குறைந்த இரத்த அழுத்தம் பற்றி விரிவான விளக்கம் கொடுத்தீர்கள். சரியான உணவு பழக்கம், உடற்பயிற்சி, யோகா இவற்றைக் கடைபிடிப்போம்! உடல் நலம் பாதுகாப்போம்! நன்றி டாக்டர்! 🙏🙏🌹🌹🌹🩺🩺🩺🙏🙏🙏🙏
சார் அருமை . மருத்துவரிடம் குறைவான அறிவுரைகளுடன் மாத்திரை பரிந்துரைதான் கிடைக்கும் . அவரால் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு விளக்கம் தர இயலாது . தற்போது எனக்கு பிரஷ்ஷர் சற்று குறைந்துள்ளது . தாங்கள் என் போன்ற பல ஆயிரம் பேர் பயன் பெறும் வகையில் அருமையான பதிவினை தந்துள்ளீர்கள் நன்றி
ஒரு வருடம் முன் இந்த வீடியோ போட்டு இருந்தால் என் மகளை காப்பாற்றி இருக்கலாம் என் மகளுக்கு திருச்சி வாஸன் கண் மருத்துவ மனை இல் லேசிக் ஆபரேசன் செய்தபின் செப்சிஸ் தொற்று ஏற்பட்டது ஆபரேசன் செய்த அன்று இரவில் இருந்தே உடம்பு முழுக்க சிவப்பு நிறத்தில் புல்லியும் அரிப்பும் ஏற்பட்டது தோல் டாக்டரிடம் காண்பித்தோம் அவர் செப்சிஸ் என்று கண்டுபிடிக்காம் ஸ்டீராய்டு மாத்திரை கொடுத்தார் அரிப்பு நின்றது தொண்டை வலி வந்து நீர் கூட குடிக்க முடியாத நிலை பின் பிரசர் குறைந்து பல்ஸ் கூடியது MD டாக்டரிடம் காண்பித்தோம் அவர் கொடுத்த மாத்திரை சேராமல் வயிற்று போக்கு வந்தது பின் அப்பலோ வில் சேர்ந்து எவ்வளவோ முயற்சி செய்தும் என் ஆங்கிலக் கவிஞர் 22 வயது மகளை காப்பாற்ற முடிய வில்லை.
I lost 2 jobs in UAE because of Low Blood pressure. No proper response from Doctors. They simply say little salt with water is best. Thank you for your useful messages. Thank you 💗 Doctor
வணக்கம் டாக்டர்😄... அருமை சிறப்பான பதிவு👍மிகவும் தெளிவான விளக்கம். டாக்டர் நீங்க எங்களுக்காக நேரம் எடுத்து இவ்வளவு அருமையா விளக்கம் கொடுக்கறது ரொம்பவும் பயனுள்ளதாயிருக்கு.இன்னும் மேலும் மேலும் உங்கள் சேவை தொடரட்டும்.💐நீங்களும் உங்க தொழிலும் இன்னும் நீண்டுகொண்டே இருக்க இறைவன் கிட்ட வேண்டிக்கிறேன்.🙏 நன்றி டாக்டர்🙏
டாக்டர் கார்த்திகேயன் சார், இனிய மாலை வணக்கம், சார்.உங்களுக்கு இந்த நாள், இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்கள், சார். இந்த வீடியோவில், நீங்கள் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை செய்து காண்பித்து, மயக்கம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் பற்றி விளக்கிய விதம் மிகவும் அருமை. மிக்க நன்றி, சார். இந்த வீடியோ வெளியிட காரணம் என்ன என்பதை சொல்லியும், குறைந்த அழுத்தம் என்றால் என்ன என்பதையும், மருத்துவ துறையில் குறைந்த அழுத்தம் என்றால் குறிப்பிடும் அளவை பற்றி கூறியும், எந்த நிலையில் உள்ள குறைந்த இரத்த அழுத்தத்தை பற்றி பயப்படவேண்டும் என்பதை கூறியும், குறைந்த இரத்த அழுத்தம் யாருக்கெல்லாம் வரும், எந்தெந்த சமயத்தில், குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படும், அதை சரி செய்யும் வழிமுறைகள், திடீர் என்று குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படக் காரணங்கள், சரி செய்ய கடைபிடிக்க வேண்டிய செயல்கள், உடற்பயிற்சியின் அவசியம்,குணப் படுத்தும் மருந்துகள், என்று எல்லாவற்றைப் பற்றியும் மிக மிக விளக்கமாக,எழுதியும், அருமையாக நடித்தும், அருமையாக விளக்கினீர்கள். மிக்க நன்றி, சார். அடுத்த வீடியோ பற்றிய, தகவலையும் எங்களுடன் பகிரந்தீர்கள். மிக்க நன்றி, சார். உங்கள் சேவை, மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வாழ்த்துக்கள், சார். Have a fabulous day, Doctor Karthikeyan Sir.
