Real Life Hero John Pennycuick | பஞ்சத்தை போக்கிய ஜான் பென்னிகுயிக் கதை | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 654

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 3 ปีที่แล้ว +55

    கண்ணீர் பெருக்கெடுக்க வைத்த பதிவு பென்னி குயிக் வாழ்க உன் புகழ்

  • @atozparthiban
    @atozparthiban 3 ปีที่แล้ว +148

    ரொம்ப நல்லவர் போல , மக்கள் இன்னைக்கும் அவ்ளோ பேரு மனசுல வாழ்கிறார் , இதைவிட ஒரு மனுஷனுக்கு என்ன பெருமை வேண்டும்

    • @tamilaruvita
      @tamilaruvita 3 ปีที่แล้ว +11

      Theni pakkam vanthu paarunga brother avar name yella idathilum irukum

    • @STR63239
      @STR63239 3 ปีที่แล้ว +5

      எங்க குலசாமி🙏♥️

    • @schoolkid1809
      @schoolkid1809 2 ปีที่แล้ว +1

      GOD OF THENI 🥲👤🥲

  • @Prabhuajith67
    @Prabhuajith67 3 ปีที่แล้ว +242

    தென் மாவட்ட மக்களின் குறிப்பாக தேனி,கம்பம்,மதுரை, திண்டுக்கல் மக்களின் குல தெய்வம் ❣️❤️😍🙏

    • @naalumpesalam8243
      @naalumpesalam8243 3 ปีที่แล้ว +5

      திண்டுகள் தலைவரே

    • @Prabhuajith67
      @Prabhuajith67 3 ปีที่แล้ว +3

      @@naalumpesalam8243 சேர்த்தாச்சு தலைவரே

    • @schoolkid1809
      @schoolkid1809 2 ปีที่แล้ว +2

      🙏🙏 தேனியில்👤கடவுள்🙏🙏

  • @user-maha5820
    @user-maha5820 3 ปีที่แล้ว +28

    '' நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்!'' .. என்று தான் எப்போதும் அவரின் திருவுருவப் படத்திற்கு கீழே போடுவோம்..... அற்புதமான பதிவுக்கு நன்றி நன்றி நன்றி

  • @shaikdawood5478
    @shaikdawood5478 3 ปีที่แล้ว +17

    பாவாடை, மதமாற்ற வந்தவர்,கிருத்துவ மிசினரி
    என்றெல்லாம் பேசும் இந்த உலகத்தில், மக்களுக்காகவே வாழ்ந்து மனங்களில் இடம் பிடித்த இவரைப் போன்றவர்களை நீங்கள் தங்கள் பதிவுகளின் மூலம் அடையாளப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது.
    நன்றி

  • @travellingmyownway
    @travellingmyownway 3 ปีที่แล้ว +25

    வெள்ளைகாரன் எல்லோரும் கேட்டவங்க இல்ல சகோ. இவரை போல பல பேர் உள்ளனர் அவர்களை பற்றிய பதிவுகள் வேண்டும்.

  • @gowthamkathir9651
    @gowthamkathir9651 3 ปีที่แล้ว +185

    சகோ எங்க கடவுள் பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻🙏

  • @thravikumar
    @thravikumar 3 ปีที่แล้ว +82

    நாங்க மதுரை ல இப்ப நிம்மதியா இருக்கோம்னா ஜான் பென்னி க்விக் முக்கியமான காரணம். அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @samsudeen7654
    @samsudeen7654 3 ปีที่แล้ว +70

    தமிழகத்திற்கு John Pennycuick ஆந்திராவுக்கு Arthur Thomas Cotton both are did excellent job for the farmers

    • @sivagurunathan3825
      @sivagurunathan3825 2 ปีที่แล้ว +7

      மேட்டூர் ஸ்டான்லி அணையை மறக்க கூடாது .

  • @r_kapeesan3825
    @r_kapeesan3825 3 ปีที่แล้ว +81

    நன்றி அண்ணன்...
    நிறைய யூடுபூப் சேனல் கேட்டான் கிடைக்காத வீடியோ கடைசியா நீங்க தந்துட்டிங்க ❤❤ உண்மையான கடவுளின் பிள்ளை ❤❤

    • @vedarathinama337
      @vedarathinama337 3 ปีที่แล้ว +2

      அன்பு
      மகனே!
      உன்னுடைய
      அனைத்து பதிவுகளையும்
      கேட்கிறேன்.
      நன்றி
      Son!

