blood group types and personality in tamil | இரத்த வகை குரூப் | dr karthikeyan tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 2.1K

  • @rajes7079
    @rajes7079 3 ปีที่แล้ว +805

    எவ்வளவு ஞானத்தை ஆண்டவர் உங்களுக்கு கொடுத்தது மட்டுமல்ல,நான் கற்றறிந்ததை உங்களுக்கும் சிரித்த முகத்தோடு கற்றுத் தருகிறேன் என்கிற உள்ளம் யாருக்கும் இருக்காது சார் .God bless you.

    • @kumaresanm8076
      @kumaresanm8076 3 ปีที่แล้ว +11

      God bless you

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/EoFMxhpkDfs/w-d-xo.html

    • @jesusRA367
      @jesusRA367 3 ปีที่แล้ว +4

      God bless you

    • @suryadiary1392
      @suryadiary1392 3 ปีที่แล้ว +22

      இவரைபோன்ற சில மருத்துவர்களை பார்க்கும் போது நமக்கும் பாசிட்டிவ் எனர்ஜி ஏற்படுகிறது

    • @manimekalai8422
      @manimekalai8422 3 ปีที่แล้ว +3

      Yes yes

  • @kalaikalai.7605
    @kalaikalai.7605 9 หลายเดือนก่อน +19

    சூப்பர் சார் 🎉🎉😅😅 எனக்கு O பாசிட்டிவ் என் கணவருக்கு பி பாசிட்டிவ் என்கிட்ட பணம் காசு எதுவும் இல்லை நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கிறோம்😊😊😊😊

  • @prabavathis2859
    @prabavathis2859 3 ปีที่แล้ว +44

    நீங்க எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் சார். இத்தனை நாள் எங்கிருந்தீங்க? ரொம்ப
    பெருமையாக உணர்கிறேன்.
    வாழ்க வளமுடன்..

  • @deepasreejith6229
    @deepasreejith6229 2 ปีที่แล้ว +5

    நீங்க சொல்ற விதமே எல்லாத்துக்குமே மிக எளிமையாக புரியுது ஜோக்கா பேசினாலும் அதுதான் உண்மை உங்களுடைய ஸ்பீச் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார் நீங்க நூறு வருஷம் நல்லா ஆரோக்கியமா இருக்கணும் இதேபோல மக்களுக்கு தெரியாத புரியாத பல விஷயங்களை எடுத்துச் சொல்லணும் நன்றி சார்

  • @thirunavukkarasu3399
    @thirunavukkarasu3399 ปีที่แล้ว +5

    பணம் மட்டுமே உலகம் என்று வாழும் மருத்துவர்கள் மத்தியில் நம் மக்களுக்கு என்ன செய்தோம் என்று நினைத்து மக்களுக்கு ஒரு விசயத்தை மிக சிறப்பாக எடுத்து கூறுகிறீர்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி நன்றி

  • @sripriya7580
    @sripriya7580 3 ปีที่แล้ว +34

    சொல்ல வார்த்தை இல்லை நல்லா இருக்கு doctor very useful message sir 👍👍

  • @DhanaLakshmi-dv1cc
    @DhanaLakshmi-dv1cc 3 ปีที่แล้ว +72

    இந்த தலைப்பை இவ்வளவு எளிதாக அழகாக விளக்கிய உங்களுக்கு நன்றி 🙏🏿🙏🏿

  • @davidjabaraj0591
    @davidjabaraj0591 3 ปีที่แล้ว +66

    சார் நீங்கள் சொன்னது 100% உண்மை அருமையான விளக்கம் ஜப்பான்காரன் சரியாகத்தான் கண்டுபிடிச்சிருக்கான் நன்றி.....

  • @madhumithagomathinayagam3264
    @madhumithagomathinayagam3264 2 ปีที่แล้ว +47

    Doctor, you have presented a medical science in an easily understandable manner with huge sence of humour, really appreciated

    • @SR_23
      @SR_23 ปีที่แล้ว

      Welldone docter iam apriciate you and God bless you and your family.