இந்த கால கட்டத்தில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் நீங்கள் கொடுத்த பதிவு உதவி யாக இருக்கும் சார். மிகவும் தேவையான ஒரு பதிவு சார் உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி
EXCELLENT DOCTOR! AS USE TO COMMENT IN ALL YOUR VEDIOS THIS IS ALSO VERY VERY VERY USEFUL TO ALL! ESPECIALLY FOR ME! AM A LOW BP PATIENT! THANKS A LOT DOCTOR! 🙏 🙏 🙏 🙏 🙏
சார்... உங்கள் சேவை அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது டாக்டர் பேசவே நேரம் கிடைக்காத இந்த இயந்திரமான வாழ்க்கை யில் எங்களுக்காக தங்களின் பொன்னான நேரம் ஒதுக்கி பயனுள்ள வகையில் அறிவுரை கூறுகிறீர்கள்... பல கோடி நன்றி.... புண்ணியம் தங்களுக்கு நிறைய கிடைக்கும்..... நன்றி.. ஐயா 🙏🙏 🙏
கல்லீரல் மற்றும் கண் பிரச்சினைக்கு தீர்வு சொல்லுங்க அய்யா!3varsama கண் வலி 😭எரிச்சல்,imailam red agiduthu,veenguthu,katti varuthu Sari aagamatuthu Padikamudiyala😭
டாக்டர் எனக்கு சில சமயம் பசி நேரத்தில் உடல் வெடுவெடுப்பு ( fatigue) வருகிறது இதற்கு என்ன காரணம் அந்த நேரத்தில் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது தயவு செய்து பதில் கூறவும். நன்றி
Vanakkam sir , thanks for sharing different subject today, each topic of ur teaching and explaning is wonderful, May God bless you always and continue please sir
If a systolic pressure is as high as 150 and diastolic pressure is as low as 60 i.e 150/60 what to do ? Hope for early clarification for high systolic & low diastolic pressure at a time.. .
எனக்கு எப்போதும் low bb தான். 52 வயதாகிறது housewife. குழந்தைகள் பள்ளி செல்லும் சமயத்தில் காலையில் இந்த தொந்தரவுகள் இருந்து balance பண்ணமுடியாமல் அவதிப்பட்டு ள்ளேன். 5yrsback அசிடிட்டி பிரச்சினைகளால் lowbb low sugar இருந்தது. Treatmentல் சரியாகிவிட்டது. நேற்று திடீரென ஒரு வினாடி இருந்து சரியாகிவிட்டது. இன்றும் இந்த வீடியோ பார்த்து கொண்டேஇருக்கும்போது கிர் என்று இருந்தது. சுதாரித்து கொண்டேன். என்ன செய்யலாம்
வணக்கம் சார், எனக்கு குடலில் சிறிய அளவில் ரத்த கசிவு உள்ளதாக எண்டாஸ்கோபி மூலம் டாக்டர் பார்த்துக் கூறினார். மேலும் மலத்தில் ஆங்காங்கே கருப்பாக உள்ளது. இதனால் ஆபத்து ஏதும் உண்டா? என்பதை கூறுங்கள்
குறைந்த இரத்த அழுத்தம் பற்றி
விரிவான விளக்கம் கொடுத்தீர்கள்.
சரியான உணவு பழக்கம்,
உடற்பயிற்சி, யோகா இவற்றைக்
கடைபிடிப்போம்! உடல் நலம்
பாதுகாப்போம்! நன்றி டாக்டர்!
