MJக்கு நிகர் அவர் மட்டுமே... அவரை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. தன் உழைப்பால் உயர்ந்த ஒர் இசை மாமேதை... MJ அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை மிக அருமை பதிவிட்ட தங்களுக்கு நன்றி.
Sir இவரை பற்றி காணொளி போட்டதற்க்கு மிக மிக நன்றிகள் Sir...எனக்கு மிகவும் பிடித்த நபர்..உலகில் பல நாடுகளில் உள்ள ஆங்கில மொழியே அறியாத கிராமங்களில் கூட இவர் இசையை ரசிக்க வைத்த மாபெரும் கலைஞன்...நான் சிறுவயதில் இவருடைய பாடல்களை Vcr கேசட்டில் அடிக்கடி பார்த்து ரசித்து வியந்துள்ளேன்..இன்றும்கூட அவருடைய Vcr,DVD கேசட்கள் என்னிடம் பத்திரமாக உள்ளது...வெறும் பாடல்கள் மட்டுமல்ல சமுதாய அக்கறையுள்ள பாடல்கள்தான் இவருடைய சிறப்பு நீங்கள் கூறியது போல்...Heal the world உலகை நேசி..Black or white நிற வெறியை மற...எலிசபெத் ராணி பற்றி பாடல்...Hiv நோயை பற்றி பாடல்..காட்டு அழித்தலை பற்றி பாடல்..சூதாட்டம் பற்றி பாடல்..Who is it ல் விலைமாதர்கள் வலியை பற்றி பாடல்கள் என்று சொல்லி கொண்டே போகலாம்...நல்ல திறமையான நல்ல உள்ளம் கொண்ட மனிதர்..தொலைத்த தன் குழந்தை பருவ சந்தோசத்தை தேடி அலைந்து...பணத்தையும் மகிழ்ச்சியை விட வேதனையையும் துரோகத்தையும் அதிகமாக அனுபவித்து சிறிய வயதிலேயே உலகத்தை விட்டு சென்றவர்..இவறை பற்றிய Video விற்கு மீண்டும் எனது நன்றிகள் Sir...கனத்த இதயத்துடன் கத்தாரிலிருந்து தமிழ்....😔😔😔😔😔
'Heal the world' & 'They don't really care about us' is my fav too! When I worked in a Cambodian school, I saw a 4th grade girl. On her hand has drawn 'Heal the world 🌎'. I asked her about that song and she said it's her fav too. I was moved by it. A small 4th grade child could understand and feel the meaning of this song. That's MJ magic 😍
Thanks Bogan, i literally cried when i heard MJ left the world.. like everyone am too one of his proud fan.. when you start explaining moonwalk i got goosebumps.. Long Live MJ! Thanks again!
My favourite songs : Billie jean , heal the world, stranger in Moscow,Wanna be startin something, Scream,They don't care about us,Human nature, History, smooth criminal, will you be there,man in the mirror and more.....❤❤😊😊
Earth , dangerous, black and white, man in the mirror , smooth criminal, A place with no name , these are my all time favourite ❤️😍😎🎸Michael Jackson's songs
இந்த பதிவு தந்ததற்கு நன்றி சகோதரரே. உண்மை மைக்கேலின் புகழை கெடுக்கதான் இப்படி பல குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கும். எனக்கு பிடித்த பாடல் Heal the world , பிடித்த நடனம் ghost பாடல் ல கழுத்தும் காலும் ஒரே நேரத்தில் ஒரு வெட்டு வெட்டுவாரு அந்த நடனத்துக்கு நான் அடிமை பார்த்த நொடி உறைந்த போனேன் நீங்களும் பாருங்கள். அடுத்த படியாக Billie Jean . I love all song Miss u Michael My eyes is full of tears
வீடியோ முடிகிற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் அழுகாமதா இருந்த ஆனா I love you daddy சொன்னவுடனே எப்படி என் கண்ணுல இருந்து தண்ணி வந்தது Mis u Michael 💗
I remember my old golden days my dad use to explain who is Michael from there I use to listen his music and started to follow and started to get mad about mj and his songs i cried a lot when I saw the news that mj is no more the whole world miss him
Super bro இந்த வீடியோவைப் புகழ வார்த்தைகளே கிடைக்கவில்லை. குழந்தை உள்ளம் கொண்டவர்கள்.. குழந்தையின் சிரிப்பில் குதூகலம் காண்பவர்கள்... நல்லவர்களாகத்தான் இருப்பார்கள். மீடியாக்கள் பரபரப்பு செய்திகளுக்காக... ஒரு நல்ல மனிதனை காவு வாங்கிவிட்டன. நம்ம மைக்கேல் ஜாக்சன்... நிரபராதிதான் என்று நான்... "தீர்ப்பளிக்கிறேன்" வீடியோ ஆரம்பம்... எங்கேயோ ஆரம்பித்து... ஆழ்ந்து உள்ளே இழுத்துவிட்டது. தொடரட்டும் உங்கள் சிறப்பான பணிகள். நன்றி. வாழ்த்துக்கள்.
