Interesting Story of Chicken | கோழிக்கறியின் சுவாரஸ்ய வரலாறு | Unavu Arasiyal | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 560

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan 3 ปีที่แล้ว +50

    சிந்து சமவெளி நாகரிகம் தமிழரின் நாகரிகம் என்பதையும் .. அதற்கு உரிய வரலாற்று ஆதாரங்கள் உடன் மிகச்சரியாக பதிவுசெய்தமைக்கு நன்றி.. வாழ்த்துக்கள் சகோ

    • @rajananthan4981
      @rajananthan4981 3 ปีที่แล้ว +2

      சிந்து சமவெளி நாகரிகம் தமிழ் என்று ஒத்துக்கொள்வீர். ஆனால் பக்கத்தில் இருப்பவர்களை , தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுபவர்களை வந்தேறிகள். அப்படித்தானே?

    • @Tamilthalaimagan
      @Tamilthalaimagan 3 ปีที่แล้ว +5

      @@rajananthan4981 நான் எப்போதும் அவ்வாறு கூறுவது இல்லை..எம்மோடு இரண்டர கலந்த உறவுகள் அவர்கள்.. தமிழ் மொழியின் பிள்ளைகள் மலையாளம்.கன்னடம்..துளு.தெலுங்கு போன்றவை தமிழின் பிள்ளைகளே

    • @rajananthan4981
      @rajananthan4981 3 ปีที่แล้ว +4

      @@Tamilthalaimagan நல்லது. வாழ்த்துகள்

  • @VanDuMurugaNGaming
    @VanDuMurugaNGaming 3 ปีที่แล้ว +143

    Stephen Hawking pathi video pls 🥺

    • @suresh-aj
      @suresh-aj 3 ปีที่แล้ว +2

      👌

    • @Akiljaron
      @Akiljaron 3 ปีที่แล้ว

      Karpanai paniye kadha solravana pathiya . 😂

    • @VanDuMurugaNGaming
      @VanDuMurugaNGaming 3 ปีที่แล้ว

      @@Akiljaron sootha moodra laudaikabal

    • @c.m.mayakannan6838
      @c.m.mayakannan6838 3 ปีที่แล้ว +1

      @@Akiljaron avlotha therium ah unaku???🤣🤣🤣

    • @statuschannel9615
      @statuschannel9615 3 ปีที่แล้ว +3

      Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻

  • @ashwinmanikandan8941
    @ashwinmanikandan8941 3 ปีที่แล้ว +2

    தோழர்... நான் நவீன மருத்துவத்தை சார்ந்த மருத்துவன்...எனக்கு மிகவும் ஆச்சரியபடுத்தியது நீங்கள் கூறிய "Chick embryo culture" எனப்படும் கோழிக்களை வைத்து ஆராய்ச்சி செய்யும் முறையும் அதன் பயன்பாட்டும் அதனால் நீங்கழ்த்தப்படும் கோழிகள் மீதான வன்முறையும்....தடுப்பூசி மட்டும் இன்றி "Microbiology" என்ற நுன்னுயிர் ஆராய்ச்சியில் கோழியின் பங்கு மிக அதிகம்.. மருத்துவ புத்தகத்தில் எளிதே கடந்து சென்ற ஒன்று இன்று சிந்தனை பொருளாக எனக்கு தெரிகிறது....மிக்க நன்றி 💐
    In modern medicine...we ascertain the Risk vs benefit... In context of science human beings couldn't have made a breakthrough without the sacrifices of lower animals....denying the fact that how cruel these animals have been treated till now... Thanks for raising a reasonable concern for lower animals with ur videos 👍
    Plz come up with more interesting videos...my wishes for you 💐💐

  • @MilkyWay-lq3iq
    @MilkyWay-lq3iq 3 ปีที่แล้ว +6

    அறுமை நண்பா...
    அனைவரும் short வீடியோ போடும் போதும் கூட உங்களது வீடியோ மட்டும் நேரம் போவதே தெரிவதில்லை...
    சிறப்பான முயற்சி...
    அதிகமான documents மிகவும் சிறப்பாக உள்ளது...
    Keep it up...

  • @kulasingam5056
    @kulasingam5056 2 ปีที่แล้ว +2

    ஆகா!! ஆகா!! வர வர வேற லெவல் நீங்கள்....

