து, அதற்கு எதிர்வாதமாக/எதிருரையாக ஏதாவது சொல்லி நம்மை சிரிக்க வைத்தவர் என்பதால் Counter மணி என்றழைக்கப்பட்டார். காலப்போக்கில் மருவி, அதுவே கவுண்டமணி என்றானது.
பழைய படங்கள் பார்க்க வேண்டும் என்றால் கவுண்டமணி செந்தில் இருந்தால்தான் பார்க்கவே தோணும் அவர்கள் இல்லை என்றால் பார்க்கவே படம் பிடிக்காது அவ்வளவு அழகாக நடித்திருப்பார்கள் கவுண்டமணி செந்தில் பல்லாண்டு வாழ்க
Ofcourse ...all your content we love it bro ... Coz I know it's not that simple to collect information and make videos.. especially the way you speak and making us to understand in very simple way ❤️❤️❤️
கவுண்டமணியைப் பற்றி சினிமாவைத் தாண்டிய ஒரு பதிவை வெளியிட்டு தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். சிறந்த மனிதரைப் பற்றிய பதிவு ஒரு நல்ல முயற்சி.
Keep it up.
கவுண்டமணி & சத்தியராஜ் & மணிவண்ணன் இவர்கள் காம்போ வேற லேவெலில் இருக்கும்.👌👏👏
யப்பா சாமி போதும்டா ரீல் அந்து போச்சு😄😄😂😂
இந்த வசனம் கொலமாஸ்
"என்னடா.. மம்மிய பாத்த MLA மாதிரி பம்முற 😝" என வெளிப்படையாக கலாய்க்கும் தைரியமான ஒரே ஆள் கவுண்டமணிதான்.. 🔥
😂
அரசியல் நய்யாண்டி பேசிய எனக்கு எதுவும் தற்போதைய மக்கள் நிலை தெரியாது ஒதுங்கி இருந்து ஒழுக்கமானவன் என்று பெயறெடுப்பேன் மலையாளி அஜித்தும் நானும் இணைந்து நடிக்கும் போது பேசியது போல
"Counter" Mani & Sathyaraj....
Unbeatable combination.....
இந்த பதிவை கவுண்டமணி அவர்கள் உயிரோடு இருக்கும் போதே வெளியிட்டதற்கு நன்றி 🙂.
😂
Poda mutta koo🔥
படிக்கும் போது பதரிட்டென்... டா டேய்
அற்புதமான சிந்தனை அருமையான பதிவு
😂
காலத்தால் அழியாத நகைச்சுவை அரசன் 100 வயது நலமுடன் வாழ இறைவனை வேண்டுவோம்
வடிவேலை நாங்கள் அறியும்வரை கவுண்டர்மணி செந்தில் கூட்டணி வேற லெவல்
Goundamani sir is always comedy king mudi sooda mannar
Vadivel la ivaruku apram than
அகில இந்திய இனிப்பு கடை 👏👏👏பல மாஸ் காமெடி இருக்கு 👏👏👏👏 கவுண்டமணி மாஸ் 🔥🔥🔥🔥🔥🔥
ஜாதி,மதம், இனம், மொழி, நாடு என்று அனைத்தையும் கடந்து இயற்கையின் மகனாய் தன்னை உருவாக்கிய தலைவன் கவுண்டமணி என்ற ஒரு நடிகனை புரிந்து கொள்ள இங்கு யாராலும் முடியாது..
