கேரளாவில் நடந்ததை பற்றி பேசிவிட்டீர்கள்.ஆனால் இன்றும் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உறிஞ்சி எடுக்கும் cocacola companyai யார் கேட்பார்கள்
1:15 Kerala Village vs Coco cola company 1:35 Plachimada Kerala paddy hub 2:27 Perumadi panchayat 3:22 western ghats and rainy areas 4:10 Coco cola factory 5:24 Virtual water Kerala govt allowing water for making coke manufacturing 6:14 Ground water 7:06 polluted water 7:49 soil destoryed 8:22 Mayil amma 53 years old started protest 9:05 April 22 2002 protest against coco cola company 9:51 News channel not speaking 10:44 9 Farmers sucide 11:24 Acid water on outlook research 13:12 BBC Reporters research 15:15 Supreme court committee 15:52 Kerala pollution control board 17:20 water conference 18:05 2005 Coco cola company get out .. 20:22 Tamilnadu giving place for Coco cola company ..Plachimada Village The Real Thanoothu village By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️
As a Microbiologist, I had a bitter taste working in a MNC company. Ironically all the functioning water companies are floating the norms. I left the job bcoz of sleeping issues. Now I'm pursuing as a agricultural labour/ novice farmer, it's my passion.
That's a great move brother. You must have posted details anonymously. People in TH-cam as infyluencer should take up such initiatives to publish such details against corporates.
தத்தமங்கலத்தில் எங்க மாமாவின் பூர்வீக வீட்டு கிணற்றில் நீர் வற்றி விட்டதால் அதை மூடிவிட்டு அந்த வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டிற்கு வாடகைக்கு சென்றார்கள், அந்த வீட்டு கிணற்று நீரும் உப்பாக மாறிவிட்டிருந்தது. அதற்குப் பின்னால் இத்தனை விசயம் நடந்திருப்பது இப்போது தான் தெரிகிறது
ஆப்பிரிக்காவில் இப்பொழுது வரை இருக்கும் சுரண்டல்கள் (ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டு ஆப்பிரிக்க மக்களை அடிமையாக்கி அவர்கள் நிலத்திலிருந்து அவர்களிடமிருந்து சுரண்டிய பின் அந்த கனிமத்தை எடுத்து அணுகுண்டு தயாரிப்பது பற்றி) மற்றும் அவற்றை எதிர்த்து களமிறங்கிய புரட்சியாளர்கள் பற்றி போடுங்கள் போகன் சகோ
Excellent video..But have we ever wondered that why free-of-cost is called OC ( Here Mr Bogan used it many times - OC ). A small explanation for that - During the East India Company ( British ) rule , letters posted on behalf of the East India Company did not bear postage stamps, but had the words 'On Company's Service' or 'OC' written on them. The word "OC." gradually got to mean something which was offered free-of-cost 👍
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
ப்ரோ சூப்பர் ப்ரோ நீங்க எடுத்த தண்ணி டாபிக் என் லைஃப்ல உள்ள விஷயம் நான் சென்னைக்கு லாரில காசு இருக்கவங்களுக்கு விலை அதிகமா தண்ணி கொண்டு போய் சப்ளை பண்ற லாரி டிரைவர் பியூச்சர்ல சென்னைனு ஒரு நகரம் இல்லாம போயிடும் அப்படின்னு தோணுது காரணம் இந்த தண்ணி சப்ளை பண்றதுல ஒரு ஒழுங்குமுறை இல்லை இது அரசாங்கம் எடுத்து நடத்தணும் அதுல வர லாபத்தை நீர்நிலைகளை பாதுகாக்கிற விஷயத்துல செலவு செய்யணும் என்னுடைய வேண்டுகோள் அப்புறம் சென்னைக்கு தண்ணி வரது முக்கியமான இடங்கள் ரெட் ஹில்ஸ் பூந்தமல்லி அதுக்கப்புறம் செம்பரம்பாக்கம் இங்கிருந்து அதிகபட்சமா லாரியில் தண்ணீர் சப்ளை பண்றோம் ஒரு நாளைக்கு சென்னைக்கு பிரைவேட் மூலியமா மட்டும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்கிறோம் ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சென்னை நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது அதன் காரணமாக தான் இந்த அவுட்டர் இடங்களில் தண்ணீர் கிடைத்துக் கொண்டே இருக்கிறது ஒரு நாள் கிடைக்காமல் போனால் சென்னை மாநகரம் இல்லாமல் போய்விடும் அரசாங்கம் தனது இரும்பு கரங்களால் நீரை எப்படி விநியோகம் செய்ய வேண்டும் விநாயகம் செய்த பணத்தில் நீர்நிலைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டால் நமது பழங்கா பழங்காலத்து சென்னை உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும்
கேரள மக்கள் போராடி அவங்க ஊரை காப்பாற்றிட்டாங்க ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் நெறைய நிறுவனம் நிலத்தடி நீரை உரிஞ்சிட்கிட்டு இருக்கு தமிழ்நாடு என்ன ஆக போகுதோ.