Sam neenga ethanayo video potinga Elam Parthen but comment pana illa inda video la na comment pana illati na oru veri thanama mj fan illa so thank you for this video u made me cry again he is the one and only legend and forever Michael Jackson ❤️ miss him 😢
மைக்கேல் ஜாக்சனை எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும். இந்த வீடியோ சிறப்பாக இருந்தது அண்ணா. என் குழந்தை, தாய் வயிற்றில் இருக்கும் பொழுது மைக்கேல் ஜாக்சன் பாட்டை அதிகமாக கேட்கச் சொல்லி இருந்தேன். அவ்வாறு கேட்ட பிறகு தற்பொழுது அந்த குழந்தையின் சுட்டித்தனம் தாங்க முடியவில்லை. கை கால் அசைக்க ஆரம்பித்த நாளிலிருந்து இரண்டு வருடம் ஆகியும் இன்னும் பயங்கர சுறுசுறுப்பாகவே இருக்கிறது....
Am a big fan of big bang bogan ( sorry I don’t know your name). His way of narrating a story or picking a topic is extraordinary. My first impression is his topic on Sri Lanka economy. He’s the only one explained details about what really happened. Keep going man, you are doing great work. Kudos.
Mj இவர் மேல சொன்ன புகார் சர்ச்சை வதந்தி இத வைச்சே ஒரு பாட்டு போட்டார் leave me alone. இவர் பாடல்களில் எனக்கு நிறைய பிடித்த பாடல்கள் இருக்கிறது அவைகளில் சில Music and me Don't stop till you get enough Keep the faith Some one in the dark You are my life Speechless Childhood I just can't stop loving you Man in the mirror Take me to Place with no name People make the world go round Someone in the dark The earth song Beat it Bille jean Way you make me feel Baby be mine சொல்லிட்டே போலாம் இன்னும் நிறைய
Despite all the negative accusations leveled against MJ he is one artist..not a mere singer..who will stand alone ..oustandingly for long long time to come. The world will miss much such a talented artist,singer, performer, dancer and exhibitor.
Michael Jackson( 29th August 1958 - Forever) I am craze fan of Michael jackson literally daily i listen his beat it and dangerous songs . My first Dance master, choreographer is King of Pop. Michael Jackson. I have performed his dance in so many stages he ll always guides me, my only wish is to dance with Michael jackson atleast once bro u made me cry🥲 by watching ur m.j video keep rocking bro 👍🏻 @Big Bang Bogan Thank u bro
என்ன வேண்டுமானாலும் விமர்சனம் வரட்டும் மொத்த உலகத்தின் முடி சூடா பாப் மன்னன் ஒரே ஒரு MJ MJ.இவரின் வாழ்க்கை வலி நிறைந்தது புகழ் என்றும் மறையாது தமிழ் பேசும் மக்கள் நாங்கள் எப்படி இவரை இவ்வளவு பிடிக்கிறது தெரியல
Ans : Pyrite the fool's gold. haydar ali kalathu apdinu oru word kelvi patruken haydharkaalathu vilakku apdiyum name kelvi patruken yaar ivar, ivar per ivlo kaalathukku nilaithu nirkka kaaranam yenna video podunga.
super sir. I am one of a biggest fan of MJ. I like all songs. Particularly the Earth song. He advised to all of us to save earth. He is still alive with us.