🙏🙏🌹🌹🌹🩺🩺🩺🙏🙏🙏🙏
வணக்கத்துக்குரிய டாக்டர்! இன்றைக்கு அழகாக சட்டையில் சூப்பராக இருக்கீங்க நீங்க நல்லா இருக்கனும் !நன்றிங்க டாக்டர் !!💕🤲🙌🙏
சார் அருமை . மருத்துவரிடம் குறைவான அறிவுரைகளுடன் மாத்திரை பரிந்துரைதான் கிடைக்கும் . அவரால் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு விளக்கம் தர இயலாது . தற்போது எனக்கு பிரஷ்ஷர் சற்று குறைந்துள்ளது . தாங்கள் என் போன்ற பல ஆயிரம் பேர் பயன் பெறும் வகையில் அருமையான பதிவினை தந்துள்ளீர்கள் நன்றி
Thanks sir😊
Thank you Sir. I am 32 year old.I am also facing this problem past few years. Now your video is very very helpful Sir.
Brother eny one idea
தெளிவான விளக்கம். கனிவான பேச்சு. மிக்க நன்றி சார்.
ஒரு வருடம் முன் இந்த வீடியோ போட்டு இருந்தால் என் மகளை காப்பாற்றி இருக்கலாம் என் மகளுக்கு திருச்சி வாஸன் கண் மருத்துவ மனை இல் லேசிக் ஆபரேசன் செய்தபின் செப்சிஸ் தொற்று ஏற்பட்டது ஆபரேசன் செய்த அன்று இரவில் இருந்தே உடம்பு முழுக்க சிவப்பு நிறத்தில் புல்லியும் அரிப்பும் ஏற்பட்டது தோல் டாக்டரிடம் காண்பித்தோம் அவர் செப்சிஸ் என்று கண்டுபிடிக்காம் ஸ்டீராய்டு மாத்திரை கொடுத்தார் அரிப்பு நின்றது தொண்டை வலி வந்து நீர் கூட குடிக்க முடியாத நிலை பின் பிரசர் குறைந்து பல்ஸ் கூடியது MD டாக்டரிடம் காண்பித்தோம் அவர் கொடுத்த மாத்திரை சேராமல் வயிற்று போக்கு வந்தது பின் அப்பலோ வில் சேர்ந்து எவ்வளவோ முயற்சி செய்தும் என் ஆங்கிலக் கவிஞர் 22 வயது மகளை காப்பாற்ற முடிய வில்லை.
Really very sad to read about your loss... May her soul rest in peace 🙏
😢
Dr. Karthikeyan அவர்களுடைய பேச்சை கேட்டாலே நோய் குணமாகி விடும்.
I lost 2 jobs in UAE because of Low Blood pressure. No proper response from Doctors. They simply say little salt with water is best. Thank you for your useful messages. Thank you 💗 Doctor
@@unitedworldcare9497 thyroid check 0anni parunga
வணக்கம் டாக்டர்😄...
அருமை சிறப்பான பதிவு👍மிகவும் தெளிவான விளக்கம். டாக்டர் நீங்க எங்களுக்காக நேரம் எடுத்து இவ்வளவு அருமையா விளக்கம் கொடுக்கறது ரொம்பவும் பயனுள்ளதாயிருக்கு.இன்னும் மேலும் மேலும் உங்கள் சேவை தொடரட்டும்.💐நீங்களும் உங்க தொழிலும் இன்னும் நீண்டுகொண்டே இருக்க இறைவன் கிட்ட வேண்டிக்கிறேன்.🙏
நன்றி டாக்டர்🙏
Thanks sir🙏
டாக்டர் கார்த்திகேயன்
சார், இனிய மாலை
வணக்கம், சார்.உங்களுக்கு
இந்த நாள்,
இனிமையான
நாளாக அமைய வாழ்த்துக்கள், சார்.
இந்த வீடியோவில்,
நீங்கள் குறைந்த
இரத்த அழுத்தம்
உள்ளவர்கள்,
எப்படி நடந்து
கொள்வார்கள்
என்பதை செய்து
காண்பித்து,
மயக்கம் மற்றும்
குறைந்த
இரத்த அழுத்தம்
பற்றி விளக்கிய
விதம் மிகவும்
அருமை. மிக்க
நன்றி, சார்.