    • @rajathilakara4700
      @rajathilakara4700 3 ปีที่แล้ว +1

      Lingaa movie based on this story

    • @cvkumar5566
      @cvkumar5566 3 ปีที่แล้ว

      நன்றி 250 British rolled good but now

  • @RameshKumar-pv7du
    @RameshKumar-pv7du 3 ปีที่แล้ว +60

    உண்மையான அவதாரப் புருஷன் ஜான் பென்னி குவிக்....! .நன்றி மறவா தமிழ் மக்கள்......! சரியான இடத்தில் சரியான மனிதர்.....! வாழ்க மனித நேயம்....!

  • @veeranankumaresan5472
    @veeranankumaresan5472 3 ปีที่แล้ว +15

    மனிதம் நாடு கண்டம் கடல் எல்லைகளை தாண்டியது என்பதற்கு தெய்வ திரு பென்னிகுயிக் அவர்களின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். தென் தமிழகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிர்களும் தங்கள் உயிர் உள்ளவரை இந்த மாமனிதரை மறக்க மாட்டோம். நன்றி சகோ ...

  • @DarkShadow-se5tv
    @DarkShadow-se5tv 2 ปีที่แล้ว +14

    எங்கள் தேனி மாவட்டத்தின் தெய்வம்.. நீரின்றி நீரில்லை..

  • @devannewversion3482
    @devannewversion3482 3 ปีที่แล้ว +42

    I went to his cemetery in UK couple of years back ! Great man

  • @கவியரசன்.செ
    @கவியரசன்.செ 3 ปีที่แล้ว +89

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகள் பற்றிக் கூறுங்கள் அண்ணா .

    • @sivasankarp694
      @sivasankarp694 3 ปีที่แล้ว +3

      Naanum ethir paththen nanba

    • @aaronjosh99
      @aaronjosh99 3 ปีที่แล้ว +2

      Amam please podunga
      Ariyarkalal sethamana indiayin varalarai ariya virumbugiren

    • @vhariharanpillai7768
      @vhariharanpillai7768 3 ปีที่แล้ว +3

      The best place for Aryan invasion theory is in the dust bin.

    • @exe-um1jd
      @exe-um1jd 3 ปีที่แล้ว +1

      th-cam.com/play/PLqLB9hNk1T3BwBiOEt68RjLdRSN8Cr0UC.html இதுல நீங்க கேட்ட காணொளி இருக்கு அதுவும் இதுவரை இந்தியாவில் வெளியிடப்படாத ஆய்வறிக்கைகள் கொண்டு முழு பதிப்பும் இருக்கு சகோ

    • @mosesabraham6269
      @mosesabraham6269 3 ปีที่แล้ว +1

      @@sivasankarp694 adhu oru video la podradhu romba kastam bro....Sangatamilan TH-cam channel la parunga total 25 videos eruku...full history solluvaru

  • @mr.shanthakumar1116
    @mr.shanthakumar1116 3 ปีที่แล้ว +275

    எனக்கு சொந்த ஊர் திண்டுக்கல், எனது தங்கை மகனுக்கு பென்னி குக் என்று பெயர் வைத்து உள்ளோம், நாங்கள் நன்றி உள்ளவர்கள்.

    • @schoolkid1809
      @schoolkid1809 2 ปีที่แล้ว +4

      வேற லெவல் 💥👌🥲 தலைவா 🙏

    • @jobsearch4554
      @jobsearch4554 2 ปีที่แล้ว +4

      குழந்தையின் வயது

    • @mr.shanthakumar1116
      @mr.shanthakumar1116 2 ปีที่แล้ว +5

      4 வயது

    • @jobsearch4554
      @jobsearch4554 2 ปีที่แล้ว +4

      @@mr.shanthakumar1116 thavaru seithu veteergale thalaiva.... CASTE certificate vangum pothu sikkal varume....aaarvathil kulathaiin eathir kalam pathi think panama seyal patuteergale nanbare

    • @karthikeyandurairajan5352
      @karthikeyandurairajan5352 2 ปีที่แล้ว +1

      Vazha

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +13

    எனக்கு சொந்த ஊர் தேனி மாவட்டம் கம்பம் எங்கள் ஊரில் பென்னி குயிக் அவர்களுக்கு மண்டபம் அமைத்து சிலை வைத்துள்ளோம்

    • @MksamyTharani-hv8kr
      @MksamyTharani-hv8kr 10 หลายเดือนก่อน

      Apuram yen rajini movie la raja lingeswaran katunaru but name penni quick vaankitaru nu kaatranga bro

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 3 ปีที่แล้ว +15

    ஒரு மாமனிதர் தன்னிடமிருந்த Penny(money) களையெல்லாம் வைத்து Quick ஆக ஒரு Dam கட்டினார் அவர் தான் "Penny cuick"...
    -- Actor padmashri Chinna Kalaivanar Vivek...

