மெக்டோனால்டின் சோக கதை | The Tragic end of Mcdonald brothers | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • உலகில் Subwayக்கு அடுத்ததாக அதிகபட்ச ஃபிரான்சைஸ்களை கொண்ட Mcdonaldன் பின்னால் இருக்கும் சோக கதை இது
    This is the sad story of the original creators of the Mcdonald
    #mcdonald #bigbangbogan #bcubers
    _______________________
    To shop at www.angi.in
    use the below link to get 10% discount
    angi.in/discou...
    ________________________
    Join this channel to get access to perks:
    bit.ly/3smZRtp
    Sources
    Mcdonald
    corporate.mcdo...
    Mashed
    www.mashed.com...
    Movie
    The Founder

ความคิดเห็น • 366

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan 3 ปีที่แล้ว +78

    அருமையான விளக்கம் அண்ணா 👌👌👌🥰🥰🥰

    • @BigBangBogan
      @BigBangBogan  3 ปีที่แล้ว +7

      ❤️❤️

    • @Tiruchengode-34
      @Tiruchengode-34 3 ปีที่แล้ว +4

      Hey very good ya meenava...unoda video pakkama na dungamatten...form assam ranuvathalathilirundu mathivanan.....

    • @Tiruchengode-34
      @Tiruchengode-34 3 ปีที่แล้ว +2

      @@BigBangBogan bogan Indian military la video podunga...bro... podanum...idhu anbin kattalai....

    • @sanjay4215
      @sanjay4215 3 ปีที่แล้ว +1

      Next video KFC

    • @sanjay4215
      @sanjay4215 3 ปีที่แล้ว +1

      Please 🥺🥺🥺 kfc

  • @howtomake01
    @howtomake01 3 ปีที่แล้ว +70

    இந்த கதைய ஹாலிவுட் படமா எடுத்துருக்காங்க படத்தின் பெயர் The Founder. சிரிய தகவல்

  • @rajugopall243
    @rajugopall243 3 ปีที่แล้ว +35

    யாருக்கெல்லாம் big bang Bogan அண்ணா voice ரொம்ப பிடிக்கும்

  • @athavanuthamsingh8000
    @athavanuthamsingh8000 3 ปีที่แล้ว +18

    கடைசில கொஞ்சம் வருத்தமாவே ஆயிடுச்சி சகோ.
    கஷ்டப்பட்டு உருவாக்குனத ரொம்ப எளிமையா பறிகொடுத்துட்டாங்க 😭😭😭
    நன்றி சகோ இப்படி ஒரு பதிவு தந்ததற்கு 🙏🙏
    அடுத்த பதிவுல சந்திப்போம்
    இப்படிக்கு கோட்டைச்சாமியின் தீவிர ரசிகன் 🎉🎉🎉

  • @nathamrajamohammed1467
    @nathamrajamohammed1467 3 ปีที่แล้ว +35

    இதை கேட்டதுக்கு அப்புறம் என்னால ஏத்துக்க முடியல என்ன காரணம் என்றால் அண்ணன் தம்பி இரண்டு பேரும் கஷ்டப்பட்டு வழிநடத்திக் கொண்டு போவாங்க எங்க இருந்து வந்த ஒருத்தன் எல்லாத்தையும் ஆட்டையை போட்டு போயிட்டேன் நம்ப வைத்து கழுத்தறுத்த மாதிரி இது ஒரு நம்பிக்கை துரோகம்

    • @balasingam1017
      @balasingam1017 3 ปีที่แล้ว

      McDonald's brothers appavigal, paavan
      Raja thandhiram theriyaathavargal ☹️

  • @celistinchetty2201
    @celistinchetty2201 2 ปีที่แล้ว +5

    யோவ், யாருயா நீ, COFFEE & TEA கொடுக்குற புத்துணர்ச்சிய விட நீ கொடுக்குற தகவல்கள் தினம் தினம் புத்துணர்ச்சியா இருக்கு.
    Keep going with more information and details.
    Thank you BBB.