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 ปีที่แล้ว +2

    நீங்கள் சொன்ன அத்தனை காரணங்களும் எனக்கு
    ஒத்துப்போகிறது.i am having AB negative group.smart explanation sir.

  • @srinivasamoorthyk7413
    @srinivasamoorthyk7413 3 ปีที่แล้ว +31

    பயனுள்ள,அருமையான விளக்க உரை. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @saranraj5883
    @saranraj5883 3 ปีที่แล้ว +42

    RH NEGATIVE BLOOD GROUP PATHI தமிழ் மொழியில் சரியான விளக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றி சார்...🙏🙏❤️❤️

  • @pranavprasanna8874
    @pranavprasanna8874 3 ปีที่แล้ว +484

    My husband AB _negative 😌 . But 60 times blood donate pannittaaru his age is 43 .. 😊100 times kudukkanum nu his aim sir ... I am very proud to my husband ...

  • @rajahamdan2950
    @rajahamdan2950 ปีที่แล้ว +2

    செம இன்ட்ரஸ்டிங் மேட்டர் சார்... விஞ்ஞானம் +மெஞ்ஞானம் இரண்டையும் அழகாக விளக்கிச் சொன்னீர்கள்... நீங்கள் மிகச்சிறந்த பேராசிரியர் சார். God bless you 🙏💐❤️

  • @dhanyashree5051
    @dhanyashree5051 2 ปีที่แล้ว +7

    My husband AB+ and myself O+. Good understanding between us. Super doctor. Interesting information about blood group.

  • @minister536
    @minister536 3 ปีที่แล้ว +21

    ஆஹா அருமையான, நம்பகமான, தெளிவான ஈசியாக புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் பதிவுகள் உள்ளன... சூப்பர் டாக்டர் சார்....🏅🏅🏅🏅🏅🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 3 ปีที่แล้ว +55

    After a long years back I saw an great teacher ..god bless you sir ..I will pray with him for your health and wealth ...thanks a lot

  • @PrabhakaranSivalingapilai
    @PrabhakaranSivalingapilai 3 ปีที่แล้ว +38

    சார் உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி டாக்டர் சார் சார் நீங்கள் வீடியோ வில் கடைசி யாக சொல்லியது 💯💯 உண்மை தான் சார்

  • @balakrishna9508
    @balakrishna9508 10 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா என்னுடைய இரத்த வகை B positive என்னுடைய மனைவி இரத்த வகை AB negative எனக்கு திருமணமாகி 16வருடம் ஆகிறது.ஆரம்பகாலத்தில் பயங்கர சண்டை இப்போது நான் நன்றாக புரிந்து கொண்டேன். நன்றி ஐயா 👌👌👌👌👌

  • @karthikaprabakaran1223
    @karthikaprabakaran1223 ปีที่แล้ว +9

    Mine is A+ and my husband's blood group is O+. We are leading a very good life. We understand each other.

  • @dhanapalm2606
    @dhanapalm2606 3 ปีที่แล้ว +13

    மதிப்பிற்குரிய டாக்டர் சார், சூப்பர் கடுமையான பாடத்தை மிகமிகமிக எளிதாக புரியவைத்தமைக்கு மிக்க நன்றி

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 ปีที่แล้ว +25

    தெளிவான, விரிவான, சுவையான விளக்கம், நன்றி டாக்டர் 🙏

  • @joeanto1430
    @joeanto1430 3 ปีที่แล้ว +8

    இந்த விஷயத்தை இவ்வளவு சுலபமாக விளக்கி கூற முடியாது.மிக்க டாக்டர் 👍🙏

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 2 ปีที่แล้ว

    அருமை டாக்டர்.மிகச் சிறப்பான தெளிவான புரிதலை இந்த வீடியோ மக்களுக்கு ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
    வாழ்த்துக்கள்

  • @mohankumar6093
    @mohankumar6093 ปีที่แล้ว

    உங்களைப் போன்ற நபரை நான் கண்டதே இல்லை மிக சிறந்த நபர் 😍

  • @pushpamukesh500
    @pushpamukesh500 3 ปีที่แล้ว +87

    Thanks Dr, myself B + and spouse A+ , so lots of difference of opinion. We both feel each other is adamant, but still going strong after 34 years of marriage.