இந்த வீடியோ
வெளியிட
காரணம் என்ன என்பதை
சொல்லியும்,
குறைந்த அழுத்தம்
என்றால் என்ன
என்பதையும்,
மருத்துவ துறையில்
குறைந்த அழுத்தம்
என்றால் குறிப்பிடும்
அளவை பற்றி கூறியும்,
எந்த நிலையில் உள்ள
குறைந்த இரத்த அழுத்தத்தை
பற்றி பயப்படவேண்டும்
என்பதை கூறியும்,
குறைந்த இரத்த
அழுத்தம் யாருக்கெல்லாம்
வரும், எந்தெந்த
சமயத்தில், குறைந்த
இரத்த அழுத்தம்
ஏற்படும், அதை
சரி செய்யும் வழிமுறைகள்,
திடீர் என்று குறைந்த
இரத்த அழுத்தம்
ஏற்படக் காரணங்கள்,
சரி செய்ய கடைபிடிக்க
வேண்டிய செயல்கள்,
உடற்பயிற்சியின்
அவசியம்,குணப்
படுத்தும் மருந்துகள்,
என்று எல்லாவற்றைப்
பற்றியும் மிக மிக
விளக்கமாக,எழுதியும்,
அருமையாக நடித்தும்,
அருமையாக
விளக்கினீர்கள்.
மிக்க நன்றி, சார்.
அடுத்த வீடியோ
பற்றிய, தகவலையும்
எங்களுடன்
பகிரந்தீர்கள்.
மிக்க நன்றி, சார்.
உங்கள் சேவை,
மக்களுக்கு தொடர்ந்து
கிடைக்க வாழ்த்துக்கள்,
சார்.
Have a fabulous day,
Doctor Karthikeyan Sir.
சூப்பர் சார் உங்களை பார்க்கும்போது ஹாப்பி யா இருக்கு🙏🙏🙏
You are doing a great service, Doctor.
Thanks. God bless you for this free service.
அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா
Very nicely explained Dr thankyou! Free advice for all! God bless you!🙏
இந்த கால கட்டத்தில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் நீங்கள் கொடுத்த பதிவு உதவி யாக இருக்கும் சார். மிகவும் தேவையான ஒரு பதிவு சார் உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி
மிகத்தெளிவான விளக்கம் நன்றி டொக்டர்
தெளிவாக சொன்னீர்கள். Thank you Doctor .
Arumaiyaga vilakkam kodutheergal sir mikka nandry🙏🙏🙏
Sir nenga doctor Ila good teacher super explaination tq sir very helpful
EXCELLENT DOCTOR! AS USE TO COMMENT IN ALL YOUR VEDIOS THIS IS ALSO VERY VERY VERY USEFUL TO ALL! ESPECIALLY FOR ME! AM A LOW BP PATIENT! THANKS A LOT DOCTOR! 🙏 🙏 🙏 🙏 🙏
Sir, அட்ரினல் சுரப்பிக்கும் இரத்த அழுத்ததிற்கும் உள்ள தொடர்பை விளக்கவும். Plz.
சார்... உங்கள் சேவை அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது டாக்டர் பேசவே நேரம் கிடைக்காத இந்த இயந்திரமான வாழ்க்கை யில் எங்களுக்காக தங்களின் பொன்னான நேரம் ஒதுக்கி பயனுள்ள வகையில் அறிவுரை கூறுகிறீர்கள்... பல கோடி நன்றி.... புண்ணியம் தங்களுக்கு நிறைய கிடைக்கும்..... நன்றி.. ஐயா 🙏🙏 🙏
என் bp level 90/60.இதயம் படபடப்பு இருக்கு sir
கிறுகிறுப்பு இருக்கு sir
சரியான தூக்கம் வரல sir
என் age 36 female sir
என்ன பண்ண சொல்லுங்க sir
பொது மருத்துவரிடம் பார்ப்பது நல்லது.ஆபத்தானது.