  • @thenikarthik4165
    @thenikarthik4165 3 ปีที่แล้ว +12

    கதையும் கதைக்கு தகுந்தாற் போல காமெடியும் ரசிக்க வைக்கிறது அருமை

  • @sakbhu001
    @sakbhu001 3 ปีที่แล้ว +16

    Anna.. great video.. just wanted to add a few more info. that I know. When the brothers came forward to sell their brand, they put forward 3 conditions:
    1) 2.7 Million Dollars in cash ( so that each brother get 1 million after taxes)
    2) the original store at San Bernadino (to be given as a gift to its founding employees)
    3) 1% royalty on each burger sold.
    So the first 2 conditions were fulfilled, however the 3rd was deliberately left out of contract as the other investors in McDonalds reality corporation deemed that as a long term commitment and was agreed on a "hand shake" basis.The brothers never got their royalties.
    Also, the brothers were not keep on franchising as they focused on quality over quantity and hence they only had 5 other stores when Ray Kroc came in.
    And an additional information, Ray Kroc was a shark in his professional life and a jerk in his personal life. He divorced his wife and forced a franchise to divorce his wife, whom he married later.

  • @srivijay1978
    @srivijay1978 2 ปีที่แล้ว +1

    வரலாற்று நிகழ்வுகளை நீங்கள் சொல்லும் போது மன வலி உடன் பார்ப்பேன்.
    ஆனால் இந்த வீடியோ மட்டும் தான் கொஞ்சம் சந்தோசமா பார்க்கிறேன்.
    நன்றி சகோதரா....

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 3 ปีที่แล้ว +4

    Master business plan but biggest துரோகம்.உங்கள் விளக்கமும் மிக மிக அருமை.ஒரு முழுமையான படம் பார்த்த திருப்தி.

  • @agamc2560
    @agamc2560 3 ปีที่แล้ว +22

    McDonald உருவான விதம் அருமை நண்பா..
    இந்த கடைக்கு இப்படி ஒரு கதைகள் இருக்கிறது என்று உங்கள் காணொளியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் 👌👌👌😍

    • @sivaneswaransiva1186
      @sivaneswaransiva1186 3 ปีที่แล้ว

      2018-2019 ல இதபத்நி ஒரு ஹாலிவுட் திரைப்படம் வந்து.
      The founder movie

  • @sathishkumar-uw4hn
    @sathishkumar-uw4hn 3 ปีที่แล้ว +2

    Bro continue vahh kudukiringa.... sema hardwork pandringa bro super... keep on rocking bro...❤️✨

  • @vishwaaradhakrishnan2040
    @vishwaaradhakrishnan2040 3 ปีที่แล้ว +4

    Semma brother
    awesome job
    Every time I go to McDonald I will remember the McDonald brothers,

  • @hariharasudhanm6541
    @hariharasudhanm6541 3 ปีที่แล้ว +4

    Mc Donalds pinnadi ivlo soga kathaiya🥺...Heart touching bro ❤️.....

  • @ssreedharan1256
    @ssreedharan1256 2 ปีที่แล้ว +1

    Very interesting topic and the narrative was very very good. Thank you.

  • @kabeerchoudary
    @kabeerchoudary 3 ปีที่แล้ว +2

    Rich dad poor dad book la McDonald's pathi konjam padicha maadiri niyabagam... Aana ivlo detail ah illa... Thank you for the update..👍🏾

  • @youtubetalks2343
    @youtubetalks2343 3 ปีที่แล้ว +18

    செயல்பாடில்லாமல் துரோகத்தால் வீழ்ந்த
    Mc DONALD 🤣🤣🤣 ஒரு நல்ல பாடம்

  • @thuvarakan6974
    @thuvarakan6974 3 ปีที่แล้ว +7

    Heard this story multiple times .. even after watched the movie itself hearing from you seems like a new view of the story .. good narration 👏👏👏

  • @nirmalraj7676
    @nirmalraj7676 3 ปีที่แล้ว +2

    Std, science ah thandi unga video vachi ippo case study panla polaye... 👌👌👌

  • @sapraja99
    @sapraja99 3 ปีที่แล้ว +3

    I have read several case studies but never came across McDonald's. Good one Bro.