    • @sivakozhundum4022
      @sivakozhundum4022 2 ปีที่แล้ว

      K

    • @meenaparamanand8925
      @meenaparamanand8925 2 ปีที่แล้ว

      Same here.but 51 years of marriage life.😊

    • @edit450
      @edit450 ปีที่แล้ว

      Same but 18 years

    • @suryaveeramani2037
      @suryaveeramani2037 ปีที่แล้ว

      Same

    • @ettuinthu
      @ettuinthu ปีที่แล้ว +2

      18, 34& 51... these are all indicative factors of your tolerance capability..
      No regrets...

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan 3 ปีที่แล้ว +19

    அருமையான,அறிவியல் பூர்வமான விளக்கங்களுக்கு மிக்க நன்றி டாக்டர்ஜி

  • @bharathyravi2743
    @bharathyravi2743 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நீங்கள் பதிவிடும் அனைத்தும் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது மிகவும் நன்றி டாக்டர்

  • @avudaiappanarumugam5138
    @avudaiappanarumugam5138 2 ปีที่แล้ว +45

    படிக்காத பாமர மக்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி விளக்கியதற்குமிக்க நன்றி .வாழ்க்கையுடன்.

  • @rajibalabala1681
    @rajibalabala1681 ปีที่แล้ว

    உங்கள் எளிமை, கற்பித்தல் மிகவும் அருமை! கடவுள் சார்🙏

  • @sumathysubramaniam5963
    @sumathysubramaniam5963 3 ปีที่แล้ว +134

    I am B+ and my spouse is O+ and we get along very well. We are each other's best friends and have been happily married for 29 years. Thank you for all the great content you provide !

  • @sasisasi6915
    @sasisasi6915 3 ปีที่แล้ว +27

    Yes sir your's true. My blood group is B+ and my husband group is O+. We are got good life. We are gifted to kids. And your message is very important. Thank you sir

    • @maggiee9851
      @maggiee9851 3 ปีที่แล้ว +2

      Hai I am and my hubby also the same but 7years completed but we don't have child

    • @saralmukul2793
      @saralmukul2793 2 ปีที่แล้ว

      Same like that

  • @bhuvaneswarik5258
    @bhuvaneswarik5258 3 ปีที่แล้ว +44

    O+ group calculated 💯 Correct,Dr. Thank you.

  • @srinivasangurumoorthi3277
    @srinivasangurumoorthi3277 ปีที่แล้ว

    டாக்டர் என்ன அருமை உங்கள் ஜோதிட விளக்கம். நான் உறவுகளை நன்றாக தெரிந்துகொள்ள முடிகிறது.

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 2 ปีที่แล้ว +3

    Dr.Karthi is a wonderful man, researcher,good tea cher, totally a treasure ,. gift by God. May God Bless U , Dr.🌹

  • @sheerinbanu4182
    @sheerinbanu4182 3 ปีที่แล้ว +58

    Interesting explanation. Thank you Dr. Myself A+ and my husband B+. Many difference of opinion. But good going for the past 28 years sir 😁

    • @jeyabarathi4325
      @jeyabarathi4325 3 ปีที่แล้ว

      Nenga kadaisiya sonnathu unmai o+o+

    • @arivuanbu7200
      @arivuanbu7200 3 ปีที่แล้ว +1

      இங்கேயும் அதுதான்.ஆனால் எனக்கு சரியா கோபம் வருதுங்க

    • @Muruganrenganathan323
      @Muruganrenganathan323 2 ปีที่แล้ว

      Hi banu..hru?

    • @JJktrue
      @JJktrue 2 ปีที่แล้ว

      Who ask your family matter banu.