Same happening in kaveri river bed pepsi co in near banglore 19 last... Water density of population, banglore now ground water level is acid isro reports says...
நீரை உறிஞ்சுவது மட்டுமல்ல ஒரு கட்டத்தில் அந்த நிலத்தையும் நிலத்தடி நீரையும் விஷமாக்கி விடுகிறார்கள் மற்றும் சுற்றுப்புறத்தையும் காற்று மாசு செய்து விடுகிறார்கள் கம்பெனிகள் கேட்டால் நிலத்தை கொடுப்பவனுக்கு தான் முதலில் அறிவும் அக்கறையும் பொறுப்பு இருக்க வேண்டும்
Same happened in Mexico City, about coco cola destroyed there water source, people drinking coke then water, now, In banglore kanaka pura over kaveri river bed, near pepsi co doing same things from last 19 years...
We are living close to this place but in tamilnadu. We should learn from keralates about preserving natural resources. They will not simply allow such things, and they have good awareness in poitics.
நான் விஜய் ரசிகன் ஆனால் விஜய் அவர்கள் வளர்ந்து வரும் போது கொக்கோ கோலா விளம்பரத்தில் நடித்த அதை ஆதரித்து நடித்து அதை எங்கே வேணாலும் யூஸ் பண்ணிக்கோங்க அனுமதியும் கொடுத்தார் பிறகு இப்பொழுது கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனியில் செய்யறது எதிர்கால சந்ததிகளுக்கு விவசாயிகளுக்கு பெரிய துரோகம் என படத்தில் டயலாக் பேசுகிறார், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுகிறார், ஒவ்வொரு முதல்வர்கள் ஆட்சிக்காலத்திலும் அவர்களை புகழ்ந்து பேசுகிறார் தனியாக நிற்கும் ஒரு தலைவன் மற்றவர்களுக்கு ஏன் வியாபார ரீதியாக தயங்கி அவர்கள் இருக்கும்போது அவர்களை புகழ்வது அவர்கள் இல்லாத போது அவர்களை ஜாடை மாடையாக திட்டுவது (சன் பிக்சர்ஸ் படத்தில்) பேசுவது போன்று படத்தில் நடிப்பது வெளிப்படையாக அவர் எந்த கார்ப்பரேட் கும் அரசியல்வாதிகளுக்கும் இனி படத்திற்காக நான் வளைந்து கொடுக்க முடியாது நான் இனிமேல அடிமை இல்லை என்பதை தெளிவாக உரக்க சொன்னால் மட்டுமே அவர் அரசியலில் நுழைய முடியும் எங்களைப் போன்ற ரசிகர்கள் ஒவ்வொரு படம் ரிலீஸ் சாகும் போதும் அதை மக்கள் முன் வெற்றியடையச் செய்யவும் செய்கிறோம் இனி தளபதி விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்தார் அதில் உள்ள கட்சி உறுப்பினர்களுக்கு கூட வளைந்து கொடுக்கக் கூடாது ஜாதி ஓட்டு லஞ்சத்தின் பக்கம் செல்லாமல் மக்கள் நலனை மட்டுமே பார்க்க வேண்டும்
கேரளாவில் நடந்ததை பற்றி பேசிவிட்டீர்கள்.ஆனால் இன்றும் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உறிஞ்சி எடுக்கும் cocacola companyai யார் கேட்பார்கள்