  • @தமிழன்பூமி
    @தமிழன்பூமி 3 ปีที่แล้ว +1

    வணக்கம் தம்பி,
    உங்களின் பதிவு சிறுவர்களுக்கு புரியும் படியாக உள்ளது....👌
    உங்களது குசும்பு பெரியவர்கள் இரசிக்கும் படியாக உள்ளது..............👌

  • @boomerdrivejapan
    @boomerdrivejapan 3 ปีที่แล้ว +5

    It’s inspiring me to another level. Because i also a businessman. ♥️

  • @ananthvasiworld9906
    @ananthvasiworld9906 3 ปีที่แล้ว +2

    Informative bro hats off narrative style vera level bro
    ..movie paartha feel

    • @90strend21
      @90strend21 3 ปีที่แล้ว

      McDonalds movie ea iruku paarunga

    • @ananthvasiworld9906
      @ananthvasiworld9906 3 ปีที่แล้ว

      @@90strend21 paarthu Iruka bro water wolrd la vara antha hero than ithula villain ah iruparu

  • @jaganathans9039
    @jaganathans9039 ปีที่แล้ว

    அருமை 👍👍👍👍👍👍❤️❤️❤️🙏🙏🌹🌹🌹🌹 உங்கல்பதிவுஎல்லம்சுபர்

  • @sathishhurs
    @sathishhurs 3 ปีที่แล้ว +3

    Absolutely best video and more over this is given best experience to new entrepreneur

  • @FadedInfomation
    @FadedInfomation 2 ปีที่แล้ว +2

    The Founder By John Lee Hancock . One the best Michael Beaton movie.

  • @praveenkumar-eq1ew
    @praveenkumar-eq1ew 3 ปีที่แล้ว +2

    100k subscriber 🤞congrats team...

  • @NaveenkumarR-AS
    @NaveenkumarR-AS 3 ปีที่แล้ว +3

    Unga editing la super and comedy ya iruku 😍😆😆😆😂😂

  • @nalinkumarasaithambi4117
    @nalinkumarasaithambi4117 3 ปีที่แล้ว +9

    Vera level na neenga. Nice team. Congrats. You guys deserve a lot than other dummy informative youtubers

  • @mohamedshajithishak2648
    @mohamedshajithishak2648 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் அண்ணா 💐💐💐💐💐

  • @vinothsivasankaran1884
    @vinothsivasankaran1884 3 ปีที่แล้ว +1

    Motorola பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @kalaikalaiyarasan2411
    @kalaikalaiyarasan2411 3 ปีที่แล้ว

    உண்மையிலேயே உங்கள் சேனல் ரொம்ப அறிவுப்பூர்வமாக உள்ளது நன்றி#bcubers

  • @abiakash7188
    @abiakash7188 3 ปีที่แล้ว

    Super Bro ❤️❤️ Yeppoume en support ungalukku irukkum

  • @official8654
    @official8654 3 ปีที่แล้ว +2

    கடைசியில என்னையே அழ வச்சிட்டீங்க நண்பா.அந்த வில்லன் நாசமா போகனும்

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 3 ปีที่แล้ว +5

    Mc Donald பத்தி ஒரு Hollywood படமே இருக்கு செமையான படம் அதுவும் தமிழ் Dubbing le. ஆனாலும் Sir நீங்க எடுத்து விளக்கிய விதம் படத்த கூட அசால்ட்டா மிஞ்சி செம செமய இருந்துச்சு Sir...

    • @Anandkumar-xc8oo
      @Anandkumar-xc8oo 3 ปีที่แล้ว +1

      👍👍😀

    • @gopal7849
      @gopal7849 3 ปีที่แล้ว +2

      Movie name

    • @adamshivaji5665
      @adamshivaji5665 3 ปีที่แล้ว +1

      @@gopal7849 the founder

    • @Bravo.6
      @Bravo.6 3 ปีที่แล้ว +1

      அந்த படத்தை மொழிபயர்க்காம பார்த்திருந்தா விளங்கியிருக்கும்.

  • @fakkrudeenfaa2943
    @fakkrudeenfaa2943 3 ปีที่แล้ว

    Anna neega seekiram 100k 500k nu reach aaganum....
    Yellam samya explain pandringa... You rocking bro

  • @mohamedriyas333
    @mohamedriyas333 3 ปีที่แล้ว +2

    எப்பொழுதுமே தரமான content thaa தல.... #bcubers

  • @arunkumart.v2663
    @arunkumart.v2663 3 ปีที่แล้ว +4

    Please explain the Sri Lankan current issue, bro...