  • @ganesh7995
    @ganesh7995 3 ปีที่แล้ว +10

    நீங்கள் ஒரு ஆசிரியராகவோ அல்லது ஒரு கல்லூரி பேராசிரியராக இருந்திருந்தால் பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும்.. அதன் மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்கியிருக்க முடியும்..

  • @varadhaperu5379
    @varadhaperu5379 3 ปีที่แล้ว +102

    கர்னல் ஜான் பென்னி குக் தென்னகத்தை மிளிர வைத்த மகான்.

  • @Explore-world-
    @Explore-world- 3 ปีที่แล้ว +40

    Theni district la neraya peru veetla John pennycuick photo god ku equal ah irukum.
    God of Theni district ❤️❤️

  • @kadalorakavithai4481
    @kadalorakavithai4481 3 ปีที่แล้ว +17

    BIGBANG BOGAN. ஏன் என்று தெரியாமல் கடந்து சென்ற மகான்களையும் துரோகிகளையும் அருமையாக வெளிக்கொணர்கிறீர்.
    வாழ்க வளமுடன்..
    பென்னி குயிக் ஐயாவின் வரலாறில் மெய் சிலிர்த்தேன்..

  • @Kavinduraisamyy
    @Kavinduraisamyy 2 ปีที่แล้ว +13

    Don't know why my eyes automatically filled with tears🥺🥺🥺

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 3 ปีที่แล้ว +192

    இன்றும் எங்கள் மாவட்டத்தை விவசாயம் செழிக்க வைத்துக்கொண்டிருக்கும் தெய்வம்....

  • @naalumpesalam8243
    @naalumpesalam8243 3 ปีที่แล้ว +20

    ஜான் பென்னிகுயிக் அவருக்கும் அந்த அணையை கட்ட உதவிய பணியாளர் அவர்களுக்கும் தமிழன் ஆகிய நான் நன்றியை தெருவித்து கொள்கிறேன்

  • @schoolkid1809
    @schoolkid1809 2 ปีที่แล้ว +7

    தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் 🙏🙏🙏 நீங்க இடம் பெற்றுள்ளது எங்களை வரட்சியில் இந்து காத்த தெய்வம் 💝👤💝

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 3 ปีที่แล้ว +49

    ஒன்றிய உயிரினங்களில் யானைகள், குதிரைகள், நாய்கள், மீன்கள் பற்றி பேசுங்கள் அண்ணா

  • @narenkartik2078
    @narenkartik2078 3 ปีที่แล้ว +14

    ஜான் பென்னி குய்க் அவர்கள் மறைந்தாலும் ஒரு வரலாறே

  • @happyu7799
    @happyu7799 3 ปีที่แล้ว +7

    Goosebumps... Tq n love from Malaysia.. the best TH-cam channel

  • @rajaramalingam3157
    @rajaramalingam3157 3 ปีที่แล้ว +7

    Best channel in Tamil TH-cam community.Very intellectual.You deserve more than other so called TH-cam channels

  • @Shakirasha888
    @Shakirasha888 3 ปีที่แล้ว +19

    நண்பரே! இடங்களின் கதையில் ஆஃப்கானிஸ்தானின் பாமியான் குகைகள் மற்றும் அவற்றில் இருக்கும் புத்தர் சிலைகள் பற்றி பேசுங்கள்.

  • @Thanvi_oct21
    @Thanvi_oct21 3 ปีที่แล้ว +18

    John pennycuick pathi சொன்னதுக்கு நன்றி....🔥🔥🔥

  • @sivaramakrishnanchandrasek8372
    @sivaramakrishnanchandrasek8372 3 ปีที่แล้ว +59

    Am really really impressed and astonished of the concepts and topics you select.. Your videos and scripts clearly shows the extreme efforts taken by you to get this much detailing of the topics you select.. It's shows how much you research and study about the topic you take. The highlight is the very simple narration ( script) which is very easily understandable to everyone.. FANTABULOUS WORK SIR🎉💥🙏

