சனி கொடுக்கும் யோகம் எப்படி இருக்கும்? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
அண்ணா வணக்கம். குருவைப் பற்றி. சொன்ன ஒரு உதாரணம். மிகவும் அற்புதம் அண்ணா.. இன்னும் இந்த மாதிரியான வீடியோ நிறைய போடுங்கள்.. நீங்க பேசுறது எல்லாமே நல்லா இருக்கு.. திண்டுக்கல் சின்ராஜ் அண்ணா..
சனி கொடுக்கும் யோகம் எப்படி இருக்கும்!? விளக்கங்கள் சூப்பர் சார்,…நல்லதொரு பதிவு,…நன்றி,நன்றி,… 🙏🏻👌🏻👍🏻
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
Virgo asc, I enjoyed happiness , in second part of this dasa,moved to college, hostel life, as he is my 5th n 6th.
How was your first part?
அருமை நன்றி ஐயா 🙏
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
Iyaa nega pesurathu keka nalla iru ungaluku fan na
அருமை ஐயா
நீங்கள் சொல்வது உண்மை அண்ணா எனக்கு சிறுவயதில் எனக்கு சனி தசை நடந்தது 21 வயது வரைக்கும் எனக்கு கல்வியை கொடுத்தது. நான் தற்காலிக்கமாக ஆசிரியர் பணியில் இருக்கேன். 7 1/2 சனி வரும். மீனம் பூரட்டாதி
ரொம்ப சரியா சொன்னீர்கள்
இந்த மதுரை தமிழில் ஹாஸ்யம் கலந்து இவர் சொல்லும் ஜோதிடம் மிகவும் சிறப்பு.
வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் சார்
ஐயா வணக்கம். சனி கர்மகாரகன் ஆவார். இவர் நம் முற்பிறவியின் நல்ல & தீய கர்மாக்களை பதிவு செய்து வைத்திருப்பவர். எனவே நாம் முற்பிறவியில் நல்ல கர்மாக்களை செய்திருப்பின் இப்பிறப்பில் நல்ல முறையில் பிறப்பு ஜாதகத்தில் அமர்ந்திருப்பார் என்பது உண்மை. நல்ல முறையில் அமர்திருப்பின் சனி தசாவிலோ ( அ ) ஏழறையிலோ குப்பென்று மேலே தூக்கி உச்சானிக்கொம்பில் அமரவைத்துவிடுவார். அதேபோல தீமையான பலன்களை கொடுப்பதாயின் அதள பாதாளத்திற்க்கு தள்ளிவிடுவார். சனியிடம் அவ்வளவு எளிதில் வாங்கமுடியாது. வாங்கிவிட்டால் எளிதில் எந்த கிரகத்தாலும் அழிக்கமுடியாது என அறியவும். என் அனுபவம். சனியினால் கொடுக்கப்படும் சொத்துக்கள் 3 -- தலைமுறை அல்லது 5 -- தலைமுறை வரையில் அழிவதற்கான வாய்ப்பே இல்லை என்பதாகும். சில குடும்ப சொத்துக்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்க்க சனியின் அனுக்கிரகமே காரணம். நன்றி ஐயா. வணக்கம்.
Nice and interesting explanation about Saneeswarar tharum Yogam thanks Sundarrajan
Bh6l
Super sir. Vazhga valamudan.
ஐயா வணக்கம் சனிபகவான் பத்தி நல்ல விதமா சொல்லக்கூடிய ஒரு ஆளுமை ஐயா சின்னராஜ் அய்யா
சூப்பர் சார்
Sir ethu madri cinema thuraiyil nadigan allathu iyakunara prabalam aagum yogam pathi oru video podunga sir please
Very clear explanation video sir.
இறை வணக்கம் சார் 🙏
Thank u so much
Super news sir
வணக்கம் சின்னராசா சார் 🙏
Please upload video about share market, gold and oil prediction sir.
THANK YOU SIR
செம்ம sir" some assured " life time warranty
Sani thsa give all good wealth. And all in all. Very good thsa. But my Next buthan very very bad. Now I'm emty. Now kethu thasa normal runing
Date of birth 04-07-1970 time 6.20am place gobichetypalayam. Why and what a reason.
Sani kodukkum yogam - industry, Iron, mining industry, any related to rock,minerals, automobile, carriers, workshop owner, good employees, political strength, mechanical, court judge, automotive showroom, entrepreneur, good customer service, infrastructure, architects, MSME, etc
நன்றி
Missing ordinary sunday live.Sunday live is the only hope for many people who cannot reach you sir. Kindly consider sir.
Vanakam sir ,
I galaxy contact number venum
Vanakam sir,
Ungaloda contact details venum
ஐயா மேஷத்தில் சனி குரு. 7ல் செவ்வாய். திருமண வாழ்க்கை பற்றி கூறுங்கள் வருத்தம் அளிக்கிறது...... மகரலக்னம்
🙏🏻sir. 😁😊👌.
சச யோகம் பற்றி சொல்லுங்கள்
சனி கொடுத்தால் எவர் தடுப்பர்
Sir please explain about degrees
Hi sir ..pls tell about whether kettai nakshatra is good or bad?
Sani perumbalum elarukum alwa thaan kuduppar, ungal sense of humour vera level 😁😁😁😁 May God bless you and your family
First view. First like 😂😂😂.
சிம்ம லக்கினம் மகரம் ராசி 4 இல் சனி 6இல் செவ்வாய் உச்சம் இரண்டும் பரிவர்த்தனை சனி தசை எப்படி இருக்கும் ஐயா
En Magan jadagam pargavendum evalau aggum
ஐயா முன்னல் முதல்வா் E P S அவா்கலுக்கு சனி திசை கோடுத்து கேடுத்து விட்டதெ
ஐயா வணக்கம்.