நான் கவுண்டமணியின் மிகப்பெரிய விசிறி நன்றி நண்பரே 🔥🔥🔥❤️
அர்ஜுன் அவர்களுடன் கவுண்டமணி சேர்ந்த படங்களும். நிறைய சிறப்பாக இருக்கும்
ரொம்ப ரொம்ப உண்மை இது அய்யா கவுண்டமணி அவர்களை நான் இது வரை வெறும் நகைச்சுவை நடிகர் என்று தான் நினைத்திருந்தேன் ஆனால் இப்பொழுது தான் புரிகிறது அவர் தீண்டாமை க்காக மறைமுகமாக நிறைய குரல் கொடுத்திருக்கிறார் திரைப்படங்கள் மூலமாக அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் இன்னும் அவர் பல்லாண்டு வாழ்க என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கின்றேன்
ஆகச் சிறந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஐயா 🔥
என்னோட குரு அவர்தான் ❤
பிடித்த வசனம் "இது உலக நடிப்புடா சாமி"🤣😁🤩😅
My all time favourite Goundamani. For example: after my ankle surgery, i had severe pain. To divert concentration from that pain i used to watch Goundamani senthil comedy. That really gives relief. He's genius, he covered all areas in his comedy. From science to critirize the caste system, politics n superstitious believes. I know abt Burune Sultan Hasanal Bolkiya (he holds guinness world record for his car collection) frm goundamani comedy.
நாம் பேச பயந்த பல விஷயங்களை போகிற போக்கில் கருத்தை சொல்லிவிட்டு போய்விடுவார்..... legend.
My favourite comedian Mr.Goundamani 👍,
The real comedy Super 🌟.
நான் Facebook la பாத்துட்டேன் ஆனால் இங்கேயும் வந்து like போடுவேன்... Because I'm. B'cuber
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு சிவாஜி கணேசன் எம்ஜிஆர் பாடலுக்கு கவிஞர் கண்ணதாசன் கவிஞர் வாலி காதலுக்கு கமலஹாசன் ஸ்டைலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இசைக்கு எம்எஸ்வி இசைஞானி இளையராஜா நகைச்சுவைக்கு நடிகர் நாகேஷ் மற்றும் கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்கள் எல்லாம் இல்லை என்றால் தமிழ் சினிமா இன்றைக்கு இல்லை
😂😂😂😂
I never feel bored while watching ur videos.. you are really an human encyclopaedia sir... Hats off 👏👏👏
என் தலைவன், கவலைகளை மறக்க செய்பவர் ❤
எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த no1 காமெடி நடிகர் கவுண்டமணி மட்டும் தான்😍
""நாட்டாமை ""படத்தின் காமெடி செம மாஸ்.
He is legend ,am very big fan of goundamani
மிக அருமையாக உள்ளது
மிக்க நன்றி
Superb Narration and very interesting video about Countermani Sir. Thank you Bogan bro.
goundamani sir manivannan sir tn political ah vera level la pesirupanga
நிஜமாகவே 60, 70 ல் பிறந்தவர்களின் நகைச்சுவை நாயகன் கவுண்டமனி தான் என்பதில் துளியேனும் சந்தேகமில்லை. புறந்த வீடா, புகுந்த வீடா, சின்ன கவுண்டர் படங்கள் அவர் சிறந்த குணசித்திர நடிகர் என்பதையும் நிரூபிக்கும். பாடி லாங்குவேஜ் அடிச்சுக்கவே முடியாது.
Amazingly Explained Sir
உணவு அரசியல்ல மிளகு பத்தி ஒரு பதிவு போடுங்க சகோ 🙏🙏
இப்படிக்கு கோட்டைச்சாமியின் தீவிர ரசிகன் 🎉🎉
Gounda மணி ஐயாவை பற்றி அருமையான தகவல் கொடுத்தமைக்கு நன்றி 👍
கவுண்டமணி சார் உண்மையாவே நல்ல மனிதர்.......
Unmaiyileye Kounder kalaicha avar yaar kalaichalum paakkalaam, politics, scientist and world knowledge ah avar sampantha paduthi pesurathu ellame hats-off
Koundamani - நாயே திங்க சோறு இருக்காடா .
ஓமகுச்சி- இல்ல
Koundamani- அப்புறம் என்ன score வேண்டி கிடக்குது.. 👌😂😂😂
இதன் அர்த்தம் தெரிந்து அன்று இந்த டயலாக்கை பேசினாரா இல்லையா என்று தெரியாது.. ஆனால் உண்மையான வசனம் சோறு .