  • @kavinkavin127
    @kavinkavin127 2 ปีที่แล้ว +6

    இன்றும் தேனி மாவட்டத்தில் பல வாகனங்களில் மற்றும் வீடுகளிலும் பல கடைளிலும் அய்யா ஜான் பெண்ணி குயிக் அவர்களின் படம் வைக்கப்பட்டிருக்கிறது.... நன்றி மறவா மனிதர்கள்

  • @parameswaran2006
    @parameswaran2006 3 ปีที่แล้ว +17

    எங்க ஊர் மேலூர் அருகே இருக்கும் ஒரு டிராக்டர் "டிரெயிலர்" கம்பெனி வருடந்தோறும் பென்னிகுக் படம் போட்ட காலண்டரை கொடுக்கும்!

    • @mr.shanthakumar1116
      @mr.shanthakumar1116 2 ปีที่แล้ว +2

      மேலூர்ல தான் நான் படிச்சேன். LKG to 4th std 1984 to 1990 பாரதி வித்யாலயா.

  • @HPSMafia
    @HPSMafia 3 ปีที่แล้ว +6

    நன்றி மறப்பது நன்றன்று. நன்றி மறவாதவன் தமிழன் 👍 .பென்னி குயிக் குறித்து காணொளி வெளியிட்டமைக்கு நன்றி 🙏.

  • @darkseid3427
    @darkseid3427 3 ปีที่แล้ว +20

    Anna unga story delivery vera level best ever story teller in tamil TH-cam ❤️❤️

  • @kingkavi7849
    @kingkavi7849 3 ปีที่แล้ว +16

    சகோ கல்வி,வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்ற கருத்து ஏற்பட்டது பற்றிய வரலாறு, அதன் சாதக,பாதகம் மற்றும் நிறை,குறை குறித்து விவரமாக பேசுங்கள் 🙏

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 3 ปีที่แล้ว +19

    What a great man, with so much commitment to save an entire community from starvation.

  • @edwardkephaek5008
    @edwardkephaek5008 3 ปีที่แล้ว +9

    Super Bro , oru naal Dr.A.P.J.Abdul Kalam Sir oda full story podunga bro

  • @kumarperiyasamy8625
    @kumarperiyasamy8625 3 ปีที่แล้ว +10

    என்ன மனுசன்யா.தெய்வம்

  • @vib4777
    @vib4777 3 ปีที่แล้ว +4

    திரு. பென்னி குயிக் அவர்களின் புகழ் ஓங்குக....

  • @hafa2011
    @hafa2011 3 ปีที่แล้ว +5

    First time I watch all videos of a channel. I hope this 2022 year will make your channel reach 1 Million Subscribers.

  • @vetrivel8180
    @vetrivel8180 2 ปีที่แล้ว +4

    நீர் இருக்கும் வரை நீர் (பென்னிகுக் ) நீர் இருப்பீர் ❤️❤️

  • @munichalaipandi5904
    @munichalaipandi5904 3 ปีที่แล้ว +7

    என்னுடய மொபைல் பவுட்ச் & டீஸ்ப்ளோ இவரின் படம்தான் கடந்த 5 வருடமாக

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 3 ปีที่แล้ว +18

    Can’t imagine how much effort and dedication!!! Now for political benefits they asked to demolish just like that !!! While we are spending millions to preserve damaged ancient artifacts we Definitely as a neighbor as a human being we should preserve and improve this live saving one !

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf 2 ปีที่แล้ว

      Yes we can preserve this this old dam like ancient artifact but not in a functioning condition.... Worlds most dangerous 126 year old functioning dam....

  • @karthikeyan2514
    @karthikeyan2514 3 ปีที่แล้ว +12

    One of the underrated youtube channel 😓 if you people quickly reach 1M subscribers I'm really with that.

  • @florencewilliam7878
    @florencewilliam7878 2 ปีที่แล้ว +3

    ஜான் பென்னிகுக்கை மனதாரப் போற்றுகிறோம். அவரிடமுள்ள விடாமுயற்சியையும் தன்னடக்கத்தையும் தன்னலமற்ற சேவையையும் பின்பற்றி நாட்டையும் மக்களையும் வாழ்விப்போம்

  • @shajidpa3469
    @shajidpa3469 2 ปีที่แล้ว +3

    What a beautiful way of narrating the incidents.... Bogan could have said easily said that John Penny sold his properties and gold for buildup but he didn't. He is very adamant in registering only the facts, that is highlight of this channel. In other tamil channels similar to this, due to patriotism or Tamil Pattru they exaggerate things which endup in giving wrong information to public.