  • @mutakanu
    @mutakanu 3 ปีที่แล้ว +6

    நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு கன்டென்டும் மிக அருமையாக உள்ளது.

  • @satheeshKumar-xb9mn
    @satheeshKumar-xb9mn 3 ปีที่แล้ว +15

    ப்ரோ நாய்கள் ஏன் மனிதர்களை சார்ந்து வாழ்கின்றன... என்பதை பற்றி வீடியோ போட்டுங்க..... ப்ளஸ்... ரொம்ப நாளா தேட்டிக்கிட்டு இருக்கேன்...... Pls bro

    • @deepakradee2216
      @deepakradee2216 3 ปีที่แล้ว

      Bro நாய் என்ற இனம் உருவாக்கப்பட்டது.....ஆதி மனிதன் வனவிலங்குகளை பழக்க ஆரம்பித்த நாட்களில் நரி வகை விலங்குகளை வளர்க ஆரம்பித்தான் ....காலம் காலமாக அதன் ஜீன்களில் எந்த தகவல் பதிவு அனா காரணத்தால் தான் தற்போது அவை நம்மை சார்ந்து வாழ்கின்றன....

    • @Caninetrovert791
      @Caninetrovert791 2 ปีที่แล้ว

      Yess

  • @worldhistorywithaasik
    @worldhistorywithaasik 3 ปีที่แล้ว +5

    Ipidiye intrestana topics podunga anna romba interestinga irukku 😍

  • @subburajm3934
    @subburajm3934 3 ปีที่แล้ว +5

    அருமை அண்ணா.. உங்கள் அனைத்து வீடியோவும் சூப்பர்... அடுத்த வீடியோ ஆவலுடன் எதிர்பார்கிறேன்... நன்றி...

  • @thangarajukrishnasamy6886
    @thangarajukrishnasamy6886 3 ปีที่แล้ว

    நான் பொதுவாக நீளமான காணொளிகளை பார்ப்பது மிகவும் குறைவு. எதேச்சையாக உங்கள் காணொளியை பார்க்க நேர்ந்தது. இப்போது என் வழக்கத்தை மாற்றிக் கொண்டு விட்டேன். சுவாரஸ்யம் சிறிதும் குறையாமல் தொடக்கம் முதல் முடிவு வரை அட்சய பாத்திரம் போல் தகவல்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள். அற்புதமான உழைப்பு உங்களுடையது. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரர்🙏🙏🙏

  • @phonemyphone2106
    @phonemyphone2106 3 ปีที่แล้ว +1

    நண்பரே உங்களது குரல்தான் உங்கள் வீடியோவுக்கு அருமை சேர்த்து தருகிறது அதில் கவனம் தேவை

  • @veerakumar2259
    @veerakumar2259 2 ปีที่แล้ว +2

    வாஸ்கோடகாமா பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
    🛳️🛳️🚢🚢⛴️⛴️⛴️

  • @ajayprasanth670
    @ajayprasanth670 3 ปีที่แล้ว +48

    Apdiyae Beef 🍖 pathiyum podunga
    Bogan

  • @sivaramakrishnanchandrasek8372
    @sivaramakrishnanchandrasek8372 3 ปีที่แล้ว +74

    Your videos are like Great Greater Greatest...No way graph going down... always heading and growing up towards the infinite peaks of success 👍💥

    • @BigBangBogan
      @BigBangBogan  3 ปีที่แล้ว +12

      Wow, thank you!

    • @notton5207
      @notton5207 3 ปีที่แล้ว +1

      @@BigBangBogan try to make shorter

    • @statuschannel9615
      @statuschannel9615 3 ปีที่แล้ว +1

      @@BigBangBogan Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻

  • @yogiraja3126
    @yogiraja3126 3 ปีที่แล้ว

    ஒவ்வொரு முறையும் நமக்கு நன்மைதரும் நாம் அறியாமல் இருந்த பல விடையங்களை அலசி ஆராய்ந்து தகவல்களுடன் சிறப்பாக தரும்
    பிக் பங் போகேன் தோழர்களுக்கு அன்பான வணக்கங்கள்
    இந்த முறையும் கோழி பிரியாணி படைத்து விட்டீர்கள் (மன்னிக்கவும்
    நான் சைவம் ) இதுபோல் உங்களிடம் இருந்து நீரழிவு நோய் சம்பந்த பட்ட பதிவினை அவசியம் எதிர்பாக்கின்றேன் காரணம் மானிடர் வாழ்வின் மிக அச்சம் தரும் நோயாக நீரழிவு இருக்கிறது இதன் சர்வதேச அரசியல் சதி என்பவற்றை அலசி தயவுசெய்து எமக்கு தருமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்
    நன்றிகள் பல
    இ .யோகேந்திரன் .நோர்வே