1:15 Kerala Village vs Coco cola company 1:35 Plachimada Kerala paddy hub 2:27 Perumadi panchayat 3:22 western ghats and rainy areas 4:10 Coco cola factory 5:24 Virtual water Kerala govt allowing water for making coke manufacturing 6:14 Ground water 7:06 polluted water 7:49 soil destoryed 8:22 Mayil amma 53 years old started protest 9:05 April 22 2002 protest against coco cola company 9:51 News channel not speaking 10:44 9 Farmers sucide 11:24 Acid water on outlook research 13:12 BBC Reporters research 15:15 Supreme court committee 15:52 Kerala pollution control board 17:20 water conference 18:05 2005 Coco cola company get out .. 20:22 Tamilnadu giving place for Coco cola company ..Plachimada Village The Real Thanoothu village By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️
As a Microbiologist, I had a bitter taste working in a MNC company. Ironically all the functioning water companies are floating the norms. I left the job bcoz of sleeping issues. Now I'm pursuing as a agricultural labour/ novice farmer, it's my passion.
That's a great move brother. You must have posted details anonymously. People in TH-cam as infyluencer should take up such initiatives to publish such details against corporates.
தத்தமங்கலத்தில் எங்க மாமாவின் பூர்வீக வீட்டு கிணற்றில் நீர் வற்றி விட்டதால் அதை மூடிவிட்டு
அந்த வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டிற்கு வாடகைக்கு சென்றார்கள்,
அந்த வீட்டு கிணற்று நீரும் உப்பாக மாறிவிட்டிருந்தது.
அதற்குப் பின்னால் இத்தனை விசயம் நடந்திருப்பது இப்போது தான் தெரிகிறது
ஆப்பிரிக்காவில் இப்பொழுது வரை இருக்கும் சுரண்டல்கள் (ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டு ஆப்பிரிக்க மக்களை அடிமையாக்கி அவர்கள் நிலத்திலிருந்து அவர்களிடமிருந்து சுரண்டிய பின் அந்த கனிமத்தை எடுத்து அணுகுண்டு தயாரிப்பது பற்றி) மற்றும் அவற்றை எதிர்த்து களமிறங்கிய புரட்சியாளர்கள் பற்றி போடுங்கள் போகன் சகோ
நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் மக்கள் அறியாமை பற்றியும் ஒரு வீடியோ போடுங்க இப்போதிக்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு உதவியா இருக்கும்
Excellent video..But have we ever wondered that why free-of-cost is called OC ( Here Mr Bogan used it many times - OC ). A small explanation for that - During the East India Company ( British ) rule , letters posted on behalf of the East India Company did not bear postage stamps, but had the words 'On Company's Service' or 'OC' written on them. The word "OC." gradually got to mean something which was offered free-of-cost 👍
அண்ணா பூலான் தேவி பற்றி ஒரு வீடியோ போடுங்கள்🙏
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
கர்னல் பென்னிகுக்
இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
நம் நாட்டின் வளங்களை பாதுகாக்க அனைவரும் கொஞ்சம் முயற்சி எடுங்கள்.
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
இந்த வீடியோவை பார்க்கும்போது எனக்கென்னவோ நம்ம தஞ்சாவூருக்கும் சேர்த்துதான் என்பது போல் உள்ளது...