மக்களால் போற்றப்படும் எல்லா வரலாற்று சூப்பர் ஹீரோக்களும் தன்னுடைய தனிப்பட்ட சொந்த வாழ்வில் மிகப்பெரிய சோதனைகளும் வலி நிறைந்த நாட்களையுமே கடந்து நம்மை மகிழ்ச்சியடைய வைத்துள்ளனர் அதில்👑மைக்கில்'ஜாக்சன்👑 எனும் மாபெரும் மனிதனின் உடல் மட்டுமே மண்ணில் மறைந்ததே தவிர அவரின் நினைவுகள் இன்றும் என்றும் யாரோ ஒருவரால் போற்றப்பட்டு கொண்டே இருந்து வருகிறது
Bro spl thanks for sharing your book collection. I like MJ by his random stories and quotes; But i have not listen any of his songs soo far; it may be sin😶🌫... i will start listen now bro. Awesome content.
MJ 2009 la sethutaru news pathapothan avaru ivlo naal uyiroda iruntharune enaku theriyum... 😓 Miss u MJ.. 😢😢 Last video la MJ thanu nan correct ah guess panirunthen... 🥰🥰
Yov Bogan 😎 Love you ❤️ Thanks for MJ's Video ... Enakkum romba pudicha songs heal the world 🌎, they don't really care about us , beat it, the way she came .....
Thanks bro.... Tears in my eyes... Mj is the greatest person in World... And great great entertainer... Love u Micheal.. the world really miss you now .. thanks for the video... My favourite song is bille jean and they way u make me feel..
Enna arumaiya enna vilakama sonneenga. unmaiyile neenga sonna vidham romba arumaiya irunthadu. neenga sogama solla solla apadiye unnippa kettukite irunthen. kadasiya onnu sonneenga. avar paadiye paattum dansum mattum ketta podhum. nammai vera idathuke kondu sellum. america entha nallavargalai vala vaithadhu. oruvan munnerinaal avanai kondru viduvadhu.. enaku romba romba pidithavargal 1 Bruce Lee, 2 Michael Jackson, 3 Van damm, 4 Mohammed ali, Mike Dyson and some more Really thanks for giving information about Michael Jackson. My very very favorite songs Thriller and Billie jean, moon walk step Indrum ulaghil iruvarum anaivarudaiya idhayathil vaalgirarghal.
Bcubers !!! Assemble 🤟🏾
Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a
50% discount on annual subscription.
Coupon code: BBB50
Note: Coupon valid for first 250 users*
பாப் மார்லி வீடியோ ப்ளீஸ்‼‼
@@Iravathan ddxa de dd de#fe CDs vffffc::9
@@dudhanapal6101 ❓❓❓
Brother che Guevara pathi pesuinga pro
Bogan pro che Guevara pathi pesuinga pro please
மொழிக்கு அப்பாற்பட்டு ரசிக்கப் பட்ட ஓர் உன்னத இசை கலைஞன்
MJ-The King of Pop
MJக்கு நிகர் அவர் மட்டுமே... அவரை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. தன் உழைப்பால் உயர்ந்த ஒர் இசை மாமேதை... MJ அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை மிக அருமை பதிவிட்ட தங்களுக்கு நன்றி.
அரை மணி நேர வீடியோவாக இருந்தாலும் சலிப்பில்லாமல் கேட்க முடிகிறது.