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 3 ปีที่แล้ว +3

    Nice video bro....
    Beef pathina oru video podunga 🙏

  • @kalaimahal237
    @kalaimahal237 3 วันที่ผ่านมา

    Anna, nan IT la work panren, romba thanks na.. dailium unga video potutu dhan night thoonguven unga video aarambicha 5 mins la thookam vanthurum romba thanks na daily video podunga na

  • @senthiln7521
    @senthiln7521 3 ปีที่แล้ว +2

    பதிவு அருமை

  • @murugananthams1326
    @murugananthams1326 3 ปีที่แล้ว +18

    Photography memory பற்றி இடங்களின் கதை video podunka bro. Please bro 🤗🤗🤗

  • @karthicks2231
    @karthicks2231 3 ปีที่แล้ว +2

    Coconut & tree pathi solluga ji...

  • @senthilkumar-qt5np
    @senthilkumar-qt5np 2 ปีที่แล้ว

    Super and thanks
    Plz upload different human hair and medicines

  • @raghuram8876
    @raghuram8876 3 ปีที่แล้ว +2

    Ungaloda all videos um, crystal clear and very informative, than others.... Keep rocking bro..... Keep on educating us...

  • @thirum2706
    @thirum2706 3 ปีที่แล้ว +4

    அண்ணா அமேசான் காடுகள் பற்றி வீடியோ போடுங்க 🙏🙏🙏

  • @israelkarthikmurali9543
    @israelkarthikmurali9543 3 ปีที่แล้ว +8

    அப்படியே ஆட்டுக்கறி பற்றி வீடியோ போடுங்க 🙏🙏🙏🙏

  • @fortunetamil
    @fortunetamil 2 ปีที่แล้ว +1

    well articulated bro💥

  • @shankarsubramaniyam8798
    @shankarsubramaniyam8798 3 ปีที่แล้ว +2

    Bro unga video yepoum oru full fill because nega total understanding ah pesi atha last oru gifted point soldriga paaruga athu highlight keep it up.. Do well

  • @thamukarthi7516
    @thamukarthi7516 3 ปีที่แล้ว +19

    ஒன்றிய உயிரினத்துல நாய் பற்றி ஒரு வீடியோ போடுங்க...

    • @3dlibraryshorts
      @3dlibraryshorts 3 ปีที่แล้ว

      i am waiting

    • @shafeeradwah8282
      @shafeeradwah8282 3 ปีที่แล้ว +1

      யோவ் நான் ஒரு வருசமா கேட்டுகிட்டு இருக்கேன்

  • @karthickc9450
    @karthickc9450 3 ปีที่แล้ว +1

    செம்மரத்தை பற்றிய தகவல் போடுங்கள்

  • @thalamani5666
    @thalamani5666 2 ปีที่แล้ว +2

    Your great bro, so many times listened your video but today I am appreciative, and voice very good that's why I am listened our video.... When I am depressing that time I am watch your video. because my mind relifed... Thank you I am waiting for our like.... Thank you... 👨‍⚕️

  • @Sakthi.241
    @Sakthi.241 3 ปีที่แล้ว +1

    அருமை யான தகவல் 🙏🙏🙏

  • @srmani0208
    @srmani0208 3 ปีที่แล้ว +1

    Bro your videos are very interesting. So please do the videos continuesly. 👌👌👌👌

  • @sivagamiarasu135
    @sivagamiarasu135 3 ปีที่แล้ว +2

    Your unavu arasiyal videos are really awesome 👍

  • @rilhanwahid5023
    @rilhanwahid5023 3 ปีที่แล้ว +1

    இலுமினாட்டிகள் பற்றிய வீடியோ போடுங்க அண்ணா

  • @muralipnmr1016
    @muralipnmr1016 3 ปีที่แล้ว

    என்னைப் பத்தி நீங்க வீடியோ பண்றேன்னு சொல்லும்போது எனக்கு சந்தோசமா இருக்கு. இருந்தாலும் என்னை அற்புத மனிதர் நீங்கள் சொல்லும் போது எனக்கு கூச்சமாக உள்ளது.