பழனி பாபா பத்தி வீடியோ போடுங்க
Yes 💯 bro
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
Never ever give up ❤
Ivara Niruthunga daaw
Inta manusana tolla tangala😅😅
😂
Nenga irukenga Enga Andha Leo Messi pathi kekra b cuber
Anna seriously unka contents than really …….inspiring people in a correct way
#வள்ளலார் அவர்கள் பற்றி ஒரு வீடியோ பேசுங்க நண்பா
Yow B³ indha Benito Mussolini pathi oru video va poduya paavam @GopalakannanP Romba naala unga kitta kekurau
கடைசி சீட்டில் இவ்வளவு பெரிய குண்டு தூக்கி போட்டுடிகலே
😮😱😱😱😱 இப்ப தமிழ்நாட்டுல எங்க அந்த ஸ்பெக்ட்ரி இறுக்கு😮😮😮😮
Tirunelveli, thamarabarani river beside..
மயிலு..மயிலு....மயிலம்மா மல்லுக்கட்டலாமானு ஒரு பாட்டு இருக்கு(அத எதுக்கு எழுதுனாங்களோ)ஆனா.. அதுக்கு ஏற்றார்போல மல்லுகட்டி போராடி இருக்காங்க.. தண்ணீர்காக தோகை விரித்த மயிலம்மா.!!!......❤❤❤
ப்ரோ சூப்பர் ப்ரோ நீங்க எடுத்த தண்ணி டாபிக் என் லைஃப்ல உள்ள விஷயம் நான் சென்னைக்கு லாரில காசு இருக்கவங்களுக்கு விலை அதிகமா தண்ணி கொண்டு போய் சப்ளை பண்ற லாரி டிரைவர் பியூச்சர்ல சென்னைனு ஒரு நகரம் இல்லாம போயிடும் அப்படின்னு தோணுது காரணம் இந்த தண்ணி சப்ளை பண்றதுல ஒரு ஒழுங்குமுறை இல்லை இது அரசாங்கம் எடுத்து நடத்தணும் அதுல வர லாபத்தை நீர்நிலைகளை பாதுகாக்கிற விஷயத்துல செலவு செய்யணும் என்னுடைய வேண்டுகோள் அப்புறம் சென்னைக்கு தண்ணி வரது முக்கியமான இடங்கள் ரெட் ஹில்ஸ் பூந்தமல்லி அதுக்கப்புறம் செம்பரம்பாக்கம் இங்கிருந்து அதிகபட்சமா லாரியில் தண்ணீர் சப்ளை பண்றோம் ஒரு நாளைக்கு சென்னைக்கு பிரைவேட் மூலியமா மட்டும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்கிறோம் ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சென்னை நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது அதன் காரணமாக தான் இந்த அவுட்டர் இடங்களில் தண்ணீர் கிடைத்துக் கொண்டே இருக்கிறது ஒரு நாள் கிடைக்காமல் போனால் சென்னை மாநகரம் இல்லாமல் போய்விடும் அரசாங்கம் தனது இரும்பு கரங்களால் நீரை எப்படி விநியோகம் செய்ய வேண்டும் விநாயகம் செய்த பணத்தில் நீர்நிலைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டால் நமது பழங்கா பழங்காலத்து சென்னை உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும்
Very informative news brother, your channel deserves much more exposure
கேரள மக்கள் போராடி அவங்க ஊரை காப்பாற்றிட்டாங்க ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் நெறைய நிறுவனம் நிலத்தடி நீரை உரிஞ்சிட்கிட்டு இருக்கு தமிழ்நாடு என்ன ஆக போகுதோ.
Wait electricity yepadi meter irukgo athu mathi water metre konduvantake. Eni sangu tha
Same happening in kaveri river bed pepsi co in near banglore 19 last... Water density of population, banglore now ground water level is acid isro reports says...