வாழ்த்துகள் 💐💐💐
Sir இவரை பற்றி காணொளி போட்டதற்க்கு மிக மிக நன்றிகள் Sir...எனக்கு மிகவும் பிடித்த நபர்..உலகில் பல நாடுகளில் உள்ள ஆங்கில மொழியே அறியாத கிராமங்களில் கூட இவர் இசையை ரசிக்க வைத்த மாபெரும் கலைஞன்...நான் சிறுவயதில் இவருடைய பாடல்களை Vcr கேசட்டில் அடிக்கடி பார்த்து ரசித்து வியந்துள்ளேன்..இன்றும்கூட அவருடைய Vcr,DVD கேசட்கள் என்னிடம் பத்திரமாக உள்ளது...வெறும் பாடல்கள் மட்டுமல்ல சமுதாய அக்கறையுள்ள பாடல்கள்தான் இவருடைய சிறப்பு நீங்கள் கூறியது போல்...Heal the world உலகை நேசி..Black or white நிற வெறியை மற...எலிசபெத் ராணி பற்றி பாடல்...Hiv நோயை பற்றி பாடல்..காட்டு அழித்தலை பற்றி பாடல்..சூதாட்டம் பற்றி பாடல்..Who is it ல் விலைமாதர்கள் வலியை பற்றி பாடல்கள் என்று சொல்லி கொண்டே போகலாம்...நல்ல திறமையான நல்ல உள்ளம் கொண்ட மனிதர்..தொலைத்த தன் குழந்தை பருவ சந்தோசத்தை தேடி அலைந்து...பணத்தையும் மகிழ்ச்சியை விட வேதனையையும் துரோகத்தையும் அதிகமாக அனுபவித்து சிறிய வயதிலேயே உலகத்தை விட்டு சென்றவர்..இவறை பற்றிய Video விற்கு மீண்டும் எனது நன்றிகள் Sir...கனத்த இதயத்துடன் கத்தாரிலிருந்து தமிழ்....😔😔😔😔😔
வீடியோ முடியும்போது கண்களில் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை. 😢😢
Me too
I'm forever I love mj❤️
Poda sunni
சூத்தோட்டை மூலம் கண்ணீர் விட்டேன்.
Wah....அற்புதமான தெரிவு ... நான் இவரை என்றுமே தப்பாக நினைத்ததில்லை....பொறாமையால் சொல்லும் வசைகள்..... ரொம்ப நொந்து மறைந்தவர் ....R.I.P....😓😓😓
❤
அண்ணா நீங்க மைக்கேல் ஜாக்சன் பற்றி வீடியோ போடுவீங்கனு நான் எதிர்பார்க்கல 😁😁😁😁👍👍👍👍 சூப்பர் அண்ணா 😇❤️👍
Me too
Mikel Jackson world most popular man avara pathi pesama
Michael Jackson too
“To give someone a piece of your heart, is worth more than all the wealth in the world.”
- Michael Jackson King of Pop🕺❤
உங்கள் கருத்து சரியான கருத்து அவர் மரணம் பற்றியது, அவர் இறந்த நாள் நான் வேலைக்கு போகவில்லை மிகவும் வேதனைப்பட்டேன்...
MJ பத்தின எந்த பதிவு பார்த்தாலும் இறுதியில் கண்ணீர் தான்..... Love you MJ❤️
Yes bro 😭😭😭
'Heal the world' & 'They don't really care about us' is my fav too!
When I worked in a Cambodian school, I saw a 4th grade girl. On her hand has drawn 'Heal the world 🌎'. I asked her about that song and she said it's her fav too. I was moved by it. A small 4th grade child could understand and feel the meaning of this song.
That's MJ magic 😍
Thanks Bogan, i literally cried when i heard MJ left the world.. like everyone am too one of his proud fan.. when you start explaining moonwalk i got goosebumps.. Long Live MJ! Thanks again!
நானும் சகோ.
