கேது தசை | கேது ஞானகாரகனா? | ஜாதகத்தில் எந்த கிரகத்துடன் கேது சேர்ந்து இருக்கக் கூடாது? | Kethu Dasa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 43

  • @sujatharamaswamy9217
    @sujatharamaswamy9217 6 หลายเดือนก่อน +9

    மேஷ லக்னத்தில் இருந்து 9ம் வீடு தனுசு ராசியில் கேது இருக்கிறார். 2025 செப்டம்பர் மாதம் எனக்கு கேது தசை ஆரம்பமாகிறது. தங்கள் பதிலுக்காக ஆவலுடன் உள்ளேன்.

  • @AkilaParthiban-go3od
    @AkilaParthiban-go3od 5 หลายเดือนก่อน +2

    சூப்பர். சொன்னிக. அம்மா. நன்றி. நன்றி

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 หลายเดือนก่อน +1

    30:32 விருச்சிக லக்னம்

  • @bhuvanaveda182
    @bhuvanaveda182 6 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் நன்றி

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 6 หลายเดือนก่อน +2

    Super super 👌 mam

  • @ShshHehs-y2r
    @ShshHehs-y2r 9 วันที่ผ่านมา

    கடகம் லக்கணம் விருச்சிகத்தில் சூரியன் குரு கேது உள்ளது எப்படி இருக்கும் சொல்லுங்கள் அம்மா

  • @arulnayagisubramaniaiyer4937
    @arulnayagisubramaniaiyer4937 6 หลายเดือนก่อน +1

    கேது மூன்றாம் வீடான சிம்மத்தில் செவ்வாய், புதன்,மற்றும் சூரியனுடன் சேர்ந்து இருக்கிறது.மிதுன லக்னம்,தற்போது கேது தசா. பரிகாரம் சொல்ல வேண்டுகிறேன்🙏

    • @ksprahman7772
      @ksprahman7772 5 หลายเดือนก่อน

      0⁰⁰0p⁰0⁰😊

  • @AMUTHA.12
    @AMUTHA.12 6 หลายเดือนก่อน +1

    thank u mom super

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 4 หลายเดือนก่อน

    15:00 mithuna lagnam ketu ❤

  • @jayadevisivaraj720
    @jayadevisivaraj720 5 หลายเดือนก่อน

    Migavum nanri

  • @ragsraghava7223
    @ragsraghava7223 6 หลายเดือนก่อน +1

    How about hastham natchathiram ketu dasa palan and ketu in 10th house mesham along with guru, sukiran and sunfor kadaga lagnam

  • @LakshmiGM-y5h
    @LakshmiGM-y5h หลายเดือนก่อน

    Simma lagnam magarathil kedhu enna palan parekaram enna

  • @service7319
    @service7319 2 หลายเดือนก่อน

    மிதுன லக்கினம் கும்ப ராசி
    சதயம் 8ம் இடத்தில் கேது, சனி, குரு. இப்போது கேது தசை. எப்படி வழிபாடு செய்யணும்.

  • @Taaranature
    @Taaranature 4 หลายเดือนก่อน

    Be optimistic

  • @yogeshprem9529
    @yogeshprem9529 6 หลายเดือนก่อน +2

    🙏🙏👌💯

  • @jyothimani5597
    @jyothimani5597 6 หลายเดือนก่อน +2

    Ayilyam ethirveedu kku nasama madam pls ethu pathi solluga

  • @razhinaamahim3030
    @razhinaamahim3030 3 หลายเดือนก่อน

    கேது தசையில் என் தங்கை மகளுக்கு கல்யாணம் ஆகி குழந்தை உண்டாகியிருக்கிறது.கும்ப லக்னம் 12 ல் கேது மறைவு ஸ்தானத்தில் திருமணம் குழந்தைவரம் கிடைத்துள்ளது.இது எப்படி....அனுஷம் நட்சத்திரம் கணவர் வெளிநாடு வேலை.வெளிநாடு செல்லும் யோகம் கிடைத்தது.கேது திசையில்.கல்யாண தடங்கல் ஆரம்பத்தில் அப்பா தடுத்தாலும் அத்தை தாய்மாமன் நிர்பந்தித்து நடத்தினார்கள்.