    • @rajans6329
      @rajans6329 2 ปีที่แล้ว

      My issue is how about AB+ in marriage combination? Are they called as Murattu singles 😭😭 Dr sir didn't commented

  • @diyawithdev6396
    @diyawithdev6396 3 ปีที่แล้ว +15

    We are both A+ blood group... Life going very well sir... We both have gud understanding capability...

  • @kavithamenon
    @kavithamenon 3 ปีที่แล้ว +12

    My husband B+ I am O+ you are a good teacher I wish schools and colleges need teachers like you

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 ปีที่แล้ว +1

    😮Vஅருமையான பதிவு சார்.நான் O+ கணவர் B+. எங்கள் திருமண வாழ்க்கை 45 வருடங்கள் நிறைவடைகிறது.நல்ல புரிந

  • @krishnamoorthy715
    @krishnamoorthy715 หลายเดือนก่อน

    அருமை அருமை டாக்டர் ரொம்ப தெளிவா விளக்கம் சொல்றிங்க என்னோ ரெத்தம் o+ தான் நீங்க தான் சார் எல்லோர்க்கும் புரியும் படியாக சொல்றீங்க மிக்க நன்றி

  • @kavisiva3330
    @kavisiva3330 3 ปีที่แล้ว +5

    We are both A+ ....life going well understanding ....My childrens both are A+.... super talented guys ..😍

  • @itefa8145
    @itefa8145 2 ปีที่แล้ว +4

    I am O+ and my spouse is B+ .Our married life so happy for 33 years. Thank you for your information Doctor.

  • @nazeera2819
    @nazeera2819 3 ปีที่แล้ว +4

    Myself A+ and my husband's is O+... God's grace we are wonderful pair. I am so so lucky to have a husband like him...

  • @senthilkumar-vm3ql
    @senthilkumar-vm3ql 2 ปีที่แล้ว

    😂😂😂😂😂செம, தங்களது இந்த முயற்சி
    அருமை👏👏👏👏👏👏.
    தொடரட்டும் உங்களது சேவை 🙏🙏🙏🙏

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 2 ปีที่แล้ว

    அருமை. தெளிவான விளக்கம். டாக்டர். நன்றி🙏💕
    ஒர்மை
    கூர்மை.
    சீர்மை
    நேர்மை
    தலை. வணங்குகிறேன்.
    உணர்ச்சி. (Sensation)
    தேவை. (Need).
    முயற்சி. (Saal).
    செயல். (Action)
    விளைவு. (Result)
    அனுபோகம். ( Enjoyment)
    அனுபவம். (Experience)
    ஆராய்ச்சி. (Research)
    தெளிவு. (Realization)
    முடிவு. (Conclusion)
    மனம் அறிவாக இயங்கும் பத்து படிநிலைகள்

  • @kamals6561
    @kamals6561 2 ปีที่แล้ว +7

    I have realized low blood pressure during the baby delivery for AB+ group. Thank you sir for sharing knowledge 🙏

  • @brightsingh5192
    @brightsingh5192 3 ปีที่แล้ว +20

    The most wonderful simplistic explanation that will benefit everyone.
    Well done sir, keep it up...

    • @natrajvaratharaj2629
      @natrajvaratharaj2629 3 ปีที่แล้ว

      Bbbbbbbbbbbbbbbhbbbbhbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbhhbhb

  • @panchendrarajankandiah6572
    @panchendrarajankandiah6572 2 ปีที่แล้ว +3

    Very informative. Thank you doctor. The way you present with humor makes it more useful.

  • @Beekay2618
    @Beekay2618 ปีที่แล้ว +2

    We Love You Doctor, one who shares his/her quality time for the wellness of fellow human being is always blessed.

  • @anushree9003
    @anushree9003 ปีที่แล้ว

    Sir neenga doctor mattum illa great teacher hats off sir

  • @danapalk8835
    @danapalk8835 3 ปีที่แล้ว +17

    What a crystal clear explanation. Great sir. I ask my daughter to follow your video. Because you explain everything in very interesting way. Thanks sir. God bless you with all goodness and wellness.,

    • @jothidurai2140
      @jothidurai2140 3 ปีที่แล้ว

      Thanks--வாழ்க வளமுடன்

    • @manimozhimanimozhi1258
      @manimozhimanimozhi1258 3 ปีที่แล้ว

      Thank you so much for ur super explanation sir.