Dangerous
எனக்கு மிகவும் பிடித்த மைக்கேல் ஜாக்சன் பாடல்
அந்த பாடலின் ஆடியோ வீடியோ இரண்டும் என் கைப்பேசியில் பல நாட்கள் இருந்தன.
Bro thank you for helping me to spend time in a useful way, i really liked all your videos, hatts off to your efforts
Thanks for the support😊
என் தலைவன்(MJ) பற்றிய video வ suggest பண்றதுக்குள்ள video போட்டதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்💐💕💕💐💐💐🤩
Interesting video.. appreciate your efforts…. Oru valiyaa brother neenga romba Kenji ketadhunala subscribe paniyavhu.. bell button kuda Adichachu.. you analum appadi eppadi pesi subscriber and view count ethitirukka kalakku raaja kalakku..
Mudinja appadiyae Namma Ooru coal mining story solungoooo..
Thanks for the support😊
அரைமணி நேர விடியோவா... அருமை தல... இத தான் உன்கிட்ட இருந்து எதிற்பகுரோம் .. do this kind of big videos often
Break of dawn, Heaven can't wait, Butterflies, Dirty Diana, Morphe, Ghost, Thriller, You're not alone ennum nirayaaaaa. I'm a die hard fan of MJ 😍🥰😘
I am big fan of MJ till I am missing and I thinking about him... I learned his steps by watching his dance, moon walk, side walk, slow motion...
My favourite songs : Billie jean , heal the world, stranger in Moscow,Wanna be startin something, Scream,They don't care about us,Human nature, History, smooth criminal, will you be there,man in the mirror and more.....❤❤😊😊
Earth , dangerous, black and white, man in the mirror , smooth criminal, A place with no name , these are my all time favourite ❤️😍😎🎸Michael Jackson's songs
He was the only musician who got fans across of every possible borders.
RIP MJ. You will be around us through your music forever.
“ we are the world, we are the children……”- I love to hear his song every now and then.
இந்த உலகம் என்றும் நல்லவர்களை வாழ விடாது
100%
இந்த பதிவு தந்ததற்கு நன்றி சகோதரரே. உண்மை மைக்கேலின் புகழை கெடுக்கதான் இப்படி பல குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கும்.
எனக்கு பிடித்த பாடல்
Heal the world , பிடித்த நடனம் ghost பாடல் ல கழுத்தும் காலும் ஒரே நேரத்தில் ஒரு வெட்டு வெட்டுவாரு அந்த நடனத்துக்கு நான் அடிமை பார்த்த நொடி உறைந்த போனேன் நீங்களும் பாருங்கள். அடுத்த படியாக Billie Jean .
I love all song
Miss u Michael
My eyes is full of tears
வீடியோ முடிகிற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் அழுகாமதா
இருந்த ஆனா I love you daddy சொன்னவுடனே எப்படி என் கண்ணுல இருந்து தண்ணி வந்தது
Mis u Michael 💗
I remember my old golden days my dad use to explain who is Michael from there I use to listen his music and started to follow and started to get mad about mj and his songs i cried a lot when I saw the news that mj is no more the whole world miss him
Super bro
இந்த வீடியோவைப் புகழ வார்த்தைகளே கிடைக்கவில்லை.
குழந்தை உள்ளம் கொண்டவர்கள்..
குழந்தையின் சிரிப்பில் குதூகலம் காண்பவர்கள்...
நல்லவர்களாகத்தான் இருப்பார்கள்.
மீடியாக்கள் பரபரப்பு செய்திகளுக்காக...
ஒரு நல்ல மனிதனை காவு வாங்கிவிட்டன.
நம்ம மைக்கேல் ஜாக்சன்...
நிரபராதிதான் என்று நான்...
"தீர்ப்பளிக்கிறேன்"
வீடியோ ஆரம்பம்...
எங்கேயோ ஆரம்பித்து...
ஆழ்ந்து உள்ளே இழுத்துவிட்டது.
தொடரட்டும் உங்கள் சிறப்பான பணிகள்.