  • @pacificpenguin8537
    @pacificpenguin8537 3 ปีที่แล้ว +5

    Real hero , with strong will power to achieve his ambition . No selfish motive . Purposely the money matter was hidden .

  • @sathyam815
    @sathyam815 3 ปีที่แล้ว +6

    Excellent episode boss
    Any person who serves the society for good will, those people belong to state of godliness

  • @tamizhselvan1990
    @tamizhselvan1990 3 ปีที่แล้ว +3

    Nanba....idhu varaikum ulagathil nadande por (war) pathi series start pannunge....Nanri

  • @true_coffee
    @true_coffee 2 ปีที่แล้ว +2

    So happy to see a very inspiring story and also remembering S Muthiah on this video.

  • @ssingaraj456
    @ssingaraj456 ปีที่แล้ว +1

    மனித உருவில் தோன்றிய சாமி ஜான் பென்னி குக் அவர்களின் புகழ் என்றும் மறையாது.அதேபோன்று அனை கட்டும் பணியின் போது உயிர்நீத்த தொழிலாளர்களின் அடக்கம் செய்யப்பட்ட நினைவு இடங்கள் பராமரிப்பு இன்றி இருப்பதை இந்த வீடியோ பார்த்த பிறகு தெரியமுடிகிறது தயவுசெய்து அரசு பராமரிப்பு செய்யவேண்டும்.

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 3 ปีที่แล้ว +5

    Super naa❤️ சிறந்த பேச்சாளர் நா நீங்க .‌ நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎊❤️❤️ நா..

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 3 ปีที่แล้ว +1

    தங்களுக்கு மிக மிக மிக நன்றி. வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் வாழ்க வளமுடன்.

  • @saravananp6269
    @saravananp6269 3 ปีที่แล้ว +5

    வெள்ளைக்காரர் உருவில் வந்த நமது தெய்வம்

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 3 ปีที่แล้ว +30

    பல திட்டம்கள்.. பிரிட்டீஸ் அரசு. தான்.. செய்தது... தரமாக 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 3 ปีที่แล้ว +1

      உண்மை நண்பா

    • @Explore-world-
      @Explore-world- 3 ปีที่แล้ว +4

      💯 ippa irukura politicians ku British kitta adimaiyaa iruntha kooda nalla irukumnu thonuthu😟🥲

    • @vikramsivakumar2943
      @vikramsivakumar2943 3 ปีที่แล้ว

      @@Explore-world- History padicha itha sollamattega

    • @aarirose6072
      @aarirose6072 3 ปีที่แล้ว +1

      @@vikramsivakumar2943 nowdays our M L A and M P is very dangerous person brother 🙏

    • @vikramsivakumar2943
      @vikramsivakumar2943 3 ปีที่แล้ว

      @@aarirose6072 yes I know ......who elect them brother.......... atleast they afraid of people every 5 year consider there is no democracy only some people rule with gun and ruining our economy..............Under east india company there is no punishment for company workers only indians subject to punishment............ British rule is somewhat good comparing to the east india company....... British don't have much interest in the dam Project only Benny took the efforts and consider if our mla and mp done the project they use it atleast for votes

  • @venkatmuralidharan9225
    @venkatmuralidharan9225 3 ปีที่แล้ว +10

    Brother vasco da gama india la panna thillu mulla sollunga brother. I mean actual history ah sollunga brother

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 3 ปีที่แล้ว +1

    வேலூர் மருத்துவகல்லூரி கட்டிய மருத்துவ பெண்மணி ஐடா சோபியா பற்றி விவரிக்க.தேனி மாவட்ட காவல் தெய்வம் பென்னி குயிக் பற்றிய தகவல்கள் அருமை.
    தன்னலம் பாரா தியாகிகள்

  • @vengatesanm4892
    @vengatesanm4892 ปีที่แล้ว +1

    Intha pathivu ultimate Anna

  • @sachinn4780
    @sachinn4780 3 ปีที่แล้ว +4

    Hi Nanba, My family started watching your videos from past few months. We were impressed on watching your video first time itself. All your videos are awesome and the effort to make the video is excellent. Keep continuing Nanba. Recently we had been to Chitradurga Fort, Chitradurga district, Karnataka. We hired a guide to know about the Fort but we couldn't know much about it due to language problem. All members in my family thought that you are the right person to explain us about this Fort and it's history. It would be great if you make a video on Chitradurga Fort. Thanks you Nanba. Take care. Vazhaga Valamudan 🙏