என்பது -விவசாயம், அதற்கு முக்கியம் கொடுங்கள்...கிரிகெட்டில் உள்ள ஸ்கோரால் ....நமக்கு என்ன கிடைக்கும்..ஒன்றும் கிடைக்காது..என்று தலைவன் அன்றே சொல்லிவிட்டார்...(இந்த டகால்டி வேலையெல்லாம் வேண்டாம்)
@@RameshRamesh-yk8ob 😁👍
Comedy king story super🙏
Proud that he is from my native village.
அண்ணா அருமையான பதிவு இன்னும் தொடரட்டும் உங்கள் பயணம்👌👌👌👌
சிறந்த கலைஞன் 💖
அருமை நண்பா கமொடி கடவுள் கவுண்டமணி பற்றி பேசியதற்கு நன்றி
Big fan from Sri Lanka
Please save birds and give foot and water😭😭😭😭🐦🐦🐦🐦
@@rithikharan9129 yes brother
Ok ☺☺☺☺
I'm from Udumalpet... Our pride Mr. Counter Mani ❤️🔥🔥🔥🔥
🙋🏽♂️me also
Thanks for remembering director Guru Dhanabal Bogan
மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி Sir. நீங்கள் தொகுத்து வழங்கியதும் வழக்கம் போல் அருமை Sir. ஆனால் நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது வேறு Sir.எங்களுக்கு தெரியாத இன்னும் சொல்ல போனால் யாரும் சொல்லாத மிக அறிய அறிவான தகவல்களை அள்ளி கொடுக்கும் சேனல் எங்கள் BBB சேனல்..இதுல சினிமா வேண்டாம் Sir please..அதுக்கு 1000 channel இருக்கு..நீங்கள் தனித்து நிற்கும் அறிவு இமயம் Sir..திறமை இருந்தும் உலகுக்கு மறைக்க பட்ட திரைகலைஞர்கள் பற்றி சொல்லுங்கள் நாங்கள் தெரிந்து கொள்கிறோம் ஆனால் இவர் கதை எப்போதோ உலகம் தெரிந்த கதை Sir... BBB தனித்துவமே யாருமே சொல்லாத யாருமே தொடாத கான்செப்ட் எடுப்பதுதான்...அதுதான் எங்கள் விருப்பமும்..BBB யின் உள்ளம் நிறைந்த கர்வம் கொண்ட ரசிகன் என்ற உரிமையில் எடுத்துரைத்தேன் உங்கள் மனம் புண்படும் பேசி இருந்தால் மன்னிக்கவும்..
தங்களுடைய உள்ளடக்கம் அனைத்தும் அருமையாக உள்ளது 🤗🤗🤗
எனும் நான் உயிரோடுதான் . அப்படி ஈரோடு வந்தீங்களா பவானி வந்துட்டு போங்க . உங்க வீடியோ எல்லாம் அருமையா இருக்குது . சிரிச்சு சிரிச்சு மனசு இலகுவாகுதுங்க. வாழ்க வளமுடன் பிக் பேங் போகன்
ஆர். சுந்தர்ராஜன் அவர்கள் ஆக சிறந்த இயக்குநர். என் ஆசை மச்சான், மெல்ல திறந்தது கதவு, வைதேகி காத்திருந்தாள் இன்னும் பல...
Vaalappala comedy evergreen 😜
Not only that, Goundamani also emulates many new terms in his comedies. There are lot of examples. He speaks about latest cars, Hollywood movies etc., In Karakattakaran, he speaks about America la Michael Jackson kooptaaha Japan la Jackie chan kooptaaha when India itself doesn't aware of those celebrities in late 80's to early 90's. In Uthamarasa when senthil speaks in mic as kirukku subbaiah goundamani will intervene and say, enda naaye kirukku subbiah va koopdama pinna Gorbachev ah kupduvanga, means Gorbachev was Russian leader. Seriously there's plenty of deep knowledge in his comedies. Also in many movies he will give reference to scientist G.D. Naidu who is also a fellow coimbatorean.
Nan Vandhutten... Nagaichuvai Arasan pathi video potadhukku romba nandri 🙏 bogan...
Idhu varaikkum en vaazhkaila enakku ninaivu therinji en thalaivan ah follow panna start pannadhula irundhu ipo varaikkum avaroda counters illama ennala pesave mudiyadhu.... Avlo oori poy irukkaru en life la 😎..