Dmk and admk iruka varai naadu naasamatha pogum
நீரை உறிஞ்சுவது மட்டுமல்ல ஒரு கட்டத்தில் அந்த நிலத்தையும் நிலத்தடி நீரையும் விஷமாக்கி விடுகிறார்கள் மற்றும் சுற்றுப்புறத்தையும் காற்று மாசு செய்து விடுகிறார்கள் கம்பெனிகள் கேட்டால் நிலத்தை கொடுப்பவனுக்கு தான் முதலில் அறிவும் அக்கறையும் பொறுப்பு இருக்க வேண்டும்
Vaai la Vada sudrathu ithu dhan😂. Kora solravan Elam kalathula erangi poradanum. Social media la Kora soli ena projanam
Reservation pathi oru video podunga
Bro
Bogan tredingla irrukura news vachi video podura ne Vera level,makkalkum unmai theriyanum ninikura makkal kum un video unmai theriyanum anna
Idhaiyellam solvarvadharkku teiriyam vennnum good bbb channel
@bigbang
One of the best video among all of your videos
தளபதி ஏர்செல் பற்றி ஒரு வீடியோ போடவும்
Thank you so much bro engaludaya oorai patrika pesiyadharku naan plachimadail vasikkiren
Please talk about ISRO
சிறப்பான தகவல்
Very great video. Keep up the good work Bogan❤
Ashok leyland video pannu pls anna ❤
அருமையான பதிவு
ecg sudarshan pathi pesunga bro please unga voice la dha kekanum nu irukan
Nanguneri issues pathi video Podunga ….Ji
வீடியோவில் தண்ணீர் பற்றி கூறும்போதெல்லாம் பயமாகவே இருந்தது.....😢
#bigbangbogan
#bcubers
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
Semma content nu sollanum nu aasai. But upload panniyae 1 min dhan aagudhu
Good real story….Assam ranuva thalathil irundhu Mathivanan….
Iraniyan patri video podunga
கடவுளின் தேசம் என்று அழைக்கப்பட்ட மாநிலத்தில் இப்படியும் ஒரு நிகழ்வு நடந்துள்ளதா😢
#BCubers
#BigBangBogan
குமரி மாவட்ட மார்த்தாண்டம் பகுதியில் இருந்து துரத்தி அடிக்கபட்ட நிறுவனம் 1998
வணக்கம் 🎉🎉🎉
Great Video Bro, thanks..
Arumaiyana pathivu
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
Roman republic pathi sollunga na
Hello sir Dark wep, anonymous Hacker, Lazarus Hacker series news 🙏🙏🙏🙏🙏 pls 🗣️
இந்த போராட்டத்தின் வெற்றிக்கு DYFI இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பங்கு மிக முக்கியமானது....
Thank you so much for the infor bro
அருமை நண்பா
Increase the Video volume bogan sir
Same happened in Mexico City, about coco cola destroyed there water source, people drinking coke then water, now,
In banglore kanaka pura over kaveri river bed, near pepsi co doing same things from last 19 years...
Anna naa puthusa onnu kekkuran muligai than sanjivi herb itha pathi oru theory kudunga please
Hi I watch your every video.can you explain about BRICS and how to determine currency value please
ஏதோ த்ரில்லர் திரைப்படம் பார்த்த உணர்வு. . .
Ovorutharum pepsi coke mathri ulla cool drinks kudikama irunthale automatica avanuga potti ya kattikitu poiduvanga ithu varakum nan pepsi coke ithumari cool drinks kudichathula thagam edutha thanni illaya kudika tea
லெனின் பற்றி காணொளி போடவும்
ஹிட்லரை பற்றி பேசுங்கள்
Ne ivlo unmai soldra ,un video en friends ku share pannen,but no response anna,en life la Nan cooldrings Nan kudichathu illa na
Great initiative bro❤️
Big bang thanks very clean explain i appreciate u ur videos such a genuine contents r there, all the best for your upcoming videos.❤❤🎉🎉🙏🙏
Parbalo Escobar video podunga bro
Pablo Emilio Escobar போதை சாம்ராஜ்யத்தின் அரசன் பத்தி வீடியோ போடுங்க
குற்றாலம் பற்றோ வீடியோ போடுங்க ப்ரோ..
Can you post a video about the harm caused by glyphosate pesticide?
Montauk project pathi podu bro
We are living close to this place but in tamilnadu.
We should learn from keralates about preserving natural resources. They will not simply allow such things, and they have good awareness in poitics.