  • @hafa2011
    @hafa2011 3 ปีที่แล้ว +3

    I started to watch your channel last November only. Within 2 months I finished watched all your videos in your channel. All videos are very nice, important and interesting. Whomever I send your videos, all said very good informations documentary video. Hats off to you and colleagues. Continue your good job bros

  • @yogeshwaran6530
    @yogeshwaran6530 2 ปีที่แล้ว +1

    Anna kankalil kanneer vara vaithai pathivu. Romba nandri.""😰😰😰😰

  • @suryaprabha938
    @suryaprabha938 3 ปีที่แล้ว +3

    Very distinct and great video anna. Pls continue the same, am a learner from ur video

  • @sulaimanosman5077
    @sulaimanosman5077 3 ปีที่แล้ว +4

    Vanakam sir
    From Singapore watching your videos regularly
    Very informative 👏
    Keep it up.!!

  • @gowrisankarl8979
    @gowrisankarl8979 3 ปีที่แล้ว +6

    Very detailed study and clearly explained brother. Vera level 👍👏❤

  • @djthamim7320
    @djthamim7320 3 ปีที่แล้ว +3

    Hi Big Bang bogan na thanei tha enga God BENNY QUICK ஐயா tha ❤️ u video super 😉😘😍💞

  • @arunagirivinayagamoorthy2859
    @arunagirivinayagamoorthy2859 2 ปีที่แล้ว +1

    எல்லா உண்மைகளும் கல்வெட்டு நூல் என பதிக்கப்படுவது இல்லை. 🙏🙏🙏🙏 மக்கள் மனங்களில் பதியப்பட்ட உண்மை 👍👍

  • @prasannasangetha7280
    @prasannasangetha7280 3 ปีที่แล้ว +1

    சரியான நேரத்தில் சரியான பதிவு வாழ்த்துக்கள்

  • @dineshanthsivapalan769
    @dineshanthsivapalan769 3 ปีที่แล้ว +7

    Weekly 5 video podunga thala 🙏🏻❤️

  • @udayakumarimc5526
    @udayakumarimc5526 3 ปีที่แล้ว +3

    Big bang bogan videos are truly an informative and factual ...... wondered at the efforts of the presenter...... am a fan of him. Clarity in his speech is amazing..... great job bro..... you are serving the people to know the historical glimpses and heritage of India..... thanks for keeping us informed about important that has to be known....
    Colonel Bennycuick is my inspiration....

  • @anbiltharmalingam6199
    @anbiltharmalingam6199 2 ปีที่แล้ว +1

    அருமையானவரலாற்று பதிவு🙏🙏🙏👍👍

  • @venusselvarajcnp580
    @venusselvarajcnp580 2 ปีที่แล้ว +1

    தென்மாவட்ட மக்களின் நலனை கருத்தில்கொண்டு பல இயற்கை பேரிடர்களிடையே விடாமுயற்சியுடன் கட்டிமுடிக்கப்பட்ட முல்லை பெரியாறு அணை,.கண்களில் கண்ணீரை வரவழைக்கும் பதிவு இது. நாங்களும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான்.ஜான் பென்னிகுயிக் ஐயா இன்றும் மக்கள் மனதில் கடவுளாகவே வாழ்ந்து வருகிறார்

  • @thuraisamypraba4976
    @thuraisamypraba4976 ปีที่แล้ว +1

    வெள்ளைகாரன் தண்ணீர் தேவையை நினைத்து அணையை கட்டினார் ஆனால் நாம் இந்தியன் என கூறும் கேரளா காரன் இந்த அன்னைக்கு இடையூறு செய்கிறான்

  • @tamizhanscreen
    @tamizhanscreen 3 ปีที่แล้ว +1

    கர்னலுக்கு எங்க ஊர்ல மணி மண்டபமே இருக்கு..அன்றைய முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் மணி மண்டபத்தை திறந்து வைத்தார்கள்....ரஜினிகாந்த் நடித்த லிங்கா படமும் இவர் டேம் கட்டிய வரலாற்றை தழுவி எடுக்க பட்டதுதான்...தென் தமிழகம் இருக்கும்வரை கர்னல் பென்னிகுக் அவர்களின் புகழும் இருக்கும்...