  • @கவியரசன்.செ
    @கவியரசன்.செ 3 ปีที่แล้ว +31

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகளின் கொடுமைகள் பற்றிக் கூறுங்கள் அண்ணா

    • @PLScience
      @PLScience 2 ปีที่แล้ว

      Innuma da intha story la pesitu irukinga. Ipo oru kudumbam namala aaluthu. Sri Lanka madiri dival panna poguthu.

  • @dinakarandinakaran6459
    @dinakarandinakaran6459 2 ปีที่แล้ว

    நல்லதொரு பதிவு .💕⚘🤝🇮🇳

  • @jayaraje4501
    @jayaraje4501 3 ปีที่แล้ว +2

    Bro யூதர்கள் வரலாறு பதிவு போடுங்க bro

  • @saravananr2624
    @saravananr2624 3 ปีที่แล้ว +1

    Sri Lanka porulathara manthanelai patri oru video poduinga bro

  • @haridass8783
    @haridass8783 3 ปีที่แล้ว +1

    பிராய்லர் கோழியின் தீங்குகளை பற்றி. அழுத்தமாக, விவாக பற்றி தகவல் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாளையதலைமுறையை காக்க. தோழரே

  • @Co-un-
    @Co-un- 2 ปีที่แล้ว

    Very thanks

  • @welcometork3216
    @welcometork3216 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள் போகன் அண்ணா

  • @sundark7807
    @sundark7807 3 ปีที่แล้ว +2

    Sir, u r great semma content and information keep rocking

  • @prathapm9491
    @prathapm9491 2 ปีที่แล้ว +1

    Brother can you make on turkey
    Many people interested in turkey now

  • @RajaRaja-bm9uu
    @RajaRaja-bm9uu 3 ปีที่แล้ว

    Super information

  • @victorvimalanathan87
    @victorvimalanathan87 3 ปีที่แล้ว +32

    I usually don’t subscribe to any channel, this is my 1st subscription. Just loved the explanation. Keep rocking and all the best 👍🏽

  • @statuschannel9615
    @statuschannel9615 3 ปีที่แล้ว +1

    Informative Awareness full bro😳😳🧐😐

    • @statuschannel9615
      @statuschannel9615 3 ปีที่แล้ว +1

      Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 ปีที่แล้ว

    Thanks ur information

  • @KarthiKarthi-cs6cr
    @KarthiKarthi-cs6cr 3 ปีที่แล้ว +13

    கோழிக்கறி போல,உங்களுடைய கொழிக்கதை சுவையாக இருந்தது.உடல்நிலை சரி இல்லாத போதும் வெள்ளி கிழமை உணவு அரசியலை பதிவிட்டீர்கள் நன்றி அண்ணா....

  • @Qatarmahesh
    @Qatarmahesh 3 ปีที่แล้ว +7

    I've never been promoted any TH-cam channels to my family group. First time I shared BBB link in my family group. You're More informative and really appreciate bro.

  • @heerthirajah1661
    @heerthirajah1661 3 ปีที่แล้ว +104

    கோழியின் வரலாறை பார்த்துக்கொண்டே கோழியை தின்று கொண்டு இருக்கிறேன் அண்ணா 🤣🤣👍🔥

    • @gopi275
      @gopi275 3 ปีที่แล้ว +7

      உடலுக்கு ஆரோக்கியம் தரும் நாட்டுக்கோழி நோய் தரக்கூடிய பிராய்லர் கோழி

    • @skr12-01
      @skr12-01 2 ปีที่แล้ว +1

      @@gopi275 நீங்களும் பிராய்லர் கோழி தின்று தான் வளர்ந்து இருப்பீர்கள்

    • @andrewsbooksbookreviewchan9454
      @andrewsbooksbookreviewchan9454 2 ปีที่แล้ว +1