நன்றி.
வாழ்த்துக்கள்.
அண்ணா அப்படியே உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றிய ஒரு வீடியோ போடுங்க
💐
Sam neenga ethanayo video potinga Elam Parthen but comment pana illa inda video la na comment pana illati na oru veri thanama mj fan illa so thank you for this video u made me cry again he is the one and only legend and forever Michael Jackson ❤️ miss him 😢
மைக்கேல் ஜாக்சனை எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும். இந்த வீடியோ சிறப்பாக இருந்தது அண்ணா. என் குழந்தை, தாய் வயிற்றில் இருக்கும் பொழுது மைக்கேல் ஜாக்சன் பாட்டை அதிகமாக கேட்கச் சொல்லி இருந்தேன். அவ்வாறு கேட்ட பிறகு தற்பொழுது அந்த குழந்தையின் சுட்டித்தனம் தாங்க முடியவில்லை. கை கால் அசைக்க ஆரம்பித்த நாளிலிருந்து இரண்டு வருடம் ஆகியும் இன்னும் பயங்கர சுறுசுறுப்பாகவே இருக்கிறது....
Am a big fan of big bang bogan ( sorry I don’t know your name).
His way of narrating a story or picking a topic is extraordinary.
My first impression is his topic on Sri Lanka economy. He’s the only one explained details about what really happened.
Keep going man, you are doing great work. Kudos.
Thriller 🔥🔥🔥🔥, athuvum antha kadaisila oru laugh semma ya irukum
"They don't really care about us" and "she's dangerous" are the gem 💎
Thanks
Thanks for the support😊
Mj இவர் மேல சொன்ன புகார் சர்ச்சை வதந்தி இத வைச்சே ஒரு பாட்டு போட்டார் leave me alone.
இவர் பாடல்களில் எனக்கு நிறைய பிடித்த பாடல்கள் இருக்கிறது அவைகளில் சில
Music and me
Don't stop till you get enough
Keep the faith
Some one in the dark
You are my life
Speechless
Childhood
I just can't stop loving you
Man in the mirror
Take me to Place with no name
People make the world go round
Someone in the dark
The earth song
Beat it
Bille jean
Way you make me feel
Baby be mine
சொல்லிட்டே போலாம் இன்னும் நிறைய
Seems like your are very true not all know these songs only true fans do like me
King of pop.. miss u MJ.. thanks a lot brother for this wonderful video..
இந்த உலகம்புகழ் ஏணியில் இருக்கும் மனிதர்கள் மேல் இப்படி ஓரு கொடூரமான செயல் செய்து கொன்றுவிடுகிறது. நன்றிங்க
You are not alone song my favourite favourite for Michael Jackson
Billie jeans
Moonwalk also
இதுவரை மைக்கேல் ஜாக்சனை ஒரு இசை கலைஞனாக மட்டுமே அறிந்திருந்தேன் ஆனால் உங்களது விமரசனம் கேட்டதும் எனது கண்கள் பனித்தது
Super lengthy video with proper divided chapters
சகோதரர்.... என் கண்ணீரை உங்கள் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன்... Nenga vera level bro.. I'm proud to be a B'Cuber
நீண்ட நாள் எதிர்பார்த்த காணொளி நன்றி அண்ணா 🔥🔥🔥
Thanks!
Thanks for the support😊
Michael Jackson I love u Michael Jackson பத்தி கெட்கும்போதெ வலிக்கிறது 😢😢😢😢😢😢😢💘💘💘
Ivlo naal partha video vida innaikku dha Neenga first la irundhu video start panna madhiri irundhuchi ...MJ 🖤
useful information, thanks bro.But you didn't cover about the mystery of his death.
Despite all the negative accusations leveled against MJ he is one artist..not a mere singer..who will stand alone ..oustandingly for long long time to come.
The world will miss much such a talented artist,singer, performer, dancer and exhibitor.