  • @asthiraktaekwondoclub
    @asthiraktaekwondoclub 24 วันที่ผ่านมา

    சிம்மலக்கினத்திற்கு((லக்கினத்தில் ராகு,குரு,செவ்வாய்,சனி))இருக்க .. 7ல் கேது இருந்தால்

    • @HopefulMountains-xl6mt
      @HopefulMountains-xl6mt 23 วันที่ผ่านมา

      Kethu thisaiyil velinadu selveergal...thanimaiyai virumbuveergal...

  • @bhuvanaveda182
    @bhuvanaveda182 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @SriramSimhaa
    @SriramSimhaa 3 หลายเดือนก่อน

    While she explaining about Thula lagnam ...he unnecessarily divert into kani lagnam...

  • @umapillai6245
    @umapillai6245 6 หลายเดือนก่อน

    Tq mam.

  • @scoreiteasywithanualu260
    @scoreiteasywithanualu260 6 หลายเดือนก่อน

    Kumbham lagnam kadaga rasi kanniya kethu starting jan2025 how will life b

  • @muraliiyer7850
    @muraliiyer7850 6 หลายเดือนก่อน +1

    Sadhayam Natchatiram, Mesha Lagnam, Kumbarasi, Rendula Kethu, Kethu Dasai Feb2025 starting, how this dasai would be?

    • @karthiktr6274
      @karthiktr6274 6 หลายเดือนก่อน +1

      சனிக்கிழமை எமகண்ட நேரத்தில் நெய் தீபம் ஏற்றுங்கள் இதைத்தான் அம்மா சொன்னார்கள்
      கேதுவின் காயத்ரி:
      ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே
      சூலஹஸ்தாய தீமஹி
      தன்னோ கேது பரிசோத...
      ரத்தினம் - வைடூரியம்

    • @nandhudhanasekaran6194
      @nandhudhanasekaran6194 4 หลายเดือนก่อน

      Ganesh valipadu

  • @Hunter71298
    @Hunter71298 6 หลายเดือนก่อน

    Enpaiyanukku Thursday villakko poda sonnanga podallama?

  • @praseedarajendran1526
    @praseedarajendran1526 5 หลายเดือนก่อน

    Thiruvathirai nakshathrathiku kethu disai 52 vayasil varum madam 52 vayasile ayusu mudiyathu

  • @Snehas._1306
    @Snehas._1306 6 หลายเดือนก่อน

    Thankuou mam rago b
    31:29
    Podungaiu😅

  • @karthiktr6274
    @karthiktr6274 6 หลายเดือนก่อน

    பொதுவாக கேது திசை நடப்பவர்கள்
    வைடூரிய கல் அணியலாமா
    தங்கத்து அணிவது சிறந்ததா அல்லது வெள்ளியா...

  • @Hunter71298
    @Hunter71298 6 หลายเดือนก่อน +1

    Thursday kethu kku villakku podallama? Entha day villakku podanum?

  • @arunkumarkrishnamoorthy88
    @arunkumarkrishnamoorthy88 2 หลายเดือนก่อน

    8ல் (மகரம் ) கேது மற்றும் சுக்கிரன் (20 டிகிரி diff ) தற்போது கேது தசை madam

  • @aksarani316
    @aksarani316 6 หลายเดือนก่อน

    Ketu in Scorpio in kettai nakshatra you didn't said mam

  • @vinothinivignesh4686
    @vinothinivignesh4686 6 หลายเดือนก่อน

    9 th house la sukkiran +kethu

  • @Rock1234black
    @Rock1234black 6 หลายเดือนก่อน

    லக்கினத்தில் கேது ரிஷபலக்கனம்

  • @cpvijayanchinthamani3065
    @cpvijayanchinthamani3065 5 หลายเดือนก่อน

    நீங்கள் கூறியபடி இடப லக்னம் ஆறாமிடத்தில் கேது உள்ளார் கூடவே சுக்கிரனும் உள்ளார் பலன் யாது.

  • @devikashanmugam8203
    @devikashanmugam8203 3 หลายเดือนก่อน

    Mithuna lugnam 2025 il kethu thasai start

  • @SriramSimhaa
    @SriramSimhaa 3 หลายเดือนก่อน

    Change the anchor ..such a worst understanding in astrology

  • @AthiLakshmi-e4k
    @AthiLakshmi-e4k 4 หลายเดือนก่อน

    Tq mam