Ellathukkum mela evlo periya complicated ah na vishayathayum kuda simple ah ore counter la mudichtu poyduvaru....
Murpokku sindhanai ah romba simple ah soosagama solli kalaaichi iruppan en thalaivan .... Thanks again bogan...
#bcubers
very,good,kanna.
கவுண்டர் ரசிகன். அப்பவும் இப்பவும். ❤️❤️❤️🥰
கவுண்டர் அல்ல. Counter மணி. Counter = எதிர்வாதம்/எதிருரை
Intha video va pathathuku Aparam gownda Mani sir Mela inum mariyathai athigam agiruku nanri sago
உண்மையில் மன அழுத்தம் இருந்தால் இவருடைய கமெடி மருந்து!
நோய் நொடியீன்றி ஆயுள் நீடித்து கொடுக்க வேண்டும் என்று பிராத்தனை செய்கிறேன் ❤️
Please save birds and give foot and water please😭😭😭😭🐦🐦🐦🐦
Dey machine on panni ivan mandaye ulle viduda.. Ultimate...
@@siranjivimessi5150 how tali
@Rangan Express thanks
நம்ம கிட்ட பெரிய பொருளாதார வசதிகள் இல்லமால் இருக்கலாம்
ஆனால் திறமையும் அந்த திறமையின் மீது நம்பிக்கையும்
நல்ல மனிதர்களை
நண்பர்களாக சம்பாதிக்ககுடிய
குணமும் இருந்தால் போதும் நாம் பெரிய பெரிய உயரங்களை தொட முடியும்
All time master of conedy.
The evergreen comedy king
கவுண்டமணி காமெடி எல்லாம் புடிக்கும் 💯
Goudamani senthi combo super 🌹🌹🌹❤️❤️❤️❤️❤️
மிக்க நன்றி...
ரொம்பவும் நன்றாக இருக்கிறது சகோ
வாழ்த்துக்கள்
பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா ....
சிறப்பு அண்ணா
He is legend ❤️ my all time favourite
அப்டியே கொஞ்சோ வடிவேல்-பத்தி ஒரு வீடியோ போடுங்க bogan sir
அருமையான காணொளி பதிவு. . நல்ல முயற்சி. . வாழ்த்துகள் சார்.. 👌🏻
அருமை நண்பரே 👍👍👍
ஹிட்லர் கண்டுபிடிப்புகள் பற்றி வீடியோ போடுங்க.நண்பரே
சொந்த ஊர் வல்லகுண்டாபுரம் என்று இந்த பதிவில் மட்டுமே சொல்லி இருக்கிறீர்கள் நன்றி. Coimbatore, கோவை, பொள்ளாச்சி இப்படித்தான் சொல்லி இருக்கிறர்கள்.
He is always a comedy king
Goundamani sir. Comedy tippo ivaruku sariyana companion senthil sir
Gowndamai sir kettavarthai pesinalum comedyatha erukku👍
Shädöw here!!...GOOSE BUMPS!!🔥🔥Neraiya points therijikitannn bro!!🔥🔥Semmaiyaaa irudhuchi intha content!!....Really...ennaku pidichaa dialogue vandhu....ARASIYAL LA ITHALAM SAATHARANAMAPAAA!!🤪🤪
Semmaiya enjy pannan!!...
Actually he is very spiritual person, I've seen him many times in thirupathi davasthanam T-nagar
அருமை
கவுண்டர் என்னும் கவுண்டமணி ☄️✨
Madanu Inga enna panra
@@kumaresant42 ennaga na inkayum vantutingala 😃🤭
@@mathankumar635 ama thambi
@@kumaresant42 oking Na... Meet u soon
Adei avar dever. Gondar is meaning timing la gundar kudupparu
என் தலைவன் டா இங்கு எத்தனை காமெடி நடிகர் வந்தாலும் இவருக்கு ஈடு யாரும் இல்லை நான் அறிந்து மிஸ்டர் பீன் சார்பின் இவங்க வரிசையில் கவுண்டமணியும் ஒருவர்
Goundamani + Sathyaraj and Goundamani+ karthik ❤️❤️
Goundamani+sathya raj+mani vanan
All channels talking about trending news, movies, issues and caste based but Ur videos are completely different focusing in good messages super thala....