துலாம் ராசி,சிம்ம லக்கினம்.
8-இல் சனி மற்றும் கேது உள்ளது. சனி திசை எப்படி இருக்கும் ?
ஐயா வணக்கம் எங்கள் குடும்ப நபர்களுக்கு ஜாதகம் பார்க்க வேண்டும்.
மேஷ லக்னத்துக்கு 10ல் சனி (ராசி துலாம்) எனில் தற்போது சனி தசை பலன் என்ன.
தயவுசெய்து சுருக்கமாக விளக்கவும்
வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது
குரு கொடுப்பின் சனி தடுப்பார் ...சனி கொடுப்பின் எவர் தடுப்பார் ....என்பது பழமொழி ..ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
Rishabh Lucknow
😊😊😊
நன்றி !!!
8ல் சனி (குரு வீடு) பலன் எப்படி இருக்கும் ?
என் மகள்.ஜாதகத்தில்.சனி.உச்சம்.ரிஷபராசி.கும்பாலக்கினம்.சந்திரன்.உச்சம்.பெயர்.காவியா.7.1.2012
Sir I have trouble in hearing the audio
Lagnathil sani
சுக்கிரதிசை இருக்கும்போது 7 1/2 சனி வந்தால் எப்படி இருக்கும் .
வணக்கம் ஐயா, எனது கணவருக்கு மகர லக்னம் ஐ ந்்தில் சனி வக்ரம் எதிர்காலம் எப்படி இருக்கும். 27-12-1972 காலை 9.30 மதுரை. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து எங்களுக்கு கருத்து வேறுபாடு அதிகமாக உள்ளது. அதை எவ்வாறு சரி செய்ய முடியும்.
Hi Sir My brother got medical seat UG and PG seat during sani mahadasha
Viruchigarasi ah vechi seivathil sani Ku nigar sani tha.....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா..
கேது கொடுத்ததை சனி கூட பறிக்காது சொன்னீர்கள்...இப்போது இதை சனிக்கு சொல்கிறீர்கள்🤔🤔
அண்ணா வணக்கம் எனக்கு ஒரு சிறு சந்தேகம். எனது எனது அப்பா தம்பி மகன் மற்றும் தம்பி மகன் ஆகிய எங்கள் எல்லோருக்குமே ஜாதகத்தில் சனி மகரத்தில் ஆட்சி. ( 29/9/1963,10/9/1992,6/6/1997,25/11/2021,3/12/2021) இதை பற்றி கூற முடியுமா?
Sani bagawan see the money...
பல சந்தேகம் உள்ளது.
பேசலாமா. பொருள்: சனி,ராகு கேது,ஜென்மம், எட்டு, ஏழரை,ஆறு.
லக்னம் மற்றும் ராசி என இரண்டு முறை. எப்படி வாழமுடியும்.
சார் நீங்கள் சொல்லறமாதிரி கை விரல் வலையவில்லை என்றால் திமிரு என்றார் கள்
வணக்கம் சார்.பெயர் பரசுராம்.பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. கும்பகோணம்.
எப்போது பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்?
எந்த வேலையும் நிலையாக இல்லை
ஐயா வணக்கம். அஷ்டமி சனி நடக்கும்போது குடும்ப வாழ்க்கைஎவ்வாறு இருக்கும்
வீன் பலி சொல் வரும்
🙏🏻🙏🏻🙏🏻
Alva kilo kilo va irukku.
But adicha adi la evalo adichalum thangura mathiri aaki vachurukar.
vaaye thiraka mudiyala.
Evalo adichalum thanga vaikurar.
Ethachum kudupar nu wait pannitu iruken😂😢
Sanithesail Realestatku sani kodukuma sir
🙏❤️🙏
Ennaku nalla alvaa kodukurar sani
இந்த வீடியோவால் நீங்க சொல்ல வந்த செய்திதான் என்ன புரியலை முடியலை ஸார்
வாழ்வதோ வீழ்வதோ சனி தசாவில் பிற தசாவால் வற்றாத அளவிற்கு அவரவர் கர்மாவை பொறுத்து தருவார்.
Real estate sani kodukum
என்ன செல்ல வரீங்கனு புரியல தலை
கடக லக்னம் 5ல் சனி நாசம் பன்னிட்டாரு பகவானே
Hi sir.
My date of birth is 10.2.1974 ,7.26 AM. Sani thisai eppadi irrukkum sir. But sani 5il vakram with kethu.
Guru parvai is there from kumba laknam
P SANKAR SALEM 29.3.1987 AM5
Halwa tha koduparu... 😂😂😂😂
Adani Enterprises
you not only astrologer but you teach share market, some English words,conveying thoughts of common people, science, connecting astrology with science , what else brother 😁😁😁
எனக்கு எந்த வேலையும் செட்டாக மாட்டாதுஎனக்கு ராகு திசை நடக்கிறது ஒரே குழப்பமாய் இருக்கிறது ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை இருக்கிறது என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா பெயர் ஜீவாபாரதி பிறந்த தேதி 11.12.1999 பிறந்த நேரம் 06.50pm பிறந்த ஊர் புஞ்சை புளியம்பட்டி
Porumaiyaga irukkavum u will find your way amd settle better shortly
Now you happen to 7.30year Saturn🪐. So you distrub about your future life. Don't worry. Still 3year wait for good job Or business. Then go to the job available now. You will be good wife and children. But maybe marriage little🤏 late . All wish well
Sir, thankyou👌👌🙏🙏
Thank you sir
🙏🙏🙏🙏