      🤣🤣

    • @SeNgaiHemNath
      @SeNgaiHemNath 2 ปีที่แล้ว +1

      Me ; Nattu kozhi

    • @heerthirajah1661
      @heerthirajah1661 2 ปีที่แล้ว +1

      I tha video pathu 10 mnths achu. Epa 2022 romba vegam poiruchu pa

  • @amuthacountrychickenandkad8708
    @amuthacountrychickenandkad8708 3 ปีที่แล้ว +3

    🐔🐔🐔 கோழிகளை கொடுமை செய்யாமல் வளர்க்கும் உங்கள் " ஈரோடு கடக்நாத் பிரபு" வின் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி🙏🙏🙏

  • @iyyappan.sociologist
    @iyyappan.sociologist 3 ปีที่แล้ว

    Good explanation

  • @suresharumugam346
    @suresharumugam346 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @krishnabaijagannathan6493
    @krishnabaijagannathan6493 3 ปีที่แล้ว +2

    Special children patthi video podunga sago... gifted kids with high level IQ history podunga..

  • @ravis9972
    @ravis9972 2 ปีที่แล้ว

    நன்றி

  • @desingp3921
    @desingp3921 2 ปีที่แล้ว

    Super message sir 🙏

  • @madhanpresanth6401
    @madhanpresanth6401 3 ปีที่แล้ว +1

    Cake pathi video puduga bro...
    History of cake...
    Why cakes used in birthday...

  • @AnandKumar-zx1zv
    @AnandKumar-zx1zv 3 ปีที่แล้ว +1

    I love big bang bogan👌👌👌👌👌

  • @thangaduraiarumugam334
    @thangaduraiarumugam334 3 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல பதிவு. இப்ப இங்க us ல ஆர்டிபிசியல் சிக்கன் கறி கோழி வதை இல்லாம உருவாக்க பாத்துட்டு இருக்காங்க. Already ஆர்டிபிசியல் beef கறி சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்குது. அது மாதிரி சிக்கன் உக்கும் கடச்சா குற்றவுணர்ச்சி இல்லாம சாப்பிடலாம். நீங்க சொன்ன மாதிரி இங்க சிக்கன் சூப்பர் மார்க்கெட்ல நல்ல பேக்கேஜ் பண்ணி கிடைக்கும். சிக்கன் கட் பண்றது நம்ம ஊருல மாதிரி இங்க பார்க்கிறது ரொம்ப rare.

  • @MrVigarr
    @MrVigarr 3 ปีที่แล้ว +1

    சிந்து சமவெளி பற்றிய video kongam try panunga bro

  • @selvanayagam1384
    @selvanayagam1384 3 ปีที่แล้ว

    அருமை👏👏👏👏👏👏

  • @ursvasudevkrishnan6413
    @ursvasudevkrishnan6413 2 ปีที่แล้ว +2

    What a presentation 😍
    Vera level anna..

  • @balrajt4397
    @balrajt4397 ปีที่แล้ว

    ninga peasrathu super👌👌👌

  • @pichaipillai4180
    @pichaipillai4180 3 ปีที่แล้ว +5

    Different countries and their histories would be great subjects to be spoken

  • @மு.கலையரசன்
    @மு.கலையரசன் 3 ปีที่แล้ว +3

    மாட்டிறைச்சியை பத்தி பேசுங்க ப்ரோ

  • @kkelyn7281
    @kkelyn7281 2 ปีที่แล้ว +1

    Rabbits pathi video podhengge bro pls..

  • @manohershanker3560
    @manohershanker3560 3 ปีที่แล้ว +1

    Super content brother சாம்....keep going...congaratu 👍

  • @smartvicky9245
    @smartvicky9245 3 ปีที่แล้ว +1

    குமரி கண்டம் பற்றி வீடியோ போடுங்கள்...

  • @mycollections_rajasekar2147
    @mycollections_rajasekar2147 2 ปีที่แล้ว

    Sema comeday bro... Semaya sirichtten...

  • @mohansakthivelmohan6101
    @mohansakthivelmohan6101 3 ปีที่แล้ว +1

    மட்டுக்கறி பற்றி போடுங்க அண்னா

  • @azarudeen7728
    @azarudeen7728 3 ปีที่แล้ว +1

    நன்றி brother's

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 ปีที่แล้ว +1

    Jawa company history pathi video podunga bro please 🙏

  • @RameshRamesh-wm4rj
    @RameshRamesh-wm4rj 2 ปีที่แล้ว

    சேவல் சண்டையை பற்றி வீடியோ போடுங்க அண்ணன்

  • @LaluYadav-jq5sl
    @LaluYadav-jq5sl 2 ปีที่แล้ว

    Yudhargal siluvai por pathi solluga

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 ปีที่แล้ว

    Good collection of facts

  • @UCA_PrakashKumarP
    @UCA_PrakashKumarP 3 ปีที่แล้ว +3

    10:58 great depression pathi poduga bro...