  • @sarasakalajayarani9030
    @sarasakalajayarani9030 ปีที่แล้ว +10

    Dr. You are explaining everything in a simple and easily understandable manner. Really you are great.👍👍
    Dr. What type of pair for AB+ Blood group person? .....

  • @geetharaj1187
    @geetharaj1187 3 ปีที่แล้ว +12

    என் கணவர் ஓ குரூப், நானும் ஓ குரூப், வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது,விட்டு கொடுத்து வாழ்ந்து வருகின்றோம், உங்கள் கருத்துகள் சரியாக உள்ளது

  • @NallusamySaravanasundaram
    @NallusamySaravanasundaram 18 วันที่ผ่านมา

    மருத்துவம் சார்ந்த எந்த செய்தியையும் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இன்முகத்துடன் விளக்குகிறார்கள் உங்களுக்கு மிக மிக நன்றி சார்.

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 2 ปีที่แล้ว

    டாக்டர் ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு மருத்துவ குறிப்பு பயன் உள்ள குறிப்பாக உள்ளது இதயம் கனிந்த நன்றி வழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @jeyalakshminatarajan2996
    @jeyalakshminatarajan2996 2 ปีที่แล้ว +10

    Hello doctor, thank you for posting this nice video. I am A1+ve and my husband O+ve. About this blood group, you explained which is absolutely true. We are successfully completed 28 years married life. Thank you so much dr.

    • @samsamuel14
      @samsamuel14 ปีที่แล้ว

      Same. Ourself... But lits of fights and misunderstandings 😢

  • @user-ic2fy8xr2n
    @user-ic2fy8xr2n 2 ปีที่แล้ว +3

    My husband blood group B+
    My blood group O+
    Really Great marriage life ❤

  • @anithagurumurthi2449
    @anithagurumurthi2449 3 ปีที่แล้ว +19

    My blood group is o+ and my husband B- our marriage is life very happy. All are said made for each other. And I have one daughter. You are 💯 percentage true sir😊

    • @sathyasekarvinu1903
      @sathyasekarvinu1903 3 ปีที่แล้ว +2

      Same I'm also o+ my partner B- I m getting happy life.

    • @gpbosemani5892
      @gpbosemani5892 2 ปีที่แล้ว +1

      Doctor I am proud of you . MY Blood group is O+My husband O+.Thank you Doctor.

    • @LOVEwithNATURE-se1ig
      @LOVEwithNATURE-se1ig ปีที่แล้ว

      o great pleased

  • @saranyasaya5971
    @saranyasaya5971 ปีที่แล้ว

    அருமையான தகவலை கூறிய உங்களுக்கு nandri. video va full ah patha…na A+, ennoda husband o+ neenga sonathu correct ah suit aaguthu

  • @feenice
    @feenice ปีที่แล้ว +1

    Super 👌 excellent sir
    எனக்கு A positive blood group
    எனக்கு ஒரு முறை( 4 மாதம் ) கருச் சிதைவு எர்ப்பட்டு விட்டதால் மருத்துவ மனையில் எனக்கு ட்ரீட்மெண்ட் நடந்தது எனது உடலில் இரத்தம் மிகவும் குறைந்து விட்டதால் இரத்தம் செலுத்தினார்கள் மாற்று இரத்தத்தை என் உடல் ஏறுக்கொள்ளவில்லை உச்சந்தலையில் அரிப்பு ஏற்ப்பட்டது அரிப்பு தாங்க முடியாமல் மயக்கம் தெளிந்தேன் கண்கள் திறக்க முடியவில்லை நான் என் மக்களிடம் தலையில் ஏதோ செய்கிறது என்று கூறினேன் அப்பொழுதுதான் என் உடல் முழுவதும் பெரிய பெரிய தடிப்புகள் பரவி இருந்தது அதுவரை எந்த உணர்வும் இல்லை மருத்துவரிடம் கூறியதும் உடனே இரத்தம் இறங்குவதை நிறுத்தி விட்டார்கள் எனக்கு நடந்ததும் இரத்த வகை மாற்றம் ஆகுமா சார் 🌺 நீங்கள் தெளிவாக கூறுவது மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @rahmathnisha5494
    @rahmathnisha5494 ปีที่แล้ว +4