One of the best video of this chennal thanks for recollect MJ
இந்த காலகட்டத்தில் இருந்திருந்தால் இவர் பின்னால் எவ்வளவு ரசிகர்கள் இருந்திருப்பார்கள்
இப்போது இருக்கும் bts சை விட mj தான் சிரந்தவர்
Michael Jackson( 29th August 1958 - Forever) I am craze fan of Michael jackson literally daily i listen his beat it and dangerous songs . My first Dance master, choreographer is King of Pop. Michael Jackson. I have performed his dance in so many stages he ll always guides me, my only wish is to dance with Michael jackson atleast once bro u made me cry🥲 by watching ur m.j video keep rocking bro 👍🏻 @Big Bang Bogan Thank u bro
Good Video!! Appreciate your effort!
ஆங்கில மொழி உங்கள் வீடியோவின் கீழே உள்ளிட்ட தால் உலகம் முழுவதும் பார்ப்பதற்கு வசதியாக இருக்கிறது வாழ்த்துக்கள்
It is such a sad story. You made me cry.
என்ன வேண்டுமானாலும் விமர்சனம் வரட்டும் மொத்த உலகத்தின் முடி சூடா பாப் மன்னன் ஒரே ஒரு MJ MJ.இவரின் வாழ்க்கை வலி நிறைந்தது புகழ் என்றும் மறையாது தமிழ் பேசும் மக்கள் நாங்கள் எப்படி இவரை இவ்வளவு பிடிக்கிறது தெரியல
Amizing massage brother wondrfull 👏👏👏👏👏👏👍🌹🌹🌹
Super bro very ... Very stoy and amazing story telling thank you so much for ur. Great job
MJ pathi enku theriyatha Neraiya puthu vishayam sollirukeenga bogan bro 👏🏼👌🏼🔥 Proud to be a subscriber ❤️
Ans : Pyrite the fool's gold. haydar ali kalathu apdinu oru word kelvi patruken haydharkaalathu vilakku apdiyum name kelvi patruken yaar ivar, ivar per ivlo kaalathukku nilaithu nirkka kaaranam yenna video podunga.
super sir. I am one of a biggest fan of MJ. I like all songs. Particularly the Earth song. He advised to all of us to save earth. He is still alive with us.
'Ben' and 'Man in the Mirror'. He spread love across continents and he was selfless. will always miss both MJ and Freddie
மக்களால் போற்றப்படும் எல்லா வரலாற்று சூப்பர் ஹீரோக்களும் தன்னுடைய தனிப்பட்ட சொந்த வாழ்வில் மிகப்பெரிய சோதனைகளும் வலி நிறைந்த நாட்களையுமே கடந்து நம்மை மகிழ்ச்சியடைய வைத்துள்ளனர் அதில்👑மைக்கில்'ஜாக்சன்👑 எனும் மாபெரும் மனிதனின் உடல் மட்டுமே மண்ணில் மறைந்ததே தவிர அவரின் நினைவுகள் இன்றும் என்றும் யாரோ ஒருவரால் போற்றப்பட்டு கொண்டே இருந்து வருகிறது
Another useful 30mins of my day.. appreciate team..
Thanks for the support😊
Bro spl thanks for sharing your book collection. I like MJ by his random stories and quotes; But i have not listen any of his songs soo far; it may be sin😶🌫... i will start listen now bro. Awesome content.
Wonderful video! Neraya goosebumps konjam tears... Innaikum avarapathi pesa ivlo per! Legend!!! Freddie mercury, Bob marley ivangala pathiyum videos podunga.
Bro ஒரு கலைஞனோட வாழ்க்கையை அருமையாக சொல்லிருந்தீர்கள்.
அதே போல்
" BONY M " பற்றி விளக்கமாக சொல்லவும்.
மிக்க நன்றி.