  • @kakamurali1645
    @kakamurali1645 3 ปีที่แล้ว +1

    Hello super bro ... Panama canal history news pls

  • @shadowblack333
    @shadowblack333 3 ปีที่แล้ว +1

    Shädöw here!!💕Intha content tharamaaa irudhuchiii!!🔥🔥next eeeeee content kaka wwitingg bro!!🔥🔥🔥Nd semma feel ah irudhuchi bro!!😍Mc DONALD🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Love u alwyz SAM❤️

  • @mrxfenyr619
    @mrxfenyr619 3 ปีที่แล้ว +4

    Thalaivare ennvoru intro 😂🔥 vera ragom neenga 🔥❤️

  • @kirubanitheshjayakumar8041
    @kirubanitheshjayakumar8041 3 ปีที่แล้ว +1

    Barbay Singam patti video podunga AnnA PLZZ

  • @rokithraja832
    @rokithraja832 3 ปีที่แล้ว

    Swastik symbol பத்தி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @antiboomeruncle4303
    @antiboomeruncle4303 3 ปีที่แล้ว +1

    Anna next unavu arasiyalla Water pathi Podunga anna iyarkaiya kidaikira thannniya kasu koduthu vangurathu eppo start aachi eppadi start aachi yaar start panna pls video Podunga anna

  • @rashfb6
    @rashfb6 3 ปีที่แล้ว

    #bcubers
    anna realy fantasic history but painful,!
    kannukku theriyatha droham ...
    mmmm
    any way thank for your content
    vaalha walamudan
    #bcubers thunayudan😉😉😉😉

  • @murugananthams1326
    @murugananthams1326 3 ปีที่แล้ว

    North Korea பற்றி இடங்களின் கதை video podunka bro. Please bro 🤗🤗🤗

  • @prasannasangetha7280
    @prasannasangetha7280 3 ปีที่แล้ว

    மிக சிறப்பான பதிவு நன்பரே.

  • @sanmugamvj
    @sanmugamvj 3 ปีที่แล้ว +10

    Even if they made a legal proposal, final defeat might be even worse for them.
    Real reason is they missed to acknowledge what is happening arround them, and they easily revealed the magic of their ideas just like a showbusiness.

  • @shinusingh4182
    @shinusingh4182 3 ปีที่แล้ว +2

    துரோகத்தின் வரலாறு படு மோசமாக இருக்கிறது.

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 ปีที่แล้ว

    இதுக்குத்தான் எவனையும் கூட்டு சேத்துக்க கூடாதுங்கிறது , பின்னாடி ஆப்பு வச்சுடுவானுங்க முதலுக்கே மோசமா மொத்தமா போச்சா அமெரிக்காவிலயே அப்படி என்றால் நம்ம ஆளுங்க செயல்னா ச்சுமா அல்லும் நம்மல நடு தெருவுக்கே கொண்டு வந்துருவானுங்க மிகவும் ஜாக்கிறதையாக தொழில் செய்ய வேண்டும் இங்கே. நன்றி bigbang Bogan channel அருமையான செய்தி 🙏🙏

  • @tamizh9631
    @tamizh9631 3 ปีที่แล้ว

    Bro neenga lastla sonningala house fly pathi atha video middle la sollunga lastla yaarum paaka mataanga so next video ku reach nalla irukum

  • @திரு-வ4ம
    @திரு-வ4ம 3 ปีที่แล้ว +1

    உலகில் அதிகப்படியான தொழில்கள் துரோகத்துடனேயும், துரோகத்தாளையுமே செயல்படுகிறது

  • @vengatesanm4892
    @vengatesanm4892 ปีที่แล้ว

    Anna Hollywood actor Harrison ford varalaru paththi sollunganna unga voice LA ketta nalla irukkum

  • @arulprakash1452
    @arulprakash1452 2 ปีที่แล้ว

    Vintage jawa bike review podunga anna

  • @mathiazhagan4094
    @mathiazhagan4094 3 ปีที่แล้ว

    Super bro, please konjam louda pesunga

  • @velumani..
    @velumani.. 2 ปีที่แล้ว +1

    எனக்கு கொஞ்சம் குடு யா, எச்சி ஊருது moment.