    Me and husband both are B+. We both care for each other and sometimes there may be a little fight happen but we both know each other very well and also more understandable.

  • @gurumurthy9846
    @gurumurthy9846 3 ปีที่แล้ว +7

    Dr. Karthikeyan sir spreading the very good knowledge to general public, great hands up to you si

  • @saranyaanbalagan5186
    @saranyaanbalagan5186 3 ปีที่แล้ว +4

    Amazing your useful information sir I'm AB+ Blood group my husband blood group is B+ positive sir 3 n half yrs completed till now problem fighting more mis understanding sir

  • @tharal4934
    @tharal4934 2 ปีที่แล้ว

    அப்படி சொன்ன டாக்டர் என்கிட்ட கேட்கிற கேள்வி இனி டாக்டர் நான் டாக்டர் ஆ அப்படின்னு தான் கேப்பாங்க சார் ஆனாலும் உங்களுடைய விளக்கம் மிகவும் தெளிவாக இருக்கு மிக்க நன்றி

  • @rkswami2988
    @rkswami2988 ปีที่แล้ว +2

    Very interesting......! இவ்வளவு சிக்கல் நிறைந்த விஷயத்தைதான் சோதிடம் மூலமாக கிரகங்களின் அடிப்படையில் திருமணப் பொருத்தம் என்று மிகவும் எளிமையாக்கி கொடுத்துள்ளனர் நமது முன்னோர்கள்......! இந்த சமூகம் மிக நல்ல ஒரு மருத்துவரை
    வரமாக பெற்றிருக்கிறது......!
    பாராட்டுக்களோடு
    வாழ்த்துக்கள் டாக்டர் .......!
    நன்றி......!

  • @jafarhussain2108
    @jafarhussain2108 2 ปีที่แล้ว +4

    Fantastic sir. Explained medical science on blood group in easy n funny way. Appreciated highly.

  • @elakiya4268
    @elakiya4268 3 ปีที่แล้ว +6

    My husband blood group is B+my blood group is O-.very understanding.made to each other.there is no fight

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 3 ปีที่แล้ว +27

    Sir…… excellent explanation. You are a very good teacher. Even difficult subjects are very beautifully simplified. Hope you are teaching in the medical college? I wish medical students should make use of you well. Amazing teacher😇

  • @manimegalaimanimegalaimani3765
    @manimegalaimanimegalaimani3765 2 ปีที่แล้ว

    விளக்கம் சூப்பர் சார் உங்களாட்ட யாரளையும் சொல்லமுடியாது சார் உங்க வீிடியோவை எல்லாத்தையும் பார்த்துட்டே இருக்கே சார் சூப்பர் சார்

  • @doraiswamykarunagaran7625
    @doraiswamykarunagaran7625 ปีที่แล้ว

    Doctor I am following your guidance and my sugar level is very much under control. Thank you so much for your help to the needy people. Let almighty God shower lots of blessings on you and your family with happiness, health, prosperity and wealth.stay blessed forever doctor

  • @mohanjoshua1964
    @mohanjoshua1964 3 ปีที่แล้ว +4

    Soooooper sir. அருமையான explanation. நீங்க அருமையான teacher sir. நன்றி sir. God bless you sir. உங்க patients எல்லாம் very lucky sir. 🙏

  • @rajeeas8234
    @rajeeas8234 3 ปีที่แล้ว +5

    Very interesting subject ... Blood groups. Dr. Sir your teaching skill is very nice.