Nice brother❤
Mr.bogan. for a long time Gopalakannan asking to make a vedio about mussolini.. make it soon
Breaktaking nice content bro
Astec civilization genocide பத்தி வீடியோ பொடூங்க
platypus animal பற்றி பேசுங்க bro❤❤❤❤❤
நான் விஜய் ரசிகன் ஆனால் விஜய் அவர்கள் வளர்ந்து வரும் போது கொக்கோ கோலா விளம்பரத்தில் நடித்த அதை ஆதரித்து நடித்து அதை எங்கே வேணாலும் யூஸ் பண்ணிக்கோங்க அனுமதியும் கொடுத்தார் பிறகு இப்பொழுது கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனியில் செய்யறது எதிர்கால சந்ததிகளுக்கு விவசாயிகளுக்கு பெரிய துரோகம் என படத்தில் டயலாக் பேசுகிறார், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுகிறார், ஒவ்வொரு முதல்வர்கள் ஆட்சிக்காலத்திலும் அவர்களை புகழ்ந்து பேசுகிறார் தனியாக நிற்கும் ஒரு தலைவன் மற்றவர்களுக்கு ஏன் வியாபார ரீதியாக தயங்கி அவர்கள் இருக்கும்போது அவர்களை புகழ்வது அவர்கள் இல்லாத போது அவர்களை ஜாடை மாடையாக திட்டுவது (சன் பிக்சர்ஸ் படத்தில்) பேசுவது போன்று படத்தில் நடிப்பது வெளிப்படையாக அவர் எந்த கார்ப்பரேட் கும் அரசியல்வாதிகளுக்கும் இனி படத்திற்காக நான் வளைந்து கொடுக்க முடியாது நான் இனிமேல அடிமை இல்லை என்பதை தெளிவாக உரக்க சொன்னால் மட்டுமே அவர் அரசியலில் நுழைய முடியும் எங்களைப் போன்ற ரசிகர்கள் ஒவ்வொரு படம் ரிலீஸ் சாகும் போதும் அதை மக்கள் முன் வெற்றியடையச் செய்யவும் செய்கிறோம் இனி தளபதி விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்தார் அதில் உள்ள கட்சி உறுப்பினர்களுக்கு கூட வளைந்து கொடுக்கக் கூடாது ஜாதி ஓட்டு லஞ்சத்தின் பக்கம் செல்லாமல் மக்கள் நலனை மட்டுமே பார்க்க வேண்டும்
Dei lusu punda. Sambatham illama olaratha da mada punda
Mr bogan Naruto anime pathi podunga please
Stephen Hawking பத்தி உங்களால பேச முடியுமா
Mnemonic technique and related books video
Pls do a video about isro
Hotwheels history plz.....
Pls put about Kabaddi game brother 6
Camera 📸 video poduga
Already காவிரி ஆறுல தண்ணிர் color change ஆகி தான் வருது..bro
Enga ooru dhaa bro ithu
Super anna
Hello sir illuminati mossad series news 🙏🙏🙏🙏🙏🙏 pls 🗣️
Thank you family gay பற்றி பேச வேண்டும்
Warner Bros company history pathi video poduga bro 😅
one day wen food reduce, we will appreciate farmers
Bro talk about Madagascar and lemur
Politicians matrum Corporates companigal thaan namadhu naatin saabakedu.
Anna enga ooru ithu
ithu varaikkum coco cola kudikkathavanga yaarathu irukkingala
Inga real heroes vera ana Inga cinema actor indha madhiri real incident la act panni nanga dhan real heroes maari katikiraga
Ne Oru Thangam Ya
Annaiiiiiiiiiiiiiiiiiiiiiii Louise Vuitton company pathi soluga
Similar action taken by Sagayam IAS over turned by then government,and he was shunted out
இதை விட மிகத் தெளிவாக யாராலும் விளக்க முடியாது
டிஎன்பிஎஸ்சி ஹிஸ்டரி, வரலாற்று தலைவர்களைப் பற்றி வீடியோ போடுங்கள்
Chandrayan 3 please
😢😢😢😢😢😮😮😢super
🎉na Whatsapp story podunga na 🎉
WBbrothers video please