  • @SatishKumar-hr4mw
    @SatishKumar-hr4mw 3 ปีที่แล้ว +2

    Hi sir, waiting for Eeee 🤣
    What about that joker in very mcdonalds shop

  • @thiruseelan7317
    @thiruseelan7317 3 ปีที่แล้ว

    Anna ungga video yellam super...... Fantastic....... Fan from Malaysia 👏👏👏👏👏👍👍

  • @NK-wf6rh
    @NK-wf6rh 3 ปีที่แล้ว

    Bro romba feeling aah irruku ...brothers evalo veguliya irrunthurukanga yarukum kettathu nenaikama avanga undu avanga Vela undu nu santhosama ...inimay MC Donald's Ponalo illa pora way la paathalo Bros neyabagam than varum ..thanks bro for ur information

  • @prem91
    @prem91 3 ปีที่แล้ว +1

    எல்லாமே வேணும்னு ஆசை'படுறதும் தப்பு
    எதுவுமே வேணாம்னு போறதும் தப்பு str😘

  • @LegendultraBang
    @LegendultraBang 2 ปีที่แล้ว

    One buy ah sollringa....antha movie mathriye...yenaku innakum franchisengra vartha intha Movie la irrunthutha therium....semma padam

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 3 ปีที่แล้ว +1

    துரோகம், ஏமாற்றம் , இது எப்பொழுதுமே முயற்சி செய்பவனை பாதிக்கும்

  • @ramesheswaran7593
    @ramesheswaran7593 2 ปีที่แล้ว

    Put video about save soil important for future generations please a person is putting life for that

  • @pasupathisanmugam2011
    @pasupathisanmugam2011 3 ปีที่แล้ว +1

    Bro Hollywood film கூட வந்திருக்கு 👌💞

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 3 ปีที่แล้ว +6

    சரிய தப்பா செஞ்சா தப்பு ஆனா
    தப்ப சரியா செஞ்சா தப்பில்ல
    இது தான் பிஸீனஸ்

  • @MohanKumar-tp3gf
    @MohanKumar-tp3gf 3 ปีที่แล้ว

    Bro .. subway video panuga ...

  • @filmology9479
    @filmology9479 3 ปีที่แล้ว +1

    Biryani history and political side topic upload video bro

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 3 ปีที่แล้ว +2

    என் நண்பன் மெயின்ரோட்டில் வாடகைக்கு கடை வாங்கி கடும் ஒரு ஹோட்டலை தொடங்கி கொஞ்சம் கொஞ்சமா வியாபாரத்தை பெருக்கி நல்ல நிலைக்கு எடுத்துவந்த போது லேன்ட் ஓனரே கடையை வாங்கி விட்டார்
    இங்கயும் அதே கொடுமைதான்

  • @Raveendran.Muthukumar
    @Raveendran.Muthukumar 3 ปีที่แล้ว

    இன்னிக்கி video க்கு waiting, சீக்கிரம்

  • @mohamedhumayun6690
    @mohamedhumayun6690 3 ปีที่แล้ว +2

    வேற லெவல் போகன்... ❤️🔥🔥🔥❤️❤️❤️😎😎😎😎😎😎

  • @siva8201
    @siva8201 3 ปีที่แล้ว +1

    Anna intha story movie ya vanthu irukku (the founder) Vera level movie

  • @yoki3778
    @yoki3778 3 ปีที่แล้ว

    Kumari kandam pathi poduvingala bro

  • @jayavarma6674
    @jayavarma6674 2 ปีที่แล้ว

    One of My fav movies "The Founder"

  • @boomerdrivejapan
    @boomerdrivejapan 3 ปีที่แล้ว +2

    Semma level 🔥 vera madiri content oda varringa bro eppodhum. Kittathula 100k subscribers aga povudu extraordinary wishes 🤝🎉 seekirame 1 million aganum . Innum perusa valaranum nu vaalthuran bro saddict avitan bro unga video ku.
    naan Zamith Hilmy japan 🇯🇵 la irundu.