  • @gabirami17
    @gabirami17 3 ปีที่แล้ว +6

    Very well explained doctor... Thank u.. Plz give a video on auto immune diseases and a way to overcome it....

    • @elizascreation6550
      @elizascreation6550 3 ปีที่แล้ว

      S sir . Suffering a lot . I'm A1B +ve blood group . Tell abt this sir

  • @bhavania7340
    @bhavania7340 2 หลายเดือนก่อน

    Very interesting subject dr.sir.iam o positive blood group.neengal sonna kunam appadiye sariyaga irukiradhu.thank you very much doctor.👏👍👌🤗✌️🎉🙏.

  • @maryrajakumar2935
    @maryrajakumar2935 ปีที่แล้ว +1

    The way u explained about.... Is fantastic Dr sir..... 👌🏻 and i belong to (O negative)😊 my spouse and my 2 girl children's are O positive... ( God is good to all human being's )

  • @c.srinivasan6368
    @c.srinivasan6368 ปีที่แล้ว +3

    ஒரே like மட்டும் தான் போட முடியும் என்பதில் வருத்தம்

  • @chinnadurai962
    @chinnadurai962 3 ปีที่แล้ว +5

    Dr sir your explanation on blood group very good also it is a social awareness for not only marriage but also helps for living peaceful life the reaserch of japan and America ajso gives the idea of the behaviour of each and every group thanks sir for sharing the medical knowlede to the comon people again thanks for your service to the society jaihin

  • @buelahsuseela9866
    @buelahsuseela9866 3 ปีที่แล้ว +6

    Nice Dr,my husband A1+, myself B-ve, having two daughters, crossed 26th wedding anniversary 🙏

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 ปีที่แล้ว

    சிறந்த. ஆராட்சிபோல் உள்ளது நோய்கள் பற்றிய தக வல் உண்மைபோல் உள்ளது.Oஇரத்தம் பற்றி கூறயதுஏற்றுக்கொள்ளக்கூடிதாக உள்ளது.பயனுள்ள தகவலுக்கு நன்றி.

  • @sakthimaran2331
    @sakthimaran2331 2 ปีที่แล้ว

    Dr..sir. அருமையான பதிவு ..... இத தான் அந்த காலத்தில் ..... செவ்வாய் தோஷம் மென்றும் தோஷ ஜாதகம்மென்றும் பெரிவர்கள் பிரித்து இருப்பார்கள் போல......

  • @ragunathan9518
    @ragunathan9518 3 ปีที่แล้ว +3

    Sir,good evening ,I found you only today as I was watching the you tube videos,I became subscriber for your channel before the video complete.sir your doing really great service by sharing your valuable knowledge and make the people aware of the health benefits which other doctors refrain to do,pls don't stop this service pls sir thankyou so much

  • @irfanah3575
    @irfanah3575 3 ปีที่แล้ว +4

    It's really nice,informative and interesting video sir.Thank you.

  • @yazhinishanmugam3063
    @yazhinishanmugam3063 3 ปีที่แล้ว +6

    Interesting topic👍 complicated ah school solli koduppanga 🙄 O-ve group 🤗 M studying Msc. Biotech Ag Ab romba confuse ah irukkum u explained really well 👏

  • @ponnusamy-uv6it
    @ponnusamy-uv6it ปีที่แล้ว

    நீங்க சொன்ன விசயம் எல்லாம் 100%உண்மை

  • @jeyaramakrishnan8131
    @jeyaramakrishnan8131 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ நான் ரொம்ப நாளா எதிர் பார்த்தது.மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நான் 25 வருடத்திற்கு முன் ஆக்கம் பார்க்காமல் திருமணம் செய்தேன்.என்வாழ்க்கை A - O நன்றாக உள்ளது.என் பையனுக்கு இரத்த வகை பார்த்து திருமணம் செய்யலாம் என எண்ணுகிறேன்.நன்றி சார்.