  • @vpr12308
    @vpr12308 3 ปีที่แล้ว +3

    My eyes filled with tears

  • @mullairatha
    @mullairatha 3 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி. உங்கள் தமிழ் காணொளிகள் மிகவும் அருமை, வலையொளி உருப்பியத்தில் இணைந்துள்ளோம். தமிழர் இணத்தின் மீட்சிக்கு உங்கள் தகவல் வித்திடும் என நம்பிக்கையுடன். நன்றி.

  • @sureshvedhamuthu
    @sureshvedhamuthu 3 ปีที่แล้ว +3

    Thank you for the narration about Mr John Bennyquick

  • @manicsrini
    @manicsrini 3 ปีที่แล้ว +2

    Appreciated you & team -

  • @samsudeen7654
    @samsudeen7654 5 หลายเดือนก่อน

    Sir Thomas Munro ,John Pennycuick ,Arthur Thomas Cotton ,Robert Ashe and William Bentinck are the notable personalities under British rule their contribution for social reforms and irrigation something exceptional Indian should remember these noble peoples forever .

  • @harishr2614
    @harishr2614 3 ปีที่แล้ว +2

    You are most underrated youtber.. but one day it will change.. your channel will reach great height...
    Ithula varutham enana intha madan gowri ah follow pandravangalam pesama ungala follow panalam...
    People's needs more time to know the better thing....

  • @hasanabbas3591
    @hasanabbas3591 3 ปีที่แล้ว +1

    Thanks for bringing us inspiring vidoes 💐 Good work

  • @abbasiqbal7900
    @abbasiqbal7900 3 ปีที่แล้ว +2

    All your videos are excellent keep going all the best

  • @balasubramani3391
    @balasubramani3391 3 ปีที่แล้ว +1

    Bcubers சார்பாக geo-centric theory பத்தி சொல்லுங்க bro😍😍, super topic more information , so detailing 😍😍😍

  • @jhishnupce1156
    @jhishnupce1156 2 ปีที่แล้ว +4

    அண்ணா மேட்டூர் அணை பற்றி குறிப்பு கூறுங்கள்🥺

  • @ksselvakumar88
    @ksselvakumar88 3 ปีที่แล้ว +2

    19.36 அவர் சமாதியில் குறள் எண்.231 தமிழில்

  • @technologyforthepoor
    @technologyforthepoor 3 ปีที่แล้ว +9

    You mentioned that some missionaries help John Bennycuick (?) but you did not elaborate on it. It is the Christian message of taking care of the poor and needy that encouraged him to do this. Can you also produce a documentary about the educational institutions that the missionaries established in many areas of India that uplifted crores of underprivileged people?

    • @gamepreview495
      @gamepreview495 3 ปีที่แล้ว

      Study about columbus who was also a missionary destroyed america

    • @gamepreview495
      @gamepreview495 3 ปีที่แล้ว +1

      Christian missionaries does manily conversion in india

    • @ipsedixit6631
      @ipsedixit6631 3 ปีที่แล้ว

      @@gamepreview495 mainly or secondary.. conversion to good things are good. so converting to christianity is good ask me how? i will educate you.

    • @gamepreview495
      @gamepreview495 3 ปีที่แล้ว

      @@ipsedixit6631 i dont to educate n some alien religion you idiotic fellow get out of the country, i like christianity but convertion is what we hate

    • @gamepreview495
      @gamepreview495 3 ปีที่แล้ว

      @@ipsedixit6631 we already have good things as hindus we dont want anyother known as good things

  • @littlecreator2667
    @littlecreator2667 2 ปีที่แล้ว

    உங்க எல்லா வீடியோவும் நல்லா இருக்கு சகோ கூடிய சீக்கிரம் பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள்

  • @santhoshkumars885
    @santhoshkumars885 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு❤❤❤