Mam உங்களுக்கு இப்ப எப்படி இருக்கு ஹாஸ்பிடல் போனிங்களா
Enakum அப்படித்தான் இருக்கு
இப்போம் எப்படி இருக்கு சொல்லுங்க எனக்கும் அப்டி தான் இருக்கு
@@SaravananSaravanan-mh4en ipavum apdithanga iruku
கல்லீரல் மற்றும் கண் பிரச்சினைக்கு தீர்வு சொல்லுங்க அய்யா!3varsama கண் வலி 😭எரிச்சல்,imailam red agiduthu,veenguthu,katti varuthu
Sari aagamatuthu
Padikamudiyala😭
Very Useful Information & Thank you for your Very Well Explanation Dr. Thanks for your time Dr. God bless you and your family. 🇨🇦.🙏🙏🙏
இப்ப அதி காலை மணி 4 ஆக போகுது ங்க டாக்டர் தூக்கமே வரல தலை சுத்திகிட்டே இருக்கு உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் ஒரு நிம்மதி😢❤
Thank you so much doctor... thanks a lot. Most awaited and requested video 😊
Thankyou doctor. வாழ்க வளமுடன். 🙏🏻
டாக்டர் எனக்கு சில சமயம் பசி நேரத்தில் உடல் வெடுவெடுப்பு ( fatigue) வருகிறது இதற்கு என்ன காரணம் அந்த நேரத்தில் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது தயவு செய்து பதில் கூறவும். நன்றி
Enakkum ipdi tha varuthu ithukku pathil tha enna
அமாம் இனிப்பு சாப்பிடடல் பசி நின்றுவிடும் அதனால் பசி எடுக்கும் முன் சாப்பிடவும்.. எனக்கும் இதேதான் நண்பா
Enakum🙋
Low sugar
Thank you doctor very nice and clear explanation I am in low BP person your advice is very useful to me doctor once again thanks.
Thank u sir... salute for your big work..
Thank you 🙏🙏 Doctor for your guidance 👍
Super dr. Very true and useful. God bless u. I am a low bp patient. 70 years. Thank u Dr.
Tq sir for your valuable information 🙏
Thanks sir very good Explanations
Good day doctor, I'm low BP since my child, naturally
thank u sir God bless you for this free service
Dr eppadi continues lecture without any hints paper . Super dr
Neenga action la solrathu nice Dr,,👍👍🙂🙂
Well explained Doctor ❤❤
Sir எனக்கு 130இருந்தது திடீர்னு 90ஆகி வாந்தி தலைசுற்றல் இருகு
உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி மருத்துவரே 🙏🏼🙏🏼
Thank you so much Dr.Karthikeyan
Very informative. Thank you doctor. I am normally on low side(70-100). This video has given some useful information.
Thank you for good informations
Super explanation very useful thank u sir 🥰
Very useful video as ever as Dr.
Thank you
Arumayaga sonnergal free service panreenga thodaratum vungal pathivugal meendum nandri sir
Good morning sir.
Tq so much for the explanation.
Very super explain sir good job 🙏🙏
Vanakkam sir , thanks for sharing different subject today, each topic of ur teaching and explaning is wonderful, May God bless you always and continue please sir
Supera explain pannaringa sir, wight gain akurathukku video podunga sir
Very useful Doctor thank you so much
Thank you doctor. Very good message
Very useful information about low BP, thank you 🙏
Thanks you so much doctor......👌🙂🙂🙂
Thank you sir for clear explanation... Please explain about shoulder pain, rotator cuff in next video...
நல்ல பதிவு நன்றி 👍
Orthostatic hypotension பற்றி சொல்லுங்க.
Your explanation and the way of teaching is wonderful to understand easily
Sir, now am abroad thank you so much for your suggestion in low BP
Thank you doctor, found this video very usefu 🙏🏻l
Doctor real hero neengathan
Fantastic Dr👏👏👏👏👏❤️👌👍
Happy Doctors day Sir
For chronic migraine headache, any relief for my daughter and husband.
Thanks doctor very useful to me
tankyou docter for the explain
Super explanation Sir.
Sir I am 16 years old but I have hypertension 😢 93and62
What can I do
டாக்டர் இரத்தம் உடலில் குறைவாக இருந்தாலும் தலை சுற்றல் படுக்கையில் இருந்து எழும் பொழுது வருமா இரத்தம் ஊற சாப்பிட வேண்டிய உணவுகள் எவை
Blood kammi agathu. Haemoglobin than kammi aagum
Poem 09pg
e.rgbt440 hon 9088h GB 9geefe0p
.