Super Video Bro......ongakitta irukka specialitty ye maththavanga sollaatha neraiya visayaththa Neenga solrathu thaan...Keep it Rock Bro...... 🔥
I Miss you MJ😥
MJ is the God father of POP Music 🔥🔥🔥 in the Universe,May MJ Soul rest in peace 💐💐😢😢🙏🙏🙏
Beat it... Thanks for the video bro mj story Patti ninge mattum best post pannirukinge.. Mj still alive in we hearts
👑 "If you cared enough for the living,
Make a little space...
To make a better place... " 👑
🔥 My daily dose of Music 🔥
❤️ MJ ❤️
👑👑👑 KING 👑👑👑
MJ 2009 la sethutaru news pathapothan avaru ivlo naal uyiroda iruntharune enaku theriyum... 😓
Miss u MJ.. 😢😢
Last video la MJ thanu nan correct ah guess panirunthen... 🥰🥰
30 minutes wow super thank you thalaiva your genius
Real goosebumps video. Much awaited topic. Many many thanks for the post 👍
Thanks for this video! Very emotional one..!!
Bro kindly reqeust to talk about KING OF ROCK N ROLL ELVIS PRESLEY PLEASE BRO
Yov Bogan 😎
Love you ❤️
Thanks for MJ's Video ...
Enakkum romba pudicha songs heal the world 🌎, they don't really care about us , beat it, the way she came .....
My favourite is "All I want say that they don't really care about us.... " And the 🎸 tune of that song 👍👍
And Another song Black or White
Thanks bro.... Tears in my eyes... Mj is the greatest person in World... And great great entertainer... Love u Micheal.. the world really miss you now .. thanks for the video... My favourite song is bille jean and they way u make me feel..
சூப்பர் அண்ணா ரொம்ப அழகாக பேசுனீங்க
அருமை
பொது அறிவு களஞ்சியம் வாழ்த்துக்கள்....
Really heart breaking ending brother..
it was like short biopic movie of Jackson sir
Thank u man!! #Respect♾️
கலக்கிட்டீங்க..... totally unexpected surprise....
இதிலிருந்து ஒன்று தெரியுது ஆடம்பர செலவு இருக்கக்கூடாது 👍🤞✌️🐘
Nanbaa neenga mini library Vera level superb 👍
The best info about MJ...I love MJ❤❤..Thank u so much...God Bless You 🙏😍
World Bank pathi sollunga bro
Enna arumaiya enna vilakama sonneenga.
unmaiyile neenga sonna vidham romba arumaiya irunthadu.
neenga sogama solla solla apadiye unnippa kettukite irunthen.
kadasiya onnu sonneenga. avar paadiye paattum dansum mattum ketta podhum. nammai vera idathuke kondu sellum.
america entha nallavargalai vala vaithadhu. oruvan munnerinaal avanai kondru viduvadhu..
enaku romba romba pidithavargal 1 Bruce Lee, 2 Michael Jackson, 3 Van damm, 4 Mohammed ali, Mike Dyson and some more
Really thanks for giving information about Michael Jackson.
My very very favorite songs Thriller and Billie jean, moon walk step
Indrum ulaghil iruvarum anaivarudaiya idhayathil vaalgirarghal.
Arumaiyana video anna, mikka nandri.
புத்தக பரிந்துரைத்தமைக்கு நன்றி
Heal the world... Makes me cry 😭
They dont care about us,bad,beat it,thriller,dangerous. I cried 2hrs when i heard that mj is no more. Love you MJ
Excellent bro. Thank you so much...
என்ன சொல்ல வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் யேசும் வையகம் இது தானடா
Seama Topic Bro..Just imagine if he lived in social media era there is no More CR7 or Kylie Jenner..He could have a world ❤️🌍
I like beat it album good explanation and history of Mickel jackson
Need more lengthy video like this
Vanakkam bro eppadi irukinga... Bcubers eppadi irukinga.....Paah semma story bro
எனக்கு Michael Jackson பாட்டு எல்லாமே பிடிக்கும் தலைவா அவருடைய பாட்டு தான் எனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கெடுத்தது