  • @lekshmananV
    @lekshmananV ปีที่แล้ว

    Amazingly Explained Big Bang Bogan

  • @bhavanivathyarviswanathan5895
    @bhavanivathyarviswanathan5895 3 ปีที่แล้ว

    மனிதர்களில் இது மாதிரி எத்தனை பேரை பார்த்தாச்சு., மனிதர்களில் குணம் அப்படி... ஒருத்தன் நல்லா இருந்தால் பிடிக்காதே பல மனிதர்களுக்கு,...அதுல ஒரு ப்ராடு raykroc...வஞ்சக சூழ்ச்சி காரன்

  • @manik2304
    @manik2304 3 ปีที่แล้ว +3

    Heart felt video ❤️ nice

  • @kannankannan9425
    @kannankannan9425 3 ปีที่แล้ว +1

    Love bird haa pathi sollunga bro pls

  • @karthiktherm5803
    @karthiktherm5803 3 ปีที่แล้ว

    Thala.... Tata ku aprm Indian companies ae varla... atha konjam pathu thatti vidunka.... suggestion... I think Amul oda story (kurien) Nala irukum ...

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 ปีที่แล้ว

    I loved THE FOUNDER Movie.. Well done movie...

  • @Parthiban019
    @Parthiban019 3 ปีที่แล้ว

    silapathikaram pathi podunga pls

  • @sinnahiakirubagaran3212
    @sinnahiakirubagaran3212 3 ปีที่แล้ว

    Very interesting! Thankyou big bang bogan 👌👌

  • @travellingmyownway
    @travellingmyownway 3 ปีที่แล้ว +2

    நல்லாயிருக்கு ஆனா... என்னமோ குறையுது சகோ

  • @Ananth8193
    @Ananth8193 3 ปีที่แล้ว +11

    Bcubers ellarum eppadi irukinga

    • @gowtham336
      @gowtham336 3 ปีที่แล้ว +1

      Fine bro ❤️ neenga?

  • @santhoshkumars885
    @santhoshkumars885 2 ปีที่แล้ว

    Food :புரோட்டா பத்தி வரலாறு போடுங்க

  • @Mr.Mee141
    @Mr.Mee141 3 ปีที่แล้ว +6

    மனித இனத்தின் மிக பெரிய சாபம் துரேகம்

  • @nirmalrio5546
    @nirmalrio5546 3 ปีที่แล้ว

    Thalaiva eagle pathi content pudunga bro

  • @Murugesan7810
    @Murugesan7810 3 ปีที่แล้ว +1

    Bro ipa tha 1week before nan Instagram la mc Donald photo upload pana bro Vera level bro neega

  • @ulmzubair5416
    @ulmzubair5416 7 หลายเดือนก่อน

    உன்மை மற்றும் பகுப்பாய்வு❤

  • @sanjayb6458
    @sanjayb6458 3 ปีที่แล้ว +2

    Semma information anna love you ❤️❤️❤️

  • @90strend21
    @90strend21 3 ปีที่แล้ว +1

    McDonalds movie iruku paarunga. Oru business epdi pannanum semaya katti irupanga 🔥🔥🔥🔥 tharamana movie

  • @charlesprestin595
    @charlesprestin595 3 ปีที่แล้ว +2

    அடப்பாவி Ray kroc
    Ok கடைசில கடை இப்போ யார் கிட்ட இருக்கு

  • @dhanushkodi7909
    @dhanushkodi7909 3 ปีที่แล้ว

    நண்பா டீ பற்றிய பதிவு போடுங்க

  • @செவிவழிஞானம்வளர்ப்போம்

    Editing semaya irukku

  • @bharathan.v1285
    @bharathan.v1285 3 ปีที่แล้ว

    Bro ethey matheriey next video ku oru clue kuduthingana... Peoples ku Konjam curiosity varum..... Crt ah guess panaravangaluku eythavathu rewards kuduthinga na... Comments um niryaa varum ungaluku ...unga chennal nala reach agum bro... Keep rock

  • @navastaj
    @navastaj 3 ปีที่แล้ว +1

    Ithu ellarkkum oru paadamaaga irukattum😪😪😪😪😪😪😪😪

  • @LokeshKumar-qx8ci
    @LokeshKumar-qx8ci 3 ปีที่แล้ว +1

    Sorry thalaivare late ah paathathukku

  • @AdnaanGems
    @AdnaanGems 3 ปีที่แล้ว +1

    இது போன்ற துரோகம் உலகத்தில் மலிந்து இருக்கிறது

  • @senmoorthisenmoorthi2376
    @senmoorthisenmoorthi2376 2 ปีที่แล้ว

    Bro krp dam பற்றி சொல்லுங்க

  • @jabachandru3624
    @jabachandru3624 3 ปีที่แล้ว

    Hey nalla video pandra man ne😁🥰🥰