குறிப்பிட்ட நடிகர்களை மட்டும் கூற முடியாது கவுண்டமணி ஐயா அவர்கள் நடித்த அனைத்து காமெடி களமே எனக்கு பிடிக்கும்.....
சூரியன்
வைதேகி காத்திருந்தாள்... இவரது படங்களை கூறிக்கொண்டே போகலாம்
legend.....!.forever...!
Tamil cinema pathi oru video potu bro
Anna superaa iruchi
Vara level
இதுக்கு தான் Wait பண்ணிட்டு இருந்தேன்....
Please save birds and give foot and water please🐦🐦😭😭😭😭😭😭🐦😭🐦😭🐦😭😭🐦😭🐦😭🐦😭🐦😭😭🐦😭
கவுண்டமணி அய்யாவோட ஈகோ பத்தி சொல்லவில்லை அண்ணா
அருமையான பதிவு அண்ணா 👏👏
சத்தியராஜ், கவுண்டமணி , மணிவண்ணன் கம்போ
வணக்கம் தல... இது நம்ம Channelல மாறுபட்ட Consept ஆ
அனைத்தையும் பேசியாக வேண்டும்
இதுல அது தான் சரியான பயணமாக இருக்க கூடும்
I love counter Mani very much... but he has done more comedies on body shame, ethnicity based on color especially and few bad words we cannot explain to our children for example "Kezha Baadu" in nattamai addressing his father Senthil
Thalaivaa neenga romba information ah video podringaa, I am chaplain fan but don't know about buster Keaton I came to know this only because of you, ithu mattum illa salt importance onion importance, ant power, all this only because of you thank you so much thalaivaa, that thevar magan movie dialogue suits for you (விதை நான் போட்டது)
உண்மைலேயே வில்லன்களாக நடித்த அனைவரும் கவுண்டமணிபோல் நடித்ததில்லை அப்படியொரு வில்லத்தனம் வாழ்க பல்லாண்டு.
நன்றி நண்பனே🙏
The legend thakavalukku nandri vaalththukkal sir
Counter Mani பின்னாளில் கவுண்டமணி ஆனார்
சரிதான். யார் எது சொன்னாலும் அதனை மறுத்து, அதற்கு எதிர்வாதமாக/எதிருரையாக ஏதாவது சொல்லி நம்மை சிரிக்க வைத்தவர் என்பதால் Counter மணி என்றழைக்கப்பட்டார். காலப்போக்கில் மருவி, அதுவே கவுண்டமணி என்றானது.
பழைய படங்கள் பார்க்க வேண்டும் என்றால் கவுண்டமணி செந்தில் இருந்தால்தான் பார்க்கவே தோணும் அவர்கள் இல்லை என்றால் பார்க்கவே படம் பிடிக்காது அவ்வளவு அழகாக நடித்திருப்பார்கள் கவுண்டமணி செந்தில் பல்லாண்டு வாழ்க
சூப்பரப்பு…..😎👏👏👏
வன்மத்தோடு உருவ கேலி செய்வதுதான் தவறு, பிறரின் ஒப்புதலோடு உருவ கேலி செய்தார் கவுண்டமணி ❤️💥👍🏻
Always rock star gowndamani sir
❤❤❤❤❤ Gaundamani n Senthil combo
Ofcourse ...all your content we love it bro ... Coz I know it's not that simple to collect information and make videos.. especially the way you speak and making us to understand in very simple way ❤️❤️❤️
Unga video paathale peace and nariya information kedaikuthu bro.
Big fan of big bang bogan ❤️
Thanks, Bro. Please put one video for Manivanan also.
Good one.... Thank you....
வணக்கம் தல இந்த மாதிரி வீடியோ போடுறதுக்கு sha boo three சேனல் இருக்கே நீங்க unique aa போடுங்க ப்ரோ
Sam bro! Jafana Library'a patthi pesunga. Niraiya perukku atha patthi theriyanum puriyanum. Thanks bro