  • @anthonyselvakumarjames2858
    @anthonyselvakumarjames2858 3 ปีที่แล้ว +1

    As usual super 👍

  • @arasubb
    @arasubb 3 ปีที่แล้ว

    thanks for your informations bro ill play your videos and hear while I am working

  • @shaviniyo
    @shaviniyo 3 ปีที่แล้ว

    Super bosss ...

  • @murugan.gmurugan.g2913
    @murugan.gmurugan.g2913 3 ปีที่แล้ว

    Thanks

  • @mohan17hasan
    @mohan17hasan 3 ปีที่แล้ว

    Bro plz manithan thondriya varalaru podunga

  • @mohamedthasleem8575
    @mohamedthasleem8575 2 ปีที่แล้ว

    Visa patri oru video podunga

  • @vinayagambalakrishnan6004
    @vinayagambalakrishnan6004 3 ปีที่แล้ว +1

    Bro can you talk about crocodile in onriya uyirinam please

  • @மனிதன்-96
    @மனிதன்-96 2 ปีที่แล้ว +2

    7:26 - peas'a'nt
    Also, it was Henry IV of France (ruled 1589-1610), not England

  • @ayyappanperumal1083
    @ayyappanperumal1083 3 ปีที่แล้ว

    Great bro

  • @prathickk4441
    @prathickk4441 3 ปีที่แล้ว +1

    Great depression pathi video podunga

  • @raghudhasardhan2848
    @raghudhasardhan2848 3 ปีที่แล้ว +1

    தலைவர் பிரபாகரன் பற்றிய வீடியோ போடுங்க

  • @Thanithuvamanavan
    @Thanithuvamanavan 3 ปีที่แล้ว +1

    இப்படி அன்பு காட்டி அன்பு காட்டியே கோழிய அறுத்துறீங்க...

  • @vijayakumar.m483
    @vijayakumar.m483 3 ปีที่แล้ว

    06:05 vera level👌

  • @nandhamech009
    @nandhamech009 3 ปีที่แล้ว

    Very interesting explanation

  • @Maduraibornchennaiman
    @Maduraibornchennaiman 3 ปีที่แล้ว +8

    தலைவன் வந்துட்டான் டா புது video ஓட....!! 😅

  • @rupeshrupesh3007
    @rupeshrupesh3007 3 ปีที่แล้ว

    இது வரைக்கும் you tupe ல யார் video க்கும் like போட்டது இல்லை bro உன் video க்கு மட்டும் தான் like போட தோனுது அவ்ளோ அருமையா இருக்கு

  • @arunachchuthan2674
    @arunachchuthan2674 3 ปีที่แล้ว +4

    Albert einstein patting oru video
    Plz upload from SL

  • @rajuganthi3559
    @rajuganthi3559 3 ปีที่แล้ว

    சூப்பரா சொன்னீங்க 🐓🐓🐔🐔🐔🐔

  • @ghostx7076
    @ghostx7076 2 ปีที่แล้ว

    Plz make video of DE BEERS an english diamond jewellers and how they looted African soil and destructed nature

  • @vengatesanm4892
    @vengatesanm4892 2 ปีที่แล้ว

    Anna jeams bond details paththi sollunganna

  • @iyyanarvijay5685
    @iyyanarvijay5685 3 ปีที่แล้ว +1

    Hiii....bro.... history of Singapore video pannnunga bro....pls....😬

  • @tamizhselvan1990
    @tamizhselvan1990 3 ปีที่แล้ว

    Nanba....idhu varaikum ulagathil nadande por (war) pathi series start pannunge....Nanri

  • @vijaykumarr4195
    @vijaykumarr4195 3 ปีที่แล้ว

    Valparai history poduga nanpa

  • @gopinathsathish7262
    @gopinathsathish7262 3 ปีที่แล้ว

    Dubai expo பத்தி பேசுங்கள் bro