  • @joe-uw3uj
    @joe-uw3uj 3 ปีที่แล้ว +2

    Anna srilankan civil war pathi oru video podunga anna

  • @vignesh.m9338
    @vignesh.m9338 3 ปีที่แล้ว +11

    அய்யா பென்னிகுயிக் பற்றி எனக்கு ஒரு 5 ஆண்டு முன் தான் தெரியும் அண்ணா அவர் தான் மனித கடவுள் அண்ணா
    நிலம் இருக்கும் மேல் ஜாதிமக்கள் வாழ்வு சரியாச்சி ஆனால் உழைக்கும் மக்கள் விவசாய கூலி செய்யும் ஒடுக்கபட்ட பூர்வகுடி தமிழர்கள் வாழ்க்கை ஊருக்கு வெளியே ஓத்துக்கபட்டு இருந்ததை ஏன் யாரும் பேசுவது இல்லை???
    பஞ்சம் வரும் போது மனிதனுக்கு ஜாதி பேதம் தெரிவது இல்லை காசு பணம் வந்தால் இவன் தாழ்தவன் என்று நினைப்பு வருது அண்ணா
    ஏன் அண்ணா ஒரு சமூகத்துக்கு கிட்ட மட்டும் நிலம் இல்லை???
    இருளர், குறவர், பறையர், பள்ளர், அருந்ததியர் ,வன்னார்,
    இவர்கள் இடம் மட்டும் ஏன் அண்ணா நிலம் இல்லாமல் எப்போதும் விவசாய கூலியாகவே இருக்கிறார்கள் அண்ணா
    என் நண்பர்கள் OBC அவர்கள் தாத்தா பாட்டன் எல்லாம் நிலம் இருக்கு சொல்லுவாங்க என் தாத்தா பாட்டன் ஏன் அண்ணா எங்களுக்கு மட்டும் நிலம் இல்லை????
    நாங்க யாரு அண்ணா தமிழ்நாட்டில்???
    நான் வசிப்பது காலனி ஆனால் அது ஊர் இல்ல??

    • @சேதுநாட்டான்
      @சேதுநாட்டான் 3 ปีที่แล้ว +2

      நண்பா உனக்கு புரிந்தது உன் தாத்தாவுக்கு புரிந்திருந்தால் இன்று உனக்கு இந்த கேள்வி வந்திருக்காது உன் பேரன் இதேமாதிரி யோசிக்ககூடாதுனா நீ என்ன செய்யனும் யோசி இங்கு எல்லோரையும் அப்படி பார்பதில்லை உன்னிடம் பணம் இருந்தால் இந்த உலகம் உன்னை பார்க்கும் விதமே வேறு ஏன் என்ற எண்ணம் இல்லாமல் குடித்து புழுவாய் உழன்ற்று திரிந்த ஒரு கூட்டத்தால் தான் இந்த நிலை மாறாமல் இருக்கு

    • @vignesh.m9338
      @vignesh.m9338 3 ปีที่แล้ว

      @@சேதுநாட்டான்
      யார் அந்த கூட்டம்???

    • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்
      @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித் 3 ปีที่แล้ว +2

      இன்னிக்கு யாரும் அப்படி இல்லை பணம் சம்பாதிக்க வழி உண்டு ஆயிரம் .. நீங்கள் பணம் இருந்தா எவ்ளோ இடம் வேண்டுமானலும் வாங்கி கொள்ளலாம் இதுல எங்க ஜாதி வருது

  • @NGRDvlogsreaction1786
    @NGRDvlogsreaction1786 3 ปีที่แล้ว +6

    அடுத்த வீடியோ காளை 👌ஜல்லிக்கட்டு 🤔நன்றி சகோ 🙏

  • @wolverine0012
    @wolverine0012 3 ปีที่แล้ว

    Bro unga videos ah lam romba naala paathutu iruken aana innaiku varaikum subscribe pannathum illa like pannathum illa but pennycuick ayya va pathina video nu therunjathum first like and subscribe pannitu tha intha video vaiye paathen intha alavuku naanga nesikira & mariyathai vachuruka pennycuick ayya va pathi video pathivu pannathuku kodi nandrigal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mk_mahendiran
    @mk_mahendiran 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா 💖💖💖

  • @vetriram9178
    @vetriram9178 3 ปีที่แล้ว

    Super thanks tharamana information

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 2 ปีที่แล้ว +2

    The present politicians must know how some of the British officers did care about the people . There are so many missionaries who lived with the people and struggled to bring them up all through their life time in our country.

  • @sivasathiyaraj6105
    @sivasathiyaraj6105 2 ปีที่แล้ว

    Super thala nee kalakura ....all videos r semma

  • @manisekarankrishnamoorthi9844
    @manisekarankrishnamoorthi9844 2 ปีที่แล้ว +1

    Video la காட்டுற ஊர் சுருளிப்பட்டி எங்க ஊரு... பெண்ணிகுக் ஐயா எங்களுக்கு கருப்பசாமி தான்...

  • @naveen.m.s5972
    @naveen.m.s5972 3 ปีที่แล้ว +1

    Appaada Video Vanthuruchuuu...🤩🔥🙏