Pg22ge0as.2 9l0oil, gaq
Murungai keerai soup, karupatti coffee kudikavum
Thank you
எஸ்
Sir.. Entry super..
If a systolic pressure is as high as 150 and diastolic pressure is as low as 60 i.e 150/60 what to do ? Hope for early clarification for high systolic & low diastolic pressure at a time..
.
Testicular varicocele Surgery pannama Seri panna mudiyuma sir Sollunga
பயனுள்ள தகவல்
வணக்கம் சார் என் பொண்ணுக்கு 15 வயசு எப்பயும் தலைச்சுற்றல் வந்து கொண்டே இருக்கிறது அதற்கு என்ன தீர்வு என்று கூறுங்கள் சார் ப்ளீஸ் 🙏
Without medication how to reduce high blood pressure sir?
ரொம்ப நன்றி தம்பி
Gd evng Doctor 🙏🙏🙏
Doctor's ellarum thangam Sir...
எனக்கு எப்போதும் low bb தான். 52 வயதாகிறது housewife. குழந்தைகள் பள்ளி செல்லும் சமயத்தில் காலையில் இந்த தொந்தரவுகள் இருந்து balance பண்ணமுடியாமல் அவதிப்பட்டு ள்ளேன். 5yrsback அசிடிட்டி பிரச்சினைகளால் lowbb low sugar இருந்தது. Treatmentல் சரியாகிவிட்டது. நேற்று திடீரென ஒரு வினாடி இருந்து சரியாகிவிட்டது. இன்றும் இந்த வீடியோ பார்த்து கொண்டேஇருக்கும்போது கிர் என்று இருந்தது. சுதாரித்து கொண்டேன். என்ன செய்யலாம்
Indha low bp la than sir naa ninnutu irunthavagula vilundhu mudhukelumbu adipattu valanju ipa varai kasta pattutu iruken 😢
படபடப்பாவே இருக்கு Bp செக் பன்னுனேன் 139/70 சுகர் டெஸ்ட் பன்ன சொன்னாங்கா சார் கொஞ்சம் பயமா இருக்கு சார்
Enga amma ku ipdi iruku thala suthu kannu mulikave mudilanu sldranga epdi cure pandrathu sir
தெளிவான பதிவு மிக்க நன்றி சார்
Thank you doctor for this important post . We are getting somuch knowledgeable.
Doctor enaku 90_60 dan iruku pb but mayakam varala.
டாக்டர் வணக்கம்.எனக்கு சிஸ்டோலிக் அளவு அதிகமாகவும்,டயஸ்டோலிக் அளவு குறைவாகவும் உள்ளது (156/67)இது ஏன்? என்ன செய்வது.கூறுங்கள்.
dont worry... its normal..but have one time check up with cardiologist
Proteinuria treatment pathi sollunga Dr
அருமை சார் தெளிவான விளக்கம்...
நன்றிங்க❤
Doctor 40yrs male, bachelor- lack of concentration in work, sudden distraction of attention, pure vegetarian, ?.
Good doctor
காய்ச்சல் எனக்கு அதிகமா இருந்தது அதனால் எனக்கு லோ பிபி வந்தது.
100/60 இருக்கு please enna பண்ணனும் என்று சொல்லுங்க
Very nice explanation
Sir enaku one reeka thalai sutral irunthuchi trips potential sariyagiduchi I.nalla pathivu sir .vazthukkal sir
Enaku kai Chillunu irupathai vita,sariya neenga sonna idathula vali iruku oru kai la mattu
Doctor we are waiting for your next video it may be about prusure tablet ??? Pls
It's V.nice. excellent.
Low presSure Mayakkam vomiting thalaisutral fingure problem left hand
வணக்கம் சார், எனக்கு குடலில் சிறிய அளவில் ரத்த கசிவு உள்ளதாக எண்டாஸ்கோபி மூலம் டாக்டர் பார்த்துக் கூறினார். மேலும் மலத்தில் ஆங்காங்கே கருப்பாக உள்ளது. இதனால் ஆபத்து ஏதும் உண்டா? என்பதை கூறுங்கள்