    • @jeyaramakrishnan8131
      @jeyaramakrishnan8131 ปีที่แล้ว

      ஆக்கம் என்பதை ஜாதகம் என வாசிக்கவும்

  • @Aalumayaal
    @Aalumayaal 3 ปีที่แล้ว +17

    I’m AB- ( 50 % positive 50% negative thinker) my wife A+ always positive and intelligent. early marriage days we did big fights but later day’s understood each other.

  • @venkateshrao7601
    @venkateshrao7601 ปีที่แล้ว +4

    Very interesting and well presented to the comman man to understand about human blood and its importance. Thank you Doctor 🥰 🙏

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 3 ปีที่แล้ว +6

    Clear explanation by you even to an unknown person....thanks a lot Dr😍🙌🙌🙌🙏🙏🙏🙏🙏

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 21 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம். நன்றி வாழ்த்துக்கள்.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 3 หลายเดือนก่อน +3

    நான் பிறந்தது வாரத்தின் முதல்நாள் பெயர்" அ" என்ற முதல் எழுத்து இரத்தம்" A," blood group இதுபோதாதுனு இராசியும் முதல்ராசி வாழ்க்கையில் மட்டும் கடைசி இடம்.பள்ளிகூடத்தில் நான்பட்ட கஷ்டம் இருக்கே சொல்லிமாளாது.பெயர்வாசிக்கும்போது முதல் ஆளா என்னபோட்டு செய்வானுக பென்ச்சில் உட்காரும்போதும் முதல் ஆள் வைத்து செய்வானுக என்னைய போங்க.

    • @drkarthik
      @drkarthik  3 หลายเดือนก่อน

      விடுங்க...இனிமே பார்த்துக்கலாம்

  • @chennaipropertiesinfo6495
    @chennaipropertiesinfo6495 3 ปีที่แล้ว +9

    Sir, My blood group A Positive, My wife blood group O positive. Both have good understanding.

  • @nageswarysomaiah1583
    @nageswarysomaiah1583 3 ปีที่แล้ว +38

    Sir in my experience, O+ blood group ppl got willing to help without expectations character. Compare to other blood groups.

  • @lifeofjesus7654
    @lifeofjesus7654 2 ปีที่แล้ว

    சார் ரொம்ப நல்லா தேலிவா சொன்னிங்க வாழ்த்துகள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக 🤝🙏🙏🙏

  • @bts_babygirl
    @bts_babygirl 3 ปีที่แล้ว

    அருமை சார் சூப்பர் எங்க குடும்பத்துல 13 பேருக்கு ஏ பாசிடிவ் தான் நீங்கள் கொடுத்த விளக்கம் அருமையா இருந்துச்சு நன்றி சார்

  • @chelladuraik8638
    @chelladuraik8638 2 ปีที่แล้ว +3

    fantastic explanation about significance of blood groups. thanks

  • @Haripriya-ym6dh
    @Haripriya-ym6dh 3 ปีที่แล้ว +8

    A1B+ve pathi sollunga sir

  • @nallathambi9465
    @nallathambi9465 3 ปีที่แล้ว +5

    சார் ஏற்கனவே நம்மிடம் இருக்கும் மூடநம்பிக்கையால் திருமணங்கள் தள்ளிப்போகின்றன, இதைபார்த்தால் மக்கள் இதையும் சேர்த்து சமூகத்தை நாரடிப்பார்கள்.

    • @JJktrue
      @JJktrue 2 ปีที่แล้ว

      மிக சரி👌

  • @sankarbabu8289
    @sankarbabu8289 ปีที่แล้ว +1

    Me B+ my wife AB+ she is very intelligent, starting early days we both not understand struggles n fight each other, now after marriage ten years gone.. Now try to understand each other, we have two daughter's.. Going somewat smooth

  • @phoenixbirds15
    @phoenixbirds15 ปีที่แล้ว +1

    Sir, your videos are simple and scientific. Keep rocking. We are B+&O+ very good understanding.

  • @gnanamaniexpress2943
    @gnanamaniexpress2943 3 ปีที่แล้ว +5

    Negative. Blood group..